இதயம் பலவீனமானவர்கள் இந்த நேர்காணலை பார்க்க வேண்டாம் ஜெயலலிதா ஆத்மாவின் ஆட்டம் ஆரம்பம்!| Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2023
  • இதயம் பலவீனமானவர்கள்
    இந்த நேர்காணலை பார்க்க வேண்டாம்.. - ஜெயலலிதா ஆத்மாவின் ஆட்டம் ஆரம்பம்!
    #jayalaitha #soul #puratchithalaivi #poesgarden #geetha #sasikala #ops #eps #ttvdinakaran #admk #kodanaducase #kodanadu #mukthar #nerukuner #sathiyamtvdebate
    | #rahulgandhi | #Congress | #ModiFlation #modi | #Gujarat | #DefamationCase | #GujaratHighCourt | #Prison | #incindia | #inctamilnadu | #Volunteer | #WithCongress | #Sathiyamtv
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 2.2K

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 4 หลายเดือนก่อน +10

    முக்தார் தலைக்கண பேச்சி
    அருமையான பதில்கள் அந்தம்மாவின் விளக்கம் .
    அலட்டிக்கொள்ளாமல், கோபப்படாமல் இருப்பது பெரும் சொத்து....

  • @balasview3363
    @balasview3363 11 หลายเดือนก่อน +84

    I miss jeyalalitha C.M😢

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 11 หลายเดือนก่อน +5

    Super interview,Sariyana Medai,Very Very Needed to Society,Thank you 🎉

  • @gomathis8280
    @gomathis8280 10 หลายเดือนก่อน +4

    Woww interview 🎉❤🎁👋👋

  • @saranyaabiruth7323
    @saranyaabiruth7323 11 หลายเดือนก่อน +19

    எல்லா வீடியோவும் முத்திரைதான் இளக்காரமா பேசுவார் முத்தரை முத்தார் பயந்த காணொளி இது வாழ்த்துக்கள் அம்மா முத்தார் முகத்தில பயம் தெரிஞ்சுது❤❤❤❤❤❤

  • @Gwu7219
    @Gwu7219 11 หลายเดือนก่อน +191

    இந்த அம்மா மிகவும் தெளிவாக பேசுகிறார்.
    எப்படி கேட்டாலும் கோபப்படாமல் பேசுகிறார்.
    மிகவும் நிதானமாக இருக்கிறார்.

  • @user-my5my6we9w
    @user-my5my6we9w 3 หลายเดือนก่อน +5

    நேர்காணல் மிக அருமையாக‌‌உள்ளது நன்றிவணக்கம்..

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 11 หลายเดือนก่อน +23

    Geetha maa you're so genuine, so innocent

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 11 หลายเดือนก่อน +61

    She is ur guest please treat her with dignity. She has not come to beg u. U have asked for an interview.. everyone might have some difference in opinions but respect ppl.. give respect and take respect

    • @vipinravindran1154
      @vipinravindran1154 11 หลายเดือนก่อน +10

      Exactly, I hate the way hes insulting his guests and demeaning them. Ask him to have the same attitude with VCK, Stalin or his son Udhayanidhi...

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 11 หลายเดือนก่อน +13

    Appreciate your dynamism, Mr. Mukthar, the way in which you interview the politicians n celebrities, is par excellence, outstanding, hats off! Do you believe in ghosts?!

  • @wondersoftheworldalmas2232
    @wondersoftheworldalmas2232 11 หลายเดือนก่อน +83

    உள்ளே உள்ளது எல்லாம் இப்பத்தான் வெளியே வருது இது எல்லாம் உண்மைதான் ரொம்ப நன்றிமாம் 🙏🙏🙏🙏

  • @ramesh.sramesh8639
    @ramesh.sramesh8639 11 หลายเดือนก่อน +10

    Geethamma nice speech 🎉🎉

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 11 หลายเดือนก่อน +42

    MR.MUKTHAR...PLEASE ALLOW HER TO EXPRES HER INNER FEELINGS TOTALLY. YOU UNNECESSARILY INTERFERED AND DIVERTED HER FLOW OF HER EXPRESSIONS.

    • @JosephJhon.
      @JosephJhon. 11 หลายเดือนก่อน

      Bcs he doesn't want us to see the truth. He is diverting it, bcs naturally he is against this belifs!!@

  • @selvarajahkannan1543
    @selvarajahkannan1543 11 หลายเดือนก่อน +29

    இவர் கூறுவது உண்மையாக இருக்கலாம். இவர் சிறந்த சிவ பக்தையாக இருந்தால்... இவர் கூறுவது 100% நடக்கும். உங்களுக்கு யாராவது தீங்கு நினைக்கும் போது, சிவனை மனமுருகி வேண்டினால் ... அது நடக்கும். இது என் அனுபவ உண்மை.
    சிவனை

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 หลายเดือนก่อน +3

    Good speech keep it up and God bless you 👍

  • @thiruppathichelliahambalam4019
    @thiruppathichelliahambalam4019 11 หลายเดือนก่อน +135

    முக்தர் உங்கள் பேச்சு கேட்க நாங்கள் தயாராக இல்லை. கீதா வை பேச விட வேண்டும்..🤐

    • @sarojamani2878
      @sarojamani2878 7 หลายเดือนก่อน +3

      ♻️

    • @NoOne-gj9mp
      @NoOne-gj9mp 3 หลายเดือนก่อน

      0​@@sarojamani2878

    • @NoOne-gj9mp
      @NoOne-gj9mp 3 หลายเดือนก่อน

      😅Aa 😅

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 11 หลายเดือนก่อน +10

    🙏🙏🙏ஓரு குழந்தை பேசுவது போல இருக்கு அம்மா 🙏🙏🤗

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 11 หลายเดือนก่อน +49

    நடப்பு அரசியலை பற்றி அழகான விளக்கம் தந்தீர்கள் கீதா அம்மாவிற்கு நன்றி

    • @muthuvijayamuthu-hw8zn
      @muthuvijayamuthu-hw8zn 6 หลายเดือนก่อน +1

      தப்புபண்ணினவர்களக்கு.தண்டனை.கிடைக்குமா.தர்மம்.செயிக்குமா.ஜெ.ஜெ.மேடம்.கிட்ட.கேளுங்கள்

  • @sindhusubash85
    @sindhusubash85 11 หลายเดือนก่อน +5

    Very honest answers...

  • @thirumtp111
    @thirumtp111 11 หลายเดือนก่อน +70

    She speak straight forward and frankly and daring too

  • @rathatips2377
    @rathatips2377 11 หลายเดือนก่อน +14

    கீதா அம்மா வாழ்த்துக்கள் நன்றி. 👍👍

  • @prabakaranjeyaraj1833
    @prabakaranjeyaraj1833 11 หลายเดือนก่อน +72

    கீதாம்மா அவர்களின் வெளிப்படையான வெள்ளந்தியான யதார்த்தமான நிதானமான
    பேச்சு அருமை சார்.... பதுங்கிப் பதுங்கிபேட்டி எடுக்கும் தங்களின் சாமர்த்தியமும் மிகவும் பாராட்டப்படவேண்டியது. ஆன்மா என்பதைத்தவிர்த்து
    பேட்டியை மிகவும் ரசித்தேன்
    நன்றி நன்றி நன்றி......

    • @manrayanithya5044
      @manrayanithya5044 11 หลายเดือนก่อน +1

      🌷manraya nithya🌷
      1.Nallavarhallukku mattum
      2.Karuppar kootam
      3.True incident
      4.ஒரு ஆத்மா பேசுகிறது
      Dedicated to 🌷நடிகா் விவேக்🌷

    • @thiyagarajansp.v.m5273
      @thiyagarajansp.v.m5273 4 หลายเดือนก่อน

      My yh mi

  • @selvakumarselvakumar6274
    @selvakumarselvakumar6274 11 หลายเดือนก่อน +39

    Sir,
    பயங்கரமானவர்களை பற்றிய பயங்கரமான Interview இது !
    கீதா அவர்கள் கேட்டுக்கொண்டது போல், நாம் எல்லோரும் கடவுளை வேண்டிக்கொள்வோம் !
    தமிழ் நாட்டை காப்பாற்றிய கடவுள், இனி வரும் காலங்களில், இந்திய தேசத்தையும் நிச்சயமாக காப்பாற்றுவார் !
    நன்றி !

    • @kothais9452
      @kothais9452 11 หลายเดือนก่อน +1

      தைரகயமாம பெண்மணி

    • @ts.nathan7786
      @ts.nathan7786 4 หลายเดือนก่อน

      சுதந்திரம் கிடைத்த பொழுது நேர்மையானவர்கள்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் வழிவழியாக ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு விட்டு ஆண்டவன் வந்து மக்களை காப்பாற்ற வேண்டுமா?😂😢

    • @Durai630
      @Durai630 3 หลายเดือนก่อน

      ​@@kothais9452in hi ni byausxryz🎉😮😢 GT

  • @premalar1045
    @premalar1045 11 หลายเดือนก่อน +5

    I appreciate Geetha mams voldness

    • @LoganathanT-mu8ts
      @LoganathanT-mu8ts 11 หลายเดือนก่อน

      தம்பி முgthar

  • @kannanmalar4503
    @kannanmalar4503 11 หลายเดือนก่อน

    Super message congratulations .

  • @kameshpriya4494
    @kameshpriya4494 11 หลายเดือนก่อน +10

    Super interview 💐💐👍

  • @ganeshanthugadaashan7373
    @ganeshanthugadaashan7373 11 หลายเดือนก่อน

    Superb madam, please pray me madam, Thank you sir for a valuable conversation had with Geetha Madam

  • @manimaranu5215
    @manimaranu5215 11 หลายเดือนก่อน +197

    வெளிப்படையாகப் பேட்டி எடுத்த முக்தாருக்கும் சூது-வாதில்லாமல் பதிலளித்த கீதா அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்!

  • @RajaSingh.c
    @RajaSingh.c 11 หลายเดือนก่อน +22

    Big fan of geetha mam

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 11 หลายเดือนก่อน +319

    அருமையா தைரியமாக பேசின கீதாஅவர்களுக்கு வாழ்த்துகள் 👍🏻

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn 11 หลายเดือนก่อน +115

    Love geetha mam, I admire her confidence

  • @pushpa.mmurugesan4830
    @pushpa.mmurugesan4830 11 หลายเดือนก่อน

    Sir unga interview ellam enaku romba pudukum

  • @MrJay4u4all
    @MrJay4u4all 11 หลายเดือนก่อน +7

    Mrs. Geetha really super 🔥🔥🔥🔥

  • @EKR369
    @EKR369 11 หลายเดือนก่อน +24

    நம்ம கஸ்தூரி இல்ல உங்க கஸ்தூரி 26:28 கீதா அம்மா செம்ம 😆🤭🤭🤭😆

  • @amudhaveni3288
    @amudhaveni3288 11 หลายเดือนก่อน +12

    🙏🙏🙏Geetha Akka. God be with you always.

  • @PPRPPR-xf1ys
    @PPRPPR-xf1ys 11 หลายเดือนก่อน

    Sister arumai speech

  • @malaimalai8840
    @malaimalai8840 11 หลายเดือนก่อน +4

    Geetha madam very sweet and very nice speech very bold

  • @Lanvalue
    @Lanvalue 11 หลายเดือนก่อน +4

    Good ... Many things are coming out.

  • @gangatharangangatharan587
    @gangatharangangatharan587 11 หลายเดือนก่อน +114

    இதயம் பலவீனமான வர்கல் ஏன் பார்க்க கூடாது எல்லோரும் பார்க்க வேன்டும் என்பதர்க்கா,,,,

  • @balam9057
    @balam9057 11 หลายเดือนก่อน +37

    VERY DARE LADY EXCELLENT SPEECH

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 11 หลายเดือนก่อน +161

    கடைசி வரைக்கும் திமுக பற்றி கேள்வியே கேட்கவில்லையே முக்த்தார் சார்...😜😜பயமா???

    • @karikalan4198
      @karikalan4198 11 หลายเดือนก่อน +4

      Evala oru.paithiam.kelvikakum evan oru mega paithiam

    • @srividhyasanthanam7523
      @srividhyasanthanam7523 10 หลายเดือนก่อน +1

      Correct

    • @govindarajant2269
      @govindarajant2269 9 หลายเดือนก่อน +4

      திமுக சொம்பு முக்தார்

    • @joesanton1986
      @joesanton1986 8 หลายเดือนก่อน

      Bjp madhiri comedy DMK pannaleya. Enga comedy Anga content

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 5 หลายเดือนก่อน

      ENDA KANAVIL KOODA DMK THANA HOTHA

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy 11 หลายเดือนก่อน +1

    great sir

  • @premalar1045
    @premalar1045 11 หลายเดือนก่อน

    Super interview

  • @applearasu535
    @applearasu535 11 หลายเดือนก่อน +88

    புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் இருந்து இப்படி முக்தார் பேசினால் அவருடைய நிலைமை பரிதாபமாக முடிந்து இருக்கும்

  • @HumbleRaja1979
    @HumbleRaja1979 11 หลายเดือนก่อน +44

    முக்தருக்கு ஒரு சீட் எடுத்து பருங்கமா... பொய் பொய்யா சொல்லிகிட்டு திரியரான்

  • @vkdmedia3734
    @vkdmedia3734 11 หลายเดือนก่อน +93

    இந்த காணொளியை கூட ஜெயலலிதாவின் ஆத்மா பார்த்துகொண்டிருக்கும், உஷார் முக்தார்...! 😅

  • @smartkutti4105
    @smartkutti4105 11 หลายเดือนก่อน

    Good informations

  • @dharmaraj7273
    @dharmaraj7273 11 หลายเดือนก่อน +215

    முதலில் காமெடியாகத்தான் இருந்தது...ஆனால் போகப்போக கீதா தெளிவாக நடப்பு அரசியலை கணித்துதான் பேசுகிறார் என்று தெரிந்தது...சூப்பர்..

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 11 หลายเดือนก่อน +1

      Geetha mam always the best., I like her.

    • @senthilrex645
      @senthilrex645 11 หลายเดือนก่อน +1

      வணக்கம் ,நீங்கள் ஈரோடு வந்த போது ஒரு அண்ணன் வீட்டுக்குப் வந்து உங்களுக்கு மொட்டை அடித்தேன் ஞாபகம் இருக்கிறதா மேடம்..

    • @manikandan-lp4od
      @manikandan-lp4od 11 หลายเดือนก่อน +1

      என்னவோ காமெடியாக பேசுவக்கனு பார்த்தல் எல்லாம் கவனிக்க வேண்டியதா இருக்கு 28:56

    • @mohanamarajson6092
      @mohanamarajson6092 11 หลายเดือนก่อน +1

      24:06 😢😊

    • @reachsaravanan
      @reachsaravanan 11 หลายเดือนก่อน

      cdddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd

  • @mahistips3375
    @mahistips3375 11 หลายเดือนก่อน +15

    ரொம்ப அழகாக பேசறாங்க❤❤

  • @sheilaraman774
    @sheilaraman774 3 หลายเดือนก่อน

    Yez i love this Mam very much shes very bold and straightforward

  • @user-kg8uv5dj9s
    @user-kg8uv5dj9s 7 หลายเดือนก่อน

    Verysuper,

  • @kkmvanankkm6854
    @kkmvanankkm6854 11 หลายเดือนก่อน +50

    இந்த நேர்காணல் கீழ்பாக்கம் பகுதியில் நடந்தது போல தெரிகிறது

    • @family2238
      @family2238 11 หลายเดือนก่อน +2

      😊😊😊😊😊

  • @subathrakumar6411
    @subathrakumar6411 11 หลายเดือนก่อน +166

    ஒவ்வொரு கேள்வியும் சரவெடி..முக்தரின் கேள்விக்கு பதிலடி தந்த அனு வெடி தந்த லேடியும் ..இதுதான் நேருக்கு நேர் நிகழ்வு..🎉

    • @kannankathalan6471
      @kannankathalan6471 11 หลายเดือนก่อน

      டேய் லூசு முக்தர் ஒரே பெண்ணை அண்ணனும் தம்பியும் வைத்திருப்பது அணில் பாலாஜியும் அவன் தம்பி அசோக்குமாறும்

    • @user-yh7id3bb2z
      @user-yh7id3bb2z 8 หลายเดือนก่อน +1

      Super lady.

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 11 หลายเดือนก่อน +45

    Geetha Amma open ஆக பேசினார்கள்.

  • @a.4589
    @a.4589 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி வாழ்க மனிதநேயம் வளமுடன். கோயம்புத்தூர்

  • @MrJay4u4all
    @MrJay4u4all 11 หลายเดือนก่อน +9

    கீதா பைத்தியமா? முக்தார் பைத்தியமா? ன்னு புரிஞ்சிக்கமுடியாத அளவுக்கு ரெண்டு பேரும் டப் கொடுத்து பேசியிருக்காங்க.. 😃😄 வாழ்த்துக்கள்.. ஆனா கீதாக்கா கடைசி வரை உண்மைய போறபோக்குல அசட்டுதனமா பேசினது ரசிக்கும்படியா இருந்திச்சி. 🔥

  • @manrayanithya5044
    @manrayanithya5044 11 หลายเดือนก่อน +104

    👌👏👏👏👏👏👏👏👏
    போகப் போகப் புாியும்
    இறை சக்தியின் விளையாட்டு
    அது புாியாமல் தான் பலா்
    ஆட்டம் போடுகிறாா்கள்
    🌷சா்வம் இறை மயம்🌷

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 11 หลายเดือนก่อน +5

      அருமை அருமை உண்மையும் கூட..

    • @JosephJhon.
      @JosephJhon. 11 หลายเดือนก่อน +1

      True... all the evil will fall

    • @Kv2024feb5
      @Kv2024feb5 11 หลายเดือนก่อน +1

      Yes 💯

    • @user-rq1uw6dg6t
      @user-rq1uw6dg6t 11 หลายเดือนก่อน

      😂

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 11 หลายเดือนก่อน

      💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sonyw95dmadambakkam72
    @sonyw95dmadambakkam72 11 หลายเดือนก่อน +68

    செந்தில் பாலாஜி உத்தமமானவர் என கூறும் முக்தார் உண்மையிலேயே யாருக்காக பாடுபடுகிறார் என்பது வெட்ட வெளிச்சம்
    அம்மையார் இருந்த போது இந்த நக்கல் கலந்த வீரம் எங்கே போயிற்று

    • @meenakrishnan9065
      @meenakrishnan9065 11 หลายเดือนก่อน +1

      True

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 5 หลายเดือนก่อน

      EENDA AVA ENNA PERIA PUDUKIA ,SHOBANBABU VEPPATI NAKKI NAYE

    • @Kim_jiyoo_yagnya1995
      @Kim_jiyoo_yagnya1995 5 หลายเดือนก่อน

      Dmk jalra

    • @ts.nathan7786
      @ts.nathan7786 4 หลายเดือนก่อน

      இல்லை, முக்தார் போட்டு வாங்குகிறார். அந்த அம்மாவின் வாயை கிண்டுகிறார். புரியலையா?

  • @pattu9786
    @pattu9786 11 หลายเดือนก่อน +8

    Super speech Mam👍👍👍

  • @jasonsmith007
    @jasonsmith007 9 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂 IAM ur great fan sir ,no one can Stop u keep growing 😂😂😂😂😂😂😂

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 11 หลายเดือนก่อน +97

    முத்தார் அவர்கள் நல்ல ஒரு மந்திரவாதியை பார்த்து தாயத்து வாங்கி கட்ட வேண்டும்

    • @senthiltms7179
      @senthiltms7179 11 หลายเดือนก่อน

      ff devan12

    • @jebastin7697
      @jebastin7697 11 หลายเดือนก่อน +4

      முக்தார புடிச்சு ஏர்வாடில கட்டு

  • @AbdulMajeed-sd1ob
    @AbdulMajeed-sd1ob 11 หลายเดือนก่อน +181

    கீதா அவர்கள் பேசியது உண்மையான பேச்சும். மனம்கொந்தளித்து . விட்ட சாபமும் விரைவில் நம் கண்முன்னே நடக்கும் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 11 หลายเดือนก่อน +3

      ருமையானகேள்விஅன்பானபதில்கேட்க்ககேட்க்கசுவையாக இருந்ததுஅடுத்தநேர்காணலிள்சந்திப்போம்.நன்றி

    • @balashanmugam4100
      @balashanmugam4100 11 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊

    • @BLACK_____44
      @BLACK_____44 11 หลายเดือนก่อน +1

      ​ 7:13 😢😢p9m😊

    • @chinnarajam9597
      @chinnarajam9597 11 หลายเดือนก่อน

      ​fdddg

    • @gowthamsg4013
      @gowthamsg4013 8 หลายเดือนก่อน

      Nandryam

  • @mithuntiger
    @mithuntiger 11 หลายเดือนก่อน

    Vera level interview

  • @edwinrajesh.r9930
    @edwinrajesh.r9930 5 หลายเดือนก่อน

    Good Tak

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 11 หลายเดือนก่อน +32

    She speaks bold...I love her ..
    Madam I love u lottttts

  • @charlenebaby7651
    @charlenebaby7651 11 หลายเดือนก่อน

    Super speech

  • @barathkumar7417
    @barathkumar7417 11 หลายเดือนก่อน +80

    இந்த மாதிரி நக்கலாக ஆளும் கட்சி சார்ந்த அமைச்சர்களை பேட்டி எடுக்க முக்தார் உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ??.. தயவு செய்து நிருபர்கள் நடுநிலமையோடு செயல்படுங்கள்

    • @wolfsr9259
      @wolfsr9259 11 หลายเดือนก่อน +5

      அதானே.......😂😂😂😂😂😂😂

    • @myjesusnmyself
      @myjesusnmyself 7 หลายเดือนก่อน +5

      ​@@wolfsr9259ஆளைக்கண்டு மிரட்டுமாம் ஆலமரத்து பிசாசு 😀😄😁🤣

    • @serinjeevi7719
      @serinjeevi7719 6 หลายเดือนก่อน

      😂😂

    • @user-yo1sp3hh4g
      @user-yo1sp3hh4g 6 หลายเดือนก่อน +1

      முக்தார்கீதாம்மாவிடம்நல்லாதானேபேசுகிறார்.

    • @user-kp2dt7gg4i
      @user-kp2dt7gg4i 5 หลายเดือนก่อน

      பிராடு ( நாடகம் ) டைம்ஸ் பாஸ் நம்ப வேண்டாம் 17:58

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 11 หลายเดือนก่อน +119

    பேச்சிலுள்ள நேர்மையை வணங்குகிறேன்

    • @manivel1479
      @manivel1479 11 หลายเดือนก่อน

    • @kannankathalan6471
      @kannankathalan6471 11 หลายเดือนก่อน

      டேய் லூசு முக்தர் ஒரே பெண்ணை அண்ணனும் தம்பியும் வைத்திருப்பது அணில் பாலாஜியும் அவன் தம்பி அசோக்குமாறும்

  • @jamesjohn4739
    @jamesjohn4739 4 หลายเดือนก่อน

    Super content

  • @prabhavathy7287
    @prabhavathy7287 9 หลายเดือนก่อน

    Super 👍

  • @sarojaj60
    @sarojaj60 11 หลายเดือนก่อน +52

    Very daring and true personality ...Geetha Mam is pure soul..so that she is not afraid of any one..telling the facts without any hesitation ..hats off Geetha Madam..

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 11 หลายเดือนก่อน +11

    இந்த விவரம்.. போதும்.. வாழ்த்துக்கள் முக்தார்..!

  • @ganesandmk2480
    @ganesandmk2480 9 หลายเดือนก่อน +9

    அண்ணா நான் எத்தனையோ பேரை பேட்டியில் பார்த்து உள்ளேன் உங்களை மாதிரி உள்ள ஒருவரை இதுவரை பார்த்ததேஇல்லை வாழ்த்துக்கள் அண்ணா மேட்டூர் அணை

    • @tyronnefdo3730
      @tyronnefdo3730 9 หลายเดือนก่อน

      0l

    • @user-jf1ov2lp6s
      @user-jf1ov2lp6s 4 หลายเดือนก่อน

      Oru interviewer ippadi nakkla pesakkoodadhu.will you do it to a man

  • @meyyappanm9469
    @meyyappanm9469 11 หลายเดือนก่อน

    Nice video

  • @user-ew7vx6tm9x
    @user-ew7vx6tm9x 11 หลายเดือนก่อน +61

    நல்ல நாடகம்
    இண்டுபேரும் நல்லா நடிக்கிரீங்க அதிலும் முத்தார் நடிப்பு சூப்பர்

  • @prabakarank2803
    @prabakarank2803 11 หลายเดือนก่อน +73

    முக்தார் அண்ணா மேலும் மேலும் சிறப்பு
    தங்கள் துணிவுக்கு பாராட்டு..

  • @narenka5618
    @narenka5618 11 หลายเดือนก่อน +18

    எல்லோரைவிட பயங்கரமானவர்கள் இவர்கள் இருவரும்.

  • @kasturiswami784
    @kasturiswami784 10 หลายเดือนก่อน

    Highly entertaining.

  • @akilaanand843
    @akilaanand843 11 หลายเดือนก่อน +33

    Hats of geetha mam👌👌👌👌

  • @tastid7962
    @tastid7962 11 หลายเดือนก่อน +6

    Mr. Muktaar is very the way he approach issues are wonderful.

    • @JosephJhon.
      @JosephJhon. 11 หลายเดือนก่อน

      But he disturbed her focus. Else we could have got many things from her

  • @MohanRaj-ee5zs
    @MohanRaj-ee5zs 11 หลายเดือนก่อน

    Super sir

  • @VijayRukmandhan
    @VijayRukmandhan 6 หลายเดือนก่อน

    Really super thanks enjoy lam eny message give please geetha amma

  • @fareenajunaid5382
    @fareenajunaid5382 11 หลายเดือนก่อน +93

    இந்த பெண்ணிடம் பேட்டி எடுப்பவர் குறும்புக்காரராக இல்லாமல் தத்ருபமாஹ பேசக்கூடியவராக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @saigita8208
      @saigita8208 11 หลายเดือนก่อน

      Ithu penn illai,patti amma.triple game player.

    • @kotteeswari639
      @kotteeswari639 11 หลายเดือนก่อน +1

      ​@@saigita82080ppw

    • @muniyappamuniyappan
      @muniyappamuniyappan 11 หลายเดือนก่อน

      ​😢🎉🎉😢😮

    • @Vijayalakshmi-bv1bc
      @Vijayalakshmi-bv1bc 5 หลายเดือนก่อน

      இதற்குப் பெயர் குறும்பு அல்ல sarcasm

    • @sureshmaniyammadhushansure7711
      @sureshmaniyammadhushansure7711 5 หลายเดือนก่อน

      Yes

  • @AnimeRealm0974
    @AnimeRealm0974 11 หลายเดือนก่อน +27

    Thank you for this interview muktar. I was wondering why geeta mam dint give any interviews. Whatever she says is an absolute truth

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 10 หลายเดือนก่อน

    Good speech

  • @user-ky2xz8we1x
    @user-ky2xz8we1x 11 หลายเดือนก่อน +75

    கேள்வி கேட்கிற விதமே சரியில்லை😡

    • @dpak39977
      @dpak39977 11 หลายเดือนก่อน

      Avan yeppavume naara payan thaan

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn 11 หลายเดือนก่อน +199

    சக்தியும் ஆற்றலும் இறைவனுக்குரியது. மனிதனுக்கு ஏந்த சக்தியும் ஆற்றலும் கிடையாது.மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

    • @siddharthang3730
      @siddharthang3730 11 หลายเดือนก่อน +13

      இது முகமது நபிக்கும் பொறுந்தும் தானே?

    • @solabhavas6483
      @solabhavas6483 11 หลายเดือนก่อน +13

      @@siddharthang3730 ஆம். முஹம்மது நபிக்கும் மறைவான ஞானம் கிடையாது. இறைவன் ஒருவனுக்கே மறைவான ஞானம் உண்டு.

    • @rasikasadiq119
      @rasikasadiq119 11 หลายเดือนก่อน +15

      @@siddharthang3730
      முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு நாளும் தாம் சக்தி உடையவர் என்றோ, ஆற்றல் உடையவர் என்றோ கூறியது கிடையாது. அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்து வல்லமையும் உடையவன். இதையே அவர்கள் வலியுறுத்தி னார்கள்.

    • @deevantheevu1145
      @deevantheevu1145 11 หลายเดือนก่อน

      அப்படியானால் 40, வயதுக்குரியவர் எப்படி 9, வயது சிறுமியை திருமணம் செய்தார் அவர் எப்படி புனிதமானார். சாமியார்களும், பாதிரியார்களும் , ஏன் இமாம்களும் ஓரின சேர்க்கை நடத்தவில்லையா ?

    • @kumarlaxman400
      @kumarlaxman400 11 หลายเดือนก่อน +3

      ​@@rasikasadiq119then why did he become a prophet? If Allah is the Almighty, why bother with Mohammad? Makes no sense

  • @azeezbasha7430
    @azeezbasha7430 11 หลายเดือนก่อน +7

    Muqthar can become screen play writer who is lengthening always small matters.

  • @rathnakumarn9645
    @rathnakumarn9645 5 หลายเดือนก่อน

    Great talking ...please be safe madam...

  • @muralidharansekar1128
    @muralidharansekar1128 11 หลายเดือนก่อน +12

    அப்படி என்றால் ஏன் ஜெயலலிதா மரணம் பற்றி முன்கூட்டியே கூறவில்லை?

  • @balasubramaniang2424
    @balasubramaniang2424 11 หลายเดือนก่อน +46

    முக்குத்தர் உங்கள் பேட்டி நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்

  • @josephsamuvel649
    @josephsamuvel649 11 หลายเดือนก่อน +57

    இதய‌ வலிமை உள்ளவர்கள் நிச்சயம்
    பாருங்கள்

  • @jbbritto223
    @jbbritto223 7 หลายเดือนก่อน

    Vanagam sago

  • @a.gentertaiment254
    @a.gentertaiment254 11 หลายเดือนก่อน

    Super

  • @kannanc1315
    @kannanc1315 11 หลายเดือนก่อน +22

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே, என்று செல்லும் அரசியல் வாதிகள் யாரும்மில்லை. எனவே அரசியலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். மக்களை காக்க நல்ல தலைவர்களை உருவாக்கும் நிகழ்ச்சிகளை நடத்துங்கள். உங்களுக்கு நன்மை தரும்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 11 หลายเดือนก่อน +58

    கீதாம்மா. முக்தார் அஹ்மத்தை ஆவியால் மிரட்டி அனுப்புங்கள். இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது.

    • @cookingandartsinmystyle
      @cookingandartsinmystyle 11 หลายเดือนก่อน +1

      😅😅😅

    • @aravinduppy
      @aravinduppy 11 หลายเดือนก่อน

      😅😅😅😅😅

    • @JosephJhon.
      @JosephJhon. 11 หลายเดือนก่อน

      Seriously 🙄 இவனோட...

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 9 หลายเดือนก่อน

    Mukthar bro your interview is very nice. I am very big fan of u.

  • @graceregina3891
    @graceregina3891 11 หลายเดือนก่อน +10

    Super interview and🎉😊 inspiring questions by Mr Mukthar. Bold answers by Geetha madam. .

  • @SaiRam-ec5lo
    @SaiRam-ec5lo 11 หลายเดือนก่อน +13

    Jayalalitha Amma mathiri ungalukkum thunivu ullathu valzthukal. It was an good interview.

  • @annaitherasak2k727
    @annaitherasak2k727 11 หลายเดือนก่อน +3

    Kadaisiya pesningle vivasainga valiya medam 👌🙏 thank u ithukkagave neanga arogyama irukkanum 💐வாழ்த்துக்கள்