எம்ஜிஆர் ஜெயலலிதா பதிவு திருமணம் ரகசிய ஆவணங்கள் வெளியீடு- போட்டு உடைத்த சவுந்தரராஜன் | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @subramanig3
    @subramanig3 2 ปีที่แล้ว +28

    முக்தார உண்மையான சிறந்த பத்திரிகையாளர் நீங்கள் ஒரு அரசியல்வாதியிடம் உண்மையை மிகவும் அழகாகக் கொண்டு வந்து எங்களை மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள்தான் பெரிய ஆள்தான்

    • @neithalisai4089
      @neithalisai4089 2 ปีที่แล้ว +2

      எம் ஜி ஆர் அவர்களைக் கொச்சைப் படுத்துவது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாம்

    • @dilliansa2196
      @dilliansa2196 ปีที่แล้ว +1

      கூத்தாண்டி கேள்வி கேட்டாண்டி கண்டி

    • @DinakaranM-uw6nm
      @DinakaranM-uw6nm 3 หลายเดือนก่อน

      ষহহহহহহহহহহহহহসসহহহহস😅

  • @சத்தியசந்தங்கள்
    @சத்தியசந்தங்கள் 2 ปีที่แล้ว +6

    மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
    நன்றி.. வாழ்த்துக்கள்.

  • @pennadamCreations
    @pennadamCreations 2 ปีที่แล้ว +17

    தலைவரால் எம்.எல்.ஏவாகி
    மந்திரியான இவன்,தலைவரை வேறுமாதிரி யார் பேசுவது மடத்தனம்.நன்றிகெட்டவன்.

    • @mohanv-bn7di
      @mohanv-bn7di 7 หลายเดือนก่อน

      டேய் நாயே இவ்வளவு நாள் எங்கடா போயிருந்த தலைவர் இருக்கும்போது அம்மா இருக்கும்போது பேசாத நாய்ங்க உங்களுக்கு தம்மு இல்ல என்னடா இன்டர்வியூ எடுக்குறீங்க டேய் என்னடா டிராமா பண்றீங்களா டேய் நாய்களே உன்னை எங்க பார்த்தாலும் அண்ணா திமுக காரங்க செருப்பாலயே அடிப்பாங்க

    • @palanirajagopal5687
      @palanirajagopal5687 7 หลายเดือนก่อน

      தலைவர் கக்கூஸ் பின் சந்தனமா வரும்.
      அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கனவன் தலைவராம்.

  • @harikrishnan8622
    @harikrishnan8622 ปีที่แล้ว +1

    உண்மை வேல்லும் அருமை பாதிவு நண்பரே வணக்கம் நண்றி வாழ்த்துகள்

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว +165

    முக்தார் நல்ல நடிகர் .அப்பாவி வேடங்களுக்கு பொருத்தமானவர்

    • @giveme06
      @giveme06 2 ปีที่แล้ว +6

      செம்ம்ம்ம. ❤

    • @sairajendran5318
      @sairajendran5318 2 ปีที่แล้ว +7

      முக்தார் பற்றிய கருத்து சரியே.😀

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 ปีที่แล้ว

      அவன் ஒரு எச்ச பொறுக்கி 🦮

    • @loveandloveonly6780
      @loveandloveonly6780 2 ปีที่แล้ว +4

      Fraud mukthar

    • @padmakumar7395
      @padmakumar7395 2 ปีที่แล้ว

      @@loveandloveonly6780 VCK கரான் முக்தார்

  • @r.s1505
    @r.s1505 2 ปีที่แล้ว +3

    பிள்ளரகசியமாஒருவருக்கும்.ரிஜீஸ்டர்ஒருவருடனும்.கடைசிவரைசெல்வியாகவும்வலம்வந்த.அம்மாவாழ்த்துக்கள்.

  • @rubberchandru3551
    @rubberchandru3551 2 ปีที่แล้ว +31

    சாணக்கியத்தனமான கேள்விகள். சற்று மாறுபட்ட approach. அருமை.அருமை.

  • @venujothidar5241
    @venujothidar5241 2 ปีที่แล้ว +14

    தனிமனித தாக்குதல் இது

  • @chitraj3145
    @chitraj3145 2 ปีที่แล้ว +29

    எல்லாரும் சேர்ந்து தமிழ் நாட்டை
    குட்டி சுவரா ஆக்கிட் டிங்க.
    உயிர்இருக்கும் வரை நன்றாக
    சம்பாதித் து வி ட்டு நல்ல வர்கள்
    போல வேசம் என்ன பிறவிகள்

    • @தமிழ்மகன்-ள5ட
      @தமிழ்மகன்-ள5ட 2 ปีที่แล้ว +1

      தமிழ்நாடு குட்டி சுவர் ? don't listen to jalsa boys

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว +4

      Mgr தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்திருக்கிறார். மக்களை உண்மையாக நேசித்தவர் அவர். ஜெ. அப்படியல்ல. சுயநலவாதி

    • @sathiyavanip4030
      @sathiyavanip4030 2 ปีที่แล้ว +1

      Mgr avar sotthsi than ellorukum koduthar.

    • @AhmedAli-cs2jh
      @AhmedAli-cs2jh 2 ปีที่แล้ว

      Pm
      Mm

    • @AhmedAli-cs2jh
      @AhmedAli-cs2jh 2 ปีที่แล้ว +1

      Ha

  • @Choco-Vikku
    @Choco-Vikku 2 ปีที่แล้ว +61

    ரொம்ப நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேசியுள்ளார் இந்த பெரியவர்..முதல்முறையாக இவரை இந்தப்பேட்டியின்வாயிலாகத்தான் பார்த்தேன்..நன்றி..

    • @veniamudan
      @veniamudan 2 ปีที่แล้ว +1

      MGR enruerunthal muthal ceruppadi unakkuthan MGR ellana unakku mukavari enna

    • @chelladurais5808
      @chelladurais5808 2 ปีที่แล้ว

      Good man Mr Soundrarajam

    • @chelladurais5808
      @chelladurais5808 2 ปีที่แล้ว

      Good Man Tricky Mr
      Soundrarajan

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว

      இவனை அடிக்க ஆள் இல்லாமற் போய் விட்டது

    • @iyyavooswamy3047
      @iyyavooswamy3047 2 ปีที่แล้ว +1

      புரட்சி தலைவரவச்சி சம்பாரிச்சவர்களில் ivaru oruvar

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 2 ปีที่แล้ว +67

    இது தான் கிவ் அண்ட் டேக் பாலிசி!
    அதாவது போட்டு வாங்குறது!!

  • @banu9681
    @banu9681 2 ปีที่แล้ว +8

    வணக்கம் ஐயா இவரை போன்றவர்கள் அறிந்தும் தெரிந்து வாழ்ந்தவர்கள் கூட உள்ளவர்களை இன்னும் காணொளி காண வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உண்மையை பேசியதற்கு 💐🤝🤝🤝🤝👍👍👍👍👍💐💐💐

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 2 ปีที่แล้ว +38

    சகோதரர் முக்தார் அவர்கள் ஒரு புலனாய்வு அதிகாரியாக, ஏதும் அறியாத அப்பாவியாக, தனது ராஜ நடிப்பு மூலமாக, ஒரு சிறந்த புலனாய்வு பத்திரிக்கையாளராக உண்மையைகளை
    கறந்து எடுத்த பாங்கு மிக மிக அருமை.

    • @kannadhasan7974
      @kannadhasan7974 2 ปีที่แล้ว

      இந்த புலனாய்வு திறமையை ஏன் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்தில் பயன்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கலாமே. ஏன் ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சை அவிழ்த்து இருக்கலாம், முன்னால் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மரணத்தில உள்ள மர்மங்கள் இவற்றை உடைத்திருக்கலாம் மக்கள் எப்போதும் முட்டாள்கள் என்பதை ஊடகங்களும் தெரிந்து வைத்திருக்கின்றது.

  • @daoudtharik1344
    @daoudtharik1344 2 ปีที่แล้ว +2

    ஒட்டுமொத்ததில் ஆணவம் திமிர் அகங்காரம் மமதை விபச்சார அரசியல்
    விளக்கை அனைத்துப் பார்த்தால் எல்லா விளக்குமாறும் ஒன்று தான்

  • @shinningart9349
    @shinningart9349 2 ปีที่แล้ว +60

    சார், செம சார். என்னமா தெரியாத மாதிரியே எல்லா கேள்வியும் கேட்கறீங்களே. அவர் சொன்னதில் பல விஷயங்கள் அன்றைய பத்திரிகைகள் மூலமாக வெளிவந்தவைதான்.

    • @prabhakar5717
      @prabhakar5717 2 ปีที่แล้ว

      எம்ஜிஆர் பற்றிய உண்மைகளை வெளியிட்டு
      அவரை பற்றிய போலி பிம்பங்களை தகர்த்தெறிந்தார்

    • @kulasekaranbaskaran7499
      @kulasekaranbaskaran7499 2 ปีที่แล้ว +1

      Anna Sema pati

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      பேட்டி எடுக்கற மாமா பயலே உங்கள் தலைவர் மகன் பேரன் அவங்க கீழ்த்தரமான கதையை பட்டியல் போட்டு ஊம்புடா

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      பேட்டி எடுக்கற புண்டைய நக்கி மவனே நீ இப்ப இருக்கிற உங்க தலைவர் சுண்ணிய ஊம்புடா பரதேசி

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      முக்தார் புண்டைய நக்கி மவனே

  • @matharshababuji5779
    @matharshababuji5779 2 ปีที่แล้ว +26

    இருவரின் பேச்சும் பதிவும் மிகவும் சிறப்பு.....
    முக்தாரின் கேள்வி மிக சிறப்பு

  • @gopalpollachi4240
    @gopalpollachi4240 2 ปีที่แล้ว +57

    இதை ஏன் முன்பே கூறவில்லை இரண்டு தலைவர் கள் மறைந்த பின் இதை சொல்லு கிரேறீர்கள்?

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 ปีที่แล้ว +2

      ஆளில்லாதப்போதானே பொய் சொல்லணும், அதுதானே பாதுகாப்பு? பொய் சொன்னால் காசு வேறே கிடைக்கும்.
      நிலை மறந்தவர்கள்!

    • @pradeepraja9766
      @pradeepraja9766 2 ปีที่แล้ว +3

      இவரு உப்புபோட்டு சாப்பிட மாட்டார்

    • @mallanr6181
      @mallanr6181 2 ปีที่แล้ว +1

      ​@UCQj12XDhbvfbAEzrDeueUOA q bi bi ni

    • @gsasirekhagsasirekha3362
      @gsasirekhagsasirekha3362 2 ปีที่แล้ว

      @@digitalkittycat4274 1qaa

    • @murugansamy5688
      @murugansamy5688 2 ปีที่แล้ว

      Muthaar pu mavane. Enke. Sutriyum. Bjp. Annamalaiyai patri pesuvaan thevidiyaapaya

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว +108

    தமிழ்நாடு பாழாய் போனதன் காரணமே தமிழ் சினிமாவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் 🤔🙊🙉🙈🤔

    • @subramanismani3109
      @subramanismani3109 2 ปีที่แล้ว +7

      இப்போ கட்டு மரம் குரூப் காட்டு டார்பர் நடக்குது MGR period much better than Today.

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว +3

      Correct

    • @RAMBA420
      @RAMBA420 2 ปีที่แล้ว

      AALINGANAM SEIDHAARGAL MAKKAL VOTE POTTAARGAL

    • @sureshdhiya4497
      @sureshdhiya4497 2 ปีที่แล้ว +1

      தப்பு தமிழ்நாட்டு மக்கள்

    • @vkgroups3352
      @vkgroups3352 2 ปีที่แล้ว

      தமிழ் மாநில மக்கள் வாழ்க

  • @murugesan187
    @murugesan187 2 ปีที่แล้ว +43

    திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் டி முருகேசன் இந்த வீடியோ கலந்துரையாடல் மிகவும் கேஷுவலாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 2 หลายเดือนก่อน +1

    திரை துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலும் இருக்கு.......
    😘😣😣😣

  • @keerthiagency1239
    @keerthiagency1239 2 ปีที่แล้ว +9

    ஏப்ப பேட்டிஎடுப்பவரை உனக்கு இப்பதான் கேக்க தோனுதா இறந்தவுங்க பற்றி பேசதீர்கள்

  • @binubinu4481
    @binubinu4481 2 ปีที่แล้ว +16

    அம்மா உயிரோடு இருக்கும்போது இது எங்கே இருந்தது இந்த ஜென்மம் தூ

  • @selvakumarang2395
    @selvakumarang2395 2 ปีที่แล้ว +48

    அருமையான தகவல்கள்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว +118

    பதிலை வாங்கும் திறமைசாலி பேட்டி எடுப்பவர். அவருக்கு வாழ்த்துக்கள்.
    சத்தியம் டீவிக்கு நன்றி🙏💕

  • @manoannur1087
    @manoannur1087 2 ปีที่แล้ว +10

    நன்றி ங்க சார் நெறியாளர் அவர்களே

  • @mohanareddy41
    @mohanareddy41 2 ปีที่แล้ว +54

    திமுகவில் இருந்து பிரிந்து
    அதிமுக ஆரம்பித்த கதை
    எம்ஜிஆர் ஜெயலலிதா பதிவு திருமணம் என அசத்தல் பேட்டி
    ..

    • @arumugamrengaraj6438
      @arumugamrengaraj6438 2 ปีที่แล้ว

      Jayalalitha, thirumam, poi

    • @optimisticcomrade
      @optimisticcomrade 2 ปีที่แล้ว

      @@arumugamrengaraj6438 nee patha....

    • @sreenidhies7910
      @sreenidhies7910 2 ปีที่แล้ว +2

      கலைஞர் கூட இதுபோன்ற சந்திசிரிக்கும்படி எம்ஜியார் பற்றி விமர்சிக்கவில்லை ஆச்சர்யமாக உள்ளதே இந்த மனிதன் பேட்டியளித்த விதம்

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 ปีที่แล้ว +3

    எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா முதல்வராக ஆகா இருக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தார்எம்ஜிஆருக்கு துரோகம் செய்துவிட்டார் ஜெயலலிதா

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 2 ปีที่แล้ว +10

    நெறியாளர் , மிக மிக குசும்புக்காரர் , அவர் கேள்வி ய விட , முக பாவனை மிகவும் ரசிக்கத்தக்கது

  • @rajmuthu6114
    @rajmuthu6114 2 ปีที่แล้ว +2

    Super bro very nice... enjoyed

  • @satheesharthanari2435
    @satheesharthanari2435 2 ปีที่แล้ว +10

    மறைந்த தலைவர்களை விமர்சிப்பது மிகவும் அநாகரீகம் சத்தியம் டிவி மோகன் வரலாறு எடுத்தால் தாங்கமாட்டிங்

    • @jeybalandas9655
      @jeybalandas9655 2 ปีที่แล้ว

      Poda sangi

    • @satheesharthanari2435
      @satheesharthanari2435 2 ปีที่แล้ว +1

      அநாகரிகமான முறையில் விமர்சிப்பதை தவிர்க்கவும்

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 2 ปีที่แล้ว

      @@satheesharthanari2435 அது தவறு தான். ஆனால் இப்போது உள்ள தலைமுறை க்கு எவ்வாறு தெரிந்து கொள்ளவது. ஏதோ கடவுள் போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 2 ปีที่แล้ว

      @@satheesharthanari2435 எல்லோரை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +4

    ஆஹா அழகான சந்திப்பு உங்கள் பேட்டி சூப்பர் சௌந்தர்ராஜன் அவர்களிடம் பதிலை வாங்குவதில் பலே கில்லாடிதாங்க நீங்க எவ்வளவு ஜாலியா பேட்டி எடுக்கறீங்க நீங்க இருவர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் அருமை

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 2 ปีที่แล้ว +22

    பல உண்மைகள சிரிச்சு சிரிச்சே வாங்கீட்டீங்க

  • @georgemitran6888
    @georgemitran6888 2 ปีที่แล้ว +1

    தீதும் நன்றும் பிறர் தர வாரா... Please note .அதிமுக

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 ปีที่แล้ว +49

    அக்தர் சார் கலியுகத்தின் சாணக்கியர் நீங்கள் (சாணக்கியர் என்று சொல்லக்கூடாது வேறு பெயர் தெரியவில்லை) அவர் பேசும் பதில் கூட ஞாபகம் இல்லை ஆனால் உங்களுடைய கேள்வி மூளையில் பதிந்து விட்டது.சூப்பர்.

  • @antonysamy9258
    @antonysamy9258 2 ปีที่แล้ว +8

    நல்ல சிரித்த முகத்துடன் பேட்டி கொடுத்தது சிறப்பாக இருந்தது ஐயா திருச்சி சௌந்தர்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்கள் நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 2 ปีที่แล้ว +42

    சூப்பர் பேட்டி 👌👌 குரூப்களில் பகிர்கிறேன் 👍

  • @basheerahamad6282
    @basheerahamad6282 2 ปีที่แล้ว +3

    ஜெயலலிதா சோபன்பாபுகல்யானம்ஆனதுஅவரேசோல்கிறார்

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 2 ปีที่แล้ว +43

    அதிமுக வின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு போன்றவைகளை தெளிவாக தெரிந்து கொண்டேன். நன்றி

    • @subramanismani3109
      @subramanismani3109 2 ปีที่แล้ว +1

      நீ உன் kadai ya சொல்ல டா அதிமுக தான் இப்போ official opposition party.

    • @messieeveara7206
      @messieeveara7206 2 ปีที่แล้ว

      @@subramanismani3109 வைப்பாட்டி ஜெயாவின் அதிமுக?

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Avanpirapeavanukutheriyathuda

  • @ChefMaduraiRaghavan
    @ChefMaduraiRaghavan 2 ปีที่แล้ว

    முக்தாரின் கேள்வி கேட்கும் தரம் குறைவதைக் காண முடிகிறது.

  • @natrajan071091
    @natrajan071091 2 ปีที่แล้ว +7

    Flow correct ah iruke, thanks sir unmaya sonathuku

  • @logesharavindan3848
    @logesharavindan3848 2 ปีที่แล้ว +17

    மிக மிக அநாகரிகமாக உள்ளது. இது போன்ற உரையாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும்!!!

    • @jacquessouce7454
      @jacquessouce7454 2 ปีที่แล้ว +3

      அருமையான விளக்கம்

    • @jayap2341
      @jayap2341 2 ปีที่แล้ว

      @@jacquessouce7454 ,

  • @govadeva1615
    @govadeva1615 2 ปีที่แล้ว +25

    அது சரி திருச்சி மாநாட்டில் ஜெ. க்கு மூன்று மணி நேரம் மைக் பிடித்த திருச்சி சௌந்தரராஜன் யார் முக்தர்

    • @elizabethdaniel1143
      @elizabethdaniel1143 2 ปีที่แล้ว

      Omp

    • @junaidabegum3992
      @junaidabegum3992 2 ปีที่แล้ว +4

      நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் இந்த சவுந்தர் ராஜன் ஜெயலலிதா எம் ஜி ஆர் உயிருடன் இருக்கும் போதே சொல்லவேண்டியதுதானே

    • @RajendranLakshmiRajendranLaksh
      @RajendranLakshmiRajendranLaksh 9 หลายเดือนก่อน

      ​@@junaidabegum3992😊😊

  • @rajappas4938
    @rajappas4938 2 ปีที่แล้ว +79

    Real speech by Soundarajan sir

  • @savarimuthu3934
    @savarimuthu3934 2 ปีที่แล้ว +12

    நெறியாளருக்கு வாழ்த்துக்கள் போட்டு வாங்குவது என்றால் இதுதானா அருமை அருமை Super👌

  • @kamalkosamy1992
    @kamalkosamy1992 2 ปีที่แล้ว +36

    ஜெயலலிதா இருக்கும் போது இந்த ஆதாரத்தை ஏன் வெளியே விடவில்லை.

    • @rajantpm9518
      @rajantpm9518 2 ปีที่แล้ว +1

      Sss

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 ปีที่แล้ว +12

      அப்புறம் கஞ்சா கேஸ் தான்.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 ปีที่แล้ว

      அக்காலக் கட்டத்தில் இது ரகசியம் அல்ல.எல்லோரும் அறிந்ததே.ஜெயலலிதாவை கட்சியினர் அண்ணி என்றுதான் அழைத்தார்கள்.

    • @venvizhiarun123-_
      @venvizhiarun123-_ 2 ปีที่แล้ว +2

      Veliye vitturundha dubba dance adirukum

    • @subasharavind4185
      @subasharavind4185 2 ปีที่แล้ว +2

      அப்ப என்ன தே வை இருந்தது...???

  • @panneerselvamp6155
    @panneerselvamp6155 2 ปีที่แล้ว +65

    நல்ல பேட்டி அளித்த ஐயாவுக்கு நன்றி அவர் ஆயிலுடன் இருக்கவேண்டும்

    • @ezhilmalini7903
      @ezhilmalini7903 2 ปีที่แล้ว +4

      ஆயில்னா விளக்கெண்ண தானே?

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 ปีที่แล้ว +1

      அவர் ஆயிலோடு இருக்கட்டும். நீ போய் தேய்ச்சுக்க....

  • @anbalagan1661
    @anbalagan1661 2 ปีที่แล้ว +9

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.

    • @rakshanarakshanasri9295
      @rakshanarakshanasri9295 2 ปีที่แล้ว

      theava illadha aani pa 😃😃

    • @amudavaananr5205
      @amudavaananr5205 2 ปีที่แล้ว

      அருமை

    • @moses5jjj
      @moses5jjj 2 ปีที่แล้ว

      அம்பேத்கார் பேரன் இரண்டு ஆண்டுகளா சிறையில் இருக்கிறார்.nia சட்டத்தில்.

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +1

      நீ வேற குறுக்கே. இப்ப எதுக்கு அவர் படம்?

    • @rakshanarakshanasri9295
      @rakshanarakshanasri9295 2 ปีที่แล้ว

      @@moses5jjj Nice

  • @mthangavel1073
    @mthangavel1073 2 ปีที่แล้ว +20

    இவர் அம்மாவின் அண்ணன் மகள் தீபா அவர்களை சந்தித்து அவரை அரசியலுக்கு வர கேட்டுக்கொண்டார். தலைவரின் பிறந்த நாளன்று தலைவரின் நினைவு இல்லத்தில் உள்ள தலைவரின் உருவச் சிலையை வணங்கினார். ஈரோட்டில் இருந்து நாங்கள் இருந்து பேர் தீபா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்றிருந்தோம். நாங்கள் தலைவரின் சிலைக்கு மாலை வாங்கியிருந்தோம்.அந்த மாலையை இவருடன் கூட வந்திருந்தவர் இவர் போடட்டும் என்று கேட்டார்கள்.நாங்கள் கொடுக்கவில்லை. இவர் ஒரு காரியவாதி. இவர் தைரியமானவர் என்றால் தலைவர் காலத்தில் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
    தலைவர் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.
    இப்போது திமுகவின் அடிவருடியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்பது ஸ்டாலினை பாராட்டுவதில் இருந்தே நன்கு புலப்படுகிறது. இவர் ஒரு பச்சோந்தி.

    • @narayanasamysamy2373
      @narayanasamysamy2373 2 ปีที่แล้ว

      முக்கிய மில்லாமல்தான் எதரில்வருபவனை அடித்துதூக்கச்சொன்னாராக்கும்.

    • @rajbharath7685
      @rajbharath7685 2 ปีที่แล้ว

      Unmai

    • @saravananmoorthi9434
      @saravananmoorthi9434 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🙏🙏🙏சிறப்பு

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 ปีที่แล้ว +14

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் 🌹

  • @raziawahab3048
    @raziawahab3048 2 ปีที่แล้ว +9

    அடக்கருமத்தே இவ்வளோ நடந்திருக்கா ஆனா கடைசி வரை செல்வின்னு வேற சொல்லிட்டிருந்தாங்க 😁😁😁

    • @babubullah7328
      @babubullah7328 2 ปีที่แล้ว

      8 வயசு பொண்ணு கல்யாணம் பண்ண 55 வயசு மெண்டல் கூட தான் சில பேர் கடவுளின் தூதன் என்று கூறுகிறார்கள் அந்தக் கருமத்தை என்ன சொல்வது

  • @drummingstudio3869
    @drummingstudio3869 2 ปีที่แล้ว +74

    ஆனாலும் இந்த முக்தார் இருக்காரே எமகாதகன்பா எனக்கே அதிர்ச்சியா இருக்கு உண்மையாவானு நடிச்சே அவர்ட்ட எல்லாத்தையும் வாங்குறாரு give and take policy

    • @ArjunArjun-jv9ev
      @ArjunArjun-jv9ev 2 ปีที่แล้ว

      Ihavetoheare

    • @kumarjeevan5833
      @kumarjeevan5833 2 ปีที่แล้ว

      Intha Murthar ஒண்ணாம் நம்பர் மஞ்சல் செய்தி anchor

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 ปีที่แล้ว +6

    இவன் செம்மையா வாங்கியிருப்பான் போல

  • @arumairaj9794
    @arumairaj9794 7 หลายเดือนก่อน +3

    ரொம்ப ரொம்ப காமெடி டேய் நீ எல்லாம் ஒரு மனிதனாக இருக்க வாய்ப்பில்லை MGR ஜெயலலிதா ஆத்துமா உங்களை மன்னிக்காது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +48

    சளைக்காத இருவரின் உரையாடல்.

  • @kannanms3146
    @kannanms3146 2 ปีที่แล้ว +2

    உண்மையா.நல்லபெயர்எடுத்துள்ளார்.அவர்கள்பெயரைகெடுக்கும்படி.பேசுகிரீர்கள்.

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 2 ปีที่แล้ว +36

    உன்மை என்றுமே கசக்கும்

  • @jambunathan1452
    @jambunathan1452 2 ปีที่แล้ว +9

    திருச்சி 1 இல் எம் எல் ஏ இருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டு கடை ஒதுக்கீடு செய்ய, மற்றும் குரூப் 4 இல் பணிக்கு , செய்த ஊழல் திருச்சி மக்களுக்கு தெரியும்.

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 2 ปีที่แล้ว +11

    செம👌👏👏👏 ஆனால் இதெல்லாம் வெறும் ஏக்கங்களாக கடந்து போய் கொண்டிருக்கிறது

  • @rajusathiya724
    @rajusathiya724 2 ปีที่แล้ว +3

    ஐயா,,,சௌந்தராசு அவர்களே,,நான் சிறு வயது முதல் உங்களை அறிவேன்,,
    இப்போது கேட்ட உங்கள் பீரங்கி சத்தம் பேட்டி பல காலத்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்,,,
    ஆத்தா பெயரை வைத்து
    கொள்ளையடித்து இன்று அண்ணாவின் பெயரையும்
    குழிதோண்டி புதைத்த அடிமைகள் கூட்டத்திற்கு சவுக்கடி,,,,,
    ஏன் MGR ரை
    கட்சியிலிருந்து தூக்கினார்கள் என்று இன்றைய தலைமுறை உணரட்டும்,,,,,அடிமை கூட்டம்
    கேட்டு தலைகுனியட்டும்,,,
    ஐயா,,,,,,👍👍👍👍👍

  • @kajanivi9358
    @kajanivi9358 2 ปีที่แล้ว +4

    யாரிடம் எப்படி பேசவேண்டும் வித்தையை முஹ்தாரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்💐

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +35

    நேரடியாக MGR ருடன் பழககியவர் பல விடயங்களை பகிர்ந்து கொண்டவர் இவர் சொல்வது நிச்சயம் அனைத்தும் உண்மையாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் பதிவுக்கு நன்றி

    • @sampathjanakiraman4966
      @sampathjanakiraman4966 2 ปีที่แล้ว +1

      He is not close to MGR

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Evanaserupagadanmgrvaithirntharevanmgrkurumathiripurudauduranathaiyummuttapayaluganamburanuvaadanaldandmkatchikuvanthathuipapuriyuthungala

  • @MrSatharg
    @MrSatharg 2 ปีที่แล้ว +59

    அப்போ செல்வி என்று சொன்னது பொய்யா கோப்பால்

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 13 วันที่ผ่านมา

    அருமை அருமை.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 ปีที่แล้ว +19

    நாகேஷ் நம்மிடையே இல்லை என்ற வருத்தமே இல்லை.
    முக்தார் அந்த குறை போக்குகிறார்

  • @mathucr731
    @mathucr731 2 ปีที่แล้ว +2

    முக்தார் அண்ணா போட்டு வாங்குகிறதுல நீங்கள் வேர லெவல்

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 ปีที่แล้ว +200

    வெட்கப்பட வேண்டியது இவர்களிடம் அதிகாரத்தை கொடுத்த மக்கள்.

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 ปีที่แล้ว +10

    ஏனுங்க இந்த உண்மை ஊரறிந்த ரகசியம்.,.. 🤦🏼🤦🏼🤦🏼அவிங்க இருக்கும்போது பேட்டி எடுத்து போட்டிருப்பீகளாக்கும்? 🤔🤔🤔🤔🤔🤔போங்கவே... போயி உருப்படியா வேலைய பாரும்😂😂😂😂😂😂

  • @manojkumark2985
    @manojkumark2985 2 ปีที่แล้ว +73

    MGR கட்சி ஆரம்பித்தபோது அடிமட்ட தொண்டர்கள் இருந்தார்கள் ஆனால் தலைவர்கள் அவ்வளவாக MGR பின்னே செல்லவில்லை இவர் கூறுவதுபோல் 12 பேர் என்பதே உண்மை

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 2 ปีที่แล้ว

      அடிமட்ட தொண்டர்கள் இல்லை. அடி முட்டாள் தொண்டர்கள் என்பதுதான் உண்மை.

    • @iyyavooswamy3047
      @iyyavooswamy3047 2 ปีที่แล้ว

      ஒரு காய்ச்சி ஆராபிக்க 12 பேர் தேவை
      இந்த அடிபடைப்புத்தி கூட இல்லை
      அந்த 12 பேருல முதல் லதா அம்மா
      அப்புறம் பேசிட்டு இருக்காரே தீர்ச்சில பெரிய பிஷ்த்தாவா இருந்தவர்
      நன்பர்கலில் அப்புரம் எம் ஜி ஆர்

    • @no.1printers896
      @no.1printers896 2 ปีที่แล้ว

      Annamalai laiyer

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Mmgremndrkadavuadmkvaiarambithapothumakkalipathiperadmkilinaintharkalathuoruyugapuratchida n

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Mgradmkvilthondargallamthalaivaragittanugdaapuramedukudathalaivargamuttapayalugala

  • @anandtobra
    @anandtobra 2 ปีที่แล้ว +6

    அருமை, ஐயா, நல்ல அருமையான சரித்திரம்...

  • @davisjulion
    @davisjulion 2 ปีที่แล้ว +14

    என்னடா நடக்குது இங்க...

  • @romanaravind5558
    @romanaravind5558 2 ปีที่แล้ว +7

    முத்தார் அண்ணான் தெரியாத விஷயத்தையும் உங்களால நான் தெரிஞ்சுகிட்டேன் ஆனா சூப்பரா போட்டு வாங்கறீங்க அண்ணா இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க

  • @thiyagarajan186
    @thiyagarajan186 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நாள் சந்தேகம் கிடைத்தது விடை நன்றி அய்யா

  • @rajendrangovindarajulu1367
    @rajendrangovindarajulu1367 2 ปีที่แล้ว

    பதிவு அருமை பதில் வெ ளிக்கொ ணர்வு முறை மிக அருமை

  • @kannan1702
    @kannan1702 2 ปีที่แล้ว +13

    உங்களுக்கு தைரியம் இருந்தால் சர்க்காரியா ஊழல் பற்றி பேசுங்கள்

  • @ammujsf788
    @ammujsf788 2 ปีที่แล้ว +1

    அய்யா தங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு இப்போதும் ஆனால் உங்கள் வயதுக்கு இது அழகல்ல நீங்கள் அம்மா இருக்கும் போது இவற்றை சொல்லி இருந்தால் தங்களை வணங்கி இருப்பேன் ஆனால் மறைவுக்குப் பிறகு பேசுவது கோழை தனம் எதிர் வினை ஆற்ற ஆள் இல்லை என்ற தைரியம் தொண்டர்கள் அனைவரும் என்றும் அம்மாவின் உண்மை பிள்ளைகள்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 ปีที่แล้ว +48

    I'm a big fan of Mukthar sir...

  • @SHREEBPL
    @SHREEBPL 2 ปีที่แล้ว +11

    MGR & Jayalalitha ஆகியோரை பெயர் சொல்ல தைரியம் இருக்கும் இவருக்கு கருணாநிதி பெயரைச் சொல்ல திராணியற்றவர்..

  • @rajankannan5129
    @rajankannan5129 2 ปีที่แล้ว +34

    நாரதர் கலகம் நல்லதில் முடியனும்.....காலங்கடந்த ரகசியங்கள் கசிந்தது யாருக்கு லாபம் சார்? பாதுகாப்பாக இருங்கள்....பாவம் தமிழ்நாட்டு மக்கள்....

  • @rajivr8596
    @rajivr8596 2 ปีที่แล้ว +56

    நெறியாளர் அவர்கள் வரலாற்று சிறப்பு 🙏🏻

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 ปีที่แล้ว

      நெறியற்றவர்களுக்கு பெயர் நெறியாளர்கள்.தலைவன் என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு பின் வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்யும் இந்தக் கெடுமதியாளன் சவுண்டு பார்ட்டி சண்முக சுந்தரம் ஒரு நகர்ந்து உட்கார முடியாத நாறவாயன்.முக்தார் நீயெல்லாம் நல்லா வருவடா.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Muktharmuttalugalaparthudanpettirdupan

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 ปีที่แล้ว +4

    இதே மாதிரி காங்கிரஸ் திமுக தலைவரையும் கேள்வி கேட்கட்டுமே

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 ปีที่แล้ว +19

    முள்ளை முள்ளால் எடுத்து விட்டீர்கள். நெறியாளருக்கு நன்றி.🙏

  • @shanmuga9365
    @shanmuga9365 2 ปีที่แล้ว +7

    என்னடா ஒன்பது மாதிரி கேள்வி கேக்குற 🤣🤣 ஒரு நளினமா இருக்கிறியே என்னடா

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว +35

    வீரண்டா, எங்கம்மா தவிர வேற யாரையும் அம்மா என்று கூற மாட்டேன்.

  • @sivabalan1999
    @sivabalan1999 2 ปีที่แล้ว +7

    நல்ல மரியாதை நல்ல கள்ள கபடம் இல்லாத ஒரு மனிதர் இவர்தான் ஆனால் mgr, jaya இரண்டு பெரும் இறந்த விட்டனர் இப்பதான் இந்த உன்மையை வெளியில் கூறுகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் கூரியிருப்பார 🤷‍♂️. என்பது சந்தேகமை இருந்தாலும் இருவர் மீதும் உன்மையே பொட்டு உடைத்து விட்டார் எல்லொருக்கும் தேரிந்து விட்டது.

    • @caldwellp2755
      @caldwellp2755 2 ปีที่แล้ว

      Unmaiyai Pottu Udaithu Vittaar.. Poiyai Unmaiyai pol Miga Azhagaaga Pesugiraar. Uyirodu Yillaathaavargalai Kurithu Ippadiyellaam Avathooraaga Pesuvathu Romba RombaThappunga..

  • @janibasha2233
    @janibasha2233 2 ปีที่แล้ว +17

    அருமையான‌நேர்காணல்.தோகுப்பு ஆசிரியர்க்கு‌நன்றி!

  • @pandian5566
    @pandian5566 2 ปีที่แล้ว +66

    முக்த்தார் ஆனா நீங்க குசும்பான ஆளு😜
    தெரியாத மாதிரியே பேசி உண்மையை வர வெச்சுட்டீங்க....!!!😂

  • @gunasekaran1816
    @gunasekaran1816 2 ปีที่แล้ว +9

    M.G.R.ஆட்சியில் அரநிலைத்துறை. அமைச்சராக இருந்தவர் அவர்சொல்லுவதுஅணைத்தும்உண்மை

    • @ravichandranr2252
      @ravichandranr2252 2 ปีที่แล้ว +1

      ஐயா, இது அந்த சௌந்தரராஜன் இல்லை, அவர் எம் ஜி ஆர் நடிக்கும் அனைத்து படங்களில் நடித்து, அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற தலைவர், மற்றும் இரு முறை ஶ்ரீரங்கம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர், மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் என்று இருந்த திருச்சி ஆர் சௌந்தரராஜன் அவர்கள் காலமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது.

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +2

      Truth is bitter yet it is truth !

    • @ravichandranr2252
      @ravichandranr2252 2 ปีที่แล้ว +1

      @@vijayalaksmiraghuraman8074 madam I said only correction

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 2 ปีที่แล้ว +10

    நான் எம்ஜிஆர் கால அரசியல் ஒரளவு தெரிந்தவன் தான். ஜெ குறித்து எம்ஜிஆர் அறிக்கையை படித்தது போல் நினைவிலுள்ளது. தினத்தந்தியில் இச்செய்தி படித்தது போலுள்ளது

    • @jayakumargovindarajan1522
      @jayakumargovindarajan1522 2 ปีที่แล้ว

      அதிமுக நிறுவன உறுப்பினராக இருந்த இவருக்கு திறமையாக கட்சியை வளர்த்து மக்களிடம் பெயர் வாங்க முடியவில்லை. ஆனானப்பட்ட நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன் இவர்தான் இரண்டாம் இடத்தில் இருந்தவர் அண்ணாவுக்கு பிறகு இவராலேயே திமுக கட்சியின் தலைவராக வரமுடியவில்லை. காலமும் மக்களின் மன ஓட்டமும் தான் தலைவனை உருவாக்கி ஆட்சி கட்டிலில் அமர்த்தும்.

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว +2

    நடிகர்கள் காதல் மன்னர்களாக இருந்திருக்கலாம்.அந்த கூட்டத்தோடு கலைஞரை போய் சேர்ப்பது ஞாயமா?

  • @rajendirann7498
    @rajendirann7498 2 ปีที่แล้ว +13

    இவ்ளோ நாளா இந்த திருச்சி செளந்தரராஜன் எங்கிருந்தார். அவங்க ரெண்டு பேரும் இல்லாததால் பொய்யான பேட்டியை கொடுக்கிறாரோ!

    • @jacquessouce7454
      @jacquessouce7454 2 ปีที่แล้ว +1

      இந்த பேட்டி இறந்தபாம்பை அடிப்பதற்கு சமம்

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 2 ปีที่แล้ว +5

    அருமை, உண்மையை ரொம்ப கூலாக சொல்லிவிட்டார்.👌👌👌👍👍

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan 2 ปีที่แล้ว +6

    நன்றி கெட்ட ஜென்மம்.🥾🥾🥾🥾🥾

    • @saravananmoorthi9434
      @saravananmoorthi9434 2 ปีที่แล้ว

      சிறப்பு 👍👍👍வாழ்த்துக்கள்

  • @anwardeen7463
    @anwardeen7463 2 ปีที่แล้ว +62

    இதை எல்லோரும் காண வேணும். அடிப்படை உண்மை தெரியட்டும்.

  • @hariprasanth69
    @hariprasanth69 2 ปีที่แล้ว +22

    உலக மகா நடிப்பு டா சாமி முக்தார் சினிமாவிற்கு செல்லலாம். முக்தாரின் ஒரு jovial ஆன ஒரு பேட்டி

  • @p.m.p.selvam
    @p.m.p.selvam ปีที่แล้ว

    வக்கிரமானவர்களின் வக்கிர புத்தி யை வெளிப்படுத்திய மோசமான பேட்டி.

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 2 ปีที่แล้ว +1

    அஇஅதிமு வின் ஆரம்பகால உறுப்பினர் என்பதில் இவரை பேட்டி காண்பது சிறப்பு முசிறிபுத்தன்,என்பவர் அப்போது மிகவும் பிரபலமான பிரமுகர் முக்தார் போற்றுதலுக்குறிய மக்கள் மிகவும் நேசித்த மாபெரும் தலைவரைப்பற்றி கேட்கிறோம் என்ற பொருப்போடு கேள்வி கேளுங்கள்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 ปีที่แล้ว +9

    ஐயா சொல்வது 💯 சதவீதம் உண்மை..... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி....

  • @Kantasamy
    @Kantasamy 2 ปีที่แล้ว +1

    இதுதான்.போட்டு வாங்குவது. முக்தார் உங்கள் திறமை யாருக்கு வரும் திறமைசாலி .

  • @tamilnilam3018
    @tamilnilam3018 2 ปีที่แล้ว +13

    கீழ்தரமான புத்தியால், தீயசக்திகலால் எப்படி காமராஜர் ஆட்சியை இழந்தோம் என்பது தெளிவாக புரியவருகிரது

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 2 ปีที่แล้ว +17

    மக்கள் திலகத்தின் உண்மையான தொண்டன் அன்றைய அதிமுகவின் ஒரே பிரமுகர்

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 2 ปีที่แล้ว

      Vidiyal sompu kizhavanum kattumaram porampokku sillarai anchor