70's actresses together in a grand show | Vadivelu | Natchathira Sangamam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2020
  • Manobala and Vadivelu take us back to the 70's by praising all the iconic heroines and interacting with them on stage.
    #Vadivelu #NatchathiraSangamam #SunTVThrowback
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV TH-cam channel - bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    Sun NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 40+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on Sun NXT at anywhere anytime.
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    ---------------------------------------------------------
  • บันเทิง

ความคิดเห็น • 2.7K

  • @suntv
    @suntv  4 ปีที่แล้ว +707

    To watch the best moments of FEFSI Function - bit.ly/3hFGSEx
    To watch the best moments of D40 Show - bit.ly/3e4bld9
    To watch the best moments of Stunt Union Show - bit.ly/2AQdCd8
    To watch the Sun TV Throwback Videos - bit.ly/2YAt5q7

  • @visaravanan
    @visaravanan ปีที่แล้ว +90

    நாடி நரம்பெல்லாம் சினிமாவில் ஊரின ஒருத்தனாலதான் இந்தமாதிரி தொகுத்து வழங்க முடியும்.. 👌👏👏

  • @gayathrirathinam1090
    @gayathrirathinam1090 ปีที่แล้ว +177

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிகழ்ச்சி

  • @sivalingam1285
    @sivalingam1285 2 ปีที่แล้ว +90

    தனி ஒரு ஆளாக என்ன ஒரு கலக்கல். துளியும் ஆபாசம் இல்லாமல் அலட்டல் இல்லாமல்
    சரலாமாக என்ன ஒரு அற்புத கலைஞன்.
    பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  • @Ttksp
    @Ttksp 2 ปีที่แล้ว +223

    இந்த ஒரு நிகழ்ச்சி போதும்யா, வடிவேலு என்றும் ஒரு சகாப்தம் தான்.

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 3 ปีที่แล้ว +119

    வடிவேலு இவ்வளவு திறமை பெற்றவரா???
    Great

  • @kannan575
    @kannan575 2 ปีที่แล้ว +178

    சினிமாவை உயிராய் நேசிக்கும் ஒருவரால் மட்டும் தான் இந்த அளவிற்கு ஒரு நிகழ்ச்சிக்கு உயிர் கொடுக்க முடியும் ...The legendary actor திரு வடிவேலு அவர்கள்

    • @DuraiLingam
      @DuraiLingam หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kannan2682
      @kannan2682 19 วันที่ผ่านมา +1

      அட்டகாசம்

    • @Guna1234-be1jf
      @Guna1234-be1jf 5 วันที่ผ่านมา

      19:21

    • @ramzanjohnba286
      @ramzanjohnba286 3 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் தமிழர் அனைவரையும் அரவணைப்பர்

  • @SenthilKumar-qp9to
    @SenthilKumar-qp9to 2 ปีที่แล้ว +619

    இந்த நிகழ்ச்சியை பலமுறை பார்த்து ரசித்தேன் வடிவேல் அவர்களுடைய Talent!!!!

  • @sureshkannan9198
    @sureshkannan9198 3 ปีที่แล้ว +305

    Vadivel once again proved that he is not only a onscreen comedy king
    Baahubali dialogue : அவன் எங்கிருந்தாலும் அரசன் தான்

    • @Raju-il1qi
      @Raju-il1qi ปีที่แล้ว +2

      Vadivelu respect all the old heroine because old is gold last time very different and very safer because all FIim is gold still for evergreen ok from Bob Raju or Bob Marley cheras 36 KL okay thank you,

    • @aru2279
      @aru2279 ปีที่แล้ว +1

      But his latest movie was a letdown.

  • @akbarbasha8115
    @akbarbasha8115 3 ปีที่แล้ว +50

    காலத்தைக் வேன்ற இவர்களை மீண்டும் பார்பது .என்மனதுக்கு அளவில்ல சந்தோஷம்.. பாலைவனத்தில் மழை பெய்து மிண்டும் பூத்த தாமறை போல் காட்சி. ..வாழ்க 100 வருடம்..

  • @r.jagadeeswaranraja6340
    @r.jagadeeswaranraja6340 2 ปีที่แล้ว +34

    வடிவேலின் இந்த தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மிக அற்புதமாக தனக்கே உரிய நகைச்சுவையோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார்!

  • @kaderamer7837
    @kaderamer7837 ปีที่แล้ว +28

    வடிவேலு சார் நல்ல ஞாபகசக்தி கொண்ட மாமனிதர்

  • @anithmagajenanithmagajen6196
    @anithmagajenanithmagajen6196 3 ปีที่แล้ว +147

    திரும்பவும் பார்த்து மிகவும் ரசித்து, சிரித்து சந்தோஷம் அடைந்தேன்,வடிவேல் ஒரு பெரிய மாஸ் ஹீரோ😊😊😊😊😊

  • @selvaarts2650
    @selvaarts2650 3 ปีที่แล้ว +550

    இந்த நிகஷ்ச்சியை வடிவேலுவை தவிர வேறு யாரும் இவ்வளவு கலகலப்பாகவும் அருமையாகவும் நடத்தி இருக்க மாட்டார்கள் 👌

  • @ezhilviji72
    @ezhilviji72 3 ปีที่แล้ว +63

    இந்நிகழ்ச்சி இந்த அளவு வெற்றி அடைய காரணமே வைகைபுயல் வடிவேலு சார் தான் நன்றி வைகைபுயல்

  • @srinivasanarayanan8120
    @srinivasanarayanan8120 ปีที่แล้ว +19

    வடிவேலு அவர்கள் ஒரு சிறந்த ரசிகன் ... அதனால் தான் அவரால் நகைச்சுவை அரசனாகவும் வைகைப்புயலாகவும் திகழ்கிறார்

  • @shyamsundar7432
    @shyamsundar7432 ปีที่แล้ว +41

    I have never witnessed such a comedy talent like Vadivelu in my life. What a genious person

  • @rajasekar5517
    @rajasekar5517 3 ปีที่แล้ว +733

    வடிவேலு என்ற மா மனிதன் இறைவனின் அற்புதப்படைப்பு.வடிவேலு வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெருமை.

  • @sundarmaruthan562
    @sundarmaruthan562 ปีที่แล้ว +33

    வடிவேலு ஒரு மிகப்பெரும் கலைஞன்.. அவரை ரசிக்க இரண்டு கண்களும் காதுகளும் போதாது ..

  • @raajaraani7766
    @raajaraani7766 3 ปีที่แล้ว +42

    வடிவேலு பச்சை தமிழன் என்பதை ஒவ்வொரு முறையும் நினைவூட்டுகிறார்
    அந்த காலங்களில் அனைத்து படங்களையும் பார்த்து அத்தனை பாடல்களையும் நினைவில் வைத்திருக்கிறார்
    நடிகர் வடிவேலு அவர்களுக்கு வெகுவான பாராட்டுக்கள்

  • @harrygowtham
    @harrygowtham 3 ปีที่แล้ว +300

    வடிவேல் சார் பாடும் போது பின்னணி இசையே தேவையில்லை அவ்வளவு ரிதம்மா பாடுறாரு ❤
    இன்னும் 30 நிமிடம் இந்த நிகழ்ச்சிய அதிகப்படுத்திருக்கலாம் 😏

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 ปีที่แล้ว +16

    காய்ந்துவிட்ட நினைவுகளை மீண்டும் மலர வைத்த ஒரே வேலுதான் வடிவேலு சார்.

  • @sucharithrar
    @sucharithrar ปีที่แล้ว +15

    Watched multiple times this இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்!! வடிவேலு எனும் மாபெரும் கலைஞன்!!!

  • @sivakanagarajsivakanagaraj3950
    @sivakanagarajsivakanagaraj3950 3 ปีที่แล้ว +26

    மிகப்பெரிய திறைமைசாலி.வடிவேலு

  • @pubgcampingideas7118
    @pubgcampingideas7118 ปีที่แล้ว +40

    Vadivelu எனும் மகா கலைஞன்‌♥️♥️♥️

  • @salaudeenjanibasha7738
    @salaudeenjanibasha7738 3 ปีที่แล้ว +43

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை......ஏன் தெரியவில்லை .... ஞாபகங்கள் அருமை... OLD IS GOLD...😊😊😊

  • @muralidharanar9505
    @muralidharanar9505 ปีที่แล้ว +8

    மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.நான் இதுவரை 100 முறைக்கு மேல் பார்த்து விட்டேன்.பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.வடிவேலு அண்ணா உங்களை வாழ்தீத தகுதி இல்லை.வணங்குகிறேன்

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 ปีที่แล้ว +12

    உண்மையான ரசிகன் தான்யா பெரிய கலைஞன் ஆக முடியும் அவன் தான் வடிவேலு எப்படி என்டர்டைன் பண்றாரு🙏

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 4 ปีที่แล้ว +997

    வடிவேலு அண்ணனுக்கு அந்த காலத்து பாடல்கள் எல்லாம் இன்று வரை நினைவில் இருப்பது எனக்கு மிகவும் ஆச்சரிய படுத்துகிறது

    • @sureshcrystal683
      @sureshcrystal683 4 ปีที่แล้ว +43

      காதில் மட்டும் வாங்கினா நிக்காது ....
      மனசுல வாங்கினா காலத்துக்கும் நிக்கும் .... ..
      ✍️👌☑️

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 3 ปีที่แล้ว +28

      பழைய பாடல்கள் காதால் மட்டுமல்ல மணதால் வாங்கும் படி அமைந்திருந்தது.

    • @mythilibaskar6677
      @mythilibaskar6677 3 ปีที่แล้ว +5

      Same

    • @boopalanragaventhran2976
      @boopalanragaventhran2976 3 ปีที่แล้ว +1

      Hello avar kathula Mike Matti irukaru off screen avaruku eduthu kudukuraga but he also speaking own thoughts also

    • @michaelpandiyan2734
      @michaelpandiyan2734 3 ปีที่แล้ว +1

      @@mythilibaskar6677 was

  • @Srijanani-ravikumar
    @Srijanani-ravikumar 4 ปีที่แล้ว +47

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது

    • @boominathan3142
      @boominathan3142 ปีที่แล้ว +1

      Vadivelu best actor, Excellente performance.

  • @gopinathsekar2878
    @gopinathsekar2878 2 ปีที่แล้ว +17

    சலிப்பே ஆகல எத்தனை முறைப் பார்த்தாலும் 🔥

  • @vijayselvaraju1441
    @vijayselvaraju1441 2 ปีที่แล้ว +8

    வடிவேலு சார் தமிழருக்கு மட்டுமின்றி உலக மானிடருக்கே கிடைத்த, திறமைகள் நிறைந்த நகைச்சுவை பேரரசன். தொடரட்டும் உங்கள் சேவை. வளரட்டும் உங்கள் புகழ். நிலைக்கட்டும் உங்கள் பணிவு 🙏

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 3 ปีที่แล้ว +316

    எது எப்படியோ இந்த ஜாம்பவான்களுக்கு முன்னால் வடிவேலு பேசுவதே அசாத்திய திறமை

  • @thilakkumar008
    @thilakkumar008 3 ปีที่แล้ว +120

    Only vadivelu can perform host a show like this.. what a talent.. one can see his growth transformation from last 2 decades... fantastic man.. few are born genius but others should learn from him..patient and hard work matters

  • @user-hi4dl2ci2l
    @user-hi4dl2ci2l 2 ปีที่แล้ว +23

    பழம் பெரும் நடிகைகளை ஒருங்கிணைத்து செய்த நிகழ்ச்சி அருமை காலத்தால் அழியாத நிகழ்வு வாழ்த்துக்கள் சன் டிவி

  • @AdobeExpert
    @AdobeExpert ปีที่แล้ว +11

    மகா கலைஞன் மதுரை மண்ணின் மைந்தன்.... ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லையோ அதே போல வைகைப்புயலின் திறமையும்😍

  • @scikish5
    @scikish5 4 ปีที่แล้ว +100

    it is not an easy job to conduct this programme with all these legends....Mr.Vadivelu has done a wonderful job

  • @muthupandi5723
    @muthupandi5723 3 ปีที่แล้ว +118

    இப்போ மட்டும் இல்லை இனி எப்போதும் வடிவேல் சாருக்கு ஈடு இணை வர மாட்டார்கள் வரவும் முடியாது i love vativelu sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💯

  • @Muthamizhan-xp9ex
    @Muthamizhan-xp9ex 20 วันที่ผ่านมา +2

    இன்றைய சிரிப்பு நடிகர்கள் வடிவேலு போல் இது போல் நிகழ்ச்சியை வழங்கவே முடியாது! அதற்கான திறமை அவர்களிடத்தில் இல்லை என்பதே உண்மை ஆனால் அவர்களின் பொழுப்பும் ஓடுது!

  • @THAMILAN.SK-58
    @THAMILAN.SK-58 ปีที่แล้ว +17

    மீண்டும் இதுபோன்ற கலைஞர்கள் மற்றும் பாடல்கள் கிடைப்பது .. அரிது

  • @murugesans5123
    @murugesans5123 3 ปีที่แล้ว +231

    அந்த கால ஹீரோயின்ஸ் அனைவரையும் ஒரே மேடையில் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி வடிவேலு சூப்பர்

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 3 ปีที่แล้ว +232

    வடிவேலு அண்ணன் ரசிகர்கள் Like Pannunga Pa😍

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +28

    காலத்தால் கரைந்த
    அந்த ஞாபகங்களை
    வடிவேலால்
    மறக்க முடியவில்லை

  • @gopalsamy3002
    @gopalsamy3002 3 ปีที่แล้ว +93

    வடிவேலு காமெடி மட்டும் அல்ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பலாப்பழத்தை தேனில் ஊறவைத்து கொடுத்த சுவை போன்று உள்ளது

  • @eelaviligal4124
    @eelaviligal4124 3 ปีที่แล้ว +175

    திறமைக்கு இன்னொரு பெயர் வடிவேல்

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 3 ปีที่แล้ว +87

    We miss Vadivelu sir to the core. No one can replace him. Epic heroic person 😍 Please come back sir

  • @mgkmdu6175
    @mgkmdu6175 ปีที่แล้ว +6

    @ 17:53 keerthi suresh mother saying about vadivelu " ENNA TALENT....SEMMA TALENT"....

  • @nathankishore4855
    @nathankishore4855 3 ปีที่แล้ว +62

    Excellent Performer. We missed him last 10 years. We need his re-entry like same VADIVEELU.

  • @BTSLOVER-oc2xu
    @BTSLOVER-oc2xu 4 ปีที่แล้ว +14

    yepa saamy en life la ivlo sirichadhilla . VADIVEL SIR HATS OFF!!! . love from chennai . avlo happy ah iruken . VADIVEL FAN LAAM ORU LIKE AH THATTUNGA DA

  • @eelaviligal4124
    @eelaviligal4124 3 ปีที่แล้ว +247

    நூறுவருட சினிமா ஒரு வடிவேல் மட்டுமே பெரிய உதராணம்

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 ปีที่แล้ว +14

    13:08 😂😂😂🔥🔥 vadivelu.. Epic...

  • @ranivediyappan179
    @ranivediyappan179 2 ปีที่แล้ว +7

    வடிவேல் சார் நீங்கள் தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும் உங்கள் காமெடி மக்களுக்கு போய் சேர வேண்டும் உங்கள் நடிப்பைப் போல ஒருத்தன் பிறந்து வர வேண்டும் நடிப்பு அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ராணி வேடியப்பன் அரூர்

  • @pradeeptn42
    @pradeeptn42 3 ปีที่แล้ว +20

    வடிவேலு அவர்களே.... நீங்கள் வேற லெவல்.....22 minutes....
    Pathhala...inno paakanum pola irukku...enna oru speech.....💪💪💪💪

    • @kaverimk4821
      @kaverimk4821 3 ปีที่แล้ว

      PL play full program

  • @ashik1616
    @ashik1616 4 ปีที่แล้ว +398

    Exdriondery actor
    Ultimate performer
    Great entertainer
    Best comedian
    All rounder
    legend vadivel 🔥🔥🔥

  • @visakanvisakan6044
    @visakanvisakan6044 2 ปีที่แล้ว +33

    திரும்ப திரும்ப பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கின்றேன்...❤

  • @Allansanjeev
    @Allansanjeev 3 ปีที่แล้ว +18

    Enna voice da vadivel sir da…. Miss him a lot on screen

  • @vvbrothers1843
    @vvbrothers1843 3 ปีที่แล้ว +369

    வடிவேலு வடிவேலு தான்... அவரை யாரும் அடித்து கொள்ள முடியாது...

    • @nesakumar2382
      @nesakumar2382 3 ปีที่แล้ว +5

      ,, 8 888Zgyy55,:

    • @sharp7505
      @sharp7505 3 ปีที่แล้ว +2

      Irukudah gaudamani senthil

    • @sevugaperumalchidambaram3176
      @sevugaperumalchidambaram3176 3 ปีที่แล้ว

      @@nesakumar2382 ¹rp,

    • @rganga7dharan95
      @rganga7dharan95 3 ปีที่แล้ว +1

      Really very good

    • @rganga7dharan95
      @rganga7dharan95 3 ปีที่แล้ว +2

      It is every useful to introduce the old heroines to the youngsters how they acted that time without any technology.

  • @gowthammegavarunan5868
    @gowthammegavarunan5868 3 ปีที่แล้ว +56

    Manushannnn🔥🔥🔥🔥 ipa teriyutha Ivara elarukum en pudikuthunu
    Vadivel Anna

  • @uppiliplants
    @uppiliplants ปีที่แล้ว +14

    There will never another man like vadivel.. He is way beyond a comedian.. Look at his passion

  • @sriiyer6484
    @sriiyer6484 3 ปีที่แล้ว +11

    Mr. Vadivel is a pure GENIUS. What a amazing way to recall the contributions of yesteryear LEGENDS. 👍

  • @krisea3807
    @krisea3807 4 ปีที่แล้ว +394

    வடிவேலு சார், நீங்கள் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும். உங்கள் காமெடி ரசிகர்களின் விண்ணப்பம் இது.

  • @jeya1995
    @jeya1995 3 ปีที่แล้ว +214

    It's called on the spot performance
    No regersal
    No takes
    No fixed dialogues
    No preparation
    Its only on flow
    Its not an easy thing

    • @elumalairajendran7268
      @elumalairajendran7268 3 ปีที่แล้ว

      🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭💩💩💩💩😻😻😻😻😻😻😻😻😻😻😻😈😈😈😈😈

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami 3 ปีที่แล้ว +2

      Yessssss....

  • @jothiparam
    @jothiparam ปีที่แล้ว +15

    Rare combo of Comedy + Music + Sentiment. - Vadivelu

  • @onw-02
    @onw-02 6 หลายเดือนก่อน +2

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிகழ்ச்சி .Advance 2024 New year wishes to everyone !!!!

  • @jayanthyravin6262
    @jayanthyravin6262 4 ปีที่แล้ว +623

    வடிவேலு லுவை மிஞ்சிய ஒரு காமெடி நடிகர் இல்லவே இல்லை சூப்பர் ஸ்டார்

    • @copyking8096
      @copyking8096 3 ปีที่แล้ว +4

      hi

    • @AnilBaz
      @AnilBaz 3 ปีที่แล้ว +8

      Idhuve oru comedy than😂

    • @murugank8868
      @murugank8868 3 ปีที่แล้ว +4

      Sure brother

    • @shrikanth97
      @shrikanth97 3 ปีที่แล้ว +2

      Nagesh is equal to vadivel...

  • @subbiah.v5901
    @subbiah.v5901 4 ปีที่แล้ว +23

    Vadivelu ayya neenga ellarayum great nu sonnenga aaana neengalum great thaa yaa enna oru energy, mariyathai 60 vayasula neenga reentry kudukkanum🔥🔥🔥🔥🔥 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandranpranavan5434
    @chandranpranavan5434 2 ปีที่แล้ว +65

    Vadivel - incomparable, unbeatable, untouchable artist.
    Greatest of all time...

  • @DhanrajManora
    @DhanrajManora 4 ปีที่แล้ว +44

    VadivelSir Seat is Always.......!! No one Can Take that Seat !!❤️❤️❤️LOVE LOVE LOVE YOU VADIVELSIR..🙏🙏🙏🚩🚩🙏🙏🙏

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 4 ปีที่แล้ว +83

    என்னா மா குரல் பா வடிவேலு எல்லா பாடலும் நினைவில் அப்பா அப்ப. வடிவேலு நடிப்பு அட அடா I love. Vadivelu

  • @dhineshs4837
    @dhineshs4837 2 ปีที่แล้ว +8

    No one can replacable.... Thalaivan vera ragam 😎... VADIVELU 💥🔥

  • @globetrotter2920
    @globetrotter2920 11 หลายเดือนก่อน +7

    Vadivelu is a multifaceted artist , beyond comparison . An amazing actor , singer , mimicry artist , dancer and the list is long . A Genius, who's a gift to Tamil Cinema.

  • @hariyazhini4597
    @hariyazhini4597 4 ปีที่แล้ว +185

    ஈடு இணையற்ற கலைஞன் திரு.வடிவேல் அவர்கள்.

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 3 ปีที่แล้ว +23

    நகைச்சுவை நடிகரென்று ஒரு வட்டத்தில் அடைத்துவிட முடியாத பலதிறமை சேர்ந்த கலைஞரே ..மீண்டும் நடியுங்கள்..காத்திருக்கிறோம் ..உங்கள் கலைத்துவத்தை நேசிப்போர்

  • @rajaran.rajaran8963
    @rajaran.rajaran8963 ปีที่แล้ว +7

    You cant buy memories.and the love. They will be with you forever.

    • @rajaran.rajaran8963
      @rajaran.rajaran8963 ปีที่แล้ว +1

      TQ TQ TQ good is god always.thats the reason love is top of all in this world.

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 4 ปีที่แล้ว +19

    ஒரு நல்ல ரசிகன்தான் ஒரு நல்ல நடிகனாகமுடியும் வடிவேலு அவர்கள் நிரூபித்து விட்டார்

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 4 ปีที่แล้ว +68

    I am a big fan of Vadivelu. He respects all old actress. He sings excellently. Hats off. Good program.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +9

    Great Performance by Vadivelu Sir

  • @rajeshm2349
    @rajeshm2349 3 ปีที่แล้ว +3

    கருத்துகளை பார்க்கும் பொழுது வடிவேல் அவர்கள் ஒரு ஞானி தலை வணங்குகிறேன்

  • @srinivasmuniswamy2454
    @srinivasmuniswamy2454 3 ปีที่แล้ว +104

    வடிவேலு ஒறு ஒப்பற்ற கலைஞ்சன் தலை வணங்குகிறேன் உன் திறமைக்கு

  • @DP-zd8fr
    @DP-zd8fr 4 ปีที่แล้ว +442

    This show is proof how talented a performer Vadivelu is.

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 4 ปีที่แล้ว +9

      ஏழ்மையான வாழ்க்கை.அறிவை மறைச்சபோது. இப்போது நேரம் வந்து அறிவு பெருக்கெடுக்கிறது.

    • @HarishKumar-vm7lv
      @HarishKumar-vm7lv 3 ปีที่แล้ว +1

      True

    • @HarishKumar-vm7lv
      @HarishKumar-vm7lv 3 ปีที่แล้ว +7

      Romba makazchiyan show.

    • @HarishKumar-vm7lv
      @HarishKumar-vm7lv 3 ปีที่แล้ว +6

      Wishes from kerala

    • @naveenganesan3217
      @naveenganesan3217 3 ปีที่แล้ว +1

      @@sabanathanasaippillai1053 re re to

  • @malikraja12
    @malikraja12 2 ปีที่แล้ว +2

    வடிவேலு வடிவேலு உங்கள பாக்கனும் ன்னு ரொம்ப ஆசையா இருக்கு உங்கள் ரசிகை 😻🥰😍🥰😻🥰😍🥰

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 ปีที่แล้ว +3

    வைகை புயல் வடிவேலு நல்ல ரசிகனாக இருந்து நடிகர் ஆனவர் அவருடைய நடிப்பிற்காக பல படங்கள் வெற்றி பெற்றன மதுரைக்கு பெருமை சேர்த்தவர் வடிவேலு

  • @NavMan693
    @NavMan693 4 ปีที่แล้ว +65

    22 minutes of happiness. I don’t stop watching at least once a day. Very happy to see the heroes and heroines of the nosalgic years. Vadivel, you are really unique.

  • @pitquote
    @pitquote 4 ปีที่แล้ว +133

    VADIVEL EXCELLENT PRESENTATION IN THE STAGE. I FEEL SORRY FOR NOW NO FILMS. STILL WITHOUT HIM THERE IS NO ONE CAN COMPOSE ANY COMEDY SHOW AND HE IS REGULAR IN WHATS APP TRENDING

  • @sensam03
    @sensam03 11 หลายเดือนก่อน +6

    What a legend, Vadivelu? Born talent and genius. Coming after a long time to this video, still he mesmerizes with his comedy, timing, song and acting.

  • @karthikeyan3556
    @karthikeyan3556 หลายเดือนก่อน +2

    இத்தனை பழம்பெரும் நடிகைகள் இருந்தும், தமிழ்நாட்டு மக்களுக்காக பல உன்னத திட்டங்களை அளித்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இல்லாமல் இருப்பது... வருத்தத்திற்குரியது😢😢

  • @eelaviligal4124
    @eelaviligal4124 3 ปีที่แล้ว +302

    வடிவேல் கண்ணீர் வருகிறது கலைஞன்டா வடிவேல்

  • @karthiks5692
    @karthiks5692 4 ปีที่แล้ว +171

    வடிவேலு sir speech செம யா இருக்கு வடிவேலு sir அந்த நிகழ்ச்சி கு போகாம இருந்த இவ்ளோ happy யா இருந்து இருக்காது அவ்ளோ பேர் நடிப்பையும் சொல்லி எல்லோரையும் பழைய நினைவுக்கு கொண்டுவந்துட்டார் நம்ம எல்லோரையும் பார்த்து ரசிக்க வெச்சுட்டார் வடிவேலு sir இன்னும் ரொம்ப காலம் cinema ல இருக்கணும் இன்னு கடவுளை வேண்டுறேன் 🙏

    • @sureshkannaiah8514
      @sureshkannaiah8514 4 ปีที่แล้ว +5

      Vadivelu great

    • @ooooyyy1047
      @ooooyyy1047 4 ปีที่แล้ว +1

      E the e regards Richard the right to we re to r reader re erq req rq req r req rtqr the rq req we q the rq uq rq tq req r1zp

  • @natarajriya5550
    @natarajriya5550 2 ปีที่แล้ว +12

    Vadivelu Sir Is Very Gifted To Us.....To our Indian Cinema. ✨✨✨✨✨💞💞⭐⭐✨✨💞

  • @balasaravanan144
    @balasaravanan144 ปีที่แล้ว +3

    We are missing long time vadivelu comedy's.... Good person.. I dnt like TH-cam... but I mostly searched vadivelu comedy's. Why I watch . Now I doing my wafer field .. more stress.. I watch vadivelu comedy's or speech reduce my pressure

  • @FilmyReact
    @FilmyReact 3 ปีที่แล้ว +486

    Vadivelu is a legend for a reason!

  • @greattamil9938
    @greattamil9938 4 ปีที่แล้ว +13

    இந்த நூற்றாண்டின் மாபெரும் கலைஞர்களில் ஒருவன் வடிவேலு

  • @uppiliplants
    @uppiliplants ปีที่แล้ว +6

    Look ah how vadivel has imbibed all this... A different level of dedication

  • @jomath2008
    @jomath2008 ปีที่แล้ว +9

    One of the films that remains as evergreen is "Kadhalikka Neramilla". I have seen it many times in the internet, lost the count. I watched it last week and I will see it in the future. Handsome heroes, beautiful ladies and amazing comedians. It's a treasure, should be preserved for the future.

  • @mohamedm4542
    @mohamedm4542 4 ปีที่แล้ว +44

    Kudumbam kuda iruntha madhiri semma feelings haiyoo avalo happy

    • @sharinswamy1329
      @sharinswamy1329 4 ปีที่แล้ว

      Tamilracbi

    • @nsrajah8708
      @nsrajah8708 3 ปีที่แล้ว +2

      Really a super performance by the vaigai puyal.splendid and
      Amazing.sirippu matumalla
      Sinthanium mikka nalla kalai
      Thiramai udayavar nam puyal
      Velu.

  • @pmnarayan3829
    @pmnarayan3829 11 หลายเดือนก่อน +4

    Because of Vadivelu only this program became this much interesting.

  • @ramyasris2612
    @ramyasris2612 3 ปีที่แล้ว +3

    யாரெல்லாம் புதுசு வேண்டானு பழசைத் தேடி போரிங்க .சத்தியங்க நானு 2k kid நான் அதை யையே தேடி போர போல❤️❤️❤️🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +109

    நீங்கள் எல்லோரும் 100ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இறைவன் உங்களுக்கு துணை.

    • @ItIt30
      @ItIt30 3 ปีที่แล้ว

      தயவு செய்த்து நடிகைகளை கடவுளுடன் ஒப்பிட வேண்டாம்

    • @mohamedthasleem3968
      @mohamedthasleem3968 3 ปีที่แล้ว

      @@ItIt30 உண்மை தான்

    • @thangavelmuniyasamy711
      @thangavelmuniyasamy711 3 ปีที่แล้ว

      அஜய்

    • @yogalakshminandeeswarn5776
      @yogalakshminandeeswarn5776 3 ปีที่แล้ว

      I feel very very happy

  • @susipriya7574
    @susipriya7574 4 ปีที่แล้ว +220

    வைகை புயல் வடிவேலு பழைய நினைவுகளை சொல்லி அந்த கால கனவுகன்னிகளை வெட்கப்பட வச்சுட்டார்.. அதிலும் சரோஜா தேவி அம்மா வெட்கம் செம அழகு...

  • @vishnuprasathok5898
    @vishnuprasathok5898 3 ปีที่แล้ว +47

    Remembering all these lyrics from songs created 50 years back is really a super power. Vadivelu thalaivar is the biggest fan of classic tamil cinema.
    Vadivelu is a legend for a reason