ஜெயலலிதா மகள் விவகாரம் போயஸ் கார்டனில் நடந்த மர்ம கொலை பகீர் கிளப்பும் ஜெ.வின் தோழி கீதா|Nerukku ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2023
  • ஜெயலலிதா மகள் விவகாரம் போயஸ் கார்டனில் நடந்த மர்ம கொலை பகீர் கிளப்பும் ஜெ.வின் தோழி கீதா
    #jayalalitha #poesgarden #admk #jayalalithaadeath #mystery #geetha #girlfriend #nerukkuner #sathiyamtvdebate #sathiyamtv
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 1.1K

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 ปีที่แล้ว +33

    சூப்பர் முக்தார் அவர்களே. ரொம்ப ரசித்து கேட்டது. நல்ல ஒரு கதை கேட்டது மாதிரி இருந்துச்சு..... 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄 ரஜினிகாந்த் வடை சுட்டது. அந்த அம்மா செம க்யூட்..... 😄😄😄ஆனால் மனிதர்களை நினைத்தால் மிக வருத்தமாக இருக்கிறது. சே..

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 ปีที่แล้ว +349

    அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு முக்தார் கேட்கும் கேள்விகள் 👌 நகைச்சுவை கலந்த சீரியஸான உரையாடல் செம 👍🤝

  • @venkatrusty9961
    @venkatrusty9961 ปีที่แล้ว +153

    கலக்கீட்டீங்க முக்தார். நிறைய விஷயங்களை வெளிக்கொண்டு வரீங்க. பாராட்டுகள்!

  • @CosmosChill7649
    @CosmosChill7649 ปีที่แล้ว +46

    கீதா MIND VOICE: ஏய் என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே
    😅😅😅😅

  • @kavithaselvi6428
    @kavithaselvi6428 ปีที่แล้ว +160

    She is the only one who handled mukhtar questions in left hand. So cool 👏

  • @manimozhimedia9479
    @manimozhimedia9479 ปีที่แล้ว +162

    ரொம்பவே புடிச்சு இருந்துச்சு இந்த நேர்காணல் 😍😍😍

  • @jai9597
    @jai9597 ปีที่แล้ว +206

    செம சுவாராஜ்யமான பேட்டி
    முக்தார் அவர்களுக்கு நன்றி.

  • @willpower1473
    @willpower1473 ปีที่แล้ว +105

    மிக மிக அருமையான பேட்டி.. வாழ்த்துக்கள் முக்தார்.. கீதா அம்மா உங்கள் மூலமாவது ஜெயலலிதா அம்மாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கணும்..

  • @arumugamannamalai
    @arumugamannamalai ปีที่แล้ว +137

    மனதில் பட்டதை வெளிப் படையாக சொல்லுகிறார் திருமதி கீதா அவர்கள். பாராட்டுக்கள். அவர் சொல்வது நம்புகிற மாதிரியே தெரிகிறது.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +138

    கீதா இளம் வயது குடும்ப நட்பு என்று ஏற்கனவே பல பேட்டிகளில் குறிப்பிட்டு உள்ளார்

  • @kingmusic395
    @kingmusic395 ปีที่แล้ว +24

    அருமையான நேர்காணல்
    நன்றி முக்தார் மற்றும் மேடம்

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 ปีที่แล้ว +49

    geetha is the only lady who can keep this mukhtar in place!!

  • @peteralex7796
    @peteralex7796 ปีที่แล้ว +78

    கடைசி வரை கண்ணிதீவு கதை தான் போல

    • @user-po6pw5gf2h
      @user-po6pw5gf2h ปีที่แล้ว +6

      Absolutely correct

    • @vasudevan1423
      @vasudevan1423 ปีที่แล้ว

      @@user-po6pw5gf2h நோ ஜெயலலிதா ஒரு மர்மதீவு

  • @revathir1558
    @revathir1558 ปีที่แล้ว +10

    கீதா பேசுனா கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு காரணம் அந்த தமிழ்

  • @damisavio7360
    @damisavio7360 ปีที่แล้ว +325

    இத்தனை வருட அரசியல்ல அந்தம்மாவுக்கு பொண்ணு பிறந்ததா இல்லையானு ஒரு விஷயம் யாருக்குமே தெரியலயே......
    அந்த விஷயத்துல கலைஞர பாராட்டலாம் மனைவி துனைவி யாரா இருந்தாலும் உண்மை எல்லாத்துக்கு சொல்லிட்டு போயிருக்காறு...

    • @kiyas999
      @kiyas999 ปีที่แล้ว +23

      He is real. Man might have different opinions about him, but he is a real lion type who never leaves his pack 👨

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk ปีที่แล้ว

      தனது உடல் நிலையை கூட அவர் மறைத்தது இல்லை, சக்கர நாற்காலி பயணங்களை கூட சளைக்காமல் பயணித்தவர், தனது வயோதிக தோற்றத்தை கூட மறைக்க முயற்சி செய்ததே இல்லை, இருக்கும் இயல்பை வைத்து அரசியலில் ஆளுமை செலுத்தியவர்!!

    • @nidharshanarivu8199
      @nidharshanarivu8199 ปีที่แล้ว +14

      உண்மை சார். 🤝🙏👍

    • @sathish5202
      @sathish5202 ปีที่แล้ว +16

      அன்று சும்மா இருந்து இருந்தால் இன்று தமிழகம் நல்ல இருந்து இருக்கும்

    • @thilagavathy9639
      @thilagavathy9639 ปีที่แล้ว

      ஜெயலலிதா எல்லாமே ரகசியம் ரகசியம் ஆனால் அதுவே அவருக்கு வினையாக ஆமைநாதுவிட்டது

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg ปีที่แล้ว +76

    எனக்கு மோடி மேல் சந்தேகம் இருந்தது......ஜெ வின் மரணத்திற்கு வந்தவர். சசியை முதுகில தட்டிக்கொடுத்தார் good job என்பது போல. மீண்டும் ஒரு முறை அதை பார்தால் புரியும்

  • @stephenbabu9076
    @stephenbabu9076 ปีที่แล้ว +153

    I studied in her college.. she helped many students.. oru time en nala semester fees katta mudila on time ku.. staff yarum ennaiya exam ku allow panla.. geetha mam tha ennaiya exam eludha vachanga.. ennaiya mari neraiya peruku help pannirukanga..

    • @devsen71
      @devsen71 ปีที่แล้ว

      Who is she and which college ?

    • @RamyaRamya-os6oq
      @RamyaRamya-os6oq ปีที่แล้ว +3

      Ksg clg of arts and scince na 2011 batch

    • @devsen71
      @devsen71 ปีที่แล้ว

      @@RamyaRamya-os6oq Thanks kanna. kutti ponna nee..

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +1

      She seems to be genuine, good women

    • @kuruviiqbal2556
      @kuruviiqbal2556 ปีที่แล้ว

      Who is Geetha mam

  • @menaga9085
    @menaga9085 ปีที่แล้ว +75

    This lady expresses everything boldly not afraid of anyone .

  • @kalyanijennifer1272
    @kalyanijennifer1272 ปีที่แล้ว +44

    இவங்க பேசுவது அனைத்தும் உண்மை எந்த ஓரு வார்த்தையும் தடுமாற்றம் இல்லை மிகவும் தெளிவாக உள்ளது

  • @narayananp2076
    @narayananp2076 ปีที่แล้ว +225

    ஜெயலலிதா பிறப்பு . வாழ்ந்த வாழ்க்கை. பிறந்த குழந்தை. சந்தேகத்திற்குரிய மரணம் எல்லாமே மர்மம்.

    • @vijaya4966
      @vijaya4966 ปีที่แล้ว +2

      MUYTAL,. YEDHUVUM. MARMAM. ELLADA ,. LIGHTS. ON. VINODH. APPADINU. WEEKLY. MAGAZINE. LA. CINE. INDUSTRY. PATTRI. KISSU. KISSU. PODUVAN. APPODHE. VNDHADHU. SHOBAN. BABU ,. PAZHAKKAM. YENDRU ORU. MURAI. POGUMBIDHU. VELAIKARI. KUZHANDHAYA. THOOKITTU. ULLA. POI. VITTAL. YENDRU. M G R. YENDRA. SUNALAKARAN. AVARGAL. THIRUMANAM. NADAKADHAPADI. KEDUTHAR BABUVUM. BAYANDHU. KONDU. AVARAI. THIRUMANAM. SEIYAVILLAI . COWARD MAN . THAN. KATCHIKAGA. BALI. ADAGA. J J 🌹. USE. PANNAR. EPPA. ERRUKARA. A D M K. KARANGAL. MAGA. DHUROGIGAL . AMRUTHA. IS. J J 🌹. DAUGHTER. ONLY J J 🌹. AVARGAL. SUYAMAGA. SAMBADHITHADHAI. KUDA. YELLA. NAAIGALLUM. SASSI ,. INCLUDING. A D M K. LOAFERS

    • @unmai768
      @unmai768 ปีที่แล้ว +1

      @@vijaya4966 good information

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว

      @@unmai768 இந்த பொம்பளை ஒரு லூசு மனநோயாளி. இப்போ சொல்வதை எல்லாம் அந்த அம்மா இருக்கும் போதே சொல்லி இருக்க வேண்டும்

    • @princesscatherine3923
      @princesscatherine3923 ปีที่แล้ว +1

      Unmai

    • @user-fh3sc6vx8w
      @user-fh3sc6vx8w ปีที่แล้ว +1

      Yes

  • @mariajohn5269
    @mariajohn5269 ปีที่แล้ว +15

    கதை கீதா மேடம் வசனம் பாடல் இசை மற்றும் இயக்கம் அன்பு சகோ முக்தார் . பேட்டி சூப்பர் டூப்பர். I enjoyed and hope all viewers would have been enjoyed . முக்தார் சகோவுக்கு இணை முக்தார் சகோ தான்

  • @arulakvl5648
    @arulakvl5648 ปีที่แล้ว +95

    இறந்தவர்களைப் பற்றி பேசிக் பிரயோஜனம் இல்லை முக்தார் உங்கள் பணி சிறப்பானது தொடரட்டும்

  • @kandasamym6993
    @kandasamym6993 ปีที่แล้ว +38

    Sema comedy interview with message… you are rocking..

  • @SureshKumar-bp4es
    @SureshKumar-bp4es ปีที่แล้ว +3

    அருமையான அதே வேளையில் சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான நேர்காணல். கேள்விக்கேற்ற பதில்.பதிலுக்கு ஏற்ப கேள்விகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @TamilTamil-mq8bz
    @TamilTamil-mq8bz ปีที่แล้ว +150

    முக்தார் வேற லெவல் இவரைப் போன்ற உண்மையான பத்திரிக்கையாளர்கள் உருவாக வேண்டும் பொதுவாகவே இவருடைய அனைத்து பேட்டிகளையும் நான் பார்ப்பேன்

    • @bharathkumar2705
      @bharathkumar2705 ปีที่แล้ว +9

      நீங்க அவர் கூட ஒரு பேட்டி க்கி போய்ட்டு வந்து சொல்லுங்க.

    • @ragu5170
      @ragu5170 ปีที่แล้ว +2

      @@aroorans2450 Unmai.. thimiru pechu

    • @sivaalagan6260
      @sivaalagan6260 ปีที่แล้ว +8

      முக்தார் திமுக காரன்.. நல்ல காசுக்கு வண்டி ஓட்டுறான் .

    • @thendral4581
      @thendral4581 ปีที่แล้ว +1

      Crt oru reaction koduparu parunga

    • @rajachitra8648
      @rajachitra8648 ปีที่แล้ว +3

      Sasikalavuku supporta ve pesuraru nenga unmaiya pesrarunu solringa

  • @sharuckahd
    @sharuckahd ปีที่แล้ว +45

    What a bold lady, answered all the questions with confidence and did not fall for mukthar's loose comments.

    • @jayaramanv800
      @jayaramanv800 9 หลายเดือนก่อน

      5:07

    • @MOHANAK-ne1ks
      @MOHANAK-ne1ks 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤😂❤km🎉🎉

    • @Sulochana-zr9ic
      @Sulochana-zr9ic 5 หลายเดือนก่อน

      I884😊😅p
      Mi​@@jayaramanv800

  • @SelviSelvi-kw9pn
    @SelviSelvi-kw9pn ปีที่แล้ว +5

    முக்தா கீதா மேடம் நேர்காணல் நான் கேட்டு இருந்தேன் இப்போது பார்த்து ரசித்தேன் மிக்க நன்றி முத்தார்

  • @logavallikanniappan1990
    @logavallikanniappan1990 ปีที่แล้ว +27

    அசராமல் , அஞ்சாமல் பதில் அளித்துள்ளார்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +95

    முக்தர் சிறந்த பத்திரிகையாளர் கீதாம்மா சிறந்த பதிலளிப்பாளர் இரண்டு பேரும் சிறந்த வெளிப்படைத்தன்மையாக பேசக்கூடியவர் பேட்டி அருமை🤔🤔🤔🤔🤔🤔

    • @kalaramadass2172
      @kalaramadass2172 ปีที่แล้ว

      S, thagalin karuthu sariyanadhu.

    • @ampujamampu
      @ampujamampu ปีที่แล้ว

      அப்பா அருமை யாக பேசிய கீதா லுக்கு பாராட்டு உண்மை இதில் பேட்டி எடுத்த தம்பி அருமை நகைச்சுவை உணர்வு டன் விஷயங்கள் தோண்டி எடுத்து வாயை பிடிங்கி அருமை யாக பேசிய அவர் பெயர் என்ன

    • @mahalakshmimeenatchi9213
      @mahalakshmimeenatchi9213 10 หลายเดือนก่อน +1

      எப்படி ஒரு நாடகம்

    • @anandhaveln3609
      @anandhaveln3609 9 หลายเดือนก่อน

      @@kalaramadass2172
      .

  • @JAMESVlogs-qv6vu
    @JAMESVlogs-qv6vu ปีที่แล้ว +221

    வயதானாலும் குழந்தைமாதிரி பேசுராங்க. நல்ல மனசு.

    • @Antii_Fascist
      @Antii_Fascist ปีที่แล้ว

      பக்கா ப்ராடு. நா படிச்ச காலேஜ் கரஸ்பான்டென்ட்.

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 ปีที่แล้ว +1

      Andha amma ku nalla manasa...avangaloda clg la poi students kita klunga avanga epdinu....😶

    • @stephenpoly2314
      @stephenpoly2314 ปีที่แล้ว

      @@MalarPositivity-1603 entha clg

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 ปีที่แล้ว +2

      @@stephenpoly2314 KSG College of Arts and Science Coimbatore....PK Nursing College Coimbatore

    • @padmav5773
      @padmav5773 ปีที่แล้ว

      Geetha and sasikala

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb ปีที่แล้ว +51

    உங்களுக்கு ஒரு பாயாசத்தை போட்டுரப் போரானுங்க..
    ஜாக்கிரதையா இருங்க..

    • @nivethakathiresan877
      @nivethakathiresan877 ปีที่แล้ว

      Ithuve periya poison than bro Inga tha ipdi nadichu pesuthu

    • @parvathis9879
      @parvathis9879 ปีที่แล้ว +1

      😂😆🤣

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 ปีที่แล้ว

      Senja nalathu, uyiroda irukum bothu pesa thunivu ilathavanga setha piragu pesikitu irunthu ena use iruku,

    • @rishusmom6908
      @rishusmom6908 6 หลายเดือนก่อน

      😂😂😂

    • @dreamsworld7835
      @dreamsworld7835 3 หลายเดือนก่อน

      😂😂😂

  • @lathakumari4018
    @lathakumari4018 ปีที่แล้ว +51

    பாட்டியும் பேரனும் பேசுவது போல உள்ளது முக்தா சார் இந்த பதிவு

    • @e-Funny
      @e-Funny ปีที่แล้ว

      Rendu perkum same age ah than irukum 😂

    • @rajarajeswari9003
      @rajarajeswari9003 ปีที่แล้ว

      கரெட்

  • @rkannan7736
    @rkannan7736 ปีที่แล้ว +14

    Mr Mukthar you are asking good questions. Fantastic. Continue.

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 ปีที่แล้ว +9

    Romba Nala expect pna interview.. welcome Geetha Madam..

  • @el-olamfellowship7978
    @el-olamfellowship7978 ปีที่แล้ว +19

    He rocks in all his interviews.
    Any Muktar sir fans???

    • @sreevijayan9693
      @sreevijayan9693 ปีที่แล้ว

      Meee.....

    • @neemajega1553
      @neemajega1553 ปีที่แล้ว

      Yes. I'm an admirer of this interviewr. Can have a hearty laughter.

  • @richardpaul1181
    @richardpaul1181 ปีที่แล้ว +23

    One of the best n cute interview

  • @PlaconsNENA
    @PlaconsNENA ปีที่แล้ว +14

    இனிமேல் சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டு முக்தார் பேட்டிய மட்டும் பார்க்கலாம்னு இருக்கேன்...நல்ல தகவலுடன் பொழுது போக்கு.... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் முக்தார்......

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e ปีที่แล้ว +3

      ம். நானும் இதைத்தான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் அதுவும் காமெடி பார்ப்பதைவிட்டூ இது போல் காமெடி பேட்டிகள் மன அழுத்தம் குறைவது நிச்சயம்😁😁😁😁😁👌

  • @sumathivenkatesanv4794
    @sumathivenkatesanv4794 ปีที่แล้ว +5

    பேட்டியாளர் பேட்டி எடுக்கும் முறை சரியில்லை எகத்தாளம் மா இருக்கு..மரியாதை கூட தெரியமாட்டுது...

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 ปีที่แล้ว +21

    Geetha sometimes exhibited that she is smarter than anchor .. 😂

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +10

    நல்ல நகைச்சுவையாக இருந்தது. இருவரின் கலந்துரையாடல்.

  • @shajmahal862
    @shajmahal862 ปีที่แล้ว +28

    Geetha madam super

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha ปีที่แล้ว +61

    உலகத்தில என்ன நடக்குதுன்னு புரியலப்பா முக்தார் ஜி🤕🤕🤕🤕🤕😭😭😭😭😭😭

  • @lawrencepriya2098
    @lawrencepriya2098 ปีที่แล้ว +70

    இனிமேல் உண்மை வெளி வந்தா என்ன வெளி வரா விட்டால் என்ன

  • @srisairam738
    @srisairam738 ปีที่แล้ว +50

    கேட்க காமெடி வாசம்... ஆனால் குலை நடுங்கும் யோசிக்க முடியாத மர்மம் இமய மலையளவு

    • @vijaya4966
      @vijaya4966 ปีที่แล้ว

      A D M K KARANGAL ,. SASSI. MANNARKUDU. MAFIA. GUMBALLUKKU. JALRA. ADINGADA ! IDIOTS

    • @nirmalaboopathy7591
      @nirmalaboopathy7591 11 หลายเดือนก่อน +2

      ஆமாங்க

  • @svscreation6295
    @svscreation6295 ปีที่แล้ว +90

    முக்தார் அவர்களின் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்....❤

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 ปีที่แล้ว +2

      என்ன துணிச்சல்? இந்த சொம்புக்குதான் அண்டா காவலாக உள்ளதே.😆😆

    • @murugansamy5688
      @murugansamy5688 ปีที่แล้ว

      Neenga. Ninaigadi de. Mundaigala. Baakkaththan. Poringa

    • @vasudevan1423
      @vasudevan1423 ปีที่แล้ว +2

      @@chandrasekar.r9265 அந்தம்மா உண்மையைத்தான் சொல்லுது

    • @iyyappanv9784
      @iyyappanv9784 ปีที่แล้ว

      எது...

  • @susima3886
    @susima3886 ปีที่แล้ว +16

    குலுங்கிக் குலுங்கி சிரித்தேன் 😂😂

  • @kiyas999
    @kiyas999 ปีที่แล้ว +35

    Mr.Mukhtar is a good comedian he must try in films too. Good sense of humour 👌 👏

    • @saitbattery4117
      @saitbattery4117 ปีที่แล้ว

      No. Cine directors should shoot shots about the method of approach of Mukhthar.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +10

    அருமையான உரையாடல்

  • @user-fx9zd9jt3y
    @user-fx9zd9jt3y ปีที่แล้ว +91

    அரசியல் வாதிகள் ( (சசி-ops-eps) பேச்சை கேட்பதை விட ஆவிகளை நம்பலாம் !!😊😊😊

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 ปีที่แล้ว +4

    வடிவேல் காமெடிக்கு மேல் உங்கள் நேர்காணல்.முக்த்தர்..அந்த பெண்மணியும் சூப்பர்..

  • @danr2974
    @danr2974 ปีที่แล้ว +18

    I loved this interview so much. I also laughed so much. Excellent job, Sir.

  • @sp.ragu.1
    @sp.ragu.1 11 หลายเดือนก่อน +15

    கீதா அவர்கள் இயல்பாக பேட்டி அளித்துள்ளார்கள்.நம்பும்படியாக உள்ளது

  • @sonasana1315
    @sonasana1315 ปีที่แล้ว +39

    Geetha Mam Excellent...

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Andigeethaarumugamcommisionlapoiithellamsplliyirunthanallirunthirukumdiipomedivilakoovurayarunkukoolikodukuathusolludineesariyanapombalayagairunthal

  • @janaki416
    @janaki416 ปีที่แล้ว +6

    பயமே இல்லாமே சாவுக்குடா விதிப்படி தான் நடக்கும் என்று சொன்னது 👌

  • @amsavenisubramaniam877
    @amsavenisubramaniam877 ปีที่แล้ว +12

    I am your fan madam. U r very super lady.

  • @vivienpeter2767
    @vivienpeter2767 ปีที่แล้ว +27

    I really enjoyed this interview 😊😊

  • @tamiltamil2828
    @tamiltamil2828 ปีที่แล้ว +14

    ஆள் ஆளுக்கு.. ஏதேதோ...கதை சொல்லுங்க.... சிந்துபாத்... தொடர்.. போல.... பெரிய இடத்தில் நடந்த விவகாரம் எல்லாம் வெளியே தெரி வதற்கான... நிகழ்தகவு( probability).... ஆயிரத்துக்கு... ஒன்று.. போல... என.. எண்ணத் தோன்றுகிறது.

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 ปีที่แล้ว +3

    முக்தார் அவர்களே இவங்களை எல்லாம் எப்படி தேடி கண்டுபிடிக்கின்றீர்கள்? சிறப்பு

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 ปีที่แล้ว +12

    அந்த பாட்டு விஜயகாந்த் இல்ல ரஜினிகாந்த்

  • @shahsyed7546
    @shahsyed7546 ปีที่แล้ว +68

    உண்மையை உறைத்துள்ளார். வெளிக்கொணர உந்துதலாக இருந்த முக்தார் அவர்களுக்கு நன்றி

    • @veeramanir6178
      @veeramanir6178 ปีที่แล้ว

      உன்ன மாதிரி துலுக்கன சங்கி பயலுக வச்சு செய்றதுல தப்பே இல்ல.

    • @ffboysgaming1796
      @ffboysgaming1796 ปีที่แล้ว

      sko

    • @renganayagirl1032
      @renganayagirl1032 ปีที่แล้ว

      1

    • @satiajiteb1748
      @satiajiteb1748 ปีที่แล้ว

      Avi varapokutu boss

  • @AravindKumar-fg2ec
    @AravindKumar-fg2ec ปีที่แล้ว +5

    அம்மா இருந்த வரைக்கும் ஒரு ஆளுக்கும் இப்படி பேசல இப்ப என்ன பெண் வர நான் தான் பையன் வரன் என்ன டா இது

  • @dhanalakshmidhanalakshmi9496
    @dhanalakshmidhanalakshmi9496 ปีที่แล้ว +80

    நிகழ்ச்சி தொகுப்பாலர் பேட்டி எடுகும் போது நக்கல் அடிக்காமல் பேட்டி எடுத்தால் நன்று 🙏😭😭😭

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 ปีที่แล้ว +7

      இந்த நக்கலுக்காகவே நான் முக்தார் பேட்டியை பார்க்கிறேன்

    • @bhavani80
      @bhavani80 ปีที่แล้ว +5

      @@willpower1473 do u know Geetha mam profile ...she is an advocate ..she has a college of her own .. she is from an elite family ...what she says is all true ...have u seen her interviews before ...she is the coolest person and also daring lady ... I like her character... She has helped many children fir higher education.

    • @yeandainthavilambaram9140
      @yeandainthavilambaram9140 ปีที่แล้ว

      Intha nakkalukuthan pettiye pakuran. Poviya anguttu..

    • @dharaniganesh8882
      @dharaniganesh8882 ปีที่แล้ว +2

      Avaroda style athan ..athukku than ellarume fans

  • @kan.1971.
    @kan.1971. ปีที่แล้ว +14

    நல்ல காமேடி பார்த்த திருப்தி, முக்தார் ஜெயிச்சிட்டப்பா,அந்தம்மா வெல்லேந்திதனம் அருமை.

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 ปีที่แล้ว +72

    எல்லாம் சேர்ந்து
    பாவம் அந்த அம்மாவை கொலைச்செய்து விட்டிர்கள்.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 ปีที่แล้ว

      அந்தம்மா,உள்துறை செயலர், நாகராஜன்,அதிமுக.அன்றைய அமைச்சர் சப்புலட்சுமி ஜகதீசன் இவர்களை குண்டர்கள் சட்டத்தில் 2 வருடம் ஜெயிலுக்கு அனுப்பினார்.அன்றய DGP துரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்பட அவர் வீடு சென்ற போது தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.அதிகாரத் திமிரில் வெளிப்படையாக எந்தக் காரணமும் சொல்லாமல் செய்தவினை அவருக்கே திரும்பியது.

    • @vijaya4966
      @vijaya4966 ปีที่แล้ว +2

      KOLAI. SEIDHU. VITTARGAL

    • @rajeswariv4964
      @rajeswariv4964 ปีที่แล้ว +5

      கீதா அம்மா பேசுவது எல்லாம் உண்மை அமிர்தா தான் ஜெயலலிதா அம்மாவின் உண்மையான குழந்தை

    • @RipusLifestyle
      @RipusLifestyle ปีที่แล้ว

      Sss..saddd..missing a good leader

  • @shahul9136
    @shahul9136 ปีที่แล้ว +20

    துணிச்சலான பதில்கள்
    துணிச்சலான முக்தர்

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 ปีที่แล้ว

      Muqtar was my junior @ Voorhees College, I am very proud of him to be his senior in BCom.

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 ปีที่แล้ว +1

    Super interview with your spontaneous humours! Really ENJOYED!! Keep interviewing these type of spl realistic entertainers of fact & false

  • @sukran1232
    @sukran1232 ปีที่แล้ว +23

    ஒருவர் மரணத்தில் எத்தனை பிரச்சனை புரியாத புதிராக உள்ளது

  • @chrislitmen
    @chrislitmen ปีที่แล้ว +4

    Such a sweet lady loved the way she answered very innocently.
    Even the host did a good job asking questions nicely.

  • @raginijemini4880
    @raginijemini4880 8 หลายเดือนก่อน +2

    கீதா அவர்கள் உண்மையான வெளிப்படையான பேச்சு முக்தர் சார் ஜெயலலிதா கேசை நீங்கள் மட்டுமே எடுத்து நடத்தினாள் எல்லாம் உண்மைகள் கண்டிப்பாக வெளிவரும்

  • @Akbarakbu
    @Akbarakbu ปีที่แล้ว +36

    முக்தார் முக பாவனைகள் மிக சுவாரசியம்...😂😂

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 ปีที่แล้ว +6

    இந்த நிருபரப்போல கலாய் க்கிறது போல எந்த நிருபரும் கலாய்க்க முடியாது.

  • @soundiramdeva
    @soundiramdeva ปีที่แล้ว +4

    Very interesting interview ..எனக்கு கீதாம்மா பேசறதை கேட்பது ரொம்ப புடிக்கும் ...

  • @kameshpriya4494
    @kameshpriya4494 ปีที่แล้ว +2

    Super interview 😍👍

  • @msmoulee5797
    @msmoulee5797 ปีที่แล้ว +1

    Important interview.definitely truth will come .

  • @parameswaranchennai
    @parameswaranchennai ปีที่แล้ว +5

    WAY OF ASKING QUESTIONS ARE SUPER.PRACTICAL AND COMMEDY ONE.

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 ปีที่แล้ว +8

    She is exactly correct

  • @syazrell
    @syazrell ปีที่แล้ว +1

    Another awesome interview. Always enjoy watching Mukhtar's interview. Awesome sir. Your fan from Malaysia 😅

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 ปีที่แล้ว +1

    Very humorous to hear & your interview with so many people are vrrh interesting & you are talking very fast with the people.

  • @kerjo1536
    @kerjo1536 ปีที่แล้ว +8

    She is so cute actually 😂😂😂😂

  • @skbotique8589
    @skbotique8589 ปีที่แล้ว +32

    Iam laughing 😃 entire show🤣🤣🤣🤣🤣🤣

  • @user-pt8cv2yb6f
    @user-pt8cv2yb6f 11 หลายเดือนก่อน

    Superb and bold interview by Geeta. Hearty congratulations to Sathiyam TV V. S. KANT

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பான நேர்காணல் சில உண்மைகள் பிறமாதம் .

  • @goldking8361
    @goldking8361 ปีที่แล้ว +5

    இப்படியும் ஒரு கேரக்டர் இந்த உலகத்துல இருக்குமா?
    இந்த அம்மா பேசாமல் ஒரு புத்தகமா எழுதலாம்.
    ஜெயலலிதா உயிரோட இருக்கும் போது இந்த கோட்டிகாரி எங்க போயிருந்தா....

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 ปีที่แล้ว +3

    🤔 Interesting 🤓 , முக்தார் SIR .

  • @kasturiswami784
    @kasturiswami784 ปีที่แล้ว +2

    Highly entertaining!

  • @udhayvoice
    @udhayvoice ปีที่แล้ว +4

    முக்தார் அண்ணன் சிரிச்சா போச்சு நிகழ்ச்சி யை போல சிரிக்காம எப்படி இருந்தாரோ

  • @shahibrifas2871
    @shahibrifas2871 ปีที่แล้ว +4

    செம Soooooooooper பேட்டி

  • @mohammedashiq6513
    @mohammedashiq6513 ปีที่แล้ว +10

    இதில் பல உண்மைகள் இருப்பது போல தெரியுது

  • @shirleypremila2834
    @shirleypremila2834 ปีที่แล้ว +1

    ஸ்வீட் கீத்தா உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். நீங்க முக்கியமானதை மட்டும்பேசுங்க
    அம்மாவின் ஆத்துமா பற்றி மட்டும் பேசுங்க. 25.1.2023

  • @anitaraj6624
    @anitaraj6624 ปีที่แล้ว +1

    Superb interview

  • @Akbarakbu
    @Akbarakbu ปีที่แล้ว +141

    ஆளுக்கு ஏற்ப கேள்விகளையும் முக பாவனைகளையும் மாற்றும் மாயக்காரர் நம்ம முக்தார்😂😂🔥🔥🔥

    • @Sathish_Santhavasal_padavedu
      @Sathish_Santhavasal_padavedu ปีที่แล้ว +3

      அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவரைப் பிடிக்கும்,,, மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் தான் கேட்பார்,,, அதிகார வர்க்கத்திற்கு துணை போக மாட்டார்,,, ஒரு நல்ல மனிதர்

    • @noorachu954
      @noorachu954 ปีที่แล้ว +1

      @@Sathish_Santhavasal_padavedu ஆமா ஆமா முக்தார் ரொம்ப நல்லவர் அய்யோ அய்யோ போரியா அங்கிட்டு காமெடி பன்னாம

  • @shrishri997
    @shrishri997 ปีที่แล้ว +12

    என்னையா இது புதுக்கதை. அதிர்ச்சியா இருக்கு. முக்தார் நீ ஒரு நல்ல நடிகன் யா.

  • @kalaik844
    @kalaik844 ปีที่แล้ว +4

    கீதா அம்மா நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வார்த்தைகளிலும் நூறு சதவீதம் உண்மை உள்ளது ‌யூவர் க்ரேட் இதற்குண்டான நடவடிக்கை எடுத்து‌தவறு செய்தவர்களை தக்க தண்டனை வாங்கிக் கொடுங்கள் அதுதான் சரியான முறையாகும் வெல்க ஜெய் சாய்ராம்

  • @lakshmipriyaselvam6985
    @lakshmipriyaselvam6985 ปีที่แล้ว +2

    Jayalalithaa Ammaku kolanthai irunthirutha apava thairiyama pesi irupanga, avangaluku yara parthum bayam illa, inuruthana thathu pillaiya eduthu Iruka matanga, avanga ilathathu nala tha ivanga elam ishtathuku pesuranga, avanga uyiroda irukum bothu soli Iruka vendama, avalavu thairiyam irunthirutha avangala hospital serthu irukum bothu ulla poi parthu elaruku unmaiya solli irukalamla , apo ilathathu ipo matum enga irunthu vanthathu. Elarum solurathu ketu nambikitu irukathenga, yaraiyavathu ponnu nirubichu property ku adaiya ipo vazhi panuranga.

  • @grahasilks
    @grahasilks ปีที่แล้ว +1

    Was an awe interview sir...

  • @indrakesanmeganathan6869
    @indrakesanmeganathan6869 ปีที่แล้ว +3

    காமெடி படம் பர்த்ததுபோல் இருக்கிறது கலக்குற முக்தார் வாழ்க வளமுடன்

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 ปีที่แล้ว +4

    ரொம்ப ஜாலியான interview .

  • @arumugamv6479
    @arumugamv6479 ปีที่แล้ว +1

    iyya vanakkam supper enterview

  • @rajavadhani8302
    @rajavadhani8302 ปีที่แล้ว +1

    I really liked reporter and the way he question her.

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh ปีที่แล้ว +9

    I think she likes him. Nice chemistry between both. Good interview. 😊

    • @e-Funny
      @e-Funny ปีที่แล้ว

      Yes 😂😂😂😂