லேப்ரடார் நாயை வளர்க்காதீங்க!😯 - நடிகர் ஷாஜி பகிரும் 'pet' அனுபவங்கள்! | Labrador dog | Pets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #pets #dogslife #rajapalayam #labrador #labourdogs #labourdog #labdog #labradordog #puppylabour #labradordogs #labourbreads #dog #dogvideo #dogtv #dogmusic #relaxmydog #stresseddog #calmmydog #calmdog #dogrelaxation #shajichen #andhimazhaitv #doghelp #dogtv #dogcalmingaid #dogvideos #dogbite #dogbitetreatment #dog #dogbitevaccination #dogbites #dogbiteinjection #dogbitediet #bite #dogbiterabies #dogattack #dogbitefirstaid #dog #dangerousdog #dogbreeds #mostdangerousdog #dangerdogs #dangerousdogbreeds #mostdangerousdogbreedsintheworld #kangaldog #biggestdogs #rajapalayamdog #rajapalayamdogs #rajapalayam #rajapalayamdogprice #purerajapalayamdog #rajapalayamdogbreed #rajapalayamdogtamil #dogfood #homemadedogfood #healthydogfood #bestdogfood #dogfoodrecipe #petfood #homemadedogfood #healthyhomemadedogfood #diydogfood #food #dog #chennaidog #chennaidogsleep #climatechange
    Welcome to Andhimazhai TV which features the latest from the world of Entertainment and Tamil literature. It brings refreshing stuff from all the happenings around us.
    Follow us on:
    You Tube : / @andhimazhaitv
    Facebook : / andhimazhaimagazine
    Instagram : / andhimazhai
    Twitter : / andhimazhai
    Website : andhimazhai.com/

ความคิดเห็น • 162

  • @geethasubburaj
    @geethasubburaj 5 หลายเดือนก่อน +79

    அருமையான உண்மைகள் ஐயா. பிராணிகளும் செடிகளும் இயற்கை நமக்கு அளித்த கொடை.மனிதன் சுயநலமானவன்.தனக்கு மட்டுமே இந்த பூமி என்று எண்ணுகிறான்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 4 หลายเดือนก่อน +84

    நாய்களை வளர்த்து பார்த்தவர்கள்தான் அவைகளிடம் மண்டிக்கிடக்கும் அன்பு, பாசம் இவற்றை உணர முடியும். நாங்களும் ஜோடியாக இரண்டு ராஜபாளையம் நாய்கள் வளர்த்தோம். பெண் நாய் 13 வருடங்களும் ஆண் நாய் 17 வருடங்களும் வாழ்ந்தது. அவைகள் இறந்து பல வருடங்கள் ஆன நிலையிலும் அவைகளுடன் வாழ்ந்த இனிமையான காலத்தை மறக்க முடியவில்லை. நினைத்தாலே கண்களில் கண்ணீர் வந்து விடும்.

  • @padmavathyv3645
    @padmavathyv3645 4 หลายเดือนก่อน +46

    நம் வீட்டு வாசலில் கடவுளால் நம் இரக்க குணத்தை சோதிக்கவே படைக்கப்படும் ஜீவன்களை எடுத்து வளருங்கள்.அந்த செல்லப்பிராணி பல லேப் ராஜபாளையம் விட அன்பு பாதுகாப்பு கொடுக்கும் நமக்கு❤

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 3 หลายเดือนก่อน +19

    இவர் சொல்லும் செய்தி 100% சதவீதம் உன்மையான செய்தி😊🎉❤

  • @ananthisekar5976
    @ananthisekar5976 5 หลายเดือนก่อน +93

    உண்மை சார், நாம் வளர்க்கும்,நம் வீட்டு pet animals சை,நம் உயிர் போல் பார்க்கனும்,அப்படி பார்த்துக்கொள்வதாக இருந்தால் தான் நாம் வளர்க்கனும்,எங்க அப்புக்காக நான் அதிகம் வெளியில் செல்வதையே ,குறைத்துக்கொண்டேன், எப்பவும் அதுக்கூட தான் இருப்பேன்,எனக்கு நாய்கள்னா,உயிர்,🐕🦮🕊️🤍

    • @niranjanadevis4022
      @niranjanadevis4022 4 หลายเดือนก่อน +3

      Ennakum piravass than uyir😊😊😊😊

    • @sathiyakamalis5709
      @sathiyakamalis5709 4 หลายเดือนก่อน +1

      Entha mari pesuravangala pathathan enaku uyir erukum
      Ana epalam athigam per matra jeevangalai kavaniknumnu solala ana atha disturb panama eruntha kuda pothum
      Recent news oruthavan oru dog car ethi konutan not an accident
      Etha ketutu enala uyir vala mudila

    • @rajapalayamdogmuthalagan5531
      @rajapalayamdogmuthalagan5531 2 หลายเดือนก่อน

      GDS Kennel Rajapalayam
      ❤❤❤❤

  • @rameshsri8438
    @rameshsri8438 3 หลายเดือนก่อน +23

    சிலபேருக்கு இது புரியமாட்டேங்குது Sir..நாய் தானேனு சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்....சிலநேரங்களில் உறவுகளே நம்மள புண்படுத்தற மாதிரி பேசிடுவாங்க....நம்ம Pet டோட பாசத்துக்கு முன்னாடி எதுவும் நிற்க. முடியாது Sir....அவங்க இல்லைனா நான் இல்ல.....❤❤❤❤

    • @latha519
      @latha519 2 หลายเดือนก่อน +1

      🎉❤

  • @kanikitchen201
    @kanikitchen201 4 หลายเดือนก่อน +49

    உண்மை தான்ங்க நம்மிடம் எதையும் எதிர்பாராமல் நமக்கு அன்பு கொடுக்கும் ஒரே ஜீவன் நாய் மட்டுமே

  • @arunausha63
    @arunausha63 2 หลายเดือนก่อน +8

    நீங்கள் செல்லப்பிராணி களை பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை.👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thewordgardener4102
    @thewordgardener4102 16 วันที่ผ่านมา

    Amazingly true! I'm happy to hear a "100% Human" speak for the first time 👏👏👏 This world is no more a hopeless place with people like Shaji in it. Hats off and Thank you on behalf of The Children of Heaven 🙏🙏🙏

  • @s.nithishkumar8096
    @s.nithishkumar8096 2 หลายเดือนก่อน +8

    சார் நீங்க சரியா சொன்னீங்க சார் ஆமா சார் நாங்க வீட்டில் நாட்டு நாய் வளர்க்கிறோம் அதுக்கு உடம்பு சரியில்லைன்னா அவள் பார்வையிலே அவன் நல்லாவும் பார்த்துக்குவேன் நான் எல்லாரும் வீட்ல நாய் வளர்க்கலாம் தப்பில்லை ஆனா உங்க புள்ளைங்க போல அதையும் ஒரு பிள்ளையா நினைச்சு வளர்க்கணும் அதுக்கு மேல சாப்பாடு நல்ல சாப்பாடு போடணும் நம்பள மாதிரி காரக்குழம்பு எல்லாம் கொடுக்க கூடாது சாம்பார் எல்லாம் கொடுக்க கூடாது வெறும் சாப்பாட்டுல கொஞ்சம் தயிர் போட்டு கொடுத்தால் கூட போதும் எல்லாரும் நான் எல்லாம்❤ எல்லாரும் வீட்ல நல்ல நாய் வளங்க பத்திரமா வளத்துக்கங்க உங்களது பாத்துக்கும் நீங்க அவங்களை பார்த்துக்கோங்க❤❤❤❤

    • @arunausha63
      @arunausha63 2 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வது 💯💯 உண்மை

  • @keerthikasibi7003
    @keerthikasibi7003 2 หลายเดือนก่อน +5

    Feeling good to hear this type of speeches❤

  • @pushpasiva1170
    @pushpasiva1170 4 หลายเดือนก่อน +16

    We have one golden retriever lived with us 14 years passed away last month heartbroken . He was look our 3rd child. We couldn’t forget his past memories 😢😢

  • @lakshislooty4472
    @lakshislooty4472 4 หลายเดือนก่อน +10

    My dog is a normal village dog but we raised him like our own child , we took him everywhere with us but unfortunately he passed away in his 15yrs. Its a great loss in our family, we have ln't come out of the grief. Our home looks empty without our dog.. we never take him as a dog, he is also one of a member in our family. We miss u juno😢

    • @rajiraji4144
      @rajiraji4144 2 หลายเดือนก่อน +1

      Please kindly adopt another abandan puppy

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 4 หลายเดือนก่อน +14

    மனிதர்களை விட நாய்கள் சிறந்தது 🙏

  • @kumaravel5791
    @kumaravel5791 3 หลายเดือนก่อน +4

    வீட்டு பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
    அதனுடைய சுதந்திரத்தில் வளர்ப்பது தான் அதோடு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நம்மை எளிதாக புரிந்து கொள்ளும் அறிவையும் அனுபவத்தையும் அடையும் அதற்கு மாறாக கூண்டில் அடைப்பது, கட்டி போடுவதும் அதன் ஆரோக்கியம் கெட்டு எளிதாக தொற்றுநோய் பாதிப்பு உருவாகி வளர்ப்பவர்கள் குடும்பத்திற்கு பரவி பல கேடுகளை உருவாக்கி விடும் வியாபார உலகில் இதை எந்த ஒரு மருத்துவரும் சொல்லுவதில்லை
    இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்
    கொரானா காலங்களில் நமக்கு நடந்து போல்..

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 4 หลายเดือนก่อน +15

    ஆமா சார் எங்க ஜாக்கி லாபடார் தான் 7வயசுல போயிட்டான் அதன் வலி இப்போ நினைச்சாலும் இதயமே வலிக்குறா மாதிரி இருக்கும் இப்போ எல்லா நம்ம நாட்டு குட்டிகள் தான் 6பேர் இருக்காங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-rr4dr1rd7u
      @user-rr4dr1rd7u 3 หลายเดือนก่อน

      Labrador remba naal வாலாது 7 years.

  • @justrelax2505
    @justrelax2505 2 หลายเดือนก่อน +2

    He is so right ....honest person .....Shaji sir ....😊😊😊😊hats off to you 🙏🙏🙏😊😊🙏

  • @chitrasrinivasan7677
    @chitrasrinivasan7677 2 หลายเดือนก่อน +2

    Excellent speech. Thanks to bring the truth. God bless you.

  • @helenjames6016
    @helenjames6016 5 หลายเดือนก่อน +10

    we have three golden retriever even on my son marriage they were with us
    one of us will be with them
    even though any important functions we have not them alone
    They sleep with us
    We treat them one of our family members
    What ever he is said is very true

  • @sherinjustus6151
    @sherinjustus6151 5 หลายเดือนก่อน +7

    He is really a animal lover ❤hats off

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 2 หลายเดือนก่อน +6

    பிறந்த சில வாரங்கள ஆன குட்டி நாயை பக்கத்து வீட்டில் பார்த்து கொள்ள சொல்லி விட்டு 2நாட்கள் வெளியூர் போய் வந்து பார்த்தால் எழும்பாக பரிதாபமாக நிற்கிறதுநாய் அதன் சாப்பாடு அப்படியே கிடந்தது, சாப்பாட்டில் தண்ணீர ஊற்றி வச்சிருந்தாங்க,,அவங்க வீட்டில் அன்னைக்கு பொங்கல்,அவங்க சாப்பிட்ட எழும்பை போட்டிருந்தால் கூட நாய் நன்றாக இருந்திருக்கும் என்ன ஜென்மங்களோ

  • @eswareswaran9029
    @eswareswaran9029 5 หลายเดือนก่อน +43

    Sir street dogs ku food water kudukka sollunga ella makkalayum.please ,vettu vasal la thanni vaikka sollunga please
    Government help pannanum

    • @Recipiesmusttry
      @Recipiesmusttry 4 หลายเดือนก่อน +2

      Street dogs bite public when they travel in night times also during day time they bite kids when they play one of my relative kid went to coma bcs of.this stray dogs

    • @eswareswaran9029
      @eswareswaran9029 4 หลายเดือนก่อน

      @@Recipiesmusttry dogs need food water, food water illama than avanga virus affect ku alaguranga , street la irukuravanga avangalukku konjam food water kudutha pothum ,dogs ku veri pidikathu, avangalum kuzhanthainga than ,vaai illa jeevankal, innocents , voiceless,
      Girls Kuzhanthaingala abuse panni sagadichidurangale antha aaru arivu irukura aankalukku yenna punishment kidaikuthu Inga?
      Namma Patti thatha kalathula street la irukura dogs ku sapadu kudupanga, kinaru Vali la eppavum thanni irukkum kudichikuvanga ,oru oru vettu vasalayum oru dog irukkum , ippa rest over food kuda kupaila poduranga,
      Yean sir intha dogs mela ivulo vanmam? Intha manitharkalukku?

    • @haludiya7582
      @haludiya7582 2 หลายเดือนก่อน +1

      Sir/ma'am that's because every dog feels a threat from humans on first place.. and that feeling is completely given by us.. one person cruel behaviour affects the wholesome.. Do encourage your kids and everyone to feed biscuits to dogs trust me from next moment it will be loyal and grateful to you.. that's the nature of a dog..

    • @eswareswaran9029
      @eswareswaran9029 2 หลายเดือนก่อน

      @@haludiya7582 well said ma

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை சார்🎉❤🎉

  • @pcnila
    @pcnila 4 หลายเดือนก่อน +3

    Correct Sir.
    We too leave at Dogs Day care when we go out of station.
    When we go to pick up him, we can see the pain in his eyes…first day veetuku vandhu kooda sogama irupaan .
    Those people wont give food & they beat ..can see scars !!

  • @sulochanaanantharaman5322
    @sulochanaanantharaman5322 4 หลายเดือนก่อน +1

    Exactly what he said is 100 % true, need to learn a lot from our Mother Nature and pets (which is apt for our environment, climate & culture)

  • @swethasriram4845
    @swethasriram4845 4 หลายเดือนก่อน +4

    அருமை அருமை ❤❤❤

  • @EDITORWORKS-jc7th
    @EDITORWORKS-jc7th 5 หลายเดือนก่อน +11

    Labrador dog is cute once you Grow it.

  • @varalakshmivenkat3964
    @varalakshmivenkat3964 4 หลายเดือนก่อน +5

    Imy dog is Bruno 3yrs cutie pie❤❤❤

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 3 หลายเดือนก่อน +2

    Idhuku bayandhu dhan sir Nan en chella payyana vitutu engayume poradhu illa. Avana vitu enalayum oru naal Iruka mudiyadhu avanalum Iruka mudiyadhu. I don ve kids so avana dhan en payyana valakren. He is Rollo (chipiparai .) ellarum Nan overa panren naaiku ivlo importance ah nu pesuranga. Indha unconditional love and bonding en edathula irundha matum dhan puriyummm .. please love pet animals and feed them and provide water in this hot summer.

  • @karthikeyanrkswamy6237
    @karthikeyanrkswamy6237 5 หลายเดือนก่อน +7

    நடிகரா? ஷாஜி மூன்று மொழிகளில் எழுதும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இசை விமர்சகர்...

  • @7shanmugavel
    @7shanmugavel 4 หลายเดือนก่อน +9

    Dog turn about God 🎉🎉🎉❤❤

  • @user-vb6xj4ui5f
    @user-vb6xj4ui5f 2 หลายเดือนก่อน +2

    ஐயா உங்கள் கருத்து மெய்யான கருத்து

  • @kanank13
    @kanank13 5 หลายเดือนก่อน +3

    From the movie Endhiran, Madan Karky's lyrics:
    மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய்
    உனது ஆற்றலால் உலகை மாற்று
    எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு
    எந்த நிலையிலும் உண்மையாயிரு.
    Please show compassin to street dogs and other animals. keep water for birds and animals.

  • @alwynabraham6522
    @alwynabraham6522 5 หลายเดือนก่อน +1

    MOST ULTIMATE SPEECH WAT I ALWAYS THINK ND FOLLOW NOW THROUGH YOU HAS REACHED PUBLIC BEST PET AWARENESS AND PERFECTLY SPOKEN N WISELY DELIVERED SIR KUDOS" LET EVERYONE WHO BUTS PETS FOR NAMESAKE OR ORESTIGE STAW AWAY AND NOT BUY ND TORTURE THESE UNCONDITIONAL WARRIORS N HUMAN SAVIOURS 😀

  • @backupboss2350
    @backupboss2350 4 หลายเดือนก่อน

    You have explained ur experience in a clear and truthful manner sir. ❤

  • @vell408
    @vell408 4 หลายเดือนก่อน +1

    True sir native breeds kombai dog of mine's too loyal. They are like humans

  • @user-pf4vd3ct8v
    @user-pf4vd3ct8v 2 หลายเดือนก่อน

    உண்மை சார் 👍

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 3 หลายเดือนก่อน

    💯/💯 true,Pets are God's gift ❤

  • @abiramisundar4230
    @abiramisundar4230 5 หลายเดือนก่อน +1

    Well said sir. Me too avoid many out going plans for my dog Leo can't leave them.

  • @ammaluammalu_53
    @ammaluammalu_53 2 หลายเดือนก่อน +1

    உண்மை சார் என் நிலவா நா எங்கையும் விட்டுட்டு போக மாட்டான் ரொம்ப அழுவ தேடுவா நிலம்மா cect ah சொன்னீங்க விலங்குகள் க்கு 5 அறிவு இல்ல 6 அறிவு இருக்கு 🤍

  • @Chatty40
    @Chatty40 2 หลายเดือนก่อน

    enga veetula 3yr old mochi_Shih Tzu irruku
    enga ponalum serthu kuttu kittu povoam
    cinema theatre thavira..
    we visit mostly pet friendly places

  • @preethain
    @preethain 2 หลายเดือนก่อน

    Probably we should send our dogs once a month or once a week for a day in such centers for training,
    Then maybe they will adopt and adjust to that environment

  • @SPSaamy
    @SPSaamy 5 หลายเดือนก่อน +3

    Super❤❤❤❤❤

  • @ananthakumarkasiviswanatha590
    @ananthakumarkasiviswanatha590 2 หลายเดือนก่อน

    Yes we had dashound male named Spicky. We lost him one month ago. He was pet toe everyone in the family. He lived 12 years and it's such wounderfull days. I can't write more.

  • @stellasridevi3738
    @stellasridevi3738 4 หลายเดือนก่อน +1

    🎉Really open talk

  • @nilagv1058
    @nilagv1058 2 หลายเดือนก่อน

    Awesome sir... ❤

  • @1181sathiyam
    @1181sathiyam 5 หลายเดือนก่อน +1

    Super Sir. Well Said. I Like it🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpavallir9114
    @pushpavallir9114 3 หลายเดือนก่อน

    Exactly dogs does not give up us at any situation

  • @Sandy-77
    @Sandy-77 3 หลายเดือนก่อน

    Sir what u said is truly correct we left our son golden retriever at one place plan for trip 7 days.within two days they make a call and said u r pet dead
    We are crying daily sir we lost our son just 3 years old
    I don't know what to do I am half dead not able to do anything April 23 he died we cancelled trip and came back to receive my son as dead body
    I am helpless sir
    I can't get back my son Rocky

  • @ungalinNanban
    @ungalinNanban 5 หลายเดือนก่อน +5

    My dog bairava sapadave matan naa than daily sapadu uti viduven enoda mega periya ematrathuku avan than marutha irukan😢

    • @sivathillaiarul
      @sivathillaiarul 4 หลายเดือนก่อน

      உங்களுக்கு மன ஆறுதல் கூறும் பைரவ செல்லத்தை அடிக்கடி காலை மாலை வாக்கிங் கூட்டிட்டு போங்க. உங்களுக்கும் புதுகாற்று மன இறுக்கத்தை போக்கும். பைரவனும் தானாகவே சாப்பிட ஆரம்பிப்பான்🎉

  • @jayanthiig5034
    @jayanthiig5034 3 หลายเดือนก่อน

    அருமை சார்

  • @maheshwaryshankar8587
    @maheshwaryshankar8587 2 หลายเดือนก่อน

    Please save stray dogs.do something for poor puppies🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @posh7417
    @posh7417 4 หลายเดือนก่อน +1

    Hatsoff to you sir❤❤❤❤

  • @shelinvijayakumar4175
    @shelinvijayakumar4175 2 หลายเดือนก่อน

    Super sir

  • @NicolaLionel-xx7ed
    @NicolaLionel-xx7ed 4 หลายเดือนก่อน

    ❤I LOVE DOGS THEY R MY LIFE❤❤❤❤❤❤❤❤

  • @adashalini7131
    @adashalini7131 4 หลายเดือนก่อน +1

    Super talk sir

  • @user-dr8qz3ol5q
    @user-dr8qz3ol5q 4 หลายเดือนก่อน

    Thank u saying about dogs i like the most

  • @prabaharanm9320
    @prabaharanm9320 5 หลายเดือนก่อน +2

    100% true

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 4 หลายเดือนก่อน +4

    ஸ்ட்ரீட் பப்பி தான் சிறந்தது

  • @garden374
    @garden374 5 หลายเดือนก่อน +1

    100 percent true sir

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 3 หลายเดือนก่อน +1

    I had labrador which lived for 16.5 years.

  • @JBC100
    @JBC100 2 หลายเดือนก่อน

    Lovely ❤

  • @UshaRani-mx7oo
    @UshaRani-mx7oo 3 หลายเดือนก่อน

    Well said sir 🙏🙏🙏

  • @Ri_c_k_s_34
    @Ri_c_k_s_34 2 หลายเดือนก่อน

    100% True 4:40

  • @nasreenbanu7210
    @nasreenbanu7210 4 หลายเดือนก่อน +1

    Yes it's true❤

  • @ProfitPlus77
    @ProfitPlus77 2 หลายเดือนก่อน

    100%correct

    • @ProfitPlus77
      @ProfitPlus77 2 หลายเดือนก่อน

      2:55 This is the reason we have Engaged Innova car and taken our Tafee to Coimbatore, Thirunelveli And we never kept these types of hostel. We can't understand the pet feels and we can't purchase the dogs gratefulness at any cost

  • @cicilia545.
    @cicilia545. 4 หลายเดือนก่อน

    100% true sir...

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 3 หลายเดือนก่อน +1

    All ways I love it pets ❤️ and
    Birds 🐦 🐦‍⬛ 🦜 🦚 it's Beautifull,

  • @kuttykutty8486
    @kuttykutty8486 3 หลายเดือนก่อน +1

    உன்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி. உங்கள் உரை அனைத்தும் உன்மை

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq 4 หลายเดือนก่อน

    Arumai Arumai brother

  • @user-ot1yv4dj2b
    @user-ot1yv4dj2b 4 หลายเดือนก่อน

    Good advice sir.

  • @sailakshmikrishnan3151
    @sailakshmikrishnan3151 3 หลายเดือนก่อน +1

    Naangalum St dog aduthu valarkirom avav Peru bairava

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq 4 หลายเดือนก่อน

    Arumai arumai

  • @eswareswaran9029
    @eswareswaran9029 5 หลายเดือนก่อน +2

    Sir nenga oru TH-cam channel arambichi niraya awareness video podunga, dogs ku help pannunga

  • @samrajd2525
    @samrajd2525 4 หลายเดือนก่อน +7

    நீ அந்த அளவு செல்லப் பிராணிகளிடம் அன்பு செலுத்தினாய் என்பது தெரிகிறாது நாம் வளர்த்த செல்லப்பிராணிகளை பெயர் தான் சொல்ல வேண்டு மரியதையாக அழைக்க வேண்டும் நாய் என்று சொல்வதில் இருந்து தெரிகிறாது உன் வளர்ப்பு

    • @lalitharamachandran2491
      @lalitharamachandran2491 4 หลายเดือนก่อน +7

      First you should respect human. நீ, வா, போ ....என்று சொல்வது தவறு.

    • @user-xz2wt1fx6y
      @user-xz2wt1fx6y 4 หลายเดือนก่อน +1

      💯 bro

  • @vicky83
    @vicky83 4 หลายเดือนก่อน

    My daschund lived for 13 and half years.. Dalmatian my family fnd took it when he was 5 .. then he died when he was 9.. And my Lab died when he was 8.. 😭

  • @chellapanudayashankar6490
    @chellapanudayashankar6490 2 หลายเดือนก่อน

    True Sir

  • @lathasai4560
    @lathasai4560 5 หลายเดือนก่อน +27

    உங்கள் பிரிந்து சென்ற அந்த பிரிவை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று அதற்கு எப்படி தெரியும் நீங்கள் வளர்த்த அந்த ஜீவனை தவிக்க விட்டு சென்றது உங்கள் குற்றமே

    • @SheelaPowell-ke5lc
      @SheelaPowell-ke5lc 4 หลายเดือนก่อน +2

      I never leave my pets with any body.when I go out of station they stay at home only some family member will twise a day to check on them

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 4 หลายเดือนก่อน +4

    Please adopt streeties... or at least give them food and water

  • @balanagarajan7905
    @balanagarajan7905 4 หลายเดือนก่อน +1

    I support Desi dogs. But, labs won't die soon. My friends neighbours are have labs & they r fine, active.

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan 2 หลายเดือนก่อน

    I like only lab dog.....

  • @user-ze8dg2ec5p
    @user-ze8dg2ec5p 2 หลายเดือนก่อน

    We love in s india so. South. Indian. Dog better. Rajapalayam. Sippi. Ko.bai super. Dog's

  • @sasikalakalimuthu3341
    @sasikalakalimuthu3341 4 หลายเดือนก่อน +1

    Sir , nanum en birava kaga , veliya poradhae illai

  • @umashakthi5248
    @umashakthi5248 4 หลายเดือนก่อน

    Unmaithan ❤sir

  • @saranyavijay9660
    @saranyavijay9660 4 หลายเดือนก่อน

    Nama theru naingala eduthu valathunga adukoru life kedakum na rendu naai valatharen.veli naatu naingala valakathinga pls

  • @arun0921
    @arun0921 3 หลายเดือนก่อน +1

    Rajapalayam eye sight problem varum

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl 2 หลายเดือนก่อน

    👌👍❣️🙏

  • @vijayabannari5219
    @vijayabannari5219 4 หลายเดือนก่อน

    Super sir ❤

  • @charlesmico6208
    @charlesmico6208 4 หลายเดือนก่อน

    Yenaku evaraa maan karatey movie parkaa yenaku spiderman 2 Doctor Octopus character Mari irundhuchuyaaa man😅

  • @regijohncy140
    @regijohncy140 4 หลายเดือนก่อน +1

    எங்க வீட்ல 5 குழந்தைங்க இருக்காங்க நாங்க 5 பேரையும் வீட்ல போட்டு தான் வளர்க்கிறோம்

  • @preetik1564
    @preetik1564 2 หลายเดือนก่อน

    They beat it with belt. When I went to visit him in the cannel he was so frightened that he went to the corner .then I knew they are ill treated.

  • @yuvaraj575
    @yuvaraj575 4 หลายเดือนก่อน

    Well said

  • @onlineworld42
    @onlineworld42 2 หลายเดือนก่อน

  • @paixamour1794
    @paixamour1794 5 หลายเดือนก่อน

    Well said❤❤

  • @tamil6285
    @tamil6285 4 หลายเดือนก่อน

    உண்மை ❤❤❤

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 4 หลายเดือนก่อน

    100% truth

  • @lathat5983
    @lathat5983 2 หลายเดือนก่อน

    ❤🙏💐

  • @chandrasamraj9050
    @chandrasamraj9050 5 หลายเดือนก่อน

    True ❤❤❤❤

  • @user-dl7rg2vz9m
    @user-dl7rg2vz9m 3 หลายเดือนก่อน

    Lab oru valandha kuzhandhai

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤