மருத்துவர் சொல்வதை அப்படியே நம்பணுமா? | சித்தர் வாழ்வியல் கல்வி Part - 1 | Dr. Saalai JK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @chitrachitra2238
    @chitrachitra2238 3 หลายเดือนก่อน +7

    அருமை அருமை மிக அருமை. இதையெல்லாம் நாம் அனுபவித்து சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. உனக்கு என்ன தெரியும் என்று ஏளனப்படுத்ததான் செய்கிறார்கள்.

  • @Kalaivanibaskaran-i2i
    @Kalaivanibaskaran-i2i 3 หลายเดือนก่อน +7

    மேம் வணக்கம்.ஒரு அருமையான வாழ்வியல் விளக்கம் மிக்க நன்றி.இதை அனைவரும் பின்பற்றும் முறையில் புத்தகமாக தொகுத்து வழங்கினால் அவரவர் உடல் தன்மை அறிந்து வாழ்வியல் முறை அமைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.மிக்க நன்றி .பதிவு அருமை.இதன் தொடர் பதிவு காணக்காத்திருக்கிறேம்.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน +1

      சித்தர் வாழ்வியல் ரகசிய திறவுகோல் புத்தகம் பற்றிய சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அழைக்கவும்.
      Call: 9159507444

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 3 หลายเดือนก่อน +2

    மருத்துவ உலகில் புரட்சி ஏற்படுத்தி உள்ளீர்கள் 🙏🙏🙏

  • @thirumalaidieselthirumalai1082
    @thirumalaidieselthirumalai1082 3 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு, மருத்துவருக்கு நன்றி.

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் மிக சிறப்பு மிகச்சிறப்பு அற்புதம் அற்புதமான விளக்கம் மிக்க நன்றி மிக்க நன்றி அடுத்த பதிவு மிகவும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் உங்களுடைய சேவை மென்மேலும் வளர வேண்டும் நம் மக்களுக்கு பயன்பட வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை இருகரம் கூப்பி பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நன்றி வணக்கம்

  • @naveenkumarm5964
    @naveenkumarm5964 3 หลายเดือนก่อน +1

    உண்மைதான் mam மிகவும் அருமையாக கூறினீர்கள் .

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan1035 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்.🙏

  • @SureshK-yx2ht
    @SureshK-yx2ht 2 หลายเดือนก่อน

    Really super medam

  • @jothilakshmi3022
    @jothilakshmi3022 3 หลายเดือนก่อน

    அருமை அம்மா, மிக்க நன்றி

  • @raniramu735
    @raniramu735 3 หลายเดือนก่อน

    Thank you . Reminds me of Swami Nirmalandagiri, from Kerala.

  • @SureshK-yx2ht
    @SureshK-yx2ht 2 หลายเดือนก่อน

    Arumai mam

  • @thenmozhis4657
    @thenmozhis4657 3 หลายเดือนก่อน

    Egarly waiting for the next video madam thank you

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      Will upload soon

  • @NAGOORNAGOOR-u7w
    @NAGOORNAGOOR-u7w หลายเดือนก่อน

    மேடம் மூளை சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியுமா? பிளீஸ் ரிப்ளை பண்ணுங்க மேடம் ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  หลายเดือนก่อน

      kindly call this number for more information :
      097501 11511

  • @prabhas5737
    @prabhas5737 3 หลายเดือนก่อน +1

    வணக்கம்.கழுத்தில் கருப்பு மரு சரியாக முத்திரை சொல்லுங்க மேடம்.

  • @sruthikalyani123
    @sruthikalyani123 3 หลายเดือนก่อน

    Pls watch and share this to all people to save our life

  • @shanthakumarysounderajah9586
    @shanthakumarysounderajah9586 3 หลายเดือนก่อน

    🙏

  • @mohamediliyas4086
    @mohamediliyas4086 3 หลายเดือนก่อน +1

    குறட்டை குறைவதற்கு ஏதேனும் முத்திரை இருக்கிறதா மேடம்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      டாக்டர்சாலைஜே.கேசித்தர்வனம்சித்தமருத்துவமனை, திருச்சிமருத்துவஆலோசனைக்குபின்வரும்தொலைபேசிஎண்ணிற்குஅழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

    • @mohamediliyas4086
      @mohamediliyas4086 3 หลายเดือนก่อน

      @@SiddhaMudra thanks medam

  • @nithishgaming584
    @nithishgaming584 2 หลายเดือนก่อน

    How to contact u mam.....

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 หลายเดือนก่อน

      Call the following phone number for medical consultation
      +91 87547 77841, +91 97501 11511

  • @studypurpose7804
    @studypurpose7804 3 หลายเดือนก่อน

    Guys!
    வணக்கம் !
    நாட்டின் வடபகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் நிலையை youtube இல் பாருங்கள்.
    அவர்களுக்கு சரியான கல்வி , உணவு, உடை, வீடு போன்ற வசதிகளை அந்த அந்த அரசாங்கங்கள் செய்கிறதா ? அல்லது அவர்களுக்கு ஆதிவாசிகள் என பெயர் மட்டும் கொடுத்து உள்ளதா ?
    மேலும், இதுதான் இந்த சாதி அல்லது அந்த சாதி ஆதிவாசிகளின் வாழ்க்கை நிலை என காணொளி மற்றும் vlog செய்வது மட்டும்தானா ?
    நாட்டின் வடபகுதியில் உள்ள பூர்வகுடிகள், ஒருகாலத்தில் தமிழ் பேசும் மக்களாகவும் இருந்துஇருக்கலாம். ஆனால், அவர்க்ளின் இன்றய வாழ்க்கை என்ன என பாருங்கள்.
    நன்றி !