house wiring tips and tricks - 02| வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை | tech for all needs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2020
  • house wiring tips and tricks in tamil-02 | வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை | tech for all needs
    #house_wiring_in_tamil
    #tech_for_all_needs
    நமது வீட்டில் வயரிங் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்
    வயரிங் பைப் எவ்வளவு உயர்த்தில் இருக்க வேண்டும்
    TV எங்கு வைத்தால் நன்றாக இருக்கும்
    Switch Board எப்படி இருக்க வேண்டும்
    இந்த வீடியோவில் முழு விவரம் உள்ளது
    Whats app: +91 97891 27429
    house wiring tips and tricks 01| வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை
    • வீட்டு வயரிங் செய்வதற...
    Automatic starter in tamil Part -2| மோட்டார் ஸ்டார்ட்டர் how to find incoming neutral wire cut
    • Video
    • how to find neutral wi...
    DOL Motor Starter Connection | மோட்டார் ஸ்டார்ட்டர் நீங்களே செய்யலாம் Part - 1
    • DOL Motor Starter Con...
    Test lamp wiring connection in tamil
    • Test lamp wiring conne...
    Fan connection in tamil | மின் விசிறி எளிதாக Connect செய்யும் முறை
    • Fan connection in tami...
    House wiring in tamil part - 5 வீட்டு வயரிங் மிக எளிதாகசெய்யும் முறை
    • House wiring in tamil ...
    How to select RCCB in tamil
    • RCCB என்றால் என்ன? | R...
    How to select MCB in tamil
    www.youtube.com/watch?v=hlb7b...
    How to select in wire size in tamil
    www.youtube.com/watch?v=xxUeM...
    Whats app: +91 97891 27429
    Test lamp wiring connection in tamil
    • Test lamp wiring conne...
    Fan connection in tamil | மின் விசிறி எளிதாக Connect செய்யும் முறை
    • Fan connection in tami...
    House wiring in tamil part - 5 வீட்டு வயரிங் மிக எளிதாகசெய்யும் முறை
    • House wiring in tamil ...
    How to select RCCB in tamil
    • RCCB என்றால் என்ன? | R...
    How to select MCB in tamil
    www.youtube.com/watch?v=hlb7b...
    How to select in wire size in tamil
    www.youtube.com/watch?v=xxUeM...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 92

  • @viswanathanperumal8301
    @viswanathanperumal8301 3 ปีที่แล้ว +7

    டிவி க்கு மேல் விளக்குப் பொருத்தினால் டிவிப் பார்க்கும் பொழுது கண் கூசும். பக்க வாட்டில் அல்லது தலைக்குப் பின்புறம் விளக்கு இருப்பது நல்லது.

  • @gokulramesh1801
    @gokulramesh1801 3 ปีที่แล้ว +3

    Super ga anna...clear ahh sollie tharinga.

  • @perumalperumalperumal9217
    @perumalperumalperumal9217 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @myduyenthaithi4459
    @myduyenthaithi4459 4 ปีที่แล้ว +2

    Thank so much, because you have a new video tonight it's so cool 👍👍

  • @kumaresan.6909
    @kumaresan.6909 3 ปีที่แล้ว

    Very useful explanation

  • @SURESH-em8dh
    @SURESH-em8dh 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @veeramani6180
    @veeramani6180 4 ปีที่แล้ว +2

    Excellent master

  • @RamkumarRamkumar-zf7qj
    @RamkumarRamkumar-zf7qj 4 ปีที่แล้ว +2

    Supper supper sir. Room l naangu pakkamum bend irakki viduvom. Appuram yen veru pakkathil irundu pipe pogiradu. Nandri sir

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 4 ปีที่แล้ว +2

    Very very super ennum niraiya video podunga

  • @rajasingh64
    @rajasingh64 4 ปีที่แล้ว +2

    Super Sir👍👍👍

  • @antonyantony5732
    @antonyantony5732 3 ปีที่แล้ว +1

    Super exlant

  • @hariharaneb8885
    @hariharaneb8885 4 ปีที่แล้ว +2

    Super Bro!

  • @user-fj7ml7nt4u
    @user-fj7ml7nt4u 3 ปีที่แล้ว +2

    Semma nanba

  • @s.vijayanvijayan.s5851
    @s.vijayanvijayan.s5851 ปีที่แล้ว

    So good nice sir

  • @kumarankumar7352
    @kumarankumar7352 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @manivannan1014
    @manivannan1014 3 ปีที่แล้ว +2

    Super ann

  • @nidhinc6964
    @nidhinc6964 4 ปีที่แล้ว +1

    Good

  • @T.M84737
    @T.M84737 2 ปีที่แล้ว

    Super idea bro 🤝🤝🤝

  • @mohanpuyalkurvin6662
    @mohanpuyalkurvin6662 4 ปีที่แล้ว +2

    Nice bro

  • @samrajr8034
    @samrajr8034 4 ปีที่แล้ว +2

    சூபர் சார்

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 2 หลายเดือนก่อน

    Super Anna

  • @SHYAMSUNDAR-bx5wl
    @SHYAMSUNDAR-bx5wl 3 ปีที่แล้ว

    நல்லது நன்மையே நன்றி

  • @SivaKumar-bx3fn
    @SivaKumar-bx3fn ปีที่แล้ว

    தங்களது தெளிவான எளிதில் புரியும்படி பாடம் நடத்தும்போது சந்தேகம் என்பதே வராது.தந்தை மகனுக்கு கலைகளை கற்றுதருவது போல் இருந்தது.மிக்க மகிழ்ச்சி ஐயா.நன்றி.

  • @sadhikmansoor7685
    @sadhikmansoor7685 3 ปีที่แล้ว +2

    Sir please explain celling top said roof wiring step to steps

  • @deviddeviddeviddevid232
    @deviddeviddeviddevid232 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @user-qd6qu9cb5e
    @user-qd6qu9cb5e 5 หลายเดือนก่อน

    பாஸ் மாலை வணக்கம் உங்களுடைய வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ஒரு சின்ன தகவல் நம்ம ஒரே சுவிட்ச்ல எல்லா லைட்டையும் எரியுறதுக்கு எந்த மாதிரி வயரிங் பண்ண வேண்டும் அது கொஞ்சம் தெளிவாக ஒரு வீடியோ போட்டு சொல்லிவிடுங்கள்

  • @ambethambeth4857
    @ambethambeth4857 ปีที่แล้ว

    Wow...Super 😊👍👍👍👍👍👏👏👏👏👏💐

  • @vadivelukalyanasundharam7182
    @vadivelukalyanasundharam7182 4 ปีที่แล้ว +2

    Semma tips sir

  • @sketchganeshganesh9199
    @sketchganeshganesh9199 4 ปีที่แล้ว +2

    Sir veetu kku open wiring kku video podunga sir

  • @user-wd4cm1kw5b
    @user-wd4cm1kw5b 7 หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @T.M84737
    @T.M84737 2 ปีที่แล้ว +1

    Sir Tv mela light than sary illa maththa ellam ok bro

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 4 ปีที่แล้ว +2

    Sir mixer grinder winding check panra video podunga

  • @ManiMaran-yc3dv
    @ManiMaran-yc3dv 3 ปีที่แล้ว +1

    Selling pipe setting drawing BHKp podunga sir

  • @jeevawithlove9824
    @jeevawithlove9824 3 ปีที่แล้ว +4

    Pipes எப்போதுமே நான் கிடைமட்டமாக வைப்பதில்லை. எல்லா பைப் ம் சீலிங் ல் போட்டு மேலிருந்து கீழாக மட்டுமே லைன் வரும்

  • @veluchamy176
    @veluchamy176 4 ปีที่แล้ว +1

    Sir Motors pathi full video poduga sir....

  • @jjbright2816
    @jjbright2816 4 ปีที่แล้ว +2

    Bro 10×10 room ku enta amps mcb podanum ..and 3 power plug ku enta amps mcb podanum

  • @ManiMaran-yc3dv
    @ManiMaran-yc3dv 3 ปีที่แล้ว +2

    Super bro ithu mathiri kitchen,bedroom, portico, podunga

  • @RameshRamesh-yf8bl
    @RameshRamesh-yf8bl 3 ปีที่แล้ว

    Sir one doubt engà vtla haal irukura fan and light on pannum pothu same roomla irukura TV 2 second off aahi on aaguthu epdi solve pandrathu sollunga sir

  • @onnum_illa_makka111
    @onnum_illa_makka111 4 ปีที่แล้ว +2

    Bro switch board size& number of switches details sollunga

  • @bharathichelvan
    @bharathichelvan 4 ปีที่แล้ว +2

    அருமை, தெளிவான விளக்கம், மேலும் அலங்கார விளக்குகள், கணினி பயன்படுத்தும் வகையில் இணைப்புகள் அத‌ற்கான உயரம் போன்ற விளக்கம் தேவை...

  • @PinkInfo
    @PinkInfo 11 หลายเดือนก่อน

    Neutral & Earth wire all circuit kku 1 sq or 1.5 sq mm podalama? Phase wire loadkku poruthu size change aagum atha ok... But N, E 1,or 1.5 sq pothuma?

  • @vantruong1084
    @vantruong1084 4 ปีที่แล้ว +2

    🙋‍♀️🙋‍♀️👍

  • @amalorpastephen.s3985
    @amalorpastephen.s3985 4 ปีที่แล้ว +2

    Ennaku roof piping pannurathu eppudi nu sollunga

  • @suganyasharanya7331
    @suganyasharanya7331 3 ปีที่แล้ว

    Super bro good morning

  • @mohamedhasiyan7673
    @mohamedhasiyan7673 4 ปีที่แล้ว +2

    Eatha adi hight la matanume

  • @arul3418
    @arul3418 3 ปีที่แล้ว

    Bro TV vaikura edathula evalo plug vaikanum for all oru switch potu 4 plug same switch pana problema ila individually switch vaikanuma 3 plug kudutha teivaiku plug in pani mathathu oree switch irukum pothum power waste aguma

    • @blexed_bharath35
      @blexed_bharath35 3 ปีที่แล้ว +1

      Use 24 r 32 amps switch. One enough

  • @saravananv9806
    @saravananv9806 3 ปีที่แล้ว

    Sonnathulam correct but ethuku wall la pipe podanum fan junction la irunthe pipe podu irukalame sorry enaku theriyala athan keten ithuku replay sonnigana nanum therunchukuven

  • @thiyakurajan483
    @thiyakurajan483 3 ปีที่แล้ว

    Switch box to switch box phase eppadi connect pannuvenke sir.please explain

  • @sathyaraj4787
    @sathyaraj4787 3 ปีที่แล้ว +1

    Bedroom wiring connection podunga bro

    • @postbox6255
      @postbox6255 3 ปีที่แล้ว

      I am waiting 👍👍👍

  • @andy38342
    @andy38342 3 ปีที่แล้ว

    Can you clarify, I have single phase wiring done for house and now I have total load of 10kw so I will take 3 phase line from EB. Can I use 3 phase connection in single phase wiring . What needs to be done in house wiring to use.

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      yes possible to make three phase supply

    • @andy38342
      @andy38342 3 ปีที่แล้ว

      @@techforallneeds how, can you explain

  • @vijaybala1819
    @vijaybala1819 3 ปีที่แล้ว

    அய்யா நானும் ஒரு எலக்ரிஷியன் தான் நீங்கள் 👆👆👆 மேலே👆👆👆 உள்ள வீடியோவை போலவே நான் என் வீட்டில் வயரிங் செய்து உள்ளேன் ரொம்ப வே நல்லா இருக்கு

  • @mahend_s8020
    @mahend_s8020 4 ปีที่แล้ว +2

    Service Geo Pipe la erunthu oru Stay wire rai பைப்புலேயோ சுற்றி கிழே உள்ள மீட்டர் போர்டுக்கு கொண்டு போகிறார்களே அது Earth tha

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว +1

      இது பழைய மாடல் வயரிங் earth wire

    • @mahend_s8020
      @mahend_s8020 4 ปีที่แล้ว

      @@techforallneeds ok thank you .

  • @sivaraman4451
    @sivaraman4451 3 ปีที่แล้ว

    Kitchen Ku wiring tips sollunga Anna nanga vdu kattitu erukom.

  • @anbuanbuanbu2586
    @anbuanbuanbu2586 ปีที่แล้ว

    Ippola itha vida esya panna mold laiye set pannanu

  • @sanjudhiya5593
    @sanjudhiya5593 4 ปีที่แล้ว +5

    Sir tv க்கு பின்னாடி switch board வைத்தால் எப்படி tv க்கு tril போட்டு fit பண்ண

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว +2

      Pipe வரும் இடம் தவிர மற்ற இடங்களில் trill செய்யலாம்

    • @MohamedJamir-pl8nw
      @MohamedJamir-pl8nw 3 ปีที่แล้ว

      Idhu oru kelviya madam.. tv size switch board vida perusa illaya easya maraikalam tv oda center pinnadi board varra mari

    • @bharathirakkiyannan9801
      @bharathirakkiyannan9801 2 ปีที่แล้ว

      SETUP BOX EPPADI வைக்க முடியும்

  • @vinarasan
    @vinarasan 3 ปีที่แล้ว +1

    Sir , Which software are using ???

  • @ahmedniyaz4376
    @ahmedniyaz4376 3 ปีที่แล้ว +1

    Sir ithu ena software?

  • @tamilworld3221
    @tamilworld3221 3 ปีที่แล้ว +1

    bro pipe size yennnanu slunga

  • @runtowinmotivation3346
    @runtowinmotivation3346 3 ปีที่แล้ว

    Enna software ithu solunga

  • @ranjitheee4076
    @ranjitheee4076 3 ปีที่แล้ว +1

    Anna ethum oru velai iruka

  • @ravisellamuthu4418
    @ravisellamuthu4418 3 ปีที่แล้ว

    Thanks
    18022021/30075

  • @gokulkrishnan7259
    @gokulkrishnan7259 3 ปีที่แล้ว

    U from n unga contact num kedaikuma

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      whats app number available in description

  • @arwtwtwurwrwwywus9626
    @arwtwtwurwrwwywus9626 3 ปีที่แล้ว

    அருமை

  • @gandhie2594
    @gandhie2594 4 ปีที่แล้ว +1

    Super Anna