ஹவுஸ் வயரிங்கில் ஏன் தனி தனி நியூட்ரல் பயன்படுத்தவேண்டும்? | house inverter | tech for all needs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Telegram Group: t.me/joinchat/...
    What's app Number: +91 97891 27429
    1. ELCB, RCCB ஏன் அடிக்கடி டிரிப் ஆகிட்டே இருக்கு தெரியுமா ?
    how to work RCD
    • ELCB, RCCB ஏன் அடிக்கட...
    2. சிங்கள் பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
    Complete House Wiring with inverter connection for all Room
    • வீட்டு வயரிங் செய்வதற்...
    3. 3 பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
    • 3 பேஸ் வயரிங் செய்வதற...
    4. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
    • நியூட்ரல் எங்கிருந்து ...
    5. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
    • வீட்டு வயரிங் மிக எளித...
    6. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
    • House wiring in tamil ...
    7. • Inverter connection in...
    இன்வெர்டர் கனெக்சன் தமிழில்
    #techforallneeds
    #tech_for_all_needs
    #house_wiring_in_tamil
    #housewirinhintamil
    #housewiring
    #inverter_connection
    #inverter_wiring
    #how_to
    #wiring
    "tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This TH-cam channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி

ความคิดเห็น • 395

  • @மின்னியலார்
    @மின்னியலார் 3 ปีที่แล้ว +179

    1985-லிருந்து 35 ஆண்டுகள் அறந்தை (புதுகை) -யில் மின் பணி செய்து வரும் எனது கருத்து ... உங்கள் செயல் விளக்கம் எதிர்கால மின்னியலர் பயனுள்ளது. நன்றி! அறந்தை - மின்னயலார் ஆ.பழனியப்பன்

  • @இயற்கையோடுவாழ்வோம்

    அருமையான மற்றும் எளிமையான முறையில் விளக்கம்!!!அதுவும் இல்லாமல் ஆயுள் முழுவதும் அடிப்படை சாதனத்தை எளிமையாக பயன்படுத்தி கொள்ளும் விதம் பற்றி விளக்கி உள்ளீர்கள்!மேலும் உங்கள் கல்ல கபடம் இல்லாத மனசுக்கு உங்கள் வாழ் நாள் முழுவதும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்க!!!எல்லாம் சிவ மயம் 👌👌👌💐🥰🙏🙏🙏

  • @balajia545
    @balajia545 3 ปีที่แล้ว +17

    Sir தனியாக வீட்டு வயரிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்யலாம் என்று இருக்கிறேன் so புதிதாக வயரிங் காண்ட்ராக்ட் எடுப்பவர்களுக்கு என்று ஒரு வீடியோ போட்டல் நன்றாக இருக்கும்.

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว +1

      video will upload d soon

    • @IdhayaArunmozhi
      @IdhayaArunmozhi ปีที่แล้ว

      AC line and inventor line roadie koduppathu, please video

  • @thirulaxmi7015
    @thirulaxmi7015 ปีที่แล้ว +1

    கொஞ்சம் புரிஞ்சிருக்கு.கொஞ்சம் புரியவில்லை அண்ணா.வேலைக்கு கூப்ட்டு போறாங்க.ஆனா தொழில மட்டும் கத்துதர மாட்றாங்க

  • @manivelusamy6145
    @manivelusamy6145 3 ปีที่แล้ว +2

    Rccb பயன்படுத்தும்போது பழைய கிரைண்டர் ,மோனோபிளாக் மொட்டார் பல இண்டக்சன் மோட்டார் பாடியில் சிறிதளவு 70 to 80 வோல்ட் பாடிவழியா எர்த்தில் செல்லும்போது rccb tripஆகாதா ட்ரீப் ஆனால் அதற்கு வழிஎன்னவென்று காணொளிபோடுங்க

  • @kanisrimurugan505
    @kanisrimurugan505 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் அண்ணா. Inverter - ல் இருந்து தனியாக neutral line எடுத்து கொள்வோம். இப்பொழுது EB - ல் இருந்து வரும் Supply நின்று விட்டால், Inverter neutral ஆனது load களுக்கு சென்று விடும். பின்பு Inverter neutral ஆனது socket வழியாக EB neutral line - க்கு return செல்லுமா?.
    Inverter - ல் இருந்து தனியாக neutral line எடுத்து கொண்டால், socket வழியாக neutral return செல்லாதா?. தயவு செய்து விளக்குங்கள் அண்ணா.

  • @rajaiahrajaiah8390
    @rajaiahrajaiah8390 3 ปีที่แล้ว +2

    சார் தனியாக நியூட்ரல் போடுவது ரெம்ப நல்லது எப்போதுமே ரெம்ப ரெம்ப நல்லது

  • @rameshj7403
    @rameshj7403 2 ปีที่แล้ว +1

    Eb supply இருக்கும்போது inverter வேலை செய்யகூடாது eb supply வந்தும் வேலை செய்யவேண்டும் தீர்வு என்ன சார்.

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว

      very simple if you more details contact to whats app number we will explain

  • @vendhaneditz7878
    @vendhaneditz7878 2 ปีที่แล้ว +2

    Rccb illama wiring panna koodatha sir and yen rendu thadava mcb eduthukurom

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว +1

      RCCB connected for safety purposes MCB used for over current and short circuit protection

  • @umapathia3332
    @umapathia3332 3 ปีที่แล้ว +1

    ப்ரோ இது தப்பு ப்ரோ இன்வெர்ட்டர் இருந்து ++++ மட்டும் தான் வரும் - ஏர்டெல் வராது

  • @gnaynaprakasamn8357
    @gnaynaprakasamn8357 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ பார்தேன் ரொம்ப தெலிவா சொன்னிங்க அண்ணா ரூம் ஹால் கிச்சன் என்ன AMS MCB போடுவது சொல்லுங்கள் அண்ணா

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว

      th-cam.com/video/YtGW2_fnLEY/w-d-xo.html

  • @valliaymmalk7574
    @valliaymmalk7574 3 ปีที่แล้ว +1

    தனி neutral பயன்பாட்டில் , அருகாமை கம்மத்தில் Eb பழுது பார்க்கும்போது இன்வெர்டர் ஐ OFF செய்ய வேண்டுமா?

  • @NAPOLEON0408
    @NAPOLEON0408 ปีที่แล้ว +2

    Bro negative suplay குடுக்க douta iruku bro

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 11 หลายเดือนก่อน +2

    நன்றி.மேலும் சிறப்புடன் செயல்பட இறைவன் அருள் புரிவாராக.

  • @சுருளி-ண2ஞ
    @சுருளி-ண2ஞ 2 ปีที่แล้ว +1

    வெல்டிங் மிசினுக்கு ஸ்டெப் லேசர் வைக்கலாமா

  • @TNEBTNEB
    @TNEBTNEB 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ப்ரோ.அங்கு அனைவரும் நலமா ப்ரோ. தெளிவா சொன்னீங்க

  • @Villageoptiontrader
    @Villageoptiontrader 3 ปีที่แล้ว +4

    மெயின்ல ஏதாவது கரண்ட் சாக் அடுச்சா rccp trip ஆகும் inveter கரண்ட் அடிச்ச எப்படி கரண்ட் trip ஆகும்

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      need separate RCCB for inverter circuit

    • @AK-wt7jj
      @AK-wt7jj 3 ปีที่แล้ว

      Inverter la MCB irukkum

    • @asrafali3423
      @asrafali3423 2 ปีที่แล้ว

      Inverter la Fuse irukkum

    • @TNEBTNEB
      @TNEBTNEB 2 ปีที่แล้ว

      MCB, rccb வைக்கனும்

    • @Villageoptiontrader
      @Villageoptiontrader 2 ปีที่แล้ว

      @@TNEBTNEB Super that is correct

  • @RaviKumar-cn5pu
    @RaviKumar-cn5pu 2 ปีที่แล้ว +1

    லோட் எப்படி கணக்கிடுவது. ப்ளீஸ் வழக்கம் தரவும்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா 👏ஒரே வயரில் . கரன்ட் இறுக்கும் போது inverterல இறுந்து Eb மின்சாரம் போகும் கரன்ட் இல்லாத போது பேட்டரி மின்சாரம் போகும் அதற்கு காரணம் Relay என்பதையும் தெளிவாகி விட்டது.. நன்றி

  • @RaviKumar-cn5pu
    @RaviKumar-cn5pu 2 ปีที่แล้ว +4

    சூப்பர் சார் பயனுள்ள விளக்கம் 👍

  • @nataraj786
    @nataraj786 3 ปีที่แล้ว +3

    Inverter output la neutral capacity evvalavu ...
    Transformer neutral kum inverter neutral kum enna vithiyasam

  • @nasarlebbai4033
    @nasarlebbai4033 3 ปีที่แล้ว +2

    சார் யாரும் இன்வேர்தரிலிருந்து நியூற்றல் எடுப்பதில்லை யே ???

    • @jakirjr4639
      @jakirjr4639 3 ปีที่แล้ว

      பவர் கட் ஆகும் போது நியூட்ரல் கட் ஆகாது பாய் phase தான் கட் ஆகும் அதான் நியுட்ரல் எடுப்பதில்லை

  • @villagethunder7122
    @villagethunder7122 3 ปีที่แล้ว +2

    Common neutral use pannumpoluthu current yillathappo inverter neutral vandhu mains card valiyathan loadukku selhirathu. Athanaala total load mains card valiyathan power cut nerathla edukkirathu. Mains card wire avvalavu swg athihamanathu yilla.athanaal mains card wire heat aahi karuthu poividum yenbathal separate neutralthan nallathu.yintha pointayum sethu chollunge bro.

  • @balachandar403
    @balachandar403 ปีที่แล้ว +1

    வீட்டுக்கு 3 பேஸ் லைன் எடுத்தால் எப்படி லைன் கொடுப்பது உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயன் உள்ளது நான் வயரிங் செய்யும் போது எதவாது தவறு இருந்தால் உங்கள் வீடியே எனக்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @Dominic15106
    @Dominic15106 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம், நான் எங்கள் புது வீட்டிற்கு electrition வேலை நான் தான் செய்தேன்,
    மொத்தம் 3 phase ஒரு metre மற்றும் single phase ஒரு metre.
    கம்பத்தில் இருந்து metre - fuse carrier - mcb-rccb -sp mcb என்று connection கொடுத்துள்ளேன்,
    இரண்டு நாட்கள் முன்பு transformer ல் neutral connection cut ஆகி விட்டது, high voltage வந்து அப்பொழுது எரிந்து கொண்டிருந்த மொத்தம் மூன்று tube light பழுதாகிவிட்டது,
    எதற்கு mcb யும், rccb யும் trip ஆகவில்லை,அதை வைத்தும் ஒரு பலனும் இல்லை, இதற்கு தீர்வு என்ன?

    • @sathyamoorthie2934
      @sathyamoorthie2934 2 ปีที่แล้ว

      Rccp வேலை Residual Current Circuit Breaker. MCB shart crikut breaker

    • @sathyamoorthie2934
      @sathyamoorthie2934 2 ปีที่แล้ว

      low and high voltage cutoff circuit breaker podavum

  • @karthikmurugan8622
    @karthikmurugan8622 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்களைப் பகிரிந்துள்ளிர் நன்றி ...

  • @shanmugamshanmugam9509
    @shanmugamshanmugam9509 2 ปีที่แล้ว

    நண்பருக்கு வணக்கம் உங்களுடைய வீடியோ பார்த்தேன் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சில நண்பர்கள் முறையான எலக்ட்ரிக்கல் வயரிங் செய்வது இல்லை இந்த நவீன காலத்தில் வீடு கட்டும் முதலாளியின் எண்ணங்களுக்கு ஏற்ப வயரிங் செய்து கொடுப்பதில்லை முதல் காரணம் ஒரு சர்க்யூட் எடுத்து லைட் பவர் சர்க்யூட்டில் இரண்டும் ஒரு எம் சி பி இதில் கொடுப்பது சரியா சரியாக பிரித்து கொடுப்பதில்லை

  • @vddrvlogs7356
    @vddrvlogs7356 2 ปีที่แล้ว +2

    Romba naala iruntha santhegam cleared bro🙏🙏

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio2152 2 ปีที่แล้ว +2

    Super thalaiva

  • @arulprakash2000
    @arulprakash2000 2 ปีที่แล้ว

    2months flat வீடு பூட்டி தான் இருக்கிறது(புதுசாக வாங்கின flat வீடு, போன வருடம் மார்ச் 2020 பிறகு வாடகைக்கு யாரும் வரலை, இப்போ வரைக்கும் வீடு பூட்டி கிடக்கு). ஆனாலும் என் reading 630unit வந்து இருக்கு(2months calculation) என eb staff வந்து card இல் entry போட்டு போய் விட்டார்.
    இதற்கு முன்பு, june-august reading வந்து 40 unit வந்து இருக்கு, அதற்கு 2 மாசம் முன்பு, april-june reading வந்து 80 unit வந்து இருக்கு, so no charges for upto 100 units. இந்த தடவை எனக்கு tension தான் இந்த 2 மாசத்துக்கு எப்படி 630 unit ஓடி இருக்க முடியும்? வீட்டு பூட்டி இருக்கும் போது, நடுவில் 2, 3 தடவை போய் வீட்டை சுத்தம் செய்து வருவேன். அப்போ கூட 10 நிமிஷம் தான் fan போட்டு காத்து வாங்குவேன். அப்புறம், வீட்டை விட்டு கிளம்பும் முன்பு, வீட்டில் உள்ள main board இல் main switch off பண்ணி விட்டு போவேன். இப்படி தான் புது flat வீட்டுக்கு போய் வருவேன். எந்த ஒரு fan, light, ac போன்ற எதுவும் மறந்து போய் switch ON பண்ணி விட்டு வந்ததில்லை.
    EB ஆபீஸுக்கு போய் கேட்டால், இப்போ கூட meter reading ஃபோட்டோ எடுத்து காட்டினேன், EB card இல் entry போட்டது, photo எடுத்தது ஒரே மாதிரி reading இருக்கு, எதுக்கும் private electrician கூப்பிட்டு, மீட்டரில் இருந்து வீட்டுக்கு போற connection சரியாக இருக்கா, வீட்டுக்குள்ளே connection கரெக்டாக இருக்கா என check செய்து சொல்லுங்கள் சொல்றார், EB staff.
    அடுத்த நாள் கழித்து, எங்க flat முழுவதும் உள்ள வீடுகளுக்கு எலக்ட்ரிகல் வேலை பார்த்த electrician வந்து பார்த்து சோதனை செய்தார். வீட்டுக்குள்ளே Main board switch off பண்ணி போனாலும், இந்த electronic மீட்டருக்கு high, low cutrent வந்து போனாலும், நம் line க்கு வர current எங்கேயும் சுத்தி போகாமல், திரும்ப இங்கேயே current வந்து அடிக்கும் போது (jump ஆகும் போது) இப்படி இந்த மாதிரி electronic மீட்டரில் unit ஓடும் என சொல்றார். எனக்கும் ஒண்ணுமே புரியல அவர் சொன்னது. அப்போ அந்த electronic meter தானே சரியில்ல , எதுவும் current use பண்ணல, main off பண்ணி இருக்கு, EB main current வந்து ஏன், என் வீட்டு electronic மீட்டரில் அடிக்கணும்? என்பது தான் என் கேள்வி. சும்மாவே இந்த electronic மீட்டரை கையில அடித்தாலே, unit ஓடும் என சொல்றார் இந்த electrician, main off பண்ணிருந்தாலும்..
    எனக்கு இந்த kilowatt, volt, watt, ஒவ்வொரு phase பற்றி சொன்னார், ஆனால் எனக்கு தான் புரியல.
    அப்புறம் இன்னொன்று முக்கியமாக capacitor(meter பக்கத்தில் capacitor box ஒன்று போட வேண்டும் சொன்னார். வீட்டில் உள்ள electronic device களுக்கு எந்த ஒரு short circuit வராமல், வேற ஏதாவது வீட்டுக்கு போற line fault வராமல் இருக்க என சொன்னார், current bill இல் குறைவாக வரும் என அதேயே உறுதியாக சொல்லமுடியாது, ஆக மொத்தம், வீட்டுக்கு நல்லது என இந்த capacitor போட வேண்டும். L&T இல் இருந்து வாங்க வேண்டும், செலவு 2300/- ஆகும் என சொன்னார்.
    So, எனக்கு தாங்கள் மிக அவசர ஆலோசனை, உதவி செய்யுங்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என? குழம்பி போய் உள்ளேன். Please help me soon.

    • @leojbosco9373
      @leojbosco9373 ปีที่แล้ว

      .எனக்கு தெரிந்து உங்க neautralil இருந்து.அதாவது உங்க meterla இருந்து வரும் neautralil வெற எதோ ஒரு வீட்டு neautrailil joint adithirutha avanga current use பண்ணும்போது உங்க மெடெரும் ஓடும்...solution....unga meter fuse carrier .main board இதில் உள்ள இசொலேடர்கு பதிலாக rccb use பண்ணுனா drip aaguthanu பாருங்க.அப்போ தெரியும்.drip aana நியூட்ரல் complaint

  • @annamalai7414
    @annamalai7414 3 ปีที่แล้ว

    Bro enga veetla idi(thunder) idikum pothu calling bell automatic ah adikudhu enna problem nu koncham sollunga

  • @sakthiveltharuman1589
    @sakthiveltharuman1589 ปีที่แล้ว +1

    Sir mcb la kela input tharega RCCB la mela input tharega ithala ethu correct

  • @thamaraiselvan2535
    @thamaraiselvan2535 ปีที่แล้ว +1

    மேல் வீட்டு பெல் கனசன், கரண்ட் மேல் வீடும் நீயுடல் கீழ் வீடும் உள்ளது (இரண்டு வீட்டுக்கும் தனி மீட்டர் கனசன்) இது போல் படி ரூம்க்கு டுவே பல்ப்புக்கும் உள்ளது இதனால் எதாவுது பிரச்னை வருமா

    • @leojbosco9373
      @leojbosco9373 ปีที่แล้ว

      கண்டிப்பா வரும்.யேனா நியூட்ரல் ஒரு மிட் டர்லயும் phase oru meterlayum வந்தா அந்த bulb use பண்ணும்போது டிஜிட்டல் meterah இருந்தா இரண்டு meterlayum reading ஓடும்...கண்டிப்பா....then,rccb use பண்ணுனா on பண்ணுனா ccb ஒன் aagathu

  • @nmubarakali784
    @nmubarakali784 3 ปีที่แล้ว +2

    Mcb rcb exatra exatra vilakkam sonnineenga na nalla irukkum

  • @RamkumarRamkumar-zf7qj
    @RamkumarRamkumar-zf7qj 3 ปีที่แล้ว +4

    Good morning sir. We are learned about electrical details by tutorial of legends like you. You are the one of the first electri tutor. It is not a mere praise. I was watching more 100 of channel to learn. Hindi English tutorial is lot. But your channel fulfill the needy. By the by sir please offer waal chasi g pipe connection details. I am confident about roof pipe laying and wiring details by you. Because practically some work is there? Please help for us sir. We are waiting sir

  • @girikumaran3812
    @girikumaran3812 3 ปีที่แล้ว +2

    Sir neega enna application use pandriga

  • @rajeshanitha176
    @rajeshanitha176 2 ปีที่แล้ว +1

    Sir enga veetla water heater podum pothu light fan volt drap aguthu sir etganal

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว

      low voltage problem or heater coil problem

  • @thomasedison9298
    @thomasedison9298 11 หลายเดือนก่อน

    அன்னா இதேமாதிரி ஒயரிங்பன்னியாச்சு ஆனா இன்வெட்டர் வக்கதாமதம் ஆச்சு அப்போ அந்தகனைக்சன்ல சப்லைவராதா?பிளீஸ் சொல்லுங்க?

    • @techforallneeds
      @techforallneeds  10 หลายเดือนก่อน

      இன்வெர்டர் லைன்ல EB சப்ளை கனெக்ட் செய்தால் போதும்

  • @k.svijayvijay2321
    @k.svijayvijay2321 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் நன்றி

  • @SivaSiva-iq4qv
    @SivaSiva-iq4qv 3 ปีที่แล้ว +1

    சார் சர்கியுட்க்கு மட்டும் தனி தனி நியுட்ரல் ஒயர் சுட்சு போர்டுலிருந்து பாயின்ட்க்கு போகும் நியூட்ரல் ஒயர் எல்லா பாயின்ட்டுக்கும் ஜாயின்ட் பன்னலாமா

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว +2

      சுட்சு போர்டுலிருந்து பாயின்ட்க்கு போகும் நியூட்ரல் ஒயர் பயன்படுத்தலாம்

  • @manikodiyan7755
    @manikodiyan7755 2 ปีที่แล้ว

    சார் ஒரு சந்தேகம் இன்வெர்ட்டர் உள்ள ஒரு ரிலே இருக்கு ன்னு சொல்றீங்க அது DC கட் பண்ணிட்டு EB power போகும்னு சொல்றீங்க ஒருவேளை இன்வெர்ட்டர் பழுது ஏற்பட்டால் EB power la ஃபேன் ஒர்க் ஆகுமா?

  • @kekranmekran9137
    @kekranmekran9137 2 ปีที่แล้ว +1

    Very nice informative video bro. Keep it up. Iam going to subscribe now 😚

  • @tamilelectrotechsolutions
    @tamilelectrotechsolutions 3 ปีที่แล้ว +1

    Sir inverter ku thaniya incoming supply and outgoing supply MCB yethana Amps rating podanum.....

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว +1

      16 amps B type for normal inverter if inductive load using 16 amps C type

  • @stanlygishan328
    @stanlygishan328 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையான விளக்கம் இந்த வீடியோ பார்த்ததுமே subscribe பண்ணிட்டேன். what kind of tools needs an electrician? if u can make a complete video plz...

  • @dominicnathika6792
    @dominicnathika6792 ปีที่แล้ว

    நீங்க இன்வெட்ட்டேர் லைன்ல இருந்து ப்ளூ கலர் வயர் மட்டும் கொடுத்துள்ளீர்கள் அதட்கு நீயுட்டல் கொடுக்க வில்லை அதட்கு நியுட் ட ல் எப்படி கொடுப்பது

  • @clarkkent4872
    @clarkkent4872 2 ปีที่แล้ว +2

    Bro main RCCB---> inverter with common neutral. Ipdi setup irukum pothu EB line cut aana UPS run agum pothu main RCCB trip aguma? As Ups Inverter neutral will go through main RCCB.....So RCCB phase 0 current irukum but RCCB neutral la current will flow out of inverter....intha time la RCCB trip aguma? As there is difference in current between phase and neutral.

    • @natarajannatarajan653
      @natarajannatarajan653 ปีที่แล้ว

      இன்வெட்டர் பயன்படுத்தும் போது இன்புட் சப்ளை எடுக்கப்பட்டு அதிலிருந்து அவுட்புட் சப்ளை எடுக்கப்பட்டு பின்னர் அனைத்து தேவைகளுக்கும் இணைக்கப்படும் போது

  • @lovelyajith5702
    @lovelyajith5702 9 หลายเดือนก่อน +1

    Migavum thelivana vilakkam nanbare...❤❤❤

  • @ஏர்முனை-ட5ச
    @ஏர்முனை-ட5ச 3 ปีที่แล้ว +1

    2008 ஆண்டு காலத்தில் என்னுடைய வீட்டிற்க்கு இம்முறையில் தான் நான் வயரிங் செய்துள்ளேன்.

  • @tamil939
    @tamil939 ปีที่แล้ว

    But power irrukum pothuthaney ac netral varum but inverter on conditions la phase only work agum how return connection...?

  • @jeevarathnam.g731
    @jeevarathnam.g731 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம்

  • @dubbakar6147
    @dubbakar6147 2 หลายเดือนก่อน

    Sir ac plugla 12VDC converter output la ground pin la ac voltage varudu reason

  • @adhimahendra1
    @adhimahendra1 ปีที่แล้ว

    இதுல ஒரு சந்தேகம் புரோ. இப்போது inverter line kitchen light,dining hall light ,fan, living hall light ,fan, pooja room light, bed room light ,fan, toilet light, First floor bed room light ,fan, toilet இதற்கு எல்லாம் எப்படி inverter line ஒரே circuit ல் line எடுக்க முடியும், ஆனால் line கொண்டு போக முடியாது காரணம் DB ல இருந்து conduit தனித்தனியாக போகும் போது எப்படி கொடுப்பது. There's a practical difficult. தெரிந்தவர்கள் விளக்கவும்

  • @நித்தியபாரதி
    @நித்தியபாரதி 3 ปีที่แล้ว

    2வீட்டிற்கு இன்னொறு கணைக்சனிலிறுந்து நுயூட்டர் ஒயர் கொடுத்துள்ளேன் இது எந்த வகை பாதிப்பை ஏற்படுத்தும்? நியூட்டர் எடுத்த மீட்டருக்கு அதிக கரன்ட்பில் வருமா?

  • @sathishkumarrk2485
    @sathishkumarrk2485 2 ปีที่แล้ว +1

    Biginners ku நீங்க கடவுள் அண்ணா...மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்.

  • @muthupaul8609
    @muthupaul8609 3 ปีที่แล้ว +3

    சிறந்த பதிவு நன்றி

  • @Aravindhan_Balachandran
    @Aravindhan_Balachandran 5 หลายเดือนก่อน

    Bro, ups line la earth fault aachu na rccb trip aagadhu la? Seperate nutral line potu kondu pora apo inoru rccb vaikanuma?

  • @rajarajan9848
    @rajarajan9848 2 ปีที่แล้ว +1

    இன்னும் நிறைய வீடியோபோடுங்க.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 ปีที่แล้ว +1

    Fuse, mcb, Rccb இதன் தேவைகள் தெளிவுபடுத்த முடியுமா.

  • @nataraj786
    @nataraj786 3 ปีที่แล้ว +1

    Inverter output line la neutral vandhu transformer neutral thaan eduthukkum so inverter output la phase mattum eduthunu poi dB la kodutha ok

  • @babumuthu1573
    @babumuthu1573 2 หลายเดือนก่อน

    நியூட்ரல் காமணா கொடுத்தா போதும் தானே

  • @vpganesh
    @vpganesh 3 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு. ஈடு இணை இல்லை

  • @satheeshsasa2177
    @satheeshsasa2177 3 ปีที่แล้ว

    Bro இந்த மாதிரி diagram எப்புடி போடுறிங்க ஏதாது app use பண்றிங்களா இருந்தா சொல்லுங்க bro

  • @vediyappanm1319
    @vediyappanm1319 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா உங்க வீடியோ diagram மிக அருமை ஒரு சிலர் inverter output la இருந்து வெறும் phase wire mattum எடுத்துட்டு neutral common ஆக வீட்டுக்கு சப்ளை குடுத்துட்டு போறதால் பலர் கரெக்டா neutral connection பிரித்து கொடுத்தாலும் மின் கம்பத்தில் return shock அடிச்சி உயிரிழப்பு ஏற்படுவது எதனால்? separate neutral battery connection la irundhu output பிரித்து வீட்டில் இருக்கும் light fan ku poganum ஒரு சில inverter model அந்த தரத்தில் இல்லை .....பின்பு உயிரிழப்பு ஏற்படுவது ஏன்? விளக்கம் தரவும்

  • @balaji9039
    @balaji9039 2 ปีที่แล้ว

    Sir enga veetla fan switch potta Home theatre tup nu sound varthu thiruppi fan off panna athe mari sound varthu enna pandrathu

  • @gobinath2179
    @gobinath2179 28 วันที่ผ่านมา

    Anna oru oru room la neraiya switch box vaikkiranga athulla epdi one pole MCB use panranga

    • @techforallneeds
      @techforallneeds  27 วันที่ผ่านมา

      MCB என்பது கரண்ட் rating அளவை பொறுத்து தேவையான amps செலக்ட் செய்து கொள்ள வேண்டும்

  • @KavimaniKavi-ln9oc
    @KavimaniKavi-ln9oc ปีที่แล้ว

    இது போன்று 3பேஸ் ஒயரிங் பற்றி சொல்லுங்க

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 ปีที่แล้ว +1

    Good job!
    Explained very clearly.

  • @ajithajith7176
    @ajithajith7176 2 ปีที่แล้ว

    அண்ணா singl face ஓயரிங் சாதனம் லிஸ்டு சாெ ல்லுங்க

  • @pramodarumugam4114
    @pramodarumugam4114 2 ปีที่แล้ว

    Inverter MCB aentha grade kudukanam . Ethra sq oir kudukunam .motorku eathu grade MCB ,Ac MCB, generator MCB eathu aelam aentha grade varum generate ethra sq oir kudukunam ethu aelam solli thangala. Oru dout nama vettila 3 phase connection ayirutha 6 sq oir thana isolatorla kudukadath

  • @thangasamy1532
    @thangasamy1532 9 หลายเดือนก่อน +1

    Super

  • @jayapauljayam8456
    @jayapauljayam8456 7 หลายเดือนก่อน

    2 pole MCB, RCCB connection input, output change panna num bro

  • @PurushothamanPurushoth-kz7pn
    @PurushothamanPurushoth-kz7pn 2 ปีที่แล้ว +1

    Generator connection video upload panunga bro

  • @mennatchisundaram4416
    @mennatchisundaram4416 3 ปีที่แล้ว +1

    A/C , wet grinder kku inverter la irunthu direct ah supply kodukkalama.

  • @manikodiyan7755
    @manikodiyan7755 2 ปีที่แล้ว

    ஒருவேளை இன்வெர்ட்டர் பழுது ஏற்பட்டால் நாம் ஸ்விட்ச் போர்டில் கனெக்சன் மாற்றி கொடுக்க வேண்டுமா?

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @RajuG-zw2yf
    @RajuG-zw2yf 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி👍

  • @doramon9662
    @doramon9662 10 หลายเดือนก่อน

    Bro ellam ok tha brother switch Box la epdi brother inverter connection pandrathu light ku thaniya fan ku thaniya

    • @techforallneeds
      @techforallneeds  9 หลายเดือนก่อน

      already video uploaded bro

  • @pramodarumugam4114
    @pramodarumugam4114 2 ปีที่แล้ว

    Entha inverter out phase blue oir kuduthurikangala 1 mcbla 3 oir cheathu kudukalama. Ella ooro roomila circuit inverter phase thaniya kudukunuma MCB

  • @karthi1384
    @karthi1384 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sta1237
    @sta1237 2 ปีที่แล้ว +2

    Sir, the explanation was very good & clear. Thanks a lot.

  • @manidon484
    @manidon484 11 หลายเดือนก่อน

    Islater out eduthu RCCB oda out la in aad panraari eruku ( ethu pola tharalam ah )

  • @iliashpiyada1102
    @iliashpiyada1102 3 ปีที่แล้ว

    எலக்ரிக்கல் வேலை வேண்டும்
    பல்லாவரம்ல தங்கியிருக்கேன்

  • @redmia1331
    @redmia1331 3 ปีที่แล้ว

    Vanakam nanba enga v2la adikadi malai penju edi educha(lightning)
    selling fan oru room la mattum adi aguthu Ena seiyalam bro?

  • @kuwkuw3359
    @kuwkuw3359 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை .... ரூஃப் ஒயரிங் செய்முறை விளக்கம் ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @sridharsv9620
    @sridharsv9620 ปีที่แล้ว +1

    Excellent video brother.. much appreciated 🎉

  • @harishharish8192
    @harishharish8192 3 ปีที่แล้ว +2

    Super bro 🥰

  • @anbarasana5853
    @anbarasana5853 3 ปีที่แล้ว +1

    Bro eb supply power cut apa inverter line use pandra apa rccb work agathuthana, antha time la protection ku ena pandrathu sollunga bro

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      need one RCCB for inverter connection

  • @Yuvaraj-pn8oz
    @Yuvaraj-pn8oz 2 ปีที่แล้ว

    Anna vittula inveter problem agiruchu ....adha dis connect pannuna adhula connect pannirukka ella device um EB line erundhu run agala ....apdi na ena problem na .....

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว

      need to connect EB supply for the devices

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 ปีที่แล้ว

    ஏன் ஒரு சேஞ்ச் ஒவர் சுவிட்ச் போட்டு EBசப்ளை,இன்வெர்ட்டர் சப்ளை அதே ஒயரில் கொடுக்க முடியாதா 2way sw.போல.

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      th-cam.com/video/ygsW-V20hTI/w-d-xo.html
      th-cam.com/video/qf_B3EueMCw/w-d-xo.html

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br 2 ปีที่แล้ว

    விட்டு வயரிங்கில் அதிகமாக ஜாயின்ட் அடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன

  • @c.pasupathimmr7298
    @c.pasupathimmr7298 2 ปีที่แล้ว

    நான் கடந்த 6 வருஷமா இப்படித்தான் ஒயரிங் செஞ்சிக்கிட்டு இருக்கேன்

  • @chellamani2727
    @chellamani2727 3 ปีที่แล้ว +1

    Please tell me Cable side for house wiring

  • @02101988ification
    @02101988ification 10 หลายเดือนก่อน +1

    Semma

  • @vijayasarathy111sarathy5
    @vijayasarathy111sarathy5 3 หลายเดือนก่อน

    Uru vittukku ethanai Amss podalam Anna please .. small house 😊😊😊

    • @techforallneeds
      @techforallneeds  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/YtGW2_fnLEY/w-d-xo.html

  • @Karthikvi
    @Karthikvi 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான விளக்கம் நன்றி நண்பரே.

  • @kumar-ew4tu
    @kumar-ew4tu ปีที่แล้ว +1

    clear explaination🤝👌👌👌

  • @veeranjothimaiyamvjm
    @veeranjothimaiyamvjm 2 ปีที่แล้ว

    ஐயா எங்கள் வீட்டில் 2 போஷன் உள்ளன பக்கத்து வீட்டில் மோட்டர் ஓடும் பொழுது எங்களது main off பண்ணினாள் மோட்டர் நின்றுவிடுகிறது ஆனால் அவர்களது indicator மட்டும் எரிகிறது. எங்களது கரண்ட் பில் அதிகமாக வருகிறது.அவர்களது மோட்டார் கனெக்சன் எங்கள் main யில் உள்ளது. கேட்டாள் நியூட்ரல் wire ரில் வைத்துள்ளேம். மீட்டர் ஓடாது என்கிறான்.அப்படி என்றால் அவர்களது மோட்டார் ஏன் எங்கள் main ஓடுகிறது. Please reply soon soon!!!

    • @deenanshankar6535
      @deenanshankar6535 2 ปีที่แล้ว

      Neutral la iruntha meter run agathu. Main wirela connect la irukurathunala current bill athikama odalam. Electrician kuptu check panunga

  • @supertech878
    @supertech878 ปีที่แล้ว

    Rotary switch connetion diagram