வீட்டு வயரிங் இந்த ஒரு வீடியோ போதும் | single phase house wiring Full details | tech for all needs
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ส.ค. 2022
- What's app Group : chat.whatsapp.com/Lke4Vr9dmxJ...
Telegram Group: t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
What's app Number: +91 97891 27429
வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை
• House wiring in tamil ...
நியூட்ரல் வயர் கட்டானால் இவ்வளவு பிரச்சினை வருமா?
• நியூட்ரல் வயர் கட்டானா...
நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
• நியூட்ரல் எங்கிருந்து ...
வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட் பிரட்சினைக்கு தீர்வு இனி
ரிப்பேர் ஆகவே ஆகாது
• வோல்ட்டேஜ் மற்றும் கரண...
சிங்கள் பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ
போதும்
Complete House Wiring with inverter connection for all Room
• வீட்டு வயரிங் செய்வதற்... - แนวปฏิบัติและการใช้ชีวิต
தெளிவான விளக்கம் Super bro
அருமையான தெளிவான விளக்கம்
பயனுள்ள தகவல். நன்றி வாழ்க வளமுடன்
Nice!
Very good video sir
சூப்பர் அண்ணா 👍👏🤝
Super naaa
Unga explained very nice sir👏
Thanks and welcome
ஒரு அப்பா தன் குழைந்தைக்கு புரிய வைப்பதுபோல் எளிமையா சொல்றீங்க. நன்றி.
மிக்க நன்றி
Super. Sir.. 🙏🙏🙏
Diagram super, Good job, God bless you brother...
Thank you very much
Super bro
Super sir
Good Anna
Singapore poka electrical test atikkanum athuku enna enna questions varum nu Ungaluku theriuma bro
Multy meter பத்தி அதன் உபயோகம் பற்றி ஒரு வீடியொ pl.
video will upload soon
வீட்டில் உற்பத்தி பண்ணப்படம் சோலார் பவர் சப்ளை இணை வீட்டிற்கு தேவையான அளவு பாவித்த பின்பு மேலதிகமாக வரும் பவர் சப்ளை இணை C b கனெக்ட் பண்ணுவது எப்படி கனெக்ட் பண்ணும் பொழுது சோலார் பேனல் மூலம் உற்பத்தி பண்ணப்படும் கரண்டும் c b இருந்துவரும் கரண்டும் பாதிப்புக்கள் வராதா விளக்கம் தாங்கள் ஐயா
Thanks sir
Welcome
Thanks
Welcome
வீட்டு வயரிங் சிங்கிள் பேஸ்MANIBOXஇல் 2பீஸ்கேரியர்MCB RCBஎப்படிகனோக் பன்னறதுBroஒருவீடியோ
👍🏻
Starting meter box puriyala
Super Sir 👌
thank you sir
🙏
Vote for seeman ❤️
Hi Anna
dg avr pathi video poduga sir
video will upload soon sir
Electrician use panra all tools and equipments pathi podunga sir
video will upload soon
2வருடங்கள் முன்பு தங்கள் பதிவில் சிங்கிள் பேஸ் வீட்டு மின் இணைப்பில் பீஸிலிருந்து mcbக்கு நாம் பார்க்கும் வலது பக்கம் தான் பேஸ் ஒயரிங் செய்ய வேண்டும் கூறியுள்ளிர்கள். ஆனால் இப் பதிவில் பீஸ் அவுட் புட்பேஸை இடது பக்கம் mcb ல் இணைத்துள்ளீர்கள். விளக்கம்.
ஐயா எனக்கு நீர் முழ்கி மோட்டார் பேனலில் எப்படி டைம்மர் பொருத்துவது என வீடியோ போடமுடியுமா
டைம்மர் எந்த பயன்பாட்டிற்க்கு என்று தெரிந்தால் சரியான விளக்கம் தர முடியும்
Like g
elcb or rccb best a ?
Elcb udated rccb
@@dot2015 appo rccb use pannalama...?