உங்க பதிவு எளிமையான முறையில் உள்ளது ஒரு தடவை இந்த வீடியோவை பார்த்தாலே மனதில் பதிவாக ஆகுது நிறைய வீடியோ போடுங்க எல்லோரும் உதவியாக இருக்கும் நன்றி நன்றி ச கோ
உங்கள் பதிவு எப்பவும் எளிமையாக மற்றும் அனைத்து தர பயனாளிகளுக்கும் புரியும் படி உள்ளது வாழ்த்துகள். நீங்கள் பயன்படுத்தும் சாப்டுவேர் எது சகோ, காரணம் நான் எனது வாடிக்கையாளர் வீட்டிற்கு ஒயரிங் செய்யும் போது அவர்களுக்கு ஒயரிங் புலு பிரிட் செய்து கோடுக்கலாம் என தோன்றுகின்றது.
சார் அண்ணா உங்களுடைய வீடியோக்கள் தொடர்ச்சியா பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப பயனுள்ளதா இருக்குது ஆனா இந்த மாதிரி படத்தை காமிச்சு நீங்க வீடியோ எடிட்டிங் பண்றது எப்படின்னு எனக்கு தெரியல அது. நல்லா இருக்கும் சார்.
3பேஸ் லைனில் ஒரு பேஸ் மட்டும் பயன்படுத்தும் போது வரும் மின் கட்டணத்திற்கும் மூன்று பேஸ்ம் பயன்படுத்தும் போது வரும் மின் கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Sir, Vanakam, Enga veetla night 11 pm ku apurama speed at high suthuthu then daytimela low-speed la suthuthu and tube light kooda off aagiduchu 2 days kalichu on aaguthu ithaya eppadi sari panrathu sir, please ithu permanent solution solunga sir
Anna we need House wiring with wire size for each connection (phase, natural,erath) MCB,rccb,isolator( model with rating for each connection)& inverter connection with solar charging & electricity
அண்ணா வணக்கம் அண்ணா என்னுடைய டேபிள் ஃபேன் ரொம்ப சூடாகி விட்டது இது எதனால் அந்த டேவிட்சன் ரொம்ப சூடாகுது கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா சாட் சாப்டர் தேய்மானம் ஆனால் தேவர் அண்ட் சூட் ஆகிவிடுமா
Bro maximum allowable load for 3 phase by Government in Tamil nadu evlo ? , 3 phase um , 3 single phase ah pirichu thani thani connect panni erukinga so athula 1 phase Evlo maximum load allowed government la ?
இந்த அளவுக்கு யாருமே விளக்கமாக சொல்ல முடியாது மிகவும் நன்றி அண்ணா
மிக்க நன்றி
😊😊😊😊🎉😊x,,,,,,
உங்க பதிவு எளிமையான முறையில் உள்ளது ஒரு தடவை இந்த வீடியோவை பார்த்தாலே மனதில் பதிவாக ஆகுது நிறைய வீடியோ போடுங்க எல்லோரும் உதவியாக இருக்கும் நன்றி நன்றி ச கோ
உங்கள் பதிவு எப்பவும் எளிமையாக மற்றும் அனைத்து தர பயனாளிகளுக்கும் புரியும் படி உள்ளது வாழ்த்துகள். நீங்கள் பயன்படுத்தும் சாப்டுவேர் எது சகோ, காரணம் நான் எனது வாடிக்கையாளர் வீட்டிற்கு ஒயரிங் செய்யும் போது அவர்களுக்கு ஒயரிங் புலு பிரிட் செய்து கோடுக்கலாம் என தோன்றுகின்றது.
vilakkamaga sonneergal Mikka Nandri Ayya..🙏🙏🙏🙏
thank you so much
வணக்கம் சார் 🙏 அருமையா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க சூப்பர் சார்👌
நன்றி sir
அருமையான விளக்கம் மிக்க நன்றி
ரொம்ப அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்...ஒரு சந்தேகம் r y b எவ்வளவு வோல்ட் வரும் என்பதை மட்டும் கொஞ்சம் தெளிவாக கூறவும்
நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | Where the neutral is coming from? |th-cam.com/video/HZqjV7JVn3g/w-d-xo.html
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவு 👍
எங்க ஊரில் தொழிற்சாலைகளில் தான் பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி லைன் கொடுப்பதை மாடி வீடுகளுக்கு கூட சிங்கிள் பேஸ் லைன் தான் யூஸ் பண்றாங்க
👍Way of your explanation , it's very useful for beginners ... thanks
So nice of you
Super ji romba easy ah purinchathu.. ithoda continuation wiring,. house ku epadi cable, selection, load calculations, Amps or kw. Pls explain...
video will upload soon
Vera level explain nanna 👍💯🤝thanks for explain
Welcome
அருமையான விளக்கம் 😍💖💐
நன்றி
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி
உங்கள் பதிவு அருமை வாழ்த்துகள்
Excellent skills 👌 Thanks bro
Thanks bro
Good & clear explanation
Thanks for liking
Very very thanks. 3 phase wiring conection. I like thish video. Thank you so much
Super bro your explanation is very well
thanks bro
Very good work great work done .Easily understood. Good Lesson. Very useful.
thank you so much
சூப்பர் ப்ரோ
நன்றி சகோ
அருமை சகோதரா
thank you
Polela irundhu power meterkku vara wirekku naduvula fuse poda thevai illaya...
Well explained 👏 👌 👍 🙌
Thank you
சிறந்த பதிவு
Excellent job and thanks for your video service.
thank you sir
Nice info with pictures.. Well explained🎉
Vera level Explanation 🎉❤❤😊
Thank you so much
சூப்பர்😊
Video very very super 👌
Thanks a lot
சிறப்பு சகோ.
நன்றி சகோ
Super very nice congratulations
Thank you so much
Sir
Vanakkam
Enka vetula 3 phase meterla irunthu 32 Amps fuse and 40 amps mcb 4 pole potturukkanga ippadi poda lama doudt clear panuga sir
Thanks🎉
ஜயா , ebயின் neutral மற்றும் earthயை இணைத்துவிட்டால் என்ன ஆகும் ! தயவு செய்து விளக்கவும்
Easy explanation 👌
Super sir your video very well
Thanks and welcome
சார் அண்ணா உங்களுடைய வீடியோக்கள் தொடர்ச்சியா பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப பயனுள்ளதா இருக்குது ஆனா இந்த மாதிரி படத்தை காமிச்சு நீங்க வீடியோ எடிட்டிங் பண்றது எப்படின்னு எனக்கு தெரியல அது. நல்லா இருக்கும் சார்.
Inverter in la earth connection kudukonam
Super very very usfull anna 2 pheas line eppati
video will upload soon
Palaya single phase currenttudan ups connection eppadi seivadhu? Padhivu podavum.
Super bro good explian
Thanks and welcome bro
Home theatre wiring epdi pannuvathu sollunga bro.
sure video will upload soon bro
Really very good.good explanation.thanks lot
thanks
3பேஸ் லைனில் ஒரு பேஸ் மட்டும் பயன்படுத்தும் போது வரும் மின் கட்டணத்திற்கும் மூன்று பேஸ்ம் பயன்படுத்தும் போது வரும் மின் கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Ellam onnuthan bro
rccb yil Mela input connection pannitu ,keezha output connection kodukanuma ? illa Mel keezha mathi kodutha thapoaguma?
Tavtto erukku invetar kanaisan details sollunga bro
Nice explanation..
அருமை 👌👌
ரோட்டரி சுவிச்சின் பின் பக்கத்தில் இணைப்பு தருவதை காண்பித்தால் நல்லது.
இன்வெர்ட்டரின் இன்கம்மிங்கில் எர்த் கொண்டு வரலாமே
video will upload soon
Anna 3 phase main board wiring connection video podunga 3 phase main service epdi panrathunu video podunga Anna pls
th-cam.com/video/vVybmUXzBxQ/w-d-xo.html
Super Learning Sir
thank you sir
Vanakkam Anna. 3 floor duplex Veedu katrapa single phase vaangi ups connection um 3 floorkum kuduthu power supply vanthuchu.
Suppose ipo 3 floor (G + 2) veetuku single phase replace panitu 3 phase connection vaangi pirichu connection kuduthachu. Ipo UPS yetachu oru floor ku than power supply varuma ila 3 floor kum orey ups pothuma. Electrician phase pirichatanaala 2 ups podanumnu solraaru idhu correcta. Need clarification regarding this. Thank you.
Excellent sir 🙏🙏👍👍
Thanks sir
Sir, Vanakam,
Enga veetla night 11 pm ku apurama speed at high suthuthu then daytimela low-speed la suthuthu and tube light kooda off aagiduchu 2 days kalichu on aaguthu ithaya eppadi sari panrathu sir, please ithu permanent solution solunga sir
low voltage problem
stabilizer use pannalam
Super..........❤️❤️❤️❤️❤️
Rotary switch ku keelaala RED, YELLOW, BLUE 3 wire um connect pannureenga . Aanaal melaala weliyil edukkum podhu oru wire mattum thaane out put ah edukkureenga adhu epidi ?
1 wire thaan warum endraal edhatrku keelaal 3 wire galaiyum connect pannanum ?
Kolappama irukku ! .
video will upload soon
Anna 3phase line red. Blue matum supla kudutha yellownoconection kuduksila 3phase workaguma anna
Anna niga endha ella ebidi edit panrage anna andha graphics adhi ella ebidi vakiraga ne oru video poragala naa plzz
Semma bro
Super explain sir....
the videos are very good please make one video about serial bulb connection
1 how to connect each bulbs
2 how to change light blinking
video will upload soon
@@techforallneeds
Thank you for your kind reply
Ups line charge seithal lite @other device earth I'll work aguma nutral la work aguma
eanakku oru shanthekam eth vayar thuruva nilaththukka pokum eankeum saple akatha sir
புரோ Rccbயின் இன்புட் மேழ் பகுதி டெர்மினேஷனில் தான் தரவேண்டுமா.??
இன்புட்டை கீழ் பகுதியிலும் அவுட்புட் மேழ் பகுதியில் இருந்து எடுத்தால் என்ன ஆகும்.??
த்ரீ பேஸ் பவர் கெபாசிட்டர் எப்படி மாற்ற வேண்டும் சார் 15 kv க்கு பவர் கெபாசிட்டை எவ்வளவு போடணும் சார் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க சார்
Superbro,thankyou
Meter la erunthu yedukura nutral nutral linkkuku poi dhane mcb poganum chinna confirmation sir
Mel madik... Sub db vekkumpothu... Isolater elcb vekanuma
நன்றிசார்
திரி பேஸ் ரோட்டரி ஸ்விச்ல ஒரு பேஸ் வரலைன்னா திரி ஃபேஸ் மோட்டார் இயக முடியுமா
தலைவரை taimar yeppadi connection yappdi thalivare
Ok. Sri. Suppur
. Wirig. Thanks
Sir mcb la erunthu outgoing yedutha rcb kila kuduthu dhane mela out going yedukanum??
இது RCCB கம்பெனியை பொறுத்து மாறுபடலாம்
Thanks for your response 👍
How to get B certificate from government for licenceing work... Plz make video sir.
video will upload soon
Very very thanks
Most welcome
Good evening boss
EB netralum invetar netralum link panna enna pirabalam
நன்றி..
நன்றி.
அண்ணா yrb மாத்தி கொடுத்தால் பிரச்சனை வருமா!
contact to whats app number
Anna single rotated moolam R Y B 3kum connection pannamala???
Next apdi connection kudutha inverter thanguma 🤔🤔
need correct amps rating rotary switch
Eppadi 3pacela canek pannuradu
Good explains
Hi bro, RCCB la input எப்பவுமே மேல தான் கொடுக்கணுமா?? கீழ கொடுக்க கூடாதா??
depends upon the model
Super
Thanks
Sir, 3 phase supply யின் பயன்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.
கு.பாலசந்திரன்.திருச்சி 23
Anna we need House wiring with wire size for each connection (phase, natural,erath) MCB,rccb,isolator( model with rating for each connection)& inverter connection with solar charging & electricity
good video
அண்ணா வணக்கம் அண்ணா என்னுடைய டேபிள் ஃபேன் ரொம்ப சூடாகி விட்டது இது எதனால் அந்த டேவிட்சன் ரொம்ப சூடாகுது கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா சாட் சாப்டர் தேய்மானம் ஆனால் தேவர் அண்ட் சூட் ஆகிவிடுமா
Jeganna neenga
exlnt.......tqsom
My Oli Mohamed super
Single phase iruku அத three phase ஆ மாத்தனும் எப்புடி sollunga
Online ups, off line ups compare panni video podunga pls
already video uploaded
Super sir
Thanks sir
Super bro
Thanks bro
Bro maximum allowable load for 3 phase by Government in Tamil nadu evlo ? ,
3 phase um , 3 single phase ah pirichu thani thani connect panni erukinga so athula 1 phase Evlo maximum load allowed government la ?
depends upon the tariff connection
நான் ஒரு வைன்டர் நீங்கல் போடும் ஒவ்வொரு வீடியோவும் ரம்ப பயனுல்லதாக இருகிரது சார் எனக்கு ஒரு வேன்டுதல் உங்கல்
மூஞ்சிய. பாக்கனும் சார்
live video வில் பார்க்கலாம்
Earth wire ethula bro aduthigga
இந்த வீடியோ பார்க்கவும்
th-cam.com/video/vVybmUXzBxQ/w-d-xo.html
@@techforallneeds mm ok bro
Rotator switch use ?
If Ups fault that circuit how do work bro...
பிரதர் ரொம்ப அருமையா இருக்கு
சார் வணக்கம்
சார்
வாஷிங் மெஷின் மோட்டார் ஏசி இவற்றுக்கு எந்தெந்த எம் சி பி பொருத்த வேண்டும்