வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை | how to select mcb in tamil | tech for all needs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2020
  • வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
    #house_wiring_in_tamil
    #tech_for_all-needs_in_tamil
    #tech_for_all_needs
    #mcb
    Telegram Group: https: //t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
    What's app Number: +91 97891 27429
    1. House wiring in tamil part - 2 | வீட்டு வயரிங் செய்வது எப்படி என்று தமிழில்-2
    • House wiring in tamil...
    2. வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
    Complete House Wiring with inverter connection for all Room
    • வீட்டு வயரிங் செய்வதற்...
    3. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
    • நியூட்ரல் எங்கிருந்து ...
    4. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
    • வீட்டு வயரிங் மிக எளித...
    5. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
    • House wiring in tamil ...
    6. • Inverter connection in...
    இன்வெர்டர் கனெக்சன் தமிழில்
    "tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This TH-cam channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 71

  • @SakalakalaTv
    @SakalakalaTv 4 ปีที่แล้ว +5

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம்

  • @vijaybala1819
    @vijaybala1819 4 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய வீடியோ சார் மிக்க நன்றி...!!!

  • @andoniradjesouce1833
    @andoniradjesouce1833 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி.

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 3 ปีที่แล้ว

    Super sir, c type athigama use pandra. Thanks

  • @ambethambeth4857
    @ambethambeth4857 ปีที่แล้ว +1

    Good information 👍

  • @nisenphilips1225
    @nisenphilips1225 3 ปีที่แล้ว +1

    Seriigla serigla 😂😂😂 super G 👍🔥

  • @exameasy2899
    @exameasy2899 4 ปีที่แล้ว +1

    MCB விளக்கம் அருமை

  • @krishnaraju4908
    @krishnaraju4908 3 ปีที่แล้ว

    Very good information 🙏

  • @myduyenthaithi4459
    @myduyenthaithi4459 4 ปีที่แล้ว +2

    I really like your videos 🤩

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 ปีที่แล้ว +2

    Good news bro... Keep it upe... Congratz bro....

  • @arivanandapandian4247
    @arivanandapandian4247 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @ramarajad8677
    @ramarajad8677 3 ปีที่แล้ว

    Very useful video

  • @badrulameen4596
    @badrulameen4596 ปีที่แล้ว +1

    Sir your explanation is very nice.
    I need to know about the neutral coming out of the each RCCB, where should be connected.
    Is it to connected to the neutral link or where should it be connected..
    Pls explain

  • @ganesanr2491
    @ganesanr2491 2 ปีที่แล้ว

    In case of high voltage, MCB is having tripping arrangements or not.

  • @bholikumari2194
    @bholikumari2194 2 ปีที่แล้ว +1

    Anna please put 3phase house wiring video and industrial wiring videos ok tnks

  • @vadivelmgood6831
    @vadivelmgood6831 3 ปีที่แล้ว

    thankyou bro

  • @user-xv4zg4kw7o
    @user-xv4zg4kw7o 3 วันที่ผ่านมา

    Sir 16 amps fuse+40amps MCB vaikalama

  • @sivasuriyan8677
    @sivasuriyan8677 3 ปีที่แล้ว

    L&t c16 amp mcb 1square mm wire வச்சி blug பாயிண்ட் ல ஷார்ட் circuit டெஸ்ட் பண்ணுன ட்ரிப் அகல நெருப்பு தான் வருது என்ன ரிசன்?

  • @ragupathir4480
    @ragupathir4480 9 หลายเดือนก่อน

    5hp moter MCB selection eppadi, full load current 20A×6=120A selection pannanuma ,,,illa.20×1.25=25A

  • @MadhanKumar-lm8mu
    @MadhanKumar-lm8mu 4 ปีที่แล้ว +1

    Super bro

    • @mailvaganamraja8871
      @mailvaganamraja8871 4 ปีที่แล้ว

      Madhan Kumar
      Eath vayar mcb breakerrukku pokuma eppati

  • @venkatesanmunusamy7319
    @venkatesanmunusamy7319 3 ปีที่แล้ว

    Thank u

  • @vantruong1084
    @vantruong1084 4 ปีที่แล้ว +2

    😍

  • @mohamedyaseen3052
    @mohamedyaseen3052 2 ปีที่แล้ว

    மெயின் சுவிட்ச்கு டி பி போர்டில் mcb 2 pole c 64 ஐ பயன்படுத்தலாமா

  • @16.6mix5
    @16.6mix5 4 ปีที่แล้ว +1

    Bro MCB How Many Amps Used

  • @godblessyou9885
    @godblessyou9885 3 ปีที่แล้ว

    👍

  • @santhoshguna2502
    @santhoshguna2502 4 ปีที่แล้ว

    Oru vitla ac and firgh ,mixy, grinder, motor ellame iruku athuku ena type use pantrathu ji

  • @mohamedjain4854
    @mohamedjain4854 3 ปีที่แล้ว

    sir எத்தனை amps MCB and curve type single phase main க் கு use பன்ன வேண்டும்

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      single phase 32 amps
      three phase 63 amps

  • @nasarlebbai4033
    @nasarlebbai4033 2 ปีที่แล้ว

    MCB ampere select சொள்ளவில்ல சார்

  • @bholikumari2194
    @bholikumari2194 2 ปีที่แล้ว +1

    Anna single phase house wiring ok 3phase house wiring paththi sollunga please tnku

  • @amirraj9604
    @amirraj9604 3 ปีที่แล้ว

    🙏

  • @pnssubbu1161
    @pnssubbu1161 2 ปีที่แล้ว +2

    அண்ணா ஒரு சின்ன சந்தேகம் MCB யில் தெர்மல் ட்ரிப், மேக்னேட் ட்ரிப் என்பது எப்படி கண்டுபிடிப்பது

  • @prabakaranprabakaran4052
    @prabakaranprabakaran4052 3 ปีที่แล้ว

    Room,hall,kitchen,ku insulater evlo ams pro kudukkanu pls all detail sollunga pro pls...

  • @ManojKumar-jk5jn
    @ManojKumar-jk5jn 4 ปีที่แล้ว

    Opearting current = 8 to 12 times of full load current
    Apdi na enna bro...3A breaker na 3×8 =24 A current vantha than trip aguma ??
    Pls konjam clear ah sollunga

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      இது சரியானதுதான்

  • @MM_RealEstate
    @MM_RealEstate 4 ปีที่แล้ว

    Bro house wiring live tutorial kudukalama bro...plzzzz....

  • @mageshranasingha8306
    @mageshranasingha8306 4 ปีที่แล้ว +2

    Good

    • @mageshranasingha8306
      @mageshranasingha8306 4 ปีที่แล้ว +1

      Brother 10Am Breker how many Bulb kudukalam

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว

      Bro இதுகுறித்து wire selection வீடியோவில் தெளிவாக இருக்கிறது

    • @mageshranasingha8306
      @mageshranasingha8306 4 ปีที่แล้ว

      Ok

    • @mageshranasingha8306
      @mageshranasingha8306 4 ปีที่แล้ว

      Bro, oru Bulb walt 24w, 10 bulbku. 240w , OK, so etha oru awitchuku kudukanum, (L E D) edukku ATHANA, AM Breker kudukanum? ??

  • @nsr.rajeshnsr.rajesh1449
    @nsr.rajeshnsr.rajesh1449 4 ปีที่แล้ว

    What is difference between isolator and MCB

  • @sekaranpc9511
    @sekaranpc9511 3 ปีที่แล้ว +1

    Supply எங்கு connect பண்ண வேண்டும் load எங்கு connect பண்ண வேண்டும் Please சொல்லுங்க

  • @sureskishanth2418
    @sureskishanth2418 3 ปีที่แล้ว

    video va part a podunga

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      you can watch first previous video after that next video

  • @SivaSiva-iq4qv
    @SivaSiva-iq4qv 3 ปีที่แล้ว

    சார் 3பேஸ் மோட்டார் க்கு ஆன் ஆப் சுட்சுக்கு பதிலாகMCB பயன்படுத்தலாமா

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      பயன்படுத்த வேண்டாம் அதிக செலவாகும் பயன்படுத்தக்கூடாது sir

  • @karmegamm1640
    @karmegamm1640 4 ปีที่แล้ว +1

    நண்பா 3 to 5time அப்படின்னா என்னஅர்த்தம் 1A mcB 5Aஎடுத்தால்தான் Trip ஆகுமா

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว

      Correct நண்பா fault current 3 to 5 times increase ஆகும் பொழுது trip ஆகும்

    • @karmegamm1640
      @karmegamm1640 4 ปีที่แล้ว +1

      @@techforallneeds நண்பா Singlephase 1hp motor runningcurrent 8A எடுக்கும். அப்படின்னா B, D இதுல எந்தMcp போடனும். எத்தன ஆம்ஸ் போடனும்.3 to 5 times full load currrent அப்படின்னா நா சொன்ன 8A preaker 8Aல டிரிப்ஆகாதா 40Aலதான் டிரிப்ஆகுமா இது என்னோட நீண்டநாள் சந்தேகம் சொல்லுங்க பிளீஸ்

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว

      @@karmegamm1640 அடுத்த வீடியோ upload செய்யும் பொழுது what app number தெரிவிக்கிறோம் what app ல் கண்டிப்பாக உங்களது doubts clear செய்கிறோம் நன்றி நண்பா

  • @mohanpuyalkurvin6662
    @mohanpuyalkurvin6662 4 ปีที่แล้ว

    Anna 32 amph 2 pole MCB c type dB use pana evlo amph main fuse podalam 32 amph pidalama illa 63 amp podalama

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว +1

      Bro fuse current rating MCB current rating ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் இல்லையெனில் fuse அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும் ஏனென்றால் MCB தான் first act ஆக வேண்டும் Fuse only back up protection
      MCB க்கு அடுத்த size fuse போடலாம்

    • @mohanpuyalkurvin6662
      @mohanpuyalkurvin6662 4 ปีที่แล้ว

      @@techforallneeds 32 amph MCB use Panna 63 amph fuse podalam dhana

  • @karmegamm1640
    @karmegamm1640 4 ปีที่แล้ว +1

    சந்தேகம் உள்ளது நம்பர்குடுங்க

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว +1

      விரைவில் what's app number வெளியிடுகிறோம் உங்களது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி நண்பர்களே

    • @jayamurugantl9574
      @jayamurugantl9574 4 ปีที่แล้ว

      @@techforallneeds what's app number channel about la irukku

  • @santhoshguna2502
    @santhoshguna2502 4 ปีที่แล้ว

    Ji unga number venum ji

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว

      விரைவில் what's app number வெளியிடுகிறோம் உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி நண்பர்களே

  • @vantruong1084
    @vantruong1084 4 ปีที่แล้ว +2

    😍