Sri Lanka's 1st Electric Car | Ideal Moksha | இலங்கையின் முதல் மின்சார கார் | Rj Chandru Vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ส.ค. 2022
- Hey friends! With prices of petrol shooting up, a new invention is emerging.
Here's Sri Lanka's 1st electric car, Moksha, on our channel to share the price detail, capacity, features, and specialty.
Watch the latest video to learn about the home-grown EV car
#electriccar #srilankanvlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
தயாரிப்பு நிறுவனம் மேலும் வளர வாழ்த்துக்கள். இன்று இருவரும் சண்டை போடாமல் இருந்ததற்கு நன்றி.😄😄😄😄
பெறுமதியான காணொளி ஐடியல் நிறுவனத்தினருக்கும் மற்றும் உங்கள் இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் !
th-cam.com/video/UM5L9fjjArU/w-d-xo.html
இலங்கை நிறுவத்திற்கு பாராட்டுக்கள். இந்தியாவில் இந்த lithium battery கள் இருசக்கர வாகனங்களில் தீ பற்றிக்கொண்டதாக செய்திகள் வந்துள்ளது. அதுபோன்ற விடயங்களில் கவனம் செலுத்தி பாதுகாப்பானதாக செய்ய வேண்டும்.
தற்காலத்திற்கு பயனுள்ள முயற்சி! 👍
ஏன் சயிக்கிள் தயாரித்தால் எமது மக்களால் ஓட முடியாதோ...கவுரவம்🙂.
Mm it's better
பெறுமதி வாய்ந்த தகவலை தந்தீர்கள் இருவருக்கும் நன்றி.👌
எதிர்காலத்தில் இலங்கை ஒரு உலக தொழில் நுட்பத்தின் குடில் என்ற நற்பெயர் பெற வாழ்த்துக்கள்....👌🙏💐🤝
දෙමළ ටික ටික තේරුම් ගන්න පුළුවන් 😊... හැබැයි වීඩියෝ එක ලස්සනට කරලා තියෙනවා
❤️❤️❤️👍👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள்
This is the way to go for Sri Lanka. Well done 👍
I think sri Lanka's 1st ELECTRIC car is #VEGA 💕 that's the awesome fancy car
Yes
Yes Vega is the first
காரின் shapes கார் மாதிரி செய்திருக்கலாம் , முயற்சி good விலை அதிகம் எனது கருத்து ,best of luck 👍🙏Usha London
Usha akka yagglukum London Vara aasi than
@@fathimaaasifa2049
நீங்கள் லண்டன் வேர்க் பெமிட் எடுத்து ஆங்கிலம் ரெஸ்ட் எடுத்து வரலாம் , உங்களது படிப்பின் தகுதியை பொறுத்து Usha Akka
@@ushakupendrarajah7493 niga Sri lanka aa akka
@@fathimaaasifa2049 yes
Hi usha
Thank u for this great heart of u to show this to y'll and ideal motors tem Thank u ....Sir...
vega EVX is the srilanka's first electric car
Great vlogs interest New Eeltric car volgs.congration 👌 Happy
Great job. Gohead Sri . Thank you Anna good news
Srilanka is exporting knowledge and importing goods. Its a milestone for all srilankan. This is the change we expected. Don't straight away compare with Japan technologies and downgrade it. Its our product. Nothing to proud all the time importing things and talk about their quality and all.
Alhamdhulillah, Sri Lanka waited for many years for this production. Very happy for this
well done 👍 First complete review..
நன்றி உங்கள் இரண்டு பேருக்கும்
பல சிரமங்களுக்கு மத்தியிலும் இன்றைய காலத்தின் தேவைகருதி
பற்பல முக்கியமான பதிவுக்கு எடுத்து எமக்காகத்தருகிறீர்கள்
பாராட்டுக்கள் அதேநேரம் எமிரேட்ஸில் சுயமுயற்சிக்கு ஊக்கமளிக்கும் விதமாக தங்களது
பதிவுகள் அமைவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்
நன்றி.
A great leap forward for Sri Lanka~♥~
அருமை சகோதரா..
The Video is good and informative..
You guys are lovable couples,, Parpatherku migavum magizhchiyaga irukirathu...
All the best! menmelum valaravum snathosamaga vazhavum vazthukirom...
Great works guys. Car looks good with 200 kms range.. Steering wheel with manhindra logo is cool.
Very very important in the situation to Sri Lanka.
I like it this video. thanks both of you.❤️❤️❤️❤️
இலங்கையின் இன்றைய தேவை Electric Vehicle மற்றும் Solar Power Plants இரண்டும் உங்களை தற்சாற்பை நோக்கி நகர்த்தக் கூடியதாக இருக்கும்!!!!
இலங்கையில தயாரிக்கிற சந்தோஷம் நமது அரசாங்க இதயம் அடகு வைக்காமல் 👍👍👍
Best Wishes to Srilankan Peoples ( all Tamil and Singaleese) for the growth and problem free Future..
மிக சிறந்த முயற்சி நிச்சயமாக நல்ல வரவேற்க தக்க விடயம் நம் நாட்டில் இதுபோன்ற உற்பத்திகளை மேலும் அதிகரிக்கலாம்...
கலக்கிறிங்க
உங்கள் இருவருக்கும் நன்றி. இதை பார்த்த போதுதான் நம் பண பெறுமதி தெரிந்தது.
Superb Vazhga valamudan
Thanks so much
i have a idea to buy in future
insahAllah
பாதுகாப்பற்றது, திடீரென தீப்பற்றும்
A milestone of srilankan automobile industry🔥
மேனகாவையும் கொஞ்சம் கதைக்க வையுங்கள் சந்துரு உங்கள் முகத்தையே பாத்திட்டு இருக்காங்க பாவம்
🤣🤣
நல்ல விடையம் இதோடு இலங்கைமுன்னேறலாம் வாழ்த்துக்கள்
சிறந்த முயற்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள்
Great job. Today I know Sri Lanka has produced electric cars. Hope sri lanka is back to normal soon. I want to visit
did u see our electric vega three wheels
வாழ்த்துக்கள்
Neenkal ethuvanthalum vankirathuku munuku nikirinkal niraya kasu vacirikirinkal enjoy panurinkal ethu vanthalum unkala pola ellarudaum vasathi illamal irukum neenkal vasathi padaithavarkaluku arimugam seirinkal thanks
Way forward should be Solar, wind energy is the way to go for power and then EV vehicle...
Super very good idea very interesting message thank you bro and sister.
வாழ்த்துக்கள். சந்தோஷமாக இருக்கிறது, கேட்பதற்கு.....
முயற்சிக்கு வாழ்த்துக்கள் மிகிழ்ச்சி
அருமையாக உள்ளது அரசாங்கத்தில் அனுமதி கிடைத்தால் நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
Very nice Chandru
Super anna & akka.
Nice car, very useful to others 👍
Nice, however , it could have been more aerodynamical so you could get more mileage. Good luck for everyone for their effort to manufacture an EV locally.
Good work but interior and some changes senja innum Nalla irukum
Hi it’s looking old model (motor Sundaram Pillai movie I saw nearly same ) 😀anyway facility r good
Super nanpa❣️
Wish you both for your effort.
Super parkave romba nalla erukku
அருமையான முயற்சி. மகிழுந்து (கார்) பெயர் மட்டும் மாத்த வைங்க.
அருமை 👏🏽👍
பொதிகள் வைக்கலாமோ?😊
Useful vedio bro thanks
Good work
Yes definitely you need to show up the road trip in hillside with 4 passengers so we can see how the performance
Super...bro very nice car....
சூப்பர் 💐 💐
முதல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ✨💐
Super bro. thanks
அருமை தான் 👍இதோட வேகம் என்ன? சாதாரண மக்களுக்கும் ஒரு கார் வாங்க கூடிய மாரி இருக்க வேண்டும் இலங்கையில் தயாரிக்க பட்டது இறக்குமதி வரியும் இல்ல விலை அதிகம்
It's looks great 👍👍😊.
Superbro verynice
Good job 👍👍👍
Mashallah very good my sister and brother
Superb. We expect the car at India.
இனிய காலை வணக்கம் சந்துரு அவர்களே...
🙏 சந்துரு & மேனகா அருமை 🙏
Great need greater numbers to buy and rent
அருமையான வடிவமைப்பு.
Super broo
Well done
Super sis very nice 👌
சந்துரு சகோ. இலங்கையில் புதிய பொருளாதர புரட்சி ஏற்ப்பட வேண்டும்.
Good can make back side at least 3 person can travel any best of luck price little high
Supper supper bro.
அருமையான பதிவு. இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய விஷயங்கள அறிய ஆவலாக இருந்தேன்.
என்னுடைய ஒரு சிறிய ஆலோசனை எல்லா வீடியோ ஆரம்பத்திலயும் மற்றும் இறுதியில் உங்களின் பெயர்களை ரெஜிஸ்டர் பண்ணுங்க. நிறைய ரசிகர்களுக்கு உங்கள் பெயர் தெரியவில்லை.
கடைசியாக போட்ட ஐந்து விளக்கு சந்தி வீடியோவில நிறைய பேருக்கு உங்கட பெயர் ஞாபகமில்லை.
Good job 👍
Well done brother 👍
I have lived in many countries..Our country has lots of knowledge but we lack in marketing and communication
FYI, this is our second electric car
Arumai anna anni
நல்ல பதிவு
Is it only one variant or is there any other EV with more range ? what is the KwH ? is it possible to place the specification of the EV, which will be more useful for others to purchase ? Moreover, please confirm, in many EV with hightemperature, its getting bursted (Many give reason with Cobolt is added less in the battery) and few give reason to check the temperature of battery (i.e) before travelling to Avoid Battery burst while travelling, so we can avoid death, is it real ? Still many not aware on the property of Battery loaded in car which cause many burst ? is it possible to provide clear picture of Battery component to avoid loss of life. Simply to save the cost of petrol, we cant sacrifise one life for using the EV ?
Best 👍
ஐடியல் நிறுவனத்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள். காலத்தின் தேவை. ஆனால் விலையை பார்க்கும் போது இலங்கையில் உற்பத்தி செய்தும் சாதாரண மக்கள் வாங்க முடியாது உள்ளது வருத்தமளிக்கிறது.
Tesla car laye electric short aala vedithu erinjiruķku SL enna idea irukku & eththana per vaangi saaga poranugalo thèrila
Super anna
Very Nice 👍
Super
Thanks
U can wait for next model
Ulehe sathenei valthukkel ❤️❤️🤣🤣
Hope Srilanka is depends on Hydro power. If so..it is very useful. Otherwise need to include solaer power as well.
We can depend on hydro only in the rainy season. And we have now harvested full hydro energy potential in the country. So we can't make any other large hydro plant. So solar and off grid solutions are the future.
இந்த இடம் எங்கே உள்ளது? எவ்வளவு வேகத்தில் செல்லும், காரின் டிக்கியின் அளவு தெரியவில்லை
Congratulations Srilanka
Congratulations 👏
Supper
Chandru, is the car fully made in Sri Laka or China?
anna please podugala Mayura pathi kovil thire video