நந்திக்கடல்👉 போர் இறுதி நிமிடங்களின் முக்கிய பகுதி 😭 | Nandikadal Visit | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • இந்த Lumala E சைக்கிள்களை நீங்களும் பெற்றுக்கொள்ள இந்த Link மூலமாக
    lumala.lk/?ref...
    சென்று online மூலம் வாங்கினால் உங்களுக்கு மிக்கபெரிய விலக்கழிவுகள் உண்டு
    10% off discount on Lumala site..
    Use code : RjChandru
    அல்லது இந்த Whatsapp இலக்கத்திற்கு உங்களுக்கு என்ன சைக்கிள் தேவை எனபதுபற்றிய விவரங்களை அனுப்புங்கள் +94773640932
    --------------------------------------
    #SrilankanVlogs #RjChandruVlogs
    Hey guys! Welcome to another exploring segment on my channel! Today's video is about Nanthi Kadal, a lagoon in Mullaitivu District, northeast Sri Lanka.
    Nanthi Kadal is a historical place where people saw heavy fighting and bodies dwindling due to the war by Sri Lankan forces.
    Watch my short trip to Nanthi Kadal to see its beauty and learn about its horrific history.
    ______________________________
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 573

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z ปีที่แล้ว +229

    தமிழர்களின் வீரம் விதைக்கப்பட்ட நந்தி கடல் 🙏🏼🙏🏼

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 ปีที่แล้ว

      Thank. You. Bey 🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @Arjunenk
      @Arjunenk ปีที่แล้ว

      S bro

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 ปีที่แล้ว +1

      Thank you bro

    • @Sovat340
      @Sovat340 ปีที่แล้ว

      ஆமாம் இலங்கை முழுவதையும் ஆள்வதுக்கு தலைநகர் 😄😄😄😄😄

  • @tamilmaran1740
    @tamilmaran1740 ปีที่แล้ว +171

    புதைக்கப்பட்ட இடமல்ல விதைக்கப்பட்ட இடம் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @thamms777
    @thamms777 ปีที่แล้ว +187

    தமிழ் இன தலைவரின் இறுதி நாட்கள் மறக்க இயலாத நினைவுகள் 😭😭😭🙏🏼

    • @raju1950
      @raju1950 ปีที่แล้ว +5

      If only they were a little tolerant and understanding...situation now would have been very different and better.

    • @raju1950
      @raju1950 ปีที่แล้ว

      @@topten8963
      Sinhalese are not lions...
      Thieves that they grabbed ancient tamil lands and suppressed them without giving their dues
      .which made them take up militancy ..due to which both people suffered..
      Now srilanka economy is in mess and india has to throw bread pieces to you rabid dogs..

    • @shanmugapriyant915
      @shanmugapriyant915 ปีที่แล้ว +2

      @@topten8963 Lions are still begging 😪 from other countries 😂

    • @shanmugapriyant915
      @shanmugapriyant915 ปีที่แล้ว

      @@topten8963 People have better income and living quality compared to tamilnadu then it's ok, But our people not going to any country as a refugee 😂 What a shame in this to ask help from the people who said can't live in your country 😪

    • @shanmugapriyant915
      @shanmugapriyant915 ปีที่แล้ว

      @@topten8963 Let's take a look at it too ..😂

  • @BALAMURUGANPG
    @BALAMURUGANPG ปีที่แล้ว +63

    ஒரு சகாப்தம் முடித்து வைக்கப்பட்ட பிரதேசம் ! இந்த காணொளியைக் காணும்போது கனத்த நெஞ்சோடு கண்ணீருடன் .....

  • @user-sw7ro9wp5h
    @user-sw7ro9wp5h ปีที่แล้ว +330

    அதிகம் ஆங்கிலம் கலப்பு இல்லாமல் தமிழைப் பேசும் என் அன்பு தமிழீழ தம்பிக்கு வாழ்த்துக்கள்

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg ปีที่แล้ว +8

      மட்டக்களப்பு தமிழ்

    • @udhaykumar7760
      @udhaykumar7760 ปีที่แล้ว +3

      Road சாலை
      Easy எளிது

    • @jegannathan1190
      @jegannathan1190 ปีที่แล้ว +1

      உண்மைதான் அதுவும் பிழையின்றி........வாழத்துக்கள்

    • @user-sw7ro9wp5h
      @user-sw7ro9wp5h ปีที่แล้ว +15

      @@udhaykumar7760 தமிழகத்தில் வாழும் தமிழர்களை விட ஈழத் தமிழர்கள் ஆங்கில வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துவதில்லை

    • @udhaykumar7760
      @udhaykumar7760 ปีที่แล้ว

      @@user-sw7ro9wp5h அவர் பயன்படுத்திய வார்த்தையைத் தான் குறிப்பிட்டேன்

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i ปีที่แล้ว +75

    எத்தனை வருடங்கள் போராட்டம் எத்தனை ஆயிரம் உயிர் இழப்புகள் அத்தனையும் வீனாக போய் விட்டதே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kirital36
      @kirital36 ปีที่แล้ว +9

      விதைக்கப்பட்ட வீரம் என்றாவது ஒருநாள் முளைத்தே தீரும், இது வாழ்வியல் வரலாறு 👍

    • @kothandaramang9147
      @kothandaramang9147 ปีที่แล้ว +1

      ​@@kirital36 ni

    • @saranmani5
      @saranmani5 ปีที่แล้ว +2

      @@kirital36 உங்களின் வாக்கு பலிக்கட்டும்

    • @Sovat340
      @Sovat340 ปีที่แล้ว

      என்ன இருந்தாலும், கேட்டது எதுவும் கிடைக்காமல் பயங்கரவாதிகள் எல்லாரும் செத்து போய்ட்டானுகள்

    • @nadasonjr6547
      @nadasonjr6547 ปีที่แล้ว +2

      இந்தியாவின் சதியும் துரோகத்தனமும் எந்த உணர்வு உள்ள தமிழன் மறக்க மன்னிக்க மாட்டார். வந்தேறிய திராவிட சூழ்ச்சியும் இதில் அடங்கும்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +82

    சந்துரு அவர்களே, கண்ணில் நீர் மல்க பழய நினைவுகளுடன் கானொலியை பார்த்தேன் , நாங்கள் பார்ப்பதற்காக இதை வளங்கியதிற்கு நன்றி .😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @donyjames14
    @donyjames14 ปีที่แล้ว +44

    எம் தேசிய தலைவர் இறுதி மூச்சு விட்ட இடம், அந்த இறுதி பெரும் மூச்சு பெரும் புயலாக வீசட்டும் 💥🔥

    • @radhekrishna4324
      @radhekrishna4324 ปีที่แล้ว +1

      Athu avar maganin udalagirukalam, Nan intha idathai 2012 parthom 😭

    • @SUMALLIIYA
      @SUMALLIIYA ปีที่แล้ว

      😂😂😂😂

    • @Vivasayam-o5b
      @Vivasayam-o5b หลายเดือนก่อน

      நாய் மாதிரி செத்து போன இடம் 😮

    • @donyjames14
      @donyjames14 29 วันที่ผ่านมา +1

      @@Vivasayam-o5b உங்கள் கருத்துக்கு நன்றி. ஒரு சிறிய வேண்டுகோள் தயவு கூர்ந்து நாகரிகமாக பதிவிடவும்.

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 ปีที่แล้ว +27

    கண்ணீர் மல்க பார்க்கிறேன் எங்கள் தமிழர்கள்.. துரோகத் தினால் வீழ்ந்த வரலாறு.நீங்காத வடு ஆராத காயங்கள்😭. 😭😭😭😭 நன்றி.

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi ปีที่แล้ว +97

    தமிழர்களின் இரத்தத்தை சிங்கள ரானுவமும் ,கூடவே இந்திய ரானுத்துடன் பல நாடுகள் சேர்து உறிஞ்சி குடித்த இடம். இவற்றைப் பார்க்கும்போது நம் காவல் தெய்வங்களின் நினைவுகள், நம் அப்பாவி மக்கள் சுதந்திரமாக வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ☹️ வலிகள் சுமந்து செல்கிறது இந்த காணொளி☹️

    • @nehruarun5122
      @nehruarun5122 ปีที่แล้ว +15

      இந்தியா செய்த துரோகத்தை நாம் மறக்கவே கூடாது

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 ปีที่แล้ว

      @@nehruarun5122 shut up.

    • @selvasuresh2049
      @selvasuresh2049 ปีที่แล้ว +7

      @@nehruarun5122 yes bro Italian thevidiya soniya

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw ปีที่แล้ว +7

      @@nehruarun5122 யார் அந்த துரோகத்தை செய்தது, கடைசி நேரத்த யுத்தத்தில் 2009 ல் இந்தியாவின் சோனியா காந்தியும் தமிழ் இனமான தலைவர் கருணாநிதி இனைந்து செய்த துரோகம் அது,. புலி ஸிரி குமார் மலாயாவில் கொடுத்த வாக்கு மூலம் இது

    • @raju1950
      @raju1950 ปีที่แล้ว +4

      @@RajKumar-ds5hw
      துரோகத்தை செய்தது கொலைகாரன் பிரபாகரன் தான்

  • @ramamoorthy7476
    @ramamoorthy7476 ปีที่แล้ว +116

    துரோகத்தால் வீழ்ந்த வரலாறு 😭😭😭😭

    • @Arjunenk
      @Arjunenk ปีที่แล้ว

      S bro

    • @nehruarun5122
      @nehruarun5122 ปีที่แล้ว +4

      ஆமாம் திராவிட ஆரிய துரோகத்தினால். தமிழர்கள் எல்லா இடங்களிலும் திராவிடத்தையும் ஆரியத்தையும் இனம்கண்டு கொள்ள வேண்டும். ஏமாறக்கூடாது

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 ปีที่แล้ว +1

      ​@@nehruarun5122?

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +2

      ​@@nehruarun5122 புரியவில்லை எந்த ஆரியன் உனக்கு வந்து துரோகம் செய்தான்? ஒருவேளை நீங்கள் இந்தியாவை சொல்லுகிறீர்கள் என்றால் அப்பொழுது தமிழகத்தில் திராவிட ஆட்சி மத்தியில் சோனியா காந்தியின் ஆட்சி இங்கு எங்கு ஆரியன் வந்தான்? என்னை பொருத்தவரை இந்த ஆரிய வாதமே தனது தோல்விக்கு ஆரியனை இழுத்து விடுவது அவன் தான் என்ன அடித்தாலும் பேசாமல் இருப்பான். சரியா சகோதரரே?

    • @keeransiva5062
      @keeransiva5062 ปีที่แล้ว

      @@nehruarun5122 இந்தியாவில் ஒரு ஆரியனை தனியாகக் காட்டமுடியுமா? காட்ட முடியாது.
      ஏனென்றால் ஆரியர்கள் ஒரு காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்கள் தான் ஆனால் வந்தவர்கள் யாருமே ஆரியர்களாக இனம் காட்டமுடியாது அங்கிருந்த தமிழர்களோடு ஒன்றிப்பிணைந்து கலவைத் திருமணங்கள் உண்டகினபடியால் அது ஒரு கலவை ஆகிவிட்டது. ஆக எதுவென்று பேதம் காட்ட முடியாது. குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் மத்திய பிரதேசங்களில் வாழ்ந்த ஆரியர்களோடு (சுமேரியர்களோடு) வியாபாரத் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அன்றை காலத்தில் கூட இந்த இரண்டு இனத்தவர்களும் ஒற்றுமையாக இருந்தார்கள். இறுதியாக குமரிக் கண்டம் தண்ணீரில் மூழ்கிய போது முன்பே ஆரியர்களோடு தொடர்பில் இருந்த காரணத்தால் தமிழர்கள் சுமேரிய நிலப்பரப்புகளுக்கு சென்று ஆரியர்களின் அனுசரணையோடு குடியேறினார்கள். அங்கிருந்தது ஆரிய மக்கள்தான் பிறகெதற்காக ஆரிய பேதம்.

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan8230 ปีที่แล้ว +47

    இந்த நந்திக்கடல் மண்னை தொட்டு முத்தமிட ஆசை, வெல்க தமிழ் ஈழம்

  • @gmariservai3776
    @gmariservai3776 ปีที่แล้ว +26

    தங்களின் உழைப்புக்கு இந்த 77- வயதுக்காரனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    நன்றியுடன்.

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 8 หลายเดือนก่อน

      வாங்க சார் ❤❤❤

  • @AnbuAnbu-xl6ty
    @AnbuAnbu-xl6ty ปีที่แล้ว +13

    என் உயிர் அண்ணன் இறுதி மூச்சு நின்ற இடம் இந்த காணொளியை காணும் போது கண்ணீர்தான் வருகிறது💐💐💐

    • @SUMALLIIYA
      @SUMALLIIYA ปีที่แล้ว

      😂😂😂😂

    • @estherjeni6449
      @estherjeni6449 8 หลายเดือนก่อน

      ​@@SUMALLIIYA வந்தேறி சிங்களவனுக்கு சிரிப்பு தான் வரும்

  • @masmas1671
    @masmas1671 ปีที่แล้ว +19

    ஊரான ஊரிழந்தோம்..
    ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்..
    பாராள வந்தவரே
    உம்மையுந்தான் நாமிழந்தோம்.
    பொன்னான மேனியிலே -- ஒரு
    பொல்லாப்பு வந்ததில்லை
    கண்ணான மேனியிலே - எவர்
    கண்ணூறும் பட்டதில்லை
    ஊரான ஊர் இழந்தோம்..........!!!

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 ปีที่แล้ว +32

    மனதில் பாரமான ஒரு உணர்வு....யுத்தம் மனித குலத்திற்கு ஒரு சாபம்

  • @sasee1974
    @sasee1974 ปีที่แล้ว +17

    அந்த மாவீரரின் ஆன்மா என்றும் அங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கும் நாங்கள் முழுமையாக நம்புகிறோம்....

  • @parathiparathi5109
    @parathiparathi5109 ปีที่แล้ว +55

    வீரம் விதைக்கப்பட்ட நிலம் அதை அறியாதவர்கலுக்கு அறியப்படுத்தியதற்கு றொம்ப நன்றி அண்ணா

    • @iyappanmani6288
      @iyappanmani6288 ปีที่แล้ว +1

      நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும்

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 ปีที่แล้ว +24

    அதைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது சகோதரா.எத்தனை உயிர்கள் இந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கும் என்பத நினைக்கும் போதே மனம் தாங்க ஒன்னா துயரத்தில் உள்ளது இந்த இடத்தைப் பற்றி இன்னும் நிறைய பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 ปีที่แล้ว +33

    சந்துரு அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. நாளைய வரலாற்றுக்கு இது பயனுள்ள பதிவாகும். தமிழனின் தலையெழுத்து எங்கு வாழ்ந்தாலும் அடிமையாக இருக்க வேண்டும் என்பது.

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 ปีที่แล้ว +10

    தமிழ் இனம் காக்க வந்த தலைவனை கொல்ல தமிழன் கொடுத்த வரிப்பணமும் சிஙகள வெறியனுக்கு ஆயுதமாக சென்றது பெரும் வேதனை அளிக்கிறது

  • @Sid-nu8nz
    @Sid-nu8nz ปีที่แล้ว +17

    எம் மொழி காக்க இனம் காக்க
    மண் காக்க மானம் காக்க
    போராடி இன்னுயிர் ஈந்த
    மாவீரர் அனைவருக்கும்
    வீரவணக்கம்! வீரவணக்கம்!!

    • @pasindu1926
      @pasindu1926 ปีที่แล้ว

      Ha ha ltte terrorist 😂🐕

  • @babydavidsingh
    @babydavidsingh ปีที่แล้ว +27

    மறக்க இயலாத நினைவுகள்!!! மிகுந்த வலியை உணர்கிறோம், நாம் இழந்ததையும், நாம் இலக்காகக் கொண்டதையும் நமது இளைய தலைமுறை நிச்சயம் சாதிக்கும்...😭😭😭

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +33

    மனதிற்கு இனம் தெரியாத வேதனை.இந்த இடம்
    அழகுஎன்றுசொல்ல மனமில்லாத அமானுஷ்யமான இடமாக வே தோன்றுகிறது.(😭)
    🙏💐💐💐💐💐...🖤..

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +26

    வணக்கம் இன்று.. அமைதியாக இருக்கும்... நந்தி கடல்.... யுத்த காலத்தில்... எவ்வளவு... துயரம்... மிகவும்... வேதனை அளிக்கிறது.....

  • @vathanarajahsanthiraraj6497
    @vathanarajahsanthiraraj6497 ปีที่แล้ว +46

    பழைய இடங்களை நினைவு படுத்தியதற்கு நன்றி அண்ணா 😭😭🙏

  • @பெரியார்மார்க்ஸ்
    @பெரியார்மார்க்ஸ் ปีที่แล้ว +11

    மிக நன்றி தோழர் நந்தி கடல் வரலாறு உலக தமிழர்களின் உயிரோடு இணைந்தது

  • @senthilkumarsethupathi5593
    @senthilkumarsethupathi5593 ปีที่แล้ว +8

    இதுவும் கடந்து போகும்..என்று சொல்லலாம்...ஆனால் கடக்கவே முடியாத ஒரு பெரும் துயரம் ...இந்த உலகம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும் இது ஒரு தன்மானமிக்க தமிழ் வரலாறு வரலாற்று பதிவு...

  • @sivsivanandan748
    @sivsivanandan748 ปีที่แล้ว +7

    நந்தி கடலை காட்டியதிற்கு மிக்க நன்றி.
    ஒன்னறை இலட்சம் தமிழ் மக்கள் மறைந்த இடம்.

  • @maridossp9835
    @maridossp9835 ปีที่แล้ว +50

    சொல்ல வார்த்தை இல்லை. எவ்வளவு வலிகளைத்தான் தமிழினம் தாங்கும்.

  • @deepanjayan5996
    @deepanjayan5996 ปีที่แล้ว +10

    எப்போது இந்த இடம் பற்றிய காணொளி பார்த்தாலும் நெஞ்சு பதறுகிறது சகோதரா. போர் சம்பந்தப் எல்லா இடங்களையும் காணொளி காட்சிகளாக மாற்றி எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள உதவுங்கள்

  • @sritar985
    @sritar985 ปีที่แล้ว +8

    சுற்றி நம் இனம் இருக்கிறது. நம்மை காப்பற்றும் என்ற அந்த நம்பிக்கைக்கு விழுந்த பெரும் கொடுமை. உண்மையே உறங்கியது போதும் எழுந்து வா. உன் பொருமைக்கும் ஒரு எல்லையுண்டு உன் பெருமையை பாழடித்து கொள்ளாதே. அதிக காலம் கடந்துவிட்டது. தர்மத்தை நிலைநாட்ட விரைவாக வா. ஓம் நமசிவாயா..

  • @siva-ww3xh
    @siva-ww3xh ปีที่แล้ว +7

    தலைவர் தேசம் ஒருபோதும் கனவு நிறைவேறாமல் போகாது 🙏💪🐯.

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 ปีที่แล้ว +25

    மறக்க முடியாத நிகழ்வு அந்த மே 18ஒரு சகாப்தம் தேசிய தலைவரை இழந்த நாள் அந்தநாள்

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +3

    யார் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன நடந்த கொடுமைகளை பறந்த வெளியில் இயற்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அதுவே பழி தீர்த்துவிடும்.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +15

    அந்த இடங்கள் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது காண்பித்தற்கு நன்றி

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 ปีที่แล้ว +31

    வலிசுமந்த மண்😢😢😢 உங்கள் காணொளிக்கு நன்றி!!!🙏🇨🇦

    • @SUMALLIIYA
      @SUMALLIIYA ปีที่แล้ว

      😂😂😂😂

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 ปีที่แล้ว +78

    தமிழர்களுக்கு பலமும் பாதுகாப்புமாக இருந்தவர்களை உலகனாடுகளின் பேரதரவோடு பெரும் படுகொலைகளைசெய்து முடிவுக்கு கொண்டுவந்த இடம்
    பார்க்கின்ற உணர்வுள்ள தமிழர்களுக்கு கண்ணீர்வரும்😢😢😢😢😢

    • @alapparaikal3291
      @alapparaikal3291 ปีที่แล้ว

      th-cam.com/video/yLpP0AgM6xM/w-d-xo.html

    • @villagecookingtechnology2229
      @villagecookingtechnology2229 ปีที่แล้ว

      திருத்தம் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பு உதவி செய்தது வாஜ்பாயும் ராஜிவ் காந்திசோனிய காந்தியும் தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது

    • @Arjunenk
      @Arjunenk ปีที่แล้ว

      S bro

    • @topten8963
      @topten8963 ปีที่แล้ว +1

      😂 Dog wanted to run away towards norway , Canada , UK, US and have been asked the help .
      Before escaped 2009 , May 19 Big Dig was killed.

    • @santhiyasanthiya9756
      @santhiyasanthiya9756 ปีที่แล้ว +1

      Modhala thamilarku otruma venum.. dhrogam adhigam

  • @jenu7802
    @jenu7802 ปีที่แล้ว +14

    வாழ்வின் இறுதிவரை மறக்க முடியாத இடம் இது 😭😭😭😭😭😭.
    அப்போது எனக்கு 9 வயது. ஆனால் அப்போது நிறைய வலிகளை அனுபவித்தேன். செல்லும் வழியெல்லாம் எம் மக்களின் இறந்த சடலங்கள் நிறைந்து கிடந்த இந்த நந்திக்கடல் பிரதேசம் 😭😭😭😭😭😭😭😭😭. அதை இலகுவாக வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. இந்த காணொளியை பார்க்கும் போதும், நடந்தவற்றை நினைக்கும் போதும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வருகிறது அண்ணா 😭😭😭😭😭😭😭💔💔💔

    • @scracykarthi8318
      @scracykarthi8318 ปีที่แล้ว

      Neenga enda ooru sago ...

    • @jenu7802
      @jenu7802 ปีที่แล้ว

      @@scracykarthi8318 srilanka

    • @scracykarthi8318
      @scracykarthi8318 ปีที่แล้ว

      @@jenu7802 neenga eelam country la enga irukinga nu keta 🙂🙂🙂

    • @jenu7802
      @jenu7802 ปีที่แล้ว

      @@scracykarthi8318 naan Mullaitivu district la Vavunikkulam endoru village la

    • @jenu7802
      @jenu7802 ปีที่แล้ว

      Mallavi enkaludaiya town

  • @subamohan4011
    @subamohan4011 ปีที่แล้ว +35

    வலிசுமந்த எங்கள் வன்னி மண் இந்த வெட்டவெளியில் வைத்து தான் எம் உறவுகளை அழித்தவன் பார்க்கும் போது நெஞ்சு வலிக்குது...

  • @sasee1974
    @sasee1974 ปีที่แล้ว +6

    கனத்த இதயத்தோடு கண்களில் கண்ணீரோடு எங்கள் தலைவனின் நினைவோடு வீரம் செறிந்த இந்த இடத்தை
    நாங்கள் வீடியோவில் பார்க்க நேர்ந்தமைக்கு உங்களுக்கு நன்றி...

  • @samoogapaathugaapu4060
    @samoogapaathugaapu4060 ปีที่แล้ว +8

    வணக்கம்.
    Heading பார்த்து வீடியோ பார்க்க ஆரம்பித்தேன். ஏமாற்றம் தான்.
    போர் இறுதி நாட்களில் , பிரபாகரன் எப்போது பதுங்கு குழியை விட்டு வெளியே வந்தார் ??
    அதன் பின் என்ன நடந்தது என்ற உண்மையை ஒரு தமிழரிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.
    முடிந்தால் போரின் இறுதி நாட்களில் அந்த பகுதியில் இருந்த மக்களிடம் கேட்டு ஒரு வீடியோ போடுங்கள்.

  • @masmas1671
    @masmas1671 ปีที่แล้ว +4

    போர் போர் என்று கடைசி வரை போரும் பஞ்சமுமே மிச்சம் எந்த முன்னோற்றமும் இல்லாமல் தரிசு நிலமாக ஓர் மாபெரும் நிலப்பரப்பு மிக மிக வருத்தமான விடயம்

  • @rajeevel6133
    @rajeevel6133 ปีที่แล้ว +35

    மறக்கவே முடியாத.....
    வலிகள்.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      வலிகளை உருவாக்கிய வஞ்சகன் கருணாநிதியும் அவனது குடும்பத்தார் இன்று வாழும் வாழ்க்கையும் தமிழனுக்கு பெரும் சாபம் !!

  • @nalinikannan3345
    @nalinikannan3345 ปีที่แล้ว +3

    இந்த இடத்தில் எம் தமிழித்தின் உடல்கள் விதைக்கப்பட்டிருக்கும்
    நினைத்துக் கொண்டு உங்கள் பதிவை பார்க்க தாங்க முடியவில்லை. இப்படிபப்ட எம்மினத்தின் இரத்த பூமியை
    பதிவிடமைக்கு மிக்க நன்றி .
    மீண்டும் இதே இடத்தில் மீண்டெழ
    வேண்டும். 🙏🙏🙏எம்மினம்
    உயிர்ப்புடன்.🙏🙏🙏

  • @reataantony3075
    @reataantony3075 ปีที่แล้ว +14

    With the support of India, these place was covered with human blood and flesh during 2009s. Cannot be forgotten. Still paining

  • @laxmimalar2801
    @laxmimalar2801 ปีที่แล้ว +7

    அனைத்து ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.இதயம் கனக்கிறது

  • @ravikumarb4161
    @ravikumarb4161 ปีที่แล้ว +3

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது இறுதிப்போர் நடந்த ஒரு இடம் அன்று நடந்த போரின் போது ஏற்பட்ட போது போர் செய்தவர்கள் மற்றும் சாமான்ய மக்களின் நிலையை நினைக்கும் போது இன்றும் மனம் பதறுகிறது மக்கள் சிந்திய ரத்தமும் கண்ணீரும் இக் கடலில் கலந்து கலங்கிய நிலையில் உள்ளது இனியும் வேண்டாம் யுத்தம் அமைதியான உலகம் இனிய வரும் சந்ததிகள் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி சந்துரு அற்புதமான ஒரு பயண காணொளி மீண்டும் நன்றி 🙏👍

  • @radhakrishnanvelu7971
    @radhakrishnanvelu7971 ปีที่แล้ว +7

    மே 17 மூணாறு சுற்றுலாவில் குடும்பத்தோடு இருந்த பொழுது பிராபகரன் இறந்த செய்தி கேட்டு இனம்புரியாத வலி மனதை என்னமோ செய்தது .அதே குற்ற உணர்வு இந்த காணொளியை கண்டவுடன் வருகிறது.

  • @prakas31.
    @prakas31. ปีที่แล้ว +18

    மிக்க நன்றி அண்ணா இந்த இடங்களை காண்பித்ததுக்கு தமிழ் மக்கள் மனதில் என்றும் அழியாத. பல துயரங்களை தாங்கி நிற்கும் இடம் இவை அனைத்தும்..😔😢

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j ปีที่แล้ว +5

    Sad 🥺 moments...god bless... யாரோ ஒரு தமிழ் ஆத்மா உங்களுக்கு வழி காட்டி இருக்கு.

  • @masmas1671
    @masmas1671 ปีที่แล้ว +6

    அடுத்த வரும் நாட்களாவது நல்ல நாட்களாக அமைந்து நாடும் ஈழ நாட்டு மக்களும் சந்தோசமாக வாழ்வதற்கு என் வாழ்த்துகளும் பிரார்த்தனை களும்

  • @narayanasamykothandapani5179
    @narayanasamykothandapani5179 ปีที่แล้ว +34

    வீரம் விதைக்கப்பட்ட நிலம் 🙏🙏🙏

  • @asaa7645
    @asaa7645 ปีที่แล้ว +11

    உங்கள் உயிர் முக்கியம். பாதுகாப்பு இல்லாத இடத்தில் போகாதீர்கள். உங்கள் பயணம் நந்தீஸ்வரர் ஈசன் துணையோடு தொடரட்டும் 🙏

    • @julietjoe3210
      @julietjoe3210 ปีที่แล้ว

      Can pls tell why he must not go there? common man cannot go there? what will happen? I want to visit that place from India? Pls tell bro.

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 ปีที่แล้ว +7

    அந்த அண்ணாக்கு பணஉதவி செய்திருக்கலாம் கால் இயலாததுடன் தனது வேலையை விட்டு வந்தமைக்காக🙁

  • @farithababu6529
    @farithababu6529 ปีที่แล้ว +7

    குருதி குடித்த சுவடு கூட இல்லாமல் இருக்கே......
    குளுமை கண்களுக்கு
    மனதிற்கு............ கணம் மட்டுமே

  • @sathiyamoorthy.k7439
    @sathiyamoorthy.k7439 ปีที่แล้ว +35

    எங்கள் தலைவன் பிரபாகரன்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 ปีที่แล้ว +17

    தம்பி நாம் நடந்து திரிந்த பாதைகள் பார்க்கும் போது மனம் வலிக்கிறது.🐅🐅🐅🐅🐅🐅

  • @arumram4642
    @arumram4642 ปีที่แล้ว +9

    தாய் தமிழ் உறவுக்காக எம் நெஞ்சம் கண்ணீர் வடிக்கிறது.

  • @t.r4587
    @t.r4587 ปีที่แล้ว +28

    பார்க்கும் போது கண்கள்
    குழாமாகின்றன. 😭😭😭😭😭😭

    • @Arjunenk
      @Arjunenk ปีที่แล้ว +1

      S me

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +6

    சந்துரு
    இங்கு சண்டாளர்களால் நயவஞ்சகமாக்கப்பட்ட நம் இனம் ...... ஊடகவாயிலாக அறிந்த போது வலித்தது. கணத்தது.ஆனால் இந்த இடத்தை பார்த்த போது........
    அங்குள்ள ஒவ்வொருவரும் இங்கு விதைக்கப்பட்டுள்ளனர் . இதற்கு பதில் சொல்ல வேண்டிய நாட்கள் வரும்

  • @AllIsGrace
    @AllIsGrace ปีที่แล้ว +13

    நீதி திரும்பும். இரத்தம் பேசும். என் இனம் எழும்பும்😥😢

  • @guna4822
    @guna4822 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி களிலேயே சிறந்த காணொளியாக இந்த காணொளிகளை நான் பார்த்தேன். கனத்த இதயத்தோடு. கண்கலங்கிய எண்ணத்தோடு. தமிழ்நாட்டு தமிழனாக.

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv ปีที่แล้ว +4

    எம் இன சுகாதார, சகோதரிகளின் ஆத்தமாவிற்கு வீரவணக்கங்கள்.

  • @christalex5457
    @christalex5457 ปีที่แล้ว +12

    வாழ்க தமிழ் ...
    வளர்க தமிழிலன் என்றும் ...

  • @nallasamy1000
    @nallasamy1000 ปีที่แล้ว +12

    மிகச் சிறப்பு... நான் மூன்று முறை வட்டுவாக்கல் பாலம் மற்றும் முள்ளி வாய்க்காலுக்கு சென்றேன். ஆனால் நந்தி கடலுக்கு செல்ல சரியாக பாதை இல்லாததால் நான் அங்கு செல்ல முடியவில்லை. உங்கள் காணொளி மூலம் நேரில் பார்த்த திருப்தி வாழ்த்துக்கள்!

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 ปีที่แล้ว +2

    தமிழர்களின் குரலாக ஒலிக்கும் சந்துரு
    வாழ்த்துக்கள்
    தமிழர்களுக்கு உங்களுடைய உதவி தேவை
    தமிழ் சமூக மக்கள் கட்சி

  • @prasan8825
    @prasan8825 ปีที่แล้ว +2

    A flash back of last day videos & tears came out unknowingly... May all ppl soul rest in peace.. 🫡😒

  • @er7677
    @er7677 ปีที่แล้ว +12

    இந்தியாவை விட இலங்கை பொருளாதார வளர்ச்சி நன்றாக தான் இருந்தன 90 களில் உள்நாட்டு பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்

    • @t.n6278
      @t.n6278 ปีที่แล้ว +4

      தயவு செய்து இந்தியா வுடன் ஒப்பிட வேண்டாம். இந்திய மக்கள் தொகை 130 கோடிக்கும் அதிகம். ஆனால் இலங்கை இதில் 2 சதவீதம் கூட இல்லை. இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உள்ள சில பிரச்சினைகளுக்காக பாதுகாப்பை பலப்படுத்த முக்கால் வாசி வருமானத்தை எல்லா காலத்திலும் செலவு செய்கிறது.இந்த வரை கட்டமைத்து உள்ளதே சாதனை தான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      @@t.n6278 GOOD!
      PAKKATHTHAIK kizhiththuvittu pesuvorkku sariyana bathil!
      U cannot compare any country with INDIA!

  • @dhanushfj6496
    @dhanushfj6496 ปีที่แล้ว +11

    தமிழீழம் தான் தமிழ்நாட்டின் வழிகாட்டி ... 😍

    • @SUMALLIIYA
      @SUMALLIIYA ปีที่แล้ว

      😂😂😂😂

  • @sudhansudhan6833
    @sudhansudhan6833 ปีที่แล้ว +3

    தமிழர்களின் வீரம் விதைக்கப்பட்ட நந்திக்கடல் பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது

  • @velmoruoganes7872
    @velmoruoganes7872 ปีที่แล้ว +1

    நன்றி சந்துரு. நானெல்லாம் வந்து பார்க்கமுடியாத இடங்களை அருமையாக காட்டிருக்கிறிர். மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sangatamilan472
    @sangatamilan472 ปีที่แล้ว +2

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரத்தையும் அவர் எம் தமிழ் மக்களின் மீது கொண்ட காதலையும் எண்ணி எண்ணி வியக்கிறேன்....
    இது போன்றதொரு தலைவன் இது வரை மண்ணில் பிறந்ததும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை.....
    உலக தமிழர்களின் ஒரே ஒரு தலைவன் ஒப்பற்ற மாவீரன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.......

  • @malarvili.மலர்விழி
    @malarvili.மலர்விழி ปีที่แล้ว +4

    எனது ஒரு கிட்னியும் மண்ணீரலும் பறிக்கப்பட்ட இடம். அந்த நேரத்தில் மனித அவயங்கள் சிதறிக்கிடந்த அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது . அத்துடன் கண்களில் கண்ணீரையும் வரவழைத்து விட்டது. நன்றி அண்ணா.😭😭😭😭😭

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว

      😰😰😰😰😰த.நா விலிருந்து

    • @Kavinajay86
      @Kavinajay86 ปีที่แล้ว +1

      எல்லா உயிர்களையும் நேசிக்கும் தமிழர் இத்தனை வலிகளையும், காயங்களையும், இழப்புகளையும் சுமந்து நிற்கிறது தமிழீழம். மிகுந்த வருத்தத்தை தருகிறது. 😭😭😭😭

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official ปีที่แล้ว +2

    ஆரம்பம் முதல் இறுதி வரை இனம் புரியாத ஒரு வலி நெஞ்சுக்குள் ஊடுருவுகிறது. இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம் நான். இந்த வீடியோ பதிவில் தொடர்ச்சியாக ஒரு முகம் என் மனக்கண்ணில் வந்து நெருடிக்கொண்டிருக்கிறது. பாலச்சந்திரன் பிரபாகரன் . எல்லாமே பிழையென்று வைத்துக்கொண்டாலும் அந்த பிஞ்சுக்குழந்தையை விட்டிருக்க வேண்டும் . இதைப்பற்றிய என்னுடைய எண்ணங்களை நிச்சயம் ஒரு வீடியோ வழியாக பதிவு செய்ய வேண்டும்

  • @antowinjoseph1928
    @antowinjoseph1928 ปีที่แล้ว +1

    நாம் இலக்கியங்களில் படித்த வீரம் நாம் வாழ்ந்த நாட்களில் அவதாரம் எடுத்து உலாவி விடைபெற்ற இடம். மனதில் நீங்கா பாரத்தை விட்டு சென்ற இடம்📍.

  • @r.sridharr.sridhar7546
    @r.sridharr.sridhar7546 ปีที่แล้ว +1

    வணக்கம். உயர்திரு சந்துரு அவர்களுக்கு வணக்கம். நான் தமிழகத்தில் இருந்து உங்கள் நிகழ்வுகளை காண்கிறேன் மிகவும் அருமை. எங்கள் தமிழ் வுறவுகளைகோழத்தனமாக பல நாடுகள் ஓன்று சேர்ந்துஅழித்தாற்கள் இப்பொழுதும் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. கண்களில் கண்ணீர் வருகிறது. அனாலும் இன்னும் எங்கள் வுறவுகளை துன்புறுத்துகிறாகள் அய்யோகியற்கள் ஆகையால் தான் தற்போது அவர்களுக்கு வந்துஇருக்கும் கடினமான நிலை இன்னும் அவர்களுக்கும் இவற்களோடுஎத்தனைநாடுகள்சேற்ந்ததோஅத்தனைநாடுகளுக்கும் வினைகள்கன்டிப்பாக வரும். இது நான் வணங்கும். ஈசன் சக்தி சாட்சி யாக தண்டனை கிடைக்கும். நண்றிவணக்கம்🙏 🙏🙏🇱🇮🌹🌻💐🦚🙏

  • @none15051963
    @none15051963 ปีที่แล้ว +1

    விதைக்கப்பட்ட உறவு களின் வீரதீர சாகச வரலாறு பேசும் வீரநிலம் நந்திக் கடல். பதிவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 ปีที่แล้ว +2

    எங்கள் தலைவன் வானத்தில் இருக்கிறார் அருமை🖤🙏 தனியே
    துணிந்து போகும் உங்களுக்கு வாழ்த்துகள்.
    அந்த அண்ணனுக்கு மிக நன்றி

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 ปีที่แล้ว +6

    Heart touching !!!!
    Remembering Thamizhargal who were
    Affected. &. Their leader methaghu
    Ve Prabhakaran

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว +2

    நந்திக் கடல் என்ற வார்த்தையை கேட்டாலே எம் இனத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நினைவுதான் வருகிறது. இந்த இடத்தைப் பற்றி சகோதரர் சந்துரு அவர்கள் பேசும்போது அவரது குரல் தழுதழுக்கிறது.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 ปีที่แล้ว +14

    Chandru honestly is a sincere explorer of Ceylon landscape.

    • @JJV77873
      @JJV77873 ปีที่แล้ว

      Ceylon is a beautiful name for srilanka, Thanks for using it

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 ปีที่แล้ว +1

    2009ஜனவரிக்குபின்இன்றுதான்பார்க்கிறேன் மண்வாசனை என்றும் மாறாது மனசு ரொம்ப வருத்தமாஇருக்குநன்றிசகோதரா வீடியோ அருமை வாழ்த்துக்கள்

  • @bals55
    @bals55 ปีที่แล้ว +15

    மனம் கனக்கிறது . செய்திகள் கேட்டு பதறியதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாத தமிழன்.

  • @muraliv8157
    @muraliv8157 ปีที่แล้ว

    நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன், போர் நடந்த இடங்களைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

  • @aciwonderwoodproducts2705
    @aciwonderwoodproducts2705 ปีที่แล้ว +1

    இந்த இடங்களை பார்க்க பார்க்க மனதில் ஒரு வித வலி ஏற்படுகிறது... சோகம் தானாகவே...

  • @selvamani7847
    @selvamani7847 ปีที่แล้ว +1

    மிகமிக நன்றிகள் அண்ணா இந்த வீடியோவ் பார்க்கும்பொழுது தன்னை அறியாமல் கண்களில் நீர் கசிகிறது.தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் தானே. ஆனந்தபுரம் முடிந்தால் காட்டுங்களேன்.

  • @knoxfernando2834
    @knoxfernando2834 ปีที่แล้ว

    என்ன சொல்ல என்றே தெரியவில்லை, இதயத்தின் உள்ளே ஏதோ இனம் புரியாத வலி, உலகின் மாவீரனை, எங்கள் அண்ணனை என் கரங்கள் வணங்குகிறது 🙏🙏

  • @anufir2986
    @anufir2986 ปีที่แล้ว +10

    கண்ணீர் வரவழைக்கும் காட்சி 😢

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 ปีที่แล้ว +1

    மிக நல்ல பதிவு தம்பி. வாழ் நாளில் ஒரு முறை இந்த முக்கியமான இடத்தினை காண வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி.

  • @sujaishree5538
    @sujaishree5538 ปีที่แล้ว +11

    legendary place. thanks chandru for taking us around

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 2 หลายเดือนก่อน

    திரு சந்திரன் மற்றும் மேனகா அக்காவிற்கு வணக்கம். நந்திக்கடல் பகுதி பார்க்க, பார்க்க, மனம் வேதனையாக உள்ளது. வட்டுவாகல் பாலத்தின் இருபுறமும் நமது தமிழர்கள் குண்டு மழைக்கு விழுந்து, புரண்டு, சொந்தங்களை இழந்த துயரங்கள் வந்து வந்து போகிறது.. வற்றாப்பளை யம்மன் கைவிட்டார்கள் என்று அழத் தோன்றுகிறது. நந்திக்கடல் பகுதி காணும்போது வேறு எதையும் சிந்திக்க இயலவில்லை. தமிழ்மக்கள், போராளிகள், போராட்டம். .. தமிழ்நாட்டில் இருந்து..

  • @joydeva6385
    @joydeva6385 ปีที่แล้ว +1

    இந்த இடத்தில் யுத்தம் நிறைவுற்றதை கேட்கும்போது மிகவும் துயரமான நிலை காட்டியமைக்கு நன்றி

  • @ramanaven2001
    @ramanaven2001 ปีที่แล้ว +4

    Chandru made my heart feel sad, almost cried. But no punishment for sl government, dmk& congress governments. Kadavule!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      NO PUNISHMENT for UN surveillance committee which was there!!

  • @nithyaannambedu1
    @nithyaannambedu1 4 หลายเดือนก่อน

    இந்த இடத்தை பார்க்கும் போது மிக வியப்பாக உள்ளது இங்கு போர் நடந்த தை நினைத்தால் மிக ஆச்சரியம் மன கலங்குகிறது எத்தனை உயிர் சேதம்

  • @thayakaran7540
    @thayakaran7540 ปีที่แล้ว +5

    துன்பங்களை சுமந்த இடம் 😢

  • @nithyanantham9885
    @nithyanantham9885 ปีที่แล้ว +5

    நந்திக்கடல் என்பது உப்பு நீர் கடலா நல்ல நீர் கடலா விளக்கம் தேவை இந்த ஊர்களை பார்க்கும்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை ஓர கிராமங்களை பார்த்தது போலவே இருக்கிறது அதே மனம் அதே மரங்கள் எல்லாமே அதே போல இருக்கிறது

    • @johngithan2641
      @johngithan2641 ปีที่แล้ว

      உவர் நீர் கடல் அதாவது நன்நீரும் கடல் நீரும் கலந்தது..

    • @anbuchelvim5832
      @anbuchelvim5832 ปีที่แล้ว +1

      கடல் என்றாலே நீர் உப்பு தானே

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +9

    நந்திக் கடலில் விதைக்கப்பட்ட ஈகம் தமிழின ஓர்மையுடன் வீறு கொண்டு எழுந்து வீரத்துடன் நீந்தி வெற்றியுடன் ஈழத்தில் கால்பதிக்கும் நாளே தமிழினத்தின் பொன்னாள்...

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 ปีที่แล้ว +1

    நந்திக்கடல் பகுதி விடியோவை காணும்போது நெஞ்சம் கனக்கிறது ஏனென்றால் எனக்கு இலங்கைத்தமிழருடன் சிறுவயதிலிருந்தே நெருக்கமான பழக்கமுண்டு எங்கள் வீட்டருகே வசிக்கிறார்கள் தமிழ்நாடு சேலத்திலிருந்து.

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 ปีที่แล้ว

      கடுமையான இறுதி இனவழிப்பு யுத்தம் நடந்த இடம், இந்தியா உட்பட உலகநாடுகளின் உதவியுடன் கொத்துக்கொத்தாக எம்மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இடமும் கூட. எம்மினத்தை அழித்த திமுக/காங்கிரஸ் கும்பலை மீண்டும் அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் தமிழக உறவுகள் இனியும் தொப்புள்கொடி உறவுகள் என்று சொல்லி எமக்காக முதலைக்கண்ணீர் விடுவதை தயவுசெய்து நிறுத்தவும். அதற்கு உங்களுக்கு அருகதை இல்லை.

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 3 หลายเดือนก่อน

    எம் ஈழத்தமிழ் உறவுகள் இனம் காக்கும் இறுதிப்போர் நடத்திய நந்திக்கடல் பகுதி நெஞ்சில் நீங்கா இடம்பெற்றுள்ளது...அந்த இடத்தை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டுள்ளது சகோ. நன்றி !