தியான நிலையத்தில் மூலையின் செயல்பாடு /Brain functions during Meditation
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- @Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Brain
வரும் காலங்களில் இந்த தியானம் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.நன்றி அருமை வணக்கம்.
தியான நிலையில் உச்சந்தலை அதிகம் சூடானால் எனக்கு வெண்புள்ளி தோன்றி உள்ளன உங்களது அறிவுரை எனக்கு தேவை
தோன்றி மறையும் இரு பற்ற கனவை அழகுபடுத்த மன ஒருமை பெற்ற குருவே போதும் .கனவு கலைந்து உண்மை ஆனந்தத்தை அனுபவிக்க உண்மை உணர்வில் கலந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் முன்னிலை வேண்டும். அப்போது தியானத்தன்மை மலர்ந்து கனவு கலைந்து உண்மைக்குச் செல்ல முடியும் .இங்கும் இயற்கையின் ஒழுங்கு உள்ளது நற்சிந்தனைக்கு நன்றி.💖
அருமையான பதிவு ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்விதத் தொய்வும் இல்லாமல் போனது திடீரென பதிவு முடிவு செய்து விட்டிர்கள் .நன்று நன்று நன்றி சீக்கிரம் தொடர்ந்து பதிவுகள் வெளியீடு பன்னுங்க
தேங்க்யூ நான் ஏற்கனவே விபாசஸனா தியானம் ஐந்து முறை பயிற்சி எடுத்துள்ளேன்..❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் ..பாண்டிச்சேரியில் விபாசனா வகுப்பு இருக்கிறதா?
ஐயா எங்கே பயிற்சி எடுத்திர்கள்... விவரம் தரவும்
நீ ரொம்ப சமத்து
P. பொண்ணம்பலம்
Chennai pallavaram thiruneermalai Vipassana meditation centre...
மருத்துவ வீடியே எல்லாம் சூப்பர் ஆனால் இந்த தியானம், அந்தம் இதுபோன்ற ஆன்மமீக வீடியோ போதுமான தகவல் இல்லை
Hi, Mr Nandagopalan,
You guys having pragmatic conversations, my kind request is once you ask the question, please allow Mr Rajesh to answer completely, that would be helpful to us and great,
Thanks kindly for both of you.
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
Super Dr CNK and Rajesh sir keep rocking
Good Information ThankQ Sir
Thanks ckn now you are permitting rajesh to speak
Still allow rajesh to speak more
Hon'ble Dr. Nandagopalan your questions are very appropriate.
Thanks.
மூலை? மூளை? Very nice speak
speak இல்ல speech
Excellent
Self realization
Explain about mudra
Interview is unique . You are also at a high level thoughts.👌
Explain about Psoriatic arthritis
சூப்பர் சார் 🙏
🙏Very beneficial topic.
Thank you very much Sir.
Doctor ask him more about conciousness very important to meditative
Arumai arpudham mana padivu edai patri mealum virivaga vilakavum nandri
அருமையான பதிவு❤🎉
இதயநிறைவு தியானப் பயிற்சியின் மூலம் தியானம் கற்றுக் கொள்ளலாம்
தவம் என்ற பெயரில் 3000 தியானங்கள் இருக்கிறது அதில் நீங்கள் நல்ல ஒரு உங்களுக்கு தேவையான பொருளை நீங்கள்தான் தேடல் மூலமாக அறிய முடியும்
Pls try Heartfulness meditation, only service oriented, no demands!
பயிச்சிக்கு குரு தேவை ஆனால் எந்த குரு நமக்கு தேவை என்பதே பெரிய தேடல்
குருவே நம்மை தேடி வருவார்....சரியான தருணத்தில்....
அதற்க்கு ஆதாரம் நானே....
தக்க தருணத்தில் எனது குரு அனுமான் என்னை தேடி வந்தார் 😊
மூச்சுதான் குரு புத்தர் உனக்கு நீயே குரு சொல்லிட்டார் .
Heartfulness meditation ❤
அவ்வாறு உயர் உணர்வுறு நிலையடைந்த மற்றும் இந்த உலகிலுள்ள வணிகரீதியானதர்க்கும் அப்பார்பட்ட இயற்கையான முறையில் இயல்பாகவும் லகுத்தன்மையுடனும் நம்மிடம் ஒரு காசு கூட வாங்காதவராகவும் அவருடைய அருகாமையில் நமக்கு உணர்ச்சி பொங்காமலும் சுதந்திர மற்றும் நம் இதயம் மலரும்படியாகவுமுள்ளவரே நிஜமான குருவாக இருக்க வாய்ப்புண்டு.
Hearfulness meditation 🧘♀️🧘♀️is the best way 🙏🙏
💙💜💛💚♥️
Dr joe dispenza
gregg braden
teal swan
bob proctor
Dr steven greer
dolores cannon
💙💜💛💚♥️
நன்றி
Hello Sir ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍👌👌👌
சார் எனக்கு தியானம் பண்ணி 1 இயருக்கு மேல வெண் புள்ளி வந்துடுச்சு என்ன பண்ணலாம்
❤100%
Sir kindly post a video for autism kid hyper activity and how to remove small hard bumps on face. Pls
Shanthi asanam
தியானத்தில் ஆராம்ப நிலைக்கு பெயர் தாரனை அதைதான் இப்போது எல்லோரும் தியானம் என்று சொல்லுகிறார்கள்
இரவு முழுதும் தூங்கவில்லை என்றால் கூட தியானம் வரும்... லக்னத்திற்கு ஐந்தில் சனி+கேது அமர்ந்தால் போதும்.....
😊😊😊😊
பார்வை இருந்தாலும் அவர்களை குரு பார்த்தாலும் தியானம் வரம்...
Iyya na pondicherry la eruka enga yaarum kiriya yoga all Ela na yapadi kiriya yoga kattru kolvathu
CKN. You only spoke. Allow him to explain.
❤
மதுவில் இருந்து ஏப்படி வெளியேறுவது
எல்லாமே தீயசக்தி தான் காரணம் மது மாது ஹாண்ஸ் கோபம் சோர்வு தூக்கம் எல்லாம் அழுக்கு பிராணண் காரணம்.நம்மை நாமே அகம் புறம் எண்ணம் உணர்வு உணவு நீர் பேச்சு சேர்க்கை சுத்தம் அவசியம்
Vallalar samarga vidhigalai pin patrungal. Thiruvannamalayil infha madham Panja suthi kriya nadakirathu payanpaduthi kollungal
Type MuuLai (L in capital letter) to get correct Tamil spelling மூளை.
If you are using English keyboard for Tamil.
Meditation is what happens to us , not something WE can do
ஈஷா தியானம் என்னை உயர்த்திஇருக்கிறது
பணம் ஏதும் செலவானதா?
Reply pannavum eppadi thiyanam seiv athu video anuppavum
உயிர் கடவுள் சொல்லிக் கொடுத்தவர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் யூடியூப் இவரது புஞ்சை புளியம்பட்டி தபோவனம் ஒன்று இருக்கிறது தியானம் என்றால் என்ன அங்கு வகுப்புகள் சென்று கொண்டிருக்கிறது நீங்க மூளை பத்தி தான் பேசிட்டு இருக்கீங்க ஆனா மூளை என்கிறது ஒரு கருவி மட்டும் தான் ஆர்டர் கொடுத்தா வேலை செய்யும் உடலுக்கும் ஆன்மாவுக்கு இன்னைக்கே கூடிய உறுப்பு பிட்யூட்ரி நம் இந்த உடலோட உயிர் இருக்குமிடம் நம் உயிர் பிரிவதற்கு முன்னாடி இன்னும் மூச்சுக்காற்றானது இந்த பீட்ரூட்டில் கடைசியாக வரக்கூடிய காற்றானது உள்ளே சென்றுவிடும் அதுக்கப்புறம் தான் ஆன்மா வெளியே போகக்கூடிய சந்தர்பத்தை உருவாக்கும் அதுக்குத்தான் உங்கள் குரு உயிரே கடவுள் ஓம் ஈஸ்வரா குருதேவா உயிருக்கும் கடவுளாக போதிக்கிறார் நன்றி
இடத்தை விவரம் தருக....
நீங்கள் சொல்வது சரிதான் நானும் பின்பற்றி வருகிறேன்
Doctor you thoughts on manifestation what you want and get it by
Dr joe dispenza
gregg braden
teal swan
bob proctor
Dr steven greer
dolores cannon
Has our Tamil siddhas taught us please explain and please make Tamil videos on manifestation for Tamil people of Dr joe dispenza, Gregg Brandon etc
Major depressive disorder, problem aala 5 years ah romba kasta paduren, yenaku age 29, yenaku yedhavdhu help panuga sir pls🙏
Do chakra meditation
தியனம் செய்யும் போது அசைவம் சாப்பிட கூடாத
மூலை இல்லை . இது எழுத தெரியாதவன் எல்லாரும் என்டாப்பா channel ஒளீபரப்புறீங்க
மூளை.... மூலை...😢
ஏன்யா தப்பு தப்பா புரிந்துகொண்டு கதை கதையா கிளப் போகிறீர்கள்....குரு பற்றிய குறிப்பு....ஆதி அந்தமான குரு நீயே ஆவாய்.....மந்திரம் சொல்ல தேவையில்லை...வாசியை நிறுத்தவேண்டாம்(தியானம் அல்லது அதை தூண்டும் பயிற்சி அல்லது வார்த்தை(ராம நாமம் அல்லது திரு ஐந்தெழுத்து அல்லது பிற நாமங்கள்))....
குரு என்பவர் உனக்குள்ளே உள்ளார்...... வெளியில் தேடி அலைய வேண்டாம்....
Eppadi Asura guru kandupidippathu
Rendum rendum mental
தியானம் கத்தக்னும்னா 40நாளுக்குள் முதல் நிகழ்வாக குண்டலினி விழிப்படையும்
விழிப்படைந்தர்க்கான அடையாளம் நெற்றிக்கண் இருப்பது சொந்த அனுபவமாகும்
பிறகு பல ஆன்மிக அனுபவங்கள் வரும்
இறுதி அனுபவம் இறைவன் தரிசனம்
இதுதான் ஆன்மீகம்
என்ன சும்மா சும்மா 'ஆ ஆ' -ங்கர?
No use
தியானம்?ஜக்கிக்கு ஏன் மூளைக்கசி்வு?
நல்லா ஒளரி கொட்டு
அனைத்துக்கும் படிநிலை உண்டு.. இதற்கும் உண்டு.. இது அஸ்டாங்க யோகம் எனப்படும்.. இயமம் நியமம் ஆசனம் பிராணயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் அப்புறம் சமாதி..சமாதி நிலையில் நம் மனம் ஒடுங்கி ஐம்புலன்களும் ஒடுங்கி எல்லையற்ற பரமாத்ம நிலைக்குச் சென்று விடுவோம்..அப்போது நாமே கடவுள் ஆகிவிடுவோம்..
மூளை டா... மூலை இல்லை...
எந்த இரண்டு தியானநிலையங்கள் சொல்லிதருகின்றன"தமிழகத்தில்
மூலை என்பது தவறு மூளை என்பது சரி.டாக்டர் சிகேஎன் அவர்களே
எதுக்கு இப்படி தப்பு தப்பா தமிழில் எழுதி தலைப்பை கெடுக்குறீங்க. ?
இத கூட edit பண்ண தெரியலயா , முடியலயா??
❤
இரவு முழுதும் தூங்கவில்லை என்றால் கூட தியானம் வரும்... லக்னத்திற்கு ஐந்தில் சனி+கேது அமர்ந்தால் போதும்.....
லக்னத்தில் இருந்து 10ல் சனி+ கே து(துலாம் )தூக்கம் கிடையாது தியானம் செய்ய முடியல
Over thinking person