பனங்கிழங்கு பித்தம் நிறைந்தது. அதனால மஞ்சள் சேர்க்க வேண்டும். மேலும் நிறைய நீர் சேர்த்து வேக வைத்து, பின் அந்த நீரை வடிகட்டிய பின் சாப்பிட வேண்டும். சாதாரணமாக பூண்டை வேக வைத்த கிழங்கோடு, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து உரலில் இடித்து உருண்டைகளாக்கி உண்பார்கள்.
பனங்கிழங்குசூப்பர்சிஸ்டர்👍👍👍🙏🙏🙏.
Thank you.. keep support me 😊
Useful video sister 🌹 thank you very much 👍
Thank you sister
நன்றிங்க
🙏🏽
Rose Mary Sahayaraj-----Healthy Tasty, kilangu. Awesome prepation ma. Iam glad to hear your voice.
Thank you so much aunty🙏🙏
❤❤❤❤
Good explanation sister& as usual great camera work 🤳
Thanks brother 🙏
😮 ராமநாதபுரம்
❤
🙏🏽
Nice tips madam
Thank you 🙏🏽
Evlo neram akum
Kizhanku poruthu time aakum.. 15 whistle ku Mela vainga
@@nallathorveenaichannel Cooker illama evlo neram akum minutes
@@nallathorveenaichannel Cooker illama evlo neram akum minutes
40 minutes more sis
Thank you Mam
Romba kasakkadu. It will be tasty.
Nice explanation sis..
Thank you Sister ❤️
நன்றி
🙏🏽
Tq
🙏🏽
Kukkeril 20 visil varai vidanum
starting music ethu
music ena music song solunga...introduction la
Sister,even after 12 whistles,it is not cooked.
20 whistles poiduchu
It is based on the cooker. Not all the cookers will have the same whistle counts.
Add adequate water, cut into two pieces, then 2 whistles sufficient.
Super
Thank you
பனங்கிழங்க தோலோடுதான் அவிக்கணும்.நீ என்னம்மா புதுசா அவிச்சு காட்டுற? மஞ்சள் தூள் உப்பு போட்டு பானையில் வச்சு அவிக்கணும்.
Kodali vachi vettunga Amma
பனஙாகிழங்கை தோலோட அவிச்சதை எங்கபார்த்தீங்க புது கதையா ரீல் விடுறீங்க ளே அக்கா
Illa sister eankaloda mamiyar tholoda avippanga vilathikulam side
தோலுடன் வேகவைத்து வாங்கியவுடன் சாப்பிடத்தயாராக தென்மாவட்டங்களில் விற்பனை செய்வர்.
Enka uurulayum tholodu than avippanka sis kovilpatti
Na tholoda avithu than parthubiruken, Chengalpattu
Thalludan than nanga avippom
கசப்பா இருக்கு
Kizhanku sariyillama irukkum sister...sila kizhanku konjam kasappathan irukkum.silathu inippa irukkum. Silathu taste ye illama irukkum.. Athu vilaiura idatha poruthu taste irukkum..
Saptuthaan aaganum, marundhu kasakum thaan thinnu
Add more water, drain the water after cooking, because it has pitham.
கத்தி படு பயங்கரமா இருக்கு😂
அக்கா ரொம்ப அதிகமா பெசுருகெ
பூண்டு சேர்க்க மாட்டார்கள்
ஐயையோ... மஞ்சள், பூண்டு எல்லாம் சேர்க்க கூடாது.. உப்பு மட்டும் தான் சேர்க்க வேண்டும்.
மஞ்சள் சேர்க்கலாம்
பனங்கிழங்குக்கு பூண்டா 😂
மஞ்சத்தூள் போடாம தான் அதை வேக வைக்கணும். அதுல இருக்கிற நல்ல சக்தி எல்லாம் போய்விடும்
பனங்கிழங்கு பித்தம் நிறைந்தது. அதனால மஞ்சள் சேர்க்க வேண்டும். மேலும் நிறைய நீர் சேர்த்து வேக வைத்து, பின் அந்த நீரை வடிகட்டிய பின் சாப்பிட வேண்டும். சாதாரணமாக பூண்டை வேக வைத்த கிழங்கோடு, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து உரலில் இடித்து உருண்டைகளாக்கி உண்பார்கள்.
தோலோடு தான் வேகவைகவெண்டும் தொலை நீக்கினால். கசக்கும்
அப்படியெல்லாம் இல்லை.. ஒரு சில கிழங்கு இயல்பாகவே கசக்கும்.. நாங்க எப்பவும் இப்படித்தான் வேக வைப்போம்..Thankyou🙏🏽
Super
Thank you 🙏🏽
Super