PALMYRA SPROUT | Harvesting | Panang Kilangu | Traditional Natural Snack Recipe Cooking in Village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 8K

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 2 ปีที่แล้ว +10724

    கேமரா மேன் பயங்கர திறமைசாலி சூப்பரா காட்டுறாரு இந்த சேனல் வெற்றிக்கு கேமரா மேன் தான் முக்கிய காரணம் 💪💪💪💪💪

    • @rajalakshmi7805
      @rajalakshmi7805 2 ปีที่แล้ว +189

      The cameraman is subramani anna 😎

    • @vaishuwithkavi6133
      @vaishuwithkavi6133 2 ปีที่แล้ว +65

      ஆம்,👌👌👍🏻👍🏻👍🏻

    • @jeganp4541
      @jeganp4541 2 ปีที่แล้ว +54

      100% உண்மை

    • @sk-pm7kr
      @sk-pm7kr 2 ปีที่แล้ว +25

      💯

    • @TamizhDigital
      @TamizhDigital 2 ปีที่แล้ว +21

      💯💯💯💯

  • @Ans247Tamil
    @Ans247Tamil 2 ปีที่แล้ว +4118

    தமிழர்களின் உணவு முறை கலாச்சாரத்தை உலகறிய செய்தவர்கள்..🙏🌎

    • @gigimucika
      @gigimucika 2 ปีที่แล้ว +16

      I really like your work

    • @KovaiPearls
      @KovaiPearls 2 ปีที่แล้ว +7

      Yes, even my kinds don't know about this. Really million of thanks to Village cooking channel team

    • @hemaravi1194
      @hemaravi1194 2 ปีที่แล้ว +4

      Super pain rain u people enjoy and eating

    • @senthooreswaran5708
      @senthooreswaran5708 2 ปีที่แล้ว +3

      Dragon fruit jam senjanga. Adhu ena thamizhar fruit ah Boomer uncle

    • @Vkkumar9116
      @Vkkumar9116 2 ปีที่แล้ว +4

      அண்ணா.. தமிழர் உணவு முறையின் அருமை யை நம் வெளி மாநில மற்றும் வெளி நாட்டு ரசிகர்களும் தெரிந்து கொள்வது அவசியம்.. அடுத்த காணொளியில் இருந்து நீங்கள் பேசுவதற்கு ஆங்கிலத்தில் மொழியாக்கம்(Subtitles) செய்து வெளியிட வேண்டி கேட்டுக் கொள்கிறேன்..

  • @monishaac6156
    @monishaac6156 2 ปีที่แล้ว +641

    மழையை பொருட்படுத்தாமல் அதையும் ரசித்து நீங்கள் சமைத்து உண்ணுவது அருமை 👌👌👌🤩

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ปีที่แล้ว +2

      அனைவருக்கும் பயன்படும் கட்டுமான துறை காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையெனில் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை தரவும் 💜💚♥️💙

    • @jhshines8108
      @jhshines8108 10 หลายเดือนก่อน

      Always welcomes you ❤️ 😂😂😂from henry farm knv ✅️ 😀

  • @anandhajothi3896
    @anandhajothi3896 ปีที่แล้ว +51

    பனைமரத்தின் சிறப்பினை. எடுத்துக் கூறும் விதம் அருமை..
    வாழ்க வளமுடன்....

  • @makkalsevakan6295
    @makkalsevakan6295 2 ปีที่แล้ว +76

    பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்கள் தான் அற்புதமான படைப்பாளிகள் 😍😘😍😍Love u village cooking channel

  • @sanjivekumar2830
    @sanjivekumar2830 2 ปีที่แล้ว +349

    பனைமரத்தின் பயனுள்ள நன்மைகளை விளக்கிக்கூறிய ஐயனார் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்🤝

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ปีที่แล้ว

      அனைவருக்கும் பயன்படும் கட்டுமான துறை காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையெனில் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை தரவும் 💜💚♥️💙

  • @uthirakumar5337
    @uthirakumar5337 2 ปีที่แล้ว +129

    இந்த வீடியோ பாக்குற எல்லோருகும் பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வரும் அந்த காலம் அது ஒரு பொற்காலம் ❤❤❤❤👌👌👌

    • @helensowri9825
      @helensowri9825 2 ปีที่แล้ว

      பொற்காலம்

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ปีที่แล้ว

      அனைவருக்கும் பயன்படும் கட்டுமான துறை காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையெனில் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை தரவும் 💜💚♥️💙

    • @VillageFoodChannelKannada
      @VillageFoodChannelKannada 2 ปีที่แล้ว

      We don't know thamil language
      Very nice recipe video

  • @thorgamingroom404
    @thorgamingroom404 2 ปีที่แล้ว +13

    These people have golden heart
    These people help poor people

  • @rohanajay4074
    @rohanajay4074 2 ปีที่แล้ว +67

    இவர்கள் கடைசியில் செய்வது மிகவும் பிடித்த ஒன்று...😍😍😍😍... முதியோர் இல்லங்கள் சென்று உணவளிப்பது...😍

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 2 ปีที่แล้ว +36

    Palm tree is the official state tree of Tamilnadu. தமிழ்நாட்டின் மாநில அரசு மரம் பனைமரம்❤️.

  • @vjvickee
    @vjvickee 2 ปีที่แล้ว +150

    90's kids favourite panangkelangu....🤤🤤🤤

    • @kapsakattumaram
      @kapsakattumaram 2 ปีที่แล้ว +2

      Vanthutan 90's kundi ellaru sapiduvanga da vai ellarukum eruku nagalum enga uurula enum sapidu thaan erukom

    • @saiwithsugichannel6485
      @saiwithsugichannel6485 2 ปีที่แล้ว +1

      Yes my favourite

    • @vjvickee
      @vjvickee 2 ปีที่แล้ว +3

      @@kapsakattumaram நல்ல போறப்பா இருந்த இந்த மாதிரி யாரும் பேசமாட்டங்க தம்பி... உண்பேச்சுலயே தெரிது நீ யாருன்னு...😊

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 ปีที่แล้ว

      Yes

    • @مون196
      @مون196 ปีที่แล้ว

      @@saiwithsugichannel6485
      وانا أيضا 😘

  • @MS-io7km
    @MS-io7km ปีที่แล้ว +19

    Ayyanar's explanation of palm tree and it's uses, adichika aale illa!! ❤

  • @Bennation98
    @Bennation98 2 ปีที่แล้ว +125

    Only cooking channel which has international reach ❤️

  • @tkavipriya5140
    @tkavipriya5140 2 ปีที่แล้ว +45

    அருமை 👌👌 பணங்கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋🥰

  • @NoName-he3xj
    @NoName-he3xj 2 ปีที่แล้ว +279

    Not a single foodies youtube channel can compare with them they are always outstanding 💚💚💚💚

  • @jayscooking5973
    @jayscooking5973 2 ปีที่แล้ว +64

    தமிழர்களின் பாரம்பரிய உணவு வாழ்த்துகள்

  • @Kalaibell
    @Kalaibell 2 ปีที่แล้ว +31

    உண்மையான விஷயம் பணமரத்தின் அருமையை மக்கள் மறந்து கொண்டே வருகின்றனர். நீங்கள் இதை மக்களுக்கு வீடியோவாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் நன்றாக உள்ளது

  • @k.bhuvanabhuvana2412
    @k.bhuvanabhuvana2412 2 ปีที่แล้ว +33

    பனைமரத்தின் பயன்கள் பற்றி சிறப்பா சொன்னீங்க 👏👏👏 Hats of to you 💥🔥🔥🔥🔥 vera leval.......😍

  • @milankhanal6187
    @milankhanal6187 2 ปีที่แล้ว +389

    I didn't understand their language but i have not missed their single video .just outstanding 😊😊😊🤗🤗🤗

  • @FarmersSon
    @FarmersSon 2 ปีที่แล้ว +31

    9:17 ,
    Why I love this channel
    1. Scale of the food
    2. Sharing food with others (sharing is caring)
    Thank you for great videos!

  • @albertofficials5135
    @albertofficials5135 2 ปีที่แล้ว +113

    I can't understand the language but I enjoy a lots Hats off to village cooking Channel luv u guys always waiting for new new videos

  • @mtjshortclipofficial6310
    @mtjshortclipofficial6310 2 ปีที่แล้ว +23

    One of the Top most TH-cam channel without background music That is village cooking channel 🔥🔥

  • @MASTERHANDWRITING
    @MASTERHANDWRITING 2 ปีที่แล้ว +1744

    Kudos to the camera man bro💥Day by day camera clarity is upgrading👌👌

  • @noorindahw.4190
    @noorindahw.4190 2 ปีที่แล้ว +8

    I'm Indonesian. I'm not really understand About they language but i still love they video because so positif and always make me hungry. I hope they video have subtitle Indonesia so ican understand they inggridient recipes 😍

  • @thalapathyraghul1608
    @thalapathyraghul1608 2 ปีที่แล้ว +41

    First view

    • @nbathmaathevarajoonaidu6573
      @nbathmaathevarajoonaidu6573 2 ปีที่แล้ว +4

      Same

    • @trending.Reels07
      @trending.Reels07 2 ปีที่แล้ว +1

      Second view bro

    • @soundofbeatz7317
      @soundofbeatz7317 2 ปีที่แล้ว

      Third view 😂

    • @Shikari__33
      @Shikari__33 2 ปีที่แล้ว

      Apki maa ki Umar kitni hogi?😇
      1 subscriber =130 years 🤗🤗
      ignore = instantly death 🙄

    • @Shikari__33
      @Shikari__33 2 ปีที่แล้ว

      Apki maa ki Umar kitni hogi?😇
      1 subscriber =130 years 🤗🤗
      ignore = instantly death 🙄

  • @mallikahanu9048
    @mallikahanu9048 2 ปีที่แล้ว +408

    This particular episode definitely need subtitles so that everyone will understand the uses of palm tree explained by iyyanar

    • @thangaveluraj
      @thangaveluraj 2 ปีที่แล้ว +17

      Yes very true... Not only the uses of Palm tree but also for the childhood Life with Grandma and grandpa... Memories worth billion dollars... So Happy and so painful also, as that life is never going to come again....

    • @pradeepduraisamy8618
      @pradeepduraisamy8618 2 ปีที่แล้ว +1

      Definitely

    • @giovannabarbosadesouza3911
      @giovannabarbosadesouza3911 2 ปีที่แล้ว +2

      Concordo também🇧🇷🇧🇷

    • @ranepillay3207
      @ranepillay3207 2 ปีที่แล้ว

      Yes most definitely

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว +3

      @@thangaveluraj my granny lived for nearly 87 years and she was healthy till her death. And major food she consume was KARUPATTI + coconut mix.

  • @yogeshwaran7662
    @yogeshwaran7662 2 ปีที่แล้ว +23

    நமது தமிழ் கலாச்சாரம்,, பனைமரம் மட்டும் இல்லாமல்,, இன்னும் நமது பாரம்பரியத்தை விளக்கும்மாரு உணவை மக்களுக்கு காட்டுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் 💛

  • @pravasiniseth9594
    @pravasiniseth9594 2 ปีที่แล้ว +4

    My favourite Chanel ❤️❤️❤️

  • @anandusvlog
    @anandusvlog 2 ปีที่แล้ว +630

    പനം കിഴങ്ങ് ആദ്യമായി കാണുന്നവർ ഉണ്ടോ 🤩

    • @Athu-zy3dz
      @Athu-zy3dz 2 ปีที่แล้ว +10

      ഉണ്ട് 😄

    • @pickpocket7695
      @pickpocket7695 2 ปีที่แล้ว +12

      ഇതെങ്ങനെ നടുന്നു, പനയുടെ ഏത് ഭാഗം ?

    • @bindhuja5425
      @bindhuja5425 2 ปีที่แล้ว +11

      orupadu kazhichittund.super taste ahnu ithu

    • @pheonixmedia1815
      @pheonixmedia1815 2 ปีที่แล้ว +1

      Ithenganeya undakkunne

    • @amrutha8499
      @amrutha8499 2 ปีที่แล้ว +3

      Und 😀

  • @JIROjrRAJU
    @JIROjrRAJU 2 ปีที่แล้ว +46

    பணங்கிழங்கு செமயா சமைக்கிறம் பயங்கரமா ருசிக்கிரம். எல்லாரும் வாங்க. சூப்பர் சமையல் 🤩🤩🤩🤩 போன வருடம் கலக்கல் சமையல்கள் இந்த வருடமும் தொடரட்டும். ❤️❤️

  • @sureshsmar
    @sureshsmar 2 ปีที่แล้ว +72

    Have cried almost when u explained about snacking moment with our elders. Very good explanation. Ungalukkum kanneer vandhurukumnu nenaikren neenga explain pannum podhu. Keep inspiring everyone. God bless!

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  2 ปีที่แล้ว +19

      Thank you so much!

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 ปีที่แล้ว +2

      @@VillageCookingChannel I think First Time I TAG you 😅

    • @zariscooking654
      @zariscooking654 2 ปีที่แล้ว

      Happy new year 💐

    • @birdyboy6115
      @birdyboy6115 2 ปีที่แล้ว +1

      Bro Ramakrishnan, I understand that feeling. Even though I am a Singaporean, I miss my grandparents and our farm in India. I used to have a lot of conversations with my grandparents. I will go back soon to do the same, lying on them and eating traditional snacks.

  • @123_abct
    @123_abct 2 ปีที่แล้ว +19

    Glorious Tamil culture ❤️love from Kerala ❤️

  • @skavithamymother8732
    @skavithamymother8732 2 ปีที่แล้ว +490

    It is one of the edible part of the palm tree. Rich in fibre, calcium,iron, magnesium etc...
    Most of the south indians love it...
    Have a try. It tastes sweet...❤️❤️
    Palm tree plays a major role in constructing roof of the huts...
    It is a regional tree (official state tree🌴) of Tamilnadu as it plays a crucial role in daily life...

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  2 ปีที่แล้ว +102

      Thanks for the info

    • @psgaming2669
      @psgaming2669 2 ปีที่แล้ว +3

      @@VillageCookingChannel pls reply hi

    • @skavithamymother8732
      @skavithamymother8732 2 ปีที่แล้ว +36

      @@VillageCookingChannel Once I used to beg for an heart from Village cooking channel...
      But now I got a reply🤩🤩

    • @МиладаАнтонова-ъ8х
      @МиладаАнтонова-ъ8х 2 ปีที่แล้ว +6

      Спасибо за информацию,теперь понятно,что они кушают

    • @jokermaddy2939
      @jokermaddy2939 2 ปีที่แล้ว +6

      Bro avanga ella comment um pakuranga .. but adhuku reply and like panna ellarukkum panna mudiyahdu.... Adhan 👍👍👍

  • @mrsubramaniyam5294
    @mrsubramaniyam5294 2 ปีที่แล้ว +27

    தமிழர்களின் பாரம்பரிய உணவு பனங்கிழங்கு வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @Megaaravind143
    @Megaaravind143 2 ปีที่แล้ว +10

    கடைவீதி சென்றாலே நிறைய இடங்களில் பனங்கிழங்கு விற்கிறார்கள் பார்க்கவே மகிழ்ச்சி!
    நம் பாரம்பரிய உணவு வகை நீங்கள் செய்வது பனங்கிழங்கை ஊக்குவிப்பது நல்ல விஷயம்❤👌

  • @mjaganart8318
    @mjaganart8318 2 ปีที่แล้ว +25

    Palm tree purpose - for building house roof, from Palm fruit we Prepare health drink( called as Pathaneer as sweet beverage), from pathaneer we prepare Karrupatti( palm jaggery as health properties),
    then palm leaf stick for Broomstick product, concrete poles from palm tree etc..

  • @StreetFoodTVCambodia
    @StreetFoodTVCambodia 2 ปีที่แล้ว +411

    Those men are amazing. They always make our day good by watching their amazing video. God bless You 2022 🙏🙏🙏

  • @loguka7543
    @loguka7543 2 ปีที่แล้ว +62

    I didn't understand their language but i have not missed their single video.justoutstanding😊😊😊🤗🤗🤗

    • @loguka7543
      @loguka7543 2 ปีที่แล้ว

      So happy 😊😊😊😊

  • @amitkumarsarkar1594
    @amitkumarsarkar1594 2 ปีที่แล้ว +23

    Glad that I understand Tamil, one can of course enjoy your videos without understanding the language as the videos are really great,but me as a non Tamil person, to watch the videos and understand your language is VERA LEVEL satisfaction😍😍😍

  • @ragav6867
    @ragav6867 2 ปีที่แล้ว +27

    I cherish eating these roots during my childhood in my village in AP. Even in metro cities these roots are thoroughly available in South India

    • @nagapadmaperi181
      @nagapadmaperi181 2 ปีที่แล้ว

      yes brings back childhood memories of eating tegalu

  • @smileyq1628
    @smileyq1628 2 ปีที่แล้ว +144

    1:21 That is palm tree and this is palm sprout
    Palm leaves are useful for making huts and the fibre from palm tree used as a rope to tie the hut firmly... If we cut the whole we can use it support to huts otherwise from the young fruit we get a toddy drink (an alcoholic beverage) and also whole fruit is also delicious ....after sometime the fruit turns into seed if we plant the seed palm sprouts will grow from them (This what they are harvesting now)..... Almost each and every part of palm tree is useful for humans especially the village peoples... This is what he is saying

    • @HighlifeC
      @HighlifeC 2 ปีที่แล้ว +5

      Please pin it Admin

    • @viedmond
      @viedmond 2 ปีที่แล้ว +8

      Thanks elaborating I honestly had zero clue what they were eating

    • @faheemakbar1281
      @faheemakbar1281 2 ปีที่แล้ว +1

      Thanx. It helped alot

    • @sakshisehrawat2005
      @sakshisehrawat2005 2 ปีที่แล้ว +1

      thanks 😀

    • @VillageFoodChannelKannada
      @VillageFoodChannelKannada 2 ปีที่แล้ว

      Wow very well video
      Very nice Very good

  • @DeepikaSharma
    @DeepikaSharma 2 ปีที่แล้ว +370

    I like your work... I love it ❤ aapke itne Josh ko dekhkar hamein bhi Josh aa jata hai. Wonderful video...

    • @ashokravi5953
      @ashokravi5953 2 ปีที่แล้ว +8

      Acha acha

    • @sanjaybarman-qn9lg
      @sanjaybarman-qn9lg 2 ปีที่แล้ว +3

      Apke bhi madam 2lach 32 hajar subscriber hai

    • @DeepikaSharma
      @DeepikaSharma 2 ปีที่แล้ว +1

      @@sanjaybarman-qn9lg ji

    • @viralshorts7264
      @viralshorts7264 2 ปีที่แล้ว +2

      Josh acha acha

    • @Panchabanjan
      @Panchabanjan 2 ปีที่แล้ว +2

      Happy New year
      Love from panchabanjan 💕💕💕
      INDIA

  • @mohammednooruddinkhan1707
    @mohammednooruddinkhan1707 2 ปีที่แล้ว +24

    உங்கள் வீடியோ பார்க்க மிகவும் நன்றாக உள்ளது. எப்போதும் வீடியோக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். பெங்களூரில் இருந்து நிறைய காதல்.

  • @kennedynonglait1271
    @kennedynonglait1271 2 ปีที่แล้ว +20

    I like the way they eat while raining also. So satisfying❤️✨huge respect

  • @Solsearching23
    @Solsearching23 2 ปีที่แล้ว +9

    My ultimate favorite on TH-cam. I can't understand a word they say but amazingly, i feel like I fully understand them.
    Watching from the Philippines. 🇵🇭

  • @Megaaravind143
    @Megaaravind143 2 ปีที่แล้ว +16

    என்ன பெரிய "கிவி பழம்"....!!! எங்கள் உள்ளூர் "பனங்கிழங்கு" போல வருமா😍😊🤓💪💪💪👍👍

  • @NaaAnveshana
    @NaaAnveshana 2 ปีที่แล้ว +235

    Happy New Year Love ❤️ From Telugu People

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 ปีที่แล้ว +10

      Happy New year wishes to all Telugu people from Tamilnadu ❤️

    • @NithinforYSJ
      @NithinforYSJ 2 ปีที่แล้ว +5

      ni peru cheppuko anna ....... telugu people ani andarni ni controversies lo andarni kalpinattu undi

    • @sairashazworld
      @sairashazworld 2 ปีที่แล้ว

      Happy new year ❤❤🌹

    • @vlogofpakistan8862
      @vlogofpakistan8862 2 ปีที่แล้ว

      Happy new 🆕 Year 2022

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 ปีที่แล้ว

      @@yuvarajavijiy from an 13 year yt user 😱😱😱

  • @அருளரசி
    @அருளரசி 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் நான் பள்ளி பருவத்தில் இருக்கும் பொழுது மருதங்குடியில் வந்துதான் நிறைய வாங்கிட்டு வருவோம் அது ஒரு அழகிய கனாக்காலம்

  • @venkatb3091
    @venkatb3091 2 ปีที่แล้ว +71

    Huge Respect For Grandpa..
    Love you guys for making this type of Videos
    Camera Man Hats off you Bro ❤️
    Proud of you Guys..Keep Doing More

  • @kanuproy9017
    @kanuproy9017 2 ปีที่แล้ว +127

    *The Cameraman is one of the USP of Village Cooking Channel!! Along with their brilliant contents, his amazing skill gives life to the vlog even more....those CloseUps and Droneshots were just WoW!!* ❤️❤️❤️

    • @kanuproy9017
      @kanuproy9017 2 ปีที่แล้ว

      Happy New Year to You All

    • @Ganesh.350co
      @Ganesh.350co 2 ปีที่แล้ว

      Ur spellings are wrong😂😂

  • @palanisamys3362
    @palanisamys3362 2 ปีที่แล้ว +237

    Muddai is called as "THAVUN" in Tirunelveli slang. It's very healthy and tasty. Sweet memory of Childhood days for 70 kids.

    • @kskmydheen8762
      @kskmydheen8762 2 ปีที่แล้ว +9

      I am from Tirunelveli

    • @venkateswar7737
      @venkateswar7737 2 ปีที่แล้ว +6

      Thavun sema tasta irukum

    • @pilavilaikurunthencode9985
      @pilavilaikurunthencode9985 2 ปีที่แล้ว +7

      தவுணு நான் சாப்பிட்டு இருக்கேன். ஊர் கன்னியாகுமரி.

    • @ruhtam8971
      @ruhtam8971 2 ปีที่แล้ว +6

      Most south cities from Madurai, Kutralam, Tirunelveli and Nagercoil mention it as THAVUN. Funny to hear it as Muttai, it looks and feels like egg yolk though 😂

    • @ruhtam8971
      @ruhtam8971 2 ปีที่แล้ว

      I've also heard people call it as Thirudan or Thief in english

  • @imranm9320
    @imranm9320 2 ปีที่แล้ว +7

    07:11 I can imagine the smell coming off those boiled palm sprouts.....brings back childhood memories. I really want one noww🥲

    • @cmnaik5585
      @cmnaik5585 ปีที่แล้ว

      How it tastes like 🧐

    • @cmnaik5585
      @cmnaik5585 ปีที่แล้ว +1

      @@Krishna-yp5iz o😭

  • @TNTREND
    @TNTREND 2 ปีที่แล้ว +403

    *Happy New Year* to All ❤️🙏🏻

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  2 ปีที่แล้ว +113

      Happy new year!!

    • @TNTREND
      @TNTREND 2 ปีที่แล้ว +15

      @@VillageCookingChannel ❤️🙏🏻

    • @sb222
      @sb222 2 ปีที่แล้ว +3

      @@VillageCookingChannel unga motivational video keta podhum so many people ku inspiration na iruku

    • @helansunitha389
      @helansunitha389 2 ปีที่แล้ว +2

      @@VillageCookingChannel Happy New year Anna 💐✨💖

    • @thiviskitchen4976
      @thiviskitchen4976 2 ปีที่แล้ว

      Ethu entha area supera iruku

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 2 ปีที่แล้ว +81

    remind me of my childhood when we all go with our grandparents to harvest it and steam cook it...delicious....thank you so much for making such a beautiful video...

    • @theempire3849
      @theempire3849 2 ปีที่แล้ว +1

      This traditional snacks called in bihar"Param" thanks

    • @justaguy7131
      @justaguy7131 2 ปีที่แล้ว

      How does it tastes like

  • @tmvedavyas4462
    @tmvedavyas4462 2 ปีที่แล้ว +33

    My heart melts 😍 by seeing this guys helping & giving food to old-age trust instead of wasting.on that basis 😂my hands automatically hits like button

  • @arkr7464
    @arkr7464 11 หลายเดือนก่อน +1

    நுங்கு is a Word ; மொங்கு is an Emotion

  • @nishadrk4288
    @nishadrk4288 2 ปีที่แล้ว +4

    കർഷകൻ ആണ് നമ്മുടെ എല്ലാം. ഈ പ്രായത്തിലും ചെയ്യുന്ന ജോലി യോട് ഇത്രെയും ആത്മാർത്ഥ കാണിക്കുന്ന ആ പ്രായമായ കാര്നോർ ഒരു മാതൃക ആണ് ❤❤

  • @TamilArasan-ny5rq
    @TamilArasan-ny5rq 2 ปีที่แล้ว +35

    பனையின் நன்மைகளை உலகறிய செய்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @R_SinghRajput
    @R_SinghRajput 2 ปีที่แล้ว +72

    Beautiful camera work , everything is natural and each and every person is a pure soul with no greediness 🔥🙏🏻😊😊 Farmers 🙏🏻🙏🏻😍

    • @Panchabanjan
      @Panchabanjan 2 ปีที่แล้ว

      Happy New year
      Love from panchabanjan 💕💕💕
      INDIA

  • @sance
    @sance 2 ปีที่แล้ว +123

    The menu is unusual and very tasty. I want to eat a lot

  • @dr.commentator7067
    @dr.commentator7067 2 ปีที่แล้ว +131

    Special appreciation for the cinematography team. Showcasing beauty of food and raw nature is great to watch and hear!

    • @jayamanisrinivasan4253
      @jayamanisrinivasan4253 2 ปีที่แล้ว +12

      Its not a team. Everything done by only one person. Brother of the five guys. He doing all magic in camera, editing.

  • @kannanp1643
    @kannanp1643 2 ปีที่แล้ว +10

    சிந்தனை பெரிதாக இருக்க வேண்டும் அப்போது தான் வளர்ச்சி பெரிதாக இருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே மட்டன் முட்டை சிக்கன் வறுவல் என்று இல்லாமல் இந்த மாதிரி வித்தியாசமாக விதவிதமாக சமைத்து காட்டுங்கள் 👍 ✨✨✨✨✨

  • @MathanKumar-tz5kc
    @MathanKumar-tz5kc 2 ปีที่แล้ว +20

    உங்கள் சாப்பாடு நாக்கில் எச்சில் உருது👌👌👌👌👌🎉🎉🎉🎉Happy New Year 2022

  • @funnystatus7850
    @funnystatus7850 2 ปีที่แล้ว +2

    I am from bihar hindi bojpuri i watch your all videos all video is soo best and you all are so humble you grow and grow thanks 🥰

  • @nature_157
    @nature_157 2 ปีที่แล้ว +9

    பனமரத்தை பற்றி ஐயனார் அண்ணன் கூறியது மிக அருமை 👍👍👍👍

  • @НатальяСемёновна-б9в
    @НатальяСемёновна-б9в 2 ปีที่แล้ว +15

    Красавцы парни. Ничего не понимаю, но смотреть люблю.

  • @СарияМамиева
    @СарияМамиева 2 ปีที่แล้ว +32

    Здравствуйте все,давно вас не было,с Новым годом,здоровья, счастья и всех вам благ, очень интересно смотреть вашу передачу,Огромное спасибо

  • @vellaisamypriyaa9221
    @vellaisamypriyaa9221 2 ปีที่แล้ว +2

    இயற்கை இன்பம் அனுபவிக்க
    சமைத்ததை முதியோர் இல்லத்தில் படைப்பது இறைவனுக்கு படைத்ததற்க்கு சமமானது
    வாழ்த்துக்கள் 🙏

  • @vishnur9594
    @vishnur9594 2 ปีที่แล้ว +5

    സെമ്മാ..♥️♥️ഇന്നത്തെ ക്യാമറ ഒരു രക്ഷയും ഇല്ല..😍

  • @bhaascer
    @bhaascer 2 ปีที่แล้ว +22

    Reminds my Child hood..these are called THEGALU in Telugu..we arrange all these as a pile and cover with dried grass and set up fire.. instead of boiling in water.. We call as THEGALA PAATHARA..this is typical Winter season food..and that white part we call BURRA GUNJU..And the middle white part in THEGA we call as CHANDA MAAMA..lots of memories

  • @ideias_incriveis
    @ideias_incriveis 2 ปีที่แล้ว +222

    Thank you to all of you who have brought Tamil food culture to the top of the world

    • @Panchabanjan
      @Panchabanjan 2 ปีที่แล้ว +1

      Happy New year
      Love from panchabanjan 💕💕💕
      INDIA

  • @valarmathi180
    @valarmathi180 ปีที่แล้ว +2

    பனைமரம் எல்லாவற்றுக்கும் பயனுள்ளதாக கருதுகிறது

  • @icrmanju
    @icrmanju 2 ปีที่แล้ว +46

    Hats off team - wonderful explanation of palm tree combined with Tamil culture

  • @QuotableVision11
    @QuotableVision11 2 ปีที่แล้ว +8

    Dear person reading this, If you are hurt , lost , broken , sick , angry , helpless💔 . Just hold on✨. The next moment is yours . It will bring the happiness you are waiting for . Time changes . Never think of giving up or quitting ❤‍🔥.
    Cheering For You ✨ Love from a Small TH-camr 💛🖤.

  • @fareedhakader5039
    @fareedhakader5039 2 ปีที่แล้ว +12

    It's called தவுன்.... It's quite popular in our dst.. and we love watching ur cooking ... செமையா சப்பிடுரோம் .....இந்த வருடம் முழுதும்...

    • @sameer-vu3lf
      @sameer-vu3lf 2 ปีที่แล้ว

      இராமநாதபுரம்

  • @acdadoshwaranac1941
    @acdadoshwaranac1941 2 ปีที่แล้ว +1

    தங்களின் வெற்றி கானோளியின் இறுதி நிமிடங்கள் 💯👌🙏

  • @jaisermadharasan
    @jaisermadharasan 2 ปีที่แล้ว +53

    Village Cooking Channel ரசிகர்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  2 ปีที่แล้ว +11

      மிக்க நன்றி அண்ணா! தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    • @jaisermadharasan
      @jaisermadharasan 2 ปีที่แล้ว +1

      தங்களுக்கும் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் VCC ரசிகர்கள் சார்பாக புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    • @sairashazworld
      @sairashazworld 2 ปีที่แล้ว

      Happy new year ❤

    • @vlogofpakistan8862
      @vlogofpakistan8862 2 ปีที่แล้ว

      Nice 👍🙂

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว +44

    *அண்ணா இந்தமாதிரி நம்மளுடைய பாரம்பரிய உணவு வகைள் நிரைய இருக்கிறது அதையெல்லாம் நம்ம மக்களுக்கு சமைத்து காட்டுங்க...... மற்ற நாட்டு மக்களும் தெரிந்து கொள்ளட்டும்*

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  2 ปีที่แล้ว +14

      மிக்க நன்றி அண்ணா! ரொம்ப நாளா ஆள காணோமே அண்ணா!!

    • @baranisakthii
      @baranisakthii 2 ปีที่แล้ว +6

      @@VillageCookingChannel என்னை ஞாபகம் இருக்கிரதா அண்ணா........
      இதோ திரும்ப வந்துவிட்டேன்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  2 ปีที่แล้ว +10

      @@baranisakthii ஆரம்ப கால உறவு அண்ணா! மறக்க முடியுமா!

  • @sathyeesh1876
    @sathyeesh1876 2 ปีที่แล้ว +135

    The whole State and country is proud of you guys 😍 I can see many different countries attention on the comment box.. wish you all success and I can proudly say now I born and brought up In the state where this amazing people living ❤️❤️❤️

  • @loki7914
    @loki7914 11 หลายเดือนก่อน +1

    பனைமரம் இயற்கையின்
    ப‌ரிசு ❤❤❤

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 2 ปีที่แล้ว +35

    Camera work editing lan Vera level 👌 ♥️ ♥️ ♥️

  • @travelwithsandy3186
    @travelwithsandy3186 2 ปีที่แล้ว +15

    Childhood memories... We used do this things and eat those... Thanks for this video and bringing memories back

  • @mithun13794
    @mithun13794 2 ปีที่แล้ว +57

    Wide shot, close shot totally a different way of screen capture.. Totally i love this episode ❤️💙

  • @kirannaidu2936
    @kirannaidu2936 2 ปีที่แล้ว +4

    Healthy Tasty Natural Food, i remembering my old days, love it👏👏👌👌👍

  • @gourangpal7973
    @gourangpal7973 2 ปีที่แล้ว +11

    You guys are really outstanding.....take love from 🇧🇩 🇧🇩 🇧🇩

  • @vishnumurali1887
    @vishnumurali1887 2 ปีที่แล้ว +8

    സൂപ്പർ ,പഴയകാലം ഓർമ്മയിൽ വന്നു😄😄😄🥰🥰🥰

  • @radiosailung5312
    @radiosailung5312 2 ปีที่แล้ว +248

    Hats off to your hard work and dedication! I don't understand a single word of tamil language, still feel so connected , that is the beauty of your videos. A humble request ,can you please include subtitles so that we can enjoy the videos to the fullest. i personally feel like missing something very important when i am unable to understand what you are saying that too with your sooo positive and energetic body language .. keep up the spirit! u guys truly deserve a lot of respect and recognition.. Love From Nepal

  • @anjanak6537
    @anjanak6537 2 ปีที่แล้ว +28

    You guys are just amazing....nice camera.nice atmosphere....the way you all utter😂 ... everything is simply amazing...love from your neighborhood (Kerala)😁

  • @Yashvant5569
    @Yashvant5569 2 ปีที่แล้ว +11

    These guys are in Natures Lap..feeling energetic after this video.. So positive

    • @Ganesh.350co
      @Ganesh.350co 2 ปีที่แล้ว

      Production house OP😂

  • @Only4Masti-d8y
    @Only4Masti-d8y 2 ปีที่แล้ว +11

    I didn't understand a single word but still I love to watch it every time 🥰🥰❤️❤️

  • @balaprasanth3093
    @balaprasanth3093 2 ปีที่แล้ว +99

    OMG.!! Drone Shots 🔥🔥🔥 The channel is going to next level..!! Very happy about this tremendous reach..!!
    Explore our Tamil Culture to this world ❤️❤️❤️

  • @Bbabu-49108
    @Bbabu-49108 2 ปีที่แล้ว +1

    அருமை மகிழ்ச்சி
    பழைய நினையுக்கள் 👌👌👌

  • @subbulakshmi4983
    @subbulakshmi4983 2 ปีที่แล้ว +4

    மழையில் நனைந்து பனங்கிழங்கு சாப்பிட என்னா டேஸ்டு 🤤

  • @jaisermadharasan
    @jaisermadharasan 2 ปีที่แล้ว +6

    பணங்கெழுங்கிற்கு ஆங்கிலத்தில் Palmyra sprout nu கற்றுத் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @valaikalvi6412
    @valaikalvi6412 2 ปีที่แล้ว +4

    வேற லெவல், உங்கள் சேனல் சமையல் தொடர்புடைய ஒரு நூலகம் போல் உள்ளது.. வாழ்த்துக்கள் ❤️ ❤️ ❤️

  • @manikantsinha4991
    @manikantsinha4991 2 ปีที่แล้ว +8

    This fruit is very tasty. I used to consume a lot during my childhood.

  • @amritagita9540
    @amritagita9540 2 ปีที่แล้ว +134

    Oh wow!! Sitting in the rain the eating! What a life!! Awesome. Never seen this before. Something new. Definitely a research food item. Great drone shots. Happy New Year 🎆 ❤️🎉

  • @bachaspatinayak5474
    @bachaspatinayak5474 2 ปีที่แล้ว +21

    Just love the green nature around them🌴

  • @manikandaprabhum3434
    @manikandaprabhum3434 2 ปีที่แล้ว +319

    Drone shots Vera level 🤩 first time seeing harvesting of பணைகெலங்கு . Thank you so much for making this video. 🙏 It was one of my favorite snack as well in 90s . Love from Singapore ❤️

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻