கனவுத் தோட்டம் | அட்டகாசமான பனங்கிழங்கு அறுவடை | Growing Palm Sprouts in my Dream Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Another wonderful harvest from my dream garden. This time, the traditional palm sprouts (Palmyra sprout - Panang kilangu) harvest. Growing Palm sprout is very easy and we will get the harvest in 3 months. Check out how I started and the harvest details in this video.
    Panang kilangu is a childhood food to remember always. I tried it this time in my dream garden with some palm fruits and successfully harvest good Palmyra sprout.

ความคิดเห็น • 914

  • @balakris1811
    @balakris1811 3 ปีที่แล้ว +52

    இது வரை நா பார்த்த video ல பனங்கிழங்கு பற்றி இவ்வளவு அழக யாரும் சொண்ணதில்ல அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏

  • @hemalatha8853
    @hemalatha8853 3 ปีที่แล้ว +49

    அருமை அண்ணா பழய நினைவுகள் மறக்க முடியவில்லை மனது சந்தோஷத்தில் வலிக்கிறது அருமை அருமை👌👌👌👌👌👌👌👌👌அந்த வாழ்க்கை எனக்கும் கிடைத்தது அருமை. இப்பொழுது அந்த வாழ்கை நினைத்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது👌👌👌👌👌👌👌👌👍நான் பிறந்த ஊர் ஏரல்

    • @shanthiraja5851
      @shanthiraja5851 3 ปีที่แล้ว +5

      எனக்கு பழைய நினைவுகள் வருகிறது அந்த வாழ்க்கை சொர்க்கம் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது என்னுடைய ஊர் திருநெல்வேலி

    • @shanthiraja5851
      @shanthiraja5851 3 ปีที่แล้ว +3

      எனக்கு பணங்கிளங்கு ரெம்ப பிடிக்கும் அதுவும் டவுன்கொட்டைய ஒடச்சு சாப்ட்டா அப்புடி இருக்கும் அந்த வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்

    • @e.arunkumarsalem3434
      @e.arunkumarsalem3434 3 ปีที่แล้ว

      👍

    • @e.arunkumarsalem3434
      @e.arunkumarsalem3434 3 ปีที่แล้ว

      👍

    • @shanthiraja5851
      @shanthiraja5851 3 ปีที่แล้ว

      @@e.arunkumarsalem3434 அப்படியா சரி அண்ணா

  • @valeandpeccogjn4904
    @valeandpeccogjn4904 3 ปีที่แล้ว +10

    This is the first time got emotional watching your videos...
    Very humbled to have parents like them..
    God bless.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thank you 🙏🙏🙏

  • @Iyarkai
    @Iyarkai 3 ปีที่แล้ว +1

    4 dislike போட்டவர்களும் நீங்கள் சொன்ன அருமையான வாழ்க்கையின் ஆழத்தை உணராதவர்கள்.. மிகத் தெளிவான பதிவு.. பனங்கிழங்கு உற்பத்தியை அருமையான விளக்கத்தோடு சொல்லியதோடு, பசுமையான பல நினைவுகளையும் பகிர்ந்ததற்கு நன்றி!.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @sathishlakshmanan750
    @sathishlakshmanan750 3 ปีที่แล้ว +123

    நீங்கள் ஒரு ஆக சிறந்த கதை சொல்லி அதிலும் உங்கள் குரலுக்கு தனி ஈர்ப்பு உண்டு..... நீங்கள் செம்மண்ணில் விளையாடியதும் பெட்டி சுமந்து சென்றதும் உயிரோட்டமாக கண் முன்னே வந்து சென்றது.... 🙏

    • @manichandra691
      @manichandra691 3 ปีที่แล้ว +1

      Recall my childhood memory by your naration thambi. Kanneer yennai ariyamaley varugiradhu.

    • @Lalitharsg147
      @Lalitharsg147 3 ปีที่แล้ว

      👍👍

  • @chitradevi3988
    @chitradevi3988 3 ปีที่แล้ว +1

    முதுகில் சந்தோஷம் தொற்றிக் கொண்ட வாழ்க்கை. இந்த வார்த்தைக்கான அர்த்தம் அனுபவித்தவர்களுக்கே புரியும். சிறுவயது நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் சகோதரரே.எங்களுக்கும் பனங்கிழங்கு மிகவும் பிடிக்கும்.

  • @vimalraj6325
    @vimalraj6325 3 ปีที่แล้ว +6

    அருமையான கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்♥️😍....

  • @souriyathibrahim1251
    @souriyathibrahim1251 ปีที่แล้ว

    உங்கள் தோட்டத்தை போல் உங்கள் வாழ்க்கையும் அழகானது. சூப்பர்

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 3 ปีที่แล้ว +50

    வணக்கம் தோட்டத்தின் மேற்கு ஓரமாக வரிசையாக பனை நடவு செய்யுங்கள் நமது கற்பகதரு மரத்தை நாம் நடவு செய்யவிடில் யரால் முடியும்🌴🌴🌴🌴🌴

    • @arulprasanth4368
      @arulprasanth4368 3 ปีที่แล้ว +1

      கிழக்கு மேற்கு வாரப்பு ஓரம் நடவும் ....அப்போது தான் அதன் நிழல் வில்லது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக பனை வைத்து விடணும். பரிந்துரைக்கு மிக்க நன்றி

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 ปีที่แล้ว

      @@ThottamSiva சுவாரசியமான தகவல்கள் உள்ள வீடியோ 👌
      முடிந்தால் பனையில் கிடைக்கும் பொருட்கள், அதை பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள் பற்றி, ஒவ்வொன்றிற்கும் ஒரு வீடியோ போடுங்கள். நன்றி 🙏

    • @sasijagan9126
      @sasijagan9126 3 ปีที่แล้ว

      கோவை க்காரரே வெளுத்து கட்டுங்க

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 3 ปีที่แล้ว +4

    Super நாங்க நெல்லை .
    இது அத்தனையும் நாங்களும் விரும்பி சாப்பிடு வோம்.இந்த வீடியோ சூப்பர்👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      இப்பவும் நெல்லை தானா. ரொம்ப சந்தோசம்.

    • @sornalakshminatarajan4515
      @sornalakshminatarajan4515 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ஆமாம் அண்ணா நெல்லை தான்.

    • @sornalakshminatarajan4515
      @sornalakshminatarajan4515 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ஆமாம் அண்ணா

  • @dhinesh9639
    @dhinesh9639 3 ปีที่แล้ว +34

    பனங்கிழங்கு முட கூடாது மூடி போட்டா நிறையா முளைக்காது இரண்டு வாரத்துக்கு ஒரு வாட்டி தான் தண்ணீர் உற்றனும் அப்போதான் கிளங்கு பெருசா குண்டா வரும்

    • @Lalitharsg147
      @Lalitharsg147 3 ปีที่แล้ว +1

      👍👍

    • @JMS10003
      @JMS10003 3 ปีที่แล้ว

      No bro

    • @JMS10003
      @JMS10003 3 ปีที่แล้ว

      எனக்கு அதில் ஏழு வருட அனுபவம் உள்ளது

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 3 ปีที่แล้ว +1

    நெல்லை தமிழ்....
    அருமை மக்கா....
    என் உயிர் இங்கு பிரிய ஆண்டவனை பிராத்திக்கிறேன்...

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 3 ปีที่แล้ว +3

    சார் என்ன சொல்றதுன்னே தெரியவில்லை? பனம்பழம் சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசை. சின்னப்பிள்ளையில் சாப்பிட்டது. கிடைக்கவே மாட்டேங்கிறது. பல வருடங்கள் ஆனாலும் அந்த ருசி என் நாக்கில் இன்னும் இருக்கிறது சார். சார் 👌👌👌👌 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

    • @kalavathijagadeesan4678
      @kalavathijagadeesan4678 3 ปีที่แล้ว

      சூப்பர் பிரதர்
      அரூமையான
      வீடியோநல்ல
      இருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உண்மை தான். எதை எதை எல்லாமோ கொண்டு வருகிறார்கள். இது மாதிரி பாரம்பரிய பழங்களுக்கு இங்கே தட்டுப்பாடு தான்.

  • @srajasri366
    @srajasri366 3 ปีที่แล้ว

    மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது உங்கள் (நம்) சிறு வயது வாழ்க்கை. நான் நாகப்பட்டிணம் மாவட்டம்.இங்கு தோலோடு தான் அவிப்போம். தோலோடு தான் விற்க்கப்படும்.

  • @usharani8027
    @usharani8027 3 ปีที่แล้ว

    ஹாய் சிவா ! உங்கள் உரையாடல் உடன் நானும் எனது பழைய நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டேன் .அதுவும் பனம் பழம் சுடும் போது ஒரு வாசம் வரும் , ஆஹா !!!! அற்புதம் ! ! அந்த சூடு குறையாமல் பிய்த்து உண்பது சூப்பர் . அந்த கொட்டையில் திருஷ்டி முகம் வரைந்து நிலை வாசலில் மாட்டுவார்கள் . பதிவுக்கு மிகவும் நன்றி . ஸ்ரீ ராம ஜெயம் .

  • @susilkumar8001
    @susilkumar8001 3 ปีที่แล้ว +5

    Lots of love from udangudi ❤️

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 ปีที่แล้ว

    Unleashing tge village experience in you ,wav, this tge satisfaction u get almost Lucky Shiva Sir

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq 3 ปีที่แล้ว +4

    "Veillodu villadi ",song is ecoing in my emagion of village life .We use Thukan-kuruvi nests as shoes for hot summer. Thanks a lot for remaining past...

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 6 หลายเดือนก่อน +1

    Vanakkam ! Unkal Panankizhnku Utpaththi Atumai. Sirappana Ganoli Vaalththu.

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 3 ปีที่แล้ว +3

    First like 👍

  • @ranipaulraj8314
    @ranipaulraj8314 2 ปีที่แล้ว

    Engalukkum old memories vanthu ponathu

  • @videosfromsuji948
    @videosfromsuji948 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை. ஊரில் ஆச்சி இருந்த வரை இது போன்ற அனுபவங்கள் அதிகம். தவுன் அதன் சுவையே வேறு.பனைகிழங்கு சுட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடுயில்லை.

    • @Era_A
      @Era_A 3 ปีที่แล้ว

      😊🤤

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      உங்கள் மலரும் நினைவுகள் அருமை

    • @videosfromsuji948
      @videosfromsuji948 3 ปีที่แล้ว

      @@ThottamSiva மலரும் நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்தது உங்கள் பதிவு. நன்றி.

  • @shanthic3296
    @shanthic3296 3 ปีที่แล้ว

    என் அண்ணாவுங்களோட எனது சின்னவயது வாழ்க்கையை நினைவுகூர்ந்தது. ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @smreer
    @smreer 3 ปีที่แล้ว +4

    Current generation people don’t know about the health benefits of this kelangu. Kanyakumari , tiruvunelveli , tuticorin peoples knows a lot abt this .

  • @rpremalatha1808
    @rpremalatha1808 3 ปีที่แล้ว

    வழக்கம் போல உங்கள் நகைச்சுவையான டச் அதான் quality check by Mac. அருமையான அனுபவங்களுடன் ஒரு சிறப்பான அறுவடை. வாழ்த்துகள்.

  • @aaronwesly9927
    @aaronwesly9927 2 ปีที่แล้ว +1

    Lot of beautiful memories including therikaadu.

  • @themoviebrats
    @themoviebrats 2 ปีที่แล้ว

    அருமை. உங்கள் வார்த்தைகள் இனிமை.

  • @UmaMaheswari-mg4vi
    @UmaMaheswari-mg4vi 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா. உங்களின் அனுபவத்தை கேட்கும் போது மீண்டும் ஊர் சென்று வந்தது போல் இருந்தது

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு எனக்கு பிடித்த கிழங்கு i enjoyed

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். மிக மிக மிக அருமையான தகவல்கள் தருகிறீர்கள் 🙏கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் ஒரே போல பார்க்குகிறது உங்க மனம்🤝👏🙏பனங்கிழங்கு சாப்பிட்ட திருப்தி என்றே சொல்ல வேண்டும் 🙏நன்றி சார் 😊

  • @amutharavichandran923
    @amutharavichandran923 3 ปีที่แล้ว +1

    மிக அருமைங்க ! குச்சி கிழங்கு தாங்கள் சொல்வதையும் தட்டில் வைத்த பொடியையும் பார்த்தால் சாப்பிடத் தூண்டும் வகையில் இருந்தது .வேக வைத்து சாப்பிட்டோம் .இனி இந்த முறையில் செய்து சுவைத்துப்பார்க்கிறோம் ! தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி !😍👌👍🙏

    • @amutharavichandran923
      @amutharavichandran923 3 ปีที่แล้ว +1

      தங்கள் கனவுத்தோட்டம் மென்மேலும் செழிப்புடன் வளர வாழ்த்துக்கள் !!👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  • @Make_happy
    @Make_happy 3 ปีที่แล้ว +1

    Arumiyana pathuvu nandrikal

  • @kanagadurga7639
    @kanagadurga7639 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ. சிறுவயது Story super😄👌🙏

  • @manobharathi5616
    @manobharathi5616 3 ปีที่แล้ว

    பனங்கிழங்கு அறுவடை சூப்பர் அண்ணா...👌👌👌👌👌👌👌.அதைவிட ஊர் கதை சூப்பரோ சூப்பர். பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தது. எங்கள் வீட்டிலும் இரண்டு நாள் முன்னாடி தான் 430பனங்கொட்டைகளை மேட்டுப்பாத்தியில் வைத்தோம். வாரம் ஒரு முறை நீர் விட்டால் போதும். கிழங்கு இன்னும் குண்டாக, திரட்சியா வரும். கிழங்கை உப்பு, மஞ்சள் சேர்க்காமல் தான் வேகவைப்போம். இனி வேகவைக்கும்போது உப்பு, மஞ்சள் சேர்க்கிறேன்...

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq 3 ปีที่แล้ว +1

    Arumaiyana kadhai. Nandri.

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 3 หลายเดือนก่อน

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரர் 🙏🙏🙏💯🌾🌾🌾🌴🌴🌴

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      நன்றி

  • @karthickb8797
    @karthickb8797 3 ปีที่แล้ว +5

    பொங்கலுக்கு சேகரிக்கும் விதை கிழங்கை, வெறும் மண் தரையில் போட்ட, மழைக்கு அது முளைக்க வாய்ப்பு உண்டு. பாதுகாத்து கொள்ளவும்.

    • @inbavathanimanoharan207
      @inbavathanimanoharan207 3 ปีที่แล้ว

      பனை மரமே பனைமரமே ஏன்
      வளர்ந்தாய் பனைமரமே, நான்
      வளர்ந்த காரணத்தை நண்பர்களுக்கு
      சொல்கின்றேன் என்று தன் வாழ்க்கையை திரும்பி பார்க்கும்
      உழவனின் நண்பன் சிவாவுக்கு மனமார்ந்த பாரட்டுக்கள் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு. வளர்க தொண்டு.
      வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      @Inbavathani Manoharan , கவிதை சொல்லி பாராட்டி இருக்கீங்க. நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      @Karthick B , ஆமாம்.. தரையில் கிடந்தால் முளைத்து விடும். எடுத்து வைக்கணும்.

  • @senthilkumar-uo3fr
    @senthilkumar-uo3fr 3 ปีที่แล้ว

    உங்களின் கனவை விடாது துரத்தும் உங்களின் முயற்சிதான் சிறப்புங்க

  • @AllisWellSasikala
    @AllisWellSasikala 3 ปีที่แล้ว

    உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை. பனங்கிழங்கு பற்றி இப்போது உள்ள குழந்தைகளுக்கு தெரிவதில்லை

  • @addons-sat
    @addons-sat 3 ปีที่แล้ว

    நிறைய தகவல்களை சொன்னீங்க.. கடின உழைப்புக்கு நறைவான பலன் கிடைக்கும்👌👌.. வாழ்த்துக்கள்..

  • @rajkumars143
    @rajkumars143 ปีที่แล้ว

    அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் ஐயா,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithaV860
    @kavithaV860 3 ปีที่แล้ว +1

    Very informative and descriptive video on panai kizhangu.

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 3 ปีที่แล้ว +1

    Very interesting and useful tips for the cultivation... thanks for uploading...

  • @chitrar9899
    @chitrar9899 3 ปีที่แล้ว +2

    Old memories so sweet❤️❤️❤️👍👍👍👍

  • @mahesh20092011
    @mahesh20092011 3 ปีที่แล้ว

    சிவா அண்ணனுக்கு வணக்கங்கள்!
    பனை & தேரிக்காடு பற்றிய உங்களுடைய சிறுவயது அனுபவப் பகிர்வு அருமை👌👌👏👏
    நீங்கள் விதைத்த பனை விதைகள் 60% முளைத்தற்கு காரணம் சில விதைகள் விழுந்து பல வாரங்களைக் கடந்தது காரணமாக இருக்கலாம்.
    இயன்றவரை மரத்தில் இருந்த விழுந்த உடனேயே விதைக்கவும், மேலும் விதைத்த பின் 4-5 அங்குலம் மண்ணை போட்டு மூடினால் அடிக்கடி நீர் விட வேண்டிய தேவையிறாது.
    போள்ளாச்சி, கோவை போன்ற இடங்களில் பனை விதைகள் மார்ச் -மே மாதங்களிலும் சென்னை திருவள்ளூர் காஞ்சி பகுதிகளில் ஆகஸ்ட்-அக்டோபர் வாக்கிலும், தில்லையில் நவம்பர்- ஜனவரி வாக்கிலும் விதைகள் கிடைக்கும்
    உங்களின் பகிர்வும் பயணமும் தொடர்க!🙏🙏

  • @Nadodikkm
    @Nadodikkm 3 ปีที่แล้ว +1

    Anna ellathaiyun nayapagapaduthiniga ennoda amma erathu ponathum ethume ellama ponathu thanks anna from Hyderabad

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Hmmm. Niraiya ilanthu vittom illaiya..

  • @saikavin3834
    @saikavin3834 3 ปีที่แล้ว

    ஆமாம் அண்ணா,எங்க வீட்டிலும் பனை மரம் ஒரு சாலை இருக்கு, நாங்களும் கிழங்கு , பழம் சாப்பிட்டு இருக்கோம், சிவந்த காய்களை செக்க செக்கயாக அறுத்து அவித்து சாப்பிடுவோம், உங்கள் விடியோ பார்க்கும் பொழுது மலரும் நினைவுகள் ஆனது. நன்றி அண்ணா. 🙏

  • @hemalatha500
    @hemalatha500 3 ปีที่แล้ว

    Cityilthan valaranthom anallum siruvaithil panagillangu,nugu,padhanir ellamsappitta anubavam ninaivukku varudhu.nandri.panagillangai parthavudan sapidathonudu.🙏🙏🙏👌👌👌

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 ปีที่แล้ว

    சகோதரா நன்றி இத்தனை கடினமான உழைப்பு மட்டற்ற மகிழ்ச்சியே என்றும் நிறைவேதரும் நீடுழி வாழ்க

  • @gajapets360
    @gajapets360 3 ปีที่แล้ว

    உங்க கதை ரொம்ப அருமைய இருந்தது சார்

  • @akilaravi6043
    @akilaravi6043 3 ปีที่แล้ว

    Super anna...panankilanku enaku romba pidicha onnu....

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว

    Sweet memories,..tears coming from eyes but heart filled by joy.

  • @babymythili4557
    @babymythili4557 2 ปีที่แล้ว

    கஷ்டத்தை கட்டி பிடித்து உருண்டாலும் முதுகில் சந்தோஷம் தொற்றி திரிந்த காலமே என்னுடைய. சிறு வயதும் வறுமையயோடு போராடிய காலம்

  • @srinaveen1117
    @srinaveen1117 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை உழைப்புக்கு ஏற்ற பலன் ஊர் கதை மிகவும் நன்றாக இருந்தது

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 ปีที่แล้ว

    Ennkum ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணா நொங்கு பனம் பழம் கிழங்கு எல்லாமே but இங்க மரம் இல்ல ஊருக்கு பொன்னாத்தான் 👌👌👌👌👌bro

  • @thangarajumadhavan756
    @thangarajumadhavan756 7 หลายเดือนก่อน

    கழுத்துக்கு மேல தலையே இல்லாத ஒரு feelu வரும்....LIFE EXIST HERE

  • @nelsonjebaraj1
    @nelsonjebaraj1 3 ปีที่แล้ว

    Oru sirukadhai paditha anubavathai thandhathu ungaludaya indha pathivu 😊❤️🙏👍

  • @selvammurugaiah2074
    @selvammurugaiah2074 3 ปีที่แล้ว

    இழந்த சொர்க்கத்தைக்கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி

  • @kannansendhalai3571
    @kannansendhalai3571 2 ปีที่แล้ว

    அழகான கதை சொல்லி நீங்கள் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 3 ปีที่แล้ว +1

    You are the true nature lover... 👏👏👏

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว

    ரொம்ப மகிழ்ச்சி தம்பி.பனை நம் தமிழர் வாழ்வியலில் கலந்த ஒன்று.பனங்கிழங்கு என்பதை நாம் மறந்தாதால் தான் சக்கரை நோய் நம்மை பிடித்து.இந்த கிழக்கு நமது பரம்பரைக்கே சக்கரை நோய்களை அண்டவிடாது.நம் மரபுவழி உணவை மறந்து போனதால் நோய் பற்றிக்கொண்டது.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது 100% உண்மை தான்.

  • @shanthir7741
    @shanthir7741 3 ปีที่แล้ว

    Sir, Neengal arumaiyana vaazkkai vazhndhirukkirgal. Ippodhum vazhgirrgal. Vaazhga Valamudan Nalamudan. 🙏

  • @abubakkarabubakkar2086
    @abubakkarabubakkar2086 3 ปีที่แล้ว

    I'm from sri Lanka adula thalaimannarla than irukkom so enga oorla panai & kadal thozil than walkaye semma feeling like to me

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 3 ปีที่แล้ว +1

    I love பனங்கிழங்கு..

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 ปีที่แล้ว +1

    அருமையான மற்றும் சிறப்பான காணொளி....

  • @azhagulekshmim6388
    @azhagulekshmim6388 3 ปีที่แล้ว +1

    Nice experience in the village

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd 3 ปีที่แล้ว +1

    I love dis Anna yummy 😋 😋 😋 😋

  • @chilltimes8112
    @chilltimes8112 3 ปีที่แล้ว

    I thought , we have to cut one big tree then only we will get this . Very surprise for me 👌👌👌.

  • @u.muniyasamy-d.m.kpullanth300
    @u.muniyasamy-d.m.kpullanth300 3 ปีที่แล้ว +1

    .nice

  • @Naanthaaaan
    @Naanthaaaan 3 ปีที่แล้ว +1

    Anna hose la oru chinna pvc pipe potu oru "tap shower" matikonga 30 to 40rs thaan, veral vachu aluthi kashta padavendithilla 😇 ungalku pressure kamiya irukuranala shower iruntha paraval ah vilum mann ahyum displace pannathu 😉

  • @mathiyazhagankaviraj9740
    @mathiyazhagankaviraj9740 9 หลายเดือนก่อน

    Sema nice.....traditional sir

  • @jansi8302
    @jansi8302 3 ปีที่แล้ว +1

    Super sir. Vera level sir. Always admired.

  • @manjuc777
    @manjuc777 3 ปีที่แล้ว

    Very nice village story 👌 and nice memories

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 ปีที่แล้ว

    Anna ungha koodave oru tour pona mathiri erukku video Thank u so much....

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே சிறப்பான video Sir ,
    Madly I will eat நுங்கு and தவுண் in my childhood days.Thank you sooo much U have grown it very well.From IT back ground I guess u r first person growing Palm .Sir Try to Write some books wrt gardening especially in Tamil.I like to drink பதநீர் in பனை ஓலை as well.Once again thank you soo much for this wonderful video.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Very happy to read your comment. Thanks for all your encouragement. 🙏

    • @anusophiakarthikeyan2155
      @anusophiakarthikeyan2155 3 ปีที่แล้ว

      @@ThottamSiva 🙂

  • @jeyasjay7185
    @jeyasjay7185 2 ปีที่แล้ว

    மலரும் நினைவுகள்

  • @priyankakrishnan1192
    @priyankakrishnan1192 3 ปีที่แล้ว

    Anna na thottam arampichita😁😁😁. Subikisha oraganic tha vaguna. I am very happy bro.. Thanks my eduthukatu nee tha .... Thanks anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thottam arambichachaa.. super.. vazhththukkal 👍

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 3 ปีที่แล้ว

    Good morning. Romba sandoshamagha irukku. Vazhga valamudan.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Vazhthukalukku nantri

  • @muthumariappan400
    @muthumariappan400 2 ปีที่แล้ว

    Very nice speech about your childhood experiences.

  • @zeenath7837
    @zeenath7837 2 ปีที่แล้ว

    நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி சிவா அண்ணா

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 2 ปีที่แล้ว +1

    சார் நீங்க சொன்ன சிறு வயது அனுபவம் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அதுவும் உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என்னென்னவோ மனதை நெருடியது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு உழைப்பிற்கும் பொழுது கடவுள் உங்களை நிம்மதியாக வைத்துள்ளார் இவை என்றென்றும் நீடிக்கட்டும் 🙏🙏👍👍❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். அந்த ஒரு வாழ்க்கை கொடுத்த சந்தோசமும் நிறைய. வாழ்க்கையை கற்று கொடுத்ததும் அந்த வாழ்க்கை தான்

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 2 ปีที่แล้ว

      உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 ปีที่แล้ว

    Parkaway avolow santhosamaga irrukku sir manasukku 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏romba nantri sir. Maravalli kizhangu , sarkarai valli kizhangu kanavu thottathil podunga sir supera varum.

  • @Hi20704
    @Hi20704 3 ปีที่แล้ว +2

    Hi brother thanks for this video
    This video is very nice
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 ปีที่แล้ว +1

    Supper supper supper

  • @jeyaraman9014
    @jeyaraman9014 2 ปีที่แล้ว

    அருமை

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 2 ปีที่แล้ว

    அருமைதம்பி

  • @vigneshshankaran3450
    @vigneshshankaran3450 2 ปีที่แล้ว +1

    Super hope you all healthy

  • @ganga6355
    @ganga6355 2 ปีที่แล้ว

    Really super sir.... Back to the olden golden days...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @Balasubramanian-fp8tm
    @Balasubramanian-fp8tm 3 ปีที่แล้ว

    Super sir all the best

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் தோட்டத்தில் பனை மரம் வைத்துள்ளீர்களா
    வைத்து விடுங்கள்

  • @Muthuramu2596
    @Muthuramu2596 2 ปีที่แล้ว +1

    Nanum poi pathirukka morning la

  • @babugnanasundaramranganath4100
    @babugnanasundaramranganath4100 3 ปีที่แล้ว

    பணங்கிழங்கு விதைப்பு அறுவடை மட்டுமில்லாமல் உங்கள் பனை அனுபவங்கள் சுவையாக இருந்தது. உங்கள் பனை அனுபவங்கள் பற்றி மேலும் அறிய ஆவல்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kalavathivathi862
    @kalavathivathi862 3 ปีที่แล้ว

    சுப்பர்

  • @rameshprabha4953
    @rameshprabha4953 3 ปีที่แล้ว +2

    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் சுனைய பத்தி ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்....

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 3 ปีที่แล้ว +1

    My fvt anna rompa pudikkum ❤️❤️❤️👍👍

  • @manishanmugam8920
    @manishanmugam8920 3 ปีที่แล้ว +1

    Super very nice Bro 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @ahamedasmi6577
    @ahamedasmi6577 3 ปีที่แล้ว

    Panangizhangu suttalum seri avichalum seri adhoda taste irukke😋😋😋😋
    Panambalam lam saptu 5 varushathu Ku Mela aachu solla solla romba tempt aagudhu .. ooruku pona dhan sapda mudiyum 😋😋

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Amam.. suttu sappittalum super taste thaan.. Oorukku poveengalaa?

    • @ahamedasmi6577
      @ahamedasmi6577 3 ปีที่แล้ว

      Kandippa poven eppo nu dhan therla

  • @sivakumarkn6016
    @sivakumarkn6016 2 ปีที่แล้ว

    பனைமரம் வளர்க்க காணொளி போடுங்க அண்ணா. தமிழகத்தில் 10 கோடி பனைமரம் வளர்க்க பேருதவியாக இருக்கும். சிறப்பு

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பனைமரம் ஒரு இடத்தில் ஆரம்பிக்கணும். வரும் சீசனுக்கு தான் வைக்கலாம் என்று இருக்கிறேன். வைத்து வீடியோ கொடுக்கிறேன்.