நம் துன்பத்திற்கு நாமே காரணம் என்றால் நான் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கவே இல்லையே|Unconscious

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 131

  • @Sampath0204
    @Sampath0204 2 ปีที่แล้ว +36

    அக்கா நான் தற்போது மனக்குழப்பத்தில் உள்ளேன் நீங்கள் கூறிய இப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது‌.கடவுளிடத்தில் இன்று கேட்டேன் என் மனதின் பிரச்சனை சரியாக வழிகாட்டு என வேண்டியிருந்தேன்.அதற்கு கடவுளின் அருளால் எனக்கு மட்டும் இன்றி அனைவருக்கும் இப்பதிவு கிடைத்துள்ளது‌. நன்றி அக்கா🙏🙏🙏

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 ปีที่แล้ว +1

      இறை துணையிருந்து வழி நடத்தட்டுமாக!

    • @kabinkishore9920
      @kabinkishore9920 2 ปีที่แล้ว +1

      உண்மைதான் சகோ

    • @sivasangari5987
      @sivasangari5987 2 หลายเดือนก่อน

      Same

  • @shanthamanib5897
    @shanthamanib5897 9 หลายเดือนก่อน +1

    அழகான அருமையான கருத்து.. வாழ்க வளமுடன் சகோதரி 💐

  • @sivasangaran4204
    @sivasangaran4204 2 ปีที่แล้ว +5

    மிக மிக அருமையான,அத்யாவசியமான பதிவு. Very practical. விளையும் பயிர் முளையிலே தெரியும் எனும் முதுமொழியை படமாக, பாடமாக சிறப்பாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 ปีที่แล้ว +2

      நன்றி வாழ்க வளமுடன் 🙏😊

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 ปีที่แล้ว

      @@tharcharbuvazhkai வாழ்க வளமுடன்!
      உடல் மற்றும் உள்ளம் சுகமுடன்!!

  • @iconofmillions
    @iconofmillions 2 ปีที่แล้ว +7

    Akkaaa....en dheivameyyyyyyyyyyyyyyyyy......❤️🙏.............neee thaan saaamyyyy Kadavul enaku koduthaaa unmaiyaaaaanaaaa Guru(vaazhikaati)...🙏❤️ Thankyou UNIVERSE...🙏🌌🆚❤️ இந்த பிரபஞ்சத்தின் பிரபஞ்சத்தின் பேராற்றலான இறையாற்றலுக்கு மிக்க நன்றி பிரபஞ்சமே...❤️🙏🌌

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 10 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி மிகவும் அருமையான பதிவு நல்ல விளக்கம்

  • @3dzoomcreativity697
    @3dzoomcreativity697 2 ปีที่แล้ว +2

    Intha video pathathathule nanga arul peratrale athma purified , hereafter will make purifier nandri vazhka vazhmudan 👍

  • @kavidass9143
    @kavidass9143 2 ปีที่แล้ว +4

    Thank u so much sister. many times i thought that why its happend to me, and search answer now i get clarity from u only.many persons speak in this topic but u make it simple & clear. Thank u universe for guiding me through this wise persons.

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 ปีที่แล้ว +2

    பொழுது போக்கு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் அது தேவையோ இல்லையோ வீட்டின் அன்றாடப் பணிகள் புறம் பேசுதல் குறுகிய மனப்பான்மை என இருக்கும் இளம்பெண்கள் மத்தியில் ஆண்களுக்கு நிகராக அறிவு பூர்வமான கருத்துக்கள் பதிவிடும் தோழியே உனக்கு வணக்கம்

  • @seetharavi6801
    @seetharavi6801 2 ปีที่แล้ว

    Neenga solvathu Ellam oru aruthalaga ullathu enakju sixtyone years agirathu nanum vedthatgiri maharishi yoga meditation two years learn panniben angue eppothum vazhagha valamudan enru than

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 2 ปีที่แล้ว +12

    பொதுவாக பெண்கள் மனது ரொம்ப ஆழமானது. ஒரு முறை பதிவாகிவிட்டால் கடைசி வரை சில நினைவுகள் அழியாது, திருமணம் ஆன நாள் பெண்களுக்கு நினைவில் இருக்கும், ஆண்களுக்கு இருக்காது. அது எதிர்மறையாக இருந்தாலும் சரி, நேர்மறையாக இருந்தாலும் சரி, இயற்க்கை தான். நன்றி தோழி

  • @dineshkesavan3737
    @dineshkesavan3737 2 ปีที่แล้ว

    Ungal Anbu Payanam neenda varusam thodaranum.......Thanks vaalga valamudan 💐💐💐💐💐💐💐

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว +3

    Excellent and Simple Speech are always Arumai

  • @gunaananth7807
    @gunaananth7807 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn 2 ปีที่แล้ว +2

    Sister very super romba clear ah explain panringa,keep it up please post more more videos on tis topic, neenga vethathri ayya teaching matumey thani episode create panni explain pannunga neenga solrathu practical ah link panna easy ah iruka,great sister.😍😍😍konja doubts clear pannikanum unga epadi reach panrathu?

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு மகளே . வாழ்க வளமுடன் . 🌷🌷🌷🍭🍭🍭

  • @ezhilarasi6690
    @ezhilarasi6690 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 ปีที่แล้ว

    Migaum arumai sister valthukal

  • @vijivijay7734
    @vijivijay7734 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஆத்ம நன்றிகள் 👏👏👏👏🙏

  • @vijivarsha7360
    @vijivarsha7360 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu.....💐💐💐👌👌

  • @ashokbbm
    @ashokbbm 2 ปีที่แล้ว +1

    You have Explained the process of Karma and how does it work, just like that, Romba asalta soliteenga super great...

  • @Rajescoimbatore
    @Rajescoimbatore 2 ปีที่แล้ว +4

    நானும் அப்படித்தான் இருக்கிறேன் இருந்தேன் அனைவரும் என்னை பார்த்து புத்தர் மாதிரி நடந்து கொள்கிறாய் என்று கூறுகிறார்கள் எனக்குத் துன்பம் நேரிட்டாலும் அவன் மீது எனக்கு கோபம் வருவதில்லை இதுபோல் கோபப்படாமல் இருக்கும்போது என்னைப் பைத்தியம் என்று நினைக்கிறார்கள் நான் அதைப் பார்த்தும் கவலைப்பட்டது இல்லை

  • @TamilComicsTV
    @TamilComicsTV 2 ปีที่แล้ว +10

    தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மை ஆகுதடி

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏நன்றி.... வாழ்க வளமுடன்...

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi6303 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 ปีที่แล้ว

    அருமை மற்றும் பக்குவம்!

  • @mathavarajrajini916
    @mathavarajrajini916 2 ปีที่แล้ว

    Ungala mathiri oru pennai na parthathe illai romba nanri en prachanaiyai solve pannittinga👌🙏🙏🙏

  • @honeybeescollections
    @honeybeescollections 2 ปีที่แล้ว

    Vazga valamudan

  • @anbu.m9522
    @anbu.m9522 2 ปีที่แล้ว

    நன்றி! தோழி

  • @pmraja5073
    @pmraja5073 2 ปีที่แล้ว

    அருமை

  • @shriraam3758
    @shriraam3758 2 ปีที่แล้ว +1

    ஈர்ப்பு விதி முலம் நம்மள தெரியாத நபர்களை நம்ம வாழ்வில் ஈர்த்து அவர்களை நம் வாழ்வின் அங்கமாக மாற்ற முடியுமா. அப்படி இருந்தால் அது பற்றி வீடியோ போடுங்கள் sister. I need this terribly

  • @KothandramanRam
    @KothandramanRam 2 ปีที่แล้ว

    Thanks guruvey

  • @mohanakatasinggam2132
    @mohanakatasinggam2132 2 ปีที่แล้ว +2

    Thank you sister..

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 ปีที่แล้ว +4

    Wow Wonderful video.God bless to you and your family sister.you are great spiritual teacher.

  • @SivaKumar-rt7pw
    @SivaKumar-rt7pw 2 ปีที่แล้ว +6

    This is exactly what bagavad ayya says. He talks the difference bt thoughts and thinking like you did. If you can, read his book and make a video.

  • @akashr5523
    @akashr5523 2 ปีที่แล้ว +8

    Actually affirmation helps to rebuild your subconscious mind 🔥

    • @gautamnaidu6882
      @gautamnaidu6882 2 ปีที่แล้ว

      Affirmation video erukka bro

    • @akashr5523
      @akashr5523 2 ปีที่แล้ว +1

      @@gautamnaidu6882 bro just neenga lae search panni paarunga TH-cam la onga situation ku related ipo endha maathiri affirmation venumo, like eg ipo confidence build pannum na affirmation for confidence in Tamil idhu maathiri search pannala varum idhu maathiri ongalukku ipo enna thevaiyo adhukku related search panni kelunga continuous ah nalla useful ah irukkum....... really affirmation is most powerful technique 🔥

  • @akshaysactivities
    @akshaysactivities 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @naveenkvcet4818
    @naveenkvcet4818 2 ปีที่แล้ว

    Vazhaga valamudan....

  • @srinibagya8255
    @srinibagya8255 2 ปีที่แล้ว

    Super Akka. Really true

  • @gurugayathri2440
    @gurugayathri2440 2 ปีที่แล้ว +1

    Thanks for this video Akka🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @anagaraj6613
    @anagaraj6613 2 ปีที่แล้ว

    Arumaiyana poothivoo sister thanks🙏🙏🙏🙏🙏🙏. I believe it. Very nice.

  • @Hryasodha126
    @Hryasodha126 2 ปีที่แล้ว +1

    Akka viduthalai book pathi sollunga akka now na padichuttu irukkan

  • @manivannans1392
    @manivannans1392 2 ปีที่แล้ว +1

    Sister எண்ணங்கள் வேறு செயல் வேறு நடக்கது எப்படி சமாளிப்பது

  • @rakki-fd7bo
    @rakki-fd7bo 2 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @Kalai_Saravanan
    @Kalai_Saravanan 2 ปีที่แล้ว +2

    ❣வாழ்க வளமுடன்❣

  • @anithap7
    @anithap7 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @chariprem
    @chariprem 2 ปีที่แล้ว

    Super sister thanking you thanking you thanking you

  • @senthilmuruganm7401
    @senthilmuruganm7401 2 ปีที่แล้ว

    Super ma vaalga valamudan

  • @sudhakarkanniyappan3245
    @sudhakarkanniyappan3245 2 ปีที่แล้ว

    Ur a blessing 🙏🙏

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan 2 ปีที่แล้ว +2

    Thankyou sister

  • @suntech18
    @suntech18 2 ปีที่แล้ว +3

    Excellent info and video editing is wonderful keep rocking!👌

  • @dhanapandi8793
    @dhanapandi8793 2 ปีที่แล้ว +1

    Super message. Thank u sister

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 2 ปีที่แล้ว

    Akka Nandrigal pala 💐💐🙏🙏

  • @nagsmaths
    @nagsmaths 2 ปีที่แล้ว

    Very many thanks

  • @raguvarangr5499
    @raguvarangr5499 2 ปีที่แล้ว +3

    இச்சிக்கோ இச்சாயே😍

  • @sathyashivam565
    @sathyashivam565 2 ปีที่แล้ว

    Nandri sister🙏

  • @prabhakaran71087
    @prabhakaran71087 2 ปีที่แล้ว +9

    தொலைக்காட்சியில் நாடகம் அழிந்து இவர்களது காணொளி விரைவில்,,,,,,

  • @positivemind6010
    @positivemind6010 2 ปีที่แล้ว +3

    Super sis💚

  • @newman2919
    @newman2919 2 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @musiriomkumar
    @musiriomkumar 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @advikarya369
    @advikarya369 2 ปีที่แล้ว +1

    Thank you sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Simple_Recepy
    @Simple_Recepy ปีที่แล้ว

    Correct ma enaku ippo oru kavalayum illa happy ya irukalam aana ethos oru kozapam athala daily vela kuda saiya mudila manasu fulla a pain yennu therila ma please solution solubga😢

  • @iamthatiam6012
    @iamthatiam6012 2 ปีที่แล้ว +2

    Thank you ❤❤❤

  • @rajadurairs3733
    @rajadurairs3733 2 ปีที่แล้ว +1

    கவனி.👍👌

  • @AnuBodi-mu9ff
    @AnuBodi-mu9ff ปีที่แล้ว

    Super

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 2 ปีที่แล้ว

    Nandri Nandri Nandri

  • @murugadasan3436
    @murugadasan3436 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu thank you sister,oru doubt enakkum Ketta imagine and think pandran atha mathratha ninachi thinking ulla Deep ah poidran apdi mathlana nadnthudomo endru ... Example: Namaku vendiyavanga accident ahramathiri atha matha avanga nallarukra mahiri ithu Routine ah varudhu ithanala enaku thevayana Vara vendiya business money Late ahuthu pls clarify....

  • @anbujothivinodkumar3564
    @anbujothivinodkumar3564 ปีที่แล้ว

    Sister you are awesome...I have watched many english psychology videos...but ur description ur understanding in tamil very beautiful....I am very proud of you as tamilian...post videos for ptsd and trauma

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 ปีที่แล้ว +1

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @Simple_Recepy
    @Simple_Recepy ปีที่แล้ว

    En chellamae ne nalla irukanum apdiyae yen problem correct a solra

  • @priyankasivas6527
    @priyankasivas6527 2 ปีที่แล้ว

    Tq fr sharing tiz wonderful

  • @jamunarani9694
    @jamunarani9694 2 ปีที่แล้ว

    Very powerful basic information

  • @revathirevathi7356
    @revathirevathi7356 2 ปีที่แล้ว

    Nan kooda en mind la ethavathu ooditey erukum

  • @sweetyrose2352
    @sweetyrose2352 2 ปีที่แล้ว +1

    Very nice video sister...God bless you more

  • @srinibagya8255
    @srinibagya8255 2 ปีที่แล้ว

    U r great

  • @annamalai9157
    @annamalai9157 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்......

  • @souls2music567
    @souls2music567 2 ปีที่แล้ว +2

    Hi.. Your videos are amazing. I am Kannan. I have read the book The power of Subconscious mind by Joseph Murphy. It stated what you said. If we can change our life by subconscious mind programming, a person who has lots of bad karmic effects also can easily escape from the evil punishment on him through this. Can you understand both these laws contradict each other?

  • @lights5134
    @lights5134 2 ปีที่แล้ว

    அருமை சிஸ்டர்👌🙏

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 2 ปีที่แล้ว

    Correct sago

  • @priyangainternational6854
    @priyangainternational6854 2 ปีที่แล้ว +1

    First like first comment

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 ปีที่แล้ว

    Very nice video thank you

  • @sivarajaarulrajan7257
    @sivarajaarulrajan7257 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 ปีที่แล้ว

    Very nice video colour psychosy video update me thank you sister

  • @premasundharam4012
    @premasundharam4012 2 ปีที่แล้ว

    vanakkam sister

  • @GokulRaj-rl8ju
    @GokulRaj-rl8ju 2 ปีที่แล้ว

    Awesome

  • @dvsm3510
    @dvsm3510 2 ปีที่แล้ว +1

    Sister என் அம்மா என் சிறுவயதலேயே நோய்ப் படுக்கையில் இருக்கா ங்க அது எனக்கு மன அழுத்தமாய் உள்ளது சந்தோஷமா என்னால இருக்க முடியல தீர்வு கொடு ங்க

  • @sumathym9365
    @sumathym9365 2 ปีที่แล้ว

    Please, mutru pulli vainga.

  • @sowbaghyaganeshbabu7446
    @sowbaghyaganeshbabu7446 2 ปีที่แล้ว

    Thanks akka😌✨🙏

  • @vasudevi5712
    @vasudevi5712 2 ปีที่แล้ว

    This is for mee

  • @nithya1236
    @nithya1236 9 หลายเดือนก่อน

    Iam also your character only pa

  • @nadhiyadinesh9267
    @nadhiyadinesh9267 2 ปีที่แล้ว

    Superasonninga kodanakodinanri

  • @loveistreasure6854
    @loveistreasure6854 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌.......

  • @jayanthyramesh6152
    @jayanthyramesh6152 ปีที่แล้ว

    ஆமாம் நான் பெரிய மனக் குழப்பத்தில்

  • @richsource7015
    @richsource7015 2 ปีที่แล้ว

    Hi I need to meet. Can u tell me where and when can I meet you

  • @maheswarang7046
    @maheswarang7046 2 ปีที่แล้ว

    Super ma..

  • @anuanu4352
    @anuanu4352 2 ปีที่แล้ว

    ஜேகே யோட தத்துவ நூல்களின் பதிவை விரிவாக்கம் தரமுடியுமா?

  • @babrafa
    @babrafa 2 ปีที่แล้ว

    Brilliant sis

  • @radhashanthi9285
    @radhashanthi9285 2 ปีที่แล้ว

    Sis mind distrubahve iruku entha oru visayathulaium ennala consantrat pana mudila Etha ninachu feel pandrenu enaku therila athuku Enna pandrathu please sollunnga

  • @suntech18
    @suntech18 2 ปีที่แล้ว

    வணக்கம் வருக வருக

  • @batchasheikmdrafique5442
    @batchasheikmdrafique5442 2 ปีที่แล้ว

    English sub titles please

  • @madhan3776
    @madhan3776 2 ปีที่แล้ว

    Sister dailyum video podunga