கிராமங்களில் கொட்டிக்கிடக்கும் உணர்ச்சிபூர்வமான கதைகள்! Writer Cho Dharman speech storytelling

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 156

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 หลายเดือนก่อน +69

    அருமை பெருமை உங்கள் திறமை🎉🎉🎉🎉❤❤❤😊

  • @ramlaks91
    @ramlaks91 หลายเดือนก่อน +4

    ஐயா தாங்களின் பேச்சு மிக்க மகிழ்ச்சி நிறைந்ததாக சிந்திக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா. பிரான்ஸ் வாழ் வில்லியனூர் நண்பர்கள் வட்டம்.

  • @ramanisrinivasanramanisrin6180
    @ramanisrinivasanramanisrin6180 2 หลายเดือนก่อน +9

    தர்மன் ஐயா தங்கள் இதுவரை தங்கள் எழுத்துக்களை நான் படித்ததில்லை பெயருக்கு தகுந்தாற்போல் தங்கள் சிந்தனை உள்ளது மகிழ்ச்சி

  • @arputharajjoseph5821
    @arputharajjoseph5821 2 หลายเดือนก่อน +6

    அய்யா வணக்கம்
    உங்கள் பேச்சில் கேட்கும்
    எல்லார்க்கும் புதிய சக்தி
    பிறக்கும் மூச்சினிலே
    இந்த பதிவு ஆதாரம்

  • @nagarajanu2907
    @nagarajanu2907 2 หลายเดือนก่อน +4

    18ஆவது மையவாடி படித்தேன்.தங்களின் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அருமை..

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 หลายเดือนก่อน

    ஐயாவின் உரை சிந்தனையைத் தூண்டும் உரை.
    தொடரட்டும் தங்கள் பணி.
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துகள்.

  • @KaruppasamyM-xc1ow
    @KaruppasamyM-xc1ow 2 หลายเดือนก่อน +6

    வணக்கம் ஐயா உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறது உருளைக்குடி கிராம❤

  • @selvakumaridjeyabalan6296
    @selvakumaridjeyabalan6296 หลายเดือนก่อน +3

    தர்மன் அவர்கள் நிகழ்வையும் கதையையும் அழகாக சொல்லுவதில் வல்லவராச்சே...

  • @kumarthangam9044
    @kumarthangam9044 2 หลายเดือนก่อน +4

    இதயம் தொட்ட கருத்துக்கள் வாழ்க நீர் தர்மன் வாழ்க

  • @chandranm5770
    @chandranm5770 2 หลายเดือนก่อน +6

    ஐயா உங்கள் கருத்து பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்🙏

  • @Nagarajan-er8vg
    @Nagarajan-er8vg 2 หลายเดือนก่อน +5

    வாழ்க வளர்க அய்யா.

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 2 หลายเดือนก่อน +8

    உங்கள் அய்யனும் , அம்மையும் , தருமன் என்று பெயர் வைத்தது , தருமத்தை வழமாகவாழ வைப்பதற்கு நன்றி ,வாழ்கா வாழ்க.

  • @sakthivel9973
    @sakthivel9973 2 หลายเดือนก่อน +6

    வாழ்க்கையை இன்னும் நன்றாக வாழ வேன்டுமென்று நினைக்க வைத்த ஐயாவிர்க்கு நன்றி

  • @arumugama7412
    @arumugama7412 2 หลายเดือนก่อน +5

    மதிப்புக்குரிய ஐயா வணக்கம் உலக மனிதர்களின் மனங்களை துல்லியமாக பிரம்மத்தையும் பிரம்மத்தில் வாழும் சகல ஜீவராசிகளையும் அனைவரும் மனங்களையும் கவர்ந்த சமூக சிற்பியாக தங்களை காண்கிறோம்.

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 2 หลายเดือนก่อน +14

    இலக்கியமும் வாழ்வும் .. திரு. சோ. தர்மன் அவர்களது உரை எளிய.. இனிய.. உரை🎉🎉இன்னும் நிறைய வர வேண்டும்🎉❤

  • @banumathig5353
    @banumathig5353 2 หลายเดือนก่อน +10

    வாழ்க வளமுடன்.மிக அருமையான உரை ஐயா. நன்றி .🌹🌹🙏🙏

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel 2 หลายเดือนก่อน +6

    நீர் மேலாண்மை , ௧ரிசல்மண்
    வேௗாண்மை ம௧்௧ௗ் ௧லாச்சாரம் கோவில்பட்டி
    சாத்தூர் ஓட்டபிடாரம் தாலு௧ா
    ௧ிராமங்௧ௗ் ம௧்௧ௗ் மண்வாசனை சுதந்திரத்திற்க்கு முன்பு ௭வ்வாறு இருந்தது ௭ன்பதை
    `சூல்´ புத்த௧த்தில் படம் பிடித்து ௧ாட்டியிருந்தார்.
    திரு சோ. தர்மன் அவர்௧ௗ்.
    நான் ௧ோவில்பட்டி அரு௧ில் ௨ௗ்ௗ சாத்தூரில் வசித்து
    வருபவர்.
    இயற்௧ை அவருடைய படைப்பு௧ௗில் பேசும்
    வாழ்த்துக்௧ௗ் !

  • @sekarramasamy319
    @sekarramasamy319 2 หลายเดือนก่อน +3

    ஐயா மிகவும் சிறப்பு வாழ்க வளர்க

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 หลายเดือนก่อน +3

    உண்மை தான் ஐயா

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 หลายเดือนก่อน +11

    இப்படி நீதி மன்றம் நல்ல நீதியை வழங்கியது போல், நெய்வேலி போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் எங்கெங்கெல்லாம் இயங்குகிறதோ, அங்கெல்லாம் அந்த இடத்தை சேர்ந்த மக்களின் உரிமைகள் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும்.
    மலை வாழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம், நிலம் சம்பந்தபட்ட உரிமைகள் பாதுகாக்க பட வேண்டியது அவசியம்.

    • @இரா.முத்துப்பாண்டியன்
      @இரா.முத்துப்பாண்டியன் 2 หลายเดือนก่อน

      போடா இளிச்ச வாயா, அந்த நீதிபதி ஒரு சங்கீப் பயலடா.
      ஓபன் கோர்ட்டில் நீ என்ன சாதி என்று கேட்ட அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பான பேர்வழி

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 2 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா பயனுள்ள பேச்சி

  • @thiyagarajanannaikutty6623
    @thiyagarajanannaikutty6623 2 หลายเดือนก่อน +7

    இவரது சூழ் கதை படித்தேன்.அருமை.

  • @shivakandasamy5319
    @shivakandasamy5319 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை சார்

  • @kajendrenkaja-ww2xb
    @kajendrenkaja-ww2xb 2 หลายเดือนก่อน +5

    அருமை iyya

  • @loganathanselvi1704
    @loganathanselvi1704 หลายเดือนก่อน +1

    அய்யா அருமைஅய்யா

  • @narayananpaulraj6611
    @narayananpaulraj6611 2 หลายเดือนก่อน +6

    தர்மம் தழைத்தோங்க தாமிரபரணி ஆறு விசயத்திலும் நல்லதொரு தீர்ப்பு நீதியரசர் வழங்கட்டும். வாழ்க வளமுடன்...

  • @kasthuriv.7959
    @kasthuriv.7959 2 หลายเดือนก่อน +2

    Very nice speech.wheni was studying in school studied one story in he name of vanampadi. The same story was modified by the name of kunli naicker. Marry chinthanai. Welcome. Basically iam also a writer. Thanks for the theme given by future writtings. Thanks brother.

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 2 หลายเดือนก่อน +3

    அருமையான பேச்சு ஐயா...

  • @RajaSekarR-r9k
    @RajaSekarR-r9k 2 หลายเดือนก่อน +2

    Super

  • @ArunKumar-th8ml
    @ArunKumar-th8ml 2 หลายเดือนก่อน +3

    Very great speech sir,
    I was really inspired this vesio

  • @krsubramanian452
    @krsubramanian452 2 หลายเดือนก่อน +2

    Sooper sir.

  • @SKesavan-cj3xg
    @SKesavan-cj3xg 2 หลายเดือนก่อน +2

    நல்ல நேர்மையான
    கருத்து.

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 หลายเดือนก่อน

    Thank you very much for the most useful message. Regards.

  • @minervaplus1200
    @minervaplus1200 2 หลายเดือนก่อน +3

    Excellent

  • @michaeladaickalam8784
    @michaeladaickalam8784 2 หลายเดือนก่อน +3

    Most inspiring speech

  • @VadivelAbirami
    @VadivelAbirami หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொன்னது உண்மை தான் P

  • @venkatachalapathymuthukris6025
    @venkatachalapathymuthukris6025 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம்.
    எங்கள் கிராமத்தில் சாலை அமைப்பதற்காக
    கூறி விட்டு மக்கள் பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் உறுப்பினர்கள்.
    -----------நீங்களே விளங்கி கொள்ளுங்கள்.

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 2 หลายเดือนก่อน +7

    அருமையான உரை!

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 2 หลายเดือนก่อน +3

    GOOD.
    SO, THE BIRDS AND ANIMALS ARE ALSO PARTS OF THE PUBLIC.
    THANK YOU.

    • @svvsklfair
      @svvsklfair หลายเดือนก่อน

      "All souls are equal at birth." They are interdependent!!!

  • @rajendhiranm5309
    @rajendhiranm5309 2 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதிதிஅரசாட்சி மலரட்டும்!!

  • @jayapranav4d813
    @jayapranav4d813 2 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு நன்றி வாழ்க ‌வளமுடன்

  • @jamest9445
    @jamest9445 2 หลายเดือนก่อน +3

    சிறந்த உரை.. வாழ்த்துக்கள் 🎉

  • @evangelineedwin5152
    @evangelineedwin5152 2 หลายเดือนก่อน +3

    Ayya Thanks.

  • @balasubramanianbalasubrama6056
    @balasubramanianbalasubrama6056 2 หลายเดือนก่อน +20

    அய்யா, நான் 1955ல் இரண்டா வகுப்பு படிக்கும்போது, தமிழ் ப்பாடத்தில், விசாயியும் சிட்டு குருவி யும் என்ற தலைப் பில் இருந்த பாடத்தில், விவசாயிஅறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் ஐந்து நாட்கள் காத்தருந்து ஏமாற்றம் அடைந்த பின்அடுத்தநாள் தாங்களே அறுவடை செய்ய முடிவெடுத்தை அறிந்த தாய்ப்பறவை இறகு முளைத்தத் தன் குஞ்சுகளை அழைத்து க்கொண்டு வேறு இடம் நோக்கி பறந்து சென்றது. பிறரை எதிர்பார்த்து ஒரு வேலையை செய்வதைவிட தானே செய்வது நலம் தரும் என்பதை உணர்த்தும் கதைதான் அது. நீங்க ள் சற்றே மாற்றி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    • @இரா.முத்துப்பாண்டியன்
      @இரா.முத்துப்பாண்டியன் 2 หลายเดือนก่อน +2

      போன தலைமுறை சிறுவர் கதையை உல்டாப் பண்ணி எழுதினால் இப்போ யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று தற்குறி தருமன் நினைத்திருக்கலாம்

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 2 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 2 หลายเดือนก่อน +1

    • @svvsklfair
      @svvsklfair หลายเดือนก่อน +1

      I studied the same story in 2nd standard in 1963, undr the title vanambody !

  • @Kanthasamy-p8x
    @Kanthasamy-p8x 2 หลายเดือนก่อน +2

    Nice speech😂

  • @BagavathyRamachandran
    @BagavathyRamachandran 2 หลายเดือนก่อน +4

    Ayya might nalla pathivoo

  • @chakarar4535
    @chakarar4535 2 หลายเดือนก่อน +7

    ஐயா தர்மன் அவரின் எழுத்துக்கள் நம் கண்களை குளமாக செய்யும்❤❤❤

  • @rajamr966
    @rajamr966 2 หลายเดือนก่อน +1

    Iya...vazhththukkal..miga..miga..arumai...yaan...oru...kavingen.. ..kavinger..cheyyur...poonthamizhrajan...

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 หลายเดือนก่อน +2

    Really a different person in thinking sir.

  • @PrabhakaranKaran-c3r
    @PrabhakaranKaran-c3r 2 หลายเดือนก่อน +1

    What a message yppa

  • @kanihealthtips7092
    @kanihealthtips7092 2 หลายเดือนก่อน +3

    வணங்குகிறோம்

  • @mariappans5149
    @mariappans5149 2 หลายเดือนก่อน +3

    தெளிவு❤

  • @neelapandi3158
    @neelapandi3158 หลายเดือนก่อน +2

    ஏற்கனவே இந்தக் கதை குருவி கூடு கட்டி யிருப்பதும் தகப்பன் மகன் பேசிக்கொள்வதும் போல நீதிக்கதை ஒன்று ஏற்கனவே உள்ளது

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 2 หลายเดือนก่อน +4

    இன்னும் உங்கள் எழுத்து வரனும்.வாழ்த்துக்கள்

  • @anburaj583
    @anburaj583 หลายเดือนก่อน +1

    சோ. த. தெற்கு திட்டங்குளத்தில் வாழ்ந்ததைப் பற்றியும் எழுதுங்கள்.

  • @girir1078
    @girir1078 2 หลายเดือนก่อน +3

    அருமையான பேச்சு

  • @antonyraj7120
    @antonyraj7120 2 หลายเดือนก่อน +3

    ஐயா தங்களின் கருத்து இன்றைய தலைமுறை அவசியம் தேவை

  • @santhoshkumarvellasamy6821
    @santhoshkumarvellasamy6821 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @Baskaran-hi4el
    @Baskaran-hi4el หลายเดือนก่อน +1

    😊😊😊😊😊😊

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy หลายเดือนก่อน +2

    🎉🇮🇳⛳🙏

  • @gselvaraj2098
    @gselvaraj2098 2 หลายเดือนก่อน +5

    நைஜீரியப் பறவை கேட்ட கேள்வி நெஞ்சில். நிற்கிறது. நன்றி

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 หลายเดือนก่อน +3

    இலக்கியம் இறுகிய மனதை இளகவைக்கும் இளகிய மனதை உறதியாக்கும்

  • @mahalakshmij7621
    @mahalakshmij7621 2 หลายเดือนก่อน +2

    சிரப்பணபதிவு❤❤❤🙏🙏🙏👌🏻👌🏻

  • @dhayasinterior1387
    @dhayasinterior1387 หลายเดือนก่อน +1

    Kovilpatti annachi

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 หลายเดือนก่อน +1

    ஐயா தர்மன் அவர்களின் " 16:39 நீர்ப்பழி" நூலில் ஏகப்பட்ட சிந்திக்ககூடிய கருத்தாழம் பெற்ற கதைகள் நிறைய உள்ளது.

  • @thangavelk9579
    @thangavelk9579 2 หลายเดือนก่อน +3

    அய்யா உங்களுக்கு வாழ்க்கை அனுபவம் அதிகம்

  • @kanisairam526
    @kanisairam526 2 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ சாய்ராம்.
    அண்ணாச்சி வணக்கம்.
    நான் சீனி அண்ணன் மூலமாகத் தங்களைப் பற்றி ஓரளவுக்கு கேள்விப் பட்டிருக்கிறேன்.
    ஆனால் உங்கள் சொற்பொழிவை இன்று தான் கேட்க வாய்ப்புக் கிடைத்தது.
    கடையில் வைத்து தங்களைப் பார்த்திருக்கிறேன்.
    சமீப காலமாக உங்களைக் காண முடியவில்லை.
    கோவில்பட்டியில் தங்களின் நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் எப்படித் தெரிந்து கொள்வது.
    சீனி அண்ணன் அவர்களும் நிறைய அறிவாற்றல் கொண்டவர்.
    அவர் நம்மிடையே இல்லை.
    நன்றி அண்ணா

  • @RajaS-pi6gv
    @RajaS-pi6gv 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @girir1078
    @girir1078 2 หลายเดือนก่อน +3

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 หลายเดือนก่อน +3

    குளங்களில் மீன் பிடிக்க குத்தகை விடுவதை அரசு முடிவு செய்ய வேண்டும்.

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 หลายเดือนก่อน +3

    🎉🎉

  • @mariappansiva8900
    @mariappansiva8900 2 หลายเดือนก่อน +4

    Nice

  • @nagarajannrg-1088
    @nagarajannrg-1088 2 หลายเดือนก่อน +2

    👌👌💐💐💐

  • @srbellasrbella
    @srbellasrbella 2 หลายเดือนก่อน +3

    God bless you

    • @இரா.முத்துப்பாண்டியன்
      @இரா.முத்துப்பாண்டியன் 2 หลายเดือนก่อน

      ஓ.. ஓ..கடவுளுக்கே நீ கட்டளை இடுகிறாயா?
      வேணும்னா நீயே இந்த காக்காயனை bless பண்ணிட்டு போயேன்டா

  • @ramadurai391
    @ramadurai391 2 หลายเดือนก่อน +4

    🎉

  • @SEllappan-m7s
    @SEllappan-m7s 2 หลายเดือนก่อน +2

    குளம்,குட்டை,ஏரி,கண்மாய்,ஊருணி ஆகியவற்றில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கா? அல்லது மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டு அரசாங்கம் வருமானம் ஈட்டிவா?

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน +2

    Allo

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน +2

    😢

  • @meenasankar7767
    @meenasankar7767 2 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉🎉

  • @prakkasshsr8328
    @prakkasshsr8328 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏💪👍🤝🙏🙏🙏🙏

  • @Shriram-n9k
    @Shriram-n9k 2 หลายเดือนก่อน

    Heading koduthu adhai patri 5 lines ezhuthuka guruji

  • @Arul-r3l
    @Arul-r3l 2 หลายเดือนก่อน +1

    My Request to Mr. CHO DHARMAN PLEASE WRITE A STORY IN TAMIL ABOUT THE PREVENTION OF LIQUORS AND O

    • @Arul-r3l
      @Arul-r3l 2 หลายเดือนก่อน

      Other sort of banned stuffs.
      For the we'll being of forthcoming generations

    • @vigneshsriraman3596
      @vigneshsriraman3596 2 หลายเดือนก่อน

      எப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரை நான் இன்று வாசித்துத் தெரிந்து கொள்ள நேரிட்டது. அந்த இறைவனுக்கு நன்றி. நானும் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில் ஆர்வம் காட்டினேன். தற்போது இந்த ஊடகங்கள் நம்மை திசை திருப்பி மற்றவைகள் நம்மை ஆட்கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. உலகம் வேறு விதமாக நாச பாதையை நோக்கி போய்விட்டது ஐயா. மிகவும் குறைந்த அளவு மக்களே இன்று வாசிக்கின்றனர். உங்களைப் பற்றி இப்போதாவது தெரிந்து கொண்டேனே.... அதுவே ஆனந்தம். நன்றி ஐயா 🙏

    • @இரா.முத்துப்பாண்டியன்
      @இரா.முத்துப்பாண்டியன் 2 หลายเดือนก่อน

      அதுக்கு இந்த வெளக்கெண்ணெய் தான் வந்து எழுதணுமாக்கும்.
      சரி இவன் எழுதி நீ படிச்சிட்டதுக்கு அப்புறம் என்ன புடுங்க போற?
      போங்கடா ங்கோ...

    • @k.muthukaruppan1449
      @k.muthukaruppan1449 2 หลายเดือนก่อน

      நல்ல உரைக்கு நன்றி

    • @ponnuraj3787
      @ponnuraj3787 หลายเดือนก่อน

      சிறந்த கருத்துக்கள். பள்ளி காலத்தில் படித்த நூல்கள் 1963-1973 மீண்டும் ஞாபகம். அதிலும் காக்கா ஸ்டிரா கதை அருமை. அந்த மாணவனுக்கு உங்கள் மூலம் பாராட்டுக்கள்.
      வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.
      பொன்னுராஜ்.
      சங்கர்நகர்
      16-11-24 🌷🙏

  • @rajendranarumugam4034
    @rajendranarumugam4034 หลายเดือนก่อน

    காந்தியின் அரிச்சந்திரனின் ஒன்றாக சேர்க்காதீர்கள்

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    55o per

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    N'arrive kovil

  • @jayaram393
    @jayaram393 2 หลายเดือนก่อน

    Till now you were in a dark room

  • @yazhinisathesh4344
    @yazhinisathesh4344 2 หลายเดือนก่อน

    Kulam ellam makal sothu athu govt properity kidaiyathu

  • @asaiyan9754
    @asaiyan9754 2 หลายเดือนก่อน +1

    Please speak about a man who is having humanities.dont creat a story to give credit to a. Peron having inhuman activities

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Motar saigel

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Chetyar

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 2 หลายเดือนก่อน +30

    அது சரின்னா; அந்த குஞ்சுநாயக்கர் குஞ்சுகளுக்கு என்ன கொடுத்தீங்க? கொடுக்கணும தானே..

    • @seshoo76
      @seshoo76 2 หลายเดือนก่อน +4

      Alwa

    • @ivarravi
      @ivarravi 2 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@seshoo76

    • @ivarravi
      @ivarravi 2 หลายเดือนก่อน +2

      மிகச் சரியான கேள்வி

    • @chank4056
      @chank4056 2 หลายเดือนก่อน +3

      ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. இரண்டு மணிப்புறாக்கள் கொஞ்சிக் கொண்டு இருப்பதைக் கண்ட காதலி கேட்கிறாள், " அந்த ஜோடிப் புறாக்களை பார்க்கும் போது என்ன தோன்றுகிறது உங்களுக்கு?" காதலன், " இரண்டையும் பிடித்து, உப்பு காரம் சேர்த்து சமைத்தால், ஆஹா ருசியாக இருக்கும் " என்று சொன்னான். அப்படி இருக்கிறது இலக்கியம் பற்றிய உங்கள் ரசனை...😮

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 2 หลายเดือนก่อน +3

      இந்தக் கதை 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது பள்ளிப் புத்தகத்தில் வந்ததே!

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Unnvu

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Anpu

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 2 หลายเดือนก่อน

    தற்பெருமை பீத்தி கொள் 😂😂

  • @sakthiveln8274
    @sakthiveln8274 2 หลายเดือนก่อน +1

    Ungalai pool sinthikka manithan illai

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 หลายเดือนก่อน +2

    கவர்னருடன் உணவருந்தியதில் என்னய்யா பெருமை

    • @இரா.முத்துப்பாண்டியன்
      @இரா.முத்துப்பாண்டியன் 2 หลายเดือนก่อน

      ரம்மி புரோக்கருடன் சோறு தின்னது தருமனுக்கு தலையில் செருப்பை தூக்கி வைத்தது போல் பெருமையாக இருக்கிறது.

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi 24 วันที่ผ่านมา

    சாகித்திய அகாதமி விருது பெற்றவர் இவர்....

  • @இரா.முத்துப்பாண்டியன்
    @இரா.முத்துப்பாண்டியன் 2 หลายเดือนก่อน +3

    தர்மனிடம் 12 வயது சிறுவனுக்குரிய முதிர்ச்சி தான் இருக்கிறது

    • @nagarajasolan9144
      @nagarajasolan9144 2 หลายเดือนก่อน +1

      ஏன் அப்படி சொல்கிறீர்கள்? ஐயா அவர்கள் சாகித்ய அகடமி விருது பெற்ற ஒரு மாமனிதர்...

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 2 หลายเดือนก่อน +2

      எதனால் அவ்வாறு கூறுகிறீர்கள்? விளக்கமாகக் கூறினால் சிந்திக்க உதவும்.

    • @sunsun1766
      @sunsun1766 2 หลายเดือนก่อน +1

      Very good speach and guide to society.

    • @Kadungon25
      @Kadungon25 2 หลายเดือนก่อน

      ஒரு இலக்கியவாதியின் முதிர்ச்சியை அளவிடும் முட்டாப்பய யார்ரா நீ

    • @svvsklfair
      @svvsklfair หลายเดือนก่อน

      Do u mean that he ever 12 & green?

  • @moorthymanickam1075
    @moorthymanickam1075 2 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு

  • @MeiyarPandiyan
    @MeiyarPandiyan 2 หลายเดือนก่อน +3

    அருமையான உரை!!