கவலைகளை கையாளும் அற்புத பயிற்சி| Introspection| How to handle the worries?| tharcharbu vazhkai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 169

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 3 ปีที่แล้ว +61

    ❤️❤️❤️❤️❤️❤️ வார்த்தைகள் வரவில்லை எனக்காகவே அனைத்து வீடியோக்களும் போடுகிற மாதிரி இருக்கு நன்றி....

    • @rangarajraj4708
      @rangarajraj4708 2 ปีที่แล้ว

      Dear Daughter,
      You have been doing for Noble cause and all are very useful. My best wishes and prey the God to give you more strength to continue this mission

  • @sritar985
    @sritar985 3 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி. நீங்கள் மற்றவர்களும் சொல்லும் வார்த்தைகளும். மிகவும் பயனுள்ளது.எல்லா பதிவுகளும் அருமை. இதில் ஏதாவது ஒரு பதிவை கடைபிடித்தாலே. பல பிரட்சனைகள் தீர்ந்துவிடும். ஆனால் ஒரு குரு சொல்கிறார். எவ்வளவுதான் நான் எந்த அறிவுரை சொன்னாலும். கடைசியில் உன் மனம் என்ன நினைக்கிறதோ அதன்படி தான் செய்வாய் என்கிறார். உண்மைதான். இதை எழுதும்போது தியானத்தை மறந்துவிட்டேன் என் மனம் இதில் தாவியது. எவ்வளவு உண்மை. ஆனால் ஒரு நாள் நீங்களெல்லாம் சொல்வது என்றும் வீண் இல்லை. வீண் போவது இல்லை.ஏனென்றால் இதை கேட்பதற்க்கும் அந்த இறைவனின் கருணையே. நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.

  • @chariprem
    @chariprem 3 ปีที่แล้ว +6

    Sister ungal அன்பும் ஆதரவும் அர்ப்பணிப்புக்கும் கோடி நன்றிகள் சொன்னால் கூட பத்தாது. உங்கள் ஆன்மீக சொற்பொழிவு வார்த்தைகள் அனைவருக்கும் சேர வேண்டும்.நன்றி நன்றி நன்றி.

  • @JothiMani-s1v
    @JothiMani-s1v 5 หลายเดือนก่อน

    சூப்பர் .அறிவார்ந்த பேச்சு சிந்தனை எப்படி இவ்வளவு விஷயம் தெரிந்து கொண்டது❤

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 ปีที่แล้ว +6

    மிகச்சிறப்பு.....தங்கள் பொதுநல அக்கறை தங்களை மேலும் மேலும் உயர்வடைய செய்யும். வாழ்க வளமுடன்.

  • @dhaneshajitha9632
    @dhaneshajitha9632 3 ปีที่แล้ว +1

    சூப்பர். .அறிவார்ந்த சிந்தனை....
    உங்களால எப்படி இவ்வளவு
    விஷயங்கள் தெரிந்திருக்க முடியுது. ....

  • @rajendranr7327
    @rajendranr7327 2 ปีที่แล้ว +2

    மனமார்ந்த நன்றிகள் தோழி..🙏🙏🙏

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว +6

    அருமை சகோதரி குற்ற உணர்வுவில் ஏற்படும் கவலை இருந்து வெளிவர ஒரு வீடியோ போடுங்கள் சகோதரி

  • @writerraja2350
    @writerraja2350 2 ปีที่แล้ว +1

    மனசுக்கு மருந்து மகளே நீ நீடூழி வாழ்க

  • @guruleesports718
    @guruleesports718 3 ปีที่แล้ว +6

    பயனுள்ள தகவல் 🙏🏽 நன்றிகள் சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +4

    எப்போதுமே நீங்கள் சூப்பர் அக்கா 👏👏

  • @BalaMurugan-oh8ez
    @BalaMurugan-oh8ez 5 หลายเดือนก่อน

    நன்றி ....வாழ்க வளமுடன் ....

  • @vasudevanv5835
    @vasudevanv5835 3 ปีที่แล้ว +1

    அறிவு களஞ்ஜியம் நீங்க வாழ்க

  • @neelamaghan8383
    @neelamaghan8383 3 ปีที่แล้ว +3

    நன்றி சகோதறி 👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @6070avm
    @6070avm ปีที่แล้ว

    அருமை,நன்றிங்க

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว +1

    Nandri sister

  • @U.N.Dharani137
    @U.N.Dharani137 2 ปีที่แล้ว

    Nice arumaiyana video nanum try panren vazhavalamudan endrum thodarunhal ungal video

  • @chandrasi3845
    @chandrasi3845 3 ปีที่แล้ว +1

    Very nice sister. Good speech & Pronounsation.valka valamudan

  • @soundsankarsankar
    @soundsankarsankar ปีที่แล้ว

    மனமார்ந்த நன்றிகள் தோழி

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 ปีที่แล้ว +4

    Thxs for u r positive information
    self awarness

  • @arthirajendran404
    @arthirajendran404 2 ปีที่แล้ว +2

    All your videos are very nice . Thank u . Pls Keep posting

  • @syedkalimullar9538
    @syedkalimullar9538 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு.வாழ்க‌ வளமுடன்.

  • @andrewsoveline6124
    @andrewsoveline6124 2 ปีที่แล้ว

    Very sensible thanks

  • @karhikmarimuthu3865
    @karhikmarimuthu3865 2 ปีที่แล้ว +1

    Super, sister very useful for me ...thanks

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏நன்றி.... வாழ்க வளமுடன்...

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 3 ปีที่แล้ว +3

    Excellent Madam....

  • @fruitclinic5773
    @fruitclinic5773 2 ปีที่แล้ว

    சரளமான தெளிவான விளக்கம் . உள் இருப்பின் திறன் அபாரம்.

  • @shanthimurali3309
    @shanthimurali3309 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு !

  • @SasiKala-bw3mr
    @SasiKala-bw3mr 3 ปีที่แล้ว +2

    Excellent speech 🎈❣️👍

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 ปีที่แล้ว +2

    Daily jogging and meditation good positive mind and health is always wealth positive strong mind and heart self confidence.first believe u r self and Faith in god your aim and acheive u r goal
    dont ever give up .Try and Try hardword sucess will be come

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    நன்றி அம்மா நற்பவி

  • @ranjithganapathi4918
    @ranjithganapathi4918 2 ปีที่แล้ว

    Thanks friend

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 3 ปีที่แล้ว +1

    Good explanation

  • @sarojinichandran2797
    @sarojinichandran2797 3 ปีที่แล้ว +1

    God is trying to purify each and every individual by changing it's methods like Osho,Vethadri Maharishi,etc.,and your_self....
    Changing dosage and quality of medicins.SUPER..SUPER...SUPER.
    👍👍👍

  • @hemashomevlogs6952
    @hemashomevlogs6952 3 ปีที่แล้ว

    Mikka nanri, ultimate food factory

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 3 ปีที่แล้ว +2

    Wonderful explanation

  • @jaisankar884
    @jaisankar884 2 ปีที่แล้ว

    Good information

  • @abishekb2920
    @abishekb2920 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு sister..
    First time seeing your video by way of suggestion.. First impression itself is very good and shows a sophisticated knowledge on the topic.. நன்றிகள் பல

  • @ranjithkumar-vb2xf
    @ranjithkumar-vb2xf 2 ปีที่แล้ว

    Super mam keep on doing good

  • @saihomoeocare3824
    @saihomoeocare3824 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @P.Vijay_
    @P.Vijay_ 3 ปีที่แล้ว +3

    Vera level neenga

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 3 ปีที่แล้ว +2

    Semma video akka 🙏🙏. Very helpful. I start to practice these things.

  • @velwisher
    @velwisher 2 ปีที่แล้ว

    Wow super , true, semma mam

  • @moulimouli591
    @moulimouli591 3 ปีที่แล้ว +1

    thank you sister...

  • @nithyarul7171
    @nithyarul7171 3 ปีที่แล้ว

    Sister very good advices big thanks

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 3 ปีที่แล้ว

    Valkavalamudan. Arumai sis

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 3 ปีที่แล้ว

    Valgaviyagam valgavalamudan

  • @natchiarp9033
    @natchiarp9033 3 ปีที่แล้ว +1

    எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. நன்றி
    குற்ற உணர்வினால்
    ஏற்படும் கவலையை
    எப்படி போக்குவது?
    தயவு செய்து சொல்லுங்க சகோதரி.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว

      நடந்து முடிந்தது பற்றி யோசிப்பது வீண் கவலை. இனி அதுபோன்ற தவறை தற்போது செய்யாமல் தவிருங்கள். இது பற்றி கவலை வேண்டாம்.

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 3 ปีที่แล้ว

    Valkavalamudan

  • @jenisathish8211
    @jenisathish8211 2 ปีที่แล้ว

    Superb.... well explanation 👏

  • @m.jaganathan
    @m.jaganathan 3 ปีที่แล้ว

    அருமை

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @vetrivelsegaran6496
    @vetrivelsegaran6496 3 ปีที่แล้ว

    Vazhga valumudan

  • @jayaseelan8670
    @jayaseelan8670 2 ปีที่แล้ว

    Good 👍

  • @sangeesweety7931
    @sangeesweety7931 3 ปีที่แล้ว +1

    New way of thinking , amazing words thank you soo much

  • @lathaamurugesan7707
    @lathaamurugesan7707 3 ปีที่แล้ว

    Vazga valamudan

  • @shanmugaanand1175
    @shanmugaanand1175 3 ปีที่แล้ว +1

    SUPER 👌👌👌💐💐💐

  • @kamalakannansivasenduer550
    @kamalakannansivasenduer550 3 ปีที่แล้ว

    Very nice

  • @mathivanan1999
    @mathivanan1999 3 ปีที่แล้ว

    Arumai

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 ปีที่แล้ว +2

    neenga en manasatchi manthri peasuriga akka

  • @hasiniyazhni730
    @hasiniyazhni730 3 ปีที่แล้ว +2

    Enaku kadavul elathayum kuduthum adikadi thevai ilatha Bayam manavethai varathu atha vitu veliya vanthalum athu ena vidama torcher panuthu pls helpe

  • @vasudevi5712
    @vasudevi5712 2 ปีที่แล้ว

    Super sis...

  • @asmithakitchen
    @asmithakitchen 3 ปีที่แล้ว +1

    Great speech sister

  • @dhanasekar2016
    @dhanasekar2016 3 ปีที่แล้ว +1

    Vipasana payirichi sollikondunga sister

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 3 ปีที่แล้ว

    niceeeee

  • @sundart5309
    @sundart5309 2 ปีที่แล้ว

    Tq sis

  • @subhasakthi3871
    @subhasakthi3871 3 ปีที่แล้ว +1

    Thankyou so much sister

  • @chenrayans5153
    @chenrayans5153 3 ปีที่แล้ว

    Super sistar

  • @jasminmashallah4217
    @jasminmashallah4217 3 ปีที่แล้ว

    Superb

  • @rajupoornirajupoorni5507
    @rajupoornirajupoorni5507 3 ปีที่แล้ว +2

    Morning wake up tips solunga please

  • @karimsajna7309
    @karimsajna7309 3 ปีที่แล้ว

    Good sister

  • @annamalai9157
    @annamalai9157 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்......

  • @jagatheeswaran2626
    @jagatheeswaran2626 3 ปีที่แล้ว

    Super👌👌👌

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 3 ปีที่แล้ว

    Very good speech

  • @Itzz_Sam12
    @Itzz_Sam12 3 ปีที่แล้ว +2

    Sister, vedathiri aiyaa oda simplified full body exercise pathi sollunga.

  • @mganeshkumar9530
    @mganeshkumar9530 3 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🔥🔥

  • @307_iii_kalaiselvana5
    @307_iii_kalaiselvana5 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @MrSukukrr
    @MrSukukrr 3 ปีที่แล้ว

    Very nice video sister

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 ปีที่แล้ว +1

    Thank you madam

  • @mgrram425
    @mgrram425 3 ปีที่แล้ว

    Arumai sister 👍👍👍

  • @spktrustspktrust4474
    @spktrustspktrust4474 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @perumalvv
    @perumalvv 3 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து உண்மை தோழி 🙏💐💐💐♥️♥️

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว

    It's true tq

  • @arulmani6055
    @arulmani6055 3 ปีที่แล้ว

    Supe💯💪🙏🤝r.akka

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 2 ปีที่แล้ว

    👌👌🙏👌👌🙏🙏🙏🙏🙏

  • @sarathasaratha4935
    @sarathasaratha4935 2 หลายเดือนก่อน +1

    கூட்டுறவு உணவில் இருந்து ஏற்படும் கவலையிலிருந்து வெளிவருவதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @MANU000UR
    @MANU000UR 3 ปีที่แล้ว

    Super friend ❤️

  • @positiveenergymusic1338
    @positiveenergymusic1338 3 ปีที่แล้ว

    Nandri .

  • @visioniskey6445
    @visioniskey6445 2 ปีที่แล้ว

    Thank you akka

  • @ramsonimpex
    @ramsonimpex 3 ปีที่แล้ว

    Superb sister

  • @navrajbabu4014
    @navrajbabu4014 2 ปีที่แล้ว

    👌👍👍👍💐🙌

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 ปีที่แล้ว

    Please let me know the other 3 exercises.

  • @princebabu3265
    @princebabu3265 2 ปีที่แล้ว

    👏👍

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 ปีที่แล้ว

    Super madam

  • @surag7947
    @surag7947 3 ปีที่แล้ว

    Super

  • @KARTHIGAT-gn8wp
    @KARTHIGAT-gn8wp 3 ปีที่แล้ว

    Spr akka good morning

  • @premasundharam4012
    @premasundharam4012 3 ปีที่แล้ว

    arumai arumai sister

  • @GanesaMuralitharan
    @GanesaMuralitharan 3 ปีที่แล้ว

    💐💐💐💐💐❤️❤️ Thanks