நாம் எப்படி இருக்க விரும்புகிறோமோ அப்படி ஆகும் ஆற்றல் நம்மிடம் உள்ளது |Tharcharbu vazhkai|Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Thanks for watching this video.
    In this video i have shared about swami vivekananda's karma and its effect on character from his work about karma yoga.
    This will definitely make you realise for what reason we are in this misery or joyful life.
    Also, this will give you strength to realize that you have inbuilt power to achieve what you desire to be.
    Hope you enjoyed this video.
    Hi friends,
    Iam psychological counselor, sharing yoga,meditation,spiritual talks,motivational stories, book reviews and some psychological tips to overcome mind issues.
    For counseling contact
    tharcharbuvazhkai@gmail.com
    #vivekananthar
    #karma
    #tharcharbuvazhkai

ความคิดเห็น • 125

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  7 หลายเดือนก่อน +1

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @sanjaipsm
    @sanjaipsm 2 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் சகோதரி.எந்தவித பிசிறும் இல்லாமல் அருவி போல இருக்கிறது உங்கள் பேச்சு.உங்களுள் நிறைந்த ஞானம் இருக்கிறது.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ,விழிப்புணர்வுடனான செயல் நிறைந்த சக்தியை ஞானத்தைத்தரும் என்பது உங்கள் பேச்சில் இருந்து புரிந்து கொண்டேன்.வாழ்க வளமுடன்.🙏🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️
    மிகவும் அருமையான பேச்சு
    இந்த வயதில் கடவுள் ஆசீர்வாதம் 🙏

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 2 ปีที่แล้ว +9

    Excellent da,what I want to tell my daughter is coming through ur mouth.my vibration stimulate u to put this video.thank u dear.god bless u.🙏💚🥰

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 ปีที่แล้ว +4

    All times my favorite super star swami vivekanandhar.Thank you sister.Thanks for upload this wonderful video♥️♥️♥️🌹🌹🌹🌻🌻🌻

  • @perumalvv
    @perumalvv 2 ปีที่แล้ว +6

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💞💞💞💞🙏🙏🙏

  • @yasmina8349
    @yasmina8349 2 ปีที่แล้ว +4

    Super sister...எந்த மோட்டிவும் இல்லாமல் செயல் செய்யும்போது நிகழ்காலத்திலும் நன்மை கிடைக்கிறது...நமக்கே தெரியாமல் நல்ல கர்மாவாக எதிர்காலத்திற்கும் சேமிப்பாகிறது...super...

  • @nptpostivelife81
    @nptpostivelife81 2 ปีที่แล้ว +8

    ஆற்றல் நம்மிடம் உள்ளது🔥❤

  • @ANMulticreations
    @ANMulticreations 2 ปีที่แล้ว +2

    விவேகானந்தர் கூறிய கர்மயோகம் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். நன்றிம்மா

  • @WideVisionin
    @WideVisionin 2 ปีที่แล้ว +2

    U look like an angel standing in between those 2 paintings, those painting resemble ur wings. Enlightened at the right age. Keep rocking ma 💕

  • @அச்சம்தவிர்
    @அச்சம்தவிர் 2 ปีที่แล้ว +12

    Hai akka eppadi irukinga , naan semmaya iruken , neega sonnadhu pola yaraiyum kandu kolvadhu illai , aasaiye alivukku kaaranam akka , naan migavum aasaiya thurandhu vitten akka adhunaala thaan naan happy ah iruken . . . . .

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 ปีที่แล้ว

    நன்றி உங்களோட இந்த வீடியோவ நிறைய முறை நான் கேட்டேன் முக்கியமான விஷயங்களை சொல்லி இருக்கீங்க ஆனால் நீங்க போடுகிற ஒவ்வொரு வீடியோவும் மன அழுத்தத்தில் இருக்கிறவங்களுக்கு உதவும் மாதிரி இருக்கு அவங்களுக்கு தான் முக்கியம் அப்புறம் ஆன்மாவை மற்றும் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வதற்கு தன்னை பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய உதவியா இருக்கு நன்றி மிகவும் நன்றி ஒரே ஒரு உதவி உங்ககிட்ட நீங்க சொல்ற வீடியோவ கொஞ்சம் மெதுவா சொன்னீங்கன்னா மன அழுத்தத்தில் இருக்கிற என்ன மாதிரி பொறுமையா கேட்கணும்னு நினைக்கிற பலபேருக்கு உதவியாயிருக்கும் தப்பா நினைச்சுக்காதீங்க மிக்க நன்றி

  • @mtnnetballteam2356
    @mtnnetballteam2356 2 ปีที่แล้ว +4

    Thank you Amma. Really good video specially I need this kind of motivated video. I am a netball coach in England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 for younger players, sometimes my team lost when they go to tournaments after that I was so upset and sad 😭 but not anyone from now on. Because of your video I will be coaching without any expectations. God bless you dear daughter.🙏👏🏽👍🏽😀

  • @mgs806
    @mgs806 2 ปีที่แล้ว +1

    Nandri vazhga valamudan

  • @nkraj7785
    @nkraj7785 2 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் தோழி.🙏🙏🙏

  • @krishnahare5591
    @krishnahare5591 2 ปีที่แล้ว +2

    Sister, please say All "Information"..., there's nothing as Informations.... But for that, facts expressed are simply superb... God bless 🙏

  • @thiru786
    @thiru786 2 ปีที่แล้ว +5

    நன்றி வாழ்க வளமுடன்

  • @SubramaniamRanganadhan
    @SubramaniamRanganadhan วันที่ผ่านมา

    You have well understood the subject you talk.That is great.

  • @muthuvelrajasekaran
    @muthuvelrajasekaran 2 ปีที่แล้ว +2

    Really good information. I observed a lot of new things ✌️

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 ปีที่แล้ว

    கருத்தில் தெளிவிருப்பதால் பிசிறடிக்காமல், தெளிவா நல்ல உச்சரிப்பில், தேவையில்லாத வார்த்தைகள் இல்லாமல், அழகா பேசுகிறீர்கள். நிறைய ஓஷோ படிக்கிற பேராசிரியர் அடியேன். இப்போதான் zen...கொஞ்சம். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி...உங்க விடியோ அப்பப்போ நேரம் கிடைக்கிறப்போ பார்ப்பேன். நற்பணி.

  • @masanamuthuganapathy8438
    @masanamuthuganapathy8438 2 ปีที่แล้ว +1

    வாழ்க. வளமுடன்

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 6 หลายเดือนก่อน

    🎉தலைப்பு🎉சூப்பர்🎉❤

  • @maheshkumar-ml5so
    @maheshkumar-ml5so 2 ปีที่แล้ว +2

    Tq sister

  • @pkchannel454
    @pkchannel454 2 ปีที่แล้ว +4

    God bless u sister

  • @BalaMurugan-ny3lo
    @BalaMurugan-ny3lo 2 ปีที่แล้ว +2

    இக்கால ஔவை , நீர் வாழி..

  • @vigneshv969
    @vigneshv969 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 2 ปีที่แล้ว +4

    Thanks 👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @JayaLakshmi-mp7hu
    @JayaLakshmi-mp7hu 2 ปีที่แล้ว +1

    Vallga valamudan god bless you sister nandri intha information kuduthathuku

  • @acceptyourself3978
    @acceptyourself3978 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.... பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 ปีที่แล้ว +1

    Reall information s

  • @sgscreation1280
    @sgscreation1280 2 ปีที่แล้ว +2

    Good Explanation akka, I really loved the video. One of the greatest way of life we need nowadays, Karma Yoga💯.
    Akka can u do a video about Raja Yoga❤️ by Swamiji Vivekanandar🔥, Thanks.
    Guruve Saranam❤️.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 9 หลายเดือนก่อน

    Almighty fulfill our rightful desires thank u sister ❤️❤️❤️

  • @akshukrish4167
    @akshukrish4167 2 ปีที่แล้ว +1

    Thank you so much for letting us to get the greatest secrets of life to attain the most needed one - wisdom.Thank you so much ma'am!

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +1

    Karma is a boomerang

  • @tamilselvir4367
    @tamilselvir4367 2 ปีที่แล้ว +1

    Ok sis understand aguthu but na competative exam prepare panren so ne ena job poga poriyo atha imagin panitey padi kandipa universe kudukumnu solranga so itha epadi eduthukanum sis

  • @RPrakashRCT
    @RPrakashRCT ปีที่แล้ว

    சிறப்பு 💓

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏நன்றி...வாழ்க வளமுடன்...

  • @vaishnavigallery2768
    @vaishnavigallery2768 2 ปีที่แล้ว +3

    Thanks

  • @shanmugasundari948
    @shanmugasundari948 2 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து வாழ்க வளமுடன்👍🙏

  • @vijayjayanthi6859
    @vijayjayanthi6859 2 ปีที่แล้ว

    Superb. Vazgha valamudan vazgha valamudan vazgha valamudan

  • @entertainmentprince
    @entertainmentprince 2 ปีที่แล้ว +1

    👌💯

  • @umasankar1868
    @umasankar1868 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @kavithauniverse8555
    @kavithauniverse8555 2 ปีที่แล้ว +1

    Thank you dear
    Vazhga valamudan

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 2 ปีที่แล้ว

    That's why whatever habits we cultivate will impact our lives for good or worse to form our character and good news is you can cultivate a positive habit right now and it will come with you always even in next genmas.

  • @arumugam1122
    @arumugam1122 2 ปีที่แล้ว

    Hi Ma Good morning. I enjoyed the Overflow of Wisdom. Mikka Mahilchi. Vazhga Valamudan. Nantri. 🙌🙏💐

  • @mrbalan1306
    @mrbalan1306 2 ปีที่แล้ว +2

    Very true my soulmate ❤️

  • @ramraji5247
    @ramraji5247 8 หลายเดือนก่อน

    Good speech good thinks

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 ปีที่แล้ว +3

    Thank you 🙏🏼❤️

  • @Vasanthi8873
    @Vasanthi8873 2 ปีที่แล้ว +1

    Supper mam

  • @user-sp4ln3tu7v
    @user-sp4ln3tu7v 15 วันที่ผ่านมา

    Very nice video thank you

  • @nis74
    @nis74 2 ปีที่แล้ว +1

    Super explaination👍👍

  • @prabhuganesanin
    @prabhuganesanin 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி

  • @lovelyconnect3259
    @lovelyconnect3259 ปีที่แล้ว

    God bless youuuuu sis..🙏🙏

  • @nandhinim1750
    @nandhinim1750 ปีที่แล้ว

    I am very grateful to see this video....thank you universe😊

  • @powarfulllife2897
    @powarfulllife2897 2 ปีที่แล้ว +1

    Supper.sistar

  • @sivakumars6827
    @sivakumars6827 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 2 ปีที่แล้ว +1

    Voice nalla iruku sister ✨✨👌👌

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 ปีที่แล้ว +1

    Very nice and usefull Thanks

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว

    Nandri sister

  • @panneer.cpanneer.c980
    @panneer.cpanneer.c980 ปีที่แล้ว

    நன்றிங்க. Madam.

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 ปีที่แล้ว +2

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @priyadharsan1238
    @priyadharsan1238 2 ปีที่แล้ว +1

    Nice

  • @advikarya369
    @advikarya369 2 ปีที่แล้ว +1

    Thank you sister 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @mrbalan1306
    @mrbalan1306 ปีที่แล้ว

    TQ again my soulmate ❤️💕

  • @Kalai-dl5dm
    @Kalai-dl5dm 8 หลายเดือนก่อน

    Happy pongal

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 ปีที่แล้ว

    Very nice video colour psychosy video explain me thank you sister

  • @kodiguru9118
    @kodiguru9118 ปีที่แล้ว

    Nalla pathayil nadakirathukkum namma Karma nalla irukkavaendum allavaa sister. Naame palamurai muyandraalum nammudaiya ketta Karma pala nerangalil nammai thavaraana paathaikku kondu selgirathe enna seivathu sagothari ?

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சகோதரி

  • @karthik9253
    @karthik9253 2 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் நன்றி

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 2 ปีที่แล้ว

    Sister arumaiyana pathivu

  • @LVSEntertainment
    @LVSEntertainment 2 ปีที่แล้ว

    You is a good karma sister

  • @rajendranr7327
    @rajendranr7327 2 ปีที่แล้ว +1

    👌👌👌 👍👍👍👍👍

  • @Iyarishi
    @Iyarishi 2 ปีที่แล้ว

    நன்றி❤️

  • @aravndnallathambi6756
    @aravndnallathambi6756 ปีที่แล้ว

    Thank u

  • @kirubakaran996
    @kirubakaran996 2 ปีที่แล้ว +1

    thanks for the wonderful content you're providing.
    it would be great to have a friend like you. 😊

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 2 ปีที่แล้ว

    Thank you so much sister🥰👍👍👌....

  • @sanjeevanroy2504
    @sanjeevanroy2504 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏அம்மா இப்போ நான் செய்ர வேலை கவனம் இருக்கு ஆனால் சீக்கிரம் செய் என்று சொல்லும் போது கவனம் இல்லை ஏன்

  • @Badmangodnow
    @Badmangodnow 2 ปีที่แล้ว

    பிறப்பின் இரகசியங்களை தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு யாரும் காரணம் இல்லை என்ற உண்மையை உணர முடியும். நிஜத்தில் அமர்ந்து கொண்டு வரும் நிழலை யாரோடும் ஒப்பிட முடியாது.
    Written by
    Suresh Karthi

  • @beachild541
    @beachild541 2 ปีที่แล้ว +3

    Present moment❤...song semma..

  • @kajamohideenpa6817
    @kajamohideenpa6817 2 ปีที่แล้ว

    👌👌Thank you..

  • @shiningstar1810
    @shiningstar1810 2 ปีที่แล้ว

    Background picture super

  • @gowriselvakumari5456
    @gowriselvakumari5456 2 ปีที่แล้ว

    Super Madam 👌

  • @nagarajannagarajan5986
    @nagarajannagarajan5986 18 วันที่ผ่านมา

    Akka na ungakita pesanum

  • @ManiMaran-cbetrader
    @ManiMaran-cbetrader 2 ปีที่แล้ว

    Nandri

  • @rajarajan506
    @rajarajan506 2 ปีที่แล้ว

    Correct sister

  • @srimathim6744
    @srimathim6744 2 ปีที่แล้ว +1

    👌🙏

  • @mrbalan1306
    @mrbalan1306 2 ปีที่แล้ว

    TQ one more time my soulmate 💕

  • @thenmozhimc780
    @thenmozhimc780 2 ปีที่แล้ว

    Thank you sister

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 ปีที่แล้ว

    Nantry nantry nantry sister

  • @nadhiyav706
    @nadhiyav706 2 ปีที่แล้ว

    Edhu Madhiri seyalgal sister

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 ปีที่แล้ว

    Good 👍👍👍 dear

  • @maheshkumar-ml5so
    @maheshkumar-ml5so 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👍👍👍👍

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb 2 ปีที่แล้ว

    Hi thangai.unga videos yellame nanna iruku anal oru chinna varutham yenna yedral nangalum konjam anmeegathula munnetram varathukku ungalidam sila doubts ketu ungalukku mail,videos la comments kuduthuruken.anal ungalidam reply varalai

  • @lifeof9201
    @lifeof9201 2 ปีที่แล้ว

    Song super

  • @maranmaraa4769
    @maranmaraa4769 ปีที่แล้ว

    Who drawed behind you??

  • @sreesai5467
    @sreesai5467 2 ปีที่แล้ว

    👍👏👏👌👌

  • @jayakumarbalasiva4140
    @jayakumarbalasiva4140 2 ปีที่แล้ว

    Hai sister

  • @sadasivam6170
    @sadasivam6170 2 ปีที่แล้ว +2

    SSS

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 ปีที่แล้ว +2

    சூ சூப்பர்

  • @nadhiyav706
    @nadhiyav706 2 ปีที่แล้ว

    Example sollunga pathiram theithal,thuni thuvaithal adhu polava

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 ปีที่แล้ว +1

      Yes any work.. eg. yarukavathu help panringana athunala ungalku enna kedaikumnu yosikama panrathu.

    • @அச்சம்தவிர்
      @அச்சம்தவிர் 2 ปีที่แล้ว +1

      @@tharcharbuvazhkai
      😊 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
      டென்னாற்றுங் கொல்லோ உலகு 😊
      அடுத்தவருக்கு உதவி செய்யும் போது எதையும் திரும்ப எதிர்பார்க்காமல் செய்வதே சிறப்பு.......