சும்மா இரு | இதை பார்த்தால் உங்களால் சும்மா இருக்க முடியாது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 461

  • @dhevaonsythdhan1425
    @dhevaonsythdhan1425 2 ปีที่แล้ว +50

    இப்படி பட்ட குருவை என் வாழ்நாளில் கண்டதில்லை.
    என்ன ஒரு விளக்கம்!
    நன்றி குருஜி!

  • @annuradhang7273
    @annuradhang7273 ปีที่แล้ว +7

    உஙகள் பேச்சில் மனம்
    ஒன்றியது.அதனால்
    மனம் சும்மா இருந்தது.🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarvvijay9005
    @vijayakumarvvijay9005 2 ปีที่แล้ว +89

    ஆகா ஆகா ஆகா .. கேட்க கேட்க மனம் பெரு மகிழ்வில் .. அலைபாய்ந்த என்னை சும்மா இருக்க வைத்தீர்கள் .. ஆசானே மிக்க நன்றி

    • @annuradhang7273
      @annuradhang7273 ปีที่แล้ว +3

      S true.whn i was hearing
      100% involvement கேட்டேன்.மனம் லயித்து
      கண்கள் பனித்தது.❤

  • @yogesh14525
    @yogesh14525 2 ปีที่แล้ว +53

    சும்மா இருப்பது என்றால் அமைதியாக இருப்பது அல்ல, புலன்களும் அனைத்து சக்தி ஓட்டமும் தன்னுள் (Complete Shutdown of All Energy channels )ஓடுங்கும் நிலை. 😊🙏

    • @sai_vishu_1903
      @sai_vishu_1903 2 ปีที่แล้ว

      Sirapagavum kuripagavum solliteenga

    • @velayutham.k1929
      @velayutham.k1929 2 ปีที่แล้ว +1

      "அமைதி" என்பதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

  • @vickyarm9308
    @vickyarm9308 2 ปีที่แล้ว +6

    ஆஹா ஆஹா என்ன ஒரு அழகு
    நீங்கள் பேசும் சொற்களில்..
    இனி மனதினை சும்மா இருக்க செய்ய போகிறேன்

  • @affimark94
    @affimark94 2 ปีที่แล้ว +7

    சும்மா இரு என்றால் மோட்டிவேஷன் இருக்கக்கூடாது. ஆனால் நாம் மூவபிளாக இருக்க வேண்டும். அதாவது என்ன தேவையோ அதன் எல்லைக்குள் நம் நகர்வு இருக்க வேண்டும். எல்லைக்கு வெளியே நகர்வு இருந்தால் அது ஆசை. இந்த நகர்வு உள்ளேயும் நடக்க முடியும். வெளியேயும் நடக்க முடியும்.

  • @SRIRAM_4
    @SRIRAM_4 2 ปีที่แล้ว +66

    அய்யா உங்களின் வீடியோக்கள் வாரத்திற்கு இருமுறை வந்தால் மனதில் அமைதி இருக்கும் 💯❤️ நற்பவி ❤️

  • @balakogul
    @balakogul 2 ปีที่แล้ว +33

    சொல்லும் பொருளும் (meaning) அற்று சும்மாய் இருப்பதற்கே அல்லும் பகலும் ஆசை பராபரமே - சித்தர் பாடல்

  • @veanpurasatharshan6045
    @veanpurasatharshan6045 2 ปีที่แล้ว +1

    🌺சிறப்பு✌❤🌺
    🌺ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்ப்பதற்கு முயற்சிக்கவும்🤝❤✌🌺

  • @Vshu_hope
    @Vshu_hope 2 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஐயா. மிகத் தெளிவாக விளக்கம் தந்தைக்கு. ஓம் நமசிவாய. நன்றி.

  • @indragopi6976
    @indragopi6976 2 ปีที่แล้ว +7

    உண்மையில் இந்த உரையை கேட்கும் போது... சும்மா இருக்க செய்தது அய்யா... மிக்க நன்றி... தெளிவாக புரிந்தது....வாழ்க வளமுடன்

  • @kamalakannankamal6230
    @kamalakannankamal6230 2 ปีที่แล้ว +1

    மனித வாழ்வில் ஒருவன் எண்ணமற்ற நிலைக்கு செல்வதே மிகப்பெரும் சாதனை.குரு சொன்னது போல் ஒரு வேலையை செய்யும்போது எண்ணங்களற்று செய்ய வேண்டும்.தன் உணர்வை கவனித்தாலே என்னங்கள் மறையும்.இவ்வுடலுக்கும் நமக்கும் இனைப்பை ஏற்படுத்துவது எண்ணங்களே.எண்ணங்களை அழிக்கும்போது இவ்வுடல் நான் அல்ல என்ற அனுபவம் சித்திக்கும்..
    மேல்நாட்டு உளவியல் அறிஞர்கள் சிலர் எண்ணமற்ற நிலைக்கு முயற்சி செய்து சில வினாடிகள் மட்டுமே அவ்வனுபவ நிலையை எட்டினர்..எதை செய்தாலும் முழு கவனத்துடன் செய்யும்போது மனமற்ற நிலைக்கு செல்கிறோம்..மனித வாழ்வின் மிக உயரிய இலட்சியம் நான் இவ்வுடல் அல்ல என்ற ஞாண விழிப்புணர்வே..

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 ปีที่แล้ว +2

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @chandrukrishnan3449
    @chandrukrishnan3449 2 ปีที่แล้ว +2

    நீங்கள் தான் ஐயா எங்களுடைய சிவவாக்கிய சித்தர்

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 ปีที่แล้ว +8

    👌👏100%
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @thavaseelans9427
    @thavaseelans9427 ปีที่แล้ว

    குரு ஜி நன்றி. உங்களது இந்த வீடியோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் வெறும் அறிவாக இருக்கிறது எனக்கு. உங்களால் புரிய வைக்க முடியாத எதுவும் இல்லை குரு ஜி. ரொம்ப நன்றி.

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 2 ปีที่แล้ว +24

    There is one more method to be free from all activities and thoughts. Just watch your thoughts without thinking anything sitting in a relaxed position. When you stop your thinking activities, your mind will unleash universal power.

  • @harshansama4488
    @harshansama4488 2 ปีที่แล้ว +1

    Sir.. மிகவும் அருமை இருக்கு உங்கள் பேச்சு..எத்தனையோ பேர் இந்த விசயம் சம்மந்தமாக. பேசியதை கேட்டு இருக்கேன்..ஆனால் ரொம்ப ரொம்ப தெளிவாக சொல்லி இந்த உலக விஷயத்தை அடக்கி விட்டீர்கள்.and நடிகர்..சிம்பு பேசுற மாதிரியே இருக்கு. நீங்கள் பேசுறது...

  • @sureshb358
    @sureshb358 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் உடல்நலம் நீள்ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் ஐயா
    தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டு வாழ்க வளமுடன் ஐயா...

  • @mayandia8763
    @mayandia8763 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை குரு ஜி ஓம்நமசிவாய போற்றி போற்றி குரு வே சரணம்

  • @mygodmydad3391
    @mygodmydad3391 2 ปีที่แล้ว

    குரு ஜி நான் ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவை பார்க்கும் போது என்காகவே பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது

  • @Nishanth-pr1ck
    @Nishanth-pr1ck หลายเดือนก่อน +1

    Important msssage super.guruji.

  • @nagulandevendran9728
    @nagulandevendran9728 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி குருதேவா 🙏🏻🙏🏻🙏🏻💙💙💙💙💙

  • @sivakumar.psivakumar.p9445
    @sivakumar.psivakumar.p9445 2 ปีที่แล้ว +3

    உண்மைதான் மழழை பேசும் குழைந்தையுடன் பேசினால் அது ஒரு தியானமாக மாறிய தருணத்தை நான் உணர்ந்து இருக்கிறேன் அதாவது அந்த குழந்தை பேச நாம் அதற்கு பதில் சொல்ல நம்மை சுற்றி எது நடந்தாலும் நமக்கு தெரியாது நம் கவணம் நம்மை அறியாமல் குழந்தையுன் ஒன்றி அதிலேயே முழ்கிவிடுவோம் சும்மா இரு

  • @subash7475
    @subash7475 2 ปีที่แล้ว +7

    Guru paarka kodi nanmai..
    The real guru❤️..
    Changd my life❤️🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 ปีที่แล้ว +10

    நன்றிகள் கோடி அய்யா 🙏
    குருவே சரணம் 🙏

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 2 ปีที่แล้ว

    ஆஹா சும்மாஇருஎன்ற சொல்லுக்கு எத்தனை விளக்கம் சும்மா பிரித்து பிரித்து வைக்கிறீர்களே ஆனந்தம் ஆனந்தமய்யா

  • @RamuRamu-yc1hl
    @RamuRamu-yc1hl ปีที่แล้ว

    அய்யா சும்மா இருப்பதற்கு பயிற்சி இருக்கா👍👍

  • @nayaganbgmscenemozhi9469
    @nayaganbgmscenemozhi9469 ปีที่แล้ว

    Aaha a climax end vera level

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 ปีที่แล้ว

    வணங்கி மகிழ்கிறேன் ஐயா🌷🌷🌷🌷🌷

  • @paddygunda9551
    @paddygunda9551 2 ปีที่แล้ว +4

    Summa iru means dissolution of mind .... When there's no mind of what consequence is any action ...stillness will absorb you creating an impolsion...

  • @rajasekaran7318
    @rajasekaran7318 2 ปีที่แล้ว

    குருஜிக்கு கோடி நமஸ்காரங்கள்.ஒன்றிலே ஒன்று

  • @sudhavelu4382
    @sudhavelu4382 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல கோடிகள் ❤❤❤❤❤❤❤❤

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว

    இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sivakumars6827
    @sivakumars6827 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivananvanan104
    @kalaivananvanan104 2 ปีที่แล้ว +1

    நமச்சிவாய. குருவே சரணம்

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 ปีที่แล้ว +14

    Nandri guruji....prabanjathirkku Nandri...Nandri...Nandri....😍😍😍😍🙏🙏🙏

  • @sindhus1937
    @sindhus1937 2 ปีที่แล้ว +30

    Yes sir... I am practicing the same.. it really gives a freedom, happiness.. a clarity...

  • @sritar985
    @sritar985 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. விளக்கம் அருமை. ஓம் நமச்சிவாயா,

  • @ஓம்என்றசொல்
    @ஓம்என்றசொல் 2 ปีที่แล้ว +1

    உண்மையாக எனக்கு இது புரிந்தது

  • @BalajiSakthivel1
    @BalajiSakthivel1 2 ปีที่แล้ว +1

    சும்மா இரு சொல் அற என்றலுமே
    அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
    -திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி
    "Do Nothing And Everything Is Done.”
    -Lao tzu (tao te ching)

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 2 ปีที่แล้ว

    அகத்தில் சும்மா இருந்து கொண்டு புறத்தில் மட்டும் செயல் செய்வது. நன்றி ஐயா.

  • @CoconutIndia
    @CoconutIndia 2 ปีที่แล้ว

    மனதின் விளையாட்டுக்களை நிறுத்திவிட்டு இறை சக்தியுடன் இணைந்திருப்பது

  • @jayakumar8093
    @jayakumar8093 ปีที่แล้ว

    மிக மிக தெளிவான அருமை யான விளக்கம் ஐயா கோடி நமஸ்காரம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @u2b_an_officer
    @u2b_an_officer ปีที่แล้ว

    இந்த வீடியோக்கு தலைப்பு மற்றும் விளக்கம் வேற லெவல்..❤❤❤🙏

  • @செந்தூர்டிரேடர்ஸ்

    மகிழ்ச்சி

  • @ananthkumarchinnaraj4888
    @ananthkumarchinnaraj4888 ปีที่แล้ว

    100சதவிகிதம் உண்மை ஐயா நன்றி

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 2 ปีที่แล้ว +1

    அழகான பதிவு... மிக அருமையாக புரியவைத்தீர்கள் ஜி

  • @thandavarayanramalingam9924
    @thandavarayanramalingam9924 2 ปีที่แล้ว

    அருமை, அருமை. மனதை ஒருநிலைப் படுத்த சிறந்த விளக்கம். மகிழ்ச்சி...

  • @kiruthikavlogs5707
    @kiruthikavlogs5707 2 ปีที่แล้ว +1

    சும்மா இரு விளக்கம் மிக அருமை ஐயா மிக்க நன்றி 🙏

  • @pvnarayanan7285
    @pvnarayanan7285 2 ปีที่แล้ว +1

    ஆமாம் குரு

  • @avanitha3066
    @avanitha3066 ปีที่แล้ว

    Nenga puriya vekira vithame vera leval 👌👌👌... 💯....🙏🙏🙏🙏🙏🙏

  • @muthaiyarajan752
    @muthaiyarajan752 12 วันที่ผ่านมา

    சூப்பர் Ayya Guruvin arulodu vazgha valamudan vazgha valamudan vazgha Ayya

  • @Thamilar_Vazhviyal
    @Thamilar_Vazhviyal 2 ปีที่แล้ว +1

    மிக மிக அவசியமான தகவல் நன்றி குருஜி.

  • @ajithkumard8055
    @ajithkumard8055 2 ปีที่แล้ว +2

    Intha marri video podu ka guruji...

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 ปีที่แล้ว +7

    Thankyou Guruji. A simple and effective explanation of 'சும்மா இருப்பது'.

  • @vetrichellam3985
    @vetrichellam3985 2 ปีที่แล้ว +2

    சூப்பர் குருஜி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhiakshaya9584
    @santhiakshaya9584 ปีที่แล้ว

    Thanq sir🙏

  • @mc.manikandan.channel4861
    @mc.manikandan.channel4861 2 ปีที่แล้ว +1

    Yes guruji it's true iam feel in train travel

  • @maniv7634
    @maniv7634 2 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி அருமையான விளக்கம் 🙏🙏🙏நன்றி

  • @bhavanir5079
    @bhavanir5079 2 ปีที่แล้ว +2

    Guruve saranam 🙏.nanri guruji

  • @jayakohila4182
    @jayakohila4182 2 ปีที่แล้ว +1

    Namaste'' Guruji'' kadavul'' Manidar vadivil You''

  • @selvak7993
    @selvak7993 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்களுடைய சொல் பொக்கிஷம் 😊😊

  • @drarumugam
    @drarumugam 2 ปีที่แล้ว

    நான் என்ற உணர்வே பொய்தான் .... இயல்பாக எல்லாரும் சும்மாதான் இருக்கிறோம்

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok ปีที่แล้ว +1

    It's true I feel that song .....💯👌

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🙏

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @nallasamysadayappan3326
    @nallasamysadayappan3326 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் நன்றி குருஜி 🙏🙏🙏

  • @jagan6257
    @jagan6257 ปีที่แล้ว

    Thanks gurugi

  • @balajiimpact8093
    @balajiimpact8093 2 ปีที่แล้ว

    வெகு நாட்களுக்கு பிறகு நல்ல பதிவு, மேலும் நிறைய பதிவுகளை போடுங்கள் ஐயா.

  • @visnava4324
    @visnava4324 2 ปีที่แล้ว +4

    The right time the right understanding about your words "summa iru" True words...

  • @MuthuKumar-op1mc
    @MuthuKumar-op1mc 2 ปีที่แล้ว

    எண்ண அமைப்பை படிபடியாக குறைப்பதன் மூலம் இந்த நிலையை உணரலாம்

  • @SK-ow6wg
    @SK-ow6wg 2 ปีที่แล้ว +1

    Thanks bagavan

  • @Voice_of_Vani
    @Voice_of_Vani 17 วันที่ผ่านมา

    அருமை குருஜி ❤

  • @alltaclkies2308
    @alltaclkies2308 2 ปีที่แล้ว

    superr gurujee. ennoda life la na ellathaiu elanthu poiruntha. en life la na ellathaiu thedi thedi alanja. but ivlo varusama wait pannathu ungala meet panrathukkuthan. en life change airuchu. ur my god.........

  • @mohanapratheebha2126
    @mohanapratheebha2126 ปีที่แล้ว

    Superb sir🙏🙏🙏👍

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி 🙏

  • @Parentsteacher
    @Parentsteacher 2 ปีที่แล้ว

    Sir kadavulae naerla vanthu soldra mathiri miga theliva soldringa sir....u r great

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருஜி🙏🌼

  • @TheAips
    @TheAips 2 ปีที่แล้ว +3

    அற்புதம்🙏 I thought it was about keeping the mind quiet. Tried and tried but failed. But now I realise many times it happened when I was deeply focused on finding solutions and doing the work I'm interested in. Will increase this type of incidents. Thank you Guruji for making it simple🙏

  • @rparamaguru2841
    @rparamaguru2841 2 ปีที่แล้ว +3

    நமசிவாய 💐💐🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @SenthilKumar-ik6xn
    @SenthilKumar-ik6xn 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருஜி !!!

  • @shrisiva3722
    @shrisiva3722 2 ปีที่แล้ว

    Vannakam guruji,nandri arumayana villakam intha summa iru ????? Aanal neenghal kotutha pathil!!!!!!100% unmai purinthathu mikka nandri vazgha valamudhan

  • @annuradhang7273
    @annuradhang7273 ปีที่แล้ว

    Whn i hear upanyasam
    Also same.i wont do any work.
    If i do any work
    I wil miss the msg.and the
    Happiness is really no words.

  • @pappathiradhakrishnan161
    @pappathiradhakrishnan161 2 ปีที่แล้ว +1

    Super guruji thank you so much guruji

  • @mc.manikandan.channel4861
    @mc.manikandan.channel4861 2 ปีที่แล้ว +1

    Yes true guruji I understand clearly

  • @k.g.ponnusamyk.g.ponnusamy3132
    @k.g.ponnusamyk.g.ponnusamy3132 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் கொடுத்த குரு ஜி கி நன்றி நன்றி நன்றி

  • @Nathiyapraba
    @Nathiyapraba 19 วันที่ผ่านมา

    Vazhga valamudan 🙏

  • @padmaraja8277
    @padmaraja8277 3 หลายเดือนก่อน

    Thank you sir Om sai Ram

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว

    சும்மா இரு - அருணகிரி நாதர்

  • @chrisplay2536
    @chrisplay2536 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏

  • @bharanidharans529
    @bharanidharans529 ปีที่แล้ว

    ❤️❤️❤️✨✨✨நன்றி இறைவா

  • @RanjithKumar-so4jl
    @RanjithKumar-so4jl 2 ปีที่แล้ว +2

    Thank you

  • @user-gr5ms4rx4l
    @user-gr5ms4rx4l 2 ปีที่แล้ว

    ROMBA ARUMAI AYYA🙏

  • @madrasapattinam
    @madrasapattinam 2 ปีที่แล้ว +1

    Yes Swamy I understood. God is running the show & when I lose sight even for a moment the ahankaaram and mamakaaram tells various stories in my mind.. and gets it restless.

  • @naveenn1032
    @naveenn1032 3 หลายเดือนก่อน

    Arbudhamana video guruji❤🎉

  • @sridinesh6394
    @sridinesh6394 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவெ🙏💖🎉👑

  • @leelajayaraman9364
    @leelajayaraman9364 ปีที่แล้ว

    Guruve saranam 🙏🙏🙏

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 ปีที่แล้ว +1

    Super o super...
    Koti namaskars....
    For simple relative explanations..
    And explaining a great subtle
    Reality...