Agni Paritchai: சூர்யாவை ஆதரிக்கும் நீங்கள் ரஜினியை எதிர்ப்பதேன்? - பதிலளிக்கிறார் சீமான் | Seeman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ค. 2019
  • Agni Paritchai: சூர்யாவை ஆதரிக்கும் நீங்கள் ரஜினியை எதிர்ப்பதேன்? - பதிலளிக்கிறார் சீமான் | Seeman | 20/07/2019
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 2.3K

  • @Rajkumar-lm2gh
    @Rajkumar-lm2gh 5 ปีที่แล้ว +403

    அனைவருக்கும் அரசியல் என்றால் என்னவென்று சொல்பவர் சீமான் அண்ணன்

    • @sathish2532
      @sathish2532 5 ปีที่แล้ว +8

      ஆசான் சீமான் என்பதே அவருக்கு ஏற்ற பெயர்.

    • @socialactivist9270
      @socialactivist9270 5 ปีที่แล้ว +7

      தம்பி சீமான் இப்ப தான் அரசியல்ல பிள்ளயார் சுழி போட்டுருக்கார் அதுகுள்ள இவ்ளோ பில்டப். சத்தமா பேசுனா அது அரசியல் பேச்சு ஆயிடாது. நடைமுறை சாத்தியங்கள் உள்ள பேச்சா இருக்கனும். அரசியல் அவ்வளவு சுலபமல்ல.

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +7

      சீமான் என்கிற குறை குடம் வழக்கம் போல் கூத்தாடுகிறது...

    • @thiruvarasankmtsm2357
      @thiruvarasankmtsm2357 5 ปีที่แล้ว

      உன்மை தான்

    • @thirumurugan773
      @thirumurugan773 5 ปีที่แล้ว

      Arumai

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 5 ปีที่แล้ว +370

    சூர்யா கொழுத்தி போட்ட வெடி நல்லாவே வெடிக்குது அருமை சீமான் அண்ணன்

  • @MuruganMurugan-zn9fj
    @MuruganMurugan-zn9fj 5 ปีที่แล้ว +45

    என்னதான் கேள்வி கேட்டாலும் அண்ணன் சீமான்கிட்ட பல நியாயமான பதில்கள் இருக்கும் நாம் தமிழர்

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 5 ปีที่แล้ว +1

      கள்ளம் கபடம் இல்லாதவர் தான் தமிழ்நாட்டை ஆள முடியும். அதி புத்திசாலி மேதாவிகள் kd பயலுக கத்தி கொண்டே சுத்தி சுத்தி சாக வேண்டியதுதான். சாக்கடைகள் வரவே விட மாட்டோம்

    • @tojithomas7951
      @tojithomas7951 4 หลายเดือนก่อน

      Nan tamilan ellai erudthalum seeman pool ein oruvar pirandthu vara vandm❤🎉

  • @manitamilnaduindia5839
    @manitamilnaduindia5839 5 ปีที่แล้ว +177

    அரசியல் என்றால் என்ன என்று இன்றைய இளைஞர்களுக்கு புரிய வைத்தவர் அண்ணன் சீமான்.

    • @karunakarankarunakaran874
      @karunakarankarunakaran874 5 ปีที่แล้ว +3

      முட்டாபயல பொண்களை எப்படி எமத்தலாம் என்று கற்றுகொடுத்தான்

    • @bharath2.082
      @bharath2.082 5 ปีที่แล้ว +2

      Yaaru soona Sunnii seeman thumbigal naangalae sollikitom

    • @rithieshsuresh807
      @rithieshsuresh807 5 ปีที่แล้ว

      Unmai

    • @k.santosh3625
      @k.santosh3625 5 ปีที่แล้ว +1

      Muthu Lingam ungommava seeman othu than da nee vantha padiparivillatha para pundaiku porantha para payale

    •  5 ปีที่แล้ว

      K. santosh உன்னை போல் நான் பிறக்கல்லை தேவடியாள் மவனே🐶🐒

  • @rubanruban4229
    @rubanruban4229 5 ปีที่แล้ว +194

    "போராடுவது தவறு என்றால் போராடுவதற்கான சூழ் நிலையை ஏற்படுத்துவதும் தவறு தானே"...

  • @siddharthmathan4676
    @siddharthmathan4676 5 ปีที่แล้ว +350

    சீமான் அண்ணா... தங்களை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி. 🙏🙏

  • @SenthilKumar-pw9cj
    @SenthilKumar-pw9cj 5 ปีที่แล้ว +20

    சிறப்பு அண்ணா
    தெளிவான சிந்தனை....அருமை தமிழ்
    நாம் தமிழர்

  • @manjunaathan5488
    @manjunaathan5488 5 ปีที่แล้ว +34

    கேள்வி மட்டும் கேக்குரானுக
    பதில் சொல்ல விடமாட்டிரானுக

  • @sridharan3472
    @sridharan3472 5 ปีที่แล้ว +176

    கேள்வி கேட்டால் அவரை பதில் சொல்ல விடுங்கடா

    • @smeyyappan
      @smeyyappan 5 ปีที่แล้ว +2

      Yes Bro. This guy is frustrating.

    • @nowasali3960
      @nowasali3960 5 ปีที่แล้ว

      👍👍👍

  • @sarankumar2511
    @sarankumar2511 5 ปีที่แล้ว +44

    எங்களுக்கும் காலம் வரும்💪💪💪

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 ปีที่แล้ว +20

    சீமான் வளர்ந்துவிடகூடாது.. என்று கவனமாக இருக்கிறது உங்கள் புதிய தலைமுறை

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 5 ปีที่แล้ว +1

      ரஜினி சாரை பற்றி ஓரு வரி ஆவது பேசினால் தான் உங்க நொண்ணனை டிவியில் காட்டுவார்கள். விளம்பரம் வேண்டாம் சீமான் என்ன பேசினாலும் அதேல்லாம் கேட்க நாதியே கிடையாது. வேண்டுமானாலும் முயற்சி செய்ல்லாம். பிறகு சீமான் என்ற ஒருவர் இருந்த தடம் தெரியவே தெரியாது ராசா

  • @aroaji824
    @aroaji824 5 ปีที่แล้ว +32

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் , தர்மம் மறுபடி வெல்லும்...நாம் தமிழர்....💪💪💪💪💪💪💪💪

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 5 ปีที่แล้ว +304

    கடைசியில் அண்ணன் கூறியது தான் எவனெல்லாம் என் மொழி இனம் இயற்கை வளம் நிலம் மக்கள் என்று போராடும்போது அவர்களை ஒடுக்க கண்டிப்பாக NIA சட்டம் கொண்டு வரப்பட்டது.

    • @socialactivist9270
      @socialactivist9270 5 ปีที่แล้ว +9

      NIA இந்தியாவின் இறையான்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் எவரையும் விட்டு வைக்காது. அண்னணை கவனமுடன் பேச சொல்லுங்கள்.

    • @krishnankishan6363
      @krishnankishan6363 5 ปีที่แล้ว +1

      Ilangaila church kundu vachacan inga yum irukuran...
      Avan ellam pudikjathan NIA..
      Thamizhangura porvayila tertorista support panrathu thappu

    • @user-do9go2xc7g
      @user-do9go2xc7g 5 ปีที่แล้ว +3

      @@socialactivist9270 இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்...

    • @indtamil9040
      @indtamil9040 5 ปีที่แล้ว +5

      மலையாள சேட்டன் சீமான் சூரியாவிற்கு ஆதரவு...

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +5

      @@indtamil9040 தமிழக மக்களை இன வெறியுடன், கூறுப்போடுவது, பிரித்தாளுவது தான் சீமானின் ஆகச்சிறந்த தத்துவம்...

  • @stormsuresh5347
    @stormsuresh5347 5 ปีที่แล้ว +67

    நாம் தமிழர்💪💪💪

  • @manimaranjeyachandran4916
    @manimaranjeyachandran4916 5 ปีที่แล้ว +117

    இந்த தடவை யார் யார் தமிழர் என்று கேட்கவில்லை... யாரெல்லாம் தமிழர் என்று கார்த்திகைசெல்வனுக்கு புரிந்து விட்டது போல.

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 5 ปีที่แล้ว +2

      யார் யார் தமிழர் என்ற பழைய பருப்பு வேகாது என்பதால் இருக்கும் ராசா

    • @aruransiva1873
      @aruransiva1873 3 ปีที่แล้ว

      Because SEEMAN Sir Is Here, ALREADY With DkS Group 😁 UNIFORM

    • @luziolokesh5785
      @luziolokesh5785 2 ปีที่แล้ว

      😂😂

  • @metromedicalmart8881
    @metromedicalmart8881 5 ปีที่แล้ว +5

    சீமான் சகோ முன்னிலையில் ஒன்றினைவோம் நாம் தமிழராக

  • @videworld8802
    @videworld8802 5 ปีที่แล้ว +114

    சீமான் அண்ணன் செம்ம....😍😍😍

  • @user-dr8zy2wg5o
    @user-dr8zy2wg5o 5 ปีที่แล้ว +57

    ""நாம் தமிழர்""

  • @arunprakash5345
    @arunprakash5345 5 ปีที่แล้ว +89

    விருந்தினர் அளிக்கும் பதில் நேரத்தை விட , நெறியாளரின் கேள்வி நேரம் அதிகமாக இருக்கிறது... இதற்கு நீங்கள் தனியாகவே பேசி கொண்டிருக்கலாம் கார்த்திகை செல்வன்..

    • @shanmugamg3715
      @shanmugamg3715 4 ปีที่แล้ว

      Karthikeyen ntk mattum tan evalo kelvin kepar

  • @kanyakumariweb2685
    @kanyakumariweb2685 5 ปีที่แล้ว +14

    நாம் தமிழர் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

  • @madhubalan8208
    @madhubalan8208 5 ปีที่แล้ว +113

    நிச்சயம் 2026ல் அண்ணண் சீமானின் ஆட்சி...தமிழன் நிச்சயம் வெல்வான்...

    • @nibishns9422
      @nibishns9422 5 ปีที่แล้ว +2

      2021

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +2

      தமிழக மக்களை இன வெறியுடன், கூறுப்போடுவது, பிரித்தாளுவது தான் சீமானின் ஆகச்சிறந்த தத்துவம்...

    • @madhubalan8208
      @madhubalan8208 5 ปีที่แล้ว +1

      உங்களது சாதி வெரியை விட மொசமானது இல்லை...

    • @subramaniansubramanian9656
      @subramaniansubramanian9656 5 ปีที่แล้ว +1

      2021

    • @vellayanmurugan8654i
      @vellayanmurugan8654i 5 ปีที่แล้ว +1

      2021ல் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்போம்

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 ปีที่แล้ว +84

    Very clear and intellectual speech... Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾

  • @sreekandansreekandan4977
    @sreekandansreekandan4977 5 ปีที่แล้ว +128

    சூர்யா பேசியதை விவாதிக்கும் நீங்கள் எஸ்.ஆர்.எம் கல்லூரி மரணம் பற்றி விவாதிக்க வில்லையே ஏன்

  • @Opinionrejected
    @Opinionrejected 5 ปีที่แล้ว +19

    விவாதம் என்ற சொல்லுக்கு அற்த்தம் தெறியுமா நெறியாளரே?
    கேள்வி மட்டுமே கேட்டால் விவாதமாகுமா?
    எதிரில் அமர்ந்திருக்கும் புலியை பேசவிடுங்கள் 🔥🔥

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 ปีที่แล้ว +220

    நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம்

    • @KDyuvan4209
      @KDyuvan4209 5 ปีที่แล้ว

      Namadu thalaimurai valla

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 5 ปีที่แล้ว +5

      அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ராசா

    • @LOKESHM-mx5jd
      @LOKESHM-mx5jd 5 ปีที่แล้ว

      விவசாயி வாழ்க வளமுடன் நலமுடன் வர வேண்டும் தமிழக முதலமைச்சர் சீமான் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 5 ปีที่แล้ว +1

      அவசியம் இல்லை ராஜா

    • @tojithomas7951
      @tojithomas7951 4 หลายเดือนก่อน

      Unakku purithal ellai 😂😅😊

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 5 ปีที่แล้ว +116

    அண்ணன் சீமான் தமிழக முதல்வர் ஆகணும்னு சொல்றவங்க மட்டும் like பண்ணுங்க

  • @suthankaran5698
    @suthankaran5698 5 ปีที่แล้ว +25

    ஆளப்போறான் தமிழன்
    சீமான்என்பா சீமான பேசவே விடாம நீயே பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்

    • @JaahirHussain-gt1ds
      @JaahirHussain-gt1ds 4 หลายเดือนก่อน +1

      தேவடியாளுக்கு பிறந்தவனும் / நாய்க்கு பிறந்தவர்களும் // விருந்தாளிக்கு பிறந்தவர்களும் // அவர்களின் அப்பன் வெளியூர் போகும்போது அவங்க அம்மா கோயிலுக்கு போயிருப்பாள் அந்தக் கோவிலில் பார்ப்பான் பிராமணர் சகோதரர் பிராமணன் அவங்க அம்மாளை மங்களம் பாடி இருப்பான் ஓகேவா அதுதான் இப்படி அநியாயமாக அக்கிரமமாக கேள்வி கேட்கக் கூடியவன் இதை மறுக்கிறான் சீமான் அண்ணனை பதில் சொல்ல விடவே மாட்டேங்குறான் அதாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் இதுபோன்ற பேசவே மாட்டார்கள் ஓகே வா // இப்போது கூட என்னை கூட இது போன்று அசிங்கமாக ஆபாசமாக பேச வைப்பதற்கு இது போன்ற சூழ்நிலைக்கு அவர்கள் தான் நம்மளை இது போன்ற எழுதக்கூடிய சூழ்நிலைக்கு வீடியோவில் கேள்வி கேட்கக்கூடியவர் கள்தான் தள்ளுகிறார்கள் உறவே

  • @wilson.s9660
    @wilson.s9660 5 ปีที่แล้ว +54

    I really surprised how Seeman is answering for all the questions Brilliantly.

  • @ssmukesh4091
    @ssmukesh4091 5 ปีที่แล้ว +58

    NTK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gloryfurniture5344
    @gloryfurniture5344 5 ปีที่แล้ว +61

    திரை அரங்கங்களில் முன்பாக நின்று கொண்டு பாலை பதாகையில் வீணாக ஊத்தி கொண்ட நாங்கள்
    இன்று நாங்கள் குளங்களையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம் எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான்

    • @KPNShortVideos
      @KPNShortVideos 5 ปีที่แล้ว +2

      🙏

    • @user-hw9om9xv5k
      @user-hw9om9xv5k 5 ปีที่แล้ว

      💪💪💪நானும் தான் +1

    • @SS-hh4eu
      @SS-hh4eu 5 ปีที่แล้ว

      👌

    • @balakarna_editz2779
      @balakarna_editz2779 5 ปีที่แล้ว

      👍👍

    • @thuvaarakankandeepan4785
      @thuvaarakankandeepan4785 5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரா
      எம்மக்களுக்காகவே நாம் என்ற எண்ணம் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் இருப்பது நிம்மதியை தருகிறது.

  • @Kathir87
    @Kathir87 5 ปีที่แล้ว +22

    Excellent seemaan you are the man....

  • @PrinceMerlin2711
    @PrinceMerlin2711 5 ปีที่แล้ว +58

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்...

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 5 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் கட்சியின் தலைவர் உபதலைவர் பொருளாளர் செகிரேட்டரி யார் யார் என்றே தெரியவில்லையே. ஓரு வேலை தொண்டர்கள் துரோகம் செய்வார்கள் என்ற சந்தேகம் இருக்குமோ?

    • @user-bs7rm4bt7g
      @user-bs7rm4bt7g 4 ปีที่แล้ว

      😂😂😂👌👌😖👏😂😂😂😂🐢🐢

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 5 ปีที่แล้ว +86

    தம்பி நெறியாளர் அவர்களே உணர்ந்து கொண்டு கவனமாக கேள்விகளை கேட்க வேண்டும் எதே எதிராக கேட்க வேண்டும் என்று கேட்க கூடாது தம்பி, இல்லை என்றால் கேள்வி கேட்க பயிற்சி பெற்று கொண்டு வரவும், தமிழ் நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் சூரியாவின் பக்கபலமாக இருப்பார்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

    • @socialactivist9270
      @socialactivist9270 5 ปีที่แล้ว +1

      போனவாரம் முகிலன், இந்த வாரம் சூர்யா அடுத்த வாரம் ??? யாரோ....

    • @manimn8086
      @manimn8086 5 ปีที่แล้ว

      🙏🙏

  • @suthansocialist6121
    @suthansocialist6121 5 ปีที่แล้ว +505

    நாம் தமிழர்,🐆
    தமிழ் தேசிய அரசியல் வெல்லும்.
    பிஜேபி,காங்கிரஸ், திமுக, அதிமுகவை தமிழகத்தை விட்டு விரட்டுவோம்.

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 ปีที่แล้ว +21

      உங்க அண்ணன் கடைசிவரை கவுன்சிலர் கூட ஆகமுடியாது பிராடு சைமன்

    • @jaiharris9824
      @jaiharris9824 5 ปีที่แล้ว +6

      @@vinayakvinayak2817 ha ha..

    • @tamilankalaiselvan
      @tamilankalaiselvan 5 ปีที่แล้ว +6

      திமுக டா

    • @thirunavukkarasumanoharan1908
      @thirunavukkarasumanoharan1908 5 ปีที่แล้ว +17

      @@vinayakvinayak2817
      ஐயா தாங்கள் கூறுவது சரியென்றால் இந்த தமிழர்நாடு பல அழிவு திட்டங்களால் அழிந்து வருகிறது....இதை தடுக்க தி.மு.க மற்றும் அ.தி.மு.க செய்யுமா??? தமிழ்தேசியம் வெல்வது குற்றமா?

    • @jaiharris9824
      @jaiharris9824 5 ปีที่แล้ว +12

      @@tamilankalaiselvan திமுகனா... திருடர் முன்னேற்ற கழகம்தானே...

  • @KPNShortVideos
    @KPNShortVideos 5 ปีที่แล้ว +23

    ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லி முடிக்கிற வரைக்கும் பொறுமையா இருக்க முடியலனா ஏன்டா பேட்டி எடுக்க கூப்பிடுறீங்க ?

  • @suthankaran5698
    @suthankaran5698 5 ปีที่แล้ว +32

    பேசவே விடாம நீயே பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்

    • @user-bs7rm4bt7g
      @user-bs7rm4bt7g 4 ปีที่แล้ว

      எட்டு வருஷமா ஒரே டயலாக்க கேட்டு எல்லாருக்கும் நீ என்ன சொல்லுவனு தெரியும்

  • @alagarmalai509
    @alagarmalai509 5 ปีที่แล้ว +95

    மக்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் ஒரே தலைவன் 2026. Cm

    • @pjj411
      @pjj411 5 ปีที่แล้ว +2

      Hahahaha hahahaha semma comedy 2026 councillor seeman

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +2

      சீமான் ஒரு காமெடி பீஸ்...

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 5 ปีที่แล้ว +102

    நெறியாளர் என்ன நோக்கத்தில் அழைத்திருந்தாலும் பரவாயில்லை நாம் தமிழர்கட்சிக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி

    • @rajaramganesapathar4616
      @rajaramganesapathar4616 5 ปีที่แล้ว

      ஆகச் சிறந்த என்றால் என்ன சீமான் அவர்களே இதை எங்கிருநது கண்டுபிடிதீர்கள் தமில் தமிள் என்று சொல்லாதரகள் தமிழ் என்று சொல்ல தயசெய்து கற்றுக்கொள்ளுங்கள் ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள்

    • @anianto20
      @anianto20 ปีที่แล้ว

      @@rajaramganesapathar4616 அதி முக்கியமான , தலைசிறந்த , யாரும் எடுத்துறைக்காத ...நம் கண்களில் இருந்து மறைக்கப்பட்ட கருத்துக்களை ....சீமான் எடுத்து வைப்பதை முதலில் கவனத்தில் எடுத்துக்கொள்வது நலமாகும் ...speller mistakes and pronunciations can be given significantly taken into account later...its high time we the people , master the skill of setting our ‘ priorities ‘ .

  • @ManiKandan-gv9fu
    @ManiKandan-gv9fu 5 ปีที่แล้ว +27

    திரு.கார்திகை செல்வன் எழுப்பிய எல்லா கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டார் அண்ணன். ஆனால அண்ணன் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் வரவில்லை. நாம் தமிழர் .

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 5 ปีที่แล้ว +37

    Its humble request, Please only one time do ask the questions to stalin as what you've questioned to seeman.

    • @JAISONJOSEJA
      @JAISONJOSEJA 5 ปีที่แล้ว +4

      Total damage 😂 DMK RIP then.

  • @vivekmecha
    @vivekmecha 5 ปีที่แล้ว +571

    ஒருத்தர பேட்டி எடுக்க கூப்டா ... அவர கொஞ்சம் பேச விடனும் ... அவர பேசவே விடாம பாதி பாதில குறுக்கிட்டு ..ஏதாவது புரியுதா ??

    • @Noname-bm4op
      @Noname-bm4op 5 ปีที่แล้ว +15

      இது சீமானை அரசியல் மேடை இல்லை.சீமானுக்கு சொல் புத்தியும் கிடையாது ,சொந்த புத்தியும் கிடையாது.
      சீமான் தமிழ்நாட்டின் அவமானம்.
      பொய்யின் மொத்த உருவம்.
      முட்டாள் தனத்தின் முழு வடிவம்.
      கனவில் வாழும் காமெடி நடிகன்.
      இளைஞர்களை தீய வழிக்கு அழைத்து செல்லும் தேசவிரோதி ...
      சீமானின் பேச்சை நம்பினால்,தமிழன் அறிவாளி என்ற நிலை மாறி,முட்டாள் கூட்டமாக இளைஞர்கள் மாறிவிடுவர்.
      சீமானை நம்புபவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள் .இது கண்டிப்பாக நடக்கும்.அப்போது சீமான் எப்போதும்போல சுகபோக வாழ்க்கை வாழ்வான்

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 5 ปีที่แล้ว +27

      @@Noname-bm4op அப்ப யாரு பின்னால போகலாம்.. நீங்க சொல்லுங்க அறிவாளி...

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 5 ปีที่แล้ว +3

      @@sureshgomathi4117 பக்தர்கள் கூட்டத்தில் சேர சொல்லுவார் செல்வீர்களா?

    • @arockiasamynse
      @arockiasamynse 5 ปีที่แล้ว +21

      @@Noname-bm4op திராவிடம் எங்களை இப்ப நடு தெருவில்தான் வைத்துள்ளது.

    • @Chandru2402mas
      @Chandru2402mas 5 ปีที่แล้ว

      Sruppadi ,,,,

  • @HDMINATO
    @HDMINATO 5 ปีที่แล้ว +59

    Seeman always gives an intellectual and bold replies...... Seeman is the only true leader who is fighting for harmful projects...... I always support Seeman.....

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis7818 5 ปีที่แล้ว +66

    Who is the anchor? Looks like the anchor is not expecting answer from Seeman. Listen to Seeman man..

    • @user-dc5bn2yl8p
      @user-dc5bn2yl8p 5 ปีที่แล้ว

      நீங்கள் ஒத்துக் வேண்டாம்

    • @vignes1205
      @vignes1205 5 ปีที่แล้ว +1

      Yes, this Fucking asshole is not listening to Seeman , sir

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 5 ปีที่แล้ว +6

    அண்ணன் சீமானே நெறியாளராக மாறி கார்த்திகைச் செல்வனிடம் கேள்விகளை முன்வைக்கிறார்...பதிலும் சொல்கிறார்

  • @noortamilan3401
    @noortamilan3401 5 ปีที่แล้ว +82

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @bharathip6666
    @bharathip6666 5 ปีที่แล้ว +105

    சீமான் கார்த்திகைச் செல்வனை பேட்டி காண்கிறார்..
    உடன்படு வாக்கியம்..

    • @howtomake01
      @howtomake01 5 ปีที่แล้ว +2

      group 4க்கு படிப்பீங்க போல.. 😀

  • @user-Tamizhan2611
    @user-Tamizhan2611 5 ปีที่แล้ว +54

    கீழே உள்ள பதிவுகளிளேயே தெரிகிறது..... நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு ௭வ்வளவு இருக்கிறது என்பது...
    புரியாமல் உலரும் கூமுட்டைகளை கடந்து செல்வோம்

  • @-ameen3992
    @-ameen3992 5 ปีที่แล้ว +1

    ஆரோகியமான விவாதம்..
    அனைத்து துறைகளிலும் அறிவார்ந்த பதில் சரியான விளக்கம், உதாரணத்துடன் பார்க்க வியப்பளிக்கிறது..
    அண்ணன் சீமானைத்தவிர இவ்வாறு விளக்கமளிக்க முடியாது..
    வாழ்த்துக்கள்.. நாம் தமிழர் .. 💪💪💪

  • @Subramani-un3is
    @Subramani-un3is 5 ปีที่แล้ว +65

    எதிர்க்கெடுத்தாலும் எதிர்ப்பவன் அல்ல தமிழன்..எது கெடுத்தாலும் எதிர்ப்பான் தமிழன்.💪

    • @anianto20
      @anianto20 ปีที่แล้ว

      அருமை அருமை

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 5 ปีที่แล้ว +60

    வேலூர் மக்களவைத் தொகுதி மக்கள் உணர்ந்து நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும் இல்லை என்றால் நீங்கள் இனி குடிநீர் இல்லாமல் சாகும் நிலை வெகு விரைவில் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே.

    • @tamilsongs9400
      @tamilsongs9400 5 ปีที่แล้ว +1

      போட...லூசு கபோதி

    • @sivaguru6637
      @sivaguru6637 5 ปีที่แล้ว +3

      உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு பதிலாக செத்து விடுவது நல்லது

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 ปีที่แล้ว

      @@sivaguru6637 😂😂😂

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 ปีที่แล้ว +1

      Vellore la telegun vote than athigama da vote Ku telegun poola umbu poringala da 😂😂😂😂

    • @sivaguru6637
      @sivaguru6637 5 ปีที่แล้ว +2

      @@kaviarasu5658
      ஓட்டுக்காக நாங்க அந்நிய தேசத்து அரேபியா சுன்னியவே ஊம்பரவங்க அது போல..... ஒட்டுக்காக பக்கத்துலே இருக்கிற தெலுங்கு சுன்னியையும் ஊம்புவோம்....
      சைமன்

  • @meking323
    @meking323 5 ปีที่แล้ว +22

    என்ன நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்களே....பல விடயங்களை யாரோ கேட்க சொல்லி கேட்பதுபோல் இருக்கு

    • @gokuls5982
      @gokuls5982 5 ปีที่แล้ว +1

      Interview ku munadi sombu kuduthu anupirpanga.. atha annan inga sombu thookitu irukaru

  • @user-gz1sp8mg6x
    @user-gz1sp8mg6x 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழராய் ஒன்று சேர்ந்து ஒரு புரட்சி செய்வோம்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 5 ปีที่แล้ว +48

    தலைவன் பிரபாகரனை போலவே என் அண்ணனும் வெள்ளந்தியானவன்

  • @jeganjegan2934
    @jeganjegan2934 5 ปีที่แล้ว +59

    Our leader Annan seeman....

  • @indrarani9376
    @indrarani9376 5 ปีที่แล้ว +3

    Excellent seeman anna👌👌👍👍🙏

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 5 ปีที่แล้ว +1

    உலகம் உன்னை புரிந்து கொள்ளும் காலம் வெகு துளைவில் இல்லை அண்ணா...., வாழ்த்துக்கள் தமிழா

  • @dr.johnbharathi5450
    @dr.johnbharathi5450 5 ปีที่แล้ว +45

    நாங்கள் உறுதியாக வெல்வோம்! NTK-Qatar

  • @SushilKumar-cm6rc
    @SushilKumar-cm6rc 5 ปีที่แล้ว +52

    Seemanism 🔥

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 5 ปีที่แล้ว

      Kaljthaikku Peru Muthumaalai

    • @SushilKumar-cm6rc
      @SushilKumar-cm6rc 5 ปีที่แล้ว +1

      @@arulrajsesuraj1986 ippo enna solla varinga brother... 😆

    • @onetrueindian1
      @onetrueindian1 5 ปีที่แล้ว

      👍👍👍

    • @velavan4768
      @velavan4768 5 ปีที่แล้ว

      @@SushilKumar-cm6rc கதராங்க

  • @futureking9334
    @futureking9334 4 ปีที่แล้ว +1

    சீமான் அண்ணாவை பேச்சுல மிஞ்ச வேற யாரும் இல்லை அவருக்கு இணை அவரே

  • @anbazhaganramadoss
    @anbazhaganramadoss 5 ปีที่แล้ว +20

    என்னைய தாண்டிட்டீங்கன்னா அப்புறம் பேசுவோம்... கலக்கல் முடிவுரை....

    • @anbazhaganramadoss
      @anbazhaganramadoss 5 ปีที่แล้ว

      @@krishnamoorthy8235 அதான் நாங்களும் சொல்றோம் பேசிட்டு போகட்டும்... யாரையோ

  • @nufail766
    @nufail766 5 ปีที่แล้ว +159

    ஆழப்போரான் தமிழன்.
    💪💪💪💪💪👌👌👌👌

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 5 ปีที่แล้ว +2

      தமிழன் எடப்பாடி, மலையாளீ சைமன்

    • @nufail766
      @nufail766 5 ปีที่แล้ว +8

      ஆட்சிக்காக மோடிமை ஊம்பும் எடப்பாடி மானத்தமிழனா??
      வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை தமிழின விரோதிகளுடன் கூட்டனி வேண்டாம் என்று சொல்லும் சீமான் மானத்தமிழனா????

    • @thalaivar2.027
      @thalaivar2.027 5 ปีที่แล้ว +2

      2021

    • @sadamasmina7822
      @sadamasmina7822 5 ปีที่แล้ว +2

      @@harissaravananrevathi4107 ada lusu knjam yochito peasa da naya

    • @ram0210
      @ram0210 5 ปีที่แล้ว +1

      @@harissaravananrevathi4107
      நண்பரே நான் உங்களுக்கு ஒரு சேலஞ்சை வைக்கின்றேன்.. சீமான் மலையாளி என்று நீங்கள் நிரூபித்தால் நான் உங்களுக்கு 25000 இந்தியா காசு தருகின்றேன் ..முடியுமாக இருந்தால் நிரூபியுங்கள் பார்க்கலாம் ??

  • @moorthganga4635
    @moorthganga4635 5 ปีที่แล้ว +95

    இந்த மாதிரி ஸ்டாலின் அவர்களை நேர்காணல் எடுக்கவும்

    • @satheeshbalaji4582
      @satheeshbalaji4582 5 ปีที่แล้ว +2

      கேள்வி பதில் இரண்டையுமே கார்த்திகை செல்வன் தான் தயார் செய்யனும்

    • @rajarams3311
      @rajarams3311 5 ปีที่แล้ว

      Yen pa eppa paru stalinya ekukuringa, yean eps ops ya ketka sollunga

    • @MariappanraviRavi
      @MariappanraviRavi 5 ปีที่แล้ว +1

      moorthy ganga ஆக.ஆக.போட்டே நேரத்தை வீணாக்கவா

    • @satheeshbalaji4582
      @satheeshbalaji4582 5 ปีที่แล้ว

      @@rajarams3311 avarkalaiyum serthu than solrom..
      Stalin eh sonna yen udane Ops EPs keka solriga

  • @amazing8789
    @amazing8789 5 ปีที่แล้ว +10

    Anchor is interrupting a lot. He doesn’t want to wait after asking the question. It is not fair. He tries to imitate Rangaraj Pande. So he tries to talk before he forgets. Change the anchor please.

  • @parthibancp
    @parthibancp 5 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ... அருமை அண்ணா... அறியனை ஏறுவது உறுதி... அண்ணன் சீமான் வெற்றி அனைத்து தமிழர்களுக்குமான வெற்றி ... தமிழர் நிலத்தை காப்பாற்ற சீமானை தவிர வேறு நாதி இல்லை... விழித்து கொள்க தமிழ் சொந்தங்களே...

  • @saravanan8660
    @saravanan8660 5 ปีที่แล้ว +181

    SEEMAN IS ONLY HOPE FOR TAMIL NADU

    • @rameshn7574
      @rameshn7574 5 ปีที่แล้ว +3

      Seeman 9

    • @shreenathan2144
      @shreenathan2144 5 ปีที่แล้ว +3

      True

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +4

      Naam tamilar

    • @ragu5323
      @ragu5323 5 ปีที่แล้ว +3

      தமிழக மக்களை இன வெறியுடன், கூறுப்போடுவது, பிரித்தாளுவது தான் சீமானின் ஆகச்சிறந்த தத்துவம்...

    • @rahulkrish91
      @rahulkrish91 5 ปีที่แล้ว +2

      First tell him to speak truth

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 5 ปีที่แล้ว +26

    நாம் தமிழர் விவசாயி

  • @katthi6105
    @katthi6105 5 ปีที่แล้ว +3

    Seeman anna voice tone very nice in this interview...calm and assertive...

  • @user-rp5lo3rl7g
    @user-rp5lo3rl7g 5 ปีที่แล้ว +2

    நாம்தமிழர் வெல்வதை எவராலும் தடுக்க முடியாது

  • @msdeditz3876
    @msdeditz3876 5 ปีที่แล้ว +61

    16:30 neet ku அருமையான விளக்கம் சீமான் அண்ணா👌👌👌

  • @tamilunavu9732
    @tamilunavu9732 5 ปีที่แล้ว +55

    Legend Annan Seeman CM of TN soon ✊💪🤲

  • @user-ku8cx4eu4i
    @user-ku8cx4eu4i 5 ปีที่แล้ว +24

    நெறியாளர் அவர்களே திரு. சீமான் அவர்களிடமிருந்து பதில்
    முழுமையாக வெளிவரும் வரை அமைதியாக இருங்கள் முந்திரிக்கொட்டை மாதிரி முந்த வேண்டாம்

  • @harishbala4916
    @harishbala4916 5 ปีที่แล้ว +11

    தவிர்க்க முடியாத தலைவன் அண்ணன் சீமான் 😍😍😍

  • @dhanyasree7774
    @dhanyasree7774 5 ปีที่แล้ว +30

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +83

    சீமான் அண்ணா💪💪💪💪💪 சிறப்பான விளக்கம் அண்ணா நாம் தமிழர் 😍💪💪💪💪💪

  • @saleembasha2752
    @saleembasha2752 5 ปีที่แล้ว +5

    Cm Seeman✊

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 5 ปีที่แล้ว +5

    we want to next CM Tamil Nadu Tamil Seeman Anna only💪💪💪...

  • @jamesfradaric1576
    @jamesfradaric1576 5 ปีที่แล้ว +154

    என்பா சீமான பேசவே விடாம நீயே பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்

    • @rajaraja-fl3ev
      @rajaraja-fl3ev 5 ปีที่แล้ว

      Pesunathaey a pesuna avan yenna pannuvan

    • @user-Tamizhan2611
      @user-Tamizhan2611 5 ปีที่แล้ว

      @@rajaraja-fl3ev மறதி அதிகமாகியுள்ள மக்களுக்கு, பேசியதை திரும்பத் திரும்ப பேசித்தான் ஆக வேண்டும்.

    • @rajaraja-fl3ev
      @rajaraja-fl3ev 5 ปีที่แล้ว

      @@user-Tamizhan2611 maranthu pora alugaluku ok mathavangaluku kaduppakuthu ..

  • @kaleelrahman1730
    @kaleelrahman1730 5 ปีที่แล้ว +49

    கல்வி என்பது சுகமாக இருக்கனு ம் சுமையாக இருக்கக்கூடாது

  • @divyayuvi1285
    @divyayuvi1285 5 ปีที่แล้ว

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் புதியதொரு பாரதம் படைப்போம் அடுத்த ஆட்சி நம் தமிழர் கட்சி

  • @musicangelu.s5612
    @musicangelu.s5612 5 ปีที่แล้ว +48

    மச்சி... பாலை எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா...மூமன்ட்...😄 😄 😄 சூப்பர் சீமான் அண்ணா...😍

  • @jeraldravi1536
    @jeraldravi1536 5 ปีที่แล้ว +30

    நாம் தமிழர் வேலூர் களத்தையும் ஒரு கை பார்ப்போம் நாம் தமிழர் 💪 💪கரும்பு விவசாயி

  • @thangarasu5167
    @thangarasu5167 5 ปีที่แล้ว +198

    Seeman Anna is enlightened one in politics. He is necessary for Tamilnadu. Deserves post of CM.

    • @rajsundarlogasundaram1596
      @rajsundarlogasundaram1596 5 ปีที่แล้ว +4

      Yes bro

    • @onetrueindian1
      @onetrueindian1 5 ปีที่แล้ว +3

      True that... Mr.Seeman has the best understanding about the political situation in Tamil Nadu.

    • @thamizhbalachandar1993
      @thamizhbalachandar1993 5 ปีที่แล้ว +3

      @S K
      ஆமாம் அவரு வேலை செய்யல. ஆனால் மக்களுக்காக போராடுகிறார்.
      வேலை என்பது 8 மணி நேரம்தான்
      போராட்டமோ 24 மணி நேரமும்.
      இப்ப சொல்லுங்க நண்பரே
      உள்ள அரசியல்வாதிகளில் யார் உளப்பூர்வமாக மக்களுக்காக போராடுகிறார் என்று

    • @gobinathVLB
      @gobinathVLB 5 ปีที่แล้ว +2

      🤣🤣

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 5 ปีที่แล้ว +2

      lol adei.... yenda eppide kena pundiya errukenga

  • @MuthuKumar-rj4kl
    @MuthuKumar-rj4kl 5 ปีที่แล้ว

    அரசியல் என்றால் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று அண்ணன் சீமானை பேட்டி எடுத்து தெரிந்து கொள்கின்றனர் 🐯🐯

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 5 ปีที่แล้ว +2

    Yov ennaya ivlo theliva semaya solraya..👌👌

  • @sadhashiv
    @sadhashiv 5 ปีที่แล้ว +10

    நாம் தமிழர்

  • @karanv525
    @karanv525 5 ปีที่แล้ว +42

    Thank you puthiya thalaimurrai.. Keep on recognising seeman

  • @iQieo
    @iQieo 5 ปีที่แล้ว +6

    தமிழக அரசு நன்றாக இயங்கி வருகிறது - திரு ரஜினி
    சிஸ்டம் சரி ஆகிவிட்டது போல.

  • @irshath229
    @irshath229 5 ปีที่แล้ว +4

    🔥 NTK SEEMAN CM OF TAMILNADU 🐅🐯🐯🐯
    🔥2026 ஆட்சி வரும் பார்

  • @Painthamil28
    @Painthamil28 5 ปีที่แล้ว +13

    தமிழர்களுக்கு எவரும் இதைக் கற்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.

  • @Tamilarthayagam
    @Tamilarthayagam 5 ปีที่แล้ว +2

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥

  • @shakthikalyanam3226
    @shakthikalyanam3226 5 ปีที่แล้ว

    நீங்க எப்படி கேள்வி கணைகளை தொடுத்தாலும் அண்ணன் சீமானிடம் மிக சிறந்த பதில் இருப்பது தான் வியப்பு.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 ปีที่แล้ว +23

    Seeman ❤️❤️❤️

  • @mohan878
    @mohan878 5 ปีที่แล้ว +39

    Really enjoyed this interview. One of the informative and in depth analysis on various matters clearing projecting the view of Seeman and NTK. In my opinion Seeman has very a clear view on various things comparing to any politician in TN. Also kudos to Karthigai Selvan who has mastered the art of asking right question to the right person but the only flaw is at times he didnt let Seeman answer properly(despite asking right questions). Interview is only good as the Person who asks and person who answers.

  • @shaktivel5160
    @shaktivel5160 5 ปีที่แล้ว +1

    தரமான அருமையான பதில்கள் - அண்ணன் சீமான்

  • @innisai3783
    @innisai3783 5 ปีที่แล้ว +10

    இந்த கேள்விகளை போயி ஸ்டாலின கேளுடா..

  • @kunakanna4004
    @kunakanna4004 5 ปีที่แล้ว +35

    Ntk Ntk I love you naam tamilar ntk

  • @deenatgroup532
    @deenatgroup532 5 ปีที่แล้ว +94

    We support ntk seeman for ours green healthy future generations
    Organic food work out-healthy life style

    • @nakamichi-e1h
      @nakamichi-e1h 5 ปีที่แล้ว +6

      Iam seeing you in every interview!!! You r supporting NTK for green future. Iam supporting NTK for "Thani thiran kalvi". Thank you :)

  • @paranivasagamthiyagu3157
    @paranivasagamthiyagu3157 5 ปีที่แล้ว +9

    உன்னுடைய புதிய தலைமுறைக்கு ஸ்டாலினை/எடப்பாடி ஏன் நீ விவாதத்துக்கு கூப்பிடவில்லை.

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 ปีที่แล้ว +18

    உங்களைவிட தெளிவாக கருத்தை யாரலும் சொல்ல முடியாது அண்ணா.

  • @RS-nh6ed
    @RS-nh6ed 5 ปีที่แล้ว +77

    Ne va Thalivaaaaa

    • @velavan4768
      @velavan4768 5 ปีที่แล้ว +1

      @oxide hydro சீமான்