Agni Paritchai: எதிர்கட்சிகளை விமர்சிப்பதன் மூலம் யாருக்கு உதவுகிறார் சீமான் ? | 11/05/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2019
  • Agni Paritchai: எதிர்கட்சிகளை விமர்சிப்பதன் மூலம் யாருக்கு உதவுகிறார் சீமான் ? | 11/05/2019 #Seeman
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 2.7K

  • @agikalp
    @agikalp 5 ปีที่แล้ว +34

    நாம் தமிழர் தமிழர் இனத்துக்கான கட்சி

  • @skiesfn9279
    @skiesfn9279 5 ปีที่แล้ว +25

    நாளைய தலைவன். மதிப்புக் கொடுக்கவும்

    • @user-gr6vh7ic8d
      @user-gr6vh7ic8d 3 หลายเดือนก่อน

      😮முதலில் உன்னுடைய பி ள்ளைகளை படிக்கவையுடா தமிழில்

  • @user-id5hl2bs2z
    @user-id5hl2bs2z 5 ปีที่แล้ว +43

    🔥விடா முயற்சிக்கு "வாழ்த்துகள் "அண்ணா🔥

  • @aswintn723
    @aswintn723 5 ปีที่แล้ว +6

    💪நாம் தமிழர்...

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 ปีที่แล้ว +296

    தம்பி கார்த்திகை செல்வன்.. நீங்கள் கேள்வி கேட்டு விட்டு பதில் முழுவதும் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்...

    • @ponsmurugan4382
      @ponsmurugan4382 5 ปีที่แล้ว +1

      Seeman pathila one hour solluvaru

    • @spsampathkumar502
      @spsampathkumar502 5 ปีที่แล้ว +8

      அப்படீன்னா ஏன் அவ்வளவு பெரிய கேக்கனும் ஏய் எதைப்பற்றி கேட்டாலும் வண்டி வண்டியா பதில் இருக்கு ஆவணங்களோட சாதாரண மா நினைஇஅகாதீர்கள்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +7

      @@ponsmurugan4382 inum nalla katharu

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +13

      Worst interview ever. Anchor fully supporting dmk

    • @ponsmurugan4382
      @ponsmurugan4382 5 ปีที่แล้ว +2

      @@ganeshraja8717 sema comedy

  • @user-pr2vs6fj2z
    @user-pr2vs6fj2z 5 ปีที่แล้ว +138

    சீமானிடம் நுட்பமாக கேள்வி கேட்கும் இந்த நெறியாளர்கள்!! மற்ற அரசியல் தலைவர்களை மேம்போக்காக கேள்வி கேட்பதேன்.. பயமா அல்லது அவர்களிடம் நுட்பமான அரசியல் கிடையாதா..

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 4 ปีที่แล้ว +2

      பதில் சொல்ல தெரியாத அது கேட்க மாட்டான்..

  • @ManiHemanth
    @ManiHemanth 5 ปีที่แล้ว +3

    இவ்வளவு பெரிய சர்வாதிகார அரசியல் முறையை ஒரு பேருந்து இயக்குவதை வைத்து மிக எளிமையான முறையில் விலக்கும் திறன் கொண்ட ஒரு சிறந்த தலைவன் திரு சீமான் அண்ணன்....இது போன்ற எளிய நடையில் எத்தனையோ பதில்கள் வைத்து இருக்கிறார்....இவர் மட்டும் தான் தமிழ்நாட்டின் அடிப்படை தேவை.....சிந்தியுங்கள்.....✌🏻

  • @niyazrahumann
    @niyazrahumann 5 ปีที่แล้ว +31

    ஸ்டாலினை கூப்பிட்டு ஒரு 5 கேள்வி கேளுங்கடா ஆம்பலையா அப்புறம் மற்ற தலைவர்களிடம் கேளுங்கடா.

  • @BelieverMonk
    @BelieverMonk 5 ปีที่แล้ว +33

    Seeman's response is very matured.. he is much improved

    • @dubsmashdirector5232
      @dubsmashdirector5232 5 ปีที่แล้ว

      after thandhi tv interview with panda karadi...
      seeman improved him
      NTK
      💪🏾💪🏼💪

  • @thasleem88
    @thasleem88 5 ปีที่แล้ว +275

    கார்த்திக் செல்வன் கேள்வி கேட்டால் பதில் சொல்ல போதுமான நேரம் கொடு பிறகு அடுத்த கேள்வி கேள்.

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +7

      Worst interview ever. He is fully supporting dmk

    • @vivekr6239
      @vivekr6239 5 ปีที่แล้ว +3

      antha punda enna kelvi kettalum sonnathaiye thirupi solluran mental paiyan waste of time for puthiya thalaimurai

    • @pavanbohra4647
      @pavanbohra4647 5 ปีที่แล้ว +2

      very unfortunate, this editor doesn't allow mr seeman to complete the answers,he is trying to act as a spokesperson of some other political parties

    • @sureshKumar-sn9rf
      @sureshKumar-sn9rf 5 ปีที่แล้ว

      அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்ட திராவிட கொள்கையிடம் சீமான் சொல்லும் கொள்கைகள் வீழ்வது தான் விதி..வரி கட்டி காலம் காலமாக வாலும் மக்களை தன் சுய லாப அரசியலுக்காக பிரித்தால பார்க்கும் சீமான் அவன் கொள்கைகளும் அதை பின்பற்றுபவறும் மானம் கெட்டு அழிவது தான் உலக நீதி..

    • @gravikumar2677
      @gravikumar2677 5 ปีที่แล้ว +1

      Anna enakku ennumo avar nalla than ketkinrar enru thonruginrathu

  • @manothsingh8733
    @manothsingh8733 5 ปีที่แล้ว +10

    Support to Mr.seeman

  • @vaazhghavaiyagham4356
    @vaazhghavaiyagham4356 5 ปีที่แล้ว +5

    நான் மிகவும் உணர்ச்சி யுடன் பதிவு செய்ய வந்தேன். இதில பதிவு இட்ட அனைவரும் ஒருமித்த உணர்வில் ஊடக வேஷ வேசித்தனத்தை உணர்ந்ததில் உண்மை யில் உவகை கொள்கிறேன் வாழிய தமிழ் நற்றமிழர் வாழிய வே! தமிழன் உயர்ந்தால் தரணி உயரும்

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 5 ปีที่แล้ว +404

    இந்த மாதிரி ஸ்டாலின ஒரு தடவ கேள்வி கேளுப்பா பொது விவாதத்துல அவர் கலந்து நா பார்த்ததே இல்ல

    • @swift14727
      @swift14727 5 ปีที่แล้ว +15

      nazim badsha....அதெல்லாம் ரொம்ப கஷ்டமுங்க.....நம்ம செயல் இழந்த தலைவருக்கு ....துண்டு சீட்டு எழுதிகுடுக்க பக்கத்திலே ஒரு ஆளு வேணுமே......அப்புறம் நமக்கு அவரது பதில் அவரோடதா இல்லே துண்டு சீட்டு எழுதி குடுத்தவரோடதான்னு குழப்பமா இருக்கும்.....அத விடுங்க பாஸ் அது வேலைக்கு ஆகாத கேசு.....

    • @LOKESHM-mx5jd
      @LOKESHM-mx5jd 5 ปีที่แล้ว +7

      விவசாயி சின்னம் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது

    • @Roger22275
      @Roger22275 5 ปีที่แล้ว +9

      எதுக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோனு பழமொழி பேசவா

    • @akashokkumar
      @akashokkumar 5 ปีที่แล้ว

      Pakkurava ellam enna lu ko va

    • @felixfox5961
      @felixfox5961 5 ปีที่แล้ว +1

      பூரிவேந்தரின் உல்லாச வீடியோ லிங்க் th-cam.com/video/hQFcFQrA8RY/w-d-xo.html. இத பத்தி பச்சைமுத்துட ஒரு இண்டெர்வியூ வச்சு கேளுங்க பார்க்கலாம்

  • @ntknxt8266
    @ntknxt8266 5 ปีที่แล้ว +107

    என்னுடைய ஆதரவு சீமான் அண்ணனுக்கே 💪

  • @IbrahimAli-wu1qo
    @IbrahimAli-wu1qo 5 ปีที่แล้ว +3

    சீமான் காலம் தந்த தலைவன்...கார்த்திகை செல்வன் என்னம் எடுபடாது..

  • @betterlifeTn74
    @betterlifeTn74 5 ปีที่แล้ว +44

    I hate seeman.. But he had a strong vision and clear cut ideology about next generation politics.. As an economist I felt inspired.

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +1

      Naam tamilar 😍🙌

    • @shyamangel3913
      @shyamangel3913 5 ปีที่แล้ว +6

      Please don't hate him he is good person.i too hate at the beginning. But he is really working hard for us I watched every step of him he is really great. And he is the only person party can save us.

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +1

      @@shyamangel3913 well said👏

    • @raghavshankara5601
      @raghavshankara5601 5 ปีที่แล้ว +1

      Really? Take a look at prof maridas answer on it too

    • @betterlifeTn74
      @betterlifeTn74 5 ปีที่แล้ว +1

      @@raghavshankara5601 I hate assholes.. I meant culprit ass dass

  • @karunanithibose8339
    @karunanithibose8339 5 ปีที่แล้ว +197

    தம்பி நீங்கள் எப்படி கேட்டாலும் பதில் வந்துகிட்டே இருக்கும்
    நீங்கள் ஆளும் கட்சி காரனை கூட்டிட்டு வந்து கேளுப்பா இந்த மாதிரி பார்ப்போம்
    கார்த்தி கேயா

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 5 ปีที่แล้ว +274

    தற்போதைய பிரச்சனைகளை தீர்க்க இதுவரை ஆட்சியிலே இல்லாமல் இருப்பவர்கள் ஒரு தீர்வு சொல்பவரை ஆதரிப்பதில் என்ன தவறு?

    • @Gk26590
      @Gk26590 5 ปีที่แล้ว +11

      தீர்வு சொல்லியது போல தெரியவில்லையே

    • @krishrajinikavalarrmmrmm9775
      @krishrajinikavalarrmmrmm9775 5 ปีที่แล้ว

      Dhandapani P anbu thalaivar rajini next cm

    • @NAVEENKUMAR-qv4ds
      @NAVEENKUMAR-qv4ds 5 ปีที่แล้ว +6

      அதற்கு தீர்வு சொல்ல வேண்டும்....இப்படி உலர கூடாது......இது ஜெர்மனி யும் அல்ல அவர் hitlerம் அல்ல....We all are under indian constitution control.... அவரு சொல்ரமாரி பிரிச்சி கொடுக்க சொன்னா mental nu tha sollanum.....

    • @krishrajinikavalarrmmrmm9775
      @krishrajinikavalarrmmrmm9775 5 ปีที่แล้ว

      NAVEEN KUMAR next cm anbu thalaivar Rajini 🤘🤘🤘🤘

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 ปีที่แล้ว +11

      @@Gk26590 ...தீர்வு ஒரு புத்தகமே போட்டிருக்கு!
      மக்கள் அரசு டாட் காம் என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்!

  • @bernschannel1407
    @bernschannel1407 5 ปีที่แล้ว +21

    அருமையான நேர்காணல்!!
    அண்ணணின் விளக்கங்கள் அருமை!!
    நன்றி புதிய தலைமுறை
    நாம் தமிழர்!!!

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 5 ปีที่แล้ว +42

    Karthick sir, you are asking so many questions to Seeman Anna, pls ask similar kind if questions to Stalin and other party leaders

  • @Vijay-ou3ei
    @Vijay-ou3ei 5 ปีที่แล้ว +302

    கேடுகெட்ட கேள்விகள். இந்த மாதிரி தரக்குறைவான கேள்விகளை வேறெந்த அரசியல் தலைவரிடமும் நேர்காணலில் கேட்க நினைக்க கூட முடியாது.

    • @rasigan46
      @rasigan46 5 ปีที่แล้ว +7

      Arasiyal thalaivar kita keka mudila.. Athan intha paithiyathukita kekaranga..

    • @Vijay-ou3ei
      @Vijay-ou3ei 5 ปีที่แล้ว +5

      @@rasigan46 அத சொல்லுது பாரு இன்னோரு பைத்தியம். போடா டேய் காமிடி பீசு

    • @selvanatraj5953
      @selvanatraj5953 5 ปีที่แล้ว +3

      டேய் கேள்வி கேட்கிறநாயே இந்த கேள்விய மற்றகட்சிகாரன்கிட்ட கேளுடா...

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 ปีที่แล้ว +2

      @@rasigan46 போடு மொக்கைய 😅🤣🤣 ஆளப்பாரு.. அங்குட்டு போயி கதறி அழு தம்பி

    • @rasigan46
      @rasigan46 5 ปีที่แล้ว +1

      @@SARAVANAKUMARS-by8kc na enda aluvuren neenga than da vote poda solli aluvuringa.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +56

    வாங்கும் வரியை என்ன செய்கிறார்கள் என்பதே
    நாம் தமிழர் கட்சியின் கேள்வி...?

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 ปีที่แล้ว

      Please watch this video, it has facts and figures..
      th-cam.com/video/pFSr1U7hU-E/w-d-xo.html..

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 ปีที่แล้ว

      th-cam.com/video/pFSr1U7hU-E/w-d-xo.html

  • @arunambika
    @arunambika 5 ปีที่แล้ว +23

    Stupid questions... The channel just lost my respect... Kudos for Seeman's patience. He is a great leader.

  • @thirushan2741
    @thirushan2741 5 ปีที่แล้ว +103

    சீமான் அவர்களின் நேர்காணல் காண மட்டும் பார்த்தேன்!
    கண்டிப்பாக புதிய தலைமுறைக்காக அல்ல!

  • @shakeeradamz
    @shakeeradamz 5 ปีที่แล้ว +98

    இந்த நெறியாளர் கேக்கற ஒவ்வொரு கேள்வியும்.... "பூனை மேல் மதில் " 😅😅 மாதிரியான கேள்வியாதான் இருக்கு 🤣🤣🤣
    அண்ணன் #சீமான் நல்ல தெளிவான சிந்தனையும் அறிவும் மிகுந்த பதில் கொடுத்தார் 👏👏.... இதுல என்னனா அண்ணன் செய்யவே ஆரம்பிக்கல.... பொறுமையா பதில் சொன்னாரு.... இவன் கேக்கறதுக்கு லாம் நேரடியா பதில் சொல்லி இருந்தா பையபுள்ள திணறி இருப்பான் 🤣🤣🤣 #நாம்தமிழர் 💪💪

  • @preethipreethi4169
    @preethipreethi4169 5 ปีที่แล้ว +19

    அமைச்சர் ஜெயக்குமார் ஓட கற்பழிப்பு ஆடியோ என்ன ஆச்சு

  • @SCIENCE1234100
    @SCIENCE1234100 5 ปีที่แล้ว +9

    NTK Support from Malaysia #seeman #ntk

  • @paulrajganesan3956
    @paulrajganesan3956 5 ปีที่แล้ว +7

    NTK 💪💪 💪💪 💪💪 💪 Hero

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 5 ปีที่แล้ว +182

    புதிய தலைமுறை
    தொலைக்காட்சி அல்ல
    தொல்லைக் காட்சி.
    இவர் நெறியாளர் அல்ல
    வெறியாளர்.
    மற்ற அரசியல்வாதியிடம்
    பேட்டி காணும் போது
    இவர்கள் மெளன விரதம்
    இருப்பார்கள்.
    அண்ணணிடம் மட்டும்
    1008 கேள்வி கேட்பார்கள்.

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +4

      Yes.. Worst interview ever. He is fully supporting dmk

    • @alliswell15778
      @alliswell15778 5 ปีที่แล้ว +1

      Same thought

  • @martinalex7418
    @martinalex7418 5 ปีที่แล้ว +322

    டேய் இது கலைஞர் டிவி யா.....புதியதலைமுறையா????

    • @thamizhbalachandar1993
      @thamizhbalachandar1993 5 ปีที่แล้ว +16

      இரண்டும் ஒன்றுதான் உறவே

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +12

      Yes.. Worst interview ever. He is fully supporting dmk

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 ปีที่แล้ว +10

      உங்க அண்ணனுக்கு பதில் தெரியாட்டி எதுக்கு வரனும் .....

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 ปีที่แล้ว +5

      @@vinayakvinayak2817 ...டேய் நீ போகலியா இங்கையே தங்கிட்டியா🤣🤣🤣

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 ปีที่แล้ว +2

      @@PraveenKumar-ob2qd நீயெல்லாம் இருக்கும் போது நான் மட்டும் போகனுமா🙄🙄🙄 ..நல்லா கதறு

  • @cuber518
    @cuber518 5 ปีที่แล้ว +48

    அன்னான் சீமான் இருப்பதினால் மட்டுமே இந்த சேனலை பார்க்கிறேன்

    • @smallboys4941
      @smallboys4941 5 ปีที่แล้ว +2

      ஆமா பைத்தியத்தை பாக்க 10 பேர் வரத்தான் செய்வாங்க

    • @honeyabi
      @honeyabi 5 ปีที่แล้ว

      @@smallboys4941 Vada Arivu kaara k@@thi

    • @anvalrk
      @anvalrk 5 ปีที่แล้ว +1

      @@smallboys4941 arumai... pythiyam matum illa.. sariyana fradu and rowdy kootam..

    • @smallboys4941
      @smallboys4941 5 ปีที่แล้ว

      @@anvalrk சரியா சொன்னிங்க

  • @aruns3840
    @aruns3840 5 ปีที่แล้ว +40

    நீ கேட்ட ஒரு கேள்வியாச்சும் அர்த்தமுள்ளதா இருக்கா..?
    மக்களை நேர்காணலில் சந்திக்க ஸ்டாலினை அழையுங்கள் பார்க்கலாம்.

    • @smallboys4941
      @smallboys4941 5 ปีที่แล้ว +1

      இதுக்கு மேல எல்லாம் கேள்வி கேட்க முடியாது,உங்க நோண்ணன் ஆல் பதில் சொல்ல முடியலைன்னா போய் வீட்டுல ஒளிஞ்சிக்க சொல்லு

    • @anvalrk
      @anvalrk 5 ปีที่แล้ว

      Vidunga boss.. rendu pythiyam pesuna epadi thaan irukum...

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 5 ปีที่แล้ว +301

    அண்ணனுக்கு உடல்நிலையில் கவனம் தேவை.. குரலில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 ปีที่แล้ว +33

      காட்டு கத்து கத்தினா அப்படிதான் ஆகும்😃😃

    • @senaakaniansivaa6259
      @senaakaniansivaa6259 5 ปีที่แล้ว +9

      இதை நான் அவரிடமே பகிரியில் பலமுறை சொல்லிவிட்டேன்

    • @prabakaranthavajaya925
      @prabakaranthavajaya925 5 ปีที่แล้ว +2

      @@senaakaniansivaa6259 Annan number erukka

    • @mk.rajantamilan4575
      @mk.rajantamilan4575 5 ปีที่แล้ว +4

      Chennal potta naay thaan kaaranam. Sound low va telecast pantraan

    • @seatkdi2393
      @seatkdi2393 5 ปีที่แล้ว +5

      @@senaakaniansivaa6259 வழக்கமாகவே சீமான் நேர் காணல்ல மேடைல பேசுற உயர் குரல்ல பேச மாட்டாப்ள...

  • @jeyakumaran2380
    @jeyakumaran2380 5 ปีที่แล้ว +110

    யார் திராவிடர் என்று திமுக வில் முதலில் கேளுங்கள் சார்.
    தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும்.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 ปีที่แล้ว

      சாதியை மறுத்த தமிழர்களே திராவிடர்கள்
      சொன்னவர் அயோத்திதாச பண்டிதர்
      இதற்கு உங்கள் பதில் என்ன?

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 ปีที่แล้ว

      சாதியை மறுத்த தமிழர்களே திராவிடர்கள் என்று சொன்னவர் அயோத்திதாச பண்டிதர் அதற்கு உங்கள் பதில் என்ன

    • @jeyakumaran2380
      @jeyakumaran2380 5 ปีที่แล้ว +3

      உண்மைதான் சாதியை மறுத்த தமிழர்கள் தமிழர்கள் தான். திராவிடர்கள் அல்ல. அப்படி ஒரு சொல்லே தமிழ் அகராதியில் இல்லை. அது ஏமாற்றுச்சொல்.
      நன்றி

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 ปีที่แล้ว

      @@jeyakumaran2380 listen to this sir...
      th-cam.com/video/lQdAXNcMpgE/w-d-xo.html

    • @aswin6185
      @aswin6185 5 ปีที่แล้ว

      @@commentsdeleted9448 th-cam.com/video/CIFl4GHL3eQ/w-d-xo.html ........ tamil thesiyam na enna nu inga paarunga thalaiva ...... dravidam veram tamilargar vera ..... dravidam la sounth india fullah varum .... tamilargal vera ..... before 50,000 years ago tamil nadula tamilargal valdraanga .... innaiku dravidam nu onnu vanthathaala tamilargal yaaru dravidam yaaru endra kelvi varuthu ..... karanam periyar than ..... periyar nallathum pannirukaaru thavarum pannirukaaru atha purinjikanum ..... innaiku tamilar yaaru dravidargal yaarunu yaarukum theriyaathu .... seeman soldra orae bathil en naatu valathukaaga naatu tholil naatu isai naatu maram naati chedi kodi vilangu ithellam yaaru maathikiraangalo avargal than tamilargal ..... tamil natukunu makkal than yaaru nu theriyaathu .... aana tamil naatuku maram ,chedi , vilangu nu ellam unique ah irruku tamil mozhi ku mariyathai munnurimai ithellam irruntha than ellarum tamilargal aaga mudiyum .... innaiku ella country ella state apdi than irrukaanga except tamil nadu ..... atha kondu varanumnu seeman ninaikuraaru .... dravidargal veru tamilargal veru

  • @anishrock948
    @anishrock948 5 ปีที่แล้ว +6

    NTK 💪💪💪

  • @dinukumar8394
    @dinukumar8394 5 ปีที่แล้ว +12

    சந்திரபாபு ராகுல் ஸ்டாலினிடம் கேளுங்கள் யார் தமிழர் என்று

  • @user-px8yu4of9w
    @user-px8yu4of9w 5 ปีที่แล้ว +160

    கார்த்திகை செல்வனின் கதறல் திமுக வின் கதறல் 🐯🐯🐯✊✊✊💪💪😊

    • @sriyadav4584
      @sriyadav4584 5 ปีที่แล้ว +14

      இவன் ஒரு கிறுக்கன் இவன்கிட்ட பேசுனா பேசுனவனுக்கு தான் பைத்தியம் பிடிக்கும் இவனை நம்பி இருக்கறவன் எல்லாம் மனநோயாளிகள்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +6

      Worst interview ever. Anchor fully supporting dmk

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +2

      @@sriyadav4584 Adei nee konara yadavara😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kalaimaranmaran8756
      @kalaimaranmaran8756 5 ปีที่แล้ว +6

      Seeman our fraud

    • @mytube3486
      @mytube3486 5 ปีที่แล้ว +3

      NTK

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 ปีที่แล้ว +147

    பிற்பாதி நேர்காணல் கார்த்திகைச்செல்வன் தீம்கா சொம்பாக மாறிய தருணம்.

  • @azhagunambir1440
    @azhagunambir1440 5 ปีที่แล้ว +3

    அருமையான கேள்விகளை கேட்டு அருமையாக பேச வாய்ப்பளித்த புதிய தலை முறை கு நன்றி..

  • @mail2327
    @mail2327 5 ปีที่แล้ว +61

    One day, Karthikeyan son or daughter will shame on his father about this interview,
    Sure this will happen 👺👺

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 ปีที่แล้ว +58

    Clear and intellectual speech always... Naam Tamilar 👍👌 🌾🌾 🌾

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 ปีที่แล้ว

      Barathiyar - Sanskrit ( Tamilar)
      Kavi ko Rahman - urudu Muslim... Hahahaha semma intellectual speech... Paaaaaaa ..

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 ปีที่แล้ว +241

    ஊடக புனிதர்களே முதலில் நாம்தமிழர்கட்சியை கானொளியில் காட்டுங்கள் பிறகு பேசலாம்

    • @SKSTUDIOS_EDITZ
      @SKSTUDIOS_EDITZ 5 ปีที่แล้ว +2

      Well said nanba 👏👏👏😃👍

    • @karthiks673
      @karthiks673 5 ปีที่แล้ว +5

      OC la vilambaram Panna mudiyathu angittu poya

    • @muthalagujesuthas
      @muthalagujesuthas 5 ปีที่แล้ว +3

      வாய்ப்பில்ல ராஜா

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 5 ปีที่แล้ว +1

      When they have not given importance to him why he has agreed for an interview???

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 ปีที่แล้ว

      @@gentlemangentleman4771 கேள்வி தப்பு சகோ.. அதான் எதையும் ஊடகங்கள் ல கட்டுறதில்லை ல.. அப்புறம் என்னத்துக்கு நேர்காணல் மட்டும் எடுக்குரிங்க னு கேக்கணும் !! பின்ன நேர்கானாலம் கூப்பிட்டா வரலை னா சொல்ல முடியும் ?? பயந்துட்டு வரல னு கிளப்பி விடுவானுங்க..தேவையா இது 😅

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 5 ปีที่แล้ว +6

    Karthikeyan Selvan is sent to ask the question to Seeman on why he is criticizing DMK and Stalin? Well done Seeman... You are our next CM...

  • @baranidharan5742
    @baranidharan5742 5 ปีที่แล้ว +20

    19.06 - 19.07 'vaakurudhi la enna sollirukkoam' by The interviewer -when did you join DMK?

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 5 ปีที่แล้ว +146

    எங்கள் அண்ணனை
    பதில் கூறக் கூட விடாமல்
    கேள்விகளை எழுப்புவதன் மூலம் நீங்கள் யாருக்கு
    உதவுகிறீர்கள்
    புதிய தலைமுறை

    • @sunderrajan2887
      @sunderrajan2887 5 ปีที่แล้ว +9

      திமுகவிற்கு

    • @prettygirl651
      @prettygirl651 5 ปีที่แล้ว +9

      ungga annanuku bathil solla teriyala.. athunala thaan kelvi niraya kekuraru anchor..ungga annnen mukka nondi kitte nalla poi soldraru🤔😂😂😂

    • @Fnn895
      @Fnn895 5 ปีที่แล้ว

      www.vinavu.com/2014/08/21/seeman-pachamuthu-tamil-national-deal/

    • @ponmani5457
      @ponmani5457 5 ปีที่แล้ว +3

      Unga Anna nala pathil solla mudiyala...☺️☺️☺️

    • @ramink5510
      @ramink5510 5 ปีที่แล้ว +1

      pretty girl and ponmani... angal annan kekkum kelvigalayum , bathilgalayum ungalal ippothu erkka kasttamatha irukkum ippo... ellam nadaimuraikku varum bothu neengalum engal annan ennru sonnal athu acharyamanathu illai engaluku... engal aachi varum...neengalum varaverpirgal...
      nallathu eppavum kasappagathan theriyum

  • @arivalagan4990
    @arivalagan4990 5 ปีที่แล้ว +10

    அண்ணண் சீமானுக்கு ஆண்மை இருந்தால் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்கலாமே

    • @smallboys4941
      @smallboys4941 5 ปีที่แล้ว

      அதுக்கு தான் வாய்ப்பிள்ளையே இன்னமும் 100 வருஷம் ஆகும்😊😊😊😊

  • @m.mohankumar7877
    @m.mohankumar7877 5 ปีที่แล้ว +17

    தம்பிங்க இங்க வந்து கார்த்திக்செல்வன திராவிட போர்வாளா ஆக்கிட்டானுக 😂😂😂😂😂

  • @rakshakankp2386
    @rakshakankp2386 5 ปีที่แล้ว +1

    எல்லா குருட்டு திமிர் கேள்வி களுக்கும் அமைதியான தெளிவான பதில். என் அருமை அண்ணன் சீமான் 👍👍👍

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 5 ปีที่แล้ว +54

    2020 ல் நாங்களும் களத்தில் இருப்போம்ல 😎😉😂

    • @sriyadav4584
      @sriyadav4584 5 ปีที่แล้ว +5

      counsilor koda aga mudiyathu

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 ปีที่แล้ว +12

      @@sriyadav4584...டேய் கவுன்சிலர் கூட ஆக முடியாதவருக்கா எல்லா வீடியோலயும் பல்டி அடிச்சி வந்து கமென்ட் போடுர அவ்ளோ டர்ர் அ!🤣🤣🤣

    • @akino007ful
      @akino007ful 5 ปีที่แล้ว

      Saravananakumar களத்தில் இருப்பீர்கள் ஆனா ஆள மாட்டீர்கள் 🤣🤣🤣

    • @googlegopi
      @googlegopi 5 ปีที่แล้ว

      Dai poi maridhas video comments pair Apuram therium seeman latchanam

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 ปีที่แล้ว

      86AAPA K aama unga watsup katchiku evalo mla mp irukanga illa oru ward membera irukangala 😂😂😂😂😂

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 5 ปีที่แล้ว +89

    Seeman anna the way you explain about who are Tamils is excellent. You have compassion and inclusiveness. All the blessings of Nature is there upon you - Hail Tamil language. Tamils are Noble class and They have Unique identity.

    • @user-ws7pt5qi9t
      @user-ws7pt5qi9t 5 ปีที่แล้ว +5

      ஆழ்ந்த சிந்தனை, உயர்ந்த கொள்கைகள், தமிழ்மொழி தாய்மண் மக்களின்பால் உண்மையும் நேர்மையுமான பற்று கொண்ட அரசியல் பயணம், வெளிப்படையான தைரியமான பேச்சு, அனைத்துகேள்விகளுக்கும் அயராத பதில், அன்பான அடக்குமுறை, ஒழுக்கமான இளைஞர், மக்கள் கட்டமைப்பு, எதிர்கால கனவுதேசம் உருவாக்குதல், ஒடுக்குமறைக்கு எதிரான கணீர்குரல் இவை அனைத்திலும் சிறந்த அண்ணன் சீமான் தமிழினத்தின் தலைமைக்கு மட்டுமின்றி அனைத்துயிர்களுக்கும் தலைமையாக நிற்கும் தகுதிகொண்டுள்ளாா்...
      அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    • @mytube3486
      @mytube3486 5 ปีที่แล้ว +1

      🔥NTK🔥

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 ปีที่แล้ว

      Tamile varala

  • @vetrikrishna2343
    @vetrikrishna2343 5 ปีที่แล้ว +108

    யார் தமிழர் இது என்ன கேள்வி யார் பிறப்பால் தமிழரகளோ அவர்கள் தான் தமிழர்கள் .அரபு நாடுகளில் 40 ஆண்டுகாலமாக வசிக்கும் தமிழர்கள் தமிழரகளா அல்லது அரபிகளா?

    • @amareshbabuk6728
      @amareshbabuk6728 5 ปีที่แล้ว +2

      40 ஆண்டு அரபு நாடுகளில் இருந்து ஒரு அரபு நாட்டு பெண்ணை மணந்து இரு பிள்ளைகளை பெற்று இரு பிள்ளைகளையும் அரபு நாட்டு காரணுக்கே மணம் முடித்து வைத்து அங்கையே அவன் வாழ் நாள் முழுவதும் இருந்தால் அவன் அரபு காரண இல்லை அந்நியனா ...

    • @machineheads
      @machineheads 5 ปีที่แล้ว +3

      @@amareshbabuk6728 அவன் தமிழன்தான்.. அவன் வாரிசுகளுக்கு தாய் வழி இல்லை தந்தை வழி போக வாய்ப்பு உண்டு

    • @praveen1049
      @praveen1049 5 ปีที่แล้ว +2

      Oru tamil ponnu telugu paiyan ah kalyanam panna, avanga kolandha thamizhana, telungana?? Oru tamil paiyan malayala ponna kalyanam panna,avanga kolandha tamizhana, malayalee ah??

    • @vetrikrishna2343
      @vetrikrishna2343 5 ปีที่แล้ว +2

      Praveen J mixed race என்பார்கள்

    • @praveen1049
      @praveen1049 5 ปีที่แล้ว +1

      @S.Suresh Vijay sari..seeman formula la antha vaarisu aatchiku varalama??

  • @kamesvarar
    @kamesvarar 5 ปีที่แล้ว +21

    Dai SRM y r u supporting Thiruttu Thravidam.... U lost your credibility....

  • @santhiyaaraagini5562
    @santhiyaaraagini5562 5 ปีที่แล้ว +34

    Seeman sir great...

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 5 ปีที่แล้ว +29

    நெறியாளர் சில கேள்விகளை கேட்கும் முன்பு நாம் தமிழர் கட்சியின் சில அடிப்படை கொள்கைகளை தெரிந்துகொண்டு கேள்விகேட்கவேண்டும். ஒரே கேள்வியை மறுபடியும் மறுபடியும் கேட்பது சலிப்படைய வைக்கிறது.

  • @krishnanmuniasamy161
    @krishnanmuniasamy161 5 ปีที่แล้ว +12

    Very sorry Mr. Karthigai Selvan. You hold the losing ground in all questions. It seems you are indirectly upholding someone's interest. Too bad from you gentleman.

  • @YouShriTube
    @YouShriTube 5 ปีที่แล้ว +18

    இதுக்கு pressure குடுத்து சரி பண்ணலாம்ல , அதுக்கு அழுத்தம் குடுத்து சரி பண்ணலாம் ல..
    இவனுங்களுக்கு pressure குடுக்கருதுக்கு தான் எங்க அப்பா அம்மா எங்களை பெத்து போட்டுருக்காங்களா ??
    vote போட்டுட்டு வீதில நின்னு போராடிட்டு இருக்க சொல்றியா கார்த்திகேயா ??
    எல்லாரும் நடையை காட்டுங்க.. நாங்க சரி செஞ்சிக்குவோம்..

    • @smallboys4941
      @smallboys4941 5 ปีที่แล้ว

      இதுவரைக்கும் என்னத்த சரி செஞ்சி இருக்கீங்க,கேட்டா அதிகாரம் இல்ல ன்னு சொல்லுவ?மக்கள் கிட்ட ஏதாவது பண்ணி உங்களை நிரூபிச்சா தானே ஓட்டு போடுவாங்க,ஆமைக்கறி தின்ன கதை எல்லாம் சொன்னா யார் ஓட்டு பொதுவா?

    • @user-mm3yz8xi1h
      @user-mm3yz8xi1h 3 ปีที่แล้ว

      @@smallboys4941 ஓத்தால ஆமைக்கறி னா அவ்ளோ கேவளமாடா புண்ட

    • @user-mm3yz8xi1h
      @user-mm3yz8xi1h 3 ปีที่แล้ว

      @@smallboys4941 விருதாச்சலம் வந்து பாரு எத்தன குடும்பங்கள் ஆமைக்கறி சாப்பிகிறார்கள் என்று

    • @user-mm3yz8xi1h
      @user-mm3yz8xi1h 3 ปีที่แล้ว

      @@smallboys4941 எங்க அண்ணன் கூட நேருக்கு நேரா கருத்து விவாதம் செய்ய எந்த தலைவனுக்காவது ஆண்மை உண்டா

  • @rk5479
    @rk5479 5 ปีที่แล้ว +44

    திராவிடத்தால் வீழ்ந்தோம்.
    தமிழ்தேசியம் காப்போம்.
    நாம் தமிழர்.
    நாம் தமிழர்.
    நாம் தமிழர்.

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 ปีที่แล้ว

      Did we really fall cos of dravidam..???
      Do you have any proof..??? Well I have facts and figures to prove your statement wrong... Check this.. th-cam.com/video/pFSr1U7hU-E/w-d-xo.html

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 ปีที่แล้ว

      @tamilnadu tamilnadu true very true bro...

  • @vijaywaran
    @vijaywaran 5 ปีที่แล้ว +18

    சீமானின் அறிவுக்கும் ஆளுமைக்கும் தமிழக அரசியல் களம் நிச்சயம் கையில் கிடைத்தால் நாடு முன்னேற்றம் அடையும்

  • @bisol17
    @bisol17 5 ปีที่แล้ว +19

    Useless questions VS intellectual answers with facts!!!.
    Many cuts in editing..
    It's shows
    Puthiya Thalaimurai nd DMK alliance!

  • @manimohanmks9201
    @manimohanmks9201 5 ปีที่แล้ว +2

    என் அன்பிற்கு உரிய இளைஞர்களே, சீமான் அண்ணனின் கடைசி ஆயுதம் நாம் தான். இளைஞர்கள் நம்மை நம்பியே அவர் இவ்வளவு துயரங்களையும் சந்திக்கிறார்.. தமிழர் நாம் ஒன்று பட்டு சாதி மத இன வேறுபாடு களைந்து அவருக்கு துணையாக இருக்க அனைவரையும் வேண்டுகிறேன்..

  • @Aganraj100
    @Aganraj100 5 ปีที่แล้ว +17

    Thank You! Puthiya Thalaimurai TV for Interviewing NTK leader Seeman. I enjoyed it. 🙏👍👌

  • @venkatesan1394
    @venkatesan1394 5 ปีที่แล้ว +9

    கார்த்திகை செல்வன் மஞ்ச துண்டு missing.......

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 ปีที่แล้ว +3

    Seeman anna 👍👍👍

  • @krizna4161
    @krizna4161 5 ปีที่แล้ว +1

    எனக்குள்ளும் ஒரு தமிழ் உணர்வு இருக்கின்றது என்பதை உணரச் செய்த சீமானுக்கு நன்றி 💪

  • @felixfox5961
    @felixfox5961 5 ปีที่แล้ว +279

    சீமானிடம் மட்டும் ஆடியோ பற்றி கேள்வி கேட்கும் வேசி ஊடகமே?
    புதிய தலைமுறை பாரிவேந்தனிடம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ Uற்றி கேள்வி கேட்டு ஒரு நேர்காணல் எடேன் பார்க்கலாம்.

    • @manikandanManikandan-jm9ny
      @manikandanManikandan-jm9ny 5 ปีที่แล้ว +6

      Felix Fox அந்த பாாி வேந்துதனுக்கு சப்போா்ட் உங்க அண்ணானு உனக்கு தொியுமா பா?

    • @sarankrishnan1915
      @sarankrishnan1915 5 ปีที่แล้ว +6

      @@manikandanManikandan-jm9ny திருத்தம், பாரிவேந்தருக்கு தான் நாம் தமிழர் தேவை நாம் தமிழருக்கு இல்லை. இதற்கு பின்னர் உள்ள அரசியல் மிகவும் நுணுக்கமானது. வெளிப்படையாக எதுவும் தெரியாது சில விஷயங்களை எப்போதுமே வெளிப்படையாக பேச முடியாது..

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 ปีที่แล้ว +4

      @@sarankrishnan1915 , politics should be open to public... That's government... There shouldn't be any secrecy...

    • @rasigan46
      @rasigan46 5 ปีที่แล้ว +1

      Vender mela veen pali poduringale da echa..

    • @sarankrishnan1915
      @sarankrishnan1915 5 ปีที่แล้ว

      @@commentsdeleted9448 sometimes for a good reason's few thing's always should be kept away from the public, that'what happened our olden days time during the kings rule. But the question is, how reliable, trustworthies and loyal are that politicians to the public? So, need to select the right politician's for that place is essential.

  • @vivekvilla
    @vivekvilla 5 ปีที่แล้ว +9

    வேற ஒரு கட்சி தலைமைய கேள்வி இப்படி கேட்க முடியுமா.

  • @rajisuresh7420
    @rajisuresh7420 5 ปีที่แล้ว +3

    செம்ம அண்ணா இப்போ தான் இந்த ஊடகம் சரியான ஒரு தலைவனை பேட்டி எடுக்கிறது.அவர் எப்படி கேள்வி கேட்டாலும் பதில் கூறும் இந்த தெளிவு யாருக்கு இருக்கிறது.

  • @Vickytmr85488
    @Vickytmr85488 5 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் 🇲🇪 🇲🇪

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 ปีที่แล้ว +31

    For joining my child to LKG, citizen is indian but nationality tamil kudi I made it in admission. Mr.karthikai selvan

    • @akino007ful
      @akino007ful 5 ปีที่แล้ว +1

      Wake up stupid Tamizha can you explain the difference between nationality and citizenship?

    • @kavinl1151
      @kavinl1151 5 ปีที่แล้ว

      Suprr bro..

    • @user-zc6gv1wh8u
      @user-zc6gv1wh8u 5 ปีที่แล้ว

      @Manoj Kumar s bro irruku

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 ปีที่แล้ว +1

      @@akino007ful is india is a nation or union nation?

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 ปีที่แล้ว +1

      @priya dharshini i joined in private school lkg only. Lets all government officials and politicians join thr children in government school then public will follow

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 ปีที่แล้ว +33

    மற்ற தலைவர்கள் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு _வாங்கும்போது_ *பொதுக்கூட்டங்களைக் கூட்டி மட்டுமே மக்களைத் திரட்டி வாக்குக் கோரும் ஒரே அரசியல்வாதி சீமான்!*

    • @aswinrk6155
      @aswinrk6155 5 ปีที่แล้ว +2

      Idhellam oru point ah?? Dei

    • @manikandanManikandan-jm9ny
      @manikandanManikandan-jm9ny 5 ปีที่แล้ว +2

      @aswin பாத்து இருங்க இல்லனா வந்தேறினு சொல்லுவாய்ங்க..எதுக்கு வம்பு..
      ஆமாபா சீமான் சிறந்த சிந்தனையாளா் 😂

  • @tamilhotedit127
    @tamilhotedit127 5 ปีที่แล้ว +2

    சீமான் சிறந்த தலைமை பண்புகளை கொண்ட ஒரு தமிழன்

  • @sundaramkumaran5736
    @sundaramkumaran5736 5 ปีที่แล้ว +5

    Seman best ledar tamilnadu

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 ปีที่แล้ว +78

    புதியதலைமுறை முதலாளி பாரிவேந்தர் திமுக சார்பில் பொட்டி இட்டவர் அதான் இப்படி திமுக வாக மாறியிருக்கிறார் நெரியாலர்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +6

      Yes.. Worst interview ever. He is fully supporting dmk

    • @aswinrk6155
      @aswinrk6155 5 ปีที่แล้ว

      First know Wat is the reason for the interview, he spoke about Dmk, then Murasoli replied him, he replied then
      So the host should act as a spoke person of DMK to get outcome of Seemans point...

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 ปีที่แล้ว

      @@aswinrk6155 he is not talking now. Past 10 years he is talking against dmk.

    • @aswinrk6155
      @aswinrk6155 5 ปีที่แล้ว

      But my point is why the interview now for puthiya thalaimurai due to recent reply from Murasoli naa , else

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 ปีที่แล้ว

      @@aswinrk6155 let's see, the same way puthiyathalaimurai will take the interview with stalin

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +12

    எழுதி வைக்கா விட்டால்.... கொள்கை மறந்து போகுமா...?
    கொள்கை இல்லாதவர்கள்..புரிதல் இல்லாதவர்கள் தான்
    என்ன நடக்கிறது...என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் எழுதி வைத்துப் படிக்க வேண்டும்..!

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 ปีที่แล้ว +2

    Very good interview brother seamen 🐅🐅🐅🐅🐅✊✊✊✊✊👍👍👍

  • @user-Tamizhan2611
    @user-Tamizhan2611 5 ปีที่แล้ว +16

    உனக்கு திராணி இருந்தால், திமுக ஸ்டாலின் கிட்ட இதை போன்ற கேள்வியை வை பார்க்கலாம்......

  • @user-dj1ud9ou2j
    @user-dj1ud9ou2j 5 ปีที่แล้ว +87

    காா்த்திக செல்வா ,
    ஒன்று கேள்வி கேட்ட பின்னா் , எதிாில் அமா்ந்து இருப்பவருக்கு பதில் கூற வாய்ப்பு கொடு அல்லது
    கேள்வியும் நானே பதிலும் நானே என்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு !
    திராவிட குடும்பத்தலைவரை ஒரு முறை அழைத்து பேட்டி எடு ,
    மற்றொரு நாள் மிக்சா் செல்வத்தை அழைத்து பேட்டி எடு .
    திரு சீமான் அவா்களே அடுத்தமுறை , இவரிடம் கேள்வி கணைகளை எழுப்புங்கள் .

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +6

      Yes.Worst interview ever. Anchor fully supporting dmk

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 ปีที่แล้ว +4

      சுடலை மற்றும் ஓபிஎஸ் இபிஎஸ் எழுதிக் கொடுத்த கேள்விகளை மீண்டும் அவர்களிடமே கேட்டு நேர்காணலை நடத்தும் இந்த திராவிட சொம்பு....

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 ปีที่แล้ว +2

      கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு போல அண்ணனும் தம்பிகளும் கதறுறானுக.... பாவம்😃🤣😃🤣

    • @user-dj1ud9ou2j
      @user-dj1ud9ou2j 5 ปีที่แล้ว +6

      @@vinayakvinayak2817
      அட கோமாளிகளா ,
      தோ்வில் கேள்வி தாள்களை கொடுத்த பின்னா் 3-மணிநேரம் பதிலளிக்க அவகாசம் தருகின்றனா் ஏன் ?
      கேள்வி கேட்பதே பதிலை பெறத்தானே தவிர , கேள்வி மேல் கேள்வி தொடுப்பது அா்த்தமற்றது புாிந்து கொள்ளவேண்டும் கோமாளி .
      இப்படி கேள்விகளை ராசா சா்மாவிடம் கேட்டு பதிலை கேட்மால் கேள்வி தொடுத்திருந்தால் !!!!!!!!!

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 ปีที่แล้ว

      @@user-dj1ud9ou2j ராசா பெரிய ம***** புடிங்கி மண்ணாரு.... அவன் கிட்டயும் கேட்டு underwear வுடன் ஓடவைப்போம்...பதில் சொல்ல யோக்கிதை இல்லாட்டி வரக்கூடாது

  • @SAREESOFMMTEXTILES
    @SAREESOFMMTEXTILES 5 ปีที่แล้ว +31

    Ask questions properly.. Whatever you asked....
    Seeman has answered clearly... How many twist question you ask......no problem.
    We are doing right so we answered boldly

  • @rajendrakumarp7651
    @rajendrakumarp7651 5 ปีที่แล้ว +8

    The interview clearly supports DMK as this TV was owned by SRM group and that chairman Paarivendhar is contesting from Perambalur Constituency with DMK alliance and symbol. So what else you can expect from the interview.
    I stopped watching this TV as soon as the elections were announced.
    It was like watching kalaignar TV all the time 😂😁😁😁

  • @user-ng8kr2py8b
    @user-ng8kr2py8b 5 ปีที่แล้ว +11

    கார்த்திகைச்செல்வன் சோற்றுலஉப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?

  • @praveenkumarl8799
    @praveenkumarl8799 5 ปีที่แล้ว +135

    NTK nichayam vellum vivasayi chinnam vivasayi 💪💪💪

  • @VaitheeshK-
    @VaitheeshK- 5 ปีที่แล้ว +144

    Really proud of you puthiya thalaimurai for showing NTK, other channels are fraud not showing them.

    • @venkadesanr1395
      @venkadesanr1395 5 ปีที่แล้ว +4

      Bro this channel Thamizhar udaiyathu

    • @srikanthsrikanth7628
      @srikanthsrikanth7628 5 ปีที่แล้ว +1

      venkadesan r
      தினத்தந்தி
      .ராஜ்
      கேப்டன்
      மெகா
      மக்கள்
      சத்தியம் .....
      போன்றவயும் தமிழருடையது

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 ปีที่แล้ว +1

      Karthikaichelvan vaichu seiyiraanpa.... puriyaamal pesureenga!!!

  • @abhimannan1379
    @abhimannan1379 5 ปีที่แล้ว +9

    Puthiya thalaimurai=SRM=Dr.pari vendhar=IJK party=alliance with DMK party for 1 seat and "X" crores

  • @user-oe3td8ud5o
    @user-oe3td8ud5o 5 ปีที่แล้ว +2

    உறுதியாக வெல்லும் விவசாய சின்னம் விவசாயி நம்பிக்கை கொள் தோழரே💪💪💪💪💪💪👌👌👌👍👍👍👍👍

    • @r.vijaikala6597
      @r.vijaikala6597 5 ปีที่แล้ว

      சரி சரி அட்ரஸ் கொடு

  • @thamizhandanaan7917
    @thamizhandanaan7917 5 ปีที่แล้ว +25

    கார்த்திகைச்செல்வன் நீங்கள் நடுநிலைமையுடன் கேள்வி கேட்க வேண்டும். ஒரு சார்பாக நிலை எடுத்து உங்கள் மரியாதைய கெடுத்து கொள்ளாதீர்கள்.

  • @vnsakthivel5274
    @vnsakthivel5274 5 ปีที่แล้ว +22

    Well done, Seeman has answers for all the tricky, sensitive issue based questions raised by the Journalist.

  • @lionelgeorge7268
    @lionelgeorge7268 5 ปีที่แล้ว +11

    Karthekayan show your prowess in interviewing ops, eps, stalin....

  • @dhanasekargopal
    @dhanasekargopal 5 ปีที่แล้ว +1

    சீமான் ஐயா உங்கள் அரசியல் பனி தொடரவேண்டும் . தனித்துவத்தை விட்டுவிடவேண்டாம். ஊழல் கட்சி, மதவாத கட்சி வோடு கூட்டணி வேண்டாம். நீங்கள் அரசியல் நாகரிகத்தை மீட்டெடுங்கள்.ஒரு நாள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நாம் நம் அடுத்த சந்ததிக்கு நல்ல உலகத்தை விட்டு செல்ல வேண்டும்.

  • @annammalsavarimuthu2558
    @annammalsavarimuthu2558 5 ปีที่แล้ว +7

    கேள்வி கேட்பவர் > கேள்விக்கு பதில் தரும் போது குறுக்கீடு அதிகம் செய்த்தால், எப்படி ஐயா அவர் கருத்தை புரிந்துக்கொள்ள முடியும்?

  • @PRABU53
    @PRABU53 5 ปีที่แล้ว +59

    அண்ணன் கார்த்திகேயன் என்னென்ன கேள்வி கேட்கிறே யாருக்கு உதவுகிறார் சீமான் இதை அமுக கட்சித் தலைவர் தினகரனிடம் போய்க் கேளுங்கள்.😠

  • @cssuresh12
    @cssuresh12 5 ปีที่แล้ว +6

    Kindly call the leaders of other political parties and ask direct questions like this. My opinion is seeman managed it very well.

  • @5sundaram405
    @5sundaram405 5 ปีที่แล้ว

    புதிய தலைமுறை நிறுவனத்திற்கு அன்புகலந்த தமிழ் மக்கள் செந்தமிழ்ச்செல்வன் சீமான் அவர்களுக்கும் மற்றும் கேள்விகளை துடித்துக்கொண்டிருக்கும் கார்த்திகேயன் அவர்களுக்கும் மாண்புகள் அந்த தமிழ் வாழ்த்துக்கள் அதுபோல இந்த நேர்காணலில் அருமையான உரையாடல் தொடர்ந்து பார்த்தேன் மகிழ்ச்சி திராவிடக் கட்சிகளைப் பற்றி சீமான் அவர்கள் ஒரு விமர்சனம் செய்திருந்தார் உண்மைதான் திராவிட கட்சிகள் ஆரம்பத்தில் என சொல்லி ஆட்சியை பிடித்தார்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்றெல்லாம் சொன்னார்கள் அதெல்லாம் காலாவதி அண்ணாவோட போய்விட்டது அதுபோல அதுபோல 4 லட்சம் பெண்களை தமிழகத்தில் குடிக்க வைத்து குடிக்க வைத்து இன்று பல பெண்கள் விதவையாகி விட்டார்களே இதற்கு முக்கிய காரணமே தெட்சிணாமூர்த்தி என்கின்ற கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் முதலில் அடிக்கல் நாட்டினார் முதலில் அடிக்கல் நாட்டியது திராவிட கட்சிகள்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் அதுபோல் சீமான் அவர்கள் ஒரு வாதத்தை வைக்கிறார் தாம் தமிழ் தமிழராக வாழ்ந்து விடுகின்றோம் தெலுங்கு தெலுங்கு அவர்களின் இனம் மாறி வாழ்கிறீர்கள் இது எங்களை கூட இருந்து ஒற்றுமை போல் தமிழர்களே அழிப்பதற்கான ஒரு சாத்தியக்கூறு தானே என்று அருமையான ஒரு கேள்விக்கான பதிலை சீமான் அவர்கள் சொல்லியிருக்கின்றார் எப்பொழுதும் பிரிட்டிஷ்காரன் பிரிட்டிஷ்காரர்களை வாழட்டும் ஜெர்மன்காரன் ஜெர்மன்காரன் வரட்டும் அதுமாதிரி ஒரு தெலுங்கர்கள் தெலுங்கர்களை வாழ்ந்து விட்டுப் போங்களேன் ஏன் நாங்களும் தமிழர்கள் என்று ஒற்றுமை போல் எங்கள் கூடவே இருந்து எங்களுக்குச் சேரக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் பறிபோய்க் கொண்டிருக்கிறது இதை நினைத்துத்தான் தமிழகத்தில் ஒரு தமிழனே ஆளவேண்டும் என்று சீமான் சொல்வது 100% உண்மை தான் தாய்த்தமிழ் உறவுகள் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் இறுதியில் ஒருநாள் தமிழ் தேசியம் வேண்டும் வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

  • @ramezkumar1
    @ramezkumar1 5 ปีที่แล้ว +47

    எதிர்காலம் நல்லாருக்க நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள்... கமலுக்கு அல்ல.

  • @mohanraj9741
    @mohanraj9741 5 ปีที่แล้ว +40

    இவ்வளவு அரசியல் புரிதல் தெளிவு உள்ள ஒரு தலைவன் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை... ஏன் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாது..!?

  • @thasanxl9431
    @thasanxl9431 5 ปีที่แล้ว +2

    From malaysian tamilan 💪seeman the power of tamiladu ...seeman only can make for tamil makkel

  • @Cakespark-pondicherry
    @Cakespark-pondicherry 5 ปีที่แล้ว +34

    யார் தமிழன் என்றே தெரியாமல்
    தமிழ் தொலைக்காட்சி தொலைக்காட்சி ஏன்டா நடத்துர.

  • @parthibankala7337
    @parthibankala7337 5 ปีที่แล้ว +59

    வெல்ல போரான் விவசாயி!

  • @magnetfreak9090
    @magnetfreak9090 5 ปีที่แล้ว +7

    Anne I love u ,

  • @jilka007
    @jilka007 5 ปีที่แล้ว +1

    I live in London and recently realized that the mountain and sand stolen from our nation are sold for very high price in UK all over the place. I bought it as well with heavy hearts. I am not going to come back to TN but I am now thinking that I going to see India's natural wealth completely depleted before I die. People of India & TN should realize and fix it before it goes out of hands.

  • @sundareswaran4575
    @sundareswaran4575 5 ปีที่แล้ว +1

    அனைத்து உயிருக்குமான கொள்கை யை ஆதரிப்போம் இலவச குடி நீர் இலவச கல்வி இயற்கை யை சிதைக்காத தொழிற்சாலை இதுவே அடுத்த தலை முறைக்கு நாம் விட்டுச்செல்வது நம் கடமை. நல்ல கொள்கைக் காக மட்டும் சீமானை ஆதரிக்கிரோம்