"அப்படி என்ன செஞ்சிருச்சு அந்த பேனா? - சீமான் | Agni Paritchai | PTS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @spsampathkumar502
    @spsampathkumar502 ปีที่แล้ว +305

    நீங்கள் பேசும் உண்மைகளும் வரலாறும் இந்த நெறியாளர்களுக்கும் தெரியாமல் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை

    • @justrelax....4301
      @justrelax....4301 ปีที่แล้ว +1

      தமிழ்தேசியம் என்று வாய் வடைக் கதை விட்டுக்கொண்டு, ஈழ விதவை பெண்ணைத்தான் மணப்பேன் என்று நாடகம் ஆடி, யாழ்மதியைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பிரபாகரனிடம் திட்டு வாங்கி, பின் பிரபாகரன் இறந்த பின்பு தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து கொடுமை படுத்தி, யாழ்மதி பிரான்சுக்கு தப்பி சென்ற பின், தேன்மொழியை ஏமாற்றி, பிறகு நடிகை விஜயலட்சுமியை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி, பிறகு சொத்துக்காக திராவிட குடும்பத்தில் கயல்விழியை கல்யாணம் செய்து, புலம்பெயர்ந்த அப்பாவித் தமிழர்களிடம் பிச்சை எடுத்து,சொகுசு கார், பங்களா என்று வசதியாக வாழும் திமிர்பிடித்த சுயநலக் கோமாளி இந்த பச்சோந்தி ஆமை🐢🤡🤦🏻💦

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi ปีที่แล้ว +1

      நெறியாளர்கள்.கேள்விமட்டும்தான்கேப்பாங்க.

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi ปีที่แล้ว

      நமக்கு வேதனைதான்.

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      எதுடா உண்மை புறம்போக்கு

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 6 หลายเดือนก่อน

      Tasmac 2003 lil vandhadhu. Appodhu yar cm endru theriyamal pesa koodadhu.

  • @vkarthick
    @vkarthick ปีที่แล้ว +358

    அருமையானே பேச்சாளர், அனைத்து உண்மையும் சொல்கிறார் 💪💪💪

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +4

      Seeman yenna seythan, adha solluppa.

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      யாரை அணைத்து...

    • @vkarthick
      @vkarthick ปีที่แล้ว +1

      @@sudhakaran8281 9 கோடி மக்களுக்கு செய்வதற்கு அவரிடம் பதவி இல்லை பணம் இல்லை..

    • @justrelax....4301
      @justrelax....4301 ปีที่แล้ว

      தமிழ்தேசியம் என்று வாய் வடைக் கதை விட்டுக்கொண்டு, ஈழ விதவை பெண்ணைத்தான் மணப்பேன் என்று நாடகம் ஆடி, யாழ்மதியைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பிரபாகரனிடம் திட்டு வாங்கி, பின் பிரபாகரன் இறந்த பின்பு தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து கொடுமை படுத்தி, யாழ்மதி பிரான்சுக்கு தப்பி சென்ற பின், தேன்மொழியை ஏமாற்றி, பிறகு நடிகை விஜயலட்சுமியை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி, பிறகு சொத்துக்காக திராவிட குடும்பத்தில் கயல்விழியை கல்யாணம் செய்து, புலம்பெயர்ந்த அப்பாவித் தமிழர்களிடம் பிச்சை எடுத்து,சொகுசு கார், பங்களா என்று வசதியாக வாழும் திமிர்பிடித்த சுயநலக் கோமாளி இந்த பச்சோந்தி ஆமை🐢🤡🤦🏻💦

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว

      @@vkarthick yen annan thaan ootyla Estate kodaikkanal Estate bangalore la veedu madurai la complex ecr la veedu isuz car ippa 50 lakhs car 2.5 lakhs veedu vaadagai kudukkura alavuku varumanam varuthey adhula yeduthu eelam makkal ku help pannalame ithu varaikum oru single biscuit kuduthathey illa 😂

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    உண்மைய சொன்னார் உள்ளதை சொன்னார் 💪💪💪💪♥️🌾

    • @dhanasekaranv3431
      @dhanasekaranv3431 ปีที่แล้ว

      Aamaikunju

    • @justrelax....4301
      @justrelax....4301 ปีที่แล้ว

      தமிழ்தேசியம் என்று வாய் வடைக் கதை விட்டுக்கொண்டு, ஈழ விதவை பெண்ணைத்தான் மணப்பேன் என்று நாடகம் ஆடி, யாழ்மதியைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பிரபாகரனிடம் திட்டு வாங்கி, பின் பிரபாகரன் இறந்த பின்பு தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து கொடுமை படுத்தி, யாழ்மதி பிரான்சுக்கு தப்பி சென்ற பின், தேன்மொழியை ஏமாற்றி, பிறகு நடிகை விஜயலட்சுமியை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி, பிறகு சொத்துக்காக திராவிட குடும்பத்தில் கயல்விழியை கல்யாணம் செய்து, புலம்பெயர்ந்த அப்பாவித் தமிழர்களிடம் பிச்சை எடுத்து,சொகுசு கார், பங்களா என்று வசதியாக வாழும் திமிர்பிடித்த சுயநலக் கோமாளி இந்த பச்சோந்தி ஆமை🐢🤡🤦🏻💦

  • @ravir7764
    @ravir7764 ปีที่แล้ว +710

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் இவரது பேச்சி

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 ปีที่แล้ว +8

      காதில் கெட் போன் மாட்டி கொண்டு கேட்கவும்

    • @bala2.0
      @bala2.0 ปีที่แล้ว +16

      @@paulduraipauldurai4706 கெட் போன இது புதுசா இருக்கு அண்ணே புதுசு 😂😂😂😂

    • @Antii_Fascist
      @Antii_Fascist ปีที่แล้ว

      @@paulduraipauldurai4706 ஐயா பால்நுரை அவர்களே கெட்போன் என்றால் என்ன

    • @prabu1652
      @prabu1652 ปีที่แล้ว +11

      குடித்து ட்டு பேசுர வன் பேச்சு நன்றாக தான் இருக்கும் இது உனக்கு இப்பம் தான் தெரியும்மா

    • @ananth35
      @ananth35 ปีที่แล้ว

      தமிழ் தமிழ் என்று பேசும் போது தமிழ் மீது உண்மையான உணர்வு இல்லாதவர்களுக்கு எரிச்சலா தான் இருக்கும்

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว +169

    எதிர் கேள்வியை எவர் கேட்டாலும் தக்க பதிலடி தரமாக தரப்படும். மக்கள் இனி சீமான் அரசியலுக்கு ஆதரவளித்தால்தான் வாழ்வு. இல்லையேல் படுகுழியில் வீழ்ந்து சாவு. நாம் தமிழர்.

    • @sankard9186
      @sankard9186 ปีที่แล้ว +3

      எதிர் கேள்வியை எவர் கேட்டாலும் தக்க பதிலடி தரமாக தரப்படும் இது சீமானுக்கும் பொருந்துமா ?😁😂

    • @chanbobby2560
      @chanbobby2560 ปีที่แล้ว +6

      @@sankard9186 அவரோட நேர்காணல் எல்லாதையும் பார்

    • @sankard9186
      @sankard9186 ปีที่แล้ว +3

      @@chanbobby2560 மன்னிச்சிடுங்க பைத்தியம் உளறுவதை எல்லாம் பார்க்க முடியாது 😂😁

    • @chanbobby2560
      @chanbobby2560 ปีที่แล้ว +12

      @@sankard9186 பார்த்து எழுதுனா கூட பாஸ் ஆக முடியாத உங்க ஸ்டாலின் அ விட அவருக்கு கொஞ்ம் பைதியம் குறைவு தான்

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth ปีที่แล้ว +1

      அது பேனா அல்ல, கழுமரம், தமிழர்களை இந்த மாதிரி கொல்ல போகிறோம் என்பதற்கான இல்லுமினாட்டி சதி தான் இந்த பேனா. பேனாவின் நுனி கீழே தான் இருக்கும், மேலே கூர் முனை இருந்தால் அது பேனா அல்ல, கழுமரம்.

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 ปีที่แล้ว +403

    சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே.

    • @alicepresila2416
      @alicepresila2416 ปีที่แล้ว +3

      🤭🤭🤭🤭🤭🤭

    • @vinotharunprakash
      @vinotharunprakash ปีที่แล้ว

      ​@im hadmaster which the school u study apdiye puduki irupanuga avanuga kadaichi vara yen attchi panalanu history padinga poi

    • @StingSting844
      @StingSting844 ปีที่แล้ว +1

      Ha ha seruppu

    • @SS-2635
      @SS-2635 ปีที่แล้ว

      Poda paithiyakaara

    • @saravanantrichy536
      @saravanantrichy536 ปีที่แล้ว

      இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்தை நிறுத்தினவுடனே எல்லோருக்கும் நம்ம மதிப்பு தெரியுது.
      இப்போ நாம இவ்வளவு விமான நிலையம் கட்டுறோம், ரயில்நிலையம், ரயில்பாதைகள், சுரங்கப்பாதைகள், அதிவேக சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள்,
      கல்லூரிகள், பல்கலைகழகங்கள், மருத்துவகல்லூரிகள், என வளைச்சு வளைச்சு கட்டுறோமே
      உயர் அழுத்த மின்கடத்தும் பாதைகள், சூரிய ஒளி மின்சார திட்டங்கள், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் என சும்மா எல்லாத்தையும் கட்டுறோம்.
      இதெல்லாம் என கடன்வாங்கியா கட்டுறோம்
      கிடையாது சொந்த பணத்திலே நாம சம்பாதிச்ச பணத்திலே கட்டுறோம்.
      இங்கே மட்டும் கட்டல
      இலங்கையிலே சாலை வசதி, ரயில் வசதி, கட்டிடங்கள், கோவில்கள் என கட்டுறோம்
      ஈரானிலே துறைமுகத்தை வாங்கி கட்டுறோம்
      இந்தோனேசியாவிலே ஒரு துறைமுகத்திலே கட்டுறோம்
      ஆப்பிரிக்க நாடுகளிலே கட்டிங்கள், தொழிற்சாலைகள் என கட்டுறோம்
      எப்படி இதெல்லாம் சாத்தியம்?
      முன்னாடி எல்லாம் பார்த்தீங்கன்னா உலக வங்கி இந்த திட்டத்துக்கு கடன் கொடுத்தது, ஆசிய வங்கி அந்த திட்டத்திற்கு கடன் கொடுத்தது, இந்த நாடு கொடுத்தது அந்த நாடு அடுத்து கொடுக்கும் என செய்தியா வரும்
      இப்போ?
      ஏன் வரல?
      ஏன்னா இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்துக்கு சுருக்கு போட்டாச்சு.
      அதனாலே தான் இங்கே அவ்வளவு மிச்சமாவது.
      இவ்வளவு தூரம் செலவழிச்சாலும் நாம வாரத்துக்கு ரண்டு பில்லியன் டாலர் அந்நிய செலவாணிய சேமிக்கறோம்
      அதாவது 16 ஆயிரம் கோடி.
      போன வருடம் முதல் முறையாக நம்முடைய ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை தாண்டியது.
      அதாவது 80 லட்சம் கோடிக்கு மேலே ஏற்றுமதி இறக்குமதி செய்து காட்டியிருக்கிறோம்.
      மனித உரிமை மண்ணாங்கட்டி என பேசும் மேற்கத்திய அரசுகளை பணத்தாலாயே அடிக்கிறோம்.
      யாவாரம் வேணுமா நாங்க என்ன செஞ்சாலும் பேசாம இரு என சொல்லாம சொல்லிகாட்டுறோம்.
      சீனாட்ட எப்படி நல்ல பிள்ளையா இருக்கியோ அதே மாதிரி இங்கேயும் நல்ல பிள்ளையா இரு என பணத்தாலாயே அடிச்சு சொல்லுறோம்.
      வெளிநாட்டு அரசுகள் இங்கே அறிவுரை மழை பொழியறது நின்னு போய் தூவானம் கூட போடுறது இல்லே.
      பிபிசிச்சீய் மேலே ரெய்டுவிட்டதுக்கு அமெரிக்க வெளியுறத்துறை பேச்சாளர் அப்படியே சுத்தி வளைச்சு பூசி மெழுகிட்டு போயிட்டார்.
      முன்னாடியா இருந்திருந்தா அப்படியே கண்டனம் தெரிவிக்க கூட்டமா கிளம்பி வந்திருப்பானுக
      இந்த பொருளாதார புளிகள் இருக்குதுகளே அதுக ஆ ஊன்னா அறிவுரை சொல்ல வரும்
      அதுவும் பட்ஜெட் அப்போன்னா சும்மா கெடந்து துள்ளும்க
      இப்போது துள்ளறது என்ன அசையறது கூட இல்ல
      ஹார்டுவேர்டு பொருளாதார புளிகள் இப்போ ரசம் ஊத்துனாக்கூட போதுமிங்க என சொல்லிட்டு இருக்குதுக.
      ஏன்னா நம்ம பட்ஜெட் அப்படிப்பட்ட பட்ஜெட்.
      இவுனுக இங்கே வடக்கன் என பேசுறது
      அங்கே இந்து புனித நூல்களை எரிக்கறது என இருக்கறதே
      இப்படி பொருளாதாரம் பத்தி ஏதும் பேசமுடியலன்னு தான்.

  • @anjalasuneesh
    @anjalasuneesh ปีที่แล้ว +183

    செய்தியாளரை நான் மதிக்கிறேன்..... அருமையான உரையாடல்....

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 ปีที่แล้ว

      நெறியாளர் எவ்வளவு fraud. சாராயத்தை திறந்து விட்டதே கருணாநிதி, எம்ஜிஆரை இழுக்கிறான் fraud.

    • @nattusarakku1704
      @nattusarakku1704 ปีที่แล้ว +1

      @@imhadmasterwhichtheschoolu1965 😂😂😂😂 pooolu

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว +1

      இப்போது தான்
      இந்த நெறியாளரின்
      முகத்தில் சிரிப்பு வருகிறது .
      ஒரு நேர்மையான
      மிக சிறந்த அரசியல்
      தலைவரை பேட்டி
      எடுக்கிறோம்
      என்ற மகிழ்ச்சியோ!! .

    • @mohamedgazzaly1448
      @mohamedgazzaly1448 ปีที่แล้ว

      💯 true

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 ปีที่แล้ว

      @@imhadmasterwhichtheschoolu1965 ஓகோ.

  • @kumarandon
    @kumarandon ปีที่แล้ว +148

    ஈரோடு தேர்தலில் அண்ணன் வெற்றி பெற வேண்டும்.....

    • @dhanasekaranv3431
      @dhanasekaranv3431 ปีที่แล้ว +1

      @im hadmaster which the school u study poda loosu koothi

    • @rameshtamil1010
      @rameshtamil1010 ปีที่แล้ว

      Thiruvottriyurlei ivanai oda vittaangale

    • @dhanush2040
      @dhanush2040 ปีที่แล้ว +1

      @@rameshtamil1010 oda vittutu porainga athuku enna ippa ...kalanthukira ella Olympic laium thangam vaanga mudiuma..seemanae ippatha valaranthu varan..avana poi oda vittan kida vittanndukittu...thoththathuku avanae kavala padala 🤣

  • @munusamy347
    @munusamy347 ปีที่แล้ว +254

    தமிழ் நாட்டை தமிழர் ஆளவேண்டும் 🌾🌾🌾

    • @aryanaryan1574
      @aryanaryan1574 ปีที่แล้ว +3

      தமிழ் ஆண்டாள் நல்லம் ஆன்னா கல்வி இல்ல மாடு மட்டும் தான் மேய்க்கனும் நல்ல ஒரு பகுத்tharivu உள்ள தலைவன் வேணும்

    • @justrelax....4301
      @justrelax....4301 ปีที่แล้ว

      தமிழ்தேசியம் என்று வாய் வடைக் கதை விட்டுக்கொண்டு, ஈழ விதவை பெண்ணைத்தான் மணப்பேன் என்று நாடகம் ஆடி, யாழ்மதியைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பிரபாகரனிடம் திட்டு வாங்கி, பின் பிரபாகரன் இறந்த பின்பு தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து கொடுமை படுத்தி, யாழ்மதி பிரான்சுக்கு தப்பி சென்ற பின், தேன்மொழியை ஏமாற்றி, பிறகு நடிகை விஜயலட்சுமியை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி, பிறகு சொத்துக்காக திராவிட குடும்பத்தில் கயல்விழியை கல்யாணம் செய்து, புலம்பெயர்ந்த அப்பாவித் தமிழர்களிடம் பிச்சை எடுத்து,சொகுசு கார், பங்களா என்று வசதியாக வாழும் திமிர்பிடித்த சுயநலக் கோமாளி இந்த பச்சோந்தி ஆமை🐢🤡🤦🏻💦

    • @krithik1519
      @krithik1519 ปีที่แล้ว

      @@aryanaryan1574 poda Sunni sangi nee mani thana adikira 😂

    • @prakashvelu189
      @prakashvelu189 ปีที่แล้ว +1

      Vijyalakshimi kudaiya....?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      எப்படி கன்னட விஜயலட்சுமியை கேரள கரும்பன்றி யாக்கோப்பு-அன்னம்மாள் மகன் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் ஆண்ட மாதிரியா😭😭😭

  • @karthikumar8229
    @karthikumar8229 ปีที่แล้ว +64

    பூமியை எவன் ஒருவன் தன் தாயாக மதிக்கிறானோ அவன் மனித சக்திக்கு அப்பாற்பட்டவன் என்னுடைய வாக்கு சீமான் அவருக்கே

    • @sankard9186
      @sankard9186 ปีที่แล้ว +4

      அவ்ளோ பெரிய யோக்கியன் ஈஷா ஜக்கிய பத்தி பேசச் சொள்ளேன்

    • @madeshmadeshstm3967
      @madeshmadeshstm3967 ปีที่แล้ว +3

      @@sankard9186 பேசாததை நீ பார்த்த

    • @sankard9186
      @sankard9186 ปีที่แล้ว +2

      @@madeshmadeshstm3967 ஆதியோகி சிலையை உடைப்பேன் என்று அண்ணன் பேசின வீடியோ இருந்தா கொஞ்சம் குடுங்க தெரிஞ்சுக்கிறேன் 😁😂

    • @pa3160
      @pa3160 ปีที่แล้ว +1

      @@sankard9186 ada thevidiyaa payale, unna adikanumnu mudivu pannaa, unna thaan adikkanum, ungommava adikka kudathu. Kadavulum karunanithiyum sari samam illa da baadu⚰️📌

    • @onetrueindian1
      @onetrueindian1 ปีที่แล้ว +1

      👏👏👏 அருமை

  • @ashwinleo3957
    @ashwinleo3957 ปีที่แล้ว +31

    நான் 21 வயது இளைஞன் என் குடும்ப ஓட்டு 7 வருகின்ற தேர்தலில் அண்ணன் சீமானுக்கு என் ஓட்டை போடுவேன் என் குடும்பத்தாரையும் போட சொல்லுவேன் 😊😊 I want bright future of tamilnadu///// Great leader seeman💪

    • @kokkarako2453
      @kokkarako2453 ปีที่แล้ว

      😂😂😂😂 potathuku aprm than theriyum 😅

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      உங்கள் ஓட்டை போட்டால் நீங்கள் திருவோட்டை ஏந்தி தெருவில் நிற்கவேண்டியதுதான்

    • @selvarajselvaraj7054
      @selvarajselvaraj7054 3 วันที่ผ่านมา

      ஏழு ஒட்டும் ஒன்றும் புடுங்க முடியாது ராஜா

  • @sen-ow7ub
    @sen-ow7ub ปีที่แล้ว +75

    Seeman's speech never gets boring no matter how many times I hear it

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      கதை தானே மூதேவி 😭😭😭

    • @amala8176
      @amala8176 ปีที่แล้ว

      சீமானுக்கு அறிவில்லையா இல்லை கேவலமான ஆளா? டாஸ்மாக் கொண்டுவந்ததே எம்ஜியார்தான்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 ปีที่แล้ว +117

    எளியமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வென்று காட்டுவான்.. நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣

    • @chanbobby2560
      @chanbobby2560 ปีที่แล้ว +1

      @@ManiKp-pm5yw enna sirippu

    • @subhashchander6659
      @subhashchander6659 ปีที่แล้ว +1

      @@chanbobby2560 vaipilla raja

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 ปีที่แล้ว +3

      முத்தி போச்சி

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw ปีที่แล้ว

      @@chanbobby2560 எளியமகன்..ஏழைத்தாயின்மகன் இரண்டும் ஒத்துப்போதே🤣

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 ปีที่แล้ว +65

    எங்கள் அண்ணன் சீமான் சிறந்த அரசியல் ஆசான் சூழலியல் பாதுகாப்பாளர்.

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz ปีที่แล้ว +34

    தமிழையும் தமிழரையும் காப்பாற்றும் ஒரே கட்சி நாம் தமிழரே 💥♥️👍💯🐯

  • @michealalloceyas9466
    @michealalloceyas9466 ปีที่แล้ว +19

    Iam sri lanka 🇱🇰 seeman is good leader don't miss . Good speech

  • @luckykeeran
    @luckykeeran ปีที่แล้ว +25

    நாம் தமிழர் வெல்லும்..

  • @raviprasanth869
    @raviprasanth869 ปีที่แล้ว +34

    Superb Anna......

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 ปีที่แล้ว +51

    தமிழ் நாட்டு மக்களே... உங்களுக்கு கிட்டிய அறிய பொக்கிஷம் அன்னன் சீமான்💥💥🔥 அவரை உங்களின் வாக்கை செலுத்தி🙏🙏🙏 உங்களின் மகிச்சியான வாழ்க்கையை பெறுங்கள் 🙏🙏🙏

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 ปีที่แล้ว +7

      உங்களை நெனச்சா பாவமா இருக்கு

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 ปีที่แล้ว

      ​@@maheshwarikuppuswamy1301 எங்கள நினைச்சா பாவமா இருக்கு உன்னை நெனச்சா 500 ஆயிரத்துக்கு அடமானம் இருக்க கொத்தடிமை மானங்கெட்ட கூட்டம் என்று எனக்குத் தெரியுது தெரியுது

    • @aryanaryan1574
      @aryanaryan1574 ปีที่แล้ว

      ஆமா மாடு மட்டும் தான் மைக்க வேணும் கல்வி இல்ல

    • @everest6673
      @everest6673 ปีที่แล้ว +2

      Enda vellanthiya irukkiyeda

    • @alicepresila2416
      @alicepresila2416 ปีที่แล้ว

      🤔🤔🤔🤔🤔🤭🤭🤭🤭🤭

  • @gunaguna0077
    @gunaguna0077 ปีที่แล้ว +9

    சீமான் அண்ணா இயற்கையின் நண்பன்

  • @premraj2896
    @premraj2896 ปีที่แล้ว +10

    SEEMAN.....
    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐Rising star in the Indian languages betterment and rightful place in Indian politics....and our nation....

  • @karthickvelusamy1698
    @karthickvelusamy1698 ปีที่แล้ว +35

    ஆக்கபூர்வமான கருத்துப் என்றால் அது இதுதான்

  • @krishnaiipm1
    @krishnaiipm1 ปีที่แล้ว +44

    Seeman ❤❤❤

  • @Yazhichannel11
    @Yazhichannel11 ปีที่แล้ว +77

    Sari dha ஏர்போர்ட் எங்க வேணாலும் kaatalam but vilainilam enga உருவாக்குவது ராஜா 👍🏻👌🏻 கண்டிப்பா இவருக்கு ஒரு வாய்ப்பு குடுத்துதா பாப்போம் மக்களே 🙏🏻

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      அவனே ஒரு அல்லக்கை. அவனுக்கு வாய்ப்பு பொடுப்பதும் பார்ப்பனீயத்துக்கு வாய்ப்பு கொடும்பதும் ஒன்றேதான் ஐந்தறிவு ஜந்துக்களே

  • @bharathan5918
    @bharathan5918 ปีที่แล้ว +18

    சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

  • @thalapathytamil6060
    @thalapathytamil6060 ปีที่แล้ว +14

    He know the history…he will be great leader in Tamil Nadu …even srilankan peoples support him…long live seeman

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt ปีที่แล้ว +20

    இப்போ ஆட்சி மக்களுக்காக இல்ல அராஜகம் ரௌடிசம் இதான் நடக்குது கேக்க ஆளு இல்லாம இருந்துச்சு இனி அண்ணன் சீமான் இருகிறார் 💪💪💪💪💪

  • @-samy-74
    @-samy-74 ปีที่แล้ว +68

    பேனா சிலை வைப்பது நியாயம் இல்லை

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 ปีที่แล้ว

      ஊழலுக்காக சிறை தண்டணை பெற்று நூறுகோடி தண்டம் கட்டிய செயலலிதாவிற்கு நூறு கோடியில் நினைவு மண்டபம் கட்டும்போது ஓரமாக நின்று எதிர்த்த சீமான் .

    • @VV-yh4uh
      @VV-yh4uh ปีที่แล้ว +1

      ஏ1க்கு சமாதி?

  • @sathiyavetrichannel
    @sathiyavetrichannel ปีที่แล้ว +25

    👌👍🌾💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌💪👍👌 super Seeman

  • @kamalsamurai4074
    @kamalsamurai4074 ปีที่แล้ว +67

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @mohanv760
    @mohanv760 ปีที่แล้ว +4

    Excellent 👍. Great thinking. Great argument. Praisable answers.

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 ปีที่แล้ว +32

    ஈரோடு கிழக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் ✌✌✌🇬🇧🇬🇧🇬🇧

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      பெற்றுட்டாலும்...

    • @gopalakrishnan-hk4rt
      @gopalakrishnan-hk4rt ปีที่แล้ว

      @@vaspriyan nee yareah dmk jalra

  • @conv2381
    @conv2381 ปีที่แล้ว +94

    உண்மையிலேயே சீமான் சிறந்த நல்ல மனிதன். அவர் சிந்தனை, செயல் , அனுகுமுறை எல்லாம் ஒரு நேர்மையான, சத்தியத்தின் மகனாய் நடந்து கொள்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. எளியவர், பணத்தின் அருமை உணர்ந்தவர், கஷ்டப்பட்ட விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர். மக்களின் வரிப்பணத்தை எடுத்து சொத்து சேர்க்க வந்தவர் அல்ல. மக்களுக்காக வாழ்ந்து மறக்க முடியாத சிறந்த தலைவர் என்று வரலாற்றில் நிலைத்து நிற்க வேண்டும் என்பது தான் இவரது ஆசை. இவர் கையில் ஆட்சி இருந்தால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும். தெலுங்கர்களுக்கென்று ஆந்திரா, தெலுங்கானா இருக்கு, அதை ஆளட்டும், ஆனால் தமிழர்க்கு என்று இந்த ஒரு மாநிலம் தான் இருக்கு, இதை (திமுக) தெலுங்கர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆள உரிமை இல்லை.

    • @vignesh378
      @vignesh378 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      சமூக அறிவு கெட்ட சல்லிப்பயலுக

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว +1

      அட எடுப்புச்சோறு சீமானுக்கு முட்டுக்கொடுக்கும் அர்லக்கைகளே அவன் ஒரு பச்சோந்தி. தன்வயிறு வளர்ப்புக்காக எதையுமே காவு கொடுக்கும் ஆபத்தான சாக்கடை

    • @conv2381
      @conv2381 ปีที่แล้ว

      @@parathani8593 அட வந்தேறி நீ எதுக்குடா உன்னை வாழ விட்ட எங்கள் இடத்தை பிடிக்கிறே? ஆள்றே? ஆதிக்கம் பன்றே ? உன்னை செருப்பால் அடிக்க தான்.

    • @conv2381
      @conv2381 ปีที่แล้ว

      @@parathani8593 உன்னை தமிழ் நாட்டில் வாழ விட்டதே தப்புடா.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +16

    அண்ணன் பின்னால் இளைஞர்கள் அணி திரள்வது ஏன் என இப்போது புரிகிறது. 👏👏👏👍

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 ปีที่แล้ว +37

    We need not show who is genuine , we can always feel .

  • @shibivarun7535
    @shibivarun7535 ปีที่แล้ว +19

    Ntk❤

  • @keerthimariyappan8539
    @keerthimariyappan8539 ปีที่แล้ว +57

    சிறப்பு நாம் தமிழர்

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      ஓழ் தமிழர்

  • @killerraj7461
    @killerraj7461 ปีที่แล้ว +10

    Next CM yengal anna seeman….🔥🔥🔥
    Naam tamilar…💐💐💐

  • @asaiasaikanik7320
    @asaiasaikanik7320 ปีที่แล้ว +46

    இதைவிட வேறு என்ன விளக்கம் வேண்டும் இவரைப் போன்ற அரசியல்வாதிகள் உண்டா இவர் பூமித்தாயின் புதல்வன்

  • @rajeevel6133
    @rajeevel6133 ปีที่แล้ว +25

    எங்கள் அண்ணன்.
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
    நாம் தமிழர்.

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      பச்சோந்தி சீமானைக்கு முட்டுக்கொடுத்து ஏமாறப்போகிற ஸோம்பிகள்😂

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      போங்கடா அல்லக்கைகளா. போய் சீமானுக்கு கழுவிவுடுங்கடா

  • @thangamani3983
    @thangamani3983 ปีที่แล้ว +2

    சீமான் அண்ணா நான் “செவ்வாய் கிரகத்தில்” பிறந்த ஒருவன். ஆனால் சொந்த நாட்டில் வேலை இல்லாத காரணத்தால் எனது குடும்ப நிலமையை அறிந்த நான் வெளிநாட்டுக்கு வந்து வேலை பார்க்கிறேன் ( ஒரு நாள் உங்களை நான் நேரில் பாக்க ஆசை ) எனது ஆசை நிறைவேறும் என்று தெரியவில்லை. ஆனால் உங்களால் தமிழ் ஈழம் இருக்கும்
    வாழ்க தமிழ் வாழ்க வாழிய வே ✊✊

  • @nandhu1094
    @nandhu1094 ปีที่แล้ว +21

    நாம் தமிழர் 💪💪💪💪💪🤛

  • @cyriljeri2331
    @cyriljeri2331 ปีที่แล้ว +50

    கலைஞர் என்று கூறாமல் கருணாநிதி என்று கூறிய நெறியாளருக்கு வாழ்த்துக்கள்👏👏👏

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      அட நாயே யார் சொல்லா விட்டாலும் அவர் கலைஞர்தான். ஆனால் சீமான் என்ற புறம்போக்குக்கு செந்தமிழன் என்ற சேர்ப்பு என்ன மயித்துக்கடா மானங்கெட்ட அல்லக்கைகளா. கொஞ்சமாவது யோசியுங்கடா ஆமைக்கறி அலப்பறைகளா😂

  • @chithurajjeyaram2538
    @chithurajjeyaram2538 ปีที่แล้ว +20

    Truth speech.

  • @parvathik9817
    @parvathik9817 ปีที่แล้ว +18

    💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾💯

  • @meetyourenemy8641
    @meetyourenemy8641 ปีที่แล้ว +24

    Indha maari Annan ah naraya interview edunga 🔥

  • @deenad6195
    @deenad6195 ปีที่แล้ว +10

    Super seman sir
    My vote for you coming elections

    • @sktamilan.8903
      @sktamilan.8903 ปีที่แล้ว

      ஆங்கிலத்தில் பதிவிட்டால் செருப்பால் அடிப்பார் அண்ணன்.

  • @dheenadinesh8013
    @dheenadinesh8013 ปีที่แล้ว +23

    நாம் தமிழர்♥♥♥

  • @manivel1315
    @manivel1315 ปีที่แล้ว +3

    Super fantastic questions asked by seeman anna

  • @piyosmichael1475
    @piyosmichael1475 ปีที่แล้ว +12

    💯❤️❤️❤️வாழ்த்துக்கள் அண்ணா 🐯🐯🐯🙏🙏💯💯

  • @jayanthichinnaiyan6961
    @jayanthichinnaiyan6961 ปีที่แล้ว +2

    சீமான் மிக சிறந்த அரசியல்வாதி.சீமானை தமிழர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்

  • @azharnoohu5578
    @azharnoohu5578 ปีที่แล้ว +7

    This guy will be a voice of world in term of revolutionary politic if born in west country

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran. ปีที่แล้ว +5

    நாம் தமிழர்

  • @johnbritto7416
    @johnbritto7416 ปีที่แล้ว +14

    2016 1•/• வாக்கு (4 லட்சம்)
    2019 3.5•/• வாக்கு (16.5 லட்சம்)
    2021 7•/• வாக்கு (30 லட்சம்)
    நீங்கள் எவ்வளவு பொய்கற்களை நாம் தமிழர் கட்சி மீது வீசினாலும் நாம் தமிழர் கட்சி உயர்ந்து கொண்டே செல்கிறது.
    நாம் தமிழர் கட்சி வாழ்க 🔥💪
    அண்ணன் சீமான் வாழ்க ✨🙏🏻

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 ปีที่แล้ว +2

      First Un name tamil la mathu. Conversion aana echa

    • @rahulsubash3639
      @rahulsubash3639 ปีที่แล้ว

      @@nithyanandananand7733 Dei DMK kai kooli

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk ปีที่แล้ว

      டேய் நாயே 39% இருந்தா தான் டா பிரதான எதிர் கட்சியாக முடியும், 42 % இருந்தால் தான் ஆட்சிய பிடிக்க முடியும்! இன்னும் பத்து வருஷத்துக்கு முயற்சி செஞ்சாலும் இவனால் 10% தான்ட முடியாது

    • @johnbritto7416
      @johnbritto7416 ปีที่แล้ว

      @@VijayVijay-qq1kk jaikiratha naanga pathukurom,nee un pundaya mooditu poda

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk ปีที่แล้ว

      @@johnbritto7416 ungamma koothilayum seeman amma naarina kizha koothila yum telungu anni kayal pundaila um thaan paapinga😂 loosu punda! Avan jeippaanam, antha punda dmk leader avar family avar relatives la thodangi thondargal varaikkum oombittu irukkaan, naanga paathuttu summa irukka mudiyuma da!!
      முக ஸ்டாலின் என்கிற ஒரே ஒரு ஆளாள நீங்க தப்பிச்சிட்டு இருக்கீங்க சாமான் புந்த சொள்ளுறானே பச்ச மட்டை அதை நாங்க எடுத்தா சூத்துல அடி பட்ட நாயி மாதிரி கதரிட்டு ஓடுவிங்க, ஸ்டாலின் க்கு நன்றி சொல்லிட்டு போங்க டா😂😂

  • @TJ_kitchen_studio
    @TJ_kitchen_studio ปีที่แล้ว +11

    சிலை - வலை - உலை 🔥

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் ปีที่แล้ว +25

    அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல் நாம் தமிழர்.

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      உயிர்களுக்கா? மயிர்களுக்கா?😂😂

  • @Tamilanda8274
    @Tamilanda8274 ปีที่แล้ว +1

    அண்ணா கும்பிட கோடி சாமி இருக்கு. வாழ இந்த ஒரு பூமி தான் இருக்கு. இது சாத்தியமானது இதற்காகவே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்

  • @jahirusieen8259
    @jahirusieen8259 ปีที่แล้ว +14

    திரு சீமான் சீமான் நல்ல பேச்சாற்றல் உள்ளவர் நல்ல திறமையான பேச்சாளர் உணர்ச்சிமிக்க பேசுபவர் நயன்தாராவின் கருத்து தேங்காய் கருத்துக்கு இப்படி சொல்லி இருக்கக் கூடாது ஏன் அவர் 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் அரசியல் பண்ணியிருக்கிறார் நிறைய கருத்துக்களும் பதிவு செய்திருக்கிறார் அவர் ஒரு உலகப் அப்படி பேசியது

  • @zero-pz9wn
    @zero-pz9wn ปีที่แล้ว +10

    நெறியாளர் அவருடைய கேள்வி கேட்கும் திறமையை அவரே சந்தேகித்த தருணம்.....

    • @rajeevel6133
      @rajeevel6133 ปีที่แล้ว +2

      உண்மையாகவே நெறியாளர்
      மிரண்டு விட்டார்.

  • @vigneshwiki4661
    @vigneshwiki4661 ปีที่แล้ว +4

    Seeman is correct 💯

  • @mujahidabdullah4918
    @mujahidabdullah4918 ปีที่แล้ว +4

    Waiting for the seeman's kingdom, Always the king

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 ปีที่แล้ว +5

    சீமான் அண்ணன் சொல்வது சரிதான் சரிதான் பேனா சிலை வேண்டாம்..அதான் கருணாநிதி க்கு சிலை இருக்கு ல

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் வெல்வது நிச்சயம்

  • @hinanba1410
    @hinanba1410 ปีที่แล้ว +16

    NTK

  • @venkadesaperumal
    @venkadesaperumal ปีที่แล้ว +1

    இயற்கை பாதுகாப்பு வேண்டும் சீமான் அவர்களுக்கு நன்றி

  • @ajithsreekumar7932
    @ajithsreekumar7932 ปีที่แล้ว +2

    Last election nan yarukum vote Panna native place ku ...pogala...but this time kandipa vote Panna poven...for you...

  • @kenthirapathik3611
    @kenthirapathik3611 ปีที่แล้ว +130

    மொத்த இடத்தில் ஏர்போர்ட் 8வழிசாலை பஸ்டேன்னு மொத்த விவசாய நிலத்திலும் கட்டிடம் கட்டிவிட்டு பிறகு பணத்தை திண்பாணுங்க இவணுங்க

    • @parathani8593
      @parathani8593 ปีที่แล้ว

      ஈழவியாபாரி சீமான் இப்பவே புலம்பெயர் தமிழரை சுரண்டி வயிறு வளர்க்கிறான் . பதவிக்கு வந்தால் முதல்வருடத்திலேயே தமிழ்நாட்டை மொத்தமா சுரண்டி ஏப்பம் விட்டுருவான் அந்த ஈனப்பயல் புறோக்கர்

  • @எங்கள்அண்ணன்சீமான்-ண4ஞ

    எங்கள் அண்ணன் சீமான் 💪🌾🐅🔥

  • @ajithkumara8315
    @ajithkumara8315 ปีที่แล้ว +6

    Super 👍👍👍💐💐💐💐💐

  • @rohitgautham973
    @rohitgautham973 ปีที่แล้ว +5

    Good speech!!!

  • @pachaiyappanjayaraman3778
    @pachaiyappanjayaraman3778 ปีที่แล้ว +10

    Only one the best Muthalvan Mr. Seeman

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 ปีที่แล้ว +9

    அண்ணன் சீமான் அவர்கள் சொல்வது 💯💯💯 உண்மை

  • @dangerboy767
    @dangerboy767 ปีที่แล้ว +10

    இது நாம் தமிழரின் வெற்ரி காலம் வெல்வான் விவசாயி♥♥♥

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 ปีที่แล้ว +29

    Tamilnadu youngsters are talented and has the huge future and never misdirect them

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว

      அதனால் திருட்டு திராவிட கொத்தடிமை கூட்டத்திலும் பிராடு பிஜேபி கூட்டத்திலும் சேராமல் அவர் பின் இளைஞர்கள் சேருகிறோம்.

    • @rameshbabu9026
      @rameshbabu9026 ปีที่แล้ว +7

      appo dmk should not be in power. everything will be alright

    • @johnsonsimion8976
      @johnsonsimion8976 ปีที่แล้ว

      That's why majority of TN youngsters are behind him. Some dumb illiterate idiots are roaming behind this looting parties (DMK & ADMK) for some bone 🍗 pieces thrown at them, and picking up like dogs 🐕

    • @malarmannanveluchamy1431
      @malarmannanveluchamy1431 ปีที่แล้ว

      yes John, dual sims are available in plenty here

  • @mohammedyaseen9463
    @mohammedyaseen9463 ปีที่แล้ว +1

    Unmay..super..arumai..namtamilar

  • @chddhn7410
    @chddhn7410 ปีที่แล้ว +6

    "Seeman" Best example of Dunning Kruger effect, personality.

    • @nithitvr3529
      @nithitvr3529 ปีที่แล้ว

      Frad

    • @johnsonsimion8976
      @johnsonsimion8976 ปีที่แล้ว

      @@nithitvr3529 மொதல்ல fraud-அ சரியா டைப் பன்னுடா fraud.

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +1

    அது பிராமணர்களுக்கும், தீண்டாமைக்கும் எதிராகப் பல கட்டுரைகளை எழுதிய ஒரு மிகவும் அருமையான பேனா.

  • @thiyagarajanrajan9514
    @thiyagarajanrajan9514 ปีที่แล้ว +6

    அப்படி என்ன செய்தது அந்த பேனா??? திருடுவது எப்படி தப்பிப்பது எப்படி??? என்ற காவியம் எழுதலாம்.

  • @parthii2715
    @parthii2715 ปีที่แล้ว +5

    Good words .beach is not place to bury dead person

    • @menaga9085
      @menaga9085 ปีที่แล้ว

      True . 100 💯

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +14

    உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேற என்ன அந்த பேனா எழுதுச்சி... உடன்பிறப்புகளுக்கு ஒரே குஷியா இருக்குமே...சரி அந்த லெட்டரை பார்வர்ட் பண்ணுங்க அந்த பெருசு அப்படி என்னதான் எழுதி இருக்குனு பாபோம்...😁😁😁

    • @user-qp9ws2vb4i
      @user-qp9ws2vb4i ปีที่แล้ว +1

      வாலிபவருந்து, வான்கோழி போன்ற செக்ஸ் கதைககளும் எழுதினான் கருணாநிதி

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos ปีที่แล้ว

      அதற்கு மேல் என்ன எழுதியது என்பது குறித்து ஆராய்ந்து படிக்கத் தெரியாத தற்குறி தானேடா நீங்கள் எல்லாம்

  • @baskarboss46
    @baskarboss46 ปีที่แล้ว +2

    Seeman sir speech samma super 👌

  • @hemalbabu3841
    @hemalbabu3841 ปีที่แล้ว +4

    Mass speach...NTK rocks always🎸

  • @lovelylovely2631
    @lovelylovely2631 ปีที่แล้ว +80

    அறிவு இருந்தால் திராவிட திருடர்களோடு இருப்பானா என்று சொன்னது இப்போதான் தெரியுது...
    ஆரிய திராவிட திருடர்களோடு இருக்காது நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாருங்கள் தமிழர்களே...

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 ปีที่แล้ว +1

      நீ சங்கி தானே

    • @loorthuraja2437
      @loorthuraja2437 ปีที่แล้ว

      முடியாதுடா நீங்கள் தாண்டா திருடன்க

    • @lovelylovely2631
      @lovelylovely2631 ปีที่แล้ว

      @@maheshwarikuppuswamy1301 எப்படி சங்கி..?
      கருப்பு குடை ☂️ பிடிக்க திராணி இல்லாமல் வெள்ளை குடை ☂️ பித்த சுடலை ஸ்டாலின் போலா..?
      இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்று சொல்லி விட்டு இப்போது BJP பயந்து அது பற்றி வாயே திறக்காமல் இருக்கும் சுடலை ஸ்டாலின் போலா..?

    • @lovelylovely2631
      @lovelylovely2631 ปีที่แล้ว

      @@maheshwarikuppuswamy1301 மானம் உள்ள தமிழன் இந்த ஆரிய திராவிட திருடர்களோடு இருப்பானா....???

    • @lovelylovely2631
      @lovelylovely2631 ปีที่แล้ว

      @@loorthuraja2437 ஆரிய திராவிட திருடர்களோடு....

  • @தமிழ்அமுது-ண4ட
    @தமிழ்அமுது-ண4ட ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் நெறியாளர் அருமை.... அண்ணன் சீமான் வாழ்க

  • @singhamar7825
    @singhamar7825 ปีที่แล้ว +4

    இன்று வந்து இவர் என்னமோ தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர் போல பேசுகிறார்.
    நீ சொல்லிவிட்டால் நாங்க கேட்கணுமா?
    வைத்தே தீரவேண்டும். 👍

  • @grubaran
    @grubaran ปีที่แล้ว +4

    Massss 🔥 🔥 🔥

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of ปีที่แล้ว

    மிக சிறப்பான பேச்சு தைரியம் துணிவு வேற லெவல் சூப்பர் 👍👍

  • @user-ou8tp2pl5k
    @user-ou8tp2pl5k ปีที่แล้ว +3

    correct... rightly said

  • @paarivallalr9033
    @paarivallalr9033 ปีที่แล้ว +2

    உண்மை

  • @vimala7049
    @vimala7049 ปีที่แล้ว +7

    தவிர்க்க முடியாத தலைவன்

  • @mohanyuvi9193
    @mohanyuvi9193 ปีที่แล้ว +1

    அருமையன கதை.... அடுத்த நேர்காணலில்.. வேறமாற உருட்டுவாரு.... அதயும் பார்த்துட்டு commentla வந்து பொங்குவாங்க ......ம்ம்ம்

  • @jothipasjothi7400
    @jothipasjothi7400 ปีที่แล้ว +1

    நாமே மாற்று...வாழ்த்துகள் அண்ணா

  • @umasasi7215
    @umasasi7215 ปีที่แล้ว +18

    Naam thamilar

  • @ashok4320
    @ashok4320 ปีที่แล้ว +1

    சிறப்பு!

  • @SaiSai-hq5jm
    @SaiSai-hq5jm ปีที่แล้ว +1

    Annanin arunaiyana speech

  • @sathisheshwaran8925
    @sathisheshwaran8925 ปีที่แล้ว +7

    திராவிட கட்சி கொள்ளை அடிக்க கையெழுத்து போட்டது அந்த போனா..

  • @selvakrish6526
    @selvakrish6526 ปีที่แล้ว +5

    எங்க குடும்பம் ஒட்டு எல்லாமே எங்க அண்ணன் சீமான்கே.... மட்டுமே.... 🔥🔥

  • @YouTubeBALA-y7x
    @YouTubeBALA-y7x ปีที่แล้ว +1

    மிக சிறப்பு அண்ணா வாழ்த்துகள்

  • @sparkyt5942
    @sparkyt5942 ปีที่แล้ว +4

    Ntk 💥

  • @DANCER_SETHU
    @DANCER_SETHU ปีที่แล้ว +1

    சீக்கிரம் வா அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥