Agni Paritchai: நாம் தமிழரை தடை செய்தால்... சீமான் கொந்தளிப்பு | 19/10/2019 | Seeman Latest Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2019
  • Agni Paritchai: நாம் தமிழரை தடை செய்தால்... சீமான் கொந்தளிப்பு | 19/10/2019 | Seeman Latest Speech
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 7K

  • @swaminathan3549
    @swaminathan3549 4 ปีที่แล้ว +37

    என் பிறப்பு வழி தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவராயுனும் (பிறப்பால் தெலுங்கனா இருப்பினும் மனதால்/உள்ளத்தால்/உணர்வால் தமிழனே)
    எங்கள் குடும்பத்தினர் அனைவரும் திமுக வில் பயணிப்பவர்களே. இன்றும்.
    நானும் என் அண்ணன் அவர்களும் "நாம் தமிழர் "அரசியலை முன்னெடுப்பவர்களே....
    நானுமே முன்னாள் திமுக காரன். ஆத்துபாலத்தில் தினம் தினம் என் ஆருயிர் நண்பன் (நாம் தமிழர் தீவிர ஆதரவாளர்)அரசியல் பேசுவோம்.
    ஒரு கட்டத்தில் எனக்கு ஒன்று புரிந்தது.
    "திமுக வின் அரசியல் வியாபாரம் மக்களுக்கோ/தொண்டர்களுக்கோ எத்தனை நூற்றாண்டாக இருப்பினும் அதனின் கடைசி பலன் என்றென்றும் உதயநிதி/இன்பாநிதி க்கே சேரும். மக்களுக்கு பலன் இருக்காது. ஏன் தெலுங்கர்களுக்கு கூட பலன் தராது.
    *என் தாத்தாவிடம் கூறுவேன் "நெல்லூரில் இருந்து வந்த என் மூதாதையர்களுக்கு இடம்/உணவு சகோதரத்துவம் கொடுத்தது தமிழர்கள் தானே...நான் என்றென்றும் தமிழர்களுக்கு கடமை கொண்டுள்ளேன்....
    அடுத்தது எனக்கு தமிழ் மொழி அவ்வளவு பிடிக்கும். அவளும் என் தாயே.
    *தெலுங்கு எழுத படிக்க தெரியாது
    *தமிழ் எழுத படிக்க தெரியும்
    *பெரும்பாலும் தமிழில் தான் வீட்டில் பேசுவோம் சொந்தகாரவங்க இருக்கும் நேரத்தை தவிர்த்து

    • @palanin4977
      @palanin4977 4 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @rajapktphone7214
      @rajapktphone7214 4 ปีที่แล้ว +2

      👍

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 4 ปีที่แล้ว +2

      சிறப்பு நண்பரே... உங்களை போன்றவர் உள்ளதால் தமிழகம் சிறப்படையும்...நன்றி..

    • @natrajan3889
      @natrajan3889 4 ปีที่แล้ว +2

      தம்பி ஆதியில் தமிழன் நீ பாதியில் தெலுங்கன் ஆக்கப்பட்டாய்.நல்ல பகிர்வு

    • @user-of5xf6zv6u
      @user-of5xf6zv6u 4 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா 💪💪💪

  • @user-zs9uq4pv4x
    @user-zs9uq4pv4x 4 ปีที่แล้ว +248

    சீமான் அண்ணா உங்களை ஒரு நாளாது பார்க்க வேண்டும் நான் உங்கள் வெறியன்🔥🔥🔥🔥🔥 speech

    • @loganathan4518
      @loganathan4518 4 ปีที่แล้ว +1

      இந்த நாயி தான் தெருத்தெருவா சுத்துதே இவன் என்ன பெரிய அப்பாடக்கரா அடத்தூ.

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว +1

      🐢🐢🐢🐢

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +3

      venkii venkatesh - 🐖 🐖 🐖

    • @krishnanr4443
      @krishnanr4443 4 ปีที่แล้ว +4

      Loga nathan appo makkalai vottu ketkum pothu mattum vanthu partha avaru hero va da. Unnai maari aalugalala than da Tamil Nadu nasama pochu..

    • @user-zs9uq4pv4x
      @user-zs9uq4pv4x 4 ปีที่แล้ว

      Krishnan R super dude

  • @chandralekhachandralekha4867
    @chandralekhachandralekha4867 2 ปีที่แล้ว +7

    சீமான் அண்ணா தமிழ்நாட்டின் இன்றோம் என் ரும் முதல் அமை சர் அண்ணன் சீமான் வாழ்க இன்றும்

  • @swarnnaanand38
    @swarnnaanand38 3 ปีที่แล้ว +36

    எப்போதும் யாருக்காகவும் பயப்படாமல் தன் கருத்தில் உறுதியாக நிக்கிறவன்தான் தலைவன்.

    • @swarnnaanand38
      @swarnnaanand38 3 ปีที่แล้ว +3

      நாம் தமிழர் 💪💪💪💪

    • @dhanakumar2350
      @dhanakumar2350 ปีที่แล้ว

      @@swarnnaanand38 0l000

    • @SankarSJ-go7yv
      @SankarSJ-go7yv 9 วันที่ผ่านมา

      ​@@swarnnaanand38
      மற்ற

  • @user-ry1kt8de9c
    @user-ry1kt8de9c 4 ปีที่แล้ว +375

    அண்ணனின் இராஜிவ் குறித்த கருத்தில் எங்களுக்கு மாறுபாடு இருக்கலாம்.ஆனால் அதைப் பேசவேண்டிய சூழலை சீமானுக்குத் தந்தவர்களை பழிதீர்க்காமல் நாங்கள் ஓயப்போவதில்லை.

    • @srkumar6445
      @srkumar6445 4 ปีที่แล้ว +4

      Unga annan porukiterorist saimon NIA lanarrest aga porathu uruthi😀😀😀

    • @user-ry1kt8de9c
      @user-ry1kt8de9c 4 ปีที่แล้ว +6

      @@srkumar6445நன்றி. கடவுள் நம்பிக்கை இருந்தால் வேண்டிக் கொள்ளுங்கள்

    • @kishorekumar7672
      @kishorekumar7672 4 ปีที่แล้ว +3

      @@srkumar6445 அண்ணன் இல்லைனா காமெடிக்கு யாரும் இல்லை வடிவேல் கூட இல்லை .... அண்ணன் வெளியில் இருப்பது தான் நல்லது ...

    • @balumadhanmohan
      @balumadhanmohan 4 ปีที่แล้ว +6

      நாடளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில்
      அதிமுக
      திமுக
      கம்யூனிஸ்ட்
      மதிமுக
      விசிக
      பாமக
      பாஜக
      காங்கிரஸ்
      இத்தனை கட்சிகள் இருந்தும் 7தமிழரை விடுதலை செய்ய முடியவில்லை.
      ஆனால் சீமான் சொல்லிவிட்டார் இனி விடுதலைக்கு வாய்ப்பில்லை என சொல்வது.
      ஆடத்தெறியாதவளுக்கு முற்றம் கோணலாம்...
      NTK வை எதிர்க்கனும் இவனுங்களாம் யோக்கியனுங்கனு காட்டனும்.

    • @user-ry1kt8de9c
      @user-ry1kt8de9c 4 ปีที่แล้ว

      @@kishorekumar7672 இதற்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள்

  • @ebenezerthomasgnanakkan8407
    @ebenezerthomasgnanakkan8407 4 ปีที่แล้ว +89

    நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் அவர்களுக்கு நன்றி, அண்ணன் சீமானின் வளர்ச்சியை வெளிபடையாக ஒப்புகொண்டதற்கு...
    அண்ணன் சீமான் இன்னும் மெறுகேறி வெகுஜன மக்களை சென்றடைவார்..
    Hats off to Seeman as he stood in his point and stated that the statement that he spoke was with full of his conscious. This quality is expected very much from this young generation..

    • @mohamedfaroogsana1152
      @mohamedfaroogsana1152 4 ปีที่แล้ว

      Ebenezer Thomas Gnanakkan adei avan paithiyam da

    • @sathurudeen6387
      @sathurudeen6387 4 ปีที่แล้ว

      @@mohamedfaroogsana1152 புரியலை

  • @johnsmartvisa7682
    @johnsmartvisa7682 4 ปีที่แล้ว +21

    சீமான் அண்ணா எப்போது வருவார் முதல்வர் வருவார்
    ...அதுவே எனக்கு தமிழரின் எண்ணம்

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 ปีที่แล้ว +19

    SEEMAN IS GREAT! HE SPEAKS FOR JUSTICE ⚖️⚖️⚖️
    -From Singapore-

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 4 ปีที่แล้ว +335

    தமிழனின் கடைசி நம்பிக்கை
    அண்ணன்சீமான்
    அரசியலை மேலோட்டமாக பார்க்கும் நேரத்தில், ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரே தலைவன்

    • @beaulah9097
      @beaulah9097 3 ปีที่แล้ว

      💚💚💚💚💚💚

    • @JayaraniK-qq1uv
      @JayaraniK-qq1uv 16 วันที่ผ่านมา

      ❤​@@beaulah9097

  • @user-fn8uk3st9d
    @user-fn8uk3st9d 4 ปีที่แล้ว +782

    நெத்தியடி பதில்... நான் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களையும் இயக்கங்களையும் ஒன்றிணைக்க வந்தவன் இல்லை... தமிழர்களை மட்டுமே ஒன்றிணைக்க வந்தவன்....

    • @srkumar6445
      @srkumar6445 4 ปีที่แล้ว +14

      Muthalla oru ward Consular aga mudiyumanu porungada😀😀😀😀

    • @VivekKumar-lw6yy
      @VivekKumar-lw6yy 4 ปีที่แล้ว +14

      @@srkumar6445 முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள் டா😆😆😆

    • @palanin4977
      @palanin4977 4 ปีที่แล้ว +3

      @@srkumar6445 nee moodu da

    • @ckrishna1986
      @ckrishna1986 4 ปีที่แล้ว +6

      ///தமிழர்களை ஒன்றிணைக்க வந்தவன்///
      *யார்?*
      வாங்குகிற காசுக்கு அதிகமாகவே கூவுகிற மாதுரி இருக்கு! கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மாதிரி இல்ல! நாங்க நடிகர் திலகத்தையே பார்த்தவர்கள்... நடிப்பிலே நீ எல்லாம் ஒரு கொசு!

    • @loganathan4518
      @loganathan4518 4 ปีที่แล้ว +9

      என்னாது னெத்தியடி பதிலா அடத்தூ...பதில் சொல்லத்தெரியாமல் இந்த நாயி மழுப்பி மழுப்பி குழப்புகிரான்.

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 3 ปีที่แล้ว +7

    அண்ணா உன் பெருமையை எல்லையில்லா அளவுக்கு

  • @user-mm3yz8xi1h
    @user-mm3yz8xi1h 3 ปีที่แล้ว +15

    சீமான் மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏

  • @mohidoss61
    @mohidoss61 4 ปีที่แล้ว +567

    உலகம் சொல்லுவதை தான் சீமான் சொன்னார் ஆனால் உண்மையை சொல்லிவிட்டால் பலருக்கு பொருப்பதில்லை......சீமான் சொல்லுவது தான் சரி 💪💪💪💪💪💪

    • @sharmilap106
      @sharmilap106 4 ปีที่แล้ว +6

      Seeman never talks anything truth .his words are not stable each timing changing

    • @kumarm2304
      @kumarm2304 4 ปีที่แล้ว +5

      @@sharmilap106 ethu poi. rajiv ah kondrathu tamilarkal thaney illaina yarrunu nee sollu(truth ah)

    • @prabuganesan1645
      @prabuganesan1645 4 ปีที่แล้ว +1

      Kumar... good question.

    • @sharmilap106
      @sharmilap106 4 ปีที่แล้ว

      @@kumarm2304 i am also tamilian i dont accept what seeman says whome seeman says which tamilian did. You say

    • @mudhukudumipandiyan7466
      @mudhukudumipandiyan7466 4 ปีที่แล้ว +2

      @@sharmilap106 then u say who did

  • @santhi1744
    @santhi1744 4 ปีที่แล้ว +159

    அண்ணன் சீமான் எதற்கும் பயப்படாத ஒரு மாவீரன் அந்த மாவீரனை தலைமை ஏற்று நடப்பவன் நீங்கள் யாரும் அவருக்காக கலங்கத் தேவையில்லை

    • @antonmanuelpillai686
      @antonmanuelpillai686 4 ปีที่แล้ว +4

      Santhi சந்தி Naam tamilar🐆🐆🐆🐆👍🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆👍

    • @vinodhselvam8501
      @vinodhselvam8501 4 ปีที่แล้ว +1

      👌👌💪💪💪

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 4 ปีที่แล้ว

      யாரும் கொலங்களா

    • @licsaravananlicsaravanan6749
      @licsaravananlicsaravanan6749 4 ปีที่แล้ว

      Naam tamilaar

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 4 ปีที่แล้ว +2

      எப்போ ஈழம் கிளம்ப போறார். இல்லை தமிழ் நாட்டிலேயே வாயில வடை சுடுவாரா?

  • @ananthppm5984
    @ananthppm5984 3 ปีที่แล้ว +5

    கைதுலாம் நினைச்சா ஒக்காந்து இருக்கேன் கைது என்கிற பயம் கிடையாது அண்ணா நீ கெத்து இந்த ஒரே காரணம் தான் நான் உன்கூடவே செயல்படுவது

  • @chinnaidly
    @chinnaidly 4 ปีที่แล้ว +26

    இப்படி மறைக்கப்பட்டு மறைக்கப்பட்டு தான் தமிழனை கீழேயே வைத்துக் கொள்ளப் பார்க்கிறது சில கூட்டம்.. அதற்கு இப்படி சில ஊடகக் கேள்விகள்.. பொறுமையை இழக்க வைக்கிறது அண்ணனை வேண்டுமென்றே..

  • @anikshajessy1613
    @anikshajessy1613 4 ปีที่แล้ว +319

    அவர் சொன்னதில் என்னடா தப்பு. ஆமாம் அவர் கூறியது முற்றிலும் உண்மை. போங்கடா நீங்களும் உங்க ஊடக தர்மமும். த்தூதூ

    • @magiivlog2010
      @magiivlog2010 4 ปีที่แล้ว +6

      @@getit3037 வந்தேறி நாயே😂😂கதறு

    • @magiivlog2010
      @magiivlog2010 4 ปีที่แล้ว +3

      @@getit3037 நீ இல்ல டா உங் கொம்மா ஏறியிருப்பா😂

    • @magiivlog2010
      @magiivlog2010 4 ปีที่แล้ว +3

      @@getit3037 இல்லா உங்கோத்தவா இங்க வந்து ஏத்தி இருக்கானுக

    • @magiivlog2010
      @magiivlog2010 4 ปีที่แล้ว +3

      சீமான் தமிழின விரேதி என்றால் யார் தமிழின தலைவர் நீயே சொல்

    • @sattheeshk4547
      @sattheeshk4547 4 ปีที่แล้ว +1

      @@magiivlog2010 enpa unga amma va nee ye thappa pesuviya

  • @user-fl2ue1eh3t
    @user-fl2ue1eh3t 4 ปีที่แล้ว +54

    கார்த்திகை செல்வன் லூசு என்று தெரிந்தும் எங்கள் அண்ணன் சீமான் பதில் கூறுகிறார் என்பது பெருமை

    • @smallboys4941
      @smallboys4941 4 ปีที่แล้ว +1

      சீமான் குடிகாரன் என்று தெரிந்தும் கேள்வி கேக்கும் அண்ணன் கார்த்திகை செல்வனுக்கு மிகுந்த மன தைரியம் உள்ளது என்பது எங்களுக்கு பெருமை

    • @tamilkaran589
      @tamilkaran589 4 ปีที่แล้ว

      @@smallboys4941 ne seekram paithiyam aaga pora kaththi kaththi

    • @tamilkaran589
      @tamilkaran589 4 ปีที่แล้ว

      @@smallboys4941 seeman kudikaran Ivar than avaruku ootri koduththar

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 ปีที่แล้ว +17

    I like , seeman's speech.

  • @Ntk78680
    @Ntk78680 ปีที่แล้ว +3

    உறுதியாக. அண்ணன் சீமான் 2026. தமிழகத்தின் தவை சிறந்த முதலமைச்சர் ஆகுவார் இன்ஷா அல்லாஹ் 2026 💪💪

  • @Lakshmipathy28
    @Lakshmipathy28 4 ปีที่แล้ว +263

    நாம் தமிழர் கட்சி மிக சிறப்பான தமிழ்நாடு அரசியலில் முக்கிய மான அரசியல் கட்சியாக உருவெடுக்கனும்

    • @srkumar6445
      @srkumar6445 4 ปีที่แล้ว +6

      Muthalla oru ward Consular aga mudiyumanu porungada😀😀😀😀

    • @user-bf1sr8hp6s
      @user-bf1sr8hp6s 4 ปีที่แล้ว +4

      @@srkumar6445 நீ மூட்றா.எல்லா கமெண்ட்லையும் இதையே பொழம்பிட்டு இருக்க..😁

    • @Sivakumar-sf3kh
      @Sivakumar-sf3kh 4 ปีที่แล้ว +2

      In dreams only NTK will grow. It will vanish after loosing deposit aftr few years.

    • @ruth5158
      @ruth5158 2 ปีที่แล้ว +1

      1

    • @mersalyoges4227
      @mersalyoges4227 2 ปีที่แล้ว

      HD.

  • @cliveburton489
    @cliveburton489 4 ปีที่แล้ว +195

    சீமான் மீது வைத்திருந்த அன்பு மேலும் அதிகமாகிருக்கிறது, அவரது சமரசமற்ற கொள்கையினால்

  • @sriramnagarajanit
    @sriramnagarajanit 3 ปีที่แล้ว +18

    Woww Seeman ❤️

  • @nagarajmanim6464
    @nagarajmanim6464 3 ปีที่แล้ว +14

    திருட்டுப் பொருளை வாங்கியவனை கைது செய்யாமல் திருடனை கைது செய்வது எப்படி முழுமையான நடவடிக்கை ஆகும்

  • @markanthony3761
    @markanthony3761 4 ปีที่แล้ว +35

    ஆமாண்டா நாங்க தான் கொன்னு புதைச்சோம் என்று சொல்ல ஒரு ஆண்மை வேண்டும் சீமான் ஆண்மையுள்ளவர்

  • @karthik-bw1ij
    @karthik-bw1ij 4 ปีที่แล้ว +228

    🐯நாம் தமிழர் கட்சிக்கு தடையே அல்லது ஏன் அண்ணன் கைது செய்து பாருங்கள் பார்ப்போம் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் 🐯

    • @sharmilap106
      @sharmilap106 4 ปีที่แล้ว +1

      Why seeman and ntk people is not talking our own tamil people death in thoothukdi

    • @Arunkumar-ls8sc
      @Arunkumar-ls8sc 4 ปีที่แล้ว +16

      புரட்சி இல்லை கொள்ளு பட்டாசு கூட வெடிக்காது ....

    • @gobinda07ksg24
      @gobinda07ksg24 4 ปีที่แล้ว +7

      @@Arunkumar-ls8sc intha amayanku overa muttu kudukranka bro😁😁🐢🐢

    • @akkumar3751
      @akkumar3751 4 ปีที่แล้ว

      Umpum thayoli

    • @user-bf1sr8hp6s
      @user-bf1sr8hp6s 4 ปีที่แล้ว

      @@gobinda07ksg24 சர்ரா அதுக்கு என்னடா பன்னனும்ற இப்ப😊

  • @nathanrao8692
    @nathanrao8692 2 หลายเดือนก่อน +1

    I'm Telugu. No matter how many tricky question u ask my ANAN SEEMAN has given answer perfectly.
    NTK ❤❤❤❤❤

  • @PraveenKumar-tv4lb
    @PraveenKumar-tv4lb 3 ปีที่แล้ว +8

    Ntk👍👍👍

  • @gokulkrish6119
    @gokulkrish6119 4 ปีที่แล้ว +268

    சீமான் அண்ணன் சொன்னது சரியே மற்றும் உண்மை நான் ஏற்கிறேன்

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว +2

      🐢🐢

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +3

      venkii venkatesh - 🐖 🐖

    • @muthueaswar2007
      @muthueaswar2007 4 ปีที่แล้ว

      @@venkatesh.n6723 எல்லா பின்னுட்டுக்கும் ஒரு உருவம் பொறித்து விட்டு சொல்கிறார்கள். எவ்வளவு கிடைக்கும் என்று சொல்லுங்கள் நாங்களும் செய்வோம். நாம(°) தமிழர்(கள்) தான்.

    • @somaravi934
      @somaravi934 4 ปีที่แล้ว +1

      Seeman Sonnathu Sariyae -- Naam Tamilar

    • @aaksdad
      @aaksdad 4 ปีที่แล้ว +1

      venkii venkatesh 🤣🤣🤣

  • @pratheepkumarlessly3078
    @pratheepkumarlessly3078 4 ปีที่แล้ว +238

    நெரியாளர் தினறிய அக்னிபரீட்டை குட்டி புலிகளிடமும் பேசி வெல்ல முடியாத நெரியாளர் தாய் புலியிடம் வசமாக மாட்டிக் கொன்டது பரிதாபமானது

    • @kaniyogu1361
      @kaniyogu1361 4 ปีที่แล้ว +5

      Haha sema ntk

    • @prabud193
      @prabud193 4 ปีที่แล้ว +3

      Comedy pandringa

    • @crownfilms230
      @crownfilms230 4 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் வென்று கொண்டிருக்கிறோம்

    • @smallboys4941
      @smallboys4941 4 ปีที่แล้ว

      @@crownfilms230 கிழிச்ச அதல பாதளத்துக்கு போக போற நாயிகளா.திமிரான ஆணவ பேச்சை தமிழர்கள் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்

    • @tamilkaran589
      @tamilkaran589 4 ปีที่แล้ว

      @@smallboys4941 chi sariyana manitham ae illatha mirugam thu

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 2 ปีที่แล้ว +2

    தமிழினத்தலைவன் சீமான்இனிவரும்காலம் சீமானைபின்பற்றும் வெல்கதமிழ்

  • @keerthirahu
    @keerthirahu 3 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் கட்சி மாத்திரமே திமுக, அதிமுகவிற்கு மாற்று அணி. அண்ணன் சீமான் அவர்கள் பத்து பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர்களைக் கொண்ட குழு அமைத்து கட்சியை ஜனநாயகப் படுத்த வேண்டிய யாப்பு விதிகளை தயாராக வேண்டும்!

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 4 ปีที่แล้ว +247

    எங்களை பாதுகாக்க வந்த இறைதூதர் என நம்பியது எமது குற்றம்தான் இந்தியாவின் துரோகம் என பின் உணர்ந்தோம். அந்த கொடிய வலிஇப்பவும் பயங்கரமாக இருக்கிறது.

    • @kishorekumar7672
      @kishorekumar7672 4 ปีที่แล้ว +3

      எப்புடி ராஜீவை கொன்னுட்டு அவர் மனைவி சோனியா உதவி பண்ணுவாங்கன்னு நம்புனீங்க?

    • @shalomdigitalprintersrajas4464
      @shalomdigitalprintersrajas4464 4 ปีที่แล้ว +1

      sir truchi velusaami ponravargalin speach a kettuttu pesunga...

    • @sathishkanna5180
      @sathishkanna5180 4 ปีที่แล้ว

      💪💪💪

  • @user-kv8qo9kn1d
    @user-kv8qo9kn1d 4 ปีที่แล้ว +127

    தனிச்சு கெத்தா! ஒரு கட்சி நிக்கிது!
    நாம் தமிழர்!
    நாம் தமிழர் என்ற உணர்வை ஊட்டியவன் என் அண்ணன் செந்தமிழன் சீமான்!

    • @madheshwaran154
      @madheshwaran154 4 ปีที่แล้ว +5

      நாம் தமிழர்.வெல்லும்தோழரே

    • @user-bs7rm4bt7g
      @user-bs7rm4bt7g 4 ปีที่แล้ว +3

      எல்லா கட்சி யும் தொரத்தி விட்டாங்க

    • @prashanthk8755
      @prashanthk8755 4 ปีที่แล้ว +3

      @@user-bs7rm4bt7g அதான் உண்மை 😄

    • @vadivazhagisivakumar2861
      @vadivazhagisivakumar2861 4 ปีที่แล้ว +1

      Nanmlrodutaiyags

  • @user-od6oy7kh5f
    @user-od6oy7kh5f 4 ปีที่แล้ว +18

    மறந்து விடுவது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்துவது போராளிகளின் கடமை அந்த கடமையை நாங்கள் செய்வோம்

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 4 ปีที่แล้ว +2

    நெறியாளர் அவர்களே உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன் (நன்றிகள் அண்ணா நாம் தமிழர்)

  • @ayyappantech
    @ayyappantech 4 ปีที่แล้ว +236

    அண்ணன் சீமான் மேல் எந்த தவறும் இல்லை

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว +2

      🐢🐢🐢🐢🐢🐢

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +1

      venkii venkatesh - 🐖 🐖 🐖 🐖 🐖 🐖

  • @joeanand5305
    @joeanand5305 4 ปีที่แล้ว +97

    திமிருடன் சொல்வேன் நாம் தமிழர்

    • @paranjaya3837
      @paranjaya3837 ปีที่แล้ว

      Manam kattavan indiya tamillan manam irunthal seemanathan orutharam akki paru sorkkam andal annandu unakku tharium

    • @sekarbabu713
      @sekarbabu713 8 หลายเดือนก่อน

      நாம் திருடர்கள் கட்சி.

    • @pandiselvampandi6708
      @pandiselvampandi6708 7 หลายเดือนก่อน +1

      ​@@sekarbabu713அப்ப கண்டிப்பா நீங்க திராவிட முன்னேற்ற கழகத்தில் தான் இருப்பீங்க

  • @thamirlnaachiyaar5153
    @thamirlnaachiyaar5153 2 ปีที่แล้ว +1

    பொதுவாக தமிழ் நிகழ்ச்சிகளின் ரசிகை இல்லை நான் அவங்களோட தங்கிளிஷ் காரணமாக ஆனால் தமிழ் தலைமுறை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது நிம்மதியா இருக்கு தமிழ் பேசவும் தமிழர்கள் இருக்காங்க என்று❤❤❤

  • @user-zi2wb8wl8l
    @user-zi2wb8wl8l 4 ปีที่แล้ว +116

    தமிழ் இனத்திற்கு செய்த துரோகத்தை மறக்க மாட்டோம்...

  • @swaminathan3549
    @swaminathan3549 4 ปีที่แล้ว +102

    "நீ எப்படி வேணா மடக்கு/முடக்கு என் கொள்கைகளில் நான் உறுதி"இப்படிக்கு சீமான்

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว

      🐢🐢

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +1

      venkii venkatesh - 🐖 🐖

    • @muthueaswar2007
      @muthueaswar2007 4 ปีที่แล้ว

      @@venkatesh.n6723 ஒவ்வொரு மனிதர்களின் வார்த்தைகளில் இருந்து அரசியல் பிறக்கும் - காரல்மார்சு யில் வரிகள். அண்ணன் சீமான், நாம் தமிழர் மேடையில் சொன்னது.

  • @panneerselvam1998
    @panneerselvam1998 4 ปีที่แล้ว +99

    இந்த காணொளி 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை தாண்டும் என நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @user-mk8xd6ei8u
      @user-mk8xd6ei8u 5 หลายเดือนก่อน

      😂😮😅😮😅😅😮😢🎉 ஐக் கல் ஐக்

    • @user-mk8xd6ei8u
      @user-mk8xd6ei8u 5 หลายเดือนก่อน

      ஂாஅஅ😅😅😅😅

    • @user-mk8xd6ei8u
      @user-mk8xd6ei8u 5 หลายเดือนก่อน

      அ் ஐக் ஐக் ஸ்காட்ஸ்

  • @selvadinesh9300
    @selvadinesh9300 3 ปีที่แล้ว +40

    கொலைகாரர்கள் என்று ஒரு இனம் இருக்கிறதா? வேற லெவல் அண்ணா நீங்க😂👌👍💪

  • @wahabdeenmohamedhussain4640
    @wahabdeenmohamedhussain4640 3 ปีที่แล้ว +8

    சீமான் ஒரு மோத முடியாத ஒரு சக்தி...
    ஒரு மிகப்பெரும் பேச்சாற்றல் நிறைந்த தரவு வங்கி..
    தமிழகத்தின் ஒரு மிகப்பெரும் சொத்து...

  • @user-di7gv7st2h
    @user-di7gv7st2h 4 ปีที่แล้ว +246

    ஏன்டா தமிழர்களை கொன்ற அப்போ என்னடா புடுங்கினங்க காங்கிரஸ்காரர்களே

    • @FFKING69880
      @FFKING69880 4 ปีที่แล้ว +2

      செம்ம

    • @georgeark1085
      @georgeark1085 4 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் porukkingala... thevidiya pasangala

    • @aswinsathees5247
      @aswinsathees5247 4 ปีที่แล้ว

      Kaarthikeyan mental pola pesuran paradesi, naanum avan oru arivana oru pudunki enru ninaithirunthen.

    • @somaravi934
      @somaravi934 4 ปีที่แล้ว

      S Ramu ; Avan Mavan Koddai Masirai Pudunkinaanka , Bros

    • @saravanankumar5164
      @saravanankumar5164 4 ปีที่แล้ว +1

      Seeman only mental n fraud

  • @saminathan2455
    @saminathan2455 4 ปีที่แล้ว +140

    கார்த்திகேயா...கொன்னவனை நீயும் சொல்ல மாட்ட சீமானையும் சொல்லவிட மாட்ட என்னதான்டா உங்க பிரச்சினை...!

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว

      🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +6

      venkii venkatesh
      🐖
      🐖
      🐖
      🐖
      🐖
      🐖

    • @muthueaswar2007
      @muthueaswar2007 4 ปีที่แล้ว +2

      @@venkatesh.n6723 வாழ்க பல்லாண்டு

    • @somaravi934
      @somaravi934 4 ปีที่แล้ว +1

      @@venkatesh.n6723 ; Unkalidam ithukku Melum Ethirparkiroom -- Naam Tamilar Valaranum , boss

    • @srithangavadivel8161
      @srithangavadivel8161 4 ปีที่แล้ว

      படித்தேன் சிரித்தான்

  • @ramyatcm
    @ramyatcm 4 ปีที่แล้ว +2

    Anna Seeman super stoke with super points. Very nice to watch this debate

  • @mohanraj414
    @mohanraj414 3 ปีที่แล้ว +8

    10.40 கொலையாளி என்று ஒரு இனம் இருக்கா? அருமை அண்ணா.

  • @betterlifeTn74
    @betterlifeTn74 4 ปีที่แล้ว +64

    One & only political party for next generation... NTK - SEEMAN

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 4 ปีที่แล้ว +466

    கொடூரமான இனப்படுகொலை செய்த காங்கிரஸ் திமுகவை பற்றி இப்போதாவது ஊடகங்கள் விவாதிக்கிறார்கள். வாழ்த்துக்கள்!!

    • @kishorekumar7672
      @kishorekumar7672 4 ปีที่แล้ว +4

      தி.மு.க அதிக ஆயுத சப்ளை பண்ணி பணம் குடுத்துச்சா இல்ல சீனா , பாக்கிஸ்தான் குடுத்துச்சா ....? இந்தியாவை விட சீனா , பாக்கிஸ்தான் தாண்டா கொடுத்துச்சு அதை பற்றி ஒரு பய பேச மாற்றீங்க ...

    • @chellamani134
      @chellamani134 4 ปีที่แล้ว +9

      @@kishorekumar7672 ethirikum throgikum vithiyasam iruku... inga rule pandrathu yaru

    • @chellamani134
      @chellamani134 4 ปีที่แล้ว +2

      @@kishorekumar7672 ethirikum throgikum vithiyasam iruku... inga rule pandrathu yaru

    • @balajirajasekaran4372
      @balajirajasekaran4372 4 ปีที่แล้ว +1

      தமிழ்தேசியன் சிறப்பு.

    • @kuttysubash7539
      @kuttysubash7539 4 ปีที่แล้ว +1

      @@kishorekumar7672 ஐயா, ஆக என் தமிழினத்தை அழிக்க என் தாய்நாடான இந்தியா, எதிரிநாடுகளான சீனா, பாகிஸ்தானை விட குறைவான ஆயுதம் கொடுத்தது , ஆகவே இந்தியாவை குற்றம் சுமத்தக்கூடாது என்று கூறுகிறீர்களா? ஆயுதங்கள் கொடுத்ததன் மூலம் தமிழின அழிப்பில் இந்தியாவுக்கும் பங்கிருப்பது உண்மைதானே?

  • @karthikrenu1800
    @karthikrenu1800 3 ปีที่แล้ว +41

    சமரசமில்லால் களைகளை எடு
    புதிய விதைகளை நடு
    தீயவர்களை சுடு
    நாம் தமிழர் 💪🔥💯❤️🌹🙏

    • @karthikrenu1800
      @karthikrenu1800 3 ปีที่แล้ว

      @@kumars5762
      வாய்ப்பு இல்லை.....
      அப்படி ஏற்ப்பட்டால் இன படுகொலையில் தான் முடியும்...
      அனைத்து மாநிலங்களும் சேர்த்து நம்மை அழிக்க வாய்ப்பு உள்ளது...
      "பஞ்சாப் தவிர்த்து"
      இல்லையெனில், இந்தியா அரசு வெளிநாட்டு உதவியுடன் நம்மை அழிக்க வாய்ப்பு உள்ளது..
      இப்போதைய உலக ஆதிக்க அரசியல் சூழ்நிலையில் இந்தியாவுடன் இருப்பதே பாதுகாப்பு நமக்கு....
      ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டே நமக்கான தமிழ் தேசியம் அரசியலை சிறுக சிறுக உருவாக்க வேண்டும். அதில் இருந்து சிறிதும் விலக கூடாது... நமக்கான அரசியலை உருவாக்கினால் மட்டுமே தமிழர்களை அடிமையில் இருந்து விலக வளர்ச்சி அடைய முன்னேற்ற காப்பாற்ற முடியும்...
      முதலில் தமிழர்களுக்கு, தமிழ் தேசியம் என்பது என்ன? ஏன் ?எதற்கு ? என்ற புரிதல் வேண்டும். ஒத்துழையாமை வரலாற்று புரிதல், பிறகு மனிதர்களுக்கு மனிதன் சுயமாற்றம் சரிக்கு சமமாக பார்த்தல் மிக மிக அவசியம்... அதில் சிறிய அளவு பிளவு ஏற்ப்பட்டால் மிக பெரிய அழிவை ஏற்படுத்தும்.
      தமிழ் தேசியம் உருவாகும் போது வரும் சிக்கல் பிரச்சினை ஆபத்து தடுப்பதற்கான வழிமுறைகள் முன்கூட்டியே அறிந்து தயார் நிலையில் கொள்ள வேண்டும்.
      கல்வி கலை பண்பாடு கலாச்சாரம் வரலாறு தத்துவம் காவல் இராணுவம் ஆன்மிகம் மீட்சி அலகுகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்கவேண்டும்.... இன்னும் பல....

    • @kumars5762
      @kumars5762 3 ปีที่แล้ว

      Ok.bro.👍👍💪💪🙏🙏

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว

      @@karthikrenu1800 nenga solrathu thavaru appo ilatha alikatha motha tamilarukum koraintha pacham vada vengadam muthal ilam varai namakana nattai uruvakka vendum. India onriathaya namala atti adaka mudiyum enga power ungaluku therla nenga vena indiakudaya iruntha ilaku onruthan inathin viduthalai tamilaruku epothum oru Nadu irunthathu india udan inainthathu miga periya thavaru. Domma srilanka Bangladesh Pakistan pirinjana avanungala enna alinjutanungala

    • @karthikrenu1800
      @karthikrenu1800 3 ปีที่แล้ว +1

      @@manivannan7606 நீங்க பேசுறது புரியவில்லை... தமிழில் எழுத முடியுமா

    • @ksonyuvashreeanandaraj9337
      @ksonyuvashreeanandaraj9337 2 ปีที่แล้ว

      @@karthikrenu1800 unukku puriyathu porintha seeman kitta irukkamatta unukku indhila sollunam enna ne sangi inglish padida

  • @user-jv9mf4we5i
    @user-jv9mf4we5i 2 ปีที่แล้ว +1

    சீமான் அண்ணா இப்படியெல்லாம் பேச gutts வேணும்.. வேற லெவல் 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @rdsEEEN
    @rdsEEEN 4 ปีที่แล้ว +203

    இவன் எங்கள் ஆசான்...
    கார்த்திகை செல்வன்.. நாங்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லுங்க

  • @gowthamangowrisan2392
    @gowthamangowrisan2392 4 ปีที่แล้ว +133

    நாம் தமிழர்

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 ปีที่แล้ว

      gowthaman gowrisan இந்த மானங்கெட்ட சாமான் சீமான் வாய் மூலமாக வடை சுட கூடியவன் இவனிடம் வாயை வைத்து அரசியல் செய்யக்கூடியவன் இவனுக்கு சங்கு ஊத வேண்டும் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு சங்கு ஊத வேண்டும் டம்ளர் தமிழர்களுக்கு

    • @gowthamangowrisan2392
      @gowthamangowrisan2392 4 ปีที่แล้ว +4

      insan learning style நன்றி இன்னும் இன்னும் எதிர்ப்பார்கிறோம். உங்கள் எதிர்ப்பை. நான் தமிழன் நாமே தமிழர் 🐅🐅🐅

  • @kerala----joy9063
    @kerala----joy9063 3 ปีที่แล้ว +5

    Ntk

  • @amthugie2846
    @amthugie2846 4 ปีที่แล้ว +85

    இப்பவும் சொல்றே வரலாறு மாற்றி எழுதப்படும்🐯🐅

  • @stephenselvaraj4215
    @stephenselvaraj4215 4 ปีที่แล้ว +333

    நாம் தமிழர் இல்லாது இனி தமிழகத்தில் அரசியல் இல்லை

    • @harip660
      @harip660 4 ปีที่แล้ว

      Poi election result parda venna

    • @sijusr1254
      @sijusr1254 4 ปีที่แล้ว +2

      ஆமா காமெடி பண்ண ஆள் இல்லை... சரியான காமெடி மன்னன் சைமன்..

    • @sathGpvi
      @sathGpvi 4 ปีที่แล้ว +2

      ஹரி நாடார் இருக்கார்

    • @subramanianboserajan7237
      @subramanianboserajan7237 4 ปีที่แล้ว +1

      Yes da Pavadasamy

  • @seemanismforuniverse7082
    @seemanismforuniverse7082 4 ปีที่แล้ว +277

    சீமான் சொல்வது 100% சரியே.

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 4 ปีที่แล้ว +1

      Dai mental pasangala... he will be arrested in this week...

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 4 ปีที่แล้ว +2

      Evlo naal da srilankan tamils vachi picha kassukaga arasyil panna porenga...

    • @Sathis_Salem
      @Sathis_Salem 4 ปีที่แล้ว +2

      @@TH-camRajesh
      காங்கிரஸ் கட்சியை+ திராவிட கட்சியை மண்ணோட புதைக்ககர வரைக்கும் .

    • @ABCD-xc3ix
      @ABCD-xc3ix 4 ปีที่แล้ว +1

      @@Sathis_Salem bjp ya yum pudaikananum

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 4 ปีที่แล้ว

      Dei punda agga civil war finish aiduchu people sandosama irukaka tamil province ku autonomous kududaachu apram enna da marupadiyum civil war undaaka try panreegala ugga politics kaka....

  • @RAGULKUMARRCT
    @RAGULKUMARRCT 3 ปีที่แล้ว +2

    அண்ணா சீமான் உங்களுக்குள் பிரபாகரன் ஒழிந்து இருக்கிறார்
    அறிவு சுடராய் ஒளிர்ந்தது இருக்கிறார்

  • @sivanesan4925
    @sivanesan4925 5 หลายเดือนก่อน +2

    💚நாம் தமிழர் 💚வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚😃💚💚💚💚😃💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @bindhu8604
    @bindhu8604 4 ปีที่แล้ว +160

    எந்த பந்து போட்டாலும் அதுல சிக்ஸர் அடித்து அசத்தும் அண்ணன் சீமான் 😍😍😍

  • @user-wx1zo8jq9j
    @user-wx1zo8jq9j 4 ปีที่แล้ว +598

    கார்த்திகை செல்வன் ஐயா தாங்கள் கேட்கும் எங்கள் அண்ணன் பதில் கூறுகிறார் ஆனால் எங்கள் அண்ணன் கேள்விக்கு ஏன் பதில் கூறாமல் கேள்வி. மட்டும் கேட்கிறீர்கள்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 4 ปีที่แล้ว +25

      கார்த்திகைச்செல்வன் வழக்கம் போல சீமான் அவர்களை பேசவிடாமல் உங்கள் பணியை சிறப்பாக செய்தீர்கள் உங்களால் ஸ்டாலினை இதுபோன்ற நேர்காணல் செய்து கேள்விகேட்க முடியுமா நீங்கள் மற்றும் நெல்சன் திமுகவின் முக்கியமான சொம்புகள் என்று தெரியும் இவ்ளோநாட்கள் வெளியில் தெரியாமல் இருந்த குணா அவர்களின் திமுக பற்றும் வெளியேதெரிந்துவிட்டது

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 4 ปีที่แล้ว +4

      Karthi must understand the questions are asked to bring the view of the quest not enforce the view of the anchor

    • @maheshcv1084
      @maheshcv1084 4 ปีที่แล้ว +7

      உங்க அண்ணனுக்கு நாக்கு தள்ளியதை கவனிக்கவில்லையா😂

    • @sivanesan6547
      @sivanesan6547 4 ปีที่แล้ว +3

      Correct nanba..

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 4 ปีที่แล้ว +4

      @@maheshcv1084 ஆமா நானும் கவனித்தேன் .

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் அண்ணா

  • @muruganmech2037
    @muruganmech2037 3 ปีที่แล้ว

    மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏
    (இத்தனை வருடங்களாக
    மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏)
    சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏
    தமிழ் வாழ்க 💚❤️

  • @user-lv2op9br8x
    @user-lv2op9br8x 4 ปีที่แล้ว +270

    இன்னா கார்த்திகேயா முடில இல புலிடா, துண்டு சீட்டுன்னு நெனச்சியா இந்த சொம்பு அடிக்கிற வேலையெல்லாம் வேற எங்கயாவது வச்சிக்கு

    • @kavinl1151
      @kavinl1151 4 ปีที่แล้ว +4

      👌👌👌👌💪💪💪💪💪👍👍👍👍🙏🙏🙏🙏

    • @SeacoastAquariumANDPets
      @SeacoastAquariumANDPets 4 ปีที่แล้ว +7

      சாகோ
      அவர் நியாமான முறையில் கேள்விகள் கேட்டதாக நான் கருதுகிறேன்
      நானும் ஒரு நாம் தமிழர் ஆதரவாளன்

    • @user-lv2op9br8x
      @user-lv2op9br8x 4 ปีที่แล้ว +4

      @@SeacoastAquariumANDPets கேள்வி கேட்டது தப்பு இல்ல தோழா கடைசியா ராஜிவ் காந்திய பத்தி பேச்சுக்கு கண்டிக்கிறான் இல இதே போல நம் மக்கள் கொல்லப்பட்டதற்கு உறுதுணையாக இருந்த காங்கரஸ் கட்சிய கண்டிப்பானா, தூத்துக்குடி துப்பாக்கி சூட்ல 13 பேர சுட்டத்துக்கு அதிமுக வ கண்டிப்பானா

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว +2

      🐢

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +2

      venkii venkatesh - 🐖

  • @arulmani.a7511
    @arulmani.a7511 4 ปีที่แล้ว +159

    அ௫மையான பதில்கள் அண்ணா வாழ்த்துக்கள். நாம் தமிழர் 💪💪💪

  • @senthilsabari8307
    @senthilsabari8307 2 ปีที่แล้ว +2

    இன்னுமாடா அண்ணன் அனைவரும் நம்புறீங்க திருத்தவே முடியாது ரொம்ப முடிஞ்சா என்ன மாதிரி சீக்கிரமா தெரிந்து வெளிவந்திருக்கும் உங்களுக்கு நல்லது

  • @gmariservai3776
    @gmariservai3776 3 ปีที่แล้ว

    திரு. கார்த்திகைச்செல்வன் அவர்கள் திரு. சீமான் அவர்களை பேட்டி எடுத்தது என்னைப் பொருத்து வரலாற்றுப் பதிவு.
    கடந்த 16-10-2019 அன்று திரு. சீமான் அவர்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தனது தேர்தல் பரபுரையில் திரு. ராஜிவ் காந்தி அவர்களைப் பற்றி கடுமையாக விமர்சித்தார்.
    அது என்னை மிகவும் பாதித்தது. அன்றில் இருந்த தமிழீழம் சார்ந்த வரலாற்றை முழுமையும் தெரிய முற்ப்பட்டு இன்று வரை பல புத்தகங்களுடன் முறிந்த பனை என்ற புத்தகம் வரை படித்துக் கொண்டு வருகிறேன். கூடுமான வரை எனது கண்ணில் படும் அத்துனை வலைதளங்களில் வரும் கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதிலை கொடுத்து வருகிறேன்.
    திரு. சீமான் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதாரப் பூர்வமாக பதில் சொல்ல முடியும். கடந்த பல வருடங்களாக தமிழீழம் சார்ந்த விபரங்களை பொய்யாக பலர் பரப்புரை செய்துள்ளனர்.
    எந்த கேள்விக்கும் பதில் ஆதாரத்துடன் பதில் ஒவ்வரின் கைபேசியில் உள்ளது. நமக்கு வேண்டியது பொருமை.
    ஒரு தலைவரை எதிரில் விரலை நீட்டி குற்றம் சொல்லும் போது மற்ற நான்கு விரலும் குற்றம் சொல்பவரை காட்டும் அது தான் உண்மை.
    பல தவறுகள் திட்டமிட்டு மூடி மறைக்கப் பட்டுள்ளது.
    திரு. கார்த்தை செல்வன் நிறைய கேள்விகள் கேட்டார்கள். சிறிது நடு நிலையோடு பதிவை கேட்டால் அவரின் கேள்வியின் அர்த்தம் புரியும்.
    எத்தனை பேர்கள் முறிந்த பனை என்ற புத்தகம் படித்து இருப்பார்கள் என்பது தெரியாது.
    அந்த ஒரு புத்தகம் விடுதலை புலிகள், இந்திய ராணுவம், இலங்கை ராணுவம் இந்த மூன்றையும் நேர்மையோடு பதிவு செய்துள்ளனர்.

  • @user-mi2xy6ql2m
    @user-mi2xy6ql2m 4 ปีที่แล้ว +247

    நாம் தமிழர் வெல்லும் அதை நாளைய சரித்திரம் சொல்லும்

    • @arema2559
      @arema2559 4 ปีที่แล้ว +1

      நாம் தமிழ்ர் வெல்லும் இதுவே உண்மை .

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว

      🐢🐢🐢🐢🐢

    • @muthueaswar2007
      @muthueaswar2007 4 ปีที่แล้ว +1

      @@venkatesh.n6723 நாங்கள் நம் வரலாற்றை எழுதி கொண்டு இருக்கிறோம். உங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. வாங்க இணைந்து பயணிப்போம். வரலாறு படைப்போம். நாம் தமிழர்💪🏾🙂

    • @kuttysubash7539
      @kuttysubash7539 4 ปีที่แล้ว

      @@muthueaswar2007 சபாஷ் சகோ, இதுதான் என் இனத்தின் உண்மையான பண்பு. நாம் தமிழர் சொந்தங்கள் அனைவரும் இந்த ஒரு செயலைக் கடைப்பிடித்தாலே போதும். நம் இயக்கத்தின் வேகம் மேலும் கூடும். நாம் தமிழர்.

  • @saminathan2455
    @saminathan2455 4 ปีที่แล้ว +42

    சீமான் ஏன் அவ்வாறு சொன்னார்...?
    மறந்துபோன ஈழத்தமிழர்களை, விடுதலை புலிகளை இப்போ தீவிரமா பேசுறீங்களே அதுக்குதாண்டா...!

  • @user-ol3yq1zg9y
    @user-ol3yq1zg9y 3 ปีที่แล้ว +2

    சீமான் அண்ணாக்கு நிகர் யாரும் கிடையாது

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 4 ปีที่แล้ว +344

    எல்லா கட்சிகளையும் எதிர்க்கும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர்.
    பயத்துக்கு பயம் காட்டும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி
    தமிழகத்தின் ஒரே நம்பிக்கை
    அண்ணன் சீமான் தமிழ் மக்களிடம் தமிழனின் பெறுமையையும் வரலாற்றையும் மக்களிடம் கொன்டு சேர்த்த புரட்சியாளன்

    • @molapatty
      @molapatty 4 ปีที่แล้ว +6

      மயிறு

    • @kishorekumar7672
      @kishorekumar7672 4 ปีที่แล้ว +1

      @@molapatty 🤣🤣🤣

    • @ranjith398
      @ranjith398 4 ปีที่แล้ว

      பொச்சு கிழிய, டோல் கேட் ல செருப்படி வாங்கிட்டு பேச்சை பாரு

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 4 ปีที่แล้ว +456

    இல்லை இல்லைனு கதறினோம் அப்போல்லாம் கண்டுக்கல இப்போ வந்துட்டு.. போ போ ஓரமா போய் விளையாடுங்க.. இது வேற விளையாட்டு.. நாம் தமிழர்

    • @manig9398
      @manig9398 4 ปีที่แล้ว +4

      Karthikaiselvan loosada nee

    • @manisundr7
      @manisundr7 4 ปีที่แล้ว

      Illa illa nu sollitu ipo en da nangathan nu solringa...annan ku publicitya??poda veetla periyavanga yarachum kutitu va...nam Tumblr

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +2

      mani G - doubte vendam andhalu loosu than

    • @anguraj2671
      @anguraj2671 4 ปีที่แล้ว

      சீமான் இலங்கை சென்று ..ஈழதமிழ்ர்களை ஒன்று திரட்டி தேர்தலை சந்தித்து ..வெற்றி பெற்று
      இலங்கை அதிபராகி அதன் பின் வேண்டுமானால் தழிழ்ஈழத்தை மலரவைக்க முடியுமே தவிர .இங்கு இருந்து மண்டை உடைய ..தொண்டை கிழிய கத்நினாலும் ஈழம்
      மலராது அப்படித்தான் மலரும் என்று கூறுவது. '' கேப்பையிலும் ஒரு நாள்
      நைய் வடியும் ''என்று அரைப்பவனைப் போன்றது. ...எப்படியும் தமிழனை பாட்டன் .பூட்டன் என்று பேசி. பேசியே .பண்டைய ...........பழைய ..தமிழாக மாற்றி .கற்கால நாகரிகத்துக்கு மாற்றி ஆதிவாசி வரைகக்குமே இருப்பார்கள் மேல் தெரிகிறது..

    • @FFKING69880
      @FFKING69880 4 ปีที่แล้ว

      👍

  • @vkathirvkathir6448
    @vkathirvkathir6448 4 ปีที่แล้ว +24

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @anthonyraj4658
    @anthonyraj4658 3 ปีที่แล้ว +2

    கேள்வி கேட்பவன் பதிலுக்கு காத்திருக்கும் கண்ணியம் கூட இவனுக்கு இல்லை...

  • @suriyaprakashnkl1634
    @suriyaprakashnkl1634 4 ปีที่แล้ว +224

    நாம் தமிழர்..

  • @mohidoss61
    @mohidoss61 4 ปีที่แล้ว +238

    சீமான் என் தலைவன் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @poriyazlan3338
      @poriyazlan3338 4 ปีที่แล้ว +2

      தம்பி கேள்வி கேட்கிறதே உங்க வேலையை ? அண்ணனின் கேள்விகளுக்கு பதில் தெரியாததா? போய் உங்களுக்கு காசு குடுத்தவனோட கேளுதம்பி

  • @manivannan5747
    @manivannan5747 2 ปีที่แล้ว +1

    கள்வர்கலோடு. நல்லவன்பயனிக்கமுடியாதூ. சீமான்நல்லவர்அதூதான்உண்மை

  • @GREENBAT292
    @GREENBAT292 ปีที่แล้ว +3

    நாம் தமிழர்💪🏽🚩🐅

  • @user-si5db3sz1w
    @user-si5db3sz1w 4 ปีที่แล้ว +39

    வேலன்(முருகன்) பிள்ளைகளுக்கு வேலு பிள்ளைகளே துணை.
    ஈழம் வெல்வோம்.

  • @selvaraja6257
    @selvaraja6257 4 ปีที่แล้ว +44

    சிமான் பேசியது சரிதான்

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சீமான் உங்கள் பேச்சு சிறப்பு.

  • @agilanrajalingam924
    @agilanrajalingam924 3 ปีที่แล้ว +4

    Seeman super super super

  • @user-fl2ue1eh3t
    @user-fl2ue1eh3t 4 ปีที่แล้ว +42

    அண்ணன் சீமான் பிடிப்பது உடும்பு புடி அல்ல.வேற உயிரினத்தை கண்டுபிடிங்க.உடும்பு விட்டாலும் சீமான் தம்பிகள் நாங்கள் விடமாட்டோம்

  • @annanthambi9180
    @annanthambi9180 4 ปีที่แล้ว +141

    இன்றல்ல என்றுமே தன் கருத்தில் இருந்து மாற மாட்டார் , பின்வாங்க மாட்டார் அண்ணன் சீமான்.
    இதனால் தான் நாங்கள் அவர் பின் வழிநடக்கிறோம்.

    • @rveeraman
      @rveeraman 4 ปีที่แล้ว +1

      அங்காளபரமேஸ்வரி கோவில் ஜெ.ஜெ.நகர it’s fools like u who is fooling. Every stage he has changed his story

    • @ask4alfy
      @ask4alfy 4 ปีที่แล้ว +1

      He is REAL MAN

    • @ask4alfy
      @ask4alfy 4 ปีที่แล้ว +1

      @@rveeraman you couldn't find the right politician, what Seeman sir says is truth.

    • @rveeraman
      @rveeraman 4 ปีที่แล้ว +2

      Avan real yendral neegal yellorum fake

    • @rveeraman
      @rveeraman 4 ปีที่แล้ว +2

      Avan pondatiku private hospital ungaluku govt hospital. Avanuku dollar how is it coming. You Gus are loosers

  • @user-so1dz5fj4b
    @user-so1dz5fj4b 2 ปีที่แล้ว +2

    சீமான் அண்ணன் வெல்லுவான் ஓர் நாள் காத்திரு.

  • @goutham1848
    @goutham1848 2 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிர்காலம்

  • @premkumar-vf2ty
    @premkumar-vf2ty 4 ปีที่แล้ว +124

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆன கட்சி ஒரே கட்சி

    • @mr.animelover128
      @mr.animelover128 4 ปีที่แล้ว

      சைமன் ஓர் பச்சோந்தி போய் மாற்றிமாற்றி பேசும் எச்சைநாய் பாஜகவின் கைகூலி

  • @grajasekharetrajasekhar4590
    @grajasekharetrajasekhar4590 2 ปีที่แล้ว +1

    ஈழதமிழகளை கொன்று குவித்த போது எங்கு போயிறுந்திங்க சீமான்.அவர்களே.

  • @rajesh.h4831
    @rajesh.h4831 3 ปีที่แล้ว +17

    அண்ணன் இவ்வளவு நேரம் (சமர் புரிந்தாமாதிரி இருக்கு) மீகச்சிறப்பா பெசினார்..!!!❤❤❤

    • @ksonyuvashreeanandaraj9337
      @ksonyuvashreeanandaraj9337 2 ปีที่แล้ว

      Annan ivalau neram ragavan poola kaiadicharu

    • @mohammedfarook609
      @mohammedfarook609 2 ปีที่แล้ว

      மைய கருத்து இன்றி மணி
      கணக்கில் பேசுவார்
      வையத்து வாழ்வார் சிலர்

  • @vjkarthick6283
    @vjkarthick6283 4 ปีที่แล้ว +133

    திமிருக்கே பிடித்தவன்டா எங்கள் அண்ணன் சீமான் 😘❤🐯✊

    • @somaravi934
      @somaravi934 4 ปีที่แล้ว +1

      Unmai ; Pulikalin Kunam Athu , bros

  • @MrGoobee
    @MrGoobee 4 ปีที่แล้ว +58

    Naam thamizhar💪

  • @mohandasv560
    @mohandasv560 2 ปีที่แล้ว +1

    அருமையான வாதம் சீமான் பல இடங்களில் பதில் சொல்ல தினரினார்.

    • @kathanan1785
      @kathanan1785 3 หลายเดือนก่อน

      Rrq😊mAzza

  • @mohammedbarish3357
    @mohammedbarish3357 4 ปีที่แล้ว +1

    தமிழன் என்,கொள்கை

  • @hariviews3375
    @hariviews3375 4 ปีที่แล้ว +74

    அண்ணனின் பின்னால் தம்பிகள் இ௫க்கின்றோம் 💪

  • @velumalai1518
    @velumalai1518 3 ปีที่แล้ว +2

    ஒரு காலம் வரும் அன்னைக்கு தெரியும் இதே நிலைமை அவளுக்கு நேராக புரியும்

  • @thusansinthu692
    @thusansinthu692 4 ปีที่แล้ว +3

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @krishnaiipm1
    @krishnaiipm1 4 ปีที่แล้ว +135

    கார்த்திகேயன் நீங்கள் படித்த ஸ்கூலில் எங்க அண்ணன் head master.. நீங்கள் என்ன தான் உங்கள் நோக்கத்தை திணித்தலும் சீமான் சத்தியத்தின் பக்கமே நிற்பார் 💪💪

    • @suhail985
      @suhail985 3 ปีที่แล้ว

      Admk pakkama than nikkuraru😂

  • @vigneshvicky-zp6gz
    @vigneshvicky-zp6gz 4 ปีที่แล้ว +277

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இவையெல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விடும் ‌💪💪💪

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว

      🐢🐢🐢

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 ปีที่แล้ว +1

      🐢

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +2

      venkii venkatesh 🐖 🐖 🐖

    • @vigneshvicky-zp6gz
      @vigneshvicky-zp6gz 4 ปีที่แล้ว

      யாரு தான்பா தமிழினத்துக்கு நல்லது செய்வாங்க தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்லது செய்கிற அப்படி ஒருத்தர் காட்டுங்க அவங்கள பத்தி எதாவது பேசுவோம் அவங்க பின்னாடியே போவோம்

  • @thirukuttysaran6877
    @thirukuttysaran6877 3 ปีที่แล้ว +2

    Anna super 🇱🇰💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥