நாம் தமிழர் என்ன பயிற்சி பட்டறையா ? கொந்தளித்த சீமான்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2019
  • நாம் தமிழர் என்ன பயிற்சி பட்டறையா ? கொந்தளித்த சீமான்| #PP5 #PTDigital #Seeman
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

ความคิดเห็น • 2.9K

  • @கண்ணன்ராஜா
    @கண்ணன்ராஜா 5 ปีที่แล้ว +436

    நாம் தமிழர் கட்சியில் உள்ள தம்பிகளை விட கட்சியில் இல்லாத என் போன்ற சீமான் தம்பிகளே அதிகம்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว +6

      ஹாஹா என்ன ஒரு இருபதாயிரம் பேர் தேறுவீர்களா? அப்படி கரிசனத்தோடு இருப்பவர்கள் தயவு செய்து இந்த தடவையாவது நாம் தமிழர் வேட்பாளர்களை டெபாசிட் வாங்க செய்யுங்களேன் பாப்போம்!!!! வெட்டி பேச்சு எதற்கு? செயலில் காட்டலாமே

    • @கண்ணன்ராஜா
      @கண்ணன்ராஜா 5 ปีที่แล้ว +12

      @@anarchistsspit4483காத்துக் இருங்கள் விரைவில் நடக்கும்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว

      @@கண்ணன்ராஜா அது என்ன சினிமா ரிலீஸ் மாதிரி "விரைவில்" னு சொல்றீங்க? அப்போ வர்ற நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் அவ்ளோதானா? இதுக்கு எதுக்கு "விரைவில்" கார்டு எல்லாம் போடுறீங்க?
      இலவு காத்த கிளி ஸ்டாலினுக்கு மட்டும் இல்ல உங்க சீமானுக்கும் வெகு கச்சிதமாக பொருந்தும். இன்னும் தமிழக அரசியல் பற்றியும் தமிழக மக்கள் பற்றியும் அவர்கள் தற்போதைய பிரிச்சினைகளும் எதிர்பார்ப்புகளும், பணம் கிடைக்குதுன்னா எந்த பக்கமும் சாயும் மனோநிலையும் அதன் பின்புலன்களும் பற்றி சீமானுக்கும் நாம் தமிழர் தம்பிகளும் ரொம்ப மேம்போக்கா எடை போட்டு வைத்து இருக்கிறீங்க என்று தெரிகிறது.
      அடுத்து மக்கள் நம்புற அளவுக்கு சீமான் ஒன்றும் நம்பகத்தன்மை உள்ள ஆளே இல்லை. இங்கு அவரை பார்த்தவுடனே மக்களுக்குள் ஓடும் ஒரே டைலாக் "முச பிடிக்கிற நாயை மூஞ்சிய பார்த்தா தெரியாதா" என்றுதான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் எந்த நம்பிக்கையில் "விரைவில்" என்று சவடாலாக சொல்றீங்க என்று எனக்கு சத்தியமாக புரியலை. பாவம் சீமானும் அவன் தம்பிகளும்!!!!

    • @கண்ணன்ராஜா
      @கண்ணன்ராஜா 5 ปีที่แล้ว +3

      @@anarchistsspit4483 சீமான் ஆட்சிக்கு வரமாட்டார். வேற யார்க்கு வாய்ப்பு இருக்க சொல்ல முடியுமா

    • @கண்ணன்ராஜா
      @கண்ணன்ராஜா 5 ปีที่แล้ว +13

      @@anarchistsspit4483 உண்மையும் நேர்மையும் கொண்டவர்கள் நிச்சயம் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பார்கள்.

  • @sntv8785
    @sntv8785 5 ปีที่แล้ว +402

    சீமான் தம்பி நான் என்று மார் தட்டுவேன். சீமானை நேரில் பார்த்ததில்லை, பேசியதில்லை. அவரை விட்டால் எனக்கு வேறு வழியில்லை.

    • @vel91
      @vel91 5 ปีที่แล้ว +13

      அருமை நண்பா

    • @sivasankaran3299
      @sivasankaran3299 5 ปีที่แล้ว +1

      பா ஜா க தொலைக்காட்சியா உங்க தொலைக்காட்சியில ஆரம்ப கட்டத்தில் உள்ளவங்க இப்ப இல்லையே தொலைக்காட்சி சரி இல்லையே

    • @sivasankaran3299
      @sivasankaran3299 5 ปีที่แล้ว +4

      திமுக, அதிமுக போல இல்லை, நாம் தமிழர் கட்சி என் இனத்தின் விடுதலைக்கான வழிகாட்டி விளம்பரத்துக்காக கேள்வி கேட்காதீங்க அனைவருக்கான போராட்டம் உன்னையும் சேர்த்துதான்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว +1

      அப்படி என்றால் உனக்கு பெயர் முட்டாள் என்று இருக்கனும்!!!!

    • @rajeshkanna779
      @rajeshkanna779 5 ปีที่แล้ว

      SN TV 🤣🤣

  • @bosebose6621
    @bosebose6621 5 ปีที่แล้ว +341

    எங்கள் அண்ணன் தனித்து நிற்பதாலேயே நாங்கள் அவர் பின்னால் நிற்கிறோம் நாம் தமிழர்

    • @SivaKrishnansjit
      @SivaKrishnansjit 5 ปีที่แล้ว +5

      #SeemanFraudu thevidya paiyan. Indha online paid promotion la nambuna nasama than povinga. I stopped supporting him. #MyVoteForMNM far better than any and people's choice. நமக்கான கட்சி, நம்மவர் ஆட்சி, நமது சின்னம் 🔦🔦🔦🔦🔦🔦🔦 #TorchLight #BatteryTorch

    • @dassAR-qn4vq
      @dassAR-qn4vq 5 ปีที่แล้ว +3

      @@SivaKrishnansjit dai neenga Ella pesanum nee pesuvingala da

    • @vjkumk
      @vjkumk 4 ปีที่แล้ว +2

      @@SivaKrishnansjit torch poi lorry moonadi adi...mama payan kamal ku yetha chinnam.

    • @DineshKumar-bd5dy
      @DineshKumar-bd5dy 4 ปีที่แล้ว

      @@SivaKrishnansjit து து

    • @shilaasamy454
      @shilaasamy454 3 ปีที่แล้ว

      @@SivaKrishnansjitநீங்கள் எல்லாம் தமிழ் இன துரோகிகள், கமல் ஒரு யூதன் தமிழன் கிடையாது துரோகிகளா. 😡😡😡😡😡

  • @matrixinterior304
    @matrixinterior304 5 ปีที่แล้ว +7

    இவ்வளவு நாகரிகமாக பதில் அளிக்க
    என் அண்ணனைத்தவிர யாரும் இல்லை..
    நெறியாளர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.சிறு வயதில் மண் கூட தின்றிருப்போம் .அதற்காக நாம் அனைவரும் இன்றும் அதை தொடர வேண்டியதில்லை.என் அண்ணன் பதவிக்கான ஆள் இல்லை அவன் அரசியல் ஆசான் எட்டு வருடமாக ஒரே நிலைப்பாடைக் கொண்ட அரசியல் கட்சி நாம் தமிழர் மட்டும்தான்.நாங்கள் நிச்சயம் ஒருநாள் வெல்வோம் அன்று உங்களுக்கு தக்க பதில் சொல்வோம்...

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 ปีที่แล้ว +37

    ஊடகங்களின் எப்படிபட்ட கேள்விக்கும் அசராமல் பதில்கள் சொல்லுபவன் அண்ணன் சீமான் மட்டுமே... கேள்வியை கண்டு பயந்து ஓட வைகோ நாயுடு அல்ல... தங்க தமிழன் சீமான்

  • @sabeerahamed2252
    @sabeerahamed2252 5 ปีที่แล้ว +353

    ஓட்டை பெற்றுவிட்டு வேட்டையாட காத்திருக்கும் ஓநாய்களின் மத்தியில் சிங்கமென தனித்து நிற்க்கும் சீமானுடன் நாம் தமிழராய் இணைவோம்..💪💪

    • @mohamedsyed6228
      @mohamedsyed6228 5 ปีที่แล้ว +1

      Ivan seirathum....hindutuva saithangal seirathum ondru.... Sri Lanka la Muslimgalai jumma thozugayin pothu kondru kuvithavan prabakaran....

    • @gunaseelansengodan469
      @gunaseelansengodan469 5 ปีที่แล้ว +1

      sariyana sol sir

    • @positiveattitude1921
      @positiveattitude1921 5 ปีที่แล้ว +1

      @@mohamedsyed6228 sariyaa sonneenga brother.

    • @thaiyubuhussain193
      @thaiyubuhussain193 5 ปีที่แล้ว

      @@mohamedsyed6228 தவறாக கேள்விபட்டிருக்கிறீர்கள்.

    • @mohamedsyed6228
      @mohamedsyed6228 5 ปีที่แล้ว

      @@thaiyubuhussain193 evidence iruku...yen seemane oru murai medaiyil otrukondaar....

  • @gkalaivananvkp7130
    @gkalaivananvkp7130 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் கட்சி🔥 நிச்சயமாக வெள்ளும்💪💪

  • @rajamass3745
    @rajamass3745 5 ปีที่แล้ว +39

    எங்கள் கல்லூரியில் எங்கள் வகுப்பில் மட்டுமே 40 ஓட்டுகள் எங்கள் அண்ணன் சீமானுக்கு உண்டு
    நாம் தமிழர் 💪💪💪💪

    • @kavinl1151
      @kavinl1151 5 ปีที่แล้ว

      Nice bro..👌👌👍👍

  • @sivaasp6433
    @sivaasp6433 5 ปีที่แล้ว +98

    மிக அருமையான கருத்து பதிவு நாளைய தமிழக முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான்... திராவிடத்தை வேர்அருத்து... தமிழகம் தழைக்க... புரட்சிகர வாழ்த்துகள்....

    • @sekarbala8636
      @sekarbala8636 5 ปีที่แล้ว +1

      Ntk

    • @tamilqueen1991
      @tamilqueen1991 5 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் கட்டாயம் வெல்லும்

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 ปีที่แล้ว +124

    உங்கள் நேர்காணல் கீழே பதிவிடும் பதிவுகள் முழுக்க படிக்கப்பட்டு விருப்பத் தேர்வு செய்யப்படும் என்றால் அது என் அண்ணன் சீமான் காணொளி அது மட்டும்தான் இருக்கும்.

  • @karanmailbaganam9227
    @karanmailbaganam9227 5 ปีที่แล้ว +2

    எதை கொண்டும் அண்ணன் சீமானை தகர்த்த முடியாது ஏன் என்றால் அண்ணன் சீமான் காலம் பிரசிவித்த மகன் நாம் தமிழர் சவுதி அரேபியா சங்கராபுரம் தொகுதி

  • @userpuligal
    @userpuligal 5 ปีที่แล้ว +106

    உண்மைதான் நானும் ஆபாசமா எழுதி வந்தேன் இப்பொது தான் புரிதல் வந்து நிறுத்தி விட்டேன்
    நன்றி அண்ணா

    • @SivaBalan-im8lp
      @SivaBalan-im8lp 3 ปีที่แล้ว

      0a01a01al01al01al01al01al01al01al01al0l01al0l01al0l01l0l0l01apaaaaaaaal1a0l1a0l1a0l1a0l1a0l1a0llalal1alalalalalallllall1al1l1al1al1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0
      l1a0
      l1a0
      l1a0
      l1a0l0l0l1a0
      l10l1a0
      l0l1a0
      l1a0
      l1a0
      l1a0
      l1a0
      l1a0l1a0l1a0l1a0
      l1l1ala10la10l0la10
      la10la10
      la10la10
      l10la10
      la10la10
      la10
      la10la10
      la10
      la10l0l0laq0laq0laq0l0laq0laq0laq0la10
      la10la10
      la10la10la10
      la10la10
      la10
      la10la10la10
      la10la10
      l0la10la10
      la10la10
      l0la0la0la10
      la0l0la10la10
      la10la10
      la10la10
      la10
      la10
      la0la10
      La10la10la10l0la10
      la10la10
      la10la10
      l0la0la10la0l10l10l10l10l0la0la10la10la10la10l0la10l10la0la10la0la0la10
      l0la10la10l0la0l0la0l0la10
      la10la10
      la10l0la10l0la10
      la0la0l0la10
      la10la10
      La0la10
      la10la10la10
      la100
      a
      l1a0l10l0l10l0l1a0l1a0l0l0l0l0l1a0l10l1a0l1a0l1a0la0l1a0l1a0l1a0
      la0la0l1a0la0l1a0l10la0la0l1a0
      l1a0l1a0l1a0
      l1a0l0l0la0l1a0l1a0
      l1a0la0l1a0la0l1a0l1a0
      l1a0
      l1a0l1a0l1a0l1a0
      l1a0
      l1a0l0la0la00l1l10l10l10l10l10l0l0l10l10l10l10l10la10l0la10la10
      l0la0la10la0la10la10
      l0la10l0

  • @lttea1b2c3
    @lttea1b2c3 5 ปีที่แล้ว +145

    மதன், நீங்கள் எப்படி கேள்வி கேட்டாலும், சரியான பதில்தான் வரும்........., இது தான் சீமான்...

    • @SivaR1020
      @SivaR1020 5 ปีที่แล้ว +2

      நல்லாத்தான கேள்வி கேட்டாரு.... இதெல்லாம் சீமானை வெறுப்பவர்களின் கேள்விகள். இதெல்லாம் கேட்டால்தான் தெளிவு பிறக்கும்...

    • @janasusi4893
      @janasusi4893 5 ปีที่แล้ว +1

      Super anna

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 ปีที่แล้ว +159

    இடுக்கமான கேள்விகளை அடுக்கிக் கேட்டதற்கு பாராட்டுக்கள். அதேநேரத்தில் இது மாதிரி கேள்விகளை மற்ற தலைவர்களிடமும் கேட்டால் இது மாதிரி பதில்கள் வருமா என்பதனையும் நீங்களே எண்ணிப் பாருங்கள்.

    • @dhilone
      @dhilone 4 ปีที่แล้ว +2

      தீர்க்கதரிசி
      😇

  • @ashwinkumar441
    @ashwinkumar441 4 ปีที่แล้ว +4

    என் உயிர் அண்ணன் சீமான்

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 5 ปีที่แล้ว +558

    ஊடகங்கள் நீங்க எத்தனை நாம் தமிழர் அரசியல் பொதுகூட்டங்களை காட்டிவிட்டீர்கள்???

    • @ManiKandan-zl8gl
      @ManiKandan-zl8gl 5 ปีที่แล้ว +4

      Neenga eppadi tamilar

    • @bkbharathi2192
      @bkbharathi2192 5 ปีที่แล้ว +1

      terozion Lord 🤣🤣 aprm enn da views athigama varuthuku question keakuraru

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 5 ปีที่แล้ว +7

      Mani Kandan schedule caste Ulla thamilan converted muslim boy eppo unakku yanna perachinai brother

    • @1006prem
      @1006prem 5 ปีที่แล้ว +4

      ஊடகங்கள் தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என்று ஏன் நீங்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்🤣🤣🤣🤣

    • @saravanana2857
      @saravanana2857 5 ปีที่แล้ว +5

      முட்டா புண்டைகளா இன்னுமா சைமன் தேவுடியா மவனை நம்புகிறீர்களா,.

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 ปีที่แล้ว +193

    எப்போதெல்லாம் இந்த தொலைக்காட்சிகளுக்கு டிஆர்பி ரேட் குறைகிறதோ அப்போதெல்லாம் இவரை அழைத்து விவரத்தை நடத்துகிறார்கள் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள் என் உறவுகளே தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்⚘💪

  • @jobanpathrose6480
    @jobanpathrose6480 5 ปีที่แล้ว +6

    நீ வாழும் சமூத்தில் நானும் வாழ்வதில் ரொம்ப பெருமையாக உள்ளது

  • @kalimuthumuthu2364
    @kalimuthumuthu2364 4 ปีที่แล้ว +2

    எமது இனத்தின் துயரம். நமது நாட்டின் எதிர்கால அரசியல். நாம் தமிழர் கட்சி. செந்தமிழன் அண்ணன் சீமான்

  • @freddyschwyn2700
    @freddyschwyn2700 5 ปีที่แล้ว +39

    நாம் தமிழர் 🙏👌✌👍

  • @yanumtheeyavan8715
    @yanumtheeyavan8715 5 ปีที่แล้ว +203

    எங்கும் பிடிபடா காளையடா இது....உண்மையிலேயே அருமையான பதில்கள் சீமானுக்கு பணம் வருகிறது என்று கூறும் எவனாவது உறுதி படுத்தி ஆதாரத்தை தர முடியுமா?

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 5 ปีที่แล้ว +14

    கேள்வி கேட்ட நபர் சரியான கேள்விகளை முன்வைத்தார் அண்ணனின் பதில் அதையும் தகர்த்தெறிந்தது

  • @karanmailbaganam9227
    @karanmailbaganam9227 5 ปีที่แล้ว +120

    தற்போதைக்கு தமிழ் நாட்டுக்கு தேவையான தலைவன் சீமான் மட்டுமே நாம் தமிழர்

    • @manibarathi7019
      @manibarathi7019 3 ปีที่แล้ว +1

      Thamizh venu...but Namma naatta valarkka oru nalla thalaivan venu...

    • @santhanakumar5317
      @santhanakumar5317 3 ปีที่แล้ว

      No seeman

  • @manivannan.k8499
    @manivannan.k8499 5 ปีที่แล้ว +1502

    இவ்வளவு கேள்விகளை கருணாநிதி ஜெயலலிதா கிட்ட கேட்டு இருந்த பிரச்சனை யே இல்லயே

    • @kavinl1151
      @kavinl1151 5 ปีที่แล้ว +15

      👌👌👍👍

    • @tr998989
      @tr998989 5 ปีที่แล้ว +35

      I TOTALLY AGREE
      Nenga anbumani vijaykath kamal rajini ta kekrada jayalalitha stalin ta keka matanga keta ena agumnu terium

    • @tr998989
      @tr998989 5 ปีที่แล้ว +11

      Yes or no nu ketingala ramadoss ta
      That’s correct but anda yes or no nu enda mdmk vck admk communist ta kekala
      Mdmk -
      Stalin Dan sadhik patcha murder ku karanam
      Vck -
      dmk admk money distribute Panadala Dan we failed . Dmk admk corrupt parties
      Communist -
      Dmk admk wins with money power and are corrupt . We won’t even share the stage with them . Here after we won’t join them at all
      Say yes or no ivangalta kelu da

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz 5 ปีที่แล้ว +4

      Annan kadarurada pakka kavalaiya irukka

    • @user-pw6xg4xx9s
      @user-pw6xg4xx9s 5 ปีที่แล้ว +9

      இறந்து போனவர்களிடமும் இதைவிட அதிகமாக கேள்வி கேட்டு பதிலை பெற்று உள்ளார்கள். சீமான் இறந்து போனவரா?

  • @divanmeeran6096
    @divanmeeran6096 5 ปีที่แล้ว +172

    சீமானின் தம்பிகள் உங்கள் ஓட்டு கானவர்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அண்ணன் சீமானின் பின்னாடி இருப்போம்

    • @user-fl2ue1eh3t
      @user-fl2ue1eh3t 5 ปีที่แล้ว +2

      Divan Meeran இலக்கு ஒன்று இன விடுதலை.

  • @user-fy8tr5hv8o
    @user-fy8tr5hv8o 5 ปีที่แล้ว +17

    அனைத்து. விமர்சனங்களையும் கடந்து நாங்கள் உறுதியாக வெல்வோம்..... நாம் தமிழர்

  • @arikaran.s9706
    @arikaran.s9706 5 ปีที่แล้ว +94

    தான் என் பள்ளியில் பயின்ற எனது நண்பர்கள் முப்பத்தி இருண்டு நண்பர்கள் அனைவரும் நாம் தமிழர்கள் கட்சிக்கு மட்டுமே திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் நடுவலூர் கிராமம்

  • @tharmaasa5653
    @tharmaasa5653 5 ปีที่แล้ว +48

    ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியை பெரிதும் காட்டாதது. ஊடகங்களின் தவறு. தமிழ் நாடு நாசமாவதற்கு ஊடகங்கள் தான் முழு பொறுப்பு. ஊடகங்கள் பணம் எனும் பாதாளத்தில் இருந்து வெளியில் வரவேணும்.

  • @MK-ds2di
    @MK-ds2di 5 ปีที่แล้ว +308

    சீமான் பெயர் இருக்கும காணொளிகள்தான் அதிக பார்வை பெறுகின்றன. இந்த காணொளி உட்பட.

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 5 ปีที่แล้ว +3

      m-1உண்மை. நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது.

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 5 ปีที่แล้ว

      😂😂😂

    • @Vanitha5a
      @Vanitha5a 4 ปีที่แล้ว

      @Santhosh Kumar da BJP maridass Thana nee therium da unga groupku irthuthan work

    • @osamabinladen6092
      @osamabinladen6092 4 ปีที่แล้ว

      Ama, ivan olaruratha paakraku apdi oru aanandham

    • @botgamer1991
      @botgamer1991 4 ปีที่แล้ว

      😂😂😂

  • @cryptoworld6737
    @cryptoworld6737 4 ปีที่แล้ว +6

    எமது அண்ணன் சீமான்.,,வெல்வது காலத்தின் கட்டாயம்.,,,நாம் தமிழர்

  • @thamilseyon2711
    @thamilseyon2711 5 ปีที่แล้ว +6

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ,நாம் தமிழர் .

  • @since18901
    @since18901 5 ปีที่แล้ว +96

    ஒருவழியா இந்த சமூக வலைதளங்களில் சுத்திக்கொண்டு திரிந்த கேனப்பயலுக கேள்வியையெல்லாம் மொத்தமா கேட்டு விளக்கம் வாங்கிய பேட்டி எடுத்த தம்பிக்கு நன்றி.
    #நாம்_தமிழர் ✊

  • @user-fl2ue1eh3t
    @user-fl2ue1eh3t 5 ปีที่แล้ว +197

    நீங்கள் புதிய தலைமுறைக்கு உழைத்தது போதும்.கொஞ்சமாவது இனத்திற்காக கேள்வி கேளுங்கள்.ஊடக

  • @kumarajith9352
    @kumarajith9352 4 ปีที่แล้ว +4

    NTk 🔥🔥🔥

  • @welcome2skc738
    @welcome2skc738 5 ปีที่แล้ว +123

    உண்மை ஒழுக்கம் சார்ந்த மக்கள் உங்களை தேடுகிறார்கள். இது போன்ற உரையாடல்கள் மூலம் என்றும் அன்புடன் அழைக்கிறோம். இனி நான் நாம் தமிழர்...

  • @eswaranmariyappan6291
    @eswaranmariyappan6291 5 ปีที่แล้ว +53

    நாம் தமிழர்.....

    • @subarani2100
      @subarani2100 5 ปีที่แล้ว +2

      How many time you people asking same question to him?
      We support seeman Anna

    • @eswaranmariyappan6291
      @eswaranmariyappan6291 5 ปีที่แล้ว

      @@subarani2100 - 1. எத்தனை முறை கேட்டாலும் முறையான, தெளிவான பதில்கள்...
      2. ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதற்க்கு ஊடகங்கள் தான் வெட்கப்பட வேண்டும்.
      3. எப்படியோ தமிழ் தேசியம் வெல்வதை இனி எவராலும் தடுக்க முடியாது....
      4.எந்த நிலை வரும் போதும் நின்றிடுவோம் அண்ணனுடன்
      நாம் தமிழராக...... நாம் தமிழர்.....

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 ปีที่แล้ว +97

    நான் தமிழன் என்று கூருவதில் பெருமை கொள்கிறேன்... இதற்கு முழு காரணம் திரு.சீமான் அவர்கள் தான்... இப்படி ஓர் அறிவு தெளிவு கொண்ட அரசியல்வாதியை தமிழகம் பார்த்து ஒரு 40 ஆண்டு காலம் ஆகிவிட்டது... எனது அப்பாவை Daddy என்றும் .. அம்மாவை mummy என்றும் அழைத்து வளர்ந்தவன் நான், நேற்றய தவறை இன்று சரி செய்ய நான் முற்படுவேன் .... நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டு அரசியல் காட்டில் தனியாக வேட்டை ஆடும் சிங்கம்.

  • @nanthathiru9277
    @nanthathiru9277 5 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪 ✊ 👊

  • @peeryaseeni6859
    @peeryaseeni6859 5 ปีที่แล้ว +17

    அப்போ மோடி வெறும் குஜராத் மாநிலத்தின் முதர்வர்.
    அப்போ அந்த கட்டுரையை படித்த எனக்கு கூட மோடி நல்ல மனிதராய் இருப்பாரோ என்று தோன்றியது.
    But எல்லாம் பத்திரிக்கை பொய்.

    • @chithramurugesh2463
      @chithramurugesh2463 4 ปีที่แล้ว +3

      உண்மை.காங்கிரஸ் மேல் இருந்த கோபத்தில் மோடியின் பேச்சை நம்பி மக்கள் ஏமாந்து போனார்கள்.நான் உட்பட.

    • @sermanserman8284
      @sermanserman8284 3 ปีที่แล้ว +2

      நன்றி கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் வெற்தலைவரைஇந்தமதிரிகெள்ளுங்கள்பர்ப்போம்முடள்களே

  • @ibrahim_banu
    @ibrahim_banu 5 ปีที่แล้ว +18

    நாமே மாற்று நாம்தமிழரே மாற்று நாம்தமிழர் வெல்வது நிச்சயம்

  • @user-dz2yu9ki4k
    @user-dz2yu9ki4k 5 ปีที่แล้ว +44

    நாம் தமிழர்

    • @shanmugavelme4991
      @shanmugavelme4991 3 ปีที่แล้ว

      நீயேதமிழன் இல்லை கிருத்துவர் மக்களை ஏமாற்றுவதாக சொல்கிறார் இந்து மக்களை கடவுளை குறைசொல்லும் திருமாவளவனை தவிர் எல்லோரைசொல்கிறாய் எனசொல்கிறார்

  • @user-hi9vh2pb6g
    @user-hi9vh2pb6g 5 ปีที่แล้ว +67

    ஒட்டுமொத்த தமிழரின் உணர்வின் வெளிப்பாடு அண்ணன் சீமான் அவர்கள்.

  • @user-ef2kt9de4p
    @user-ef2kt9de4p 5 ปีที่แล้ว +130

    சிறப்பு.இங்க நமக்கு எல்லாருக்கும் ஒரு வியாதி இருக்கு.ஜெயிக்கிற குதிரை மீது பந்தயம் கட்டுவது போல ; ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது.காரணம் என்னுடைய ஒரு ஓட்டு வீணாக போய்விடக்கூடாது. இந்த என்னத்த முதல்ல மாத்தனும்.என்னுடைய ஓட்டு வீணாக போனாலும் பரவாயில்லை.ஆனால் நல்ல கட்சிக்கு ஓட்டு போடனுங்குற என்னம் எல்லாருக்கும் வரனும்.

    • @parthipanbe310
      @parthipanbe310 3 ปีที่แล้ว +1

      Fact bro...ithu tan DMK ADMK again and again win panna reason...Naanum pesirukken ipdi...

    • @jeyachandransrini30
      @jeyachandransrini30 3 ปีที่แล้ว +3

      ஓட்டு வீணாகிவிடுமா? எப்படி இது வரை ஓட்டளித்து நாட்டை வீணாக்கிய யார்!

    • @kathiraivijayakumar8845
      @kathiraivijayakumar8845 3 ปีที่แล้ว


      ஜக்ஷலௌஸஞ

    • @kathiraivijayakumar8845
      @kathiraivijayakumar8845 3 ปีที่แล้ว

      🎄😆😆
      ஹை
      ..ம
      😐

    • @s.vkanna8100
      @s.vkanna8100 3 ปีที่แล้ว

      ஜெயிக்கிற குதிரை மீது அதிகம் பணம் கட்டினால் அந்த குதிரை தோற்க்கும் 😄

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 ปีที่แล้ว +49

    ஏப்பா தம்பி ஆங்கர் நீ கேட்கிற கேள்வி எல்லாமே பழைய கேள்விகள் அனைத்து தொலைக்காட்சிகளில் இதேதான் இவரிடம் கேட்கிறார்கள் இவரும் எல்லா இடத்திலும் பதில் சொல்லிவிட்டார் திரும்பவும் இதையே கேட்பதன் நோக்கம் என்ன விழித்துக் கொள் தமிழா
    தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்⚘💪

  • @user-js2zx7ny2s
    @user-js2zx7ny2s 5 ปีที่แล้ว +74

    நெறியாளருக்கு நாம் தமிழர் புலிகளின் வாழ்த்துகள்.
    இந்த கேள்வி தொகுப்பு.. கிட்டத்தட்ட எங்கள் மேல் வைக்கப்படும் அனைத்து வகையான விமர்சனங்களும் அதற்கான தெளிந்த நேர்மையான பதில்களுமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.
    “விமர்சனம் என்பது வெறும் சொற்கள் தான் அது நம்மை காயப்படுத்தும் கற்கள் அல்ல..” - தேசியத்தலைவர்

  • @sangara5513
    @sangara5513 4 ปีที่แล้ว +3

    பாலாவை குறிப்பிட்டதற்கு நன்றி அண்ணா செந்தமிழன் சீமான் வெல்வது நிச்சயம்

  • @teslaonlineschool-theschoo9475
    @teslaonlineschool-theschoo9475 5 ปีที่แล้ว +46

    மடத்தனமான தர்க்கமே அற்ற கேள்விகளுக்கு மிக அறிவு பூர்வமான பதில்கள்...

  • @Jkumar8368
    @Jkumar8368 5 ปีที่แล้ว +356

    எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்ல தைரியம் உள்ள நபர். இந்த மாதிரி வேறு யார் கிட்டேயும் கேட்க முடியாது.

    • @1006prem
      @1006prem 5 ปีที่แล้ว +2

      கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்கள் திருப்திகரமாக இருக்க வேண்டும் ஆனால் இங்கு ஒரு பதில்கூட கேட்ட கேள்விகளுக்கு சரியாக அளிக்கப்படவில்லை. மேடைகளில் மக்களை கவர ஆதாரமில்லாமல் ஏதாவது பொய் புரட்டுகளை பேசினால், இப்படித்தான் மாட்டிக் கொள்ள நேரிடும்

    •  5 ปีที่แล้ว +3

      @@1006prem ஏன் எங்கு உங்களுக்கு குளப்பம்?

    • @thameemansari5383
      @thameemansari5383 5 ปีที่แล้ว +1

      @@1006prem எங்க அண்ணன் மழுப்பினார்? சொல்லுங்க......

    • @1006prem
      @1006prem 5 ปีที่แล้ว

      @@thameemansari5383 மோடி அவர்களை புகழ்ந்து பேசியது உண்மையா பொய்யா?

    • @thameemansari5383
      @thameemansari5383 5 ปีที่แล้ว +3

      @@1006prem மோடி மேல உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா? ஏங்க சகோ, மோடி மீது எங்களுக்கு இல்லாத வெறுப்பா உங்களுக்கு வந்துவிட்டது?
      சரி அதை விடுங்க. அண்ணன் தான் தெளிவா சொல்றாரே, அந்த நேரத்தில் கிடைத்த தரவின் செய்தியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை புகழ்ந்தோம். இப்போ கூட தான் மம்தா பானெர்ஜீயை புகழறோம். ஆனால் மம்தாவின் ஆட்சியிலும் குறைகள் இருக்கிறது (அந்த குறையையும் சொன்னாரு). அப்படி தான். சித்தாந்த ரீதியில் மோடியை எங்குமே புகழவில்லை. மேலும் மோடி செய்த படுகொலைகளையும் சீமான் மேற்கோள் காட்டினார். இவ்வளவு சொல்லியும், உங்களுக்கு திருப்தி இல்லைனா, நாங்க என்ன செய்றது சகோ?

  • @t.sankar4164
    @t.sankar4164 5 ปีที่แล้ว +59

    அண்ணன் சொல்வது உண்மைதான். தருமபுரியில் நாங்கள் குழுவாக சேர்ந்து நெல்லி திட்டம் என்று அமைத்து பல செயல்பாடுகளை செய்கிறோம்.எப்போதும் எங்கேயும் நாம் தமிழராகவே இருப்போம் செயல்படுவோம்...

    • @swethasri7583
      @swethasri7583 5 ปีที่แล้ว +1

      terozion Lord 😂😂😂😂😂 if you don’t like naam tamilar just leave it . Not make false comment brother

  • @927srimoulieswar.c8
    @927srimoulieswar.c8 4 ปีที่แล้ว +4

    😘Seeman THUNDERING ANSWER👌🤩🔥

  • @nesathuraikaran8932
    @nesathuraikaran8932 5 ปีที่แล้ว +9

    Naam tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @pragangelpragangel9361
    @pragangelpragangel9361 5 ปีที่แล้ว +137

    நாம் தமிழ் கட்சி சிறப்பு

    • @rajaezhil7114
      @rajaezhil7114 5 ปีที่แล้ว

      நாம் தமிழ் கட்கிசி செருபு

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 ปีที่แล้ว +144

    நால்லா கேள்விகள் மட்டுமே கேட்கிறீர்கள் தம்பி புதிய தலைமுறை..
    நாம் தமிழர் கட்சி கூட்டம் போட்டா...அத ஒரு துண்டு செய்தியா கூட போடமாட்டிங்க? நாம் தமிழர் கட்சி க்கு சமூக வலைதளங்களே பெரிய ஊடகங்கள்.
    வாழ்க தமிழ்

  • @balaharish3514
    @balaharish3514 5 ปีที่แล้ว +90

    அருமையான விளக்கம் கோடுத்தார் எல்லா இடங்களிலும் எம் அண்ணன் சீமான்.

  • @mastertv3781
    @mastertv3781 5 ปีที่แล้ว +109

    தமிழை தாய்மொழியாக கொண்ட ஹிந்து கிறிஸ்டியன் முஸ்லிம் என தாய்மொழி தமிழ் பேசும் மக்கள் அனைவரும் நாம் தமிழர்க்கு வாக்களிக்க வேண்டும்

  • @EzhuThamizha
    @EzhuThamizha 5 ปีที่แล้ว +559

    இத்தனை நாள் சீமான் மீது வைக்கும் அனைத்து விமர்சனத்திற்கு சீமானின் பதில்.. 👌👌
    கேள்வி கேட்ட மதனுக்கு மிக்க நன்றி..🙏

    • @Skyred90s
      @Skyred90s 5 ปีที่แล้ว +24

      Ethukum sariya pathil sollala தப்ப ஒத்துகுவானா என்ன கோமாளிகள்தான் சீமானை நம்புவார்கள்

    • @bkbharathi2192
      @bkbharathi2192 5 ปีที่แล้ว +21

      SkyRed Media brain erukuravanuku purithu

    • @TheSmith645
      @TheSmith645 5 ปีที่แล้ว +10

      @@bkbharathi2192 prabhakaran kooda natpodu pazhagiya vaiko poli and oru photo eduthan ungonnan uthamaro??

    • @josephs4493
      @josephs4493 5 ปีที่แล้ว

      .

    • @Skksksksksslslslss
      @Skksksksksslslslss 5 ปีที่แล้ว +9

      Yov avan sonnadhula badhil ah
      Olarran maluppuran
      Oru mannu sariya sollala
      Neengala therinju nadikkireengala illa theriyama panreengala

  • @manikandan-vy5ze
    @manikandan-vy5ze 5 ปีที่แล้ว +100

    உங்களை முழமையாக நம்புகிறோம் அண்ணா

  • @sadamhussai9792
    @sadamhussai9792 5 ปีที่แล้ว +80

    I am students my friends vote for seeman anna 😍

  • @vigneshb2254
    @vigneshb2254 5 ปีที่แล้ว +143

    விதைத்துக்கொண்டே வருவோம், நாளை நமக்கான காலம்🔥🔥🔥நாம் தமிழர்💪💪💪🐅🐅🐅

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 5 ปีที่แล้ว +173

    கருணாநிதி தமிழரானு ஸ்டாலின் கிட்ட ஒரு தடவை கேட்டு தெரிந்து கொள்ளுங்களேன்........

    • @Infiniteperception
      @Infiniteperception 5 ปีที่แล้ว +2

      சீமான் தமிழனா என முதலில் தெரிந்துகொள் தம்பி.

    • @kulanthaisamy5212
      @kulanthaisamy5212 5 ปีที่แล้ว

      jarved75 @அப்போ சீமான் யாரு ? நீயே ஆதாரத்துடன் விள க்கி ச் சொல்.எல்லோரும் தெரிந்துகொள் வோm.

    • @rocky7101
      @rocky7101 4 ปีที่แล้ว

      @@kulanthaisamy5212 dai vanderi thevdia magane Simon tamilanuduladan nee nirubida pota

  • @watchvideos2610
    @watchvideos2610 5 ปีที่แล้ว

    அன்னான் பொறுமையாக பதில் அளிக்கிறார்..
    அவரது பொறுமையான பேச்சு அழகு!
    தெளிவாக சிந்தித்து நிதானமாக பேசும் விதம் மிகவும் அழகு..
    நம் வாக்கு நாம் தமிழருக்கே!!
    இரட்டை மெழுகுவர்த்தி...
    நாம் தமிழர்.

  • @ManiKandan-rw1pb
    @ManiKandan-rw1pb 5 ปีที่แล้ว +95

    இந்தமாதிரி எல்லாம் கேள்விக்கும் பதில் சொல்லுற ஆள் வேறு யாரும் இல்லை.

    • @kanchanap2180
      @kanchanap2180 3 ปีที่แล้ว

      Hmm ama

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 3 ปีที่แล้ว +1

      Ohho. Appo CNN, cnbc international, New York Times la unga nonanah peti edukalama??

  • @nizarahamedajnizarahamed6438
    @nizarahamedajnizarahamed6438 5 ปีที่แล้ว +65

    Insha Allah all my family & friend vote seeman nuku thaan may be 1000 vote

    • @selvaphil268
      @selvaphil268 5 ปีที่แล้ว +6

      இஸ்லாமிய நண்பர்களின் வாக்கு அண்ணாவிற்கு செலுத்த சொல்லுங்கள்

    • @bazeerahmed
      @bazeerahmed 5 ปีที่แล้ว +2

      @@selvaphil268 islamiya nanbarhal entru sollatheerhal , islamiya sahothararhal entru sollungal. Vaalha Tamil desiyam

    • @vel91
      @vel91 5 ปีที่แล้ว

      Arumai nanba..

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 ปีที่แล้ว

      Super 👌

    • @rajendrannagaraj5464
      @rajendrannagaraj5464 5 ปีที่แล้ว

      Bazeer Ahmed 👍 Excellent 👍

  • @thalagobithalagobi5825
    @thalagobithalagobi5825 5 ปีที่แล้ว +159

    நாங்க அண்ணனை தலைமையேற்கவில்லை
    அவரின் தத்துவத்தையே
    தலைமையேற்கிறோம்

    • @sellamuthuk4956
      @sellamuthuk4956 3 ปีที่แล้ว

      அண்ணனின் எந்த தத்துவத்தை ஏற்கறிங்க.தமிழ்நாட்டை தமிழன் ஆலனும்னா.இத கமலா ஹாரிஸ் கிட்ட போய் சொல்லுங்க.😀😀😀😀

    • @abi7749
      @abi7749 3 ปีที่แล้ว +1

      @@sellamuthuk4956 Ada mundam Kamala Harris American citizen da naaye moola iladha baadu😂😂

    • @sellamuthuk4956
      @sellamuthuk4956 3 ปีที่แล้ว

      @@abi7749 அப்போ ரஜினி இந்திய குடிமகன் இல்லையா.
      தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரோ.
      மூலை இல்லாத 😁😁😁😁😉😉

    • @abi7749
      @abi7749 3 ปีที่แล้ว +1

      @@sellamuthuk4956 Ada mutta sangi payale America enbadhu kudiyerigalin naadu seriya real American na adhu anga vaalura red Indians dhan modhalla history na Enna nu pathutu vaa

    • @abi7749
      @abi7749 3 ปีที่แล้ว +2

      @@sellamuthuk4956 daii kirukku moothira sangi koodhi Indha rajini punda mavan Inga sambarikura panatha Ellam avanoda sondha state aana Karnataka invest Pani Andha state economy increase aakitu irukan Indha punda mavana TN makkaluku nalladhu seiya poran modhala mandapa kaasa Katya soluda venna moothira sangi punda😀😀

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 4 ปีที่แล้ว +1

    என்‌உயிர் அண்ணன் சீமான் காலம் தமிழனுக்கு தந்த கொடை. தமிழகத்தின் அரசியல் சூப்பர்றார்

  • @rajivanjr3405
    @rajivanjr3405 5 ปีที่แล้ว +139

    My vote for seeman candle.

    • @hari19931202
      @hari19931202 5 ปีที่แล้ว +2

      Respect bro

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +2

      Me too 😍 ntk

    • @jodanjd3725
      @jodanjd3725 5 ปีที่แล้ว +2

      விவசாயி சின்னம் plz

    • @shanmugavelme4991
      @shanmugavelme4991 3 ปีที่แล้ว

      உன் பேச்சு அதிகாரம் ஆணவபேச்சு என்கிறார் இதை மாற்று உமக்கு ஓட்டுபோடுவார் நாகரிகமாக பேச்சு இல்லை உன் பேச்சு செயலை கண்டு முகம்சுளிக்கிறார் இதை மாற்று

  • @sivahari97
    @sivahari97 5 ปีที่แล้ว +101

    நான் முன்பு தேவையற்ற பதிவுகளை போட்டேன். அண்ணன் காணொளிக்கு பிறகு மாற்றிக் கொண்டேன். அனைத்து தம்பிகளும் ஒரு நாள் மாற்றிக் கொள்ளுவார்கள்.

    • @franklinroch644
      @franklinroch644 5 ปีที่แล้ว +2

      inimel avathu purinthu kollungal.

  • @sureshkumar-nw3vj
    @sureshkumar-nw3vj 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் 💪💪💪

  • @bharathisankar9567
    @bharathisankar9567 5 ปีที่แล้ว +5

    அருமையான விவாதம் #நாம் தமிழர்

  • @balakrishnan5778
    @balakrishnan5778 5 ปีที่แล้ว +339

    அடேய் நீ எவ்வளவு நெருக்கி கேட்டாலாலும், எங்க அண்ணன்கிட்ட பதில் வரும்டா... புலி டா எங்க அண்ணன்.... இதே மாதிரி போய் ஸ்டாலின்ட்ட கேளு..

    • @Skksksksksslslslss
      @Skksksksksslslslss 5 ปีที่แล้ว +9

      Mayiru varum poda fraud

    • @gunasekarand5094
      @gunasekarand5094 5 ปีที่แล้ว +4

      Kottai edutthadha,sandaikku ENDA varala

    • @rakeshgen1954
      @rakeshgen1954 5 ปีที่แล้ว

      I'm NOTA voter...why I should support seeman?

    • @slayersaravanan6992
      @slayersaravanan6992 5 ปีที่แล้ว +1

      @@Skksksksksslslslss appadiyee Devadiya Devaraj

    • @Skksksksksslslslss
      @Skksksksksslslslss 5 ปีที่แล้ว +1

      @@slayersaravanan6992 dei echa ennada pesa theriyama ketta vaarthai la thittura
      Unakku pichai la pangu tharrana avan

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 ปีที่แล้ว +33

    என் அண்ணன் சீமானுக்கு எதிராக யார் இருந்தாலும் சரி இனி வந்தாலும் சரி குப்பையைப் போல கசக்கித் தூர எறியுங்கள்.✊✊✊✊✊✊✊✊✊✊

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 5 ปีที่แล้ว +92

    Super super seeman sir. You r excellent

  • @duraidurai1150
    @duraidurai1150 5 ปีที่แล้ว +37

    சீமாண்னை மிஞ்ச இந்த தமிழ் நாட்டிள் ஆல் இல்லடா

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 5 ปีที่แล้ว +247

    நாம்தமிழர் கச்சியில் இருக்கிறது எனக்கு பெருமை...என் குடும்பம் அனைவரும் நாம்தமிழருக்குதான் ஓட்டு பொடுவொம்....

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว

      @RoadRash NT thanks.. padichavanga irukra katchinu othukita

    • @siddharthk1154
      @siddharthk1154 5 ปีที่แล้ว +3

      Unna Mari muttal un kudumbam anaivarum muttal gal dhan muttal family

    • @siddharthk1154
      @siddharthk1154 5 ปีที่แล้ว +1

      @@ganeshraja8717 mayiru seeman deposit vanga solra potta

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +3

      @@siddharthk1154 inum nalla katharu da potta 👍😂😂😂😂😂😂😂

  • @tamilvellum2067
    @tamilvellum2067 5 ปีที่แล้ว +72

    I always support NTK and Seeman... people try to find any mistake from him and try to dominate him.. but he keep moving forward...

  • @vincentnathan382
    @vincentnathan382 3 ปีที่แล้ว +3

    தம்பி நீங்கள் என்ன தான் கிடுக்கிபிடி போட்டாலும் எங்கள் பாதையில் தெளிவான அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்.

  • @cssuresh12
    @cssuresh12 4 ปีที่แล้ว +6

    Hello Anchor just because he is unique, we are supporting him and vote for him

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 5 ปีที่แล้ว +87

    சரியானதற்கு ஆதரவு தருவோம். நாம் தமிழர் 🙏🏼

  • @user-fl2ue1eh3t
    @user-fl2ue1eh3t 5 ปีที่แล้ว +18

    ஐயா நீங்கள் இந்த கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் தமிழரா. தம்பி இறந்தது பணத்திற்காக அல்ல.எனங்களுடைய தமிழ் இனத்திற்காக

  • @saragee7722
    @saragee7722 5 ปีที่แล้ว +11

    Naam tamilar💪

  • @veerapandi3995
    @veerapandi3995 5 ปีที่แล้ว +3

    சீமானை பாதுகாக்க வேண்டும்.

  • @mohanrajr110
    @mohanrajr110 5 ปีที่แล้ว +207

    கீழ்த்தரமான விமர்சனங்கள் கேள்விகள் ...புள்ள பொறந்தத வச்சு கூட கேள்வி கேக்குறீங்களேடா..எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொல்றார்யா மனுஷன்...

    • @gpraj4417
      @gpraj4417 5 ปีที่แล้ว +3

      Bro indecent/ idiotic questions asked by the anchor...

    • @thalapathyamal1083
      @thalapathyamal1083 5 ปีที่แล้ว +2

      Avara kopa paduthave kelvikekuranga

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว +2

      பிள்ளைக்கு பேர் வைப்பதில் கூட ஒரு அரசியல் ஆதாய கரணம் இருக்கையில் கேள்வியும் அப்படித்தான் இருக்கும் தம்பி! என்ன செய்வது .....

    • @pnmani5550
      @pnmani5550 3 ปีที่แล้ว

      ஆனால் ஒரே ஒரு பொம்பல விஜயலட்சுமி கேட்கிற கேள்விக்கு மட்டும் அவருகிட்ட பதிலே இல்லை? ஏன் என்றால் அந்த மேடம் சீமானின் காமலீலைகளை ஆதாரங்களை கையில் வைத்துள்ளது.. ..

  • @immanjesus6299
    @immanjesus6299 5 ปีที่แล้ว +23

    சீமானின் தம்பிகள் நாங்கள்

    • @balasubramaniank5243
      @balasubramaniank5243 5 ปีที่แล้ว

      தம்பி மாதிரி அப்பிடின்னு சொல்லுங்க

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 5 ปีที่แล้ว +4

      த்து

    • @immanjesus6299
      @immanjesus6299 5 ปีที่แล้ว

      @@Balaji-rh1es உனக்கு பிடிக்கலைன்னா போ உன்ன யாரு இங்க கூப்பிட

  • @Dinesh-iq6be
    @Dinesh-iq6be 5 ปีที่แล้ว +25

    என் அண்ணன்டா..
    நாம் தமிழர்

  • @kimaksiak4835
    @kimaksiak4835 5 ปีที่แล้ว +12

    seeman valga support from malaysia

  • @dhayalans2519
    @dhayalans2519 5 ปีที่แล้ว +23

    நாம் தமிழர்💪💪புத்தியதலைமுறை🙏🙏

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 5 ปีที่แล้ว +139

    உண்மையிலேயே நாம் தமிழர் கட்சி மட்டுமே சரியான பாதையில் போகிறார்கள் ...
    நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் தனித்தே போட்டியிடும் ; 40 தொகுதிகளிலும்.......
    20 தொகுதிகளில ஆண்கள்..20 தொகுதிகளில பெண்கள்;
    வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி;
    தமிழர்கள் யாவரும் ஜாதி மதங்களை கடந்து நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்....நாம் தமிழர்.....

    • @thulasidharanyadav1024
      @thulasidharanyadav1024 4 ปีที่แล้ว +3

      Oru edathulayu mairu pudunga mudiyadhu

    • @samsungdhoni5174
      @samsungdhoni5174 4 ปีที่แล้ว +2

      @@thulasidharanyadav1024 pudungumpothu therium ok va

    • @gkalaivananvkp7130
      @gkalaivananvkp7130 3 ปีที่แล้ว +2

      சொல்லிட்டாரு டா Cm ஓட கொட்ட போட சுன்னி வேல பு*** பாத்துட்டு

    • @sellamuthuk4956
      @sellamuthuk4956 3 ปีที่แล้ว +1

      ஆமாம்.அதிக கெட்ட வார்த்தை பேசக் கூடிய ஒரே கட்சி NTK🎅🎅🎅.கோமாளி சீமான்.

  • @user-qe2nf9ko7x
    @user-qe2nf9ko7x 5 ปีที่แล้ว +22

    சீமான் யார் என்றால் தமிழன்
    அரசியல் கற்றுத் தரும் ஆசான் திரு சீமான்
    👍💪👌🐅🌴🐅💪💪💪💪🙏👑

  • @user-fl2ue1eh3t
    @user-fl2ue1eh3t 5 ปีที่แล้ว +8

    அண்ணன் மோடியை ஆதரித்து பேசவில்லை.அவர் ஆளுமை செய்த மாநிலத்தை முன்னோடியாக காண்பித்தாரே தவிர மோடியை ஆதரிக்கவில்லை. என்பதை நீங்கள் அறிந்தும் இந்த கேள்வியை கேட்க வேண்டிய அவசியம் நீங்களும் உயிர் வாழனும் என்பதற்காகவ

  • @sadhashiv
    @sadhashiv 5 ปีที่แล้ว +21

    அண்ணன் ஒருநாள் வெல்வார்

  • @jobanpathrose6480
    @jobanpathrose6480 5 ปีที่แล้ว +5

    எங்க அண்ணனு சொல்வதில் மிக பெருமையா இருக்கு

  • @wordoftruth9209
    @wordoftruth9209 5 ปีที่แล้ว +79

    என்ன ஒரு அழகான பேச்சு பூரித்துபோனேன்

  • @iniyavlog
    @iniyavlog 5 ปีที่แล้ว +37

    செந்தமிழன் சீமான் 🔥 🔥 🔥

  • @anushatamil3973
    @anushatamil3973 5 ปีที่แล้ว +11

    அண்ணா சிறப்பு அண்ணா

  • @devandrandevandran8791
    @devandrandevandran8791 4 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் என்ற முறையில் ஒரே இனமாக கண்டிப்பாக கூடி வாக்குகளாக சேரும். அப்போது தமிழ் தேசியம் மலரும். யார் தமிழர் என்பது மட்டும் அல்ல, திராவிட மாயையும் தெளிவாக அண்ணன் சீமானின் வேகம் விளக்குகிறது.

    • @devandrandevandran8791
      @devandrandevandran8791 4 ปีที่แล้ว

      தணியாக தன்னை முன்னிறுத்துகிறார் என்று சீமானை கேள்வி கேட்பவர்கள், நாம் தமிழர் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். தமிழர்களின் எதிரிகள் யார் என்பதையும், தமிழ் தேசிய அரசியல் அடிப்படை உரிமை என்ன என்றும் தமிழரின் வரலாறு என்ன என்பதை விளக்கும் சீமானின் எண்ணம் வெற்றி பெறும்!!!.

  • @chinnavassi6537
    @chinnavassi6537 5 ปีที่แล้ว +42

    My precious first vote for him only

    • @Dan-wils
      @Dan-wils 5 ปีที่แล้ว

      Bad decision

    • @ramakrishnand877
      @ramakrishnand877 5 ปีที่แล้ว

      அருமை தமிழா 💪💪💪

  • @hari19931202
    @hari19931202 5 ปีที่แล้ว +90

    Seeman is best for Tamils
    ✊💯❤

  • @dhineshbabloo13
    @dhineshbabloo13 5 ปีที่แล้ว +1

    நல்ல கேள்வி நல்ல பதில்கனா பரிசு.....💪🐯நாம் தமிழர்🐯💪

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 5 ปีที่แล้ว +16

    Ntk is best

  • @mohamedismail2388
    @mohamedismail2388 5 ปีที่แล้ว +77

    டேய் சீமானை சீண்டும் வைகோ என்று தலைப்பை மாற்றி போடுங்க டா....
    எம் அண்ணன் கேடு கெட்ட வைகோவை பற்றி அதிகமாக பேசியதே இல்லை....
    சீமானை வைகோவோடு முடித்து போட்டு அவனை முடித்து விடலாம் என்று எண்ணாதே...
    அவன் உலக தமிழர் அனைவருக்குமான அரசியலை சிறப்பாக முன்னெடுப்பவன்....

    • @rajanathanc5468
      @rajanathanc5468 5 ปีที่แล้ว

      Support modi than relgion pleaser