Gorilla Cell Torture-அ யாராலயும் தாங்க முடியாது😭Jail-லயே செத்துடலாம்னு தோணும்😔💔| Kaidhiyin Diary

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 378

  • @Wanderer_1982
    @Wanderer_1982 7 หลายเดือนก่อน +228

    கைதியின் டைரி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படச்செய்யும் ஒரு அருமையான நிகழ்ச்சி. இதன் மூலம் அவர்கள் மனமாற்றம் ஏற்பட்டு திருந்தி வாழ முயற்சிக்கலாம். தொடர்ந்து பல கைதிகளின் சிறை அனுபவங்களை பகிருங்கள்.

    • @ShanmugamShanmugam-xv3qe
      @ShanmugamShanmugam-xv3qe 7 หลายเดือนก่อน +2

      🎉🎉❤

    • @rameshar4046
      @rameshar4046 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤🎉🎉🎉

    • @shankar934
      @shankar934 7 หลายเดือนก่อน +1

      Yes next waiting for savukku interview 🤓

    • @bharathikv8140
      @bharathikv8140 7 หลายเดือนก่อน +1

      திருந்தி வாழவழிவகுக்கட்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @SajithaParveen-rr6py
      @SajithaParveen-rr6py 7 หลายเดือนก่อน

      Ni​@@rameshar4046

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 6 หลายเดือนก่อน +31

    இந்த தம்பி திருந்தி வாழ்வது மிக நல்ல விஷயம்.இந்த மகிழ்ச்சிநிலைத்திருக்கனும்.வாழ்த்துகள்.

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts 7 หลายเดือนก่อน +34

    உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 7 หลายเดือนก่อน +204

    கவலைப்பபாதீங்க அண்ணா..இனி உங்க வாழ்கை ரொம்ப நல்ல இருக்க ஆன்டவரை பிரார்த்திக்கிறோம்...✝️🙏

    • @chiranjkuttyworld5065
      @chiranjkuttyworld5065 7 หลายเดือนก่อน +8

      Ippo ethuku Kamal ah pray pandringa???

    • @Greenleafkidskalpanadevis9423
      @Greenleafkidskalpanadevis9423 7 หลายเดือนก่อน +7

      @@chiranjkuttyworld5065 ooo...sry nga... Aandavar nu sonnathu jesus...✝️🙏❤️

    • @needhar3287
      @needhar3287 7 หลายเดือนก่อน

      உங்க ஆண்டவரை பிராதிக்கிற உங்க ஆண்டவர் அனுப்பி வச்ச ஆங்கிலேய வேசி மவன்கள் இதை விட மிக கொடுமை செய்தனர்

    • @shilpa7365
      @shilpa7365 7 หลายเดือนก่อน

      @@chiranjkuttyworld5065loosu baeku😂

    • @yemanda3501
      @yemanda3501 6 หลายเดือนก่อน +4

      ​@@Greenleafkidskalpanadevis9423aaaleeeyy illayyyaaaa😂

  • @thanikkottagam
    @thanikkottagam 7 หลายเดือนก่อน +41

    நல்ல.தெளிவான.பேச்சு.வாழ்க.வளமுடன்🙏🏻🙏🏻

  • @rajaindia6150
    @rajaindia6150 7 หลายเดือนก่อน +75

    Don't feel about your past, All the best for your bright future

    • @AshokKumar-my4du
      @AshokKumar-my4du 7 หลายเดือนก่อน +1

      அட கோமலா

  • @maom5365
    @maom5365 8 หลายเดือนก่อน +147

    நல்ல மனமாற்றம்.. மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.!!❤

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 7 หลายเดือนก่อน +40

    சுதந்திரமாக நல்லவராக வாழுங்கள் தம்பி ❤

  • @murugananthammuniyasan7879
    @murugananthammuniyasan7879 7 หลายเดือนก่อน +21

    அன்பு தம்பி ,என்று நீ உன் தவறான கருத்து பழக்க வழக்கங்களை உணர்ந்து அதை மறந்தாயோ அன்று
    முதல் நீ மனிதன் அல்ல
    மாமனிதன்.நீ உன் மனதில்
    உன்னை கடவுளின் மகன்
    என்று நினைத்து நேர்மையான வழியில் வாழவேண்டும் இனி நீ
    ஆண்டவன் பிள்ளை.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 5 หลายเดือนก่อน +11

    நீங்கள் திருந்தி வாழ்வதை கேட்கும்போது சந்தோசமாக உள்ளது. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @PremaLatha-i9e
    @PremaLatha-i9e 7 หลายเดือนก่อน +66

    God bless you brother. குடும்பத்திற்காக திருந்தி வாழும் நீங்கள் மாமனிதர்.

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp 3 หลายเดือนก่อน +14

    ஜெய்லே கட்டுனாதே எங்களுக்குதான்னு பெருமை பேசுரவன்னுக்கு சமர்ப்பனாம்

  • @gowtham14gowtham14
    @gowtham14gowtham14 5 หลายเดือนก่อน +11

    நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை ஜெயில் வாழ்க்கை😢😢😢😢😢1015நாள் 😢😢😢😢

  • @uthayakumar9561
    @uthayakumar9561 7 หลายเดือนก่อน +16

    உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts 7 หลายเดือนก่อน +21

    அருமை அண்ணா உங்கள் குடும்பத்துடன் 🎉 நல் வாழ்த்துகள் உடன் இருக இறைவனை வேண்டுகிறேன் அண்ணா ❤🎉

  • @shesanraja9758
    @shesanraja9758 7 หลายเดือนก่อน +14

    😭anne tq for ur interview... My life useful this... Tq

  • @Speedy_53535
    @Speedy_53535 6 หลายเดือนก่อน +80

    நானும் சிறை ல இருந்தேன் 🙂இவர் சொல்வது அனைத்தும் உண்மை ! வாழும் பொழுதே நரகத்தை காணும் இடம் ஜெயில் 🙂

    • @antonydavid4410
      @antonydavid4410 5 หลายเดือนก่อน +4

      Hi nanum bro new blockla irunthen

    • @praveenkumarpraveen4672
      @praveenkumarpraveen4672 5 หลายเดือนก่อน

      ​@@antonydavid4410anga oomba poneya

    • @KishanSharma-kw1ks
      @KishanSharma-kw1ks 5 หลายเดือนก่อน

      2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:43 2:43 2:43 2:43 2:43 2:43

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 5 หลายเดือนก่อน

      சாவுங்கடா த... களா

    • @MohamedKamil-lq2tg
      @MohamedKamil-lq2tg 2 หลายเดือนก่อน +2

      Enna bro pannuna

  • @yesumary7723
    @yesumary7723 7 หลายเดือนก่อน +14

    inimel neenga happya life la irupeenga brother don't worry be happy god bless you

    • @rameshsp6938
      @rameshsp6938 7 หลายเดือนก่อน

      But police and rowdies will never allow people like him to live happily.....or to have a good life...

  • @Parthiban.1709
    @Parthiban.1709 7 หลายเดือนก่อน +24

    ஐயா தண்டனை கடுமையான தான் உள்ளது தமிழ்நாட்டில் குற்றம் செய்தவர்கள், தண்டனை குறைவுதான் குற்றம் செய்யாதவர்கள் அப்பாவிகள் தான், குற்றங்களை அனுபவிக்கிறார்கள், நன்றி ஐயா

  • @TheTamilGenius
    @TheTamilGenius 23 วันที่ผ่านมา

    பாவமாக இருக்கிறது.இறைவன் அருளால் வாழ்வு நிலைக்கட்டும்.

  • @thirumalp4422
    @thirumalp4422 7 หลายเดือนก่อน +29

    கூடாநட்பு கேடாமுடியும். திருந்தியமைக்கு வாழ்த்துக்கள்.

  • @raghu1510
    @raghu1510 5 หลายเดือนก่อน +3

    Very good bro,..u will see good things in life..
    Ur interview should be an eye opener for all youth who take violence as their path/profession

  • @anandarumugam4652
    @anandarumugam4652 7 หลายเดือนก่อน +12

    Heart touching video like you each person choosing wrong paths in their life should change like you and live a peaceful life 👍

  • @tamilselvan7172
    @tamilselvan7172 5 หลายเดือนก่อน +5

    நிச்சயம் நீங்களே மனிதருள் ஒரு புனிதர்.
    நீங்கள்.... உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பல்லாண்டு காலம் வாழ்க.

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j 7 หลายเดือนก่อน +30

    Open talk ,good hearted,kind heart,god bless you,protect your family, be hard work🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @bharathikv8140
      @bharathikv8140 7 หลายเดือนก่อน +1

      தம்பி பழையநிகழ்ச்சி யெதுவும் கனவாககூட நினைச்சுப்பாக்காதீர்கள்.இதைபோலவே உறுதியுடன்யிருப்பா.கடவுள்உனக்கு போன அனைத்தும்கிடைக்கச்செய்வார் குடும்பம்+ மானம் முக்கியம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sheebarani6475
    @sheebarani6475 7 หลายเดือนก่อน +39

    Bala அண்ணா இது மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யுங்க நாங்க கடவுளை நம்புறமோ இல்லையோ உங்கள நம்புறோம்

    • @Hi69Yes
      @Hi69Yes 7 หลายเดือนก่อน +1

      Jail pooravanu ethuku Bala help pannanum

    • @mohanilavarasi3089
      @mohanilavarasi3089 7 หลายเดือนก่อน +1

      Nenga seiyunga

    • @Hi69Yes
      @Hi69Yes 7 หลายเดือนก่อน

      @@mohanilavarasi3089 Avan seiyamatan mathavanga tha seiya soluvan Bala pavom ippti 💯

    • @SatheeshVeni-s2j
      @SatheeshVeni-s2j 7 หลายเดือนก่อน

      ஐல

  • @NoheardNoheard
    @NoheardNoheard 5 หลายเดือนก่อน +6

    எனது அன்பு தம்பி எந்த தவறும் செய்யவில்லை கடலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கிறார்
    இதெல்லாம் பார்க்கும்போது மனது ரொம்ப வலிக்கிறது
    உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள் உண்மையான நிரபராதி ஜெயில் இருக்கிறார்கள் வலிக்கிறது மனசு😢

  • @gunaviews2997
    @gunaviews2997 7 หลายเดือนก่อน +25

    Kovatha control pannikittavey pothum pala prachanai la irudhu thappikalam ❤

    • @UJawahar
      @UJawahar 20 วันที่ผ่านมา

      Yep

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 7 หลายเดือนก่อน +22

    மனம் திருந்திய மைந்தன், இப்போது பல உயிர்களை காப்பாற்ற உதவும் பணி, நல்ல மாற்றம்.

  • @arumugamsubramanian4757
    @arumugamsubramanian4757 7 หลายเดือนก่อน +6

    God punishment is balance brother may. God bless you.

  • @thulasivishnu5730
    @thulasivishnu5730 7 หลายเดือนก่อน +14

    Gallata media pls take More interview like this❤❤❤

  • @JAIBALAJISUTRAYEJAYAPRAKASH
    @JAIBALAJISUTRAYEJAYAPRAKASH 22 วันที่ผ่านมา

    neega kadavul ayya.
    You will be a great dad to your children.
    God bless you & your family.

  • @viralupdates1322
    @viralupdates1322 4 หลายเดือนก่อน +4

    யார் யார்க்கு எல்லாம் வடசென்னை படம் கண் முன்னாள் வந்து போகிறது

  • @geetharani953
    @geetharani953 7 หลายเดือนก่อน +6

    Valga valamudan Sivakumar bro ❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 หลายเดือนก่อน +2

    All be honest all has to answer to God please Jesus yesappa forgive bless all

  • @Ponnusamy6138
    @Ponnusamy6138 7 หลายเดือนก่อน +4

    இறைவன்உங்களுக்குதுனை.நிற்பார்

  • @Kuttymaan007
    @Kuttymaan007 5 หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭😭😭 அனைத்தும் உன்மை

  • @kpalanivelu6863
    @kpalanivelu6863 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நண்பரே நேர்மை யாகவே வாழுங்கள்

  • @ShifaKutty-ml6hd
    @ShifaKutty-ml6hd 6 หลายเดือนก่อน +5

    Ya Allah 🤲 alhamdulillah

  • @Richard58637
    @Richard58637 7 หลายเดือนก่อน +3

    Very nice may God bless you

  • @rehanabraham2135
    @rehanabraham2135 7 หลายเดือนก่อน +3

    Dont cry brother yu ll bessed by God once you accept your mistake and return to your pure life ❤

  • @mosesalfred2469
    @mosesalfred2469 7 หลายเดือนก่อน +58

    அதுதான் துஷ்ட சவகாசம் பிராண சங்கடம் என்பார்கள்

  • @saisundar493
    @saisundar493 7 หลายเดือนก่อน +12

    Nalla manidhar.....valga valamudan

  • @vinishroy403
    @vinishroy403 6 หลายเดือนก่อน +10

    இயேசுவே இவர்களை காப்பாற்றுங்கள்

    • @mugamoodimayavi-ye2wb
      @mugamoodimayavi-ye2wb 5 หลายเดือนก่อน

      சிவபெருமானே ஈசனே உன் பக்தர் இவரை காப்பாறுங்கள்

  • @UJawahar
    @UJawahar 20 วันที่ผ่านมา

    Good work galatta channel,This will impact and change many mindsets of so called rowdies !Continue to publish more videos like these and support our society for clean atmosphere for our future generations ❤

  • @Dhamodharan-z5f
    @Dhamodharan-z5f 7 หลายเดือนก่อน +3

    Bro your back in happy life, all the best

  • @anusendhil8592
    @anusendhil8592 7 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள்

  • @dhanalakshmiramamoorthy4754
    @dhanalakshmiramamoorthy4754 7 หลายเดือนก่อน +1

    Anchor suma suma ethana kekatha atha annava avartha thiruthi vazhanumnu asapaduraga viduduga suma kelvi kekathiga😊, kadavul avaruku thunayai erukatum🎉.

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj6882 7 หลายเดือนก่อน +6

    Brother super

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 7 หลายเดือนก่อน +34

    சிறையும் காவல்துறை பற்றியும் இப்போதுள்ள பள்ளி மாணவர்களுக்கு தெரியாமல் சினிமாவை பார்த்து ரௌடிசத்தை சாதாரணமா நினைக்கிறார்கள் அவர்கள் உங்களை போன்று கஷ்டப்படக்கூடாது . ஆகவே பள்ளி பிள்ளைகளுக்கும் உங்களால் முடின்த அளவு அறிவுரை சொல்லுங்கள்

    • @gokulp2933
      @gokulp2933 7 หลายเดือนก่อน +1

      👌

    • @bharathikv8140
      @bharathikv8140 7 หลายเดือนก่อน +1

      Correct😮😮😮😮😮😮😮

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 7 หลายเดือนก่อน +2

      தயவு செய்து இப்படியான சினிமா படங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்....

  • @sekarMs-r3n
    @sekarMs-r3n 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ அன்பே சிவம் ❤❤❤

  • @shineshanmugam.a5089
    @shineshanmugam.a5089 3 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉❤❤❤

  • @ManimegalaiManimegalai-t8d
    @ManimegalaiManimegalai-t8d 7 หลายเดือนก่อน +5

    Don't worry brother

  • @ajaywriter8053
    @ajaywriter8053 7 หลายเดือนก่อน +14

    ந்ல்ல் பதிவு... இன்று சமூகதின் முன் ... சமுகதில் உயிரை காக்கின்ற தொழிலை செயிகின்றீர்கல் .......... நல்ல வாழ்கை பிரக்கும் ..... கவலை படாதீர்கல்

  • @manimozhi9838
    @manimozhi9838 28 วันที่ผ่านมา

    சமூகத்தில் மற்றவர்களை மிரட்டி உருட்டி குடி பிரியாணி என பிழைக்கும் பொழப்பு மிக கேவலமானது.
    இது போன்று பல தம்பிகள் உணர்ந்து திருந்தி வாழ வாழ்த்துக்கள்

  • @gnanasekar5959
    @gnanasekar5959 7 หลายเดือนก่อน +1

    Super thalaivaa

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 4 หลายเดือนก่อน

    God bless you sir happy future wishes you sir

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 7 หลายเดือนก่อน +20

    1:22 Vidiyal Aatchi..

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 7 หลายเดือนก่อน +1

      How is the comment related?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 7 หลายเดือนก่อน +5

      @@naanumrowdythaan If you are following TN politics, if you are aware of ruling party in TN you will relate the comment. Are you from TN? I bet you are not for sure..

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 7 หลายเดือนก่อน +5

      ​@@RedBull.RedBull You comment and the video are no where related. Are you saying that TN jails were the best before May 2021?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 7 หลายเดือนก่อน +3

      @@naanumrowdythaan nee 80's kid'ahh? Click 1:22 listen what he is saying.. I'm talking about DMK Drug Company.. innum puriyalaiyaa?

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 7 หลายเดือนก่อน

      @@RedBull.RedBull Where is it mentioned that it is propagated by a political party? Are you high? He is clearly saying that it is a big mafia.

  • @jayachandrank2552
    @jayachandrank2552 7 หลายเดือนก่อน +3

    நன்றி கடவுள் சார் நீங்கள் 😢

  • @HeyMaamey
    @HeyMaamey 7 หลายเดือนก่อน +17

    Carefulla iru bro .idhayum note pani vechu edhavadhu paniraporanga

    • @GaneshwariShanmugam
      @GaneshwariShanmugam 6 หลายเดือนก่อน +1

      Plzz itha dlt pannunga ithuku niraiya like potu atha avanga paathu apdi illathavangaluku kudaa unga thought avanga mind la pooi avaruku ethuvu aaita kudatula soo plzz dlt pannunga

  • @ParthaSarathi-c4r
    @ParthaSarathi-c4r 7 หลายเดือนก่อน +24

    உண்மை தல ஜெயில் எடுத்தாலே வாழ்க்கை வேஸ்ட் நானும் திருந்திட்டேன் 😢

  • @geetharani953
    @geetharani953 7 หลายเดือนก่อน +4

    Nice bro ❤

  • @Vicky08932
    @Vicky08932 7 หลายเดือนก่อน +3

    one don la erukkinga anna vekiya erukinga athu yappti beill ha ila V2 thalai ya 🤔

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 6 หลายเดือนก่อน

    Very nice keep it up 👍 under any situation please don't get your brain washed , you are really doing good service you are gifted to be an ambulance driver ,always be with family and good surroundings love your family see your children grow nice, give them education work hard ,even police officers will support you because of your good change in behavior pray to God. bless you.

  • @arunprakash7397
    @arunprakash7397 7 หลายเดือนก่อน +6

    Good

  • @ragawannair602
    @ragawannair602 5 หลายเดือนก่อน +1

    Anna tomorrow i come to home to se you
    Talk about jailed storey

  • @ToolsMari-g7m
    @ToolsMari-g7m 18 วันที่ผ่านมา +1

    Naraga valkka Jail 😢😢

  • @hibro7254
    @hibro7254 7 หลายเดือนก่อน +4

    Super sir

  • @mahtwog4964
    @mahtwog4964 7 หลายเดือนก่อน +8

    VADACHENNAI 1st half padam patha mari iruku

  • @guruprasadr9308
    @guruprasadr9308 7 หลายเดือนก่อน +5

    Good life

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 7 หลายเดือนก่อน

    Super very good congratulations bro ❤❤🎉🎉

  • @sakthi3361
    @sakthi3361 หลายเดือนก่อน +1

    Kodumaiya iruku 😢

  • @MohanaL-hw6ly
    @MohanaL-hw6ly 2 หลายเดือนก่อน

    God bless you

  • @balasugumar
    @balasugumar หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பர்களே கிராமசப கூட்டத்தில ஒரு பையன்

  • @azharsharif6663
    @azharsharif6663 หลายเดือนก่อน

    God bless u appa

  • @lawrenceamulraj309
    @lawrenceamulraj309 7 หลายเดือนก่อน +3

    Good nan thank

  • @mahendranMahendran-z2y
    @mahendranMahendran-z2y 5 หลายเดือนก่อน +1

    Nan kovai jailukku ponen ivar solvadu poi nanraga parthi kondargal 31nal irunthen kovai jail officers super

  • @karthick7476
    @karthick7476 7 หลายเดือนก่อน +2

    Kadaisi varaikkum nikka vache pesitingale. Sir.

  • @s.......f8959
    @s.......f8959 6 หลายเดือนก่อน +3

    13:20

  • @karthikk4356
    @karthikk4356 7 หลายเดือนก่อน +7

    Don't visit that hospital. .I have very bad experience with that hospital😡😡😡😡

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo 7 หลายเดือนก่อน +1

      Pavathi haspital

  • @aadhibalaji3868
    @aadhibalaji3868 7 หลายเดือนก่อน +2

    Singapore jail super 10×7 cannot come 5month only inside 5 masam irunthen marana vethanai

  • @zameerahmedkhan123
    @zameerahmedkhan123 7 หลายเดือนก่อน +6

    Iraivan ungaluku kashtangalai pokkattum.,

  • @muruganantham7398
    @muruganantham7398 7 หลายเดือนก่อน +2

    வாழ்கை சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @vsd4956
    @vsd4956 7 หลายเดือนก่อน +64

    தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்

    • @sudheshan
      @sudheshan 7 หลายเดือนก่อน +14

      Appahvigal bali aahvadhum...kutram seithavargal caril bhavani varuvathum thaan kodumai.

    • @archanaponnappan2286
      @archanaponnappan2286 7 หลายเดือนก่อน +2

      ​@@sudheshantrue pa 😢

    • @ravikumarg2309
      @ravikumarg2309 7 หลายเดือนก่อน

      😂

    • @ravikumarg2309
      @ravikumarg2309 7 หลายเดือนก่อน +3

      😂😂 nee thappu panna mattiya...thappu pannatha manusan yar

    • @SathishKumar-qc5hd
      @SathishKumar-qc5hd 7 หลายเดือนก่อน

      நீ பெரிய யோக்கியன். உன் வீட்டு பொம்பளையை தப்பா பேசினா உனக்கு தெரியும்டா முட்டா பு****டை

  • @chithraduraivel9813
    @chithraduraivel9813 7 หลายเดือนก่อน

    Super bro 👏👏👏👍

  • @mahendranMahendran-z2y
    @mahendranMahendran-z2y 5 หลายเดือนก่อน +1

    Nan kovai jail nalla mariyathai sappadu super

    • @ThavathavasiThavathavasi
      @ThavathavasiThavathavasi 23 วันที่ผ่านมา

      Enna வழக்கு anna? வெளியே vantingala???? 1wk munnadi en husband uh jail poitaru😢

  • @AadhisivanDurga
    @AadhisivanDurga หลายเดือนก่อน +1

    Neenga romba theliva avara matti vida pakkuringa avare thirunthi vantaru avaru kitta poi enna porul vachirunthinganu kekkuringale 😢
    Police mind voice - edura thambi vandiya 😂😂😅

  • @MrApple80
    @MrApple80 6 หลายเดือนก่อน

    Good comeback bro

  • @vmk961
    @vmk961 7 หลายเดือนก่อน +1

    Good luck to you siva kumar. Be nice. God bless you and your family.

  • @prabua3826
    @prabua3826 7 หลายเดือนก่อน +27

    ஓரினச்சேர்க்கை ரொம்ப மோசம் சார்

    • @KarthiD-k8p
      @KarthiD-k8p 7 หลายเดือนก่อน

      U are gay ha

    • @Kongunadan
      @Kongunadan 6 หลายเดือนก่อน +1

      ஏன்

    • @KumaranD-2005
      @KumaranD-2005 6 หลายเดือนก่อน +1

      ​@@Kongunadan🫵🌈

    • @Kongunadan
      @Kongunadan 4 หลายเดือนก่อน

      @@KumaranD-2005 ama dp la nee thaana ,variya

    • @KumaranD-2005
      @KumaranD-2005 4 หลายเดือนก่อน +2

      @@Kongunadan ungoppana poi kupiduda

  • @SakthiVel-x3o1t
    @SakthiVel-x3o1t 2 หลายเดือนก่อน

    Very sad nanba

  • @kanis731
    @kanis731 8 หลายเดือนก่อน +7

    Thank u sir

  • @balakarthick9477
    @balakarthick9477 6 หลายเดือนก่อน +1

    Nan tower🗼 work pani iruken bro anga jeil life rompa kastam ne sollvathu ellam unmai

  • @vanithaneelamegam4775
    @vanithaneelamegam4775 6 หลายเดือนก่อน +3

    ஜெயிலுக்கு ஜெயில் விதிமுறைகள் மாறும்

  • @balasubramanianv2406
    @balasubramanianv2406 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @srinivasank6804
    @srinivasank6804 5 หลายเดือนก่อน +2

    Please dont go parvathi hospital

  • @NaveenKumar-yb2ho
    @NaveenKumar-yb2ho 7 หลายเดือนก่อน +3

    Super Anna

  • @oldisgold1113
    @oldisgold1113 7 หลายเดือนก่อน +4

    Ivaru enga company la driver ah irundharu 2017 la romba nalla manushan ivar paiyan foot academy la serthurundhar ivarukku yen indha nilama

  • @H2S_Photography.
    @H2S_Photography. 7 หลายเดือนก่อน +3

    Andha anchor adikadi rowdi rowdi nu sollaadhinga .. avar thirundhi vaazhndhutrukaaru

  • @mayura4956
    @mayura4956 6 หลายเดือนก่อน

    Super