"Jail-ல கஞ்சாவை கொடுத்து S@x Torture"😭 அம்மா அப்பா இருந்தா ஏன் இந்த நிலைமை💔 | Oru Kaidhiyin Diary

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @strprabha5542
    @strprabha5542 22 วันที่ผ่านมา +600

    😢 கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை

  • @gunasajeevv2161
    @gunasajeevv2161 21 วันที่ผ่านมา +323

    திருடாம.. பொய் சொல்லாம அடுத்தவன கெடுக்காம..... ஒழைக்கிரியே நண்பா....உன் வாழ்வு மாறும்❤

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 22 วันที่ผ่านมา +485

    மனசுல எவ்வளவு வேதனை 😭🙏🏼

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 22 วันที่ผ่านมา +179

    நண்பா இன்று பெரிய வசதியாக இருப்பவர்கள் அத்தனை பேரும் உங்களை போல் மிகவும் கஸ்ட்டத்தில் இருந்து வந்தவர்கள் தான் கவலை வேண்டாம் சத்தியமா சொல்றேன் நீங்க மேல வருவீங்க நண்பா ❤❤❤❤

  • @vinopavikumar1511
    @vinopavikumar1511 22 วันที่ผ่านมา +592

    உங்கள் வாழ்க்கை மாறும் தம்பி.கடவுள் துணை இருப்பார்

    • @kesari222
      @kesari222 22 วันที่ผ่านมา

      Poola umbu varu

    • @kalyanramanrajaram5676
      @kalyanramanrajaram5676 22 วันที่ผ่านมา +14

      People from Andhra kerala orissa bihar mp up and other states survive in Tamil Nadu... But this guy has a great story

    • @ChandraSekaran-e3c
      @ChandraSekaran-e3c 21 วันที่ผ่านมา

      Ne pothu da thevidya paiya entha kadavul vanthu seivaru poda porambokku naye

    • @nandhinidevir5547
      @nandhinidevir5547 21 วันที่ผ่านมา +2

      Namba life mathanu namaba erigi work pananum god help panuvaru avlotha

    • @PriyaRajesh-x2j
      @PriyaRajesh-x2j 21 วันที่ผ่านมา +6

      Ungala mudinja pannuga
      Kadavul yenna seivaru

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 22 วันที่ผ่านมา +93

    அழ வைச்சுட்டா தம்பி இந்த வீடியோ பார்க்கறவங்க இருக்கபட்டவங்க உனக்கு உதவி பண்ணு வாங்க ஒரு நல்ல காலம் வரும் உனக்கு

  • @babubabus8377
    @babubabus8377 21 วันที่ผ่านมา +78

    சென்னை மாநகராட்சியில் இந்த சகோதரருக்கு ஒரு வேலை போட்டு கொடுத்து இவரின் வாழ்க்கையை மாற்றலாமே. இல்லையென்றால் பாலா , ராகவா போன்றோர் இவரின் வாழ்க்கை தரத்தை மாற்றலாமே. நீங்க நன்றாக இருப்பீங்க சகோ வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @ashokmaligai9266
    @ashokmaligai9266 22 วันที่ผ่านมา +586

    கலாட்டா சேனல் இந்த தம்பிக்கு ஒரு வாட்ச்மென் வேலையாவது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்...

    • @sathrockdinesh2976
      @sathrockdinesh2976 22 วันที่ผ่านมา +31

      Panna matanunga bro

    • @trulyincident4566
      @trulyincident4566 22 วันที่ผ่านมา +13

      Think be positive ❤

    • @arunsindu9010
      @arunsindu9010 21 วันที่ผ่านมา +25

      Mama Vela papanga but no help

    • @sahinabanu379
      @sahinabanu379 21 วันที่ผ่านมา +8

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அண்ணா

    • @priyakiran4457
      @priyakiran4457 21 วันที่ผ่านมา +3

      100% Right

  • @alagesan7836
    @alagesan7836 22 วันที่ผ่านมา +158

    ❤❤❤ தம்பி உனக்கு அறிவு தெளிவாக இருக்கிறது அறிவை பயன்படுத்தி வேறு எங்கேனும் ஒரு வேலைக்குச் செல் உன் வாழ்க்கை மாறும் குப்பை பொறுக்குவது நிறுத்திவிட்டு கட்டிட வேலைகளுக்கு போ இல்லை கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல் உனது வாழ்க்கை மாற திருப்பூர் கம்பெனிகளில் ஆயிரக்கணக்கானோர் வெளி மாநிலத்திலிருந்து வந்து வாழ்கின்றன தெரிந்தவர்களை பிடித்து திருப்பூர் வந்து ஒரு கம்பெனியில் வேலை பார் குறைந்த நாட்களில் உனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம்

    • @SandhyaLokesh-yp6cl
      @SandhyaLokesh-yp6cl 21 วันที่ผ่านมา +9

      திருப்பூர் வந்தா கண்டிப்பா வேலை கிடைக்குமா

    • @valarmathiprabhakaranp6845
      @valarmathiprabhakaranp6845 21 วันที่ผ่านมา +6

      Ella kidaikum ethana hindikaranga vela seiranga.

    • @PrakashAkash-k4j
      @PrakashAkash-k4j 7 วันที่ผ่านมา

      உங்களுக்கு வேலை தருகிறேன் செய்கிறீர்களா சொல்லுங்கள்

    • @SAAA993
      @SAAA993 7 วันที่ผ่านมา

      ​Ena job@@PrakashAkash-k4j

    • @NishaNisha-e5f7d
      @NishaNisha-e5f7d 3 วันที่ผ่านมา

      Correct bro

  • @padmap3082
    @padmap3082 22 วันที่ผ่านมา +228

    நீ flight ஏறும் வரும்.உன் ஆசை நிறைவேறும்.உன் கனவு நிறைவேறும்.❤

  • @ayynararumugam4903
    @ayynararumugam4903 21 วันที่ผ่านมา +45

    இதை பார்த்து கடக் கடக்க முடியவில்லை கலங்கியது நெஞ்சம்❤❤❤

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 22 วันที่ผ่านมา +192

    தங்கம் நீ கடவுள் பிள்ளை

    • @kalyanramanrajaram5676
      @kalyanramanrajaram5676 22 วันที่ผ่านมา +14

      What a kind hearted human you are.... Your statement will be of great comfort to that guy... Keep up the comments

    • @BoseMurugesan
      @BoseMurugesan 5 วันที่ผ่านมา

      Moodu ​@@kalyanramanrajaram5676

    • @BoseMurugesan
      @BoseMurugesan 5 วันที่ผ่านมา

      @rajeshwarimathi6340 poi Koil la kotu...Inga vanthu kadha masru udu...

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 5 วันที่ผ่านมา

      தங்கத்தை உண் வீட்டு பெண்கள திருமணம் செஞ்சு வச்சு வாழ வையேன் பாப்போம் தேவிடியா தனமான லைக்குக்கு வேசம் போட கூடாது அவனே ஒரு பொறிக்கி தேவிடியாள் பையன்

  • @sureshravi9310
    @sureshravi9310 21 วันที่ผ่านมา +85

    Ivaru location sollunga. En office la clerk job iruku like office boy. Naan dhaan founder. Help pannalamnu thonudhu. Edho comedy comment lam like panreenga makkaley indha comment like pannunga. So that yaarachum ivara reach pannq use aagum.

    • @Sandeepkumarj-fb3fz
      @Sandeepkumarj-fb3fz 19 วันที่ผ่านมา

      Phone number illana office address podu..

    • @karthickrajs2290
      @karthickrajs2290 18 วันที่ผ่านมา +2

      It looks he is in Thoraipakkam

    • @rkstudio6407
      @rkstudio6407 17 วันที่ผ่านมา +2

      இந்த வீடியோ பார்த்து எனக்கு அழ மட்டுமே முடிந்தது.
      அவருக்கு உதவ வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு என் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @muthuraja8375
      @muthuraja8375 16 วันที่ผ่านมา

      Address bro

    • @kingmedia7779
      @kingmedia7779 15 วันที่ผ่านมา

      Amaa bro 😢

  • @Mufee-abdul
    @Mufee-abdul 22 วันที่ผ่านมา +43

    எவ்ளோ வலி யொட பேசுறீங்க கண்ணுல கண்ணீர் வருது😮😢

  • @RajaRaja-g9g5g
    @RajaRaja-g9g5g 20 วันที่ผ่านมา +17

    அவ்ளோ கஷ்ட்டமா இருக்கு ப்ரோ கதை கேட்கும் போது 😢.எதிர்காலத்தில் நீ நல்லா இருக்கணும், கடவுள் உன்ன நல்லா வைக்கணும், கடவுள் கிட்ட உனக்காக வெண்டிப்பென், உனக்கு நல்லது நடக்கும் ப்ரோ😢

  • @GangaTharan-m5c
    @GangaTharan-m5c 22 วันที่ผ่านมา +50

    கண் கலங்க வைத்து விட்டார் அனைவருக்கும் முதல் பாகம் இரண்டாம் பாகம் உள்ளது இரண்டாம் பாகம் உங்களுக்கு மிக சிறப்பாக இருக்கும் ❤❤❤❤❤

    • @kalyanramanrajaram5676
      @kalyanramanrajaram5676 22 วันที่ผ่านมา +2

      What a statement.... Great.... This should be written and preserved...

  • @RM-hv9zk
    @RM-hv9zk 21 วันที่ผ่านมา +33

    கல்யாணம் ஆனால் இந்த பையன் கண்டிப்பாக நல்லா குடும்பத்தி பார்த்து கொள்வான்

  • @geetharani953
    @geetharani953 22 วันที่ผ่านมา +35

    Entha thambiku yathavathu work vangei kodugal Galatta team please ❤ God bless you Thambi,Valga valamudan❤

    • @rampriyank1594
      @rampriyank1594 15 วันที่ผ่านมา +1

      Yaru ivangala
      They just take views nd money out of it

  • @Meena-s5o
    @Meena-s5o 22 วันที่ผ่านมา +43

    Bro rompa cute ah irukinga...feel pannadhinga life oru naal change aagum 😊

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan1693 21 วันที่ผ่านมา +7

    தம்பி கவலைப்படாதே நிச்சயமாக கடவுள் உனக்கு நல்வழி காட்டுவார்

  • @geethasathish7864
    @geethasathish7864 21 วันที่ผ่านมา +13

    காணொலி எடுத்து காண்பித்ததற்கு நன்றி கலாட்டா சன்னலுக்கு. அந்த பையனுக்கு ஏதாச்சும் நன்மை செய்யுங்கள். வாழ்க்கை மாற்றி அமைத்து தாருங்கள். மாற்றி அமைத்து , அவன் நல்ல வாழ்வதை மற்றோரு காணொலி எடுத்து போடுங்கள். நல்ல பையன் அவன்.🙏🙏🙏

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 20 วันที่ผ่านมา +3

      Illa bro. Viewskaga Video panni ivanuga kaasu papanunga. Mathapadi avugala Mela Kondu vara onnum panna maataiga. Epovachu onnu rendu pannuvaiga.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 22 วันที่ผ่านมา +163

    குப்பை மேடும் ஒரு நாள் கோபுரமாகலாம் மனம் தளராதே மனிதா 😌

    • @PattabiRaman-ng9gb
      @PattabiRaman-ng9gb 6 วันที่ผ่านมา

      Yes 🎉

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 5 วันที่ผ่านมา

      ​@@PattabiRaman-ng9gbநீங்கதான் ஒருவாய்ப்பு தாங்களே உண் வீட்டு பொண்ணுகள கட்டிகொடுத்து சொத்து கொடுத்து சும்ம சீன் புண்டைக்கு பேசகூடாது

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh 16 วันที่ผ่านมา +4

    Nee romba nallavan da thambi. Nichayama Kadavul un valkaiyai uyarthuvar. Jesus loves you !

  • @hopetechworld404
    @hopetechworld404 20 วันที่ผ่านมา +16

    Jesus loves you தம்பி
    கவலை படாதிருங்கள்
    கர்த்தர் உங்களுக்கு நல்ல அழகான திட்டத்தை வைத்துள்ளார்.

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 22 วันที่ผ่านมา +73

    ரொம்ப மனசு வலிக்குது இள வயசு முன்னேற ஒரு வழி செய்தால் நல்லாயிருக்கும்

    • @kalyanramanrajaram5676
      @kalyanramanrajaram5676 22 วันที่ผ่านมา +1

      Enna panna poringa solluga ... Channel cover pannidalam

  • @susaiantony2503
    @susaiantony2503 21 วันที่ผ่านมา +16

    Tamil Nadu government needs to take action for their good life, Jesus mercy with u

  • @poojaparan4985
    @poojaparan4985 21 วันที่ผ่านมา +5

    சகோதரா உங்கள் வாழ்க்கையின் வரலாறை கேட்டால் இரத்தக்கண்ணீர் வருகின்றது. இறைவண் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. கவலைப்பட வேண்டாம்.

  • @murugasamy120
    @murugasamy120 19 วันที่ผ่านมา +6

    தயவுசெய்து இந்த தம்பிக்கு நல்ல வேலைக்கு பயிற்சி கொடுத்து. நல்ல சம்பளம் கொடுங்க. அவன் வாழ்காகையை மாற்றுங்க நல்ல இடத்துக்கு.

  • @Tdyknfr
    @Tdyknfr 22 วันที่ผ่านมา +36

    Ithu mathiri irukha person velila theriyum pothu avangluku help kedaikum life change agum

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj 11 วันที่ผ่านมา +4

    கொடுமையிலும் கொடுமை தாய் தந்தை கண் முன்னே அனாதையாக வாழ்வது மாறும் சகோ ஒரு நாள் எனக்கு வாழ்வில் மாற்றம் வருதோ இல்லையோ உனக்கு வர ஆண்டவன் கிட்ட வேண்டி கொள்கிறேன் 😭😭😭

  • @rabijoseph9529
    @rabijoseph9529 22 วันที่ผ่านมา +22

    நீங்க நல்லா இருக்கனும் தம்பி

  • @sunstar9583
    @sunstar9583 22 วันที่ผ่านมา +38

    இந்த நாட்டில் இப்படி அசிங்கம் நடந்தால், என்ன அரசாங்கம்? மனிதர்களை மதியுங்கள்

    • @KalyaniNewsTV
      @KalyaniNewsTV 22 วันที่ผ่านมา

      neenka thaan ore arasaankam 50 varusamaa vadaakko thetko irande kadsi puthusaa orutharukku vaaippu kodunka naamthamilarukku oru vaaippu koduthu paarunkale

  • @Dreemitspositive
    @Dreemitspositive 22 วันที่ผ่านมา +81

    இன்றைய இளைஞர்கள் ஒரு சிலர் இந்த தம்பியின் வாழ்க்கை பார்த்து கடவுள் கொடுத்த தாய் தகப்பணை அசட்டை பணமா அவங்க கொடுத்துல வாழ்க்கை அழகா வாழுங்க இவருக்கு அப்படி ஒரு தகப்பனும் தாயும் அமையவில்லை அதினால் இவர் வாழ்க்கை திசை மாறிப்போவிட்டது 😢

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 5 วันที่ผ่านมา

      நீ ஒரு மாமியாவாக எணக்கு கிடைக்க வேண்டும் வறீயா உண் எச்சி குடிச்சு புண்ட நக்கி நல்லா ஓத்து விடுறேன் கைகால் அமுக்கி உண்ண மகிழ்ச்சியா வாழ வைக்குறேன் த்தா வாய்ல சீன் போட கூடாது

  • @JanakiChandrashekhar
    @JanakiChandrashekhar 22 วันที่ผ่านมา +9

    இந்த தம்பி இவ்வளவு விவரமா பேசுது, இந்த அரசாங்கம் இவர்களுக்கு, உதவி செய்யுங்கள், பணக்காரங்க இவங்கள கவனிங்க ப்ளீஸ்.

  • @kalyanramanrajaram5676
    @kalyanramanrajaram5676 22 วันที่ผ่านมา +6

    Pity on Galata channel... Good info to the society ... Keep up the good work... And hat's off to the director....

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc 22 วันที่ผ่านมา +13

    Dei thambi alaga iruka da nee hair style thadilam change pannu nalla life kedaikum unaku ❤❤❤

  • @Gpdeepamdeepam
    @Gpdeepamdeepam 22 วันที่ผ่านมา +123

    இவரை பேட்டி எடுத்து போட்டு அது மூலியமா வர வருமானத்தில் இவருக்கு ஒரு தொழிலை வைத்து கொடுத்து இவரையும் ஒரு நல்ல மனுஷனா மாற்றுங்க

    • @Dreemitspositive
      @Dreemitspositive 22 วันที่ผ่านมา +1

      இவங்க ல அப்படி கொடுத்து உதவ மாட்டாங்க ப்ரோ 😢

    • @robinsonjayakumar3697
      @robinsonjayakumar3697 22 วันที่ผ่านมา +5

      🎉❤

    • @saranyam6510
      @saranyam6510 21 วันที่ผ่านมา +1

      Wel said👌👌👌

    • @DailyTrendin
      @DailyTrendin 21 วันที่ผ่านมา +7

      Only incoming no outgoing that's all

    • @Dreemitspositive
      @Dreemitspositive 21 วันที่ผ่านมา +3

      @DailyTrendin 😂😂👍

  • @prakashmiranda554
    @prakashmiranda554 21 วันที่ผ่านมา +4

    கடினமான😣😖😫😭 வாழ்க்கை 💔
    சகோ..... காலம் ஒருநாள் மாறும்
    GOD bless you❤🙏
    பகிர்வுக்கு🙏💕 நன்றி 💔

  • @SKumar-y2n
    @SKumar-y2n 21 วันที่ผ่านมา +11

    Karma god bless you boy ❤ one day life will change

  • @tamiltenderingks6378
    @tamiltenderingks6378 22 วันที่ผ่านมา +5

    Veli ulakathuku theriyapadithina kadavul periya Vaalvu irukunga thampi God bless you kandipa nallapadiya irupinga

  • @innermostbeing
    @innermostbeing 22 วันที่ผ่านมา +6

    Kids born with silver spoon and spoilt should be made to see this interview. I admire his cheerfulness and an attitude of gratitude despite facing the odds. I hope any good Samaritan picks him up to reshape and revive his life to be a blessing. May the Lord Almighty guide and bless the work of his hands!

  • @JanakiChandrashekhar
    @JanakiChandrashekhar 22 วันที่ผ่านมา +22

    தம்பி உனக்கு வழி கிடைக்கும் கடவுள் உன் கஷ்ட்டங்களை தீற்பார்

  • @shanmugammahalingam9455
    @shanmugammahalingam9455 11 วันที่ผ่านมา +3

    ஒன்னு சொன்னான் பாருங்க வீடியோ எடுக்குறாங்க ஆனா ஒன்னும் பிரோஜனம் இல்ல இந்த பையனுக்கு ஏராவது உதவி செய்யுங்கள்

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 9 วันที่ผ่านมา +2

    Great friend ❤ true speech

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 8 วันที่ผ่านมา

    எல்லாம் செயல் கூடும் தம்பி. நிச்சயம் உங்கள் வாழ்க்கை மாறும். 👍🙏🙏💐

  • @pmprakash1454
    @pmprakash1454 22 วันที่ผ่านมา +8

    1 st watching in live my life

  • @johnson2465
    @johnson2465 14 วันที่ผ่านมา +2

    Felt really very sad.....I like him very much.... definitely his life ll change. I pray to God. U r so nice bro..

  • @thasankansuntharamoorthy6084
    @thasankansuntharamoorthy6084 19 วันที่ผ่านมา +2

    அப்பா, அம்மா உன்ன வளக்கவில்லை என்று கவலைப்படாதீங்க. உன்னோட ஆயா உன்ன ரொம்ப நல்லா வளத்திருக்கிறாடா.
    ஆயா மாதிரி ஒரு பெண் பிள்ளை பிறக்க வேணும் என்பது தான் உன் ஆசை என்பதில் இருந்தே உன் ஆயாவின் நல்ல வளர்ப்பு தெரிகிறது. நீ நல்லா இருக்கணும்❤

  • @mahasmsivakasimahasmsivakasi
    @mahasmsivakasimahasmsivakasi 15 วันที่ผ่านมา +2

    🥹🥹 உங்க வாழ்க்கை மாறும் அண்ணா. உங்களுடைய ஆசை நிறைவேறும்😢😢

  • @Roja.07987
    @Roja.07987 22 วันที่ผ่านมา +27

    Plzzz Galatta evaruku adhachi wrk vagi kuduga.. kadipa evaru nala iruparu ...plzzz panuga

  • @IshaBeynazeer-l7j
    @IshaBeynazeer-l7j 21 วันที่ผ่านมา +4

    Unga dreams nirai vera vaazhthukkal vaalga valarga valamudan pallandu🎉🎉🎉❤

  • @jrmacha
    @jrmacha 15 วันที่ผ่านมา +5

    நான் மட்டும் ஒரு பணக்காரனா இருந்தனா கண்டிப்பா நான் உன் வாழ்க்கையை மாத்தி காட்டுவானா❤

    • @AbiramiM-jy1dd
      @AbiramiM-jy1dd 5 วันที่ผ่านมา +1

      Ayo saami nambittom

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 20 วันที่ผ่านมา

    இதுவும் கடந்து செல்லும் தைரியம் இருந்தால் வாழ்வு உன் கையில் உன் முயற்சியில் வா மற்றவர்களிடம் இரக்கம் வாங்கதே முயற்சியே முன்னேற வாழ்த்துக்கள் மகனே நானும் ஒரு தாய் தான் 💐🙏

  • @SumathiSampath-q2i
    @SumathiSampath-q2i 22 วันที่ผ่านมา +30

    Don't worry pa. God is there. Please anyone help this boy.

    • @kalyanramanrajaram5676
      @kalyanramanrajaram5676 22 วันที่ผ่านมา +1

      Why can't you help....

    • @jbjb2344
      @jbjb2344 22 วันที่ผ่านมา

      @@kalyanramanrajaram5676deeii yaar da nee kirukaa ellar comments layum poi pudinga maari pesitu irukaaa

  • @marypushpam213
    @marypushpam213 21 วันที่ผ่านมา +8

    Yesappa unnai aaseervathippar

  • @varunkarthik370
    @varunkarthik370 22 วันที่ผ่านมา +17

    இவங்களுக்கு கண்ணகி நகர்ல வீடு ஒதுக்கலாமே இந்த அரசு... இந்த காணொளியை பார்க்கிற அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு கட்சிக்காரர்கள், இல்ல வட்டச் செயலாளர்கள் யாராச்சும் உதவி பண்ணலாமே நீங்க உங்க பணம் தர தேவையில்லை.. அரசிடம் முறையிட்டு அவர்களுக்கு கண்ணகி நகரிலையோ செம்மஞ்சரிலோ ஒரு வீடு வாங்கி தரலாமே.. இங்க வந்துட்டாங்கன்னா எதாச்சும் ஒரு வேலைக்கு போய் பொழச்சிப்பாங்க..! இவர்களை எந்தக் கடவுளும் காப்பாத்தாது.!!!! கடவுள் ரூபத்தில் இருக்கும் மனிதர்கள் தான் உதவி செய்ய வேண்டும்... 🙏 ஏன் இவர்களை பேட்டி எடுக்கும் இந்த ஊடகம் கூட உதவி செய்யாது இந்தப் பையன் பேட்டையை வைத்து அவன் சம்பாதிக்க பார்ப்பான் இதுதான் உலகம்.... 🙆🙆🙆🙆 இந்த காணொளியை பார்க்கும் யாராவது முயற்சி பண்ணுங்க ...! 🙏🙏🙏🙏🙏

    • @vasanthkgf
      @vasanthkgf 21 วันที่ผ่านมา +2

      வீடு ஒதுக்கினாலும்
      அத வாடக்கைக்கு விட்டுட்டு இவங்க திரும்ப இங்கயே தான் இருக்காங்க....

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 21 วันที่ผ่านมา +5

    கேட்கவும் பார்க்கவும மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது❤ குப்பை சேகரிக்கு தம்பி ஒரு உணவு விடுதியில் ஏதாவது ஒரு வேலை செய்யக்கூடாதா❤ விதி என்று எதுவும் இல்லை எல்லாம் நாமே தேடிக் கொண்டது❤

  • @sarathtamil1898
    @sarathtamil1898 13 วันที่ผ่านมา

    தம்பி உனக்கு உண்மையாக நல்லது நடக்கும்❤❤❤

  • @seenuseenuts2298
    @seenuseenuts2298 12 วันที่ผ่านมา +1

    உழைப்பு என்றும் வீணாகாது தம்பி நீ உன்னை மட்டும் நம்பு வெற்றி வரும்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 21 วันที่ผ่านมา +2

    நீங்கள் நிச்சயமாக இந்த வாழ்க்கை தேவை இல்லை தயவுசெய்து வழக்கை மற்ற வேண்டும்

  • @Ungaljeevan
    @Ungaljeevan 21 วันที่ผ่านมา +20

    Bro... Feel பண்ணாதீங்க.. கடவுள் இருக்காரு... திருப்பூர் வாங்க.. பொழைச்சுக்கலாம்... பொண்ணு பொறக்கணும் 😁😁😁.. அருமை அருமை 👍🏻👍🏻👍🏻திருப்பூர் va... நிறைய கம்பெனி இருக்கு.. சம்பாதி.. நல்லா டிரஸ் பண்ணு.. நல்லா வாழ்க்கைல வளரு👍🏻

    • @SandhyaLokesh-yp6cl
      @SandhyaLokesh-yp6cl 21 วันที่ผ่านมา +3

      திருப்பூர் வந்தா கண்டிப்பா வேலை கிடைக்குமா bro

    • @Ungaljeevan
      @Ungaljeevan 21 วันที่ผ่านมา

      @SandhyaLokesh-yp6cl ss. மச்சான்..

  • @AlphayuzuYuzu
    @AlphayuzuYuzu 21 วันที่ผ่านมา +4

    May Allah make ur each and every wish come true🎉🎉❤

  • @Hemalatha-w1v
    @Hemalatha-w1v 10 วันที่ผ่านมา +1

    Manasu valikudu thambi ❤

  • @pujapriyamhhs9553
    @pujapriyamhhs9553 21 วันที่ผ่านมา +3

    😢😢😢😢 rombo kashtama erruku...thambhi I hope to help you Thangal thambhi....

  • @omwildlifechannel4250
    @omwildlifechannel4250 20 วันที่ผ่านมา +1

    Needhan brother real hero dont worry ithavida. Kodumaidhan family lifeum ❤

  • @IssacVino
    @IssacVino 17 วันที่ผ่านมา +3

    Pesatha bro aluga varuthu 😔😔

  • @sasipaarathan305
    @sasipaarathan305 22 วันที่ผ่านมา +7

    வாழ்க உலகின் அப்பாவி மக்கள்
    யாவரும் வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    இந்த மக்கள் இப்படி ஆவதர்க்கு
    தமிழ் நாட்டு மக்கள் ஆட்சியில் வைத்திருக்கும் அரசே காரணம்
    வறுமை எல்லா இடங்களிலும் இருக்கு ஆனால் அரசு உதவ வேண்டும் மக்கள் வரிப்பணம்
    கட்சி தலைவர்கள் எம்பிக்கள்
    அவர்களின் குடும்பங்களே கொள்ளையடிக்கிறது இதை வாக்குப் போட்ட மக்கள் அப்போதே ஏமாளிகளாக இல்லாமல் கேள்வி கேட்டால் இப்படி நடக்குமா?
    கேள்வி கேப்பது எல்லோரும் இணைந்தே கேக்க வேண்டும்
    ஒருவர் கேட்டால் சிறை தான்
    அப்பாவி மக்களை யார் கண்டுகொள்ளவில்லையோ
    பணம் வாங்காமல் சூழ்ச்சிகளில்
    சிக்காமல் நல்லவர்களை கண்டு
    இனியாவது வாக்கு போடவும்
    எல்லா வளங்களும் நிறைந்த நாட்டில் மக்கள் ஏமாளிகளாக இருப்பதால் ஆட்சியாளர்கள்
    மக்களை ஏமாத்துகின்றனர்
    இந்த இளைஞ்ஞரின் வாழ்வே போச்சு இவரை எங்காவது நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதர்களுடன் கொண்டு போய் சேர்த்து விடவும்
    சகோதர்ரே வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்
    பிரபஞ்சப் பேராற்றல் எப்போதுமே
    உதவியாக இருக்கும்
    நல்லதே நினைத்து பிராத்திக்கவும்

  • @SatheeshkumarPeriyasamy-o1o
    @SatheeshkumarPeriyasamy-o1o 18 วันที่ผ่านมา +1

    Great video about jail documents. ❤

  • @Kalaiselvi-l3g
    @Kalaiselvi-l3g 7 วันที่ผ่านมา +1

    Thambi kavalai padathey god bless uuu

  • @Nisha-cr9gf
    @Nisha-cr9gf 9 วันที่ผ่านมา

    Nalla erupa thambi 😢😢😢😢❤❤❤❤❤❤ na kadaule vendikura da ne nalla vela paru god bless u😢😢 thambi

  • @ErhirajN
    @ErhirajN 21 วันที่ผ่านมา +2

    தம்பி நன்றாக வாழலாம் என்று நினைத்து விட்டாலே நீ நன்றாக வாழலாம் இதேபோன்று இருந்து விடாதே.

  • @ThePanch999
    @ThePanch999 20 วันที่ผ่านมา +2

    Ivargalai paarkkumpoathu naan vasathi ullavan endru thondrukirathu En dhevathirku nandri

  • @manimaransegaren8312
    @manimaransegaren8312 7 วันที่ผ่านมา

    Kavalai padata sago. Tirudama, poi sollame, yaru kudium kedukama kasda paddu ulaci sapidure. Enta work seirom nu mukiam ille. Ni life le mela munneri varuva un life le nalla varuva sago. Valthukkal

  • @velvijay8805
    @velvijay8805 22 วันที่ผ่านมา +3

    Never Ever Give up Bro✌💐👏

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 21 วันที่ผ่านมา +3

    சிறியவனைப் பொழுதிலிருந்து எளியவனை குப்பையில் இருந்து எடுத்து உயர்த்துகிற தேவன் இயேசு உங்களை உயர்த்துவார் ஆமென்

  • @vayalumnanum3281
    @vayalumnanum3281 22 วันที่ผ่านมา +11

    Pls galata team help him

  • @sandanamarul1895
    @sandanamarul1895 20 วันที่ผ่านมา +2

    God will lift up ur life brother

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 7 วันที่ผ่านมา

    nice video about a poor boy's life

  • @Princila1998
    @Princila1998 19 วันที่ผ่านมา +1

    Romba kastam iruku 😢 feel pannathiga life marum

  • @preethishekar7194
    @preethishekar7194 21 วันที่ผ่านมา +3

    எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை மனசு ரொம்ப வலிக்குது

  • @queenofqueen-gw5uk
    @queenofqueen-gw5uk 22 วันที่ผ่านมา +3

    Please rich people help him pa dont worry bro God will help u 😭😭😭

  • @ezekiealfrancis9624
    @ezekiealfrancis9624 22 วันที่ผ่านมา +6

    security job ku po bro monthly 15000 salary 2neram sapadu podara idam ellam iruku bro thangarathuku idam irukum saptathu selavu poga micham saving panu nichayama life marum bro don't worry

  • @skKumar-w8c
    @skKumar-w8c 11 วันที่ผ่านมา +1

    நம்ம KPY பாலா இதை பார்த்த பிறகு உன் வாழ்க்கை மாறும் தம்பி 😊😊😊

  • @Dineshkumar-ed1gb
    @Dineshkumar-ed1gb 13 วันที่ผ่านมา +1

    நீங்க சாமி 🙇‍♂️அண்ணா 🫂என் உடன் பிறப்பு நீங்கதான் 🫂😘💞

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 19 วันที่ผ่านมา +2

    ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு ஹீரோ ஆயிரு எந்த தப்பும் பண்ணாம வாழ்கையில் ஜெயிக்க உனக்கு நல்லது நடக்கட்டும் ,மக்கள் ஆதரவு உனக்கு கிடைக்க 🎉

  • @Narutosensai567
    @Narutosensai567 20 วันที่ผ่านมา +3

    Allah irukan,bro,kavalaibadadai

  • @anithaseenipandian6656
    @anithaseenipandian6656 21 วันที่ผ่านมา +3

    இந்த தம்பிக்கு யாராவது வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்க ப்ளீஸ் கண்டிப்பா உன்னுடைய ஆசை நிறைவேறும் தம்பி நீ ஒரு நாள் ஏரோபிளேன் போவ காட் பிளஸ் யூ

  • @priyadharshnie6887
    @priyadharshnie6887 21 วันที่ผ่านมา +3

    அவங்களுக்கு ஏதாச்சு ஹெல்ப் பண்ணுங்க அண்ணா ப்ளீஸ் பாவமா இருக்காங்க இந்த உலகத்தில் இப்படி எல்லாம் இருக்காங்க நான் இப்பதான் பாக்குறேன்😢😢😢❤

  • @Remo056
    @Remo056 22 วันที่ผ่านมา +6

    Atleast he doesn't have any emi tension, depression, no Target pressure. He's leading a carefree life. Enjoy your life, atlast all we have is depression such as loveless marriage, house rent, emi's, etc.

  • @kidsschoolofarts3192
    @kidsschoolofarts3192 7 วันที่ผ่านมา

    இப்படியே போகாது வாழ்க்கை.. மாறும் தம்பி

  • @rameshdevendar9964
    @rameshdevendar9964 17 วันที่ผ่านมา +2

    heart Touch video

  • @mahiprajhu
    @mahiprajhu 22 วันที่ผ่านมา +4

    Galatta ipdi kashtapadravangla interview edukardhu Nala iruku....comfort zone la irukravangaluku real kashtamna ennanu puriyatum

    • @kalyanramanrajaram5676
      @kalyanramanrajaram5676 22 วันที่ผ่านมา

      Have you understood his kasthum, what are you going to do now..

  • @vickysniper4429
    @vickysniper4429 21 วันที่ผ่านมา +2

    Love u bro definitely a good heart person life will chance hope it ❤

  • @ashokjayakumar8649
    @ashokjayakumar8649 20 วันที่ผ่านมา

    Brother you are great soul

  • @sakthimageshwari
    @sakthimageshwari 22 วันที่ผ่านมา +17

    தம்பி எல்லோர்ட நேரம் மரும் கதிரு

  • @RM-hv9zk
    @RM-hv9zk 21 วันที่ผ่านมา +7

    Dai Galata intha thambikku velai vaangi kuduya

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 22 วันที่ผ่านมา +4

    Thambi un kasttatha keattu yannala thaga mudila😢 un life mara god kitta na prey pannikura

  • @4uevents217
    @4uevents217 21 วันที่ผ่านมา +2

    Indha video edutha .Galatta team ku .romba nantri.. super...

    • @4uevents217
      @4uevents217 21 วันที่ผ่านมา

      Nnan professional cinematographer and Eventmanagment. Work. Enaku theriyum andha vali.. sir idhe madhri. Video pannuge .idhu vandhu arasiyal adhikarikalu katunge please 🙏 .

  • @kabiks7997
    @kabiks7997 22 วันที่ผ่านมา +4

    Don't worry brother ❤❤

  • @jesuschannel2608
    @jesuschannel2608 22 วันที่ผ่านมา +3

    Jesus bless you ❤ brother
    Oru naal unga life super ra maarum