எல்லா vloggers ம் சுகமான, ஜாலியான இடங்களை காண்பித்து இருக்கிறார்களே தவிர இம்மாதிரியான இடங்களை காண்பித்தது இல்லை.... வாழ்க்கை இரண்டும் கலந்தது என உணர வைக்கும் பதிவு
Velila irundhu pakrathukku tha athi jail ana athu ulla irukuravanukku athutha Kovil athutha ulagam one of the best jail adventure movie SHAWSHANK REDEMPTION மிக சிறந்த அருமையான படம் விருப்பம் உள்ளவர்கள் இந்த படத்தை பாருங்க
நீண்ட நேரம் தோண்டிய கிணற்றில் பருகிட ஒரு குவளை நீர் கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் இருப்பவனுக்கு, ஒரு வாளி நீரானது, கடலை போன்றே தெரியும்.....!!! கடைசியாக நீங்கள் கூறிய சில வார்த்தைகளில், நான் உணர்ந்து கொண்டது, அருமையான பதிவு. மேலும், இது போன்ற பதிவுகள் தொடரட்டும்..!!!
நம் தமிழ்நாட்டில் தற்போதைய சிறை வாழ்க்கை பற்றி நீதித்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று இவ்வாறு சென்று சிறைவாழ்வு பற்றி சரியான காணொலி வெளியிட்டால் ... சினிமா ரவுடிகளை ரோல் மாடலாக பார்த்து குற்ற செயல்களில் நாட்டம் கொள்ளாது நம் இளைஞர்கள் நல்வழி படலாம் அண்ணா....
Irfan views இன் விடியோக்களை பார்ப்பதை விட, இவ்வாறான வீடியோக்களுக்கு முக்கியத்துவம் குடுப்பது சிறந்தது என நினைக்கின்றேன். எல்லா vloggers ம் சுகமான, ஜாலியான இடங்களை காண்பித்து இருக்கிறார்களே தவிர இம்மாதிரியான இடங்களை காண்பித்தது இல்லை.... வாழ்க்கை இரண்டும் கலந்தது என உணர வைக்கும் பதிவு.
Eager to go to Alcatraz prison after watching ur vlog..being in San Francisco I never went to this place..after watching ur video,wish I could go there
செலவு அதிகம் செய்யாமல் தான் இருக்கும் இடத்திலிருந்து கைபேசியின் காணொலியில் கண்டு வேற்றிட சிறையின் விபரங்களை அறிவது தாங்கள் பகிர நினைத்த சிந்தனை சிறப்பு
Very Well narrated as usual, especially I liked your last phrase. Although the location may be beautiful, being imprisoned at a beach will only bring suffering instead of happiness. Our happiness is often determined by the situation we are in, regardless of the surroundings' beauty.
அந்த சிறைக்குள் இருக்கும் போது தங்களின் முக பாவனைகளில் ஒரு சில வித்தியாசங்கள் தெரிகிறது... நீங்கள் சொல்லுவது உண்மையே சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு குற்றவாளியாகவும் கயிறாகவும் அங்கு இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பது அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள்...
Only 3 were escaped from this Alcatraz. Based on that incident there's an outstanding, well made movie 'Escape from Alcatraz' definitely a worthy movie.
ஆம், இருக்கும் இடம் சிறை போன்றதாக இருந்தால் உலகமும் சுதந்திரமில்லாத சிறையாகத் தான் கண்களுக்கு தெரியும். எல்லா இடங்களிலும், எல்லா விஷயங்களிலும் ரெகார்ட்டை மறைப்பது சகஜம் தானே
Velila irundhu pakrathukku tha athi jail ana athu ulla irukuravanukku athutha Kovil athutha ulagam one of the best jail adventure movie SHAWSHANK REDEMPTION மிக சிறந்த அருமையான படம் விருப்பம் உள்ளவர்கள் இந்த படத்தை பாருங்க
அதனால்தான் இந்த பூமிக்கு வேற்று கிரகத்திலிருந்து வேறு எவரும் வருவதில்லை ஏனென்றால் இங்கு வாழும் மனிதர்களின் கொடூரம் மிகவும் கொடியது என்று உணர்ந்து இருக்கின்றார்கள்
எல்லா vloggers ம் சுகமான, ஜாலியான இடங்களை காண்பித்து இருக்கிறார்களே தவிர இம்மாதிரியான இடங்களை காண்பித்தது இல்லை.... வாழ்க்கை இரண்டும் கலந்தது என உணர வைக்கும் பதிவு
S
Velila irundhu pakrathukku tha athi jail ana athu ulla irukuravanukku athutha Kovil athutha ulagam one of the best jail adventure movie SHAWSHANK REDEMPTION மிக சிறந்த அருமையான படம் விருப்பம் உள்ளவர்கள் இந்த படத்தை பாருங்க
Tamil trekker parunka
உங்க comments ah பார்க்கும்போது 23அம் புலிக்கேசி படத்துல வடிவெளுக்கு பட்டம் குடுக்கும் புலவர் ஞாபகத்துக்கு வந்துபோராறு 🤣🤣🤣🤣
Neenglu ponga
எங்கு இருக்கிறோம் என்பதல்ல.. யாராக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.. அருமை sir !!
வித்தியாசமான பதிவு சார்.நாம் எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமில்லை.என்னவாக இருகிறோம்???சிறந்த சிந்தனை!
Very nice msg
Yes true
Yes really i liked ths
இது தான் வெளி நாட்டவர் எப்படி
பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் .இதை ஒரு டூரிஸ்ட் மையமாக இருப்பதே சிறப்பு
Vijay Tv's Best TH-camr, Sharing alot of Infos other than unwanted cringe videos. kudos keep going sir. ❤️😍
❤️👍
👍😍
நீண்ட நேரம் தோண்டிய கிணற்றில் பருகிட ஒரு குவளை நீர் கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் இருப்பவனுக்கு,
ஒரு வாளி நீரானது, கடலை போன்றே தெரியும்.....!!!
கடைசியாக நீங்கள் கூறிய சில வார்த்தைகளில், நான் உணர்ந்து கொண்டது,
அருமையான பதிவு. மேலும், இது போன்ற பதிவுகள் தொடரட்டும்..!!!
நம் தமிழ்நாட்டில் தற்போதைய சிறை வாழ்க்கை பற்றி நீதித்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று இவ்வாறு சென்று சிறைவாழ்வு பற்றி சரியான காணொலி வெளியிட்டால் ... சினிமா ரவுடிகளை ரோல் மாடலாக பார்த்து குற்ற செயல்களில் நாட்டம் கொள்ளாது நம் இளைஞர்கள் நல்வழி படலாம் அண்ணா....
வணக்கம் சார் நீயா நானா வில் பார்த்தது இப்போதான் உங்களே பாக்க முடியுது
சந்தோசம் வித்தியாசமா
பண்றீங்க நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்
கோபிநாத் நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
Alcatraz படம் பாத்துருக்கேன் செமயா பிளான் பண்ணி தப்பிச்சிருப்பாங்க 🔥
வணக்கம்ங்க கோபி நாத் அண்ணா இன்று முதல் நானும் உங்களின் புதிய சந்தாதாரர் மென்மேலும் வளர சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்...
Gobi bro
You are entirely different with other vlogers . Super bro
You are differ from all other youtubers due to Small and simple video with all important informations, Hats off Sir✌🏻
சூப்பர் அண்ணா இன்னும் உங்கள் வீடியோக்களை எதிர் பார்க்கிறேன் 👍👍👍
எல்லா இடமுமே சுகமா நல்ல இடம் தான் ஒரு நாள் இருப்பதற்கு சிறை உட்பட.....its higlighted தலைவா
I impressed on your conclusion sir🙏
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏❤️🙏🙏🙏
தலைவா நித்யானந்தா கைலாசதுக்கு போய் ஒரு வீடியோ போடு தலைவா 😍😍
Irfan views இன் விடியோக்களை பார்ப்பதை விட, இவ்வாறான வீடியோக்களுக்கு முக்கியத்துவம் குடுப்பது சிறந்தது என நினைக்கின்றேன். எல்லா vloggers ம் சுகமான, ஜாலியான இடங்களை காண்பித்து இருக்கிறார்களே தவிர இம்மாதிரியான இடங்களை காண்பித்தது இல்லை.... வாழ்க்கை இரண்டும் கலந்தது என உணர வைக்கும் பதிவு.
Eager to go to Alcatraz prison after watching ur vlog..being in San Francisco I never went to this place..after watching ur video,wish I could go there
"Escape from Alcatraz" ஒரு படமே இருக்குது. உண்மை நிகழ்வை கொண்டு எடுத்த படம்(1979).
நீங்கள் சொல்லும் வார்த்தை....
நீங்கள் யாராக இருக்கிறோம்???
Super 👌 aalaku
This video gives us a glimpse of what is there in Alcatraz island ..Great information..
அவர் வாசித்து காட்டிய அந்த வரிகள் சிந்தனையை ஒரு கனம் உழுக்கியது 💔
செலவு அதிகம் செய்யாமல் தான் இருக்கும் இடத்திலிருந்து கைபேசியின் காணொலியில் கண்டு வேற்றிட சிறையின் விபரங்களை அறிவது தாங்கள் பகிர நினைத்த சிந்தனை சிறப்பு
I am surprised to see you in the TH-cam. Good wishes. Thanks for showing the prison. Good expression by you
Only COD WARZONE players know how much we love this place is 😥
❤️
😌❤️
👐
கோபிநாத் அண்ணன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த நிகழ்ச்சி எல்லாம் பாக்குற
Great 👌 informative video thanks 🙏
கோபி அண்ணா வணக்கம். ஒரு வித்தியாசமான பதிவு சில நிமிட காணொளி. மனதில் பலவிதமான.கதைகளை சொல்கிறது.
Good vlog very interesting similar to India Anthaman prison 👍 lots of history behind this prison ..Melbourne
MINUTES MYSTERY = described about the prison escapes in ALCATRAZ
GOPINATH = Showed the tour of ALCATRAZ
Hats to both of them.
சிறப்பு கோபி அவர்களுக்கு வாழ்த்து
Anna enakku unkala Rompa pitikum Rompa varusama...❤️❤️❤️💯💯💯💯💯💯💯
Sir fan of your speach since childhood ❤️
வித்தியாசமான வீடியோ நல்லா இருக்கு
6:51 மிகச்சரியான வார்த்தை! எங்கு நாம் இருந்தாலும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் இருக்கிறது!
Recently watched Don Siegel's Masterpiece Escape from Alcatraz. your tour reminiscent of the spaces and frames exactly in that film 😀
Gobi annana summawa. Awar ellame arumaya pannuwar. Hats of to u sir. I ever admaired u. Tc
5:20 there's a movie on this called "escape from alcatraz " definitely worth watching!
even shawnshank redemption movie
Shawshank redemption worlds the best
There is a movie called Escape from Alcatraz played by Clint Eastwood. It is an interesting watch.
Very Well narrated as usual, especially I liked your last phrase. Although the location may be beautiful, being imprisoned at a beach will only bring suffering instead of happiness. Our happiness is often determined by the situation we are in, regardless of the surroundings' beauty.
அந்த சிறைக்குள் இருக்கும் போது தங்களின் முக பாவனைகளில் ஒரு சில வித்தியாசங்கள் தெரிகிறது... நீங்கள் சொல்லுவது உண்மையே சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு குற்றவாளியாகவும் கயிறாகவும் அங்கு இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பது அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள்...
Super anna
Ungal voice lum bayam therihiradu
Useful message bro thank you
sinthikka thoondum vithyasamaana oru vlog.thanks Gobinath bro.
Thavaru seiyadheergal.. Kadavul padaiththa ulagamidhu.. Manidha sugaththaiaruppadhillai pol.. Nermaiyaga iruppadhum nanmaiye. 🙏🏻🙏🏻
Tamil voice over la - intha jail story movie pathen... Escape from Alcatraz..
Yes nanu
Good information
Gopinath sir🙏 very great sir👍
Ending dialogue semma
Enga irrukurom rathu mukkiyam illa
Ennava irrukurom nu than mukkiyam
Hi sir I'm not aware that you have own TH-cam channel. Thanks for the content
Clint Eastwood's "Escape from Alcatraz"🔥 🥺
Only 3 were escaped from this Alcatraz. Based on that incident there's an outstanding, well made movie 'Escape from Alcatraz' definitely a worthy movie.
I have come to known about this through the....history tv's the histroy's greate escapes...
Escape from alcatraz Movie paruga 👌👌🔥🔥
Gobi sir God bless you and your family members with all ways happy
Lokesh's this jail reference explored in master movie all look poster announcement.
ஆம், இருக்கும் இடம் சிறை போன்றதாக இருந்தால் உலகமும் சுதந்திரமில்லாத சிறையாகத் தான் கண்களுக்கு தெரியும். எல்லா இடங்களிலும், எல்லா விஷயங்களிலும் ரெகார்ட்டை மறைப்பது சகஜம் தானே
I respect👌. And love🫀
1- Frank Morris
2- Clarence Anglin
3- John Anglin
Vijay TV and motivation speecher Annan gopinath seekiram million subscribers aga valthukal 👍💕🥶
எங்கே இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல நாம் யாராக இருக்குறோம் என்பது முக்கியம்
Good information to all❤️❤️❤️
Ithelam viduga Gopi.. konjam pulal jail , Cuddalore central jail , palayankotai jail inum tamilnadu la iruka prison vlog poduga innocent kooda romba torture anubavikiranga
6:40 super anna❤
ஹாய் சார் விஜய் டிவியில் இருந்து நீயா நானாநிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்ஹாய் சொல்லி ரிப்ளை பண்ணுங்க,👍👌vah Bhi Na Sar peach very nice,👌👍
Background Music 🔥😈🤟
ESCAPE FROM AN ALCATRAZ nu Hollywood padame vandhiruku. Semma padam.
💯naala pathivu❣️👑
அண்ணா அருமையான பதிவு நன்றி
இப்போ தான் இந்த வீடியோ பாக்குறேன்
Taramana vidéo Gopi Anna.... thank you
Just watched Shawshank Redemption after watching your video 🔥
Last 6:42 minutes larunthu neeenga sonna words unamai sir❤
Theramaiyku.. vaazhuthkal sir
Velila irundhu pakrathukku tha athi jail ana athu ulla irukuravanukku athutha Kovil athutha ulagam one of the best jail adventure movie SHAWSHANK REDEMPTION மிக சிறந்த அருமையான படம் விருப்பம் உள்ளவர்கள் இந்த படத்தை பாருங்க
Super Gobi
மிக்க நன்றி!
Indha prisonla irundhu escape aana oruthara base panni "Escape from alcatraz" nu oru movie iruku....
Hello Gopinath, from Paris to Alcatraz prison , was expecting you in London. Thank you for your video 🙏👍Usha London
Gopi anna subtittle pottu video ve paka mudiyala kknjam chinnatha podunga apothan video paka mudiyum video pakra intrest he pochu
Bro superb superb superb 👍👍👍
நல்ல பதிவு கோபி அண்ணா
Gopinath congratulations
🥺Itha pathale kan kalanguthunga... Chi enna vazhlka.... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Anna super ra pesuringa
Finel punch heart'touching 🙏 hat's up sir
Welcome to valangaiman 💐 bro.
Enakku intha kaanoliyai paakumbozhudhu ulaganaayagan kamal haasan's mahanadi padam gnabagam varudhu....thank you Gopi sir
Annaaa super annaa 🤔🤔🤔🤔
Who are all watchin in 2024
Me
இந்த வீடியோ பார்க்கும் போது shawshank redemption படம் தான் நினைவிற்கு வருகிறது
Concept tharama irukku sir❤️🔥
Sooooòooo impressed Anna👍👍👍👍
Gobinath sir next president of india 🇮🇳.
Watch escape from alcatraz movie.. it’s awesome
Superb video
i saw the same in watch dogs 2 , well done Ubisoft Montreal
Super content Anna
Gopinath 🙏sir ur great man 🙏
அதனால்தான் இந்த பூமிக்கு வேற்று கிரகத்திலிருந்து வேறு எவரும் வருவதில்லை ஏனென்றால் இங்கு வாழும் மனிதர்களின் கொடூரம் மிகவும் கொடியது என்று உணர்ந்து இருக்கின்றார்கள்