இந்த உணவை அதிகம் சாப்பிடுங்கள்! Dr Sivaraman speech in Tamil ஆரோக்கியமான உணவுகள் | Tamil speech box

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 8

  • @malarvizha8333
    @malarvizha8333 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன். தமிழ் மருத்துவ துவந்தையும் ,உணவை சீர்திருத்தும் முறையையும் மக்களை ,இந்த மண்ணை விரும்பாத ஒருவரால் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது .இனிதே தொடரட்டும் இந்த விருப்பம்.

  • @prabaaol
    @prabaaol ปีที่แล้ว +8

    சிறுதானியம் சிறந்த தானியம் sir 🙏 January 1 St எனது உடல் எடை 106 கிலோ இன்று 85 கிலோ may 24 .
    சிறுதானியம் , கருப்பு கவுனி இவை தான் உணவு மேலும் மாலை 7 மணி இரவு உணவு பிறகு மறுநாள் காலை 8.மணிக்கு உணவு . உடலும் மனமும் நன்றாக உள்ளது sir 🙏 எம்மால் 45 வயதில் முடியும் என்றால் , இன்று இளையோர் சிறுதானியம் எடுத்தால் நல்லது . வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @pothi
      @pothi ปีที่แล้ว +6

      அது சீர் தானியம். பேச்சு வழக்கில் மாறியது.

    • @rishimitha
      @rishimitha ปีที่แล้ว +1

      Hi Anna epadi sapidanum solunga plz

  • @najirabegum8667
    @najirabegum8667 ปีที่แล้ว

    Nandri ayyaa.neenga sollum anaithu msg m super sir tq

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 ปีที่แล้ว

    Dr good evening everyone your video continue watching sir is good information and excellent Very transperancy speech dr thank you dr

  • @VenugopalV-r6g
    @VenugopalV-r6g 11 หลายเดือนก่อน

    ❤🎉