எந்த வகையான கர்மா யாருக்கு தீங்கு செய்யும்? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2023
  • Website Link : www.railtourism.com/
    Direct Package link : bookings.ularail.com/tours/ma...
    For Booking : 7305858585
    எந்த வகையான கர்மா யாருக்கு தீங்கு செய்யும்? | #karma #sevvai | DNA Astrologer Vishal
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • บันเทิง

ความคิดเห็น • 37

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 3 หลายเดือนก่อน +9

    இந்த கலிகாலத்தி்ல் எங்கு போனாலும் ஏமாறி நம்ப பின்பு பணத்தையும்இழந்து நிம்மதியும் இழந்து வாழ்ககை இழப்புகளால் நரகமாகி போச்சு.இந்த பதிவுகள் உள்மனதில் பதிகின்றன.வழி தெரிகிறது.நன்றி 🙏🙏

  • @Shinny2110
    @Shinny2110 5 หลายเดือนก่อน +7

    6:22 6:22 sevvai karma 6:35 sevai.
    6:33 sevvai
    House property assets stable assest vehicle house ,your belongings marriage
    7:10 be careful
    Mirugasirisham avitam chithirai ( sevai sontham )
    7:23 sevai karma by birth
    Pooram karthithai revathi moolam
    Hero and villan 7:33 to 7:58
    Mesam virichigam avitam chithirai .
    8:03be careful
    job , kuthu assests, before buying in property
    Only charector alone see in marriage 8:21
    Kutu assets be careful
    8:35 what to do what not to do ;;;
    Anger reduce 8:49
    Be in normal mode
    Don't get tension
    10:05 be casual 10:20
    If anyone ask questions, immediately say like that don't do.....

  • @remoremo5311
    @remoremo5311 11 วันที่ผ่านมา

    முற்றிலும் உண்மை

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 9 หลายเดือนก่อน +5

    உங்கள் பதிவுகளை அதிகம் பார்த்து வருகிறேன். ஜோதிட திற்கு புதிய திறவு கோல் தந்து உதவி புரிந்துள்ளீ ர்கள். நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 หลายเดือนก่อน +10

    நல்லவர்க்கு நல்லதே நடக்கும்

    • @rx100z
      @rx100z 9 หลายเดือนก่อน +1

      இப்போ அல்ல அடுத்த பிறப்பில்... இப்போ நல்லது நடப்பது..... புரியும் என்று நினைக்கிறேன்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 หลายเดือนก่อน

    Absolutely crt sir vishal sir Tku sir.
    எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆன பின்பு தானே தெரிகிறது .அதுவும் உங்கள் vedieo மூலமாக.
    எனக்கு பூராடம்
    என் கணவர் மிதுனம்
    எங்கள் மகன் ஆயில்யம்
    நீங்க சொன்னது100% crt எங்க குடும்பத்துக்கு.
    நன்றி நன்றி நன்றி

  • @pavithrap9623
    @pavithrap9623 9 หลายเดือนก่อน +3

    அருமை

  • @punitham3868
    @punitham3868 9 หลายเดือนก่อน +2

    Thank u sir

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 9 หลายเดือนก่อน +3

    God bless you 🙏

  • @user-ir4kp8sr6p
    @user-ir4kp8sr6p 6 หลายเดือนก่อน

    உண்மையான.பதிவுகுருஜி

  • @SarigJpn
    @SarigJpn 9 หลายเดือนก่อน +3

    Lot of thanks sir and madam...

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 9 หลายเดือนก่อน +5

    Nan dhanusu rasi pooradam natchatram enga husband midhuna rasi mirusireesha natchatram
    Appo nanga rendu Perume jagradhaya irukanuma

  • @gurukadhaksham
    @gurukadhaksham 9 หลายเดือนก่อน +1

    கடவுளே நன்றி

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 9 หลายเดือนก่อน +2

    🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾

  • @dharanikumar6271
    @dharanikumar6271 5 หลายเดือนก่อน +1

    Manadhara solgiren...neenga vazhga valamudan Vishal sir..u gala madhiri good souls will clarify lots of people doubts and make clear the way to there beautiful life ...they will correct there mistakes in this life itself ..don't take back the same karmic power to next jenmam....appalud to you Vishal..happy long live you Vishal sir...❤

  • @shamranjit1297
    @shamranjit1297 9 หลายเดือนก่อน +2

    Vishhal sir...solrathu 💯 correct for all karma especially sukran karma but unfortunately they're adamant to accept the fact.

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 9 หลายเดือนก่อน +9

    வணக்கம் சகோதரா உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் அருமை. நான் பூராட நட்சத்திரம் தனுசு ராசி. என் மகன் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம். எனக்கு விருச்சிக ராசி உறவுகளில் மிகவும் மன அழுத்தம் பகைக்கு காரணம் என்ன என்பதை கட்டாயம் கூறுங்கள் மிகவும் நன்றி

    • @kalpanasekar8723
      @kalpanasekar8723 9 หลายเดือนก่อน

      நன்றி ஐயா,,🙏🙏🙏

  • @prabavathipraba4906
    @prabavathipraba4906 8 หลายเดือนก่อน +1

    You are saying 💯 truth sir ...my family facing this kind of issues and my daughter is thirivathirai

  • @lavanyanoel7865
    @lavanyanoel7865 3 หลายเดือนก่อน

    Sir moo lam,rishabam karthigai,mag aram path I sollavae illayae

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 9 หลายเดือนก่อน +2

    Very thanks sir ❤ please continue your service and guidance to the people in the universe , 🙏 🙏 🙏 God bless you sir ❤🎉

  • @Goldenpalace10
    @Goldenpalace10 9 หลายเดือนก่อน +2

    🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌺🌹Tqqqqqq sooooooo match sir iam follow u 🙏🙏🙏🙏🙏🙏

  • @harividharth4714
    @harividharth4714 9 หลายเดือนก่อน +1

    True bout guru karma. 100percent

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 5 หลายเดือนก่อน

    💯💯💯💯💯💯

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 5 หลายเดือนก่อน +1

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @sivakumari8313
    @sivakumari8313 9 หลายเดือนก่อน +3

    சார் எனது மகன் ரோகிணி நட்சத்திரம் மகள் பூராடம் ஒன்றுமை என்பதே துளிகூட இல்லை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

    • @padmapriya553
      @padmapriya553 27 วันที่ผ่านมา +1

      சொல்றனு கோவபடாதீங்க மா சுத்தமா ஒத்துவராது நானும் பூராடம் தான் என் தம்பி ரோகிணி நா விட்டு கொடுத்து கெட்ட பேரு தான் உங்க பொண்ணு பாவம்... நல்லா பாத்துக்கோங்க

    • @sivakumari8313
      @sivakumari8313 27 วันที่ผ่านมา

      மிக நன்றி நீங்கள் சொல்வது உண்மை பெண்ணு ரொம்ப விட்டுக்கொடுத்து போகிறாள் 🙏🙏🙏🙏

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 4 หลายเดือนก่อน

    இதுல சென்னிமலை முருகன் பற்றிய தீர்வுக்கான

  • @jayrangaraj8701
    @jayrangaraj8701 8 หลายเดือนก่อน +3

    Vishal has sevvai karma for sure 😂

  • @DivyanshiRathod
    @DivyanshiRathod 9 หลายเดือนก่อน

    Our Services :- Specialist { Love Problem } { Love Marriage Problem { Convocating the family } { Unbanned in husband-wife } { Planet Clash } { Convincing the angry } { Business Loss } { Career Problem} {Job Problem} { Don't mind any work } {Hurdered in foreign travel }

  • @palanivels5974
    @palanivels5974 6 หลายเดือนก่อน

    அருமை