அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி நட்சத்திரத்துக்கான karma பதிவுகள்! - ft.,DNA Astrology Vishal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி நட்சத்திரத்துக்கான karma பதிவுகள்! - ft.,DNA Astrology Vishal
    #dnaastrologyintamil #karma #astrology #yourspositivelypranitha #spiritualawakening #josiyam #predictions #dnavishal #dnajodhidam #spirit #devotional #ஆன்மா
    Check Out Our Exclusive Playlist Below ⬇️
    ▶️ DNA Astrologer Vishal - bit.ly/45MwOBJ
    ▶️ கருங்காலி கட்டை - bit.ly/45H8Fg2
    ▶️ மாந்த்ரீகர் - மாலிக் பாய் - bit.ly/45HejPe
    ▶️ Chat with Fazlullah Mubarak - bit.ly/45smZcA
    ▶️ Chat with Babloo Prithiveeraj - bit.ly/47N7X2y
    Check Out other videos
    👉🏻 தீர்க்கமுடியாத பிரச்சனையை ஜோதிடர்களால் தீர்க்கமுடியுமா ?! - • தீர்க்கமுடியாத பிரச்சன...
    👉🏻 ஜோதிடம் Fraud-ah? இல்ல ஜோதிடர்கள் Fraud-ah? - • ஜோதிடம் Fraud-ah? இல்ல...
    👉🏻 அறிவியல் உலகமே இன்னும் ஆன்மா விசயத்தில் ஆய்வில் தான் இருக்கு! - • அறிவியல் உலகமே இன்னும்...
    👉🏻 குழந்தையின் நட்சத்திரம் உங்களின் கர்மாவை பொறுத்தே அமையும்.. - • குழந்தையின் நட்சத்திரம...
    👉🏻 கருங்காலி மாலையின் உண்மை ஆதரங்கள்! | #yourspositivelypranitha - • கருங்காலி மாலையின் உண்...
    👉🏻 கருங்காலி - காடு முதல் வீடு வரை | பயன்களும் அதிசயங்களும்! - • கருங்காலி - காடு முதல்...
    👉🏻 காக்கைக்கு படையல் வைப்பதற்கு காரணம் என்ன? - • காக்கைக்கு படையல் வைப...
    👉🏻 ஆத்மாக்களுக்கு Karma-பதிவு உண்டா ? | ஆன்மா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டும்? - • ஆத்மாக்களுக்கு Karma-ப...
    👉🏻 karma-வில் நன்மை தீமையை எப்பிடி புரிந்துகொள்வது ? ft., DNA Vishal - • karma-வில் நன்மை தீமைய...
    👉🏻 Feminism-ஐ வைத்து வன்மத்தை தூண்டுறாங்க ♀️ ! ft., DNA Vishal - • Feminism-ஐ வைத்து வன்ம...
    👉🏻 பரிகாரம் மூலமாக Karma-வை சரிசெய்ய முடியுமா ? ft., DNA Vishal - • பரிகாரம் மூலமாக Karma-...
    👉🏻 Karma-வின் நிலைப்பாடுகள் ft., DNA Vishal #yourspositivelypranitha - • Karma-வின் நிலைப்பாடுக...
    👉🏻 Karma என்றால் என்ன? Karma எப்படி உருவானது ? ft., DNA Vishal #karma - • Karma என்றால் என்ன? Ka...
    👉🏻 நம்மலை சுற்றி ஆத்மா இருப்பது உண்மையா ?☠️😈 #malikbhai - • நம்மலை சுற்றி ஆத்மா இர...
    👉🏻 ஆத்மாவிடம் பேசுறது என்பதே போய் ! உண்மையை உடைக்கும் மாந்த்ரீகர் - • ஆத்மாவிடம் பேசுறது என்...
    👉🏻 காசு பணம் இருந்தால் தான் காதலில் வெற்றி பெற முடியும் 💰💵 | மாந்த்ரீகர் - மாலிக் பாய் - • காசு பணம் இருந்தால் தா...
    👉🏻 ஒரு சில ஜாதகங்களை பேய்கள் தாக்கலாம் | மாந்த்ரீகர் - மாலிக் பாய் - • ஒரு சில ஜாதகங்களை பேய்...
    👉🏻 பேய் பிசாசுகள் 100% இருக்கு! | ஏவல் மூலம் நான் பார்த்த உண்மைகள் ! - • பேய் பிசாசுகள் 100% இர...
    👉🏻 காதல் மற்றும் குடும்பங்களை சேர்த்து வைக்கும் கேரளா மாந்த்ரீகம் ! - • காதல் மற்றும் குடும்பங...
    👉🏻 நம்ம ஊரு journalist-களை விலைக்கு வாங்க முடியுமா? - The STING OPERATION Impact - • நம்ம ஊரு journalist-கள...
    👉🏻 எது சிறந்த Journalism ? Electronic Media or Social Media ? | ft., Fazlullah Mubarak - • எது சிறந்த Journalism ...
    👉🏻 கடவுள் கிட்ட நீங்க Direct-அ கால் பண்ணி பேசுனா மாதிரி சொல்றீங்களே ? #pranitha - • கடவுள் கிட்ட நீங்க Dir...
    👉🏻 பூர்வீகத்தை ஜாதகத்தின் மூலம் அறிய முடியுமா? Ft., DNA Astrologer Vishal #jothidam - • பூர்வீகத்தை ஜாதகத்தின்...
    👉🏻 ஜோதிடத்தில் "தசாபுத்தி - பிறப்பு ஜாதகத்தை' வைத்து 100 ஆண்டு காலமாக நூதனதிருட்டு நடக்கிறது! - • ஜோதிடத்தில் "தசாபுத்தி...
    👉🏻 ஜோதிடத்தில் 🌍 பூமி என்பது ராகு, கேது தான்... இதுவே தெரியாம பேசுறீங்கலே! - • ஜோதிடத்தில் 🌍 பூமி என்...
    👉🏻 பட்டையும் இல்ல, ருத்ராட்ச கொட்டையும் இல்ல - நீங்க ஜோதிடர் ஆ ? - • பட்டையும் இல்ல, ருத்ரா...
    👉🏻 சினிமாவில் நான் தோற்றதற்கு இது தான் காரணம் - Actor Babloo Prithiveeraj - • சினிமாவில் நான் தோற்றத...
    👉🏻 9 Years-அ நான் Depression-ல இருந்தேன்! அப்போ என்ன ஆச்சுனு ஒருத்தன் கேட்கல! - • 9 Years-அ நான் Depress...
    👉🏻சாதாரண பாமர மக்களுக்கு ஜோதிடத்தை பற்றிய அறிவு அவசியம் | Part #03 - • சாதாரண பாமர மக்களுக்கு...
    👉🏻கிரகங்களின் வக்கிர நிலை ! அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் | Ft.,DNA Astrologer Vishal | Part -2 - • கிரகங்களின் வக்கிர நில...
    👉🏻ஜோதிட உலகில் நிகழ்வை கணிப்பதற்கு Formula என்பது கிடையாது | Ft.,DNA Astrologer Vishal - • ஜோதிட உலகில் நிகழ்வை க...
    👉🏻Why? we celebrate Pongal🍯 ! பொங்கல் கொண்டாடுவது எதற்கு ? - • Why? we celebrate Pong...
    👉🏻வாழ்வில் ஜெயிப்பதற்கு துணிவே முக்கியம்! - • வாழ்வில் ஜெயிப்பதற்கு ...
    👉🏻கருங்காலி கட்டையின் வழிப்பாட்டு முறை ! #yourspositivelypranitha - • கருங்காலி கட்டையின் வழ...
    👉🏻அனைவருக்கும் பயன்படும் கருங்காலி கட்டையின் சிறப்பு பலன்கள் - • அனைவருக்கும் பயன்படும்...
    👉🏻90s Kids True Love Story - Bitupan and Prathana Bora | True Incident #YoursPositivelyPranitha - • 90s Kids True Love Sto...
    👉🏻 வேலையில் Negativity-யை தவிர்ப்பது எப்படி? - • வேலையில் Negativity-யை...
    👉🏻 Media-வில் வேலை செய்வதற்கு Mental awareness முக்கியமா இல்லையா ? - • Media-வில் வேலை செய்வத...
    👉🏻 நல்லதே நினைப்போம்! நல்லதே பேசுவோம்! நல்லதே நடக்கும்! - • Golden Rule of Life: ந...
    👉🏻 எந்த நிலைமையிலும் தைரியத்த மட்டும் விட்டுடாதீங்க!!! - • எந்த நிலைமையிலும் தைரி...
    👉🏻 அன்பு இருக்கும் இடத்தில் தான் இறைவன் இருப்பான்!! - • Video
    Subscribe to us - bit.ly/3sEMDJu
    HIT THE BELL ICON TO STAY UPDATED
    Contact me at: yourspositivelypranitha@gmail.com

ความคิดเห็น • 283

  • @divyaarun2103
    @divyaarun2103 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப சரியா சொல்றீங்க. நான் பூரட்டாதி. என் கணவர் சிம்ம ராசி. என் மகள் கார்த்திகை நட்சத்திரம். Close relatives neraiya Peru simma raasi, லக்னதுல இருக்காங்க.

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 11 วันที่ผ่านมา +1

    பூரட்டாதி உண்மை... எங்க அப்பா தான் ஹீரோ அவர் தான் வில்லன்...😢 எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும்.... அரசுவேலைக்கு முயற்சி பண்ணி ரொம்ப காலம் வீணாகி போச்சு...😢

  • @hamsaveni7577
    @hamsaveni7577 11 หลายเดือนก่อน +13

    நீங்கள் சொல்வது 100%உண்மை🙏

  • @gandhikpm2649
    @gandhikpm2649 6 หลายเดือนก่อน +7

    நான் ஏமாந்தது என் தகப்பனால் தான் 10000மடங்கு உண்மை

    • @saranyak8578
      @saranyak8578 4 หลายเดือนก่อน +1

      My daughter Ashwini husband kirithkai u results same

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs ปีที่แล้ว +21

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 😯அஸ்வினி. ஆயில்யம் மகம் மறக்க முடியாது

  • @bikssosobiks7484
    @bikssosobiks7484 11 วันที่ผ่านมา +1

    Ada pongappa. Enga amma kaarthigai natchathiram,enga appa simma raasi,en sister simma raasi,en lagnam simma lagnam..😂ippo naan enna panrathu...😅

  • @premavathi4951
    @premavathi4951 8 หลายเดือนก่อน +2

    நான்.அனுசம்....என்அக்காசிம்மம்..எனதுதோழிஉயர்க்குஉயராகநினைத்ததோழி..உலகசூதுவாதைகற்றுக்கொடுத்து..இன்றுநான்நல்லநிலையில்வீடுவாசல்என்றுவாழ்ன்துகொண்டுஇருக்கிறேன்..என்றால்.என்அப்பாவிதனத்தைபோக்கி.உலகத்தில்வாழதைரியமும்.சமயோகிதபுத்தியும்..கத்துகொடுத்தவங்க.இதோடுஎன்அண்ணிசிம்மராசி.இவர்களால்மனபக்குவம்அடைன்துஇன்று.நாளுபேர்க்கு.உதவிநலமாத்தான்வாழ்கிறேன்..ஆனால்.என்னைநோகடித்து..அதளபாதாளத்தில்தள்ளிவெறுக்கவிட்டவர்களும்இவர்கள்.தான்.என்த.அளவுக்கு.என்மீது.பாசம்.வைத்துஇருன்தார்களோ.அன்த.அளவுக்கு...பாய்சன்ஆகிவிட்டார்கள்..ஆனால்மனம்அறின்துஎன்ததவறும்செய்யவில்லை...அதுதான்எனக்கும்புரியவில்லை...அவர்கள்மனசாசாட்சிக்கே.தெரியும்...நான்நல்லடைப்..யாருக்கும்தீங்கசெய்மாட்டேன்என்று..இதுகருமாவா..என்னைபுரியாமலா..விதியா..இவர்களால்.நான்சூசைடுபாய்ன்டுக்கேபோய்மீண்டு.ஊரைவிட்டுவன்துவிட்டேன்...இருன்தாலும்..அவர்கள்புரின்துபழய அன்பைக்காட்டமாட்டார்களா.சாவதற்குள்..என்றுமசுஏங்கும்....

    • @dubaimari1995
      @dubaimari1995 4 หลายเดือนก่อน

      முருகனின் விளையாட்டுக்கள் அனைத்தும் சீக்கிரம் சரியாகும்

  • @chithras5056
    @chithras5056 8 หลายเดือนก่อน +2

    Sir nenga solurathu 100% unmai sir.. Na ayilyam👍👍

  • @SurprisedFlyingSaucer-hm9cg
    @SurprisedFlyingSaucer-hm9cg 8 หลายเดือนก่อน +12

    சார் உண்மை.நன் அனுஷம் என் மாமனார் மாமியார் ரெண்டு பேரும் சிம்மம் . இருபது வருடம் வச்சு செஞ்சாங்க. எனக்கு 40 வயது. என் கணவர் சுவாதி சனி கர்மா. எதுவுமே கண்டுக்க மாட்டார்.எனக்கு 4 பிள்ளைகள்.3 பையன் 1 பெண்.2003 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. என் கணவர் 47 வயது.2021 இல் என் மாமியார் இறந்தார்.2022 இல் என் கணவர் இறந்தார்.2023 இல் என் மாமனார் இறந்தது விட்டார். மூன்று பேரும் வில்லனாகவும் இருந்தார்கள். ஹீரோவாகவும் இருந்தார்கள்.

  • @KausalyaKalaniti
    @KausalyaKalaniti ปีที่แล้ว +3

    I am Ayilyam and my husband is Udradam.Finished 47 yrsmarried life.

    • @RidhwanPillai
      @RidhwanPillai 6 หลายเดือนก่อน

      உங்கள் தந்தை வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளலாமா

  • @shivaranjani498
    @shivaranjani498 ปีที่แล้ว +4

    100% true, excellent

  • @sanjanaa8064
    @sanjanaa8064 ปีที่แล้ว +19

    Madam..pls don't interfere while he is speaking..he has so much of knowledge..let the viewers get benefitted..you are always trying to give your inputs mainly

    • @TamilSelvi-fx6qs
      @TamilSelvi-fx6qs ปีที่แล้ว

      S S it's true

    • @viswanathraja8257
      @viswanathraja8257 11 หลายเดือนก่อน

      Once u go to him for consultation...he is answer one question with rude slang.. Waste for money.. So he is not worthy

    • @viswanathraja8257
      @viswanathraja8257 11 หลายเดือนก่อน

      He have some formula.and pattern.. He is saying everybody the same...so don't believe him.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 หลายเดือนก่อน

    மகன் அனுஷ நடசத்திரம் - அப்பா சிம்ம ராசி - என்று வைத்துக்கொள்வோம்.
    அப்பா - மகன் உறவில் அப்பா எப்படி மகனுக்கு வில்லனாக இருப்பார் ? .😮😮

  • @shrividyanagarajan3089
    @shrividyanagarajan3089 ปีที่แล้ว +6

    Very true... iam Pooratadhi. My husband is uthram n my father is uthradham. Both r playing a pivotal role inmy ups n downs 😂😂

  • @SriRam-wf1uh
    @SriRam-wf1uh ปีที่แล้ว +2

    நான் அஸ்வினி என் அண்ணண் சிம்ம லக்னம் இருவரும் கூட்டு தொழில் 30 வருடம் செய்து ஒரு வீட்டோட துரத்திவிட்டான். அனைத்து செத்து வைத்து கொண்டு துரோகம் செய்தான்.

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 ปีที่แล้ว

    We have to live the life all over where we can attain our karma fulfilled for the future. Attachment with detachment. All ups and downs where we think off and remeber to worship GOD!!! for a solution!!!!! 🎉😊

  • @ThiruchendurAzhagan
    @ThiruchendurAzhagan 10 หลายเดือนก่อน +1

    ellamey nadanthurichi, i can't do anything. But strictly i won't believe anyone. Due to some knows everything they are doing and some person doesn't know they are doing. Ellam avan seyal.

  • @nagu9895
    @nagu9895 ปีที่แล้ว

    வணக்கம் சார் நான் அனுக்ஷம், என் மகள் பூரட்டாதி, என் கணவர் கிருத்திகை, என் மகன் கிருத்திகை சிம்ம லக்னம்

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 ปีที่แล้ว +7

    என் பையன் ஆயில்யம்…. நீங்க சொன்ன படி அப்பா அம்மா கிட்ட அவன் கவனத்தோட இருக்கணுமா….. ? 😅😅😅😅

    • @yamunadevi6903
      @yamunadevi6903 ปีที่แล้ว +1

      என்ன தேவையோ அதைய்ய யோசிச்சு அவனோட அறிவு உபயோகிக்கனும்னு சொல்றாறு

    • @kumarr2846
      @kumarr2846 ปีที่แล้ว

      நான் சிம்ம லக்னம்
      என் மகள் பூராட்டதி 32 வயது .திருமண ம் நடக்கவில்லையே

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว +10

    நான் புரட்டாதி 200%உண்மை 🙏

  • @sugumarsubramanian9575
    @sugumarsubramanian9575 8 หลายเดือนก่อน

    I'm ayilam. said true..my father, father in law, that 4stars, Sima rasi(mom).

  • @RidhwanPillai
    @RidhwanPillai 6 หลายเดือนก่อน

    எனது மூத்த மகன் அஸ்வினி
    இரண்டாவது மகன் அனுஷம்
    மூன்றாவது மகன் ஆயில்யம்
    மனைவி பூரட்டாதி 😂😂😂😂
    என்ன செய்ய காத்திருக்கோ நான் விசாகம் சனி தான் காப்பாத்தனும் 😂

  • @DurgaDevi-n3v
    @DurgaDevi-n3v 6 หลายเดือนก่อน +1

    100 % unmai intha characters athanaiyum Mamanar, Husband, Mamiyar , 3 Daughters....ellarum irukanga....yarayum avoid panna mudiyathu....karma is boomerang....😂😂😂😂😂

  • @SaravananVictory
    @SaravananVictory 11 หลายเดือนก่อน +1

    சிவனை நம்பி வழிபாடு செய்ய வேண்டும் வேற வேண்டாம்

  • @shobanab4005
    @shobanab4005 ปีที่แล้ว +4

    Correct sir, Enna suthi almost everyone except my mom and son all under this list.
    Daughter uthiram
    Appa and husband simham
    Mamanar uthiradam
    Friends uthiram with simham..
    Wow 😂

  • @saiharini5155
    @saiharini5155 หลายเดือนก่อน

    Naan ayilyam.. En bro karthigai, othu pogadhu eppome 😤😡

  • @கேட்டினும்உண்டோர்உறுதிகிளைஞரை

    நான் ஆயில்யம் என் அப்பா தான் குரு என் அப்பா தான் துரோகி 100% உண்மை

  • @danaselvam4084
    @danaselvam4084 6 หลายเดือนก่อน +1

    100unmai

  • @usharaghu1532
    @usharaghu1532 8 วันที่ผ่านมา

    Sri you nailed it, my husband believed my own brother but he cheated him badly 😢 thanks for sharing at least other people will be very alert 👌👍👏👏👏💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sharuusri9621
    @sharuusri9621 หลายเดือนก่อน

    அஸ்வினி உத்திரடாம் திருமண பண்ணாலாமா சார்

  • @tharabai800
    @tharabai800 ปีที่แล้ว +1

    super super sir 100 person unmai

  • @sivakumarananthi3605
    @sivakumarananthi3605 ปีที่แล้ว +1

    சார் எனக்கு ஆயில்யம் நட்சத்திரத்திம் என் பையன் பூரட்டாதி நட்சத்திரத்திம் . என் பையனுக்கு வயது 30 திருமணத்திற்க்கு வரன் அமையவில்லை எங்கே தவறு நடக்கிறது என்று புரியவில்லை

  • @nirmalasedhu4627
    @nirmalasedhu4627 ปีที่แล้ว +1

    ஐயா சாமி பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி மிகச் சரியா சொல்லறீங்களே என்னை சுற்றி இந்த நாலு நட்சத்திரம் தானே அதிகமா இருக்கு 😮

  • @sheebjegan
    @sheebjegan ปีที่แล้ว +6

    Sir, myself and my son are Anusham and Ashvini.. My husband and daughter are karthigai and simmam Rasi.Surya, a karma person and hero,villan persons are in the same family 😊, but with God's grace, not much affected sir.

    • @reymundrs3811
      @reymundrs3811 ปีที่แล้ว +1

      My name is sani. I m coming

  • @vidyavenkatesh6695
    @vidyavenkatesh6695 ปีที่แล้ว +1

    But the reason for that is because they have dealt with the surya karma people in a very bad way by their deeds and thinking - especially poorathadhi people very cunning and selfish in their acts and don’t seem to feel they are wrong ever
    Blaming everyone else but themselves all the time

  • @venkatakrishnan1969
    @venkatakrishnan1969 7 หลายเดือนก่อน

    100%true

  • @lakshman4983
    @lakshman4983 ปีที่แล้ว +4

    I'm purattathi nakshatram ur 100% true

  • @priyasartsandcrafts3301
    @priyasartsandcrafts3301 ปีที่แล้ว +3

    Omg!!! What a prediction.. 😮 very true. Am ayilyam... My son uthram simam, dad simma rasi, nathanar simmam. Elame ivanga thn 😅

    • @naganandhini5431
      @naganandhini5431 3 หลายเดือนก่อน

      Is your dad a hero or villan for you?

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 ปีที่แล้ว +1

    ,. ஒரு அலுவலகத்தில் ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசியில் இருவர் இருந்தால் அதில் ஒருவர் முன்னேற்றம் தடைபடுகிறது

  • @Mahiscreations32
    @Mahiscreations32 4 หลายเดือนก่อน

    நான் ஆயில்யம் நீங்க நட்சத்திரகாரர்கள் கூடதான் பொழப்பு நடத்திட்டு இருக்கேன்....😂

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 7 หลายเดือนก่อน

    Appaku simmam maganuku anusham enga vettula marumaganuku aaelyam

  • @raviram-u6g
    @raviram-u6g 11 หลายเดือนก่อน +1

    u r right ji

  • @sundaraarajan3575
    @sundaraarajan3575 6 หลายเดือนก่อน +1

    Yes sir

  • @Natarajan648
    @Natarajan648 ปีที่แล้ว +1

    My daughter karthigai and my son simma rasi uthiram natchathiram. My daughter is hero and villain and my son is only villain 😢😢😢

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว +1

    என்னை சுற்றி கார்த்திகை, உத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்கனம்,உத்திரட்டத்தி ஆயில்யம், அனுஷம் எல்லாம் இருக்கு 😂 அப்பா, சீக்கிரம் இறந்து விட்டார் மாமனார் இறந்து விட்டார்

  • @sangisangi8677
    @sangisangi8677 ปีที่แล้ว +3

    Correct sir surrounding me those soorya karma people only

  • @chandramohan7738
    @chandramohan7738 8 หลายเดือนก่อน +3

    100% unmai

  • @lathasudhakar6384
    @lathasudhakar6384 ปีที่แล้ว

    My husband is uthiradam and my Son in law is mesham both are good as well as bad

  • @jeevaseenu7821
    @jeevaseenu7821 ปีที่แล้ว

    En magan purattathi mother nan simma rasi
    En Maganukku nan eppadi Virotham aven

  • @VanithaSelvaraju-mq9lm
    @VanithaSelvaraju-mq9lm 3 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️🙏❤️❤️🙏🙏100 💯💯 you

  • @kanthym7669
    @kanthym7669 ปีที่แล้ว +5

    💯 உண்மை உண்மை உண்மை நான்ஆயிலியம் தான்

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 ปีที่แล้ว +1

    Madam pl keep silent ..why you arw always interrupting

  • @Glowbee99
    @Glowbee99 ปีที่แล้ว +1

    En appa uthram sir . En life ahh mudichi kattitaru. Vedhanaiyin utcham en life ipo . Enna karma innum irukko therila.

  • @ssk5570
    @ssk5570 7 หลายเดือนก่อน +1

    Thank you sir. 100% correct, intha 4 rasi narum entha rasi narudan kai kortha nalla irukapanga nu share panunga apart simmam..

  • @user-ammu92
    @user-ammu92 หลายเดือนก่อน

    Yes sir aarambame appa dan😂😂😂😂

  • @maliniarunprasath3378
    @maliniarunprasath3378 29 วันที่ผ่านมา

    s sir...eanakum appadithan

  • @BapuBapum
    @BapuBapum 5 หลายเดือนก่อน +1

    நான் ஏமாந்தது என் மனைவியாகும்

  • @vanithavani5622
    @vanithavani5622 ปีที่แล้ว +1

    Exactly 💯 my husband Karthikya sister simma rasi both r cheated me

  • @vanithap3863
    @vanithap3863 หลายเดือนก่อน

    Iam thiruvadhirai. My elder son is chithrai. Younger son magha. Younger sister moola. Daughter in law. Shadayam. Grandson. Uttaraphalguni.

  • @SolaiSundari
    @SolaiSundari ปีที่แล้ว +1

    நான் அஸ்வினி நட்சத்திரம்,என்மகன் ஆயில்யம், என் கணவர் மகம் சிம்மராசி😂 😮😢

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว +2

    0:47 சூரியன் கர்மா

  • @sobharani9331
    @sobharani9331 ปีที่แล้ว +1

    Nan purattathi husband simha lagnam thambi simha rasi 100% unmai sir

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 9 หลายเดือนก่อน +2

    Semma sir... Simmam, karthigai 😢 marakka mudiyaatha Nabar sir....

  • @sriramj.8744
    @sriramj.8744 ปีที่แล้ว +3

    சூரியனின் கர்மப் பதிவு நட்சத்திரம் உள்ளவர்களுக்கே கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஏதாவது ஒரு நட்சத்திரம் ராசியாக வந்துவிட்டால் முக்கியமான முடிவு எடுப்பதில் அவர்களே ஒன்றுக்கு நூறு தடவை யோசித்து முடிவெடுக்க வேண்டும். 😊

  • @ponnimanivasakan1326
    @ponnimanivasakan1326 ปีที่แล้ว +2

    Super, naan ayilyam, simma lagnam

  • @mavelraj5321
    @mavelraj5321 ปีที่แล้ว +6

    100% correct sir 🌹

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 4 หลายเดือนก่อน

    நான் ஆயில்யம் என் மகன் சிம்ம ராசி சிம்ம லக்னம் உத்திரம் நட்சத்திரம் சூப்பர் ல சார் 😅😅😅😅😅😅😅😅😅😅 எனக்கு கெடுதல் உறுதி 😅😅😅😅😅😅 வாண்டட்டா....சிக்கிகிட்டேன்...நன்றி சார்😅😅😅😅😅😅😅😅

  • @LadiesCoach-jl9tb
    @LadiesCoach-jl9tb ปีที่แล้ว

    I’m anusham. Husband-uthiradam son - simma lagnam 🤣 escape aaga mudilaye

  • @lathaalagu9061
    @lathaalagu9061 ปีที่แล้ว +1

    my son puratathi. his father karthigai. 100% true true true. his mother aayilyam.

  • @t.suresh91
    @t.suresh91 3 หลายเดือนก่อน

    My mother and two daughters, 😂.

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 11 หลายเดือนก่อน

    ஒரு அலுவலகத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்கள் இருவா ஒரு இடத்தில் வேலை செய்யும் பொழுது அதில் ஒருவர் முன்னேற்றத்தில் இருக்கிறார் அடுத்தவர் பின்னடைவை சந்திக்கிறார் இதற்கு தீர்வு என்ன?

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 ปีที่แล้ว

    Yes,nan mesham ,appa eranthuttar, but mamanar erukkar avarala entha oru nanmaium ella enkalukkul prchuvarthaium Ella.but nan parthu thirumanam seithu vaitha en thambi wife sima rasi.payankarama poguthu Sir.😂😂😂😂😂

  • @manivelusamy6145
    @manivelusamy6145 7 หลายเดือนก่อน

    யோவ் நான் லக்னபுள்ளி நட்சத்திரம் பூரட்டாதி ஜென்மராசி கார்த்திகை நட்சத்திரம் இப்ப எனக்கு நானே எச்சரிக்கையாக இருக்கனுமா குழப்புகிறார் யாரும் நம்பாதிங்க

  • @SurprisedFlyingSaucer-hm9cg
    @SurprisedFlyingSaucer-hm9cg 8 หลายเดือนก่อน +1

    உண்மை தான் சார்.நன் அனுஷம் என் மாமனார் சிம்மம் . டமினேஷன் அதிகம் .

  • @nightpanther9209
    @nightpanther9209 2 หลายเดือนก่อน

    Sir Neenga sonnathu athanayum unmai, en Thanthaye yennaku throgam seithu vittar , en thambikku mattum Athigamana sothugalai koduthu yenai alayavitu vittar unmai athanayum unmai

  • @lakshmilachu620
    @lakshmilachu620 3 หลายเดือนก่อน

    என் ஹஸ்பண்ட் உத்தரம் நான் மேஷம் அஸ்வினி இன்று என் லைப் தலைகீழா திருப்பி ஏமாந்தது 👆உண்மை

  • @Abinaya11114
    @Abinaya11114 ปีที่แล้ว +1

    Naan anusham natchathiram enga appa simma rasi en daughter kiruthigai natchathiram

  • @saralaganesan2899
    @saralaganesan2899 5 หลายเดือนก่อน

    💯 💯 💯 💯 pottukitae Pongalaam !
    34 yrs old issue ku reason purinjithu but solution?!! Epdinu thaan therilla 💐

  • @indiraramesh
    @indiraramesh 11 หลายเดือนก่อน

    My son poorattadi 4th padam Meena rasi, divorced 2 years back. Remarriage unda eppodu

  • @naveens3597
    @naveens3597 ปีที่แล้ว +1

    Goodsirnaananusamenmagananusamenmagalsimmalagnamenkanavaruthiram

  • @BahavathiB-u8t
    @BahavathiB-u8t 9 หลายเดือนก่อน

    Very true sir

  • @Selvadurai1980
    @Selvadurai1980 9 หลายเดือนก่อน +1

    ❤ Fact sir...,
    Myself Anushan
    My son Anushan
    My wife Aailyam
    My Daughters. Poosam and Avittam
    Your prediction is absolutely correct❤

    • @neppoliensima3743
      @neppoliensima3743 8 หลายเดือนก่อน

      My son is anusam my daughter in law is simmam your words are 100%true.my son life is spoil by her activities.

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 ปีที่แล้ว +4

    மிக்க நன்றிங்க ஐயா🙏நமசிவாய வாழ்க

  • @kumart1850
    @kumart1850 9 หลายเดือนก่อน

    Intha kalathil ellar idathilum usharaga irukkanum.honest person aga irukkanum.thamarai ilai thanner thuli pole.uthavi seithavargalai.endrum.maravathey.😅😅

  • @saraswathisabapathi9440
    @saraswathisabapathi9440 11 หลายเดือนก่อน +2

    Agree with pain

  • @kumart1850
    @kumart1850 8 หลายเดือนก่อน

    Nambigaithan vazhkkai..ellam karma padi than nadakkum.anaithum kadavulin padaippu. Avanindri anuvum asaiyathu. Unmaiyana kadavul pakthi kaividathu.late aga nadanthalum.latest aga nadakkum.😅😅.

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 5 หลายเดือนก่อน

    இது பொதுவானது

  • @knandhiniprabha3496
    @knandhiniprabha3496 ปีที่แล้ว +2

    My star anusham and lagna is simam!

  • @sagithyacv2322
    @sagithyacv2322 ปีที่แล้ว +2

    Put more details for other nakashrathram

  • @indhuarun2938
    @indhuarun2938 ปีที่แล้ว +1

    My daughter anusham , me simma lagnam and her father karthigai natchathiram

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 8 หลายเดือนก่อน

    என் அம்மா சிம்மம்-மகம், என் மருமகன் சிம்மம்-மகம், நான் பூரட்டாதி, என் பெண் மகரம்-உத்ராடம்...என் பெண்ணுக்கும் எனக்கும் சிறு சிறு பிரச்னைகள் வரும்...மற்றபடி,மற்றவர்களால் எந்த பிரச்னையும் இல்லை....

  • @narayanasamykn8959
    @narayanasamykn8959 ปีที่แล้ว

    Starபடி சூரிய கர்மா but லபள்ளி + லபதி குரு கர்மா எப்படி நட்பு பகை பார்ப்பது. Clarify pl sir

  • @ammuamudha467
    @ammuamudha467 ปีที่แล้ว

    நான் பூரட்டாதி, சிம்ம லக்கினம், அப்பொழுது நானே என்னிடம் கவனமாக இருக்க வேண்டுமா ?

  • @abiramig6307
    @abiramig6307 7 หลายเดือนก่อน

    Wrong information sorry to say.

  • @dhiraviyas9727
    @dhiraviyas9727 3 หลายเดือนก่อน

    Na poratathi...yen appa simma rasi amma simma laknam....athan ippadi iruku yen life😢

  • @AsthiraAnitha
    @AsthiraAnitha 8 หลายเดือนก่อน

    Correct than avangaley wife ah iruntha ah..nan uthiradam en husband anushayum 😅

  • @bhanug6071
    @bhanug6071 4 หลายเดือนก่อน

    Im Anusha natchathram. Enga appa mathri intha ulagathle appa yarukkumey kidaikka mattar. Nanga 6 kuzhanthaigal aana engalukku mattum avanga nallathu panala mathavangalukkum nallatheythaan ninaipanga enga appa. Intha mathri appa amma kidaikka naan kuduthu vachu irukkanum.
    Athey pol en thambi uthradam natchatram enakku avan oru kuzhanthaipol. Oru nanban kan moodikondu en sagothra sagothariya nambalam sir. Enakku avargalal entha aabathum illai maaraga enakku onnu na vanthu kapathuvanga.

  • @MaHaLakaShMiMoTiVaTiOn
    @MaHaLakaShMiMoTiVaTiOn 2 หลายเดือนก่อน +1

    Crt sir

  • @ponnimanivasakan1326
    @ponnimanivasakan1326 ปีที่แล้ว +1

    Alerta irupen. sir that's true

  • @karthikraja-s1o
    @karthikraja-s1o 10 หลายเดือนก่อน

    Sir, mine is anusham sir .... My wife is uthram , my mother in-law is simham rasi my father and father in law are strongly surrounding me and has no peace in marital life sir ... Kindly suggest me atleast to breath out my struggles a part I am struggling from the year of 2017 onwards .... If 4 steps improvement means then 12 steps felling down .... I want a peaceful life with my family .... Now I am away from my family for my widowed father running 76. all three o 7:45 f my in law family is toturing and hammering me .... Any breathful Sol.... Pls