இந்த 5 ⭐ ஸ்டார் ரேட்டிங் காரைப் பற்றி கொஞ்சம் உண்மையை பேசுவோமா!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 181

  • @devapriyamtamilarasan5745
    @devapriyamtamilarasan5745 หลายเดือนก่อน +6

    நான் சமீபத்தில் தான் டாடா அல்ட்ராஸ் கார் வாங்கினேன். எனக்கு மிகுந்த பயனுள்ள தகவல் நன்றி ராஜேஷ்.

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 หลายเดือนก่อน +17

    பொதுவாகவே காரின் கதவுகள் கார் ஸ்டார்ட் செய்து சிறுது தூரம் சென்றபின் தானாகவே லாக் ஆக ஒரு சப்தம் வரும். ஆனால் இப்படி லாக்கான கதவுகளை உள்ளிருந்து திறப்பது இயலும். அதேசமயத்தில் வெளியிலிருந்து திறக்க இயலாது என்பது என் அனுபவம். நீங்கள் கூறியது போல குழந்தைகள் லாக் போடப்பட்டிருந்தால் இது நேர்எதிராக நடக்கும் என்று கூறுவது எனக்குத் தெரியாது. தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி.
    கார் ஓட்டுவது என்பதை அனுபவித்து செய்தால் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தைப் பெறலாம். உங்களின் தகவல்கள் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளவை. கடைப்பிடித்து அதுபோல் ஓட்டுவது எல்லோரின் கடமையாகும்.

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 หลายเดือนก่อน +28

    ஹலோ ராஜேஷ் எப்படி இருக்கீங்க பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் டாட்டா கம்பெனியிலேயே இந்த நிலைமையா அதுவும் விற்பனையில் நல்ல நிலையில் உள்ள காருக்கு இந்த நிலையா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +2

      நலமுடன் உள்ளேன், மிக்க நன்றி 🙏🙏

    • @saipmrsaipmr9394
      @saipmrsaipmr9394 หลายเดือนก่อน +3

      நீங்க சொன்னது போல டூ டைம் லாக் சிஸ்டம் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @johnxavierrajan1587
    @johnxavierrajan1587 หลายเดือนก่อน +10

    இத்தனை ஆண்டுகள் கழித்து டோர் லாக் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  • @Lokeshkumar_alk
    @Lokeshkumar_alk หลายเดือนก่อน +1

    ரொம்ப முக்கியமான விஷயம், தெரியப்படுத்தியமைக்கு நன்றி.. என் வண்டியில் நீங்க சொல்ற safety button இருக்கு. ஆனால் இனிமேல் புதுசா ஏதாவது கார் வாங்கினா கண்டிப்பா நீங்க சொன்ன இந்த பாதுகாப்பு இருக்கானு பார்த்து தான் வாங்குவேன்.. நீங்க செய்யிறது பெரிய உதவி. 🙏🙏

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 หลายเดือนก่อน +11

    Bro என்னிடம் celrio car உள்ளது.. அதில் திறக்க முடியாது.. டேஷ் board இல் swicth இருக்கும் அதை அமுத்தினால் மட்டுமே door open ஆகும்

  • @kartiklawyer
    @kartiklawyer หลายเดือนก่อน +1

    இந்த அம்சம் டாடா கார்களுக்கு மட்டும் அல்ல; வேறு சில பிராண்டுகள் மற்றும் மாடல்களும் இதே போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இது பாதுகாப்பு காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, விபத்து அல்லது செயலிழப்பு போன்ற அவசர காலங்களில் வாகனத்தை விரைவாக வெளியேற அனுமதிக்கிறது

  • @ganapathiraman5623
    @ganapathiraman5623 หลายเดือนก่อน +1

    I am using wagon R for more than 10 years. old system is used. It will not open in single lever pulling.
    Definitely it's good.
    Your suggestion for two times pulling can be tried. Good video 💯

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 หลายเดือนก่อน +2

    Most of the features of Vista, Manza, Altroz, Nexon etc are derived from Fiat Punto / Linea (may be Harrier, Safari from Land Rover). Europian standards may be different from ours. My Punto used to auto-lock (if i didn't lock manually) at > 20kmph, first half-pull of the lever will unlock, second half-pull will open the door. Usually I used to enable child lock while going long drive and all passengers wears seat belt. This practice we are following for the past 14 years. When any door opens while the car is running, it will give long beep to alert the driver. TATA suppose to change this mechanism on their own products.

  • @vivekanand7132
    @vivekanand7132 29 วันที่ผ่านมา +1

    Nice awareness informative message.Thankyou sir

  • @hariharan3848
    @hariharan3848 หลายเดือนก่อน +6

    You Spread A Lot Of Awareness By Doing These Sort Of Videos. Keep Do Videos Like These Regularly. Cheers & Your Videos Are Awesome!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน

      Sure, Thank you so much 🤝🤝🤝

  • @carpointdrive4417
    @carpointdrive4417 หลายเดือนก่อน +1

    ❤ Rajash Anna, Renauld Duster la, Eipadi Lock shictem, Eruku Anana.

  • @natchimuthutamil
    @natchimuthutamil หลายเดือนก่อน +2

    சீட் பெல்ட் முக்கியம் நண்பரே.. யாராக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.

  • @quilosai5000
    @quilosai5000 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் நன்றி அன்பரே.. தொடரட்டும் உங்கள் சிறப்பான பயனம்

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி 💛

  • @sasisasidaran949
    @sasisasidaran949 หลายเดือนก่อน +1

    Be aware of all car's doors safety. Thank you Rajesh awareness demo. Think before. 🎉🎉🎉❤

  • @saravanansaran8855
    @saravanansaran8855 หลายเดือนก่อน +6

    Good Informative and very essential things for safety wise

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT หลายเดือนก่อน +2

    Hope you are well Rajesh. Another useful video though you have spoke about this topic in another video. This kind of information must be repeated to ensure the safety of everyone. Hats Off to your social responsibilities. Even any person benefits from this information will save a life.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 หลายเดือนก่อน +2

    சார்,அருமையானா விழிப்புணர்வு வீடியோ 🤝🤝🤝

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg หลายเดือนก่อน +2

    Bro சேற்றில் கார் மாட்டிக்கிட்டா எப்படி வெளியே எடுப்பது & சேறு வழியாக தான் போகனும் வேற வழி இல்ல என்று ஒரு நிலைமை இருந்தா அதில் எப்படி எந்த gear இல் வண்டிய ஓட்டுவது (சேற்றில் வண்டி மாட்டாம ) இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน

      👍👍👍🤝🤝🤝💐💐💐

  • @jedjeddah6095
    @jedjeddah6095 หลายเดือนก่อน +2

    அண்ணே, பிரச்சனை என்ன வென்றால் இன்னமும் கார் ஓனரை தவிர பெரும்பாலோருக்கு சிங்கிள் லாக்வே ஓபன் பன்ன தெரியலையே....⁉️

  • @selwin896
    @selwin896 หลายเดือนก่อน

    இந்த தகவலை தாங்கள் முன்பே பதிவு செய்து உள்ளீர்கள்.... பயனுள்ள தகவல்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம்

  • @RexKnox
    @RexKnox หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤, டாடா பஞ்ச்

  • @user-hf7pf5tu6q
    @user-hf7pf5tu6q หลายเดือนก่อน +2

    Wogan r zxi tap
    மாடல்ல நீங்க சொன்ன அந்த
    சின்ன பட்டன்
    இருக்கு கார்
    வாங்கி 4 நாள்
    தான் ஆகுது
    அடுத்த முறை
    கார் எடுக்கும் போது கவனிச்சி
    உங்களுக்கு போன்
    பண்ணி சொல்றேன்
    தலைவா

  • @ranjaniravi9870
    @ranjaniravi9870 หลายเดือนก่อน +1

    Dear brother I am watching regularly in your video very useful for your message thank you for your kind information.

  • @nunnikrishnannair9975
    @nunnikrishnannair9975 หลายเดือนก่อน +1

    Carile ceramic coating allena ppf seyyuvath thevayaa? Ithe pattiye oru video seyyalama? Athukkulle irukkutha advamtages and disadvantages. Naan keralaavile irunthu ungaludeya videos parthukkutte iruppen

  • @christopherantony3719
    @christopherantony3719 หลายเดือนก่อน

    அண்ணே முதல் தடவையா நானே இதை இப்பதான் பார்க்கிறேன் நன்றி

  • @kulothunganganesan622
    @kulothunganganesan622 หลายเดือนก่อน +1

    It's very dangerous bro.....just we know this fact. 🎉 Timely awareness given by ur channel 👏 👏👏👍👍

  • @chandrasekar9246
    @chandrasekar9246 หลายเดือนก่อน +1

    Bro mahindra bolero family ku set aguma and high speed poga mudiuma nu sollunga bro. Not bolero neo.

  • @advganesh8002
    @advganesh8002 หลายเดือนก่อน +2

    TATA says this is a safety feature, saying incase of any accident they can easily open door, but i think this is stupid

  • @r.narayananr.n2115
    @r.narayananr.n2115 17 วันที่ผ่านมา +1

    ஐயா டயர் தேய்ந்து போனால் ஸ்டேரிங் ஒருபுறமாக திரும்பி கொள்ளுமா

  • @sathyaaece
    @sathyaaece หลายเดือนก่อน +1

    Ya shocking , please upload in X by tagging Tata motors and group .

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil หลายเดือนก่อน

    மிகவும் நன்றி அய்யா💐 இன்று உள்ள கார் இன்சூரன்ஸ் விபரங்கள் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அய்யா❤

  • @drselvanathanm3604
    @drselvanathanm3604 หลายเดือนก่อน +1

    This problem only for tata altroz. Other model tata cars in attached to extra lock button in all door.

  • @eswaranraju6226
    @eswaranraju6226 หลายเดือนก่อน

    அருமை அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @user-ze1bi6mp7o
    @user-ze1bi6mp7o หลายเดือนก่อน +1

    ஹைண்டாய் venue கார்ல இது போல ஓபன் ஆகாது...

  • @arcotarunkumar
    @arcotarunkumar หลายเดือนก่อน +2

    Tata Punch also having this....

  • @balajirajendran9482
    @balajirajendran9482 หลายเดือนก่อน +1

    I have bought celerio ags zxi. Sound system badhila Android system podlam nu irukan but adhu place panna sound quality kammi aagum nu solranga.. before irundha quality android change panna irukadhu nu solranga. I mean sound quality..is it true?

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 หลายเดือนก่อน

    Super super super .wow information. Thank you rajesh sir

  • @MAHESHKUMARTM-o4s
    @MAHESHKUMARTM-o4s หลายเดือนก่อน

    Very Good awareness and informative video. Thanks Rajesh Sir.

  • @gajar8319
    @gajar8319 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @thangarajm2093
    @thangarajm2093 หลายเดือนก่อน

    Immediately checked after seeing your video, Hyundai Creta has the same single lever style but can't open the door after locking or automatic locking.... really useful video and suggestion to tata motors.... accident is rare, compared to our regular usage.... Based on the probability ratio , it's not as good as you said... the technical side needs to change this... wonderful awareness video ❤

  • @v.baskaran5482
    @v.baskaran5482 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏

  • @karthicc7298
    @karthicc7298 20 วันที่ผ่านมา

    Altroz or Nexon which is good for mileage, driving experience, durability and more.

  • @TSRAJ775
    @TSRAJ775 หลายเดือนก่อน +2

    Car company should care this foolish method... because unexpected may open co passenger...

  • @manohar-do1lg
    @manohar-do1lg หลายเดือนก่อน +1

    tata claims it is safety feature bro. useful in accident cases where vehicle upsets. so the doors is not jammed and occupants can come themselves if they can not be pulled out

  • @sethuraman709
    @sethuraman709 หลายเดือนก่อน +3

    நல்ல தகவல்

  • @s.penayath3071
    @s.penayath3071 หลายเดือนก่อน +1

    ஒரே கிளிக்கில் ஓப்பன் ஆவதற்கு எதற்கு சென்டர் லாக்?
    இந்த கேள்வியை கார் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கேட்க வேண்டும்.

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 หลายเดือนก่อน

    Bro அருமையான விளழிப்புனர்வு video but மனிதர்களால் நடக்கின்ற அசம்பாவிதங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t หลายเดือนก่อน

    Wow good reasearch thanks

  • @senthilkumarmm5046
    @senthilkumarmm5046 8 วันที่ผ่านมา

    Passenger car la eritangala illayanu check pannitu door locks pannitu car start pannanum Anna namakku pesenger safety main mukkiyam😊

  • @manikandanr5369
    @manikandanr5369 หลายเดือนก่อน

    Good awareness video. Now people will definitely look in their car, they should have alteast lock in front. Front person wearing seat belt atleast can save upto some extent.

  • @parthiarun315
    @parthiarun315 หลายเดือนก่อน +3

    Always Ultimate bro ur Video

  • @selvaganapathy6945
    @selvaganapathy6945 หลายเดือนก่อน +1

    Hi ur videos are very useful….i have one question some consumables like gear oil or others they say lifetime. My question is if they say for lifetime does they mean until the certain period like 10 years till they manufacture spare parts or overall life time. My car has run only 33k kms in 11 years period so wanted to check. And how to maintain less running cars in terms of battery, air pressure, overall service and fuel. Pls consider this

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน

      th-cam.com/video/9JtATGa7pVA/w-d-xo.htmlsi=bvrrkBs208OJSkoT

  • @gunasekaran9545
    @gunasekaran9545 หลายเดือนก่อน +1

    Super sir

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 หลายเดือนก่อน +1

    2:06 தவறுதான்

  • @venkadeshvelk7998
    @venkadeshvelk7998 หลายเดือนก่อน +2

    Accident 1 percent chance but this lock option has 99 percent chance of accidents

  • @RamKumar-ez9nj
    @RamKumar-ez9nj หลายเดือนก่อน

    Super 🎉❤

  • @vivinjose3615
    @vivinjose3615 หลายเดือนก่อน +1

    I20 High way ride, stability and steering feedback, steering tightness video podunga

  • @kamalakannanr7508
    @kamalakannanr7508 หลายเดือนก่อน

    Thank u somuch Rajesh, for all ur awareness videos

  • @mohamedlafir6638
    @mohamedlafir6638 หลายเดือนก่อน

    ராஜேஷ் ப்ரோ.... கார் பேட்டரியை பற்றி விரிவாக வீடியோ போடுங்கள்

  • @bgvel
    @bgvel 23 วันที่ผ่านมา

    Tata punch also have same lock. This is too risky. I always put child lock in my rear seat.

  • @kumarakrishnankumar9690
    @kumarakrishnankumar9690 หลายเดือนก่อน

    Altroz have pickup issue in second gear, if you push acceleration pedal engine will give response after 3 or 4 second delay. This is worst I'm having diesel car XE+ 2023. Rajesh do you feel the same?

  • @mohanapriya8536
    @mohanapriya8536 หลายเดือนก่อน

    I like Tata cars.. but only this issue, i bought Hyundai car..

  • @bond007cbe
    @bond007cbe หลายเดือนก่อน

    This is very much needed informaiton

  • @balasubramaniamrajangam7690
    @balasubramaniamrajangam7690 หลายเดือนก่อน

    Very very useful information Sago 👍👍

  • @nitheeshkumar1857
    @nitheeshkumar1857 หลายเดือนก่อน

    Bro ethuku normal type la centre lock kuduthu and car accident nadakum bothu car front airbag sensor kuda center lock automatic ha door centre lock open aguramari kudutheuklam

  • @peteryugin6741
    @peteryugin6741 หลายเดือนก่อน

    My car i20 old model. Same this door unlock system

  • @user-gx7hc7fx2b
    @user-gx7hc7fx2b หลายเดือนก่อน

    Supper Anna

  • @yuvarajyuvi2269
    @yuvarajyuvi2269 หลายเดือนก่อน

    Super sir so informative 🙏🏼🙏🏼🙏🏼

  • @ravishankarm9108
    @ravishankarm9108 หลายเดือนก่อน

    three months one i travel from chennai to srivilliputtur (550 km appx. one way) should I go for Nissan magnite CVT new one or hyundai creta 2nd hand petrol cvt - confused - kindly advise

  • @kathiravan.p9860
    @kathiravan.p9860 หลายเดือนก่อน

    அருமை

  • @sudhakarsugathi5811
    @sudhakarsugathi5811 หลายเดือนก่อน

    Thank you

  • @kaipullacomedyexpress5062
    @kaipullacomedyexpress5062 หลายเดือนก่อน

    Bro skilled drivers mirror pathute irupanga. So mostly new drivers and family ah poravanga konjam care fulla irunthukonga. Ennoda suggestion enna apdina Ella Drivers mirror la pathute irukanum. Mostly mirrors ellam pathave door open la iruntha therinjikalam

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar หลายเดือนก่อน

    Can we change it with accessories,sir

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq หลายเดือนก่อน

    அருமையான பதிவு அண்ணா...😊

  • @subramaniananandhan3144
    @subramaniananandhan3144 หลายเดือนก่อน

    Your suggestion is a valid one

  • @arun.r_2605
    @arun.r_2605 หลายเดือนก่อน

    Quality ilatha 5 star sapdurathuku
    Quality ah iruka kadalai mittai sapdurathu better 😂

  • @kothainayaginayagi1067
    @kothainayaginayagi1067 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl หลายเดือนก่อน +1

    very danger sir

  • @santhoshg9691
    @santhoshg9691 หลายเดือนก่อน

    Luxury premium cars drive pani review pannuga sir. We like to see

  • @vimal5858
    @vimal5858 หลายเดือนก่อน

    Hi Rajesh bro, Nexon diesel can it be purchased

  • @KadaramKondanRC
    @KadaramKondanRC หลายเดือนก่อน

    Good job

  • @ragu1628
    @ragu1628 หลายเดือนก่อน

    very informative ❤

  • @nrajaraja6341
    @nrajaraja6341 10 วันที่ผ่านมา

    Skoda Rapid

  • @Sushhj328
    @Sushhj328 หลายเดือนก่อน

    Yes my tata punch same

  • @jedjeddah6095
    @jedjeddah6095 หลายเดือนก่อน

    80km ஸ்பீட்க்கு பிறகு திறப்பதில் மிகப்பெரும் நம்மையே ஆபத்தில் உடனே திறந்து தப்ப முயற்ச்சிக்க முடியும்...😊
    என்ன சரிதானே...😊?

  • @ajaasonline
    @ajaasonline หลายเดือนก่อน +1

    Not safe really!
    இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் எனது இரண்டு வயது குழந்தையுடன் மஹிந்திரா TUV 300 இல் பயணம் செய்து கொண்டிருந்தேன். கார் இயக்கத்தில் இருந்தபோது, ​​​​என் குழந்தை திடீரென கதவு லிவரை உள்ளே இருந்து இழுத்தது. என்ன நடக்கிறது என்பதை நான் உடனடியாக உணர்ந்தேன்,thank god it didn’t open. நாம் டாடா வாகனத்தில் இருந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என அந்த தருணமே உணர்ந்தேன், ஏன்னா Tata punch வாங்க quotation வாங்கி , அப்புறமா buying decision அந்த incident க்கு அப்புறம் தள்ளி ப்போட்டேன். பின் சீட்டில் நாங்கள் நால்வர் இருந்தோம், கதவு திறந்திருந்தால், பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது யாராவது வெளியே விழுந்திருக்கலாம்.

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg หลายเดือนก่อน

      Dalcha வில் இந்த வசதி உள்ளது

    • @ajaasonline
      @ajaasonline หลายเดือนก่อน

      @@Nobody-xt6gg I don’t understand

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 หลายเดือนก่อน +2

    Achacho apo center lock use ena..veliya irunthi open pani ulla vara mudiyatha..

  • @sadhamvlogeer
    @sadhamvlogeer หลายเดือนก่อน

    சூப்பர் ப்ரோ

  • @ravichandran8514
    @ravichandran8514 หลายเดือนก่อน

    Good averness thanks. Bro

  • @sivarasn
    @sivarasn หลายเดือนก่อน

    Dear Rajesh, i am one of your regular viewer and owning Hyundai Aura CNG. Kindly cover one episode on Do's and Dont's of CNG cars

  • @godsgrace5309
    @godsgrace5309 หลายเดือนก่อน

    Bro nexon car la open aagutha?

  • @user-ci3wq5km5y
    @user-ci3wq5km5y 28 วันที่ผ่านมา

    Good information brother

  • @raj1985ragavan
    @raj1985ragavan หลายเดือนก่อน

    Really great explanation 👏👏

  • @arun.mwaterfalls8892
    @arun.mwaterfalls8892 หลายเดือนก่อน

    I'm using child lock in my altroz

  • @kumaresans4429
    @kumaresans4429 หลายเดือนก่อน

    Good information sir

  • @user-od2lt4sv2t
    @user-od2lt4sv2t หลายเดือนก่อน

    Good information

  • @thirumarudhan8189
    @thirumarudhan8189 หลายเดือนก่อน

    Ford Figo la ippadi dhaa irukkum bro