எல்லாருக்கும் தன்னை நிருபிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. விஷால் சார் நீங்கள் சில சிற்றறிவு உள்ளவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் உங்கள் ஆராய்ச்சியை தொடருங்கள் என்னை போன்றவர்களுக்கு நல்வழி காட்டுவதற்கு . நான் புதைகுழியில் தான் விழுவேன் என்பவர்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். குருவே சரணம்.
அரசு பணிக்கான மரபணுத் தொடர்பு ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் போது ஒருமுறை மட்டுமே முயற்ச்சிக்க வேண்டும். தொடர்ந்து முயற்சித்து தங்களது எதிர்காலத்தைத் தொலைத்துவிட வேண்டாம் என வலியுறுத்தியது அருமை.
விதி என்பது யாரலூம் மாற்ற கூடிய இல்லை ஏற்கனவே நிர்ணயம் செய்ய பட்டது அதை சரியாக பார்க்க தெரியதவர்கள் ஜோதிடர் இங்கு அதிகம் பிறப்பிடம் என்று இருந்தால் இறப்பிடம் ஒன்று இருந்தே தீரும் காலம் இவருக்காக சரியான போட்டியளார் பிரபஞ்சம் தேர்வு செய்து வைத்து இருக்கும் சரியான காலம் வரும் போது அப்போது தானாக தென்படும் இந்த உலகில் கருநாகம் ஒன்று இருந்தால் அதை வீழ்த்த கூடிய வலிமை உடன் கழுகும் இந்த உலகில் இருக்கிறது அதை யாரலும் மறுக்க முடியாத உண்மை
@@DarasuramprabhuDarasuramprabhu இது உங்களுக்கான பதில் இல்லை மேல் உள்ளவர்களுக்கு கூறப்பட்ட பதில் சில போலி ஜோதிடர்களாக பல நல்ல ஜோதிடர்கள் சவால் விட்டால் பிரபஞ்சம் அதற்கான தக்க பலனை கொடுக்கும்
Sir Vishal- short temper highly welcome. But he belongs to Saggitarius zodiacal sign. To retard quickly and to find fault when cornered are inevitably inbuilt in this sign. And Vishal is no exception. This is all because all we come under Rahu influence overwhelmingly. People of Sun influence do suffer. Almighty's game of play. Worst wins, but good succumbs.
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு.. உருட்டு...உருட்டுவார். நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார். மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான்.
Sir, telling so & so natchathiram “will get” so & so karma is called Prediction. What you are doing itself is called Prediction as per English language definition
Ivaru solra uthaarana jaathagathai "Dindigul Chinnaraj" ayya kitta kudukka sollunga.. appram paapom prediction poiyya illa dna la prediction panna therilayaanu
சின்ன ராஜ் அய்யா கடவுளா. வெளிப்படையகத்தான் பேசுகிறார்கள். நேரம் காலம் அனைத்தும் தரப்பட்டு இருக்கிறது. தாராளமாக ஆராய்ந்து பதில் ஐயா சொல்லட்டடும். மக்கள் ஆகிய நமக்கு நன்மை தானே.
விஷால் ஐயா வணக்கம், ஜாதகருக்கு இது வரை திருமணம் நடக்கவில்லை சனி தாசா சுக்ர புக்தியில் நடைபெரும். சனி காரக வணிக செய்கிறார். Petrol bunk, crusher Corai, land related business. I have been waiting for your reply. Thank you for your query.❤❤
வணக்கம் Sir கெளரி பஞ்சாயகம் இதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே நீங்கள் கர்மாவும் கெளரி பஞ்சாகம் உள்ள அமைப்புகளும் ஒத்து போகிறேதே சூரியன் கர்மா - உத்தி சந்திரன் கர்மா - அமிர்தம் செவ்வாய் கர்மா - ரோகம் புதன் கர்மா - லாபம் குரு கர்மா - தனம் சுக்கிரன் கர்மா - சுகம் சனி கர்மா - சோரம் ராகு கர்மா - விஷம் இந்த எட்டு கால நிலை அதே போல் 8 கர்மா ஆனால் இது ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது மட்டுமே ஞாயிறு கிழமை இரவு பொழுது மாற்றங்கள் ஏற்படுகிறதே நட்சத்திரம் கர்மாவும் மாற கூடியது தானே காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாற கூடியது தனோ ஒரு நட்சத்திரம் மட்டும் எப்படி ஒரு கர்மா நிரந்தரமாக இருக்கும் காலத்தில் ஏற்ற வாறு மாற கூடியது தானே அப்படி என்றால் ஞாயிறு கிழமை பகலில் பிறந்த நீங்கள் சொல்லும் கர்மா பதிவு ஒத்து வரும் மீதும் உங்கள் பலபேருக்கு நீங்கள் சொல்லும் கர்மா பதிவு எப்படி ஒத்துவரும் இது என்னுடைய ஆராய்ச்சி நான் கண்டறிந்து நன்றி வணக்கம் சார்
கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் நடக்க போவதை மாற்றும் வல்லமை இறைவனுக்கு மட்டுமே உள்ளது சாதாரண மனிதர்கள் தங்கள் எண்ணத்தையும் செயலை மாற்றி அவன் வாழ்க்கை மாறிவிடும் என்பதை நிருபிக்க வேண்டிய நிலையில் நீங்கள் உள்ளீார்கள் ஆனால் இயற்கை விதி படி எந்த செயல்களுக்கு நன்மையும் உண்டு தீமையும் எடுத்து காட்டாக ஒருவன் வீடு கட்டுகிறான் அந்த இடத்தில் வாழந்த உயிரிகளை அழிக்கறான் மனிதன் எந்த தீங்கு செய்யாமல் எப்படி இந்த பூமியில் யார் வாழ்கிறார் அப்போது எப்படி அவன் மனிதர்களுக்கு மட்டும் நல்லவனாக இருந்தால் கர்மா குறையுமா இயற்கை மற்றும் சுற்று சூழக்கு தீங்கு விளைவிக்கும் எப்படி இருக்க முடியும் அப்போது நீங்கள் சொல்லும் வழிமுறையில் மனிதனுக்கு எப்படி கர்மா குறையும் உங்களில் கேள்வி கேட்பதே சரியான பதில்காக தான் தவிர உங்களை காயபடுத்துவதாக இல்லை தெரிந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் அதை பற்றி விவாதிபதை தவிர்க்கலாம்
காலக் கணிதம் உண்டு என்று பேசக்கூடிய மற்ற ஜோதிட முறையில் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் முழுமையாக கற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு எனக்கு காலக் கணிதம் செய்ய தெரியும் என்பவர்களால் அடுத்த நொடி தனக்கு என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியுமா? சரி உங்களுக்கு வரப்போகும் கஷ்டங்களை நீங்கள் கணித்து விட்டால் அதிலிருந்து தப்பிக்க முடியுமா? கோயில் பரிகாரம் செய்கிறவர் களை காப்பாற்றி விட்டால் மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம். தொழிலில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதே உண்மையான பரிகாரம். ஒருமுறை அமைதியாக யோசித்து பாருங்கள் என் குருநாதர் திரு.விஷால் அவர்களின் கருத்துக்கள் புரியும்.
சார் உங்களுக்கு தான் நேரம் சரியாக இல்லை போல உங்க வழியில் நீங்க போகமால் என்னம்மா இது கடவுளை ஒவ்வொருவர் அவரவர் மொழியில் வணங்குவது போல அடுத்த வீட்டில் என்ன நடந்த உங்களுக்கு என்ன? நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் இருக்கு 🙏🙏🙏🙏
Yevlo peruku da Varga Chakrangala interpret panna terium ? vetti mundangala - vargas can show not jus this births results - stars are jus cheatcodes that is hughly innacurate - jus with 27 stars he will blaber some rubbish 🤮
Open challenge vittu share panna example horoscope ku prediction solla vakku illa..... Neengallaam periya pudunginga maari aduthavangala criticize panna vanthuteenga... 😂
Avar dhaa prediction nu onnu kedayaathunu solraar avar kitta poi predict pannunga pannunga nu kekradhu unga paithiyakaarathanam.... If you're interested in his concept you can watch... Other wise just shut your mouth and mind your own business
For more than 1000 interviews he's keep on repeating prediction nu kidayaathu kidayaathu nu.... Edhaiyume listen kooda pandradhu kidayaathu.... Vai irukku nu istathukku paesaradhu.... 😂😂😂
Prediction is a fraud thing but what vishal ji stating is 100% true.The stupid ones are prediction astrologers only becoz they are money minded 😂😂😂 hats off vishal sir❤
simple concept he is blabbering everyday, Vishal is a fraud he can’t predict anything., he will conduct useless class and eat on your 5k fees - shameless
U didn't understand the concept what Mr Vishal sir says.....he is going on telling that prediction is fake.....but u r telling that he could not predict 😂.....
For people like me DNA astrology and Vishal Anna's classes were the eye opener..it clearly seems u haven't watched the video.. he is definitely not a supporter of prediction..in every single video he opposes prediction.. speak what u know... Don't criticize without any base
சந்தோஷ் செளந்தராஜன் ஜோதிடம் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா அப்படி என்ன குற்றத்தை மரபணு ஜோதிடத்தில் கண்டுபிடித்த உன்னிடம் இந்த வீடியோவில் உள்ளபடி எந்த ஜோதிடனாவது வந்து விவாதம் பண்ணவேண்டியததுதானே எதுக்கு நீ கருத்து என்ற பெயரில் வாந்தி எடுக்குற உனக்கு ஆண்மை இருந்தால் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்றால் நீ ஒரு புலமை வாய்ந்த பத்ம பூஷன் விருது பெற்ற ஜோதிடனை கூட அல்லது சன் டிவியில் படிக்கும் ஜோதிடனை கூட அழைத்து வாடா வந்து விவாதம் பன்னி நிறுபித்து காட்டு மரபணு ஜோதிடம் பொய் என்று நிறுபித்து காட்டு அதை விடுத்து வாந்தி எடுப்பதை நிறுத்து ஆண் மகன் என்றால்
எல்லாருக்கும் தன்னை நிருபிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. விஷால் சார் நீங்கள் சில சிற்றறிவு உள்ளவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் உங்கள் ஆராய்ச்சியை தொடருங்கள் என்னை போன்றவர்களுக்கு நல்வழி காட்டுவதற்கு . நான் புதைகுழியில் தான் விழுவேன் என்பவர்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். குருவே சரணம்.
அரசு பணிக்கான மரபணுத் தொடர்பு ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் போது ஒருமுறை மட்டுமே முயற்ச்சிக்க வேண்டும்.
தொடர்ந்து முயற்சித்து தங்களது எதிர்காலத்தைத்
தொலைத்துவிட வேண்டாம் என வலியுறுத்தியது அருமை.
பரிகாரம் எதையும் மாற்றாது. என் பிள்ளைகள் வாழ்கையில் நான் கண்ட உண்மை
This is called realistic Man
Vishal sir we accept your concept. Please you don't worry about such these people. You carry on your work sir.....in a good way.
நன்றி ❤️
Thalaiva , Vishal Jiii only Great in DNA Astro .
நன்றி ❤️
விஷால் சார், உங்களோடு மோதி விதிகளை எடுத்துச் சொல்ல யாரும் முன் வர மாட்டார்கள். கமன்ட்டில் வந்து கதறுவார்கள்.மரபணு ஜோதிடத்திற்கு வாழ்த்துக்கள்🎉🎊
ஐயாஅப்படியைகிரகங்கல்பிறந்தலக்னத்தைசொல்லுங்கள்பார்போம்.நட்சத்திரம்எனக்கும்தெரியும்சிலகிரகங்கலுக்குஇரண்டுவீடுகல்ஏன்வந்ததுஎதற்காகவந்ததுசொல்லுங்கல்
விதி என்பது யாரலூம் மாற்ற கூடிய இல்லை ஏற்கனவே நிர்ணயம் செய்ய பட்டது அதை சரியாக பார்க்க தெரியதவர்கள் ஜோதிடர் இங்கு அதிகம் பிறப்பிடம் என்று இருந்தால் இறப்பிடம் ஒன்று இருந்தே தீரும் காலம் இவருக்காக சரியான போட்டியளார் பிரபஞ்சம் தேர்வு செய்து வைத்து இருக்கும் சரியான காலம் வரும் போது அப்போது தானாக தென்படும் இந்த உலகில் கருநாகம் ஒன்று இருந்தால் அதை வீழ்த்த கூடிய வலிமை உடன் கழுகும் இந்த உலகில் இருக்கிறது அதை யாரலும் மறுக்க முடியாத உண்மை
பிரம்பஞ்சம் உடன் சவால் விட வேண்டாம் என் என்றால் பிரம்பஞ்சம் முன்னால் அனைவரும் இங்கு தூசி தான்
புரியல
@@DarasuramprabhuDarasuramprabhu இது உங்களுக்கான பதில் இல்லை மேல் உள்ளவர்களுக்கு கூறப்பட்ட பதில் சில போலி ஜோதிடர்களாக பல நல்ல ஜோதிடர்கள் சவால் விட்டால் பிரபஞ்சம் அதற்கான தக்க பலனை கொடுக்கும்
23:45 ❤
24:17 13-12-1980,6.20am மயிலாடுதுறை😢 male
Naan enai enudaia seyalpadugalai matrikonden atharku Vishal Ayya avargaluku Mika nanri
மரபணு ஆய்வாளரான தங்கள் கருத்தை உள்வாங்குவோரால் மட்டுமே விழிப்புணர்வை
உருவாக்க இயலும்.
Super vishal sir
I can understand what you say
Others m understand pannum kalam varum
Pudhan karma super sir..... Don't feel..Thank u lot sir ....
நன்றி ❤️
Entha mathri open challange, THE GREAT KRISHNA (ROHINI) la dhaen mudiyum . You Great sir ,
நன்றி ❤️
Yes, Rohini Budhan karma❤
Sir
Vishal- short temper highly welcome.
But he belongs to Saggitarius zodiacal sign.
To retard quickly and to find fault when cornered are inevitably inbuilt in this sign.
And Vishal is no exception.
This is all because all we come under Rahu influence overwhelmingly.
People of Sun influence do suffer.
Almighty's game of play.
Worst wins, but good succumbs.
real hero vishal g🎉🎉🎉
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்...
நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு.. உருட்டு...உருட்டுவார்.
நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான்.
DNA jothidam than true.. bz namalum athathan pakiram
Vishal Sir, We are with you :)
நன்றி ❤️
Vishal sir DNA Astralagy foundar. Hi sar❤❤
❤️
Nigazhvu nadakum nadakkaathunu dna astrology la thaan vithi kidayaathu. Prabanjam nigazhvai nadathi kondu thaam irukum
விஷால் சார் ஒரு நாள் உங்கள் கருத்து எங்கள் ஆசான் ஆதித்திய குருஜியிடம் தோற்கும்....
அந்த நாள் விரைவில் வரும்.... 🙏 சுபத்துவ நாயகன்....
Porumai kadalinum peridhu. Aanal vetri umake. Vetri nichha yam. Manam thalaradheergal. Thanioruvarai jagathin jodhidathai velveer. Aadhaarangal, nermai ungal kaiyil. Unmaiyum, nermaiyum vellum.
நன்றி ❤️
Super
நன்றி ❤️
Great sir.
நன்றி ❤️
Great sir
நன்றி ❤️
Ehn eppovum kovama pesureengha .....solla vandhandhu dr.Shalini madam madhiri amaidhiya pesungha.....neengha research panni dhane pesureengha ....amaidhiyave sollungha sir
Nice latha mam nice. Questions and answers by the astrologer Mr DNA Vishal sir 👌
🙏🙏
Namada generation seira avathuku ettamari than kulanthaikal pirakum
Sir, telling so & so natchathiram “will get” so & so karma is called Prediction. What you are doing itself is called Prediction as per English language definition
Ivaru solra uthaarana jaathagathai "Dindigul Chinnaraj" ayya kitta kudukka sollunga.. appram paapom prediction poiyya illa dna la prediction panna therilayaanu
சின்ன ராஜ் அய்யா கடவுளா. வெளிப்படையகத்தான் பேசுகிறார்கள். நேரம் காலம் அனைத்தும் தரப்பட்டு இருக்கிறது.
தாராளமாக ஆராய்ந்து பதில் ஐயா சொல்லட்டடும்.
மக்கள் ஆகிய நமக்கு நன்மை தானே.
Ennudaiya kanavar peyar dhananjayan our Odia date of birth Teri yaad avar Odia piravi to jathagam solla mudiyuma
விஷால் ஐயா வணக்கம்,
ஜாதகருக்கு இது வரை திருமணம் நடக்கவில்லை சனி தாசா சுக்ர புக்தியில் நடைபெரும். சனி காரக வணிக செய்கிறார். Petrol bunk, crusher Corai, land related business.
I have been waiting for your reply.
Thank you for your query.❤❤
வணக்கம் Sir
கெளரி பஞ்சாயகம்
இதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே
நீங்கள் கர்மாவும் கெளரி பஞ்சாகம் உள்ள அமைப்புகளும் ஒத்து போகிறேதே
சூரியன் கர்மா - உத்தி
சந்திரன் கர்மா - அமிர்தம்
செவ்வாய் கர்மா - ரோகம்
புதன் கர்மா - லாபம்
குரு கர்மா - தனம்
சுக்கிரன் கர்மா - சுகம்
சனி கர்மா - சோரம்
ராகு கர்மா - விஷம்
இந்த எட்டு கால நிலை
அதே போல் 8 கர்மா
ஆனால் இது ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது மட்டுமே ஞாயிறு கிழமை இரவு பொழுது மாற்றங்கள்
ஏற்படுகிறதே நட்சத்திரம் கர்மாவும் மாற கூடியது தானே காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாற கூடியது தனோ ஒரு நட்சத்திரம் மட்டும் எப்படி ஒரு கர்மா நிரந்தரமாக இருக்கும் காலத்தில் ஏற்ற வாறு மாற கூடியது தானே அப்படி என்றால் ஞாயிறு கிழமை பகலில் பிறந்த நீங்கள் சொல்லும் கர்மா பதிவு ஒத்து வரும் மீதும் உங்கள் பலபேருக்கு நீங்கள் சொல்லும் கர்மா பதிவு எப்படி ஒத்துவரும்
இது என்னுடைய ஆராய்ச்சி நான் கண்டறிந்து
நன்றி வணக்கம் சார்
கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் நடக்க போவதை மாற்றும் வல்லமை இறைவனுக்கு மட்டுமே உள்ளது சாதாரண மனிதர்கள் தங்கள் எண்ணத்தையும் செயலை மாற்றி அவன் வாழ்க்கை மாறிவிடும் என்பதை நிருபிக்க வேண்டிய நிலையில் நீங்கள் உள்ளீார்கள் ஆனால் இயற்கை விதி படி எந்த செயல்களுக்கு நன்மையும் உண்டு தீமையும் எடுத்து காட்டாக ஒருவன் வீடு கட்டுகிறான் அந்த இடத்தில் வாழந்த உயிரிகளை அழிக்கறான் மனிதன் எந்த தீங்கு செய்யாமல் எப்படி இந்த பூமியில் யார் வாழ்கிறார் அப்போது எப்படி அவன் மனிதர்களுக்கு மட்டும் நல்லவனாக இருந்தால் கர்மா குறையுமா இயற்கை மற்றும் சுற்று சூழக்கு தீங்கு விளைவிக்கும் எப்படி இருக்க முடியும் அப்போது நீங்கள் சொல்லும் வழிமுறையில் மனிதனுக்கு எப்படி கர்மா குறையும் உங்களில் கேள்வி கேட்பதே சரியான பதில்காக தான் தவிர உங்களை காயபடுத்துவதாக இல்லை தெரிந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் அதை பற்றி விவாதிபதை தவிர்க்கலாம்
Jathagam parga evalau sir?
Pandit விஜய் சார் ர கூப்பிடுங்க
பரிகாரம் சொல்பவரைய
Ethaiyyum kanikka mudiyaathu endraal DNA Jothidam Etharkku?
கணிப்பது பொய் என்று தானே அவர் சொல்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.
காலக் கணிதம் உண்டு என்று பேசக்கூடிய மற்ற ஜோதிட முறையில் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் முழுமையாக கற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு எனக்கு காலக் கணிதம் செய்ய தெரியும் என்பவர்களால் அடுத்த நொடி தனக்கு என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியுமா? சரி உங்களுக்கு வரப்போகும் கஷ்டங்களை நீங்கள் கணித்து விட்டால் அதிலிருந்து தப்பிக்க முடியுமா? கோயில் பரிகாரம் செய்கிறவர் களை காப்பாற்றி விட்டால் மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம். தொழிலில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதே உண்மையான பரிகாரம். ஒருமுறை அமைதியாக யோசித்து பாருங்கள் என் குருநாதர் திரு.விஷால் அவர்களின் கருத்துக்கள் புரியும்.
பரிகாரம் என்பது என்ன
கடவுள் விதித்த விதியில் இருந்து தப்பிக்க செய்யும் ஒரு புரோகித சடங்கு ஆகும்.
அதாவது கடவுளுக்கு கடவுளின் விதிக்கு எதிரான சடங்கு
🙏🙏🙏
நன்றி ❤️
Entha information num sollama full life aiyum enga mama soluvar
Engalukku solluvaara fees evvalavu sollunga
He died sir we are from srilanka
@@sinthuraj9331 ok mam
அம்மா தாயே பென்சன் என்ற ஒன்று போய் ரொம்ப காலம் ஆகுது முட்டாள்தனமான கேள்வி
nee tan muttal nanga innum pension vangarom..govt job nu onnu iruku athuvavathu theriyuma?
No pension for govt employees appointed after 2003.
ஜோதிட சிகாமணிகள் கவனத்திட்கு... இந்த சவால்
👍👍
சார் உங்களுக்கு தான் நேரம் சரியாக இல்லை போல உங்க வழியில் நீங்க போகமால் என்னம்மா இது கடவுளை ஒவ்வொருவர் அவரவர் மொழியில் வணங்குவது போல அடுத்த வீட்டில் என்ன நடந்த உங்களுக்கு என்ன? நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் இருக்கு 🙏🙏🙏🙏
டிஎன்ஏ தான் தலை எழுத்து
இந்த போட்டிக்கு BALANCE THEORY சரவணன் varalaama....??😅
யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தான் கூறுகிறார்கள்.
இனியும் என்ன தயக்கம்.
Yevlo peruku da Varga Chakrangala interpret panna terium ? vetti mundangala - vargas can show not jus this births results - stars are jus cheatcodes that is hughly innacurate - jus with 27 stars he will blaber some rubbish 🤮
Ada varga chakra nyaaniye.... 😂😂 mudhalla challenge panna horoscope varga charts use panni olunga prediction sollanga paapom...
Open challenge vittu share panna example horoscope ku prediction solla vakku illa..... Neengallaam periya pudunginga maari aduthavangala criticize panna vanthuteenga... 😂
@@sumisai7872 loosu free prediction panna Vishal Mari veti mundam Ila loose
First of all. Prediction astrogers ah uyiroda irukura jathagathukum irandhavar jathagathukum difference kandupidikave mudiyadhu idula avar avar future pathi pesa matum arivu iruko.Nalla pariharam perla money vanga dha teriyum.Prediction astrogers are No. 1 Dubagurs😂😂Great vishal ji
Adithiya guruji video parunga first.. Open live pannuarau ithuku mela enna prove venum...😇 avar kita mattuvaru ivar oru naal...😂
Astrology has 100s of branches and subtopics, DNA maybe one among them - it is not all encompassing truth loose kumuttaigala
எவ்வளவு முக்குனாலும் நடக்காது
நீ நல்லவனா காட்ட முயற்சி பண்ணாத 🗣️🗣️🗣️
நல்லவனாவே இரு வாழ்க்கை நல்லா இருக்கும்
Avar dhaa prediction nu onnu kedayaathunu solraar avar kitta poi predict pannunga pannunga nu kekradhu unga paithiyakaarathanam.... If you're interested in his concept you can watch... Other wise just shut your mouth and mind your own business
Oruthar kitta appointment vaangurathukku munnaadi avar TH-cam video la enna concept paesuraar nu kooda muzhusaa paakaama unga souriyathukku imagine pannikittu appointment book pannitu anga vandhu prediction ketta... Pinna irritate dhaa aagum
For more than 1000 interviews he's keep on repeating prediction nu kidayaathu kidayaathu nu.... Edhaiyume listen kooda pandradhu kidayaathu.... Vai irukku nu istathukku paesaradhu.... 😂😂😂
இவ்வளவு கேவலமான உலகத்துல நல்லவனா இருக்க முடியுமா.
அப்படி யாராவது இருந்தால் தயவு செய்து காட்டுங்கள்.
Because easy to preach very difficult to follow.
no prediction = dubagur, nobody needs stupid theory/stories that give aprox logics - only good to make money entertaining old ppl who are bored
nowadays every engineering graduate not fit for working in JOB comes out with new stupid logics in Astrology - shameless
Dna.astrology is waste
Full of negative impact
Vishal indias no 1 aatrologer k.n.rao கிட்ட appointment வாங்கி
உன் கேள்வி கேல்
Prediction is a fraud thing but what vishal ji stating is 100% true.The stupid ones are prediction astrologers only becoz they are money minded 😂😂😂 hats off vishal sir❤
Absolutely true. Some astrologers charge a whopping sum of 5000 to 10000 rupees for a single question using Zamakol prasannam.
Unaku PREDICTION theriyala nu sollunga da, prediction onu illa nu sola ni yaru da Mairrandi
simple concept he is blabbering everyday, Vishal is a fraud he can’t predict anything., he will conduct useless class and eat on your 5k fees - shameless
U didn't understand the concept what Mr Vishal sir says.....he is going on telling that prediction is fake.....but u r telling that he could not predict 😂.....
If you don't understand it does not mean it is false
For people like me DNA astrology and Vishal Anna's classes were the eye opener..it clearly seems u haven't watched the video.. he is definitely not a supporter of prediction..in every single video he opposes prediction.. speak what u know... Don't criticize without any base
ohh really 😮, ur that much great to comnt on other's hard work isnt? bloody ignorent 😡😡