சாபமா ? ஆசிர்வாதமா ? | பித்ரு தோஷம், முன்னோர்கள் சாபம் இதனால்தான் ஏற்படும் | DNA Astrologer Vishal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • சாபமா ? ஆசிர்வாதமா ? | பித்ரு தோஷம், முன்னோர்கள் சாபம் இதனால்தான் ஏற்படும் | DNA Astrologer Vishal
    Vishal
    DNA Astrologer
    Contact: 8608077781
    #dnaastrologervishal #munnorgal #dnaastrology #jathagamkanithal #class #love marriage #marriage #dnaastrologyintamil #dnajodhidam #bakthi #devotional #bakthicafetamil #newscafetamil #planets #sprituality #Astrology #dna #spritual #sprituality #parigaram #Astrology #Zodiacsigns #hinduastrology #vedicastrology #astrozodiacmemes #numerology #astrologyposts #astrologysign #astrologyfacts #astrologylover #astrotips #horoscope #dailyhoroscope #predictions #horoscopeoftheday #yourhoroscope #todayshoroscope #dnaastrologervishal #vishal #Karma #DNAAstrologer #Karma #DNAAsrologer #Raagu #Keathu
    Follow us on:
    TH-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    Guest- DNA Astrologer Vishal, Anchor - D.R.Venkatesh Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Jananiskathivel
    news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | DNA Astrology | DNA Technique | DNA Astrology in tamil | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | DNA astrology | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how DNA astrology works | Karma |Vishal | DNA Astrologer | Gene | Thalai vithi | fate | Karma|DNA Asrologer | Raagu | Keathu | DNA Astrologer Vishal |

ความคิดเห็น • 92

  • @premavanaraj6681
    @premavanaraj6681 11 หลายเดือนก่อน +8

    Im poosam natchathiram.... Nice information... Every thing is applicable n my life.... Thank 🙏you for wonderful explanation....

  • @chakravarthy9730
    @chakravarthy9730 11 หลายเดือนก่อน +37

    ஸார் எனக்கு எந்த ஆசையும் கிடையாது திருமணம் இல்லை சொத்து எதுவும் இல்லை குழந்தையும் எதுவும் இல்லை எனது ஆசை சஇவலஓகத்தஇல் அப்பா சிவபெருமானுக்கும் அம்மா பார்வதிமாதா வகுக்கும் எப்போதும் கைலாயத்தில் அவர்கள் பொய் பாதங்களில் பணிவிடை செய்துகொண்டு எப்போதும் சிவலோகத்திலேயே அம்மை அப்பனை பிரியாமல் சஇவலஓகத்தஇல் இருக்கவேண்டும் எனக்கே திதி செய்ய யாரும் இல்லை எல்லாம் சிவபெருமான்தான் என்னுயிர் உடம்பு நான் சாப்பிடுவது எல்லாம் சிவபெருமானால் தான் எனக்குண்டு பனம் சொத்து உரவு எதும் இல்லை ஜாதகம் நேரம் பரிகாரம் எதுவுமே நான் சிவபெருமானே கதி என்று வாழ்கிறேன் உலக வாழ்க்கை எல்லாம் மாயை எது மேலும் எனக்கு பற்று இல்லை சிவாயமே நமஹ

    • @lolate29
      @lolate29 9 หลายเดือนก่อน

      Don't be a devotee of lord Shiva he will protect you. Which means he will remove all the pleasure you really want. Basically he will remove friends family relatives and problems. You will be alone he will be watching you. If any problem nears you before it goes deeper. he will remove prblm but it won't help you to attain any goals.. Don't stay loyal to Shiva ... marriage will never happen. Your relationship will fail. You will be depressed your whole life.
      The only good thing is it will destroy the problem but it won't improve your life. If you're Saturn is strong do not go to Thirupathi . And If your rahu natchathiram do not enter any Shivan temple. Coz your normally shivas devotee when you enter it will isolate you from everything. You will lose your job or lose your interest to passion and it will make you sit at home. By staying home You will enjoy others money meanwhile it will make you depressed. Shiva will make you mentally spiritual to stay loyal to him by taking everything from you ..and he will make space to isolate yourself from people.
      BEST way if you need anything detach from shiva don't detach yourself from people. Go run off lord Venus and make your way to mahalaxmi. Bend to Lady god's but not Kali. Lady god which is calm , calmer Lakshmi saravati Devi they are nurturing god's when you ask them something they will care about you and see you like their child and give you everything. A mother will never say no to a child . Make your Venus & mercury stronger if your Saturn is strong .. when Saturn is strong you will go under lazyness and spiritual to Shiva. This will make everything delay in your life untill you lose the interest in things you want and by the age of 40 if you have a chance to marry you will deny it coz . You already entered the mindset that you can live your life without a partner's money. friends family.
      I hope you take this as a piece of advice. Which can improve your situation.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 8 หลายเดือนก่อน +3

      ஆதி ஷங்கரர் திருமண வாழ்கை வாழ் வில்லை என்று அவர்க்கு மோட்சம் கிட்ட வில்லை.
      மோட்சம் பெறுவதற்கு திருமண வாழ்கை அவசியம்.
      அதனால் தான் மீன ராசியில் சுக்ரன் உச்சம். இது ஒரு அனுமானம் தான். தீர்மானம் இல்லை. ஏன் என்றால் மோட்சம் பெற்றவர் யாரும் வந்து சொன்னதில்லை தான் மோட்சத்தல் இருப்பதாக.

  • @natarajan2474
    @natarajan2474 8 หลายเดือนก่อน +10

    பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்...
    நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு.. உருட்டு...உருட்டுவார்.
    நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
    மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான்.

    • @santhiraja7047
      @santhiraja7047 5 หลายเดือนก่อน

      Yes

    • @Jaiii192
      @Jaiii192 4 หลายเดือนก่อน

      புகழ் வந்ததும் தலை கனம்
      வந்து விட்டது 😮

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 11 หลายเดือนก่อน +4

    Logical explanation true

  • @julysamy3337
    @julysamy3337 11 หลายเดือนก่อน +2

    Super sir, ஜாதி, குலம், குடி க்கு நல்ல விளக்கம்.

  • @Supreme_commander159
    @Supreme_commander159 11 หลายเดือนก่อน +2

    Nice simple explanation sir thankyou Vishal sir

  • @rajeswaris2920
    @rajeswaris2920 11 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது சரிதான் எங்கள் வீட்டில் 🏠 இதே நிலை

    • @saisilver5026
      @saisilver5026 11 หลายเดือนก่อน +1

      கேரளா லா... நவமுகந்தன் கோயில் க்கு போயிடுவாங்க.. கிருஷ்ணா னர் கோயில் இது பாடல் பெற்ற ஸ்தலம்... பூஜை க்கு 450. ரூபாய் தான் செலவு.. River க்கு பக்கத்துல தர்ப்பணம் குடுக்குனும்.. திலகா பூஜை.. Temple closing time 10.30am.. திருசூர்.. அடுத்து குட்டிப்புறம் அங்க இருந்து ஆட்டோ 150. ரூபாய்.. எல்லாம் டோக்கன் system தான்.. Name சொல்லிட்டா பூஜை செய்வாங்க

  • @gowsalyas6284
    @gowsalyas6284 11 หลายเดือนก่อน +6

    Vishal sir solradhu always true

  • @sabareeshsundaram432
    @sabareeshsundaram432 9 หลายเดือนก่อน +1

    Exactly Correct
    Very proper
    Message

  • @whatismynamehere
    @whatismynamehere 11 หลายเดือนก่อน +1

    05:44 SUPER SIR... EXACT WORDS... 100% TRUE VISHAL SIR

  • @ratheeshrajendran2660
    @ratheeshrajendran2660 11 หลายเดือนก่อน +4

    very true!

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 11 หลายเดือนก่อน +2

    Awesome message sollirukinga sir ❤😊😊😊

  • @m.sivasaisai5721
    @m.sivasaisai5721 11 หลายเดือนก่อน +3

    Super sir

  • @rajeshprema1547
    @rajeshprema1547 หลายเดือนก่อน

    நன்றிங்க சார் 🙏 சதயம் நட்சத்திரத்திற்கு சொன்னது

  • @ShivasaiShiva-q2d
    @ShivasaiShiva-q2d 11 หลายเดือนก่อน +1

    Sir ungal padhivugal nam karmakkalai pattri therindhu kondu antha karmavin thavarugalai kuraithukolla udhavugirathu sir nanri sir🙏🙏🙏🙏🙏

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 11 หลายเดือนก่อน +2

    நல்ல புரிதல் ஐயா

  • @கவிகதிர்
    @கவிகதிர் 11 หลายเดือนก่อน +2

    Thank you sir.

  • @sabareeshsundaram432
    @sabareeshsundaram432 9 หลายเดือนก่อน +1

    Thank you

  • @okselvaragavanselvaragavan4723
    @okselvaragavanselvaragavan4723 11 หลายเดือนก่อน +1

    08:20 point

  • @durairajk9064
    @durairajk9064 11 หลายเดือนก่อน +3

    நன்றி சார் நன்றி

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 11 หลายเดือนก่อน +2

    Correct sir

  • @sabareeshshanmugam6199
    @sabareeshshanmugam6199 11 หลายเดือนก่อน +2

    100% true

  • @shridarsubhurayen3539
    @shridarsubhurayen3539 9 หลายเดือนก่อน +1

    100%true sir

  • @rajeshprema1547
    @rajeshprema1547 11 หลายเดือนก่อน +1

    Nanringa sir🤝🙏

  • @raajac2720
    @raajac2720 5 หลายเดือนก่อน +2

    No worries peoples from poor families wish to perform Thila homam in most affordable cost.
    This thilahomam perform every day at Thiruvallum parasuram temple,
    Near Thiruvananthapuram Kerala.
    May be at 100 RS token.
    Temple will give tolen in morning.
    This temple called south Gaya.
    So don't feel bad about financial constraints,if any one wish pithru pooja or thila Homan can do their.

    • @panushman8056
      @panushman8056 4 หลายเดือนก่อน

      Sir appa irukanga. But he is grown up in hostel from his infant he have no interest in this so ennoda grands kaga nan panlama

  • @sureshk.s.8754
    @sureshk.s.8754 11 หลายเดือนก่อน +4

    Hi thilak homam is performed at rameshwaram for the People WHO died unnaturally.

  • @mohanrajs9794
    @mohanrajs9794 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வதுபோல் பிராமின் தான் திதி கொடுக்கவேண்டுமா ? என்ற கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது, ஆனாள் என் தாய்,தந்தைக்கு, முன்னோர்களுக்கு பிராமின் இல்லாமல் நான் திதி கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்,அது முறை எப்படி என்று எனக்கு தெறியவில்லை தெளிவு படுத்துங்கள் ஐயா!

  • @visionplay416
    @visionplay416 2 หลายเดือนก่อน

    12:09 best example is actor Kamal Hassan's Family 😅

  • @umamurugan5995
    @umamurugan5995 6 หลายเดือนก่อน +2

    தந்தை வழியில் நிதி கொடுக்கிறார்கள், அம்மா வழியில் திதி கொடுக்கவில்லை என்றால் பூசம், தனுசு லக்னம் இது போல பிறப்பார்களா

  • @SundarHarris
    @SundarHarris 11 หลายเดือนก่อน +2

    Salathosam parikarm fever parikarm fever thosam cold thosam dust thosam dubakur josiyar

    • @amreysarees4406
      @amreysarees4406 11 หลายเดือนก่อน

      But thiruvaiyaru kovila jurageshwar irukaru kovil juram vandha anga pona sari ayedum nu

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 11 หลายเดือนก่อน +2

    Ipoluthu Thivsam Tharpanam perfect Aga saiyum iyer kedaiyathu sir

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 8 หลายเดือนก่อน

      செல் போன் பேசி கொண்டே மந்திரம் சொல்பவர்கள் நெறய பேர் உண்டு.

  • @jayasree.s2932
    @jayasree.s2932 10 หลายเดือนก่อน +6

    contact panna kevalamana response kudukuraga apro enthuku number Description la kudukuriga yarum evura kupdathiga en experience la sollra rombha mariyathai kuraivaka tha pesuraru video la nalla pesitu call Panna kevalama pesurathu eathuku ethumarila pesi ellaraium eamathanum worst behavior

    • @Waves_Of_Inspire
      @Waves_Of_Inspire 10 หลายเดือนก่อน +1

      True👍🏻

    • @sreejithpj951
      @sreejithpj951 10 หลายเดือนก่อน +1

      Correct

    • @SHOPONNET
      @SHOPONNET 10 หลายเดือนก่อน +1

      Neenga crct ah sonninga

  • @sivalingamhemalatha3626
    @sivalingamhemalatha3626 6 หลายเดือนก่อน

    Sir, ennga veetla four sisters, poosam, visaham children. nangal enna seya vendum?

  • @mahawinvlogs
    @mahawinvlogs 11 หลายเดือนก่อน +1

    How do we know, which family? Wife family or husband family. Pls tell me sir.

    • @A1331-r9h
      @A1331-r9h 11 หลายเดือนก่อน

      @mahawinvlogs sukran for wife, Mars for husband

    • @mahawinvlogs
      @mahawinvlogs 11 หลายเดือนก่อน +1

      @@A1331-r9h ancestor curse saabam from wife's ancestor or husband's ancestor ?

    • @A1331-r9h
      @A1331-r9h 11 หลายเดือนก่อน

      @@mahawinvlogs depends on planetary position

    • @mahawinvlogs
      @mahawinvlogs 11 หลายเดือนก่อน

      @@A1331-r9h ok. Thanks for ur reply 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 11 หลายเดือนก่อน +7

    தில ஹோமம் என்பது அகால மரணமடைந்தவர்களுக்கு கொடுப்பது. குடும்பத்தில் வயதாயி மரணமடைந்தவர்களுக்கு கொடுப்பதல்லா. Please note this point.

    • @ThePonderousMare
      @ThePonderousMare 11 หลายเดือนก่อน +1

      Thila homam is for families for have a dhurmaranam in their families. Unnatural deaths/ Pitr dosham/ Pitr sabham. So even if an ancestor had died a natural death out of old-age if they have had a terrible life and if there is Pitr sabham the family can give Thila homam.
      Thill means black sesame seeds. The intensity and the amount of sesame seeds given in the homam as sacrifice depends on the karmas and events that governed the death or the problems in the family.

  • @dailynewfuns
    @dailynewfuns 11 หลายเดือนก่อน

    03:26😢 poosam visagam sathayam.thanusu laginam

  • @DinakaranPerumal
    @DinakaranPerumal 11 หลายเดือนก่อน

    Na innoru piravi edupa sir, ennoda aasa ethume niraverala sir,,. Enaku raghu karma iruku but i have Sevier health issues i cannot do anything so i cannot try anything, i bet i ll surely take next piravi, i waiting for my time, i hate this life

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் ஒரு கேள்வி தோன்றுகிறது அதரவு அற்ற அனாதை குழந்தை அவர்களுக்கு யார் முன்னோர்கள் என்று தெரியாது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லமால் இருக்கிறார்களா அவர் திருமணம் நடக்கவில்லையா அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலை சொல்வது இல்லையா அவர்களுக்கு முன்னோர்கள் யார் என்று தெரியாது குல தெய்வம் யார் தெரியாது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கிறேதே இந்த கேள்வி உங்கள் பதிலை பொருந்து நீங்கள் சரியா என்பதை தெளிவு கிடைக்கும்

    • @lingesha.r8511
      @lingesha.r8511 9 หลายเดือนก่อน

      அனாதை என்பது விதி விலக்கு

    • @darkworldchannel8353
      @darkworldchannel8353 9 หลายเดือนก่อน

      @@lingesha.r8511 ஆதரவு அற்றவார்களுக்கு ஜாதகம் இருக்காத அவர்களுக்கு கர்மா பதிவு இருக்கத அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவது இல்லையா இதற்கு விதி விலக்கு என்று எப்படி சொல்ல முடியும் சரியான பதிலே தேவை

  • @yogeshprem9529
    @yogeshprem9529 9 หลายเดือนก่อน +1

    🙏

  • @theindiancat5931
    @theindiancat5931 11 หลายเดือนก่อน

    Sir eapade connect pantathu

  • @valarmathi519
    @valarmathi519 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajlakshmi7683
    @rajlakshmi7683 11 หลายเดือนก่อน +3

    நான் கும்ப ராசி, தனுஷ் லக்னம். எனது மகள் மகர ராசி, சிம்ம லக்னம், மகன் மிதுனம் ராசி, சிம்ம லக்னம். இருவருக்கும் 42,41வயதாகிறது , இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன பரிகாரம் செய்யலாம் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து பதில் தாருங்கள். நன்றி 🙏. ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து 5 வருடம் ஆகிறது. எனது கணவரும் கடந்த ஆண்டு இறந்து விட்டார். ஜோஸியர்கள் சொல்லிய பரிகாரங்கள் எல்லாவற்றையும் செய்து விட்டேன், ஒரு பலனும் இல்லை. தயவுசெய்து செய்து உதவுங்கள்.

    • @Supreme_commander159
      @Supreme_commander159 11 หลายเดือนก่อน +3

      நிறைய தானம் தர்மம் பன்னுங்க அண்ணதானம் வஸ்திர தானம் தங்கள் சக்திக்கேற்ப செய்யுங்கள் முகம் தெரியாத நபர், மிருகங்கள்,பறவைகள், தாய் தந்தை மாமன்னர் மாமியார் இருந்தார்கள் என்றால் முகம் கோணாமல் நல்ல முறையில் கவனியுங்கள்.‌. மனமுருகி தெய்வத்தை பிராத்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்..

    • @ranjani11223
      @ranjani11223 11 หลายเดือนก่อน +1

      Siddhar vazhipadu seiyungal.. Palani arugae kanakkanpatti mootai swamigal jeeva samadhi sendru varungal.. Srivanjiyam sivan temple poitu vanga..

    • @senthilbalajik
      @senthilbalajik 11 หลายเดือนก่อน

      திருவனந்தபுரம் பரசுராமர் கோவிலுக்கு சென்று திதி மற்றும் தில ஹோமம் செய்து வாருங்கள். எல்லாம் சரியாகும் கட்டணம் 300 க்குள்

    • @AstrologyPrediction-qt1ii
      @AstrologyPrediction-qt1ii 8 หลายเดือนก่อน

      நம்பிக்கை இருந்தால் நாடி ஜோதிடம் பாருங்கல்

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 7 หลายเดือนก่อน

    யார்மூலமாக.அவர்கலுக்குஉதவிகிடைக்குதுன்னு.அவுங்கஜாதகத்தைவாங்கிபாருங்க

  • @thaiyalanpillay1071
    @thaiyalanpillay1071 11 หลายเดือนก่อน

    How to contact this person? Pls let me know

  • @malar6242
    @malar6242 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉👏👏👏👏👏

  • @DhruvMithran-e6b
    @DhruvMithran-e6b 11 หลายเดือนก่อน

    Wait wait wait too fast, One small doubt. Iyer yaru ingha innoru family la panchayat pesa? Avar mathyasam pesuna ellam ok va? Rituals is NOT NEGOTIATION. We are doing it for our satisfaction is the only truth. It's hope not promise, our life always full of hope and confidence from every sunrise. We can pray our grand people's and if they are in other world and able to look we are suffering. No matter what just imagine we are in that place. What we will do? If angry on day1 is fine but not for all days by happy from our people suffering n losses among other families or societies around world.
    Will never do that, atleast one soft corner day will say it ok.
    Many demonstration here focussing to approach the astrologer. Many have power to confuse people from their reality, if already in confusion about life is more easy for them to pull automatically.
    Its not necessary that family members get rebirth in same generation or families if rebirth is true too.
    I won't agree with the people between me n god or me n ancestors grand people not at present.
    These middle people focus is materialistic and worst in peak times every amavasya and mahalaya amavasya days. These guys are very much busy is super fast NEGOTIATION...!!!!!
    Final words, if we have not killed anyone in our family or others or not spoiled others life nothing to worry and accept whatever.
    If 3nakshatra n 1lagna said in video is not stock market indicator. Its probability according to his own theory. It's demonstration video

  • @SundarHarris
    @SundarHarris 11 หลายเดือนก่อน

    Dna remedies Vishal josiyar death rip

  • @dailynewfuns
    @dailynewfuns 11 หลายเดือนก่อน

    02:18

  • @petrisiaparker4762
    @petrisiaparker4762 6 หลายเดือนก่อน

    The person interviewing is not know how to ask questions

  • @dailynewfuns
    @dailynewfuns 11 หลายเดือนก่อน

    06:43 😢

  • @kathirbhavani511
    @kathirbhavani511 11 หลายเดือนก่อน +2

    தென்காசி பகுதியில் தாத்தா கூட பிறந்த அண்ணன் தம்பி பிள்ளைகளை சொக்காரன் என்று கூறுவோம்.

  • @prabhuv7165
    @prabhuv7165 11 หลายเดือนก่อน +3

    Don't waste your money

  • @SundarHarris
    @SundarHarris 11 หลายเดือนก่อน

    Karma only your family

  • @shivally2077
    @shivally2077 11 หลายเดือนก่อน +3

    Mr vishal when you are claiming that you don't know.( you are claiming) how are you suggesting what we supposed to do
    8:32

  • @surenderarumugam996
    @surenderarumugam996 11 หลายเดือนก่อน

    My experience is not satisfactory.

  • @karthoo2k
    @karthoo2k 2 หลายเดือนก่อน

    கையை ஆட்டி பேசாதே தம்பி

  • @viramkumar2303
    @viramkumar2303 11 หลายเดือนก่อน +3

    this guy is totally useless

    • @Chennavlogs
      @Chennavlogs 11 หลายเดือนก่อน +1

      Very true got 1000 and scolded me..karma will definitely teach him good lesson

  • @sabideepu3436
    @sabideepu3436 11 หลายเดือนก่อน

    Worst astrologer ever…

  • @user-oi6um2qk2o
    @user-oi6um2qk2o หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை குருஜி.என்அண்ணன்.துலாலக்னம்.விசாகநட்சத்திரம்.திதிகுடுப்பதுஎன்தந்தைவழியில்விட்டுபோயிஇருக்கு.இரண்டுபெண்பிள்ளைகள்இறந்துஇருக்கின்றனர்

  • @srparungfcccfhcyfggj
    @srparungfcccfhcyfggj 10 หลายเดือนก่อน

    Super