திரு. கா. பா அவர்களின் விஞ்ஞான விளக்கம் அருமை . Unbelievable information. Memory power hats off to you sir. அனைத்து கருத்துக்களையும் முன் வைக்கும் அழகு தலைமையை நிரூபிக்கும் அழகே அழகு. , மற்றவர்களுக்கு கேட்க மனமில்லாமல் இருப்பது போல் தோன்றினாலும், இறுதியில் அறிவே வெற்றி பெற்றது. வாழ்த்துக்கள் திரு காபா அவர்களே, தங்களின் அறிவியல் அறிவும் ஆன்மீக அறிவும் பிரமிக்க வைக்கிறது 🎉🎉🎉🎉🎉. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம். நம்மிடம் இருந்து சோதிடத்தை இவர்கள் சமஸ்கிருதத்தில் ஜோதிடம் என்று மாத்தி கேட்டால் அது ஒளியிலிருந்து பிறந்தது என்று ஒரு கதை சொல்வார்கள்.ஜோதிடத்தின் உண்மையான சொல்லாய்வு தமிழில் இருந்து சென்றது என்பது புரிகிறது. தமிழர்களின் சோழர்கள் கல்வெட்டில் உள்ள ஆய்வின்படி தை முடிசூடிதால் அது ஆண்டு துவக்கம் என்று புரிகிறது. தை என்றால் சென்ற வருடத்தையும் இந்த வருடத்தையும் தைத்தல் அருமையான சொல்லாய்வு.தை மாதத்தில் தான் உத்திராயணம் துவங்குவதால் தையே தமிழர் திருநாள் ஆகும்.சித்திரையில் சூரியன் மேடத்திற்குள் வருவது என்பது ராசிக்குள் வருவதை குறிக்கின்றது ஆகையால் அது தமிழர் புத்தாண்டாக இருக்க முடியாது. ஐந்திர கலை என்பது பஞ்சாங்கம் தான் விண்ணலந்த விசும்பலர்ந்த விசுணுவால் கொடுக்கப்பட்டது.நமது கலைகளை நாம் தான் போற்றி பேண வேண்டும்.தான்தோன்றித்தனமாக சமஸ்கிருதத்தை தூக்கி பிடிக்க கூடாது.அவர் தூக்கிப் பிடிப்பவர்களுக்காக சில சொற்களை பார்ப்போம். மனம் + திறம் =மந்திறம் மனம் + திரம் =மந்திரம் மனம் + தரம் = மந்தரம் காயம் + திரி = காயந்திரி பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல். சூல் +அகம் = சூலகம் அருள்+சினை = அருட்சினை தீ + வசம் = திவசம் பிற + தோசம் = பிறதோசம் அது பிரதோஷம் அல்ல பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல ஸ்லோகம் அர்ச்சனை அல்ல.பத்தி சத்தி சித்தி முத்தி அது பக்தி சக்தி முக்தி அல்ல. அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட சிலர் இது அனைத்தும் ஏதோ சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது போல் இந்தியர்களை ஏமாற்றுகின்றனர் தமிழர்களையும் ஏமாற்றுகின்றனர் சமஸ்கிருதம் என்பதே தமிழ் சொல்லாகும் பிற + கிருதம் = பிறகிருதம் சம + கிருதம்= சமசுகிருதம் என்பதே சமஸ்கிருதம் ப்ராக்கிரதம் என்று மருவியது.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று. ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.அருளாளர்கள் அனைத்து தேசங்களிலும் பிறக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அருளாளர் மட்டுமே அவர்களும் ஏதோ ஒரு குருவையோ கடவுளையோ கும்பிடுவார்கள். இதனை மறுக்க நினைப்பவர்கள் சலித்துக் கொண்டு சிரிக்க நினைப்பவர்கள் மழுப்ப நினைப்பவர்கள் முடிந்தால் சமஸ்கிருதத்தில் இதன் பொருளை எடுத்து அதன் சொல்லோடு சொல் ஆய்வு செய்து காட்டவும் இங்கே.
தமிழ் புத்தாண்டை பற்றி எங்கள் ஐய்யா சித்தர் மூங்கிலடியார் ஐயா வை தவிர வேறுஎந்த ஆன்மீக வாதிகளும் இப்படி தெளிவாக விளக்கியருள இயலாது..சித்திரை 1 யாருக்கு புத்தாண்டு ? வடநாட்டு கலாச்சாரம் வடநாட்டு வழிபாடு பின்பற்றுபவர்களுக்குத்தான் சித்திரை 1 புத்தாண்டு..தமிழனுக்கு தை1 தான் தமிழ் புத்தாண்டு.... மானமுள்ள தமிழ் மக்களே அனைவரும் தை1 புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்கள்..சித்தர்கள் வகுத்து கொடுத்தது தை1
தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர். ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள். அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும். மனம் + திறம் =மந்திறம் மனம் + திரம் =மந்திரம் மனம் + தரம் = மந்தரம் காயம் + திரி = காயந்திரி பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல். சூல் +அகம் = சூலகம் அருள்+சினை = அருட்சினை தீ + வசம் = திவசம் பிற + தோசம் = பிறதோசம் அது பிரதோஷம் அல்ல பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல ஸ்லோகம் அர்ச்சனை அல்ல.பத்தி சத்தி சித்தி முத்தி அது பக்தி சக்தி முக்தி அல்ல கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் qநமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம். அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட சிலர் இது அனைத்தும் ஏதோ சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது போல் இந்தியர்களை ஏமாற்றுகின்றனர் தமிழர்களையும் ஏமாற்றுகின்றனர் சமஸ்கிருதம் என்பதே தமிழ் சொல்லாகும் பிற + கிருதம் = பிறகிருதம் சம + கிருதம்= சமசுகிருதம் என்பதே சமஸ்கிருதம் ப்ராக்கிரதம் என்று மருவியது.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று. ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.அருளாளர்கள் அனைத்து தேசங்களிலும் பிறக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அருளாளர் மட்டுமே அவர்களும் ஏதோ ஒரு குருவையோ கடவுளையோ கும்பிடுவார்கள். இதனை மறுக்க நினைப்பவர்கள் சலித்துக் கொண்டு சிரிக்க நினைப்பவர்கள் மழுப்ப நினைப்பவர்கள் முடிந்தால் சமஸ்கிருதத்தில் இதன் பொருளை எடுத்து அதன் சொல்லோடு சொல் ஆய்வு செய்து காட்டவும் இங்கே.
சமஸ்கிருதம் என்பதே தமிழ் சொல்லாகும் சம + கிருதம்= சமசுகிருதம் என்பதே சமஸ்கிருதம் என்று மருவியது. சமஸ்கிருதத்தின் காலம் என்பது 3500 வருடங்கள் மட்டுமே.சமஸ்கிருதம் என்பது (persian) பர்ஷன் மொழியில் இருந்து உருவாகியது முதலில் அது இந்தியாவிற்குள் நுழையும் பொழுது அதன் பெயர் இந்தோகோவிஸ்தானி (indo kohistani) பின்பு அது இந்தியாவில் உள்ள (palli) பாலிமொழி ப்ராக்கிரத மொழி (piragiridham) ஆகியவற்றின் கலவையால் அது மாறியது.பிராகிருதம் என்பதே தமிழ் சொல் பிற கிருதம் என்பது தான் ப்ராக்கிரதம் என்று மாறியது.ஆகையால் தான் சமஸ்கிருதத்திற்கும் சம + கிருதம்= சமசுகிருதம் சமஸ்கிருதம் என்று மருவியது. இந்த மொழி எழுத்து வடிவம் பெறும் பொழுது தான் தமிழை தழுவியது.தமிழ் சொற்களை ஏற்றுக்கொண்டது.சமஸ்கிருதத்தில் பர்ஷன் (persian) சொற்கள் தான் அதிகம் ஆகையால் தமிழ் எழுத்துக்கள் உடன் பர்ஷன் எழுத்துக்களும் கலந்து அது வடமொழியானது.ஆகையால் தான் அதன் பின்பு உருவான இந்திய மொழிகள் அனைத்திலும் தமிழ் மொழிகளில் இருந்து சென்ற உயிர் எழுத்துக்களான அ ஆ இ ஈ உ ஊ...அனைத்தும் இருக்கும் இதுவே சிறந்த சான்றாகும். எழுத்து வடிவம் பெற்ற இந்த மொழி (Devanagiri script)தேவனகிரி எழுத்து வடிவத்தை கொண்டு தேவ பாஷை என்றானது.இவ்வாறு பெயர் வைத்தால் அனைவரும் இதனை தேவர்கள் பேசிய மொழி என்று ஒத்துக் கொள்வார்கள் என்பதற்காக குழப்புவதற்காக பெயர் வைக்கப்பட்டது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தமிழ் பிராமி எழுத்துக்களின் பெயரை தான் இவர்கள் தேவனகிரி என்று மாற்றினார்கள்.அது கூட தமிழி என்ற எழுத்து வடிவத்தில் இருந்து உருவானது.இவ்வாறு உருவான வரலாறு தெரியக்கூடாது என்பதற்காக பலக்கட்டு கதைகளை கூறி தமிழுடன் இதனை சேர்த்து சிவன் உருவாக்கிய இரண்டு மொழிகள் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். சிவனுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது வடமொழி வேதத்தில் சிவன் என்ற சொல்லே கிடையாது.இன்னும் சொல்லப்போனால் இந்து கடவுள்களான பிரம்மா சிவன் விசுணு ஆகிய மூவரில் ஒருவர் பெயரும் இடம் பெறவில்லை. உலகிற்கு மொழியின் இலக்கணத்தை கொடுத்ததே தமிழ் தான்.தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் இன்னும் சொல்லப்போனால் பல லட்சக்கணக்கான வருடங்கள் வித்தியாசம் உண்டு.ஏணி வைத்தால் கூட எட்டாது.
சித்தர் மூங்கில் அடியார் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது...💐
கா பா சார் அருமையான விளக்கம் அவருக்கு பேச நிறைய நேரம் கொடுத்து இருக்க வேண்டும் எங்களுக்கு தமிழ் வருடப் பிறப்பு சித்திரை மாதம் தான்
கா.பா.சார் உங்கள் விளக்கம்அறிவியல் பூர்வமான விளக்கம் அருமை நன்றி. 🎉🎉🎉🎉🙏🙏🙏
கா பா ஐயாவின் விளக்கங்கள் அருமை 👌
அவரை பேச விட்டிருந்தால் இன்னும் நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொண்டிருக்கலாம்...
கா.பா குருஜி சிறப்பு உங்கள் விவாத த்தில் உங்களுக்கு தோல்வியே கிடையாது
ஐயா மூங்கில் அடியார் சிறப்பான பேச்சு.
பல தமிழ் சொல்லை சமசுக்கிருத சொல் என்கிறார் ராஜநாடி சோதிடர்.
கா பா சார் அவர்களின் விளக்கம் மிக அருமை அறிவியல் பூர்வமான உண்மை வாழ்க ராஜநாடி கா பார்த்திபன் ஐயா அவர்கள் ❤❤❤❤
Ka.pa.sir 🙏👌🎉 விளக்கம் அறிவியல் கணிதம் வானியல் 🎉🎉🎉super sir🙏
Ka pa sir விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது, இந்த தகவல் தந்தமைக்கு எல்லோருக்கும் நன்றி.
திரு. கா. பா அவர்களின் விஞ்ஞான விளக்கம் அருமை . Unbelievable information. Memory power hats off to you sir. அனைத்து கருத்துக்களையும் முன் வைக்கும் அழகு தலைமையை நிரூபிக்கும் அழகே அழகு. , மற்றவர்களுக்கு கேட்க மனமில்லாமல் இருப்பது போல் தோன்றினாலும், இறுதியில் அறிவே வெற்றி பெற்றது. வாழ்த்துக்கள் திரு காபா அவர்களே, தங்களின் அறிவியல் அறிவும் ஆன்மீக அறிவும் பிரமிக்க வைக்கிறது 🎉🎉🎉🎉🎉. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஓம் குருவாழ்க
மிக மிக சிறப்பான சித்த நெறி கருத்து
தமிழர்கள் இதனை கேட்டு சிந்திக்க வேண்டும்
சித்தர் மூங்கில் அடிகளாரின் உரை மிக சிறப்பு.
மூங்கில் அடியார் அய்யா Super
கா பா சார் அருமையான விளக்கம்
கா பார்த்திபன் 🔥🔥🔥
கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம்.
நம்மிடம் இருந்து சோதிடத்தை இவர்கள் சமஸ்கிருதத்தில் ஜோதிடம் என்று மாத்தி கேட்டால் அது ஒளியிலிருந்து பிறந்தது என்று ஒரு கதை சொல்வார்கள்.ஜோதிடத்தின் உண்மையான சொல்லாய்வு தமிழில் இருந்து சென்றது என்பது புரிகிறது.
தமிழர்களின் சோழர்கள் கல்வெட்டில் உள்ள ஆய்வின்படி தை முடிசூடிதால் அது ஆண்டு துவக்கம் என்று புரிகிறது.
தை என்றால் சென்ற வருடத்தையும் இந்த வருடத்தையும் தைத்தல் அருமையான சொல்லாய்வு.தை மாதத்தில் தான் உத்திராயணம் துவங்குவதால் தையே தமிழர் திருநாள் ஆகும்.சித்திரையில் சூரியன் மேடத்திற்குள் வருவது என்பது ராசிக்குள் வருவதை குறிக்கின்றது ஆகையால் அது தமிழர் புத்தாண்டாக இருக்க முடியாது.
ஐந்திர கலை என்பது பஞ்சாங்கம் தான் விண்ணலந்த விசும்பலர்ந்த விசுணுவால் கொடுக்கப்பட்டது.நமது கலைகளை நாம் தான் போற்றி பேண வேண்டும்.தான்தோன்றித்தனமாக சமஸ்கிருதத்தை தூக்கி பிடிக்க கூடாது.அவர் தூக்கிப் பிடிப்பவர்களுக்காக சில சொற்களை பார்ப்போம்.
மனம் + திறம் =மந்திறம்
மனம் + திரம் =மந்திரம்
மனம் + தரம் = மந்தரம்
காயம் + திரி = காயந்திரி
பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல்.
சூல் +அகம் = சூலகம் அருள்+சினை = அருட்சினை
தீ + வசம் = திவசம்
பிற + தோசம் = பிறதோசம் அது பிரதோஷம் அல்ல
பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல ஸ்லோகம் அர்ச்சனை அல்ல.பத்தி சத்தி சித்தி முத்தி அது பக்தி சக்தி முக்தி அல்ல.
அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட சிலர் இது அனைத்தும் ஏதோ சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது போல் இந்தியர்களை ஏமாற்றுகின்றனர் தமிழர்களையும் ஏமாற்றுகின்றனர் சமஸ்கிருதம் என்பதே தமிழ் சொல்லாகும்
பிற + கிருதம் = பிறகிருதம்
சம + கிருதம்= சமசுகிருதம் என்பதே சமஸ்கிருதம் ப்ராக்கிரதம் என்று மருவியது.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று.
ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.அருளாளர்கள் அனைத்து தேசங்களிலும் பிறக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அருளாளர் மட்டுமே அவர்களும் ஏதோ ஒரு குருவையோ கடவுளையோ கும்பிடுவார்கள். இதனை மறுக்க நினைப்பவர்கள் சலித்துக் கொண்டு சிரிக்க நினைப்பவர்கள் மழுப்ப நினைப்பவர்கள் முடிந்தால் சமஸ்கிருதத்தில் இதன் பொருளை எடுத்து அதன் சொல்லோடு சொல் ஆய்வு செய்து காட்டவும் இங்கே.
அய்யா மூங்கில் அடியார் அவர்கள் சிறப்பான சம்பவம்👌👌👌
Respect Raja Nadi sir ❤🎉
Ka Pa sir, u message is perfect
Ka pa fans❤
ஓம் குரு வாழ்க 🙏🔱ஓம் குருவே துணை 🙏🔱ஓம் குருவே எல்லாம் 🙏🔱ஓம் குருவே போற்றி ஓம் குருவே சரணம் 🎉🙏❤❤❤
Ultimate round table ❤
Ka pa sir super
முத்துகுமார் புஞ்சை புளியம்பட்டி❤
தமிழ் புத்தாண்டை பற்றி எங்கள் ஐய்யா சித்தர் மூங்கிலடியார் ஐயா வை தவிர வேறுஎந்த ஆன்மீக வாதிகளும் இப்படி தெளிவாக விளக்கியருள இயலாது..சித்திரை 1 யாருக்கு புத்தாண்டு ? வடநாட்டு கலாச்சாரம் வடநாட்டு வழிபாடு பின்பற்றுபவர்களுக்குத்தான் சித்திரை 1 புத்தாண்டு..தமிழனுக்கு தை1 தான் தமிழ் புத்தாண்டு.... மானமுள்ள தமிழ் மக்களே அனைவரும் தை1 புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்கள்..சித்தர்கள் வகுத்து கொடுத்தது தை1
நன்றி ஐயா
சித்திரை வருடப்பிறப்பு உலகம் முழுக்க 11 நாடுகள் கொண்டாட படுகின்றன
இந்து மத ஆண்டு
43,73,126 ❤
கிபி 14.1.2025
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏
👌👌👌So Interesting
Ka pa knows the subject
Super 🎉
இந்த அம்மாவ எதுக்கு இங்க கூப்பிட்டிங்க.
Ka pa sir 👍🙏👍👍👍 ur brother
Wise words
அந்த அம்மாவுக்கு ஒரு விபரமும் தெரியவில்லை. இந்த அம்மாவை கூப்பிட்டு ஒரு பயனுள்ள விவாதத்தை வீணாக்கி விட்டீர்கள்
தை தமிழ் சொல்லே இல்லை என்கிறார் க.ப. சார். இது என்ன அறியாமை.
இந்த பொம்பிளை சும்மா புலம்புது....
தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர்.
ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள்.
அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும்.
மனம் + திறம் =மந்திறம்
மனம் + திரம் =மந்திரம்
மனம் + தரம் = மந்தரம்
காயம் + திரி = காயந்திரி
பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல்.
சூல் +அகம் = சூலகம் அருள்+சினை = அருட்சினை
தீ + வசம் = திவசம்
பிற + தோசம் = பிறதோசம் அது பிரதோஷம் அல்ல
பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல ஸ்லோகம் அர்ச்சனை அல்ல.பத்தி சத்தி சித்தி முத்தி அது பக்தி சக்தி முக்தி அல்ல
கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் qநமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம்.
அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட சிலர் இது அனைத்தும் ஏதோ சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது போல் இந்தியர்களை ஏமாற்றுகின்றனர் தமிழர்களையும் ஏமாற்றுகின்றனர் சமஸ்கிருதம் என்பதே தமிழ் சொல்லாகும்
பிற + கிருதம் = பிறகிருதம்
சம + கிருதம்= சமசுகிருதம் என்பதே சமஸ்கிருதம் ப்ராக்கிரதம் என்று மருவியது.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று.
ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.அருளாளர்கள் அனைத்து தேசங்களிலும் பிறக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அருளாளர் மட்டுமே அவர்களும் ஏதோ ஒரு குருவையோ கடவுளையோ கும்பிடுவார்கள். இதனை மறுக்க நினைப்பவர்கள் சலித்துக் கொண்டு சிரிக்க நினைப்பவர்கள் மழுப்ப நினைப்பவர்கள் முடிந்தால் சமஸ்கிருதத்தில் இதன் பொருளை எடுத்து அதன் சொல்லோடு சொல் ஆய்வு செய்து காட்டவும் இங்கே.
Anchor lipstick very low
Phd
சமஸ்கிருதம் என்பதே தமிழ் சொல்லாகும்
சம + கிருதம்= சமசுகிருதம் என்பதே சமஸ்கிருதம் என்று மருவியது.
சமஸ்கிருதத்தின் காலம் என்பது 3500 வருடங்கள் மட்டுமே.சமஸ்கிருதம் என்பது (persian) பர்ஷன் மொழியில் இருந்து உருவாகியது முதலில் அது இந்தியாவிற்குள் நுழையும் பொழுது அதன் பெயர் இந்தோகோவிஸ்தானி (indo kohistani) பின்பு அது இந்தியாவில் உள்ள (palli) பாலிமொழி ப்ராக்கிரத மொழி (piragiridham) ஆகியவற்றின் கலவையால் அது மாறியது.பிராகிருதம் என்பதே தமிழ் சொல் பிற கிருதம் என்பது தான் ப்ராக்கிரதம் என்று மாறியது.ஆகையால் தான் சமஸ்கிருதத்திற்கும்
சம + கிருதம்= சமசுகிருதம்
சமஸ்கிருதம் என்று மருவியது.
இந்த மொழி எழுத்து வடிவம் பெறும் பொழுது தான் தமிழை தழுவியது.தமிழ் சொற்களை ஏற்றுக்கொண்டது.சமஸ்கிருதத்தில் பர்ஷன் (persian) சொற்கள் தான் அதிகம் ஆகையால் தமிழ் எழுத்துக்கள் உடன் பர்ஷன் எழுத்துக்களும் கலந்து அது வடமொழியானது.ஆகையால் தான் அதன் பின்பு உருவான இந்திய மொழிகள் அனைத்திலும் தமிழ் மொழிகளில் இருந்து சென்ற உயிர் எழுத்துக்களான அ ஆ இ ஈ உ ஊ...அனைத்தும் இருக்கும் இதுவே சிறந்த சான்றாகும்.
எழுத்து வடிவம் பெற்ற இந்த மொழி (Devanagiri script)தேவனகிரி எழுத்து வடிவத்தை கொண்டு தேவ பாஷை என்றானது.இவ்வாறு பெயர் வைத்தால் அனைவரும் இதனை தேவர்கள் பேசிய மொழி என்று ஒத்துக் கொள்வார்கள் என்பதற்காக குழப்புவதற்காக பெயர் வைக்கப்பட்டது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தமிழ் பிராமி எழுத்துக்களின் பெயரை தான் இவர்கள் தேவனகிரி என்று மாற்றினார்கள்.அது கூட தமிழி என்ற எழுத்து வடிவத்தில் இருந்து உருவானது.இவ்வாறு உருவான வரலாறு தெரியக்கூடாது என்பதற்காக பலக்கட்டு கதைகளை கூறி தமிழுடன் இதனை சேர்த்து சிவன் உருவாக்கிய இரண்டு மொழிகள் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சிவனுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது வடமொழி வேதத்தில் சிவன் என்ற சொல்லே கிடையாது.இன்னும் சொல்லப்போனால் இந்து கடவுள்களான பிரம்மா சிவன் விசுணு ஆகிய மூவரில் ஒருவர் பெயரும் இடம் பெறவில்லை.
உலகிற்கு மொழியின் இலக்கணத்தை கொடுத்ததே தமிழ் தான்.தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் இன்னும் சொல்லப்போனால் பல லட்சக்கணக்கான வருடங்கள் வித்தியாசம் உண்டு.ஏணி வைத்தால் கூட எட்டாது.
pls dont debate this carrier
What PhD? Waste 😆
This lady irritating ...next time dont cal her for debates