இனி நீங்களே உங்களுக்கு ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் | ஜாதகம் பார்ப்பது எப்படி | jathagam parka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 234

  • @STR-v3t
    @STR-v3t 11 หลายเดือนก่อน +8

    தெளிவான சிந்தனை உடையவர் என்று பார்த்தாலே தெரியுது அனைவருக்கும் பொறுமையாக விளக்கம் தாருங்கள் நன்றி

  • @williamvincent2551
    @williamvincent2551 ปีที่แล้ว +3

    உங்கள் பொருமைக்கு நான் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @shanmugasundaram5309
    @shanmugasundaram5309 6 หลายเดือนก่อน

    Danusu lakanam chandren kethu

  • @vdevi7996
    @vdevi7996 6 หลายเดือนก่อน +1

    Well Explained sir

  • @silimfittailoring174
    @silimfittailoring174 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவாக உள்ளது ஆர்வம் உள்ளவர்கள் புரிந்துகொள்ளலாம் நன்றி

  • @n.selvarani9342
    @n.selvarani9342 5 หลายเดือนก่อน

    மிகவும் பொறுமையான விளக்கம்...அருமை

  • @selvanvideo6569
    @selvanvideo6569 7 หลายเดือนก่อน +1

    veryvery thankyousir execellentclass andspeech vazhgavalamudan

  • @anandaganapathy3584
    @anandaganapathy3584 ปีที่แล้ว +4

    பாமரனும் உணர்ந்து கொள்ளத் தக்க கூடிய அளவிற்கு எளிய முறையில் விளக்கம் செய்ததற்கு நன்றி ஐயா உங்கள் ஆன்மா புனிதமானது எல்லாவற்றையும் வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு அறிவை செலுத்துகிறீர்கள் உங்கள் பூரணமான அறிவு எங்களை வழி நடத்திச் செல்லும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @MuthuKrishnan-mb2ws
    @MuthuKrishnan-mb2ws 5 วันที่ผ่านมา

    3.2.89 11.28am tindivanam லக்கோனத்தில் செவ்வாய், இரண்டாம் இடம் குரு, ஐந்தாம் இடம் கேது , ஒன்பதாம் இடத்தில் புதன் சந்திரன் சனி, பத்தாமிடம் சூரியன் சுக்கிரன், பதினொன்றாம் இடம் ராகு எனக்கு இனிமேல் எப்படி இருக்கும்

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 ปีที่แล้ว +8

    அருமை ஐயா ,நன்றி

  • @anandkanaga4378
    @anandkanaga4378 6 หลายเดือนก่อน

    வணக்கம்!!
    அருமை விழக்கம்!!
    கடவுள் கருணை!!!

  • @fazilahmed371
    @fazilahmed371 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமை.....நல்ல விளக்கம்....good very good. Thank you வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ❤

  • @elangovanmkelangovanmk2338
    @elangovanmkelangovanmk2338 9 หลายเดือนก่อน +1

    சிம்ம ராசி.சிம்மலக்கனம்.30/10/64/.இரவு.2.மனிக்கு.லக்கனதில்.சந்திரன்.செவ்வாய்.2.ல்.சுக்கரன்.3.ல்.சூரியன்.புதன்.5.ல்கேது..7.சனி.9.ல்குறு.11.ல்.ராகு.

  • @Sampath-jv2ob
    @Sampath-jv2ob 6 หลายเดือนก่อน +1

    Welcome. Sir. Thank you.

  • @jothimanirathinavel7233
    @jothimanirathinavel7233 ปีที่แล้ว +1

    In lagnam Raghu,fourth place sun, moon, mercury,Mars, Jupiter
    5th place Venus
    6th place Saturn
    7th place kethu
    Pl tell about marriage and job sir

  • @poojaasree9191
    @poojaasree9191 ปีที่แล้ว +4

    Laknam simmam Rasi meenam kedhu sukkiran budhan in Laknam sani in2,Ragu in7guru chandran in8 sevvai in 11 suriyan in 12 date of birth 23.7.1951 palan enna.

  • @RajkumarKumar-tx5kr
    @RajkumarKumar-tx5kr 3 หลายเดือนก่อน

    வருக வருக நன்றி

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 10 หลายเดือนก่อน +19

    பல வருடம் அனுபவம் மிக்க ஜோதிடரே திணறுகிறார். இதில் தனக்கு தானே பலனெடுப்பதா.

    • @RajkumarKumar-tx5kr
      @RajkumarKumar-tx5kr 3 หลายเดือนก่อน +2

      இல்லை நண்பரே பணம் செலவாகாது

  • @madheswaran8753
    @madheswaran8753 6 หลายเดือนก่อน +1

    Nice, Thank you sir

  • @pthangaraj511
    @pthangaraj511 ปีที่แล้ว +1

    Very nice , super, in my horo 4 lam athipathi sukran 1 aam veetil ...palan sir

  • @kopurndevik6636
    @kopurndevik6636 2 หลายเดือนก่อน

    Good 40:20

  • @Ramadevi-ih5bv
    @Ramadevi-ih5bv 11 หลายเดือนก่อน +2

    ஐயாவிற்கு நிகர் ஐயாவே. 🙏🙏🙏

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว +4

    மிக நன்றாக சொல்கிறீர்கள் ஐயா.

  • @a.snataraj2756
    @a.snataraj2756 ปีที่แล้ว

    நன்றி

  • @pugalendi100
    @pugalendi100 ปีที่แล้ว +1

    Very useful. Lot of information. Thanks

  • @neelakrishnanr3982
    @neelakrishnanr3982 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் என்மகன் பெயர்
    தினேஷ் ராம்
    21-5-2002
    செவ்வாய் 6-20 காலை
    ராசிபுரம் எனக்கு கணித்து சொல்லுங்க சார் படிப்பை பற்றி தான்

  • @SyedibramshaSyedibramsha-ni3xd
    @SyedibramshaSyedibramsha-ni3xd 5 หลายเดือนก่อน +1

    FREE JATAGAM 07/11/1970 1.30am syedibramsha dindigul Tamil Nadu

  • @vanithamps3139
    @vanithamps3139 9 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 ปีที่แล้ว +1

    Nandrivannkamayya

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 ปีที่แล้ว

    Unga edurkka Nikki ran madam expert aagarangale great

  • @dillibai6986
    @dillibai6986 10 หลายเดือนก่อน

    கௌசல்யா 24/10/2003நேரம் 8-50am பிறப்பு சென்னை மகள் நீட் போட்டி தேர்வு எழுத போறாங்க கல்வி நிலை எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் ஐயா 🙏

  • @ramadoss4556
    @ramadoss4556 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான ஜோதிட பதிவு அய்யா!வாழ்க வளமுடன் !தங்களை வணங்குகிறேன் அய்யா.

  • @shanmugasundaram5309
    @shanmugasundaram5309 6 หลายเดือนก่อน

    Ayel

  • @AnubuthambiAnbu
    @AnubuthambiAnbu 3 หลายเดือนก่อน

    துலாம் லக்னத்திற்கு குரு நல்லது செய்வாரா கெட்டதை செய்வாரா

  • @gunadhayaleni7557
    @gunadhayaleni7557 9 หลายเดือนก่อน

    Supper..🎉🎉🎉

  • @vrani3
    @vrani3 9 หลายเดือนก่อน

    மேஷ லக்னம்
    2ல் ராகு
    3 ல் செவ்வாய்
    4 சூரியன்
    5 சுக்ரன் புதன்
    6காலி
    7 சனி
    8குரு கேது
    9காலி
    10காலி
    11சந்திரன்
    12 காலி
    திருமணம் எப்ப
    குழந்தை உண்டா
    நன்றி அய்யா
    கட்டணம் ப்ளீஸ்
    ஆண் ஜாதகம்

  • @veldurai6375
    @veldurai6375 ปีที่แล้ว +2

    முன்னுரை இவ்வளவு கொடுக்கணுமா?

  • @vijayp4768
    @vijayp4768 ปีที่แล้ว +1

    நவாம்சம் பார்த்து ராசி கட்டம் அமைப்பது எப்படி சொல்லுங்க ஐயா

  • @PappathiPeriasamy
    @PappathiPeriasamy 11 หลายเดือนก่อน

    அருமை அருமை 🎉🎉

  • @jayajayaraj6909
    @jayajayaraj6909 2 วันที่ผ่านมา

    1986 10.01.1986 2.24 am துலாம் வக்னம் செவ்வாய் கேது இணைவு . தனுசு ராசி இந்த ஜாதகம் ஆகாத ஜாதகமா ஐயா.

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 11 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது போல சிருவர்களுக்ககும் பார்க்காளாம. பொதுவாக 12 வயதுக்கு மேலே தான் பார்க்களாம்.என்று சொல்கிறார்கல். ராகு-கேது பெயர்ச்சி பத்தி சொலல்லலியே

  • @vimalathevansabaratnam9847
    @vimalathevansabaratnam9847 10 หลายเดือนก่อน

    His explanation is good but camara should for us on the white board. Using pen also (ink) bright. He is too fast to cover up the time. Please consider all these in the future programme then only viewers get the benefit

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 ปีที่แล้ว +6

    Astrology in a simple way.Good

  • @sasirekha3725
    @sasirekha3725 ปีที่แล้ว

    Sasi,22-7-1977 Krishnagiri. 8.30am please

  • @n.anbhalagan6420
    @n.anbhalagan6420 ปีที่แล้ว +3

    பொதுவா எல்லா கிரகங்களும் 6,8,12 மறையும் நீங்கள் மாற்றி சொல்றீங்க அதற்கு விளக்கம் சொல்லூங்க

  • @Arunawheels
    @Arunawheels 10 หลายเดือนก่อน

    மணமக்களுக்கு ராகு கேது இருக்க வேண்டும் அல்லது யாராவது இருந்தால் போதுமா? மணமகனுக்கு ராகு கேது இருக்கிறது மணமகள் பற்றி என்ன சார்

  • @KsaravananRksaravanan
    @KsaravananRksaravanan 10 หลายเดือนก่อน

    ❤kanithanadri

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr ปีที่แล้ว +1

    இது பொறுமையாக இருந்து பார்த்தால் புரியும் save பண்ணிக் கொண்டேன் நன்றி🙏💕

  • @sureshbabu5687
    @sureshbabu5687 ปีที่แล้ว +2

    Super explanation Sir. 🙏🙏🙏

  • @abimannanabimannan3504
    @abimannanabimannan3504 11 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 วันที่ผ่านมา

    ராகு, கேது பார்வை இருக்கா?

  • @shanmugasundaram5309
    @shanmugasundaram5309 6 หลายเดือนก่อน

    25.06.1964.time6.12pm attur ayel shanmugasundaram

  • @venkateshprasanth9081
    @venkateshprasanth9081 ปีที่แล้ว +1

    Super super.

  • @thiruganaduraichinnan4476
    @thiruganaduraichinnan4476 9 หลายเดือนก่อน

    மாந்தி பற்றி என்னோட ஜாதகத்தில் எப்படி இருக்கு.

  • @learn6391
    @learn6391 11 หลายเดือนก่อน

    அருமை

  • @vdevi7996
    @vdevi7996 6 หลายเดือนก่อน

    தேவி 16.06.1989 பிறந்த இடம் Villupuram District time 11.10pm அரசு வேலை கிடைக்குமா sir

  • @kalaiyarasuarumugam8666
    @kalaiyarasuarumugam8666 8 หลายเดือนก่อน

    Ayya neenga pada pada nnu pesikkitte iruntha neyargal eppadi katru kolla mudiyum konjam konjama step step aa sollunga ayya ondrume vilangala sir

  • @rsrajanthulasi5792
    @rsrajanthulasi5792 ปีที่แล้ว

    இதுல என்று சொல்லாமல்,அதற்கு மாற்றாக ராசியின் பெயரை சொன்னால் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கும்.
    உதாரணம் மகர இராசியில்
    சூரியனும்,இராகுவும் உள்ளார்கள்.
    உங்கள் விளக்க உரை சிறப்பாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்

  • @kalivaradhank-vl7dx
    @kalivaradhank-vl7dx 11 หลายเดือนก่อน

    9,5,1976,7,35,Pm,KALIVARATHAN,VAJYANKUPPAM,VATO,KDILAM

  • @kumaravell9528
    @kumaravell9528 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤super ❤❤❤

  • @MSomasundaram-z8b
    @MSomasundaram-z8b 10 หลายเดือนก่อน

    M.somasundara da 9.12.1974 time.6.14 am Monday tamilmatham karthik 24 lakkunam virisagam.sevvai.suriyan.sukkiran.puthan.raagu 4Lkuru.7Lkedhu.8Lsani.11Lsanthiran

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 8 หลายเดือนก่อน

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni 9-11-1977 5:30am
    Banavaram
    Wife anbarasi 13 -8-1981 8:05am danusu rasi pooradam 4patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @elangovanmkelangovanmk2338
    @elangovanmkelangovanmk2338 9 หลายเดือนก่อน

    30/10/64.சிம்மராசி.சிம்மலக்கனம்.இரவு.2.மனி..ராகுதிசை.சுக்கிரன்.புத்தி.குறுசாராம்.என்னநடக்கும்.ஐயா

  • @fredinfrancis1048
    @fredinfrancis1048 ปีที่แล้ว

    Great words

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว

    உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் தருவீர்களா.

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว +2

    எனக்கு மீன் ராசி. நான் கனக புஷ்ப ராகம் மோதிரம் போடும் போதெல்லாம் அந்த விரலில் நமைச்சல் ஏற்படுகிறது. கழட்டி போட்டு விடுகிறேன்.. இதற்கு என்ன செய்வது ஐயா.

    • @ranganiyer
      @ranganiyer ปีที่แล้ว

      ராசியுடன் லக்கினம் எது என்பதையும் பார்த்தபின் கல்லை தேர்வு செய்யவேண்டும்..ராசியை மட்டும் வைத்து கல்லை அணிவது சரியானது இல்ல மேலும் ஜாதகத்தில் கிரக நிலையினை பாரக்கவேண்டும்th-cam.com/video/9FoIaF4R7C0/w-d-xo.htmlsi=KftgQinTyr75gd6a

  • @leelavinothanannamalai5642
    @leelavinothanannamalai5642 10 หลายเดือนก่อน

    Any recommended books for jothidam

  • @gopijayaraman7005
    @gopijayaraman7005 ปีที่แล้ว +1

    good.Explain

  • @krishnam6337
    @krishnam6337 5 หลายเดือนก่อน +2

    Budhan sukran 6,8,12 maraivu illai 3:34

  • @KannanBalakrishnan-ws8ot
    @KannanBalakrishnan-ws8ot 11 หลายเดือนก่อน

    Super

  • @indhuvijay4414
    @indhuvijay4414 ปีที่แล้ว +5

    தாங்கள் கிரகங்கள் குறித்து கூறியது ஆத்மகாரகன் அமர்த்திய காரகன் என்று ஏற்கனவே ஜோதிடத்தில் பல காலமாக வழக்கில் உள்ளது தற்பெருமைக்காக ஒரு சில விஷயங்களில் இவ்வாறு கூறக் கூடாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @manivel2919
      @manivel2919 ปีที่แล้ว

      14:20

    • @manivel2919
      @manivel2919 ปีที่แล้ว

      14:25 14:25 14:25

    • @manivel2919
      @manivel2919 ปีที่แล้ว

      14:40 14:41 கல் சப்ப

    • @manivel2919
      @manivel2919 ปีที่แล้ว

      😊😊😊😊😊

  • @balutrichy9061
    @balutrichy9061 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கங்கள், வாழ்த்துக்கள் ஐயா ......

  • @muralikrishnanbm7612
    @muralikrishnanbm7612 ปีที่แล้ว

    Thank you Aiyya

  • @JanaSiva-r1y
    @JanaSiva-r1y 6 หลายเดือนก่อน

    1990.may. 4
    Friday night 9.44
    Simma rasi
    Sri Lanka place nawalapitiya

  • @thiruganaduraichinnan4476
    @thiruganaduraichinnan4476 9 หลายเดือนก่อน

    01/12/73 morning 5.37 am. Raj. Place Madurai

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว

    எந்த ஆள் காட்டி விரலில் போட வேண்டும் ஐயா.

  • @manimozhisekar3931
    @manimozhisekar3931 ปีที่แล้ว

    28.2.1987,time 10.30AM,place Chennai, tell about her marriage when will be her marriage.

  • @BeLoved1953
    @BeLoved1953 ปีที่แล้ว

    ஜயா, zoom பன்னி காட்டவும்

  • @vallip8366
    @vallip8366 11 หลายเดือนก่อน

    தெளிவாக இருக்கு ஐயா

  • @vijayav8972
    @vijayav8972 ปีที่แล้ว +7

    starts @12:15

  • @devaraj41
    @devaraj41 ปีที่แล้ว

    Devarajan 08/06/1979 time 8.30pm birth Chennai explain sir

  • @rameshkandasamy3953
    @rameshkandasamy3953 11 หลายเดือนก่อน +1

    Sir I need your book please tell me how to get it online.

  • @pthangaraj511
    @pthangaraj511 ปีที่แล้ว

    4 gam athipathi sukran I il ..palan. sukrathisai nadappu

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว

    ஜாதகத்தில் குரு உச்சம் ஆகியிருந்தாலும் கனக புஷ்பராகம் அணிந்து கொள்ளலாம்மா ஐயா.

    • @ranganiyer
      @ranganiyer ปีที่แล้ว

      கூடாது....தவறு

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว +3

    நீங்கள் பயிற்சி வகுப்பு நடத்துகிறீர்களா ஐயா.

  • @sivashankar7280
    @sivashankar7280 ปีที่แล้ว

    Ayya..12th place guru gocharatthil lagnanathil irrukumbodhu...thanngal guru lirundhu 9th place aaguthu. But thaangal 3 place palan cholringa...pl look at once and explain ayya.

  • @venkitupathyk8336
    @venkitupathyk8336 ปีที่แล้ว

    8.3.1992 aswathi mesam job kidaikkuma marriage life eppadi irukkum time 6.35 p.m.birth Sunday Pollachi

  • @vikramdurai-j2i
    @vikramdurai-j2i ปีที่แล้ว +2

    எனது பணிவான வணக்கம் ஒரு வருட படிப்பை ஒரு சில மணி மில் மிக தெளிவாக விளக்கியுள்லீர்கள் நவாம்சம் பற்றி சிறிது விளக்குங்கள் நான் ஜோதிடர் அல்ல உங்கள் மேலான பணி தொடர நன்றிகள் கோடி

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @vijayavenkat2095
    @vijayavenkat2095 7 หลายเดือนก่อน

    Kumbalsknamla sani lagnathula iruntha epidi irukkum

  • @shirdibabashirdibaba1289
    @shirdibabashirdibaba1289 ปีที่แล้ว

    🙏TQ AIYA

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว +1

    தாங்கள் பாதகாதிபதி.. சொல்வது.... அந்த திசை +புத்தி வரும் போது பாதகம் வரும் சரி தானா

  • @krishnam6337
    @krishnam6337 5 หลายเดือนก่อน +1

    6 vayasukku munnum 60 vayasukku pinnum.jadhagam paarkka thevayillai.

  • @chandrasekaran5399
    @chandrasekaran5399 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @mars-cs4uk
    @mars-cs4uk ปีที่แล้ว +1

    உதாரணமாக ஒரு தகப்பனால் பிள்ளைகளுக்கு பிரயோஜனம் இல்லை என்றால் 4 குழந்தைகள் இருந்தால் அது எப்படி 4 குழந்தைகக்குள்ளும் அது பொருந்தும்? ஏன் என்றால் 4 குழந்தைகளும் வேறு வேறு நேரத்தி பிறக்கிறார்கள்

  • @Kashrichewvaa
    @Kashrichewvaa 10 หลายเดือนก่อน

    சுக்ரன் 6ல் நின்றால் மறைவு இல்லையா?

  • @lovenature2698
    @lovenature2698 ปีที่แล้ว +1

    Mikka nandri Aiyaa 🙏

  • @shanthiganesan7352
    @shanthiganesan7352 ปีที่แล้ว

    New bron boy baby date 07 _07_2023 time 12,7 PM day Friday eanna nachthiram jathagam Eddie irukum bron place combatore .

  • @kalaiyarasuarumugam8666
    @kalaiyarasuarumugam8666 8 หลายเดือนก่อน

    Amma ingayum nee vanthuttaya avarai pesa vidumma sappai kattu kattathamma

  • @mahalakshmi3497
    @mahalakshmi3497 7 หลายเดือนก่อน

    Pathagam enna sir