சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ காரியம் சிவாக்கர தேசிக சுவாமிகளுடன் ஒரு நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2022
  • திருக்கயிலாய பரம்பரை சீர்வளர் கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ காரியம் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்களுடன் ஒரு நேர்காணல்.

ความคิดเห็น • 132

  • @kamarajraj3332
    @kamarajraj3332 2 ปีที่แล้ว +5

    சிவாக்ர தேசிக ஸ்வாமிகள் திருவடிகளே போற்றி போற்றி .

  • @rajasekaran7285
    @rajasekaran7285 2 ปีที่แล้ว +17

    சுவாமிகளின் சொற்பொழிவு பாலைவனமாக இருந்த என் வாழ்வை சோலை வனமாக மாற்றியது

  • @thamilarsim7283
    @thamilarsim7283 2 ปีที่แล้ว +5

    திரு வடி வணக்கம் சாமிதங்களின்தொண்டு
    மகத்தான து மக்களிடம் திருமுறையைக் கொண்டு சேர்க்கும் பணி சிறப்பானது நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் நன்றி நமசிவாய வாழ்க திரு வடி பணிகிறேன்சுவாமி

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 2 ปีที่แล้ว +9

    சிவ சிவ ஓம் நமசிவாய ஜயா குருவின் பாத மலர்கள் போற்றி தென்னா டு சேனல் வாழ்க வளர்க சைவ சமயம் சிவ தொண்டு தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiviji5520
    @vijayalakshmiviji5520 2 ปีที่แล้ว +11

    திருச்சிற்றம்பலம், மிக மிக அருமையான நேர்காணல், மிக அரிதானதும் கூட,, வாழ்க தென்னாடு , நேர்காணல் கண்ட மாதவன் ஐயாவுக்கு மிக நன்றி,👌🤝🙏சிவாக்கர தேசிகர் ஐயா திருவடி போற்றி போற்றி.

    • @sumathiv5856
      @sumathiv5856 2 ปีที่แล้ว

      நல்லா சொன்னீங்க 🙏

  • @jeevananandham2593
    @jeevananandham2593 5 หลายเดือนก่อน +1

    ஐய்யா உங்களை வணங்கிகிறேன்

  • @user-kj7rf1rz7s
    @user-kj7rf1rz7s 10 หลายเดือนก่อน +2

    சிவ சிவ
    தென்னாட்டுடைய சிவனே போற்றி! எம்நாட்டவருக்கும் எம்அய்யா போற்றி ! போற்றி!. எம்பெருமானே திருமறை பாராயணம் செய்தல் மிக அருமை பெருமானே. அடியேனுடைய சிறு விண்ணப்பம் அய்யனே.தாங்கள்
    சொற்பொழிவு ஆற்றும் ஆலயங்களில் அடியார்களுக்கு ஏடு கொடுத்து அருளுமாறு தாங்கள் திருப்பாதம் தொட்டு வணங்கி கேட்கிறோம் பெருமானே.ஓம் நமசிவாய ஓம்.

  • @schitra340
    @schitra340 2 ปีที่แล้ว +8

    சுவாமிகளுக்கு என் தண்டனிட நமஸ்காரங்கள்.....

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +7

    உங்கள் அறிவுரை அருமை. நன்றி நமஸ்காரம் ஐயா 🙏

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว +7

    ஆதீனங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈசனின் புகழை உலகம் முழுவதும் பரப்புங்கள் உங்களை தலைவணங்கி கேட்டுக்கொள்கிறேன் இந்துமதம் அழிவதை தடுத்து நிறுத்துங்கள்

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீஆனந்ததாஸன்
    ஓம்ஹரஹரசிவசிவசக்திஓம்.
    அருமையிலும் அருமை.
    அருள்குருநாதர் திருப்பாதங்கள் போற்றி

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 2 ปีที่แล้ว +17

    சிவ சிவ அற்புதமான நேர்காணல் ஸ்ரீலஸ்ரீ சிவாக்கிரதேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி நன்றி திரு மாதவன், நன்றி தென்னாடு ,வாழ்க அடியார்கள், வாழ்க அவர்கள் திருத்தொண்டு , தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @thurais2748
    @thurais2748 2 ปีที่แล้ว +2

    Aiya vannkkam I love you ❤️🙏👏🇨🇦

  • @kumarnkr6053
    @kumarnkr6053 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் குரு திருவடி மலர்கள் போற்றி

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 ปีที่แล้ว +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @kishoreyuthistran5931
    @kishoreyuthistran5931 2 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் சுவாமி திருச்சிற்றம்பலம்

  • @sivamayam8786
    @sivamayam8786 2 ปีที่แล้ว +4

    சிவமே குரு
    குருவே சிவம்

  • @kannanRamasamy1977
    @kannanRamasamy1977 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவாய நம

  • @geethasundar5864
    @geethasundar5864 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @babukrishnasamy9005
    @babukrishnasamy9005 2 ปีที่แล้ว +1

    ஐயா திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sivaharinath4248
    @sivaharinath4248 2 ปีที่แล้ว +2

    சிவ🙏🏻சிவ

  • @kondammalk3039
    @kondammalk3039 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய

  • @sureshs3814
    @sureshs3814 ปีที่แล้ว +1

    🕉️திருச்சிற்றம்பலம்🔱🪔🙏 , மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள், பதிவேற்றியதற்கு மிக்க நன்றி, (சிவக்கர தேசிகர் சுவாமிகள்) பார்த்து ஆசி பெற காத்திருக்கிறேன்🙏

  • @manimozhi389
    @manimozhi389 2 ปีที่แล้ว +11

    திருச்சிற்றம்பலம். சிறப்பான நேர்காணல். இற்றைய சூழலிற்கு ஏற்ற பதிவு. கண்டிப்பாக எதிர்கால சமுதாயம் சிவமயமாக ஆகும் என்பது உறுதி. அய்யா அவர்களின் கருத்துக்கள் மிகவும் ஆணித்தரமாக அமைந்துள்ளது. 👣👣👣👣🙏🙏🙏

  • @maheswarimaheswari9859
    @maheswarimaheswari9859 20 ชั่วโมงที่ผ่านมา

    சிவாய நம

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 ปีที่แล้ว +2

    குருவின் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @ellamsilakaalamthaan1712
    @ellamsilakaalamthaan1712 7 หลายเดือนก่อน

    சிவ சிவ குருவே துணை

  • @kalaivanikalyani3733
    @kalaivanikalyani3733 2 ปีที่แล้ว +2

    Ohm namasivaya

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว +7

    நம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி...ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 ปีที่แล้ว +1

    சிவ 🔥 சிவ 🔥 வாழ்க தமிழ் வளர்க திருமுறைகள் உலகெங்கும் ஒலிக்கட்டும் சிவ நாமம் 🔥🔱🙏🏼 ஓம் நமசிவாய போற்றி 🔥

  • @R_Subramanian
    @R_Subramanian ปีที่แล้ว +1

    ஐயா ஶ்ரீசிவாக்கர சுவாமிகள் நேர் காணல் மிக மிக சிறப்பாக இருந்தது நேர்காணலை மிக சிறப்பாக அளித்த ஐயா மாதவன் அவர்களுக்கு எனது நன்றிகள்

  • @amuthachinnachamy3131
    @amuthachinnachamy3131 2 ปีที่แล้ว +1

    சிவாயநம

  • @rvstudio4913
    @rvstudio4913 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 ปีที่แล้ว +5

    திருச்சிற்றம்பலம். மிக அருமை யான நேர்காணல். சிவாக்கரதேசிகர் ஐயா சொன்ன ஒவ்வொரு சொல்லும் கருத்துக்கள் பதில்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajan1925
    @thiyagarajan1925 2 ปีที่แล้ว +1

    Siva siva arummy iyya sivayanama thiruchitrambalam thillaiambalam

  • @BalaBala-of4pu
    @BalaBala-of4pu 2 ปีที่แล้ว +3

    குருவின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙇❤️🥺

  • @selvamselvam8488
    @selvamselvam8488 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான தொகுப்பு. தென்னாடுடைய சிவனே போற்றி

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 2 ปีที่แล้ว +2

    சிவாயநம
    குருவே போற்றி.திருச்சிற்றம்பவலம்.

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 ปีที่แล้ว +4

    சிவாயநம ஞான குருவே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @geethasundar5864
    @geethasundar5864 7 หลายเดือนก่อน

    திருவடிகள் போற்றி

  • @sivabalmani128
    @sivabalmani128 ปีที่แล้ว +1

    அடிநாயேன்
    சிவ.சேவகன்.ஒற்றியூர்

  • @rohithkumars8821
    @rohithkumars8821 2 ปีที่แล้ว +2

    Om Namasivaya

  • @kousalyar8486
    @kousalyar8486 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @vijayasrisusila7892
    @vijayasrisusila7892 4 หลายเดือนก่อน

    ஐயனேபோற்றி🎉🎉🎉

  • @senthilkumar-ck8ip
    @senthilkumar-ck8ip 2 ปีที่แล้ว +2

    Guruve saranam🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🤲🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว +3

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய......🙏🙏🙏🙏🙏

  • @manikandanmanikandan1721
    @manikandanmanikandan1721 ปีที่แล้ว +1

    குருநாதர் திருவடியை வணங்கிறேன்

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 10 หลายเดือนก่อน

    Then Nadudaya Sivane Potri. Very good interview. Sivan Arul irundal mattume ienda video parkka midium. Om Namah Sivaya.

  • @subbulakshmi2775
    @subbulakshmi2775 2 ปีที่แล้ว +1

    Ayya,srilasri,sivakragadhasika,swamigal,vazghavalamudan

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +1

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்.சம்போ மஹாதேவா அடியார்களை யும்.அடியார் உலகை காப்பாற்ற வேண்டுகிறோம்.சிவசிவ

  • @chithramani2948
    @chithramani2948 8 หลายเดือนก่อน

    மிக அருமை. 🙏🏻

  • @sivantempletour
    @sivantempletour 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @Astro_Guruji_Dr_Vijay
    @Astro_Guruji_Dr_Vijay 2 ปีที่แล้ว +3

    Super Siva 👍

  • @skantharajahsomasunderam9832
    @skantharajahsomasunderam9832 2 ปีที่แล้ว +1

    Swamigal G nienga petta inpanilay ulagamum nnanum pettrukolla bless language, thanks for your kindness. Toronto Canada

  • @kamarajraj3332
    @kamarajraj3332 2 ปีที่แล้ว +3

    சிவ சிவா ..அண்ணாமலையார்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா .தங்களின் சிவ சொற்பொழிவு அருமை அருமை .கேட்க இனிமையாக இருக்கிறது .நீங்கள் இறைவனின் அருளால்இறைபணி தொடர இறைவன் அருள் புரிய வேண்டும் . சிவ ஓம் சிவ ஓம் . ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .🌹🌹🌹🌹

  • @karthikmathivanan3050
    @karthikmathivanan3050 2 ปีที่แล้ว +1

    Excellent interview..hail your service...

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv 2 ปีที่แล้ว +1

    Ayya Sivayanama

  • @subahmohan9578
    @subahmohan9578 2 ปีที่แล้ว +3

    குருவடிகள்சரணம்

  • @padminiganesan5156
    @padminiganesan5156 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🌹

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf 2 ปีที่แล้ว +2

    சிவ 🙏 சிவ போற்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +3

    🙏🥀🔥பொன்னம்பலம்🌻 திருச்சிற்றம்பலம்🥀🌺 அருணாசலம்🌹சிவ சிவ🐄💐🌹Ayya ponnarThiruvadigal Potri potri potri🍀💐🥀 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 ปีที่แล้ว +2

    Omnamasivaya

  • @rselvam4782
    @rselvam4782 27 วันที่ผ่านมา

    Om namah sivaya

  • @giri870
    @giri870 2 ปีที่แล้ว +1

    Sivaya nama

  • @kalamanis887
    @kalamanis887 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ குருவடி பணி கிறோம் ஐயா🙏🙏

  • @mahanandhi8095
    @mahanandhi8095 2 ปีที่แล้ว +2

    குருவே சரனம்

  • @dillivenu484
    @dillivenu484 2 ปีที่แล้ว +2

    Siva nama

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 2 ปีที่แล้ว +2

    ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🏻குருவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🏻

  • @user-fn1sx1gk4f
    @user-fn1sx1gk4f ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள்

  • @samyuvan9357
    @samyuvan9357 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 7 หลายเดือนก่อน

    God bless aiya

  • @subbulakshmi2775
    @subbulakshmi2775 2 ปีที่แล้ว +1

    Sivamadhavan,vazghavalamudan

  • @lakshmig4165
    @lakshmig4165 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே போற்றி வாழ்க வளமுடன் இறைவனுக்கு நன்றி தென்னாடுடைய சிவன் சேனலுக்கு நன்றி ஐயா உடைய உரை கடலைக் கேட்கும் போது மெய்மறந்து சிவனையே பார்க்கிறேன் சிவன் சேவடி போற்றி ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஐயா உடைய அருள் எல்லாருக்கும் கிடைக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @venkatesanr9929
    @venkatesanr9929 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaBala-of4pu
    @BalaBala-of4pu 2 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய 🙏🙇❤️

  • @sangeethar8081
    @sangeethar8081 2 ปีที่แล้ว +2

    🙏சிவ சிவ🙏
    👍குருபாதம் 👍

    • @mohans9383
      @mohans9383 ปีที่แล้ว

      Thirusitrampalam. 🌹🌹🌹🙏🌹sivakkira. Dheshighar. Patham. Potry. 🌹.

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 ปีที่แล้ว

    வாழ்க நம் சிவநெறி. எமது நாட்டில்
    பதில் சொல்லும் போது கூட
    ஓம் என்றுதான் பதில் சொல்வோம்
    ஆமாம் என்று சொல்வதே கிடையாது. பதில் கூட அறிந்தோ
    அறியாமலோ ஓம் அல்லது இல்லை
    என்போம். சுத்தமான ஆங்கில
    கலப்பற்ற தமிழ் உச்சரிப்பில்
    கதைப்பதுண்டு. தமிழ் மொழி
    வாழ்க. சிவநெறி வாழ்க. என்
    சிவநெறி தழைத்தோங்க உங்கள்
    சிவ தொண்டு சிறப்பாக
    அமைய வாழ்த்துக்கள். நன்றி

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o 2 ปีที่แล้ว +2

    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @satpurush2592
    @satpurush2592 2 ปีที่แล้ว

    சிவ சிவ!

  • @shakthipriya.arumugam5864
    @shakthipriya.arumugam5864 2 ปีที่แล้ว +1

    Om mama shivaya guru VAZHGA valamudan thiru chitrambalam🙏🙏🙏🙏🙏

  • @user-zp4hi6iu5h
    @user-zp4hi6iu5h 7 หลายเดือนก่อน

    ஓம் குருவே பாதங்களில் சரணம் ஓம் நமசிவாய நமஹா ஓம் ஆரூரா தியாகேசயா நமஹா ஓம் நீலகண்டஸ்வரயா நமஹா

  • @deepasairam2609
    @deepasairam2609 2 ปีที่แล้ว +1

    True true
    After watching Guru G's sotrpozhivu as he rightly said i have got true faith and will power to face problems.
    Om Namah Shivaya
    Thiruchitrambalam

  • @nagarajan6364
    @nagarajan6364 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @muthuswamy3068
    @muthuswamy3068 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 2 ปีที่แล้ว +2

    🙏🏾🌹Namasivayam aiyaa Thiruchitrambalam aiyaa Thiruneelakandam. Vanakam aiyaa. Nandri aiyaa
    Vazhga adiyargal perumakkal. Adiyargal perumakkal Thiruvadi Potri potri. Vazhga seer adiyargal ellam.

  • @kamalkeyan5173
    @kamalkeyan5173 11 หลายเดือนก่อน

    Ayya 🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmi2775
    @subbulakshmi2775 2 ปีที่แล้ว +1

    Swamigal,thiruvadigalpotri

  • @shakthipriya.arumugam5864
    @shakthipriya.arumugam5864 2 ปีที่แล้ว +1

    Siva siva thiruchitrambalam 🙏🙏🙏🙏🙏

  • @Lol-ud8cs
    @Lol-ud8cs 2 ปีที่แล้ว +1

    Greatt video 😻😻

  • @shubhaganesan
    @shubhaganesan ปีที่แล้ว

    Siva siva Thiruchittrambalam . Arumaiyaana nerkaanal

  • @cumkeewakee700
    @cumkeewakee700 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻 ஹரஹர மஹாதேவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @cumkeewakee700
    @cumkeewakee700 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvakumaran2762
    @selvakumaran2762 ปีที่แล้ว

    சுவாமி திருவடி போற்றி

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 2 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்
    குருவே சரணம் சரணம் 🙏🙏🙏

  • @subramanianmani3375
    @subramanianmani3375 ปีที่แล้ว

    சிவாய நமஹ🙏🙏🙏

  • @vidhyasampath7920
    @vidhyasampath7920 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sbalajis7025
    @sbalajis7025 ปีที่แล้ว +1

    ஐயா சிவாய நமஹ சிவா எவ்வளவோ ஆலயங்கள் இன்னும் வழிபாடு இல்லாம இருக்கு ஆதித் சம்பந்தப்பட்ட கோயிலிலே பால் அடைந்து இருக்கீங்க ஐயா எங்கள மாதிரி அடியார்களுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்க ஐயா நாங்கள் எல்லாம் அண்ணனை கூலிக்காரர்கள்

  • @ganapathisenthilkumar6863
    @ganapathisenthilkumar6863 2 ปีที่แล้ว +2

    🙏🙏.

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 ปีที่แล้ว

    🙏