சைவ அனுட்டானம் - 01 | ரமேஷ்குமார் ஐயா | விளக்கவுரையும் - செயல்முறை விளக்கமும் | Bakthi TV | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @yougarajumaofficial1265
    @yougarajumaofficial1265 4 หลายเดือนก่อน

    சிவாயநம! எளிதான விளக்கங்கள்.

  • @bakthanathan6610
    @bakthanathan6610 2 ปีที่แล้ว +1

    குருபிரான் அருட் குருநாதர் சிவமாம் மு. பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் அருட்கொடையாம் இந்த அனுட்டான பத்ததியை சிறப்பாக விளக்கம் அளித்த சிவத்திரு இரமேஷ் ஐயா அவர்களின் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.
    பத்தி பண்ணி பரவ பரிந்து வந்து
    நித்திய ஞான உபதேசம் தந்து
    முத்தி வழி காட்டிய பரமனாம்
    சத்தியவேல் முருகனார் பாத மலர் பணிவாம் மகிழ்ந்து.

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக ஐயா அன்று ஞாயன்மார் நால்வரை பாடவைத்து தன்னை எமக்கு அறியவைத்தார் சிவனார் இன்றோ அவர்கள் பாடிய பாடல்களைப் பாடித் தொழும் அடியார்கள் மூலமாய் தன்னை மறந்தெமைத் தூங்கவிடாது அறியவைத்துக்கொண்டேயிருக்கிறார்

  • @ganesan.pganesan.p7730
    @ganesan.pganesan.p7730 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய.... திருச்சிற்றம்பலம்.,..சிவ சிற்றம்பலம் தில்லையம்பலம்.....சிவ சிவ...

  • @sivamurugansivamuruganponu9314
    @sivamurugansivamuruganponu9314 2 ปีที่แล้ว

    நமச்சிவாய வாழ்க

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமைஅய்யா🙏🙏🙏🙏🙏

  • @vejayakumaranjaganathan
    @vejayakumaranjaganathan ปีที่แล้ว

    சிவ சிவ

  • @chaku7594
    @chaku7594 2 ปีที่แล้ว +1

    Arumai aiyya.. very much useful ...thank you sooo much. Om Nama shivaya🙏

  • @arunadevi2575
    @arunadevi2575 11 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

    • @bakthitvtamil
      @bakthitvtamil  11 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 2 ปีที่แล้ว +1

    ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🏻அருமை ஐயா உங்கள் விளக்கம் அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @anbazhagandurai8592
    @anbazhagandurai8592 2 ปีที่แล้ว

    சிவாய நம அய்யா வணக்கம் தங்களின் காணொளி யை கானவே ஈசனருள் இருந்தால் மட்டுமே காண முடியும் சிவசிவ

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 ปีที่แล้ว

    Nantri iyya

  • @saransubramanian8439
    @saransubramanian8439 2 ปีที่แล้ว +1

    சிவாய நம அய்யா,
    அடுத்த வகுப்பிற்கு அடியேன் காத்திருக்கிறேன்....

  • @DevotionalPP
    @DevotionalPP 2 ปีที่แล้ว +1

    Kotti Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Devine villakkangalls🙏. With Sivaperuman's Karunai working on " Saiva Samya Deekshai" . listening to your Devine Upanyasams helps me in understanding what you mean and in walking towards my spiritual goals. Namaskarangals for the Siva Thondu you do for " Ullagam Uyya" 🙏. 🙏 Absolute Arumay and Devine from start to finish 🙏. 🙏 Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +2

    🙏💐🌿அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா 🥀🍋திருச்சிற்றம்பலம்🙏🙏 🙏

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 9 วันที่ผ่านมา

    Rudratcha paadal vendum sir

  • @kakesnkirthi
    @kakesnkirthi 2 ปีที่แล้ว

    ஓ்சிவசிவஓம்
    ஓ்சிவசிவஓம்
    ஓ்சிவசிவஓம் ,,,🤲🏽🙏🏽🙏🏽🙏🏽🤲🏽

  • @thangamanim2036
    @thangamanim2036 2 ปีที่แล้ว

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @BharathiKongu
    @BharathiKongu ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா. இந்த முறையில் அனுட்டானம் செய்ய, யாரிடம் சமய தீக்கை பெற வேண்டும் என்று கூறுங்கள்.

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว

    ௐம் நமசிவாய

  • @lakshmisaraswathi4441
    @lakshmisaraswathi4441 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👌

  • @yougarajumaofficial1265
    @yougarajumaofficial1265 4 หลายเดือนก่อน

    அருமை ஐயா, நல் வழிகாட்டுதல்.
    தயவு செய்து தமிழ், வடமொழி மந்திரங்களை தனி டாகுமென்றாக தர முடியுமா?

  • @gokulraj1045
    @gokulraj1045 2 ปีที่แล้ว +1

    Shiva shiva 😘❤😘😘❤😘

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 ปีที่แล้ว

    தெளிவு குருவின் அருள்

  • @y.sairamsingh6797
    @y.sairamsingh6797 2 ปีที่แล้ว +2

    சிவாயநம இந்த பயிற்சி மையத்தின் முகவரி மற்றும் அலைபேசி எண் கூறவும் நான் பயிற்சி எடுக்க விரும்புகிறேன் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்

  • @prabhakaranmenaka5320
    @prabhakaranmenaka5320 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @arulanandr5278
    @arulanandr5278 2 ปีที่แล้ว +3

    முத்திரை பற்றிய விளக்கம் வேண்டும் சிவாயநம

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 ปีที่แล้ว

      Check Episode no 02
      சிவாயநம

  • @Sarvesvaran-s2c
    @Sarvesvaran-s2c ปีที่แล้ว

    சிவாயநம ஐயா. அருமை.❤❤❤. உங்க குருநாதர் யார் என அடியேன் தெரிந்து கொள்ளலாமா?

    • @bakthitvtamil
      @bakthitvtamil  ปีที่แล้ว

      சிவாயநம
      சத்தியவேல் முருகனார்

  • @பிரபஞ்சஆற்றல்-1989
    @பிரபஞ்சஆற்றல்-1989 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 ปีที่แล้ว

    ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா

  • @devinagarajan4734
    @devinagarajan4734 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Dr_poornima_G_TEEM_dental_care
    @Dr_poornima_G_TEEM_dental_care ปีที่แล้ว

    Kamam
    Veguli
    Mayakkam
    Idhil veguli and mayakkam enbadhu enna?! Kindly explain sir 🙏🙏🙏

  • @rameshnithesh1269
    @rameshnithesh1269 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb ปีที่แล้ว

    Mandiramavathu enbathu oru thiruneetr pathigam. Innondru sonneergaley athu enna na iyya. Sivayanama
    .

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 ปีที่แล้ว

    ஐயா சிவ பூசை விளக்கம் வேண்டும் ஐயா திருச்சிற்றம்பலம்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 ปีที่แล้ว

      Plesae Check This Link : th-cam.com/video/mHS9oolMU5c/w-d-xo.html

  • @RamKumar-hy1yv
    @RamKumar-hy1yv 2 ปีที่แล้ว

    சைவஅனுட்டானமுறை விளக்கவுரை அருமை ஐயா
    செயல் முறை தெரிய வேண்டும் அதற்கு எப்படி பார்க்க வேண்டும்
    நன்றிஐயா
    திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🙏🙏

  • @dhanushsekaran6769
    @dhanushsekaran6769 2 ปีที่แล้ว +1

    அனுஷ்டானம் செய்முறை வீடியோ கிளிப் முழுவதுமாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 ปีที่แล้ว

      Check Episode No 02
      சிவாயநம

  • @shanmugamr9183
    @shanmugamr9183 2 ปีที่แล้ว

    pengal siva perumanai yeppadi valipadanumnu vithi murai irruka ayya neengal solvathu aangalukku mattum thaana

  • @Murugesan-lg4xc
    @Murugesan-lg4xc 9 หลายเดือนก่อน

    நன்றி.ஐயா

  • @lekha1101
    @lekha1101 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @prabhakaranmenaka5320
    @prabhakaranmenaka5320 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sivakanihema5336
    @sivakanihema5336 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்