Kamarajar Paadal | Velayimavan | V.M Mahalingam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2019
  • Song: Kamarajar paadal
    Music: VM
    Singer: VM.Mahalingam
    Lyric: Thozhan
    Song Arrangement: Mohanram
    Producer: Ln.Thangaiah Ganesan,MJF
    Cameraman:Terry derose
    Editor: Jegan chakkaravarthi
    Song Mix: Siva
    Studio: 2keys
    Dedicated to Ayya perunthalaivar Kaamarajar avargal.
  • เพลง

ความคิดเห็น • 425

  • @sayalp.m2441
    @sayalp.m2441 4 ปีที่แล้ว +52

    பெருந்தலைவர் புகழை பாடிய அண்ணா நன்றி

  • @samaran153
    @samaran153 4 ปีที่แล้ว +72

    கதரு சட்டைக்குள் ஒரு தங்கம், எங்கள் ஐயா தமிழ் நாட்டின் சிங்கம்,
    நேர்மை இவருக்கு பந்தம்,
    ஊழல் இவருக்கு அஞ்சும்

  • @govindarajk9488
    @govindarajk9488 8 หลายเดือนก่อน +4

    🙏Tha king maker 👑 ayya 🙏வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் 💙💚

  • @sandheepdurairaj1739
    @sandheepdurairaj1739 4 ปีที่แล้ว +67

    காமராஜர் என்ற பெயர் லேசா லேசா♥️
    அருமையான வரிகள் 👌

  • @SIsanthosh
    @SIsanthosh 4 ปีที่แล้ว +38

    இந்த பாடல் பாடிய உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரா 👌👌👌👌

  • @boopathik5124
    @boopathik5124 3 ปีที่แล้ว +50

    மண்ணாண்ட மகனின் மகத்தான வாழ்வை பாடலாய் கேட்க மனம் குளிர்ந்து போனது...தமிழகத்தின் பொற்கால ஆட்சி செய்த செம்மலுக்கு தன் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்....💐💐

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      🙏👌🙏👌👌🙏🙏

  • @samaran153
    @samaran153 4 ปีที่แล้ว +155

    காமராசர் ஐயா பெருமை எல்லாம் பாடல் வடிவில் வர வேண்டும், தொடர்ந்து பல பாடல்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்

    • @kamarajmani8816
      @kamarajmani8816 4 ปีที่แล้ว +5

      Kamaras

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 ปีที่แล้ว +5

      கல்வி தந்த காமராஜர் பாடல் பாடி ன துக்கு நன்றி சகோதரரே

    • @BalajiAbiofficial
      @BalajiAbiofficial 3 ปีที่แล้ว +2

      Yes... Kamarajarin perumaigalai ukkadakkiya new songs vendum... 🙏

    • @loguhi6492
      @loguhi6492 ปีที่แล้ว +1

      @@kamarajmani8816 ,, I

    • @praju1301
      @praju1301 ปีที่แล้ว +1

      Raju P

  • @rstvel1237
    @rstvel1237 3 ปีที่แล้ว +17

    சூப்பர் அண்ணா என்றுமே காலத்தால் அழியாத பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக.👍

  • @balaganapathy553
    @balaganapathy553 4 ปีที่แล้ว +55

    கர்ம வீரர் காமராஜர் #அய்யா .. 🙏

  • @sivaramakrishnan.b8119
    @sivaramakrishnan.b8119 4 ปีที่แล้ว +35

    அருமை...பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க...

  • @om_nama_
    @om_nama_ 4 ปีที่แล้ว +52

    இந்த பாடல் சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள் அண்ணா..

  • @m.gsanthosh8484
    @m.gsanthosh8484 4 ปีที่แล้ว +20

    Migavum arumai sakathoraaa💙💚

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว +63

    பெருந்தலைவர் காமராஜரின் அருமை அழகாக இருக்கிறது நல்வாழ்த்துக்கள் உங்கள் டீம் அனைவருக்கும் 👍🙏💐

  • @rajaudhaya1054
    @rajaudhaya1054 4 ปีที่แล้ว +51

    இந்த பாடல் வரிகள் அனைத்தும் அருமை
    v m மகாலிங்கம் அண்ணா அவர்கள் குரலில் மிகவும் அருமையாக இருந்தது... வாழ்க காமராஜர் புகழ் ..
    பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து நாள் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் ...

  • @ponmalaravan4230
    @ponmalaravan4230 3 ปีที่แล้ว +66

    💙💚 காமராஜர் வம்சம் என்று பெருமை படுகிறேன் 💙💚🙏🙏🙏

  • @SRITVSIX
    @SRITVSIX 4 ปีที่แล้ว +54

    கல்விக்கண் திறந்த சிவகாமி புதல்வன் காமராஜர்

    • @AjayVeera
      @AjayVeera 11 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

  • @samsonthomas3491
    @samsonthomas3491 4 ปีที่แล้ว +45

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பாடல்

  • @user-pz5vf6mp3b
    @user-pz5vf6mp3b 4 ปีที่แล้ว +39

    மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது

  • @vadivelmvs7797
    @vadivelmvs7797 4 ปีที่แล้ว +24

    அண்ணா.... அருமை.....

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 3 ปีที่แล้ว +23

    காமராஜரால் நாம் இன்று படிக்கிறோம் இயற்கையை பன் படுத்துகிறோம் பிழைக்கிறோம் திரு ஐயா காமராஜர் உடைய பாடல் மிக அருமை நன்றி நண்பரே 🙏👌😃🐅🐅

  • @nagarajs8988
    @nagarajs8988 4 ปีที่แล้ว +23

    பாடல் மிக அருமை அண்ணா சூப்பர்,....

  • @nagaraja1412
    @nagaraja1412 4 ปีที่แล้ว +27

    ராசா மகராசா... காமராசர் என்ற பெயர் லேசா லேசா..
    அருமை தோழர்...

  • @praveensuripraveen6992
    @praveensuripraveen6992 3 ปีที่แล้ว +17

    அருமை அண்ணா மிகவும் அருமையான பாடல் வரிகள் 😘😘😘😘😘😘😘பெருந்தலைவர் காமராஜர் 😘👌👊

  • @dhanushrasigan5119
    @dhanushrasigan5119 2 ปีที่แล้ว +29

    காமராஜர் தமிழ்நாட்டின் தந்தை 🙏🙏🙏❤️❤️❤️

  • @ananthakrishnan2165
    @ananthakrishnan2165 4 ปีที่แล้ว +7

    Anne super nee. Indha paatu uruvakiadhuku ungalukku Koodi Koodi nandrigal... Avar engaluk ellam theivam pole...

  • @samaran153
    @samaran153 4 ปีที่แล้ว +71

    பல துணைகளை கட்டி வாழ்ந்தவன் மத்தியில் பல அணைகளை கட்டி வாழ்ந்தவர் நாடு போற்றும் பெருந்தலைவர்

    • @kavithamuthu1787
      @kavithamuthu1787 4 ปีที่แล้ว +3

      Maga anna super anna sola varthai illai

    • @kandanmani9959
      @kandanmani9959 4 ปีที่แล้ว +2

      👍👍👍🙏🙏🙏🙏

    • @santhoshsanthosh1400
      @santhoshsanthosh1400 4 ปีที่แล้ว

      Hi 😂😂😂😂😂😂

    • @socialworkinallpeople7020
      @socialworkinallpeople7020 3 ปีที่แล้ว

      Great CM

    • @kathir3654
      @kathir3654 3 ปีที่แล้ว +2

      பல துணைகள் கட்டியவர்களை ஆதரிக்கும் நபர்கள் இருக்கும் வரை நம் தாய் தமிழ்நாட்டை உயர்த்த முடியாது நண்பா...

  • @bhavanis6822
    @bhavanis6822 3 ปีที่แล้ว +9

    காமராஜரை பற்றி பாட்டு சூப்பரா இருக்குது உங்க பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கு அண்ணா

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 4 ปีที่แล้ว +29

    அண்ணா உங்கள் பாதமலர் பணிந்து போற்றி நன்றி பகிர்கிறேன்

    • @kothandankothandan9789
      @kothandankothandan9789 ปีที่แล้ว +1

      அண்ணா உங்கள் வாஸ் சூப்பரா இருக்கு

  • @BECSEARanjith
    @BECSEARanjith 4 ปีที่แล้ว +17

    Masss💙💚

  • @samaran153
    @samaran153 4 ปีที่แล้ว +14

    What a lyrics, superb.
    Excellent voice, one of the best kamarasu ayya's song

  • @jaganmcreatechennal5204
    @jaganmcreatechennal5204 11 หลายเดือนก่อน +6

    அருமை சகோதரா உணர்வுபூர்வமான பாடல் காமராஜர் புகழ் என்றும் குறையாது

  • @v.pandiyarajanv.pandiyaraj5712
    @v.pandiyarajanv.pandiyaraj5712 4 ปีที่แล้ว +23

    அருமையான பாடல் வரிகள் அண்ணா

  • @AJITHAJITH-cb5kv
    @AJITHAJITH-cb5kv 4 ปีที่แล้ว +31

    அண்ணா super song vera leval voice and lyrics வாழ்த்துக்கள் vm அண்ணா

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 ปีที่แล้ว +2

      காமராஜர் கூறியது இந்த பண திமிங்கிலங்களுக்கு ஏழைகள் நிம்மதியாக இருப்பது கொஞ்சம் கூட பிடிக்காது இந்த ஜாதி சண்டை தூண்டி விடுவது ம் இரு ஜாதி உள்ள பண திமிங்கலங்கள்தான்

    • @balakrishnanbalakrishnan9369
      @balakrishnanbalakrishnan9369 2 ปีที่แล้ว

      Super Anna Vara laval

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 4 ปีที่แล้ว +13

    Thank you very much. A great song on K Kamarajar.

  • @mayavelvel5865
    @mayavelvel5865 4 ปีที่แล้ว +17

    காமராஜர் பாடல் அருமை அண்ணா

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 10 หลายเดือนก่อน +2

    அன்பு தலைவன் ❤
    தங்கத் தலைவன் ❤
    தலைவன் என்ற பெயருக்கு தகுதியான ஒரே தலைவன் ❤

  • @user-te3qk9yp4r
    @user-te3qk9yp4r 3 ปีที่แล้ว +13

    பணையை போல உயர வாழ்த்துக்கள்

  • @vikeye8444
    @vikeye8444 ปีที่แล้ว +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிகத படல் நன்றி அண்ணா.

  • @marydaniel5441
    @marydaniel5441 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது. ஆனால் இன்றைய தலைவர்கள்?¿????????

  • @user-xs9ot4qz9l
    @user-xs9ot4qz9l 3 ปีที่แล้ว +12

    மச்சான் உங்கள் குரல் மிக அருமை

  • @sasicse23
    @sasicse23 4 ปีที่แล้ว +10

    weldone sir great voice every word is amzing thank s god

  • @manim6354
    @manim6354 4 ปีที่แล้ว +6

    Super Anna congrats

  • @rajadurai_89
    @rajadurai_89 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள் மற்றும் பின்னணி இசை மிக்க நன்றி VM Production😍😍😍😍

  • @karuppasamynadar760
    @karuppasamynadar760 4 ปีที่แล้ว +7

    Vera level bro

  • @Udaya_-uv9sb
    @Udaya_-uv9sb 4 ปีที่แล้ว +11

    Super bro lovely ❣️❣️❤️❤️

  • @msupresansaravana6899
    @msupresansaravana6899 4 ปีที่แล้ว +13

    Semma song brother 👍👍👍👍👌👌

  • @VijayVijay-mx5nv
    @VijayVijay-mx5nv 11 หลายเดือนก่อน +3

    கண் கலங்கவிட்டது wow

  • @ravichandran3314
    @ravichandran3314 3 ปีที่แล้ว +23

    காமராஜர் வம்சம் என்று பெருமைப்படுகிறேன்...

  • @vadivelan144
    @vadivelan144 2 ปีที่แล้ว +2

    என் அண்ணன் பாடிய பாடல் அறுமை நன்றி வடிவேல் காமராஜ்

  • @ajithkumar2741
    @ajithkumar2741 4 ปีที่แล้ว +9

    ஐயா பெருந்தலைவர் வாழ்க

  • @chitrachitra7313
    @chitrachitra7313 3 ปีที่แล้ว +3

    ⚔️🇩🇯 Anna Namma Ayya pugal song innum atekama vendum 🇩🇯⚔️🚀🚀 Nadar Kula Samy Ayya kamarajar 💙💚⚔️🚀🚀🚀

  • @ishwarya1905
    @ishwarya1905 3 ปีที่แล้ว +5

    Beautiful Anna Unga Voice..!! 😍😍

  • @ttfarmy8488
    @ttfarmy8488 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை யாக பாடினார்கள்.... உங்களுக்கும் ஏற்பாடுகள் செய்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sasikalasasikala4202
    @sasikalasasikala4202 2 ปีที่แล้ว +1

    காமராஜர் அய்யா படிக்காவிட்டாலும் அவரின் உயர்ந்த எண்ணம் குணம் சிறந்த நிர்வாக திறமையால் நாட்டுக்கும் மக்களுக்கும் தன்னலம் பாராமல் உழைத்த தெய்வம் அவர் அவரை போல இன்னொருவரை நாம் காண்போமா என்பது அது சந்தேகமே

  • @sarantamilan9312
    @sarantamilan9312 4 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பாடல் அண்ணா ..

  • @sakthipathra5336
    @sakthipathra5336 4 ปีที่แล้ว +4

    Supper anna vazhka kamarajar pukal

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 11 หลายเดือนก่อน +1

    Kamarajar song must be sung in the assembly in each school irrespective of the management weekly once by the students . In gratitude of the global leader karmaveerar .

  • @jebanisha3368
    @jebanisha3368 4 ปีที่แล้ว +8

    Very nice 👌

  • @muthuganesan6876
    @muthuganesan6876 4 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் சகோதரா

  • @veerappankaruppiah7458
    @veerappankaruppiah7458 4 ปีที่แล้ว +14

    Great songs

  • @hashwanthvijayan1566
    @hashwanthvijayan1566 4 ปีที่แล้ว +6

    அருமயான பதிவு

  • @om_nama_
    @om_nama_ 4 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா..

  • @saraswathianbu980
    @saraswathianbu980 3 ปีที่แล้ว +7

    Amazing song brother

  • @kamalarajendiran7654
    @kamalarajendiran7654 ปีที่แล้ว +3

    Praise the lord. Excellent songs and voice brother

  • @srssgaming4589
    @srssgaming4589 4 ปีที่แล้ว +6

    Super song Anna

  • @stellaselvi7537
    @stellaselvi7537 4 ปีที่แล้ว +6

    Super brother 👍

  • @azhaguvelraja3874
    @azhaguvelraja3874 4 ปีที่แล้ว +12

    Sema song nailla iruku song entha Mari song pannuga

  • @ganasugaofficial956
    @ganasugaofficial956 4 ปีที่แล้ว +13

    Super sema voice

  • @barathans1319
    @barathans1319 4 ปีที่แล้ว +10

    Beautiful lyrics and sema song👌👌👌👌

  • @solainaga3052
    @solainaga3052 11 หลายเดือนก่อน

    Super mahalingam bro .kamarajar ayya kalvi valartha ayya karuppu mahathma Gandhi 🇮🇳

  • @vijis8564
    @vijis8564 11 หลายเดือนก่อน +1

    என் பிள்ளைகளை இந்த பாடலை பாடசெய்து ஒவ்வொரு போட்டியிலும் பரிசை பெற வைக்கிறேன் ......நன்றி ❤❤❤

  • @bhavanivinoth8682
    @bhavanivinoth8682 ปีที่แล้ว +2

    Superb excellent singing sir🙏got goosebumps after hearing this song... ❤️Keep going

  • @simbu9264
    @simbu9264 4 ปีที่แล้ว +3

    Valthukkal sago

  • @TkthashTkthash
    @TkthashTkthash 4 ปีที่แล้ว +6

    Nice

  • @KGA_SISTERS_2516
    @KGA_SISTERS_2516 11 หลายเดือนก่อน +1

    இனிமேல் ஒருவர் இவர் போல் பிறக்க போவதில்லை

  • @lathakalaiyarasanlathakala1792
    @lathakalaiyarasanlathakala1792 11 หลายเดือนก่อน

    Thanks anna I am sam.இந்த பாடலை நான் காமராஜர் பிறந்த நாளில் பாடப் போறேன்.

  • @MahaMaha-zy4ig
    @MahaMaha-zy4ig 4 ปีที่แล้ว +2

    Nige padre songs ellame super enna petha ammave song semma heart touching song I like that song

  • @agathiyanajay7663
    @agathiyanajay7663 3 ปีที่แล้ว +3

    Iam very proud of you song anna between iam thalaivar kamaraj fan

  • @NaveenKumar-pl5pb
    @NaveenKumar-pl5pb 2 ปีที่แล้ว +3

    Awesome 👏

  • @swarnaambigai3999
    @swarnaambigai3999 2 ปีที่แล้ว +4

    Nice lyrics and nice to hear the song 👍👌👏

  • @sathishnadar5922
    @sathishnadar5922 4 ปีที่แล้ว +5

    Super song👍👍👍

  • @NADAR8884
    @NADAR8884 4 ปีที่แล้ว +6

    சூப்பர் -னா

  • @subrahmanyalsubrahmanyal1680
    @subrahmanyalsubrahmanyal1680 4 ปีที่แล้ว +4

    Super brother

  • @zenithmouli9082
    @zenithmouli9082 3 ปีที่แล้ว

    அருமை தோழா... உமது குரல் இனத்தின் எழுச்சி... நல்ல ஒரு உயிர்ப்பான குரல்வளம்.... எழுச்சிக்குரல்...... வளர்க....

  • @rajaselvarajrajkumar709
    @rajaselvarajrajkumar709 3 ปีที่แล้ว +1

    Very nice, super song vazhthugal Anna.

  • @karuppasamynadar760
    @karuppasamynadar760 3 ปีที่แล้ว +4

    King maker 🇩🇯🇩🇯🇩🇯

  • @KARTHIBLACK
    @KARTHIBLACK 4 ปีที่แล้ว +2

    Vara level thalaiva

  • @satheeshkumark6280
    @satheeshkumark6280 4 ปีที่แล้ว +5

    Very very nice Anna song 💐👌🙏🏽

  • @Robert-yd8el
    @Robert-yd8el 2 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏

  • @magisugu186
    @magisugu186 3 ปีที่แล้ว +2

    Mass anna sema super

  • @lawrenceflorida4169
    @lawrenceflorida4169 ปีที่แล้ว +4

    This song unite all souls to remember the proud of Leader Respected kamarajar

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 7 หลายเดือนก่อน

    இந்த குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்

  • @rajendiranramaiya1271
    @rajendiranramaiya1271 3 ปีที่แล้ว +2

    மிகவும்அருமை👍

  • @mahendhirenmahendhiren9120
    @mahendhirenmahendhiren9120 3 ปีที่แล้ว +2

    Super Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💖🖤💝💋💋💋

  • @kathiresanp9926
    @kathiresanp9926 2 ปีที่แล้ว +3

    Very nice song , lyrics and tunes are very nice 👌

  • @Wayto_Music
    @Wayto_Music 2 ปีที่แล้ว +1

    thamilagathin thalaivar... na padithen endral atharku karanam.. Royal salute

  • @mathialagan8854
    @mathialagan8854 3 ปีที่แล้ว +2

    Great.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkmanirkmani1539
    @rkmanirkmani1539 4 ปีที่แล้ว +4

    Sema anna

  • @boopathisudha7855
    @boopathisudha7855 4 ปีที่แล้ว +3

    Super broth this song is beautiful

  • @muthu.__.tn69
    @muthu.__.tn69 ปีที่แล้ว +2

    💙💚 super anna