இந்தப் பாடலை எழுதிய கவிஞனுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் அர்ப்பணிக்கின்றேன் இன்னும் இதுபோன்ற அம்மா பாடல்களை அப்பா பாடல்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் தேவையான நீங்கள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்
🙏அம்மாவே இழந்து தவிக்கும் சகோதர சகோதரிகள் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 🙏😭😭 இந்த பாடல் ஒரு சாமர்ப்பணம் ....மீண்டும் வா தாயே 😢அறுதல் சொல்ல அறும் இல்லை தாயே....😭 எதுவும் கடந்து போகும் 🤔
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் அம்மா நினைவு வருகிறது எங்களை வளர்க்க அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் கண்முன் வந்து போகிறது என் அம்மாவை ஞாபகப்படுத்திய எழுத்தாளருக்கும் அதைக் கேட்கும் போது நினைவுக்கு கொண்டு செல்லும் பாடகரின் அழகான பாட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் அருமை சூப்பர்
அம்மா! உயிர்களின் ஒரே ஜீவ நாடி... பூமியில் நடமாடும் பேசும் தெய்வம்... தவறு செய்யும் சமயத்தில் கண்டிக்கும் ஆசிரியை... தோல்வி அடையும் சமயத்தில் ஆறுதல் கூறும் முதல் தோழி... இப்படிப் பல முகங்களைக் கொண்ட அந்த தெய்வமே அம்மா! 😘😘😘😘😘😘😘❤❤❤❤😘😘😘😘😘😘
கவலை வேண்டாம் சகோதராஅம்மா என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள்அப்படி அவர்களால் அறியாமையாக செய்த துரோகம்தன் மூத்த பிள்ளைக்காக மட்டுமே தவிரஒரு நாளும் நமக்கு துரோகம் நினைக்காத ஒரே தாய் நம்ம அம்மா மட்டும்தான்அவர்கள் துரோகம் செய்து இருந்தாலும்அவர்கள் ஆன்மா உங்களை தான் சுற்றிக் கொண்டிருக்கும் பல வேலைகளைஉங்களுக்காகவே உங்களை காத்துக் கொண்டு இருப்பார்கள்
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் உருக வைக்கும் ஒரே சொல்.""""அம்மா"""" அம்மான சும்மா இல்ல அவங்க இல்லமா நான் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்ழ் இந்த பாடலை எழுதியவர்களும் பாடியவர்க்கும் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி"""""
மகாலிங்கம், ஒவ்வொரு வரியும் உயிருள்ளவை, கண்கள் கலங்கிவிட்டது ஐயா, எனக்காகவே எழுதிய பாடல் மாதிரி இருக்கிறது. செல்லம்மா என்ற அந்த வரி என் தாயை குறிப்பது போன்ற உணர்வு. நீர் நீடூழி வாழ வேண்டும்.
😭 பிறக்கும் முன்னே உன் வலி கொண்டு உலகை கண்டேன் இறந்த பின்னே உன் எதிர்நின்று என் உலகை காண்கிறேன் அம்மா. 😭எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா கிடைத்து விடுகிறாள்.. ஆனால் எல்லா அம்மாக்களுக்கும் நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை😭
இளையராஜா ஐயா அவர்களின் பாடல் வரிசையில், அடுத்தாக என் மனதை கவர்ந்தது உங்களுடைய இந்த வைர வரிகள் .... நன்றி அண்ணா , இந்த கலை பயணம் மென்மேலும் தொடர இறைவனிடம் வேணடிக்கொள்கறேன், -உங்கள் குரல் & வரிகளை ரசிக்கும் ரசிகன் (அன்பு தம்பி💐💐)
எனது அம்மாவுக்கு நான் பாடியது போல உள்ளது அண்ணா எங்கள் அம்மா இவ்வாறு தான் வாழ்த்து வந்தது நினைத்து நினைத்து அழுகை வந்து கொண்டு இருக்கிறது அண்ணா அருமையான வரிகள் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் குரல் கொடுத்து உள்ளது
என்ன வளர்த்து, நல்ல படிக்க வச்சு, இப்போதும் எனக்கும் என் அண்ணனுக்கும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய அம்மாவோட வலியை உணருகிறேன்.நன்றி.அருமையான பாடல்
நன்றி தம்பி ஆனால் நீங்கள் படித்து பெரிய அளவில் வளர்ந்த பிறகு தயவு செய்து உங்கள் அண்ணனை மறக்காதே அதன் வலி அண்ணனுக்கு மட்டுமே தெரியும் நான் அனுபுவிக்கும்.வலி அதான் கூறினேன்
என் தாய்ப்பாசப் பாடலை மனம் உருகப் பாடிய நண்பர் V.M.மகாலிங்கம், உடன் பணி புரிந்த நண்பர்கள்,மற்றும் இப்பாடலைக் கண்டு,கேட்டு, கருத்துரைத்த அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி!
My mother passed away 30years ago still couldn't not able overcome mother loss in my life.Only pure love care and trust affection AMMA can give apart from God.Miss u amma.This song reminds me my mother list in my entire life .words can't express.The singing lyrics all superb
நானும் இந்த பாட்டும் ஒன்னு.ஏனென்றால் நான் வந்ததுகூட தெரியாமல் சுயநினைவின்றி இறந்த என் அம்மாவின் இழப்பை ஒரு வார்த்தையால் நிரப்பிவிட முடியாது.அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா என்ன வளர்த்த என் தெய்வத்துக்கே மகனாக பிறக்க ஆசைபடுகிறேன்.......
Miss you Amma.... miss you amma miss you amma miss you amma miss you Amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you Amma miss you Amma....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭... miss you Amma
இந்த பாடலை கேட்டு என் நெஞ்சம் அடைத்து கண்ணீர் விட்டேன் இப்பாடலை எழுதியவர் இசை அமைத்தவர் நெஞ்சை உருக்கும் அளவில் பாடியவர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அன்னை பாசத்துக்கு யேங்கி பாடிய வேலியமாயன் அண்ணுக்கு ....நன்றி......அன்னை இருக்கும் போது நல்லா பாதுக்கொள்ளுங்கள் நமக்கு ஊயிர்க்குடுத்த தெய்வம்......அன்னை தான் முதல் தெய்வம்🙏🙏🙏❤️💖💕
Paaaaaaaaaaaaa....ketkumpothae. Kan la thani vandhirichu Anna....😢😢😢...yena voice Anna ungaluku😍😍😍😍😍😍........antha panamarathu mela song la irunthu than Anna na unga fan😍😍😍keep going Anna!!
என் தாய் செய்த தியாகம் இந்த பாடலில் நியாபகம் வருகிறது அதனுடன் என் தந்தை ரத்தம் கொடுத்து பணம் பெற்று வந்து எங்களுக்கு உணவு கொடுத்த தியாகம் அம்மா அப்பா இருவரும் செய்த தியாகங்கள் அளவில்லாதது so அவர்களை நாம் கண்ணுக்குள்ள வைத்து காப்போம் 🙏🙏🙏🙏
👌👌👌. பிறந்தும் அனாதை யாக ஆகிறோம் ஆனால் அன்பு என்றஉண்மை யானஅன்பை ஒரு சிலநேரம் நாம் அனாதை யாக ஆக்கி விடுகிறோம். இருக்கும் வரை அம்மா அப்பா வை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு சில நேரம் அந்த அன்பு அனாதை யாக ஆகிவிடும். அன்பு என்றாலே அம்மா அப்பா தான். 🙏🏿🙏🏿
உலகில் வாழ்கின்ற தியாகத்தின் மறு உருவம் அம்மா அம்மாவை போற்றாது இங்கு உலகம்தான் ஏது வாழ்த்துக்கள் மகாலிங்கம் அண்ணா உங்களுடைய வெறித்தனமான ரசிகன் நான் வாழ்த்துக்கள் மேலும் உணர்வுபூர்வமான பாடல்களை படைக்க வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்ச்சி அடைகிறேன் ❤️💐
என் கண்களில் இருந்து கண்ணிர் மட்டுமே வருகிறது இந்த பாடலை கேட்கும் போது தாயை இழந்த வனுக்கு மட்டுமே வலி புரியும். கொரோனா என்று பெருந்தொற்று என் தாயை என்னிடம் இருந்து எடுத்து சென்று விட்டது 😭😭😭😭
இந்த உலகில் தண்டனை கொடுக்காத நீதிபதி அம்மா அவர்கள் தான் நான் இதுவரை நீ நா என்று பேசியது இல்லை அப்பாவையும்,அம்மாவையும் நாகரிகமாக வளர்த்தார்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Nice lyrics and such a nice voice 😍😍😍தாயை இழந்த ஒவ்வொரும் தினம் தினம் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளின் பதிவு. கண்ணீருடன் கேட்டு முடிக்கும் அருமையான பாடல். நன்றி😊😍
கோவில்ல இருக்க கருவறைக்குள் கூட நாம போக முடியாது,,, ஆனா என் அம்மா அவளுடைய கருவரைய எனக்காக பத்து மாதம் தந்து பொண்ணா பூவா என்ன இந்த உலகத்துக்கு கூட்டி வந்த என் அம்மவா விட என்னங்க இருக்கு மேலா ❣️❣️😭🤱
கண்ணீர் வடிய கேட்ட மிகவும் அருமையான ஒரு பாடல்....பாடலை பாடிய அண்ணனுக்கும் பாடலை எழுதிய அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்
Super anana Amma song
Mahes Wa ran
சென்டிமென்ட் song super
ILove.amma.song
Rajapandi.love.amma.song
இந்தப் பாடலை எழுதிய கவிஞனுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் அர்ப்பணிக்கின்றேன் இன்னும் இதுபோன்ற அம்மா பாடல்களை அப்பா பாடல்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் தேவையான நீங்கள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்
😅😊😅😊
😅😅😅😅 1:42 😊 1:47 1:51
இந்த பாடலை கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மனதில் இந்த பாடலை தயாரித்து பாடியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
Ss
Q
book
தாயின் உன்மை உனர்வை உனர வைத்த சகோதரர் பல்லாண்டுகள் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
D me
We
Dee
Vijay 😂😂
அருமை அண்ணா! காந்த குரல்! இந்த பாடல் வரிகள் என் தாய்க்கு நான் பாடியது போல் உணர்ந்தேன். நன்றி! வாழ்த்துக்கள். 💐👏
ஒப்பி
இந்த பாடலை எழுதியவர் ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதி உள்ளார் என்பதை உங்கள் பாடலின் மூலம் தெரிகிறது நன்றி.
அண்ணாஉங்கலுக்குரேம்பநனிறிஇந்தமாதிரிபாடல்எடுக்கநாங்கல்இரைவனைபிராத்திகிரேம்
🙏அம்மாவே இழந்து தவிக்கும்
சகோதர சகோதரிகள் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 🙏😭😭 இந்த பாடல் ஒரு சாமர்ப்பணம் ....மீண்டும் வா தாயே 😢அறுதல் சொல்ல அறும் இல்லை தாயே....😭 எதுவும் கடந்து போகும் 🤔
தாயை இழந்த பிறகு தான் தெரிகிறது தாயின் அருமை....😭😭😭😭...I miss you அம்மா...
True na
Amaa
True
Ama bro
Corret bro
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் அம்மா நினைவு வருகிறது எங்களை வளர்க்க அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் கண்முன் வந்து போகிறது என் அம்மாவை ஞாபகப்படுத்திய எழுத்தாளருக்கும் அதைக் கேட்கும் போது நினைவுக்கு கொண்டு செல்லும் பாடகரின் அழகான பாட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் அருமை சூப்பர்
Intha song en ammavai nabahapatuthiyathu .
மனசு தவிக்குது
அண்ணா உங்க குரல் வளம் தான் இந்த பாட்டுக்கு உயிர் அண்ணா.. வரிகள் அத விட உயிர் கொடுக்குது.. நன்றி உங்களின் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Amma
Anna sema songa
Love u song super
Romba nala iruku vera level 👍👌👌👌unga voice mass 👌unga alubm nala poganum inium neraiya release panunga
Super bro intha song yenakku romba pitikkum
அருமை தோழர்களே மிக்க மிக்க நன்றி மனசு பதறுதே என்ற வார்த்தையைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது உங்கள் வரிக்கு நன்றி
Hii
Super
என்னனு தெரியல கொஞ்ச நாளாவே இந்தப் பாடல்தான் என் மனதில் ஓடுகிறது இன்று காலையில் எழுந்ததும் இந்தப் பாடலை கேட்டதும் என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டது
🙏🙏🙏🙏 அருமையான பாடல் அண்ணா 😭 என் தாய் ஞாபகம் வருகிறது அண்ணா 😭😭😭
ஹாய் 👋 மேடம்
அம்மா! உயிர்களின் ஒரே ஜீவ நாடி... பூமியில் நடமாடும் பேசும் தெய்வம்... தவறு செய்யும் சமயத்தில் கண்டிக்கும் ஆசிரியை... தோல்வி அடையும் சமயத்தில் ஆறுதல் கூறும் முதல் தோழி... இப்படிப் பல முகங்களைக் கொண்ட அந்த தெய்வமே அம்மா! 😘😘😘😘😘😘😘❤❤❤❤😘😘😘😘😘😘
கவிஞர் தோழர் அவர்களே உங்கள் பாடல் வரிகளும் இசையும் பாடியவரின் நெகிழ்வான குரலும் கண்களில் கண்ணீரை வரவழைத்தது..
வாழ்த்துக்கள் தோழர் நன்றி🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🌳💐🙏🙏
Super
உலகம் பெரிய சொத்து தாய் மனசு தங்கம் 🙏🙏🙏 பாட்டு வரிகள் அருமை மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
நமக்கு துரோகம் மனதளவில் கூட நினைக்காத ஒரே ஒரு ஜீவன் அம்மா மட்டுமே.
ஆனால் எனக்கு துரோகம் தான் நடந்தது
கவலை வேண்டாம் சகோதராஅம்மா என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள்அப்படி அவர்களால் அறியாமையாக செய்த துரோகம்தன் மூத்த பிள்ளைக்காக மட்டுமே தவிரஒரு நாளும் நமக்கு துரோகம் நினைக்காத ஒரே தாய் நம்ம அம்மா மட்டும்தான்அவர்கள் துரோகம் செய்து இருந்தாலும்அவர்கள் ஆன்மா உங்களை தான் சுற்றிக் கொண்டிருக்கும் பல வேலைகளைஉங்களுக்காகவே உங்களை காத்துக் கொண்டு இருப்பார்கள்
ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது..
எத்தனை முறை கேட்டாலும் கேட்க வைக்கும் பாடல்..
வாழ்த்துக்கள்...!
J NM m
👌
A211th =%# f4. Cc
Ss unmaaidhaa. Naanum aluven parthu paarthu. Nmaadhiyaa erukkuum.
@@ManjuManju-jb7if என் இனம் நீ....😍
இந்த உலகில் நமக்கு தீங்கு விளைவிக்காத ஒரேயொரு ஜீவன் அம்மா அப்பா மட்டும் தான்.. இப்படி ஒரு பாடலை தந்தமைக்கு நன்றி பல அண்ணா.....🙏🙏🙏🙏
Hbhhhhhuii.
ளது ளஹு
ஊதுஸழைஊ
@@chinnarajv8501 vvvvVvvvvvvrrrrbbBbbbbe
e
💘
pp
உன்மையன பாசம் வைத்தவர்கள் யாரும் அழமா இருக்க முடியாது I love amma I mis you amma
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தயும்
உருக வைக்கும் ஒரே சொல் ""அம்மா"""
I love amma
Yes
I love my mom
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் உருக வைக்கும் ஒரே சொல்.""""அம்மா""""
அம்மான சும்மா இல்ல
அவங்க இல்லமா நான் இல்லை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்ழ் இந்த பாடலை எழுதியவர்களும்
பாடியவர்க்கும் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி"""""
மகாலிங்கம், ஒவ்வொரு வரியும் உயிருள்ளவை, கண்கள் கலங்கிவிட்டது ஐயா, எனக்காகவே எழுதிய பாடல்
மாதிரி இருக்கிறது. செல்லம்மா என்ற அந்த வரி என் தாயை குறிப்பது போன்ற உணர்வு.
நீர் நீடூழி வாழ வேண்டும்.
Super
I love Amma appa
நன்றி அண்ணா
சிறப்பு அருமை வாழ்த்துக்கள் சார்
தர்மராஜ் திருச்சி பாடலாசிரியர்
😭 பிறக்கும் முன்னே உன் வலி கொண்டு உலகை கண்டேன் இறந்த பின்னே உன் எதிர்நின்று என் உலகை காண்கிறேன் அம்மா. 😭எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
எல்லா அம்மாக்களுக்கும்
நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை😭
என் அம்மா பட்ட கஷ்டத்தில் இன்று நல்லா இருக்கேன்
இளையராஜா ஐயா அவர்களின் பாடல் வரிசையில், அடுத்தாக என் மனதை கவர்ந்தது உங்களுடைய இந்த வைர வரிகள் .... நன்றி அண்ணா , இந்த கலை பயணம் மென்மேலும் தொடர இறைவனிடம் வேணடிக்கொள்கறேன்,
-உங்கள் குரல் & வரிகளை ரசிக்கும் ரசிகன் (அன்பு தம்பி💐💐)
பாடல் பாடும் குரல், பாடல் வரிகள், பாடலுக்கான இசை வாத்தியங்கள் என ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தாலாட்டி ரசிக்க வைக்கிறது...மிக அருமை🙏👍🙋
அருமையான வரிகள் தம்பி
அற்புதமான பாடல் , வாழ்த்துக்கள் தம்பி...💐💐💐🙌🙌
அப்பாவிற்காகவும் நீங்க பாடவேண்டும்
Sema supar
நன்றி
பெற்ற தாயைப் பற்றி எத்தனையோ பாடல்கள் வந்திருக்கிறது ஆனால் என் மனதை பாதித்த பாடல் இது தான். பாடகர் மகாலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகள்.
இந்த பாடல் கேட்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வரவில்லை ரத்தம் தான் வருகிறது... இந்த பாடலை எழுதயவருக்கு எனது நன்றி......
டடடடட
🥰🥰........😭😭😭😭😭😭
😭😭😭
Alku nantri
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
நான் கண்கலங்கிய பாடல்
குரல். வரிகள் .அனைத்தும் மணதை கிழித்து தாலாட்டுகிறது அழகு
அருமை நண்பர்களே இந்த பாடலை பாடியவருக்கும் பாடலை எழுதியவருக்கும் வாழ்த்துக்கள
Intha. Patal super. Majji
எனது அம்மாவுக்கு நான் பாடியது போல உள்ளது அண்ணா எங்கள் அம்மா இவ்வாறு தான் வாழ்த்து வந்தது நினைத்து நினைத்து அழுகை வந்து கொண்டு இருக்கிறது அண்ணா அருமையான வரிகள் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் குரல் கொடுத்து உள்ளது
மிக அருமையாகவும், மனதை கண்கலங்க வைக்கிறது.. தாயின் சிறப்பை மிக எதார்த்தமாக பாடிய அண்ணா ருக்கும், எழுதிய அண்ணாருக்கும் நன்றிகள்..
, nice anna
என்ன வளர்த்து, நல்ல படிக்க வச்சு, இப்போதும் எனக்கும் என் அண்ணனுக்கும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய அம்மாவோட வலியை உணருகிறேன்.நன்றி.அருமையான பாடல்
நன்றி தம்பி ஆனால் நீங்கள் படித்து பெரிய அளவில் வளர்ந்த பிறகு தயவு செய்து உங்கள் அண்ணனை
மறக்காதே
அதன் வலி
அண்ணனுக்கு மட்டுமே தெரியும் நான் அனுபுவிக்கும்.வலி
அதான் கூறினேன்
@@murugaiyanv1279 சரிங்க அண்ணா✨
சொர்க்கத்தின் இரண்டாம் வாசல் என்றால் அது தாயின் கருவைதான் ❤
சொர்க்கத்தின் முதல் வாசல்,,,,,, தாயின் கருவரை,,,, அம்மா
Yes bro
Amma
Super songs
Yes bro
கண்கலங்கி விட்டேன் மகாலிங்கம் அண்ணா 😢😢😢😢🙏🙏🙏
என் தாய்ப்பாசப் பாடலை
மனம் உருகப் பாடிய
நண்பர் V.M.மகாலிங்கம்,
உடன் பணி புரிந்த நண்பர்கள்,மற்றும்
இப்பாடலைக் கண்டு,கேட்டு,
கருத்துரைத்த அன்பர்கள்
அனைவருக்கும்
என் நெஞ்சம் நிறைந்த நன்றி!
Excellent
THOZHAN Lyricist
Appa ku oru song ketaikuma because he is not with me please anna
Plz bro namla peththavanga ammavukku oru songs nireya songs vanththurukku plz vazhaththavanaga namma ammava peththa ammachi paththi oru paattu ezhuthunga plz bro
Thozhan Anna naan Ramanathapuram thaan... Ungal number venum 7010643380
அம்மாவின் ஆத்மாவுக்கு உயிர் தந்த அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி
Karthick
😭😭🤲🤲🤲
Amma pathipaduna. Anna thank
Enga amma yeranthu 10masam aasu inum varala😭😭😭😭😭😭😭😭kadaisiya ena parkama poitanga😭😭😭😭
👍👍👍👍👍👍👍👍👍
சொல்ல வார்த்தையே வரமாட்டேங்குது அண்ணா.
கடைசி ஒரு நிமிட வரிகளில் என் கண்கள் கலங்கி போனது...
Super
Esakki Esakki kupp u
Murali Murali kuppusamy
super anna
Anna sister sog
My mother passed away 30years ago still couldn't not able overcome mother loss in my life.Only pure love care and trust affection AMMA can give apart from God.Miss u amma.This song reminds me my mother list in my entire life .words can't express.The singing lyrics all superb
I lost my mother on 28 March 2023 ..can't take up
கண்மூடி கேட்கும்போது கண்களில் கண்ணீர் வழிகிறது இந்த பாடல் மனதை மிகவும் வறுடுகிறது .
I love Amma
Same feeling
Viji Ayyappan super.pro
padma raj super
Tm
நானும் இந்த பாட்டும் ஒன்னு.ஏனென்றால் நான் வந்ததுகூட தெரியாமல் சுயநினைவின்றி இறந்த என் அம்மாவின் இழப்பை ஒரு வார்த்தையால் நிரப்பிவிட முடியாது.அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா என்ன வளர்த்த என் தெய்வத்துக்கே மகனாக பிறக்க ஆசைபடுகிறேன்.......
இந்த சிங் என்
🙏
feel pannathinga ippo avunga unga kooda tha iruppanga
I Love my amma
Intha song Kekarapa Enga Amma Nabagam than Varuthu anna
என் அம்மா தான் எல்லாம் எங்களுக்கு.அம்மா வை நினைத்து எண்ணிமனம்வேதனைஅடையாதநேரம்இல்லை
I love you Amma
ஆயிரம் சொந்தங்கள் நமக்கு இருந்தாலும் , அம்மா இருந்தால் போதும் ஆயிரம் சொந்தத்துக்கு ஈடாகுமா
Amma pol kadavul yarum illa intha ulagiil arumai padal manasu valikudhu 🎉🎉🎉 mhalingam valikudhu you're voice arumai ❤❤❤
உங்கள் பாடலுக்கு நான் அடிமை அண்ணா 🙏🙏🙏🙏
😂😂😂😂😂😂😂😂
நம்மல எவலத அம்மா அடிச்சாலும் திட்ணலும் வட clm குபுடுவங்க ❤️I love my amma😘
அம்மாவ உயர்த்திட்டீங்க! நன்றி.
I love u bro
Super songs
@@ashokprakash8769 €:€:....""
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
தினம் நான் கேட்கும் கந்த சஷ்டி கவசம். அம்மா உன் நினைவு வருகிறது. வளர்க்க கஷ்டப்பட்ட நினைவுகள் வருகிறது.
நம்ம அம்மாவை சில நேரங்களில் திட்டினாலும் ஆனா அம்மா நம்ம மேல பாசம் அதிகம் வைப்பது உண்டு ஆனா முகத்தை பார்த்தாள் நம்ம கஷ்டம் போயிடும் I love you Amma
ama i miss you Amma
Samma bro
Amma God my hero my amma
4
மதர் இஸ் கிரேட்
மனதை தொட்ட பாடல்.. அம்மாவின் பாசத்திற்கு அம்மா மட்டுமே இணை
11qqqq
Unma thaan bro😒
Yes
Yes
❤️
இந்த பாடலை கேட்டால்
என்னை விட்டு சென்ற
௭ன் ௮ம்மா ஞாபகம்
வ௫கிறதூ
Tamil Tamil da part hi ban j gk gudiyattam vl ramalai gandhi kanavai
I miss you Amma
Love you amma
Unga amma unga manasu tha iruppanga
Miss you Amma.... miss you amma miss you amma miss you amma miss you Amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you amma miss you Amma miss you Amma....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭... miss you Amma
என் அம்மா இறந்து 52 வருடம் ஆகிவிட்டது.. ஆனாலும் அம்மாவை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறதே....அம்மா அழிக்காமுடியா சின்னம்
கல்லில் செதுக்கிய சிலையை விட.. கருவில் சுமந்த தாய்யே மேல்... 💖
😭😭😭❤️❤️❤️
Reqlyin
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் என்னை அறியாமலே கண்ணு கலங்கி இருக்கு....... எனக்கு பிடித்த பாடல் 😭😭😭😭😭😭...........
😀😀😀😀😀😀😀😃😃😄😄
P m
@@nagarajnagaraj.a4206 89
@@nagarajnagaraj.a4206 ko
@@geethasarangabani1514 யுk9
இந்த பாடல் என் அம்மா ராஜம்மா வின் நினைவை நேரில் கொண்டு வந்து கண்களை குளமாக்கியது thanks sir this song
நான் எங்க அம்மாவிடம் பேசி6ஆண்டுகள் ஆகிறது அண்ணா இந்த பாடல் என் மனவலிக்கு மருந்தக.இருக்கிறதுஅண்ணா
இந்த பாடலை கேட்டு
என் நெஞ்சம் அடைத்து
கண்ணீர் விட்டேன்
இப்பாடலை எழுதியவர்
இசை அமைத்தவர்
நெஞ்சை உருக்கும்
அளவில் பாடியவர்
அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
இந்த பாடல் கேக்கும்போது மனதில் சாந்தோஷ்சமும் கண்களில் கண்ணீர் ஒவ்வொரு முறையும் வருகிறது I love you AMMA but I miss u AMMA😘
I miss you amma e
அன்னை பாசத்துக்கு யேங்கி பாடிய வேலியமாயன் அண்ணுக்கு ....நன்றி......அன்னை இருக்கும் போது நல்லா பாதுக்கொள்ளுங்கள் நமக்கு ஊயிர்க்குடுத்த தெய்வம்......அன்னை தான் முதல் தெய்வம்🙏🙏🙏❤️💖💕
Hi
Super anna
இருக்கும் போது அருமை தெரியாது.
இல்லாத போது ஏங்குதே கண்கள்
வலியுடன்.
பொற்றோரை இருக்கும் போது நன் யாக பார்த்துக் கொள்ளுங்கள்..
நன்றி..
Paaaaaaaaaaaaa....ketkumpothae.
Kan la thani vandhirichu Anna....😢😢😢...yena voice Anna ungaluku😍😍😍😍😍😍........antha panamarathu mela song la irunthu than Anna na unga fan😍😍😍keep going Anna!!
😭😭😭😭😭
ont9a
i love amma
இந்த பாட்டு மிக மிக அருமை இந்த பாட்டு கேட்டதும் என் அம்மாவின் அரும புரியுது
Nice
Amazing bro. Naanum enga amma kadaisi paiyan than. Intha songa kekum podhu aludhuten bro.
என்ன பெத்த அம்மாவே.. ஏ ஆசை அம்மாவே.. சின்ன மவன் வந்திருக்க... கண்திறந்துபாறம்மா..... அப்படியே கண்களுங்குது இந்தபாட்ட கேட்கும் போது...
அண்ணா நீங்க பாடுற பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😍😍😍
இந்த பாட்டு கேக்கும் பொழுது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். அருமையான பாடல்.
No feel
நான் என் அம்மா நினச்சு அழுகரது எனக்கு ரொம்ப புடிக்கும் அதுக்காவே இந்த பாட்ட அடிக்கடி கேட்பேன்.....
Uu
@@vanaviltnpscacademy83540*_#--@%'_% ,ஈஊஒஊரவரரஏஏஅஈ #0
பாடலாசிரியர் தோழர் வரிகள் அருமை... நெஞ்சை உருக்குகிறது..😥😥
super
என் தாய் செய்த தியாகம் இந்த பாடலில் நியாபகம் வருகிறது அதனுடன் என் தந்தை ரத்தம் கொடுத்து பணம் பெற்று வந்து எங்களுக்கு உணவு கொடுத்த தியாகம் அம்மா அப்பா இருவரும் செய்த தியாகங்கள் அளவில்லாதது so அவர்களை நாம் கண்ணுக்குள்ள வைத்து காப்போம் 🙏🙏🙏🙏
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு தூக்கம் வரலனா என் அம்மா தாலாட்டு பாடுவாங்க இந்த பாட்டை கேட்கும்போது எனக்கு அப்படித்தான் இருக்கு
அழகான பாடல் அழகான வரிகள் 👌💯
K
@@vanithag2186 sur👌👌👌👌
@@manmathan5849 அம
Super, song
என்னானு எனக்கு தெரியல இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் எனக்கு அப்பிடி ஓரு அழகை வரும் எனக்கு🙏🙏🙏
👌👌👌. பிறந்தும் அனாதை யாக ஆகிறோம் ஆனால் அன்பு என்றஉண்மை யானஅன்பை ஒரு சிலநேரம் நாம் அனாதை யாக ஆக்கி விடுகிறோம். இருக்கும் வரை அம்மா அப்பா வை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு சில நேரம் அந்த அன்பு அனாதை யாக ஆகிவிடும். அன்பு என்றாலே அம்மா அப்பா தான். 🙏🏿🙏🏿
Ok
மனதை கசக்கி பிழிக்கும் பாடல் வரிகள்...
பாடல் வரிகள் அருமை அண்ணா வாழ்த்துக்கள் v.p.m boys
இந்த பாடலை பாடிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Anna super 👌👌👌👌👌
Super anna you kennati pottanalaveilla kennati pottama irrutha super hero's
Nice song
Venkat Vino song super
10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்று எடுத்த உலகின் அதிசயம் என் உயிர் அம்மா🙏🙏🙏🏼🙏🏾🙏🙏🙏
உலகில் வாழ்கின்ற தியாகத்தின் மறு உருவம் அம்மா அம்மாவை போற்றாது இங்கு உலகம்தான் ஏது வாழ்த்துக்கள் மகாலிங்கம் அண்ணா உங்களுடைய வெறித்தனமான ரசிகன் நான் வாழ்த்துக்கள் மேலும் உணர்வுபூர்வமான பாடல்களை படைக்க வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்ச்சி அடைகிறேன் ❤️💐
அருமையான சொற்கள் நிறைந்த மனதை கவர்ந்த பாடல், அருமை அருமை,,
என்னா........ பாடலை கேட்டவுடனே கண்கலங்கிருச்சு,
என் கண்களில் இருந்து கண்ணிர் மட்டுமே வருகிறது இந்த பாடலை கேட்கும் போது தாயை இழந்த வனுக்கு மட்டுமே வலி புரியும். கொரோனா என்று பெருந்தொற்று என் தாயை என்னிடம் இருந்து எடுத்து சென்று விட்டது 😭😭😭😭
இந்த உலகில் தண்டனை கொடுக்காத நீதிபதி அம்மா அவர்கள் தான் நான் இதுவரை நீ நா என்று பேசியது இல்லை அப்பாவையும்,அம்மாவையும் நாகரிகமாக வளர்த்தார்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா அருயானபாடல் என்னால் அழுதுமுடியவில்லை என் அப்பாவின் நினைப்பு வந்துவிட்டது
Ethu Amma song
என் அம்மாவின் ஞாபகங்களை நினைவூட்டியது இந்த பாடல்... 😭😭😭😭😭😭😄😭😄
😭😭😭😭😓😓😥😥😢😰
Same bro
nice
No feelings bro
My love my amma
இந்த பாடலை எழுதின அந்த அண்ணனுக்கு நன்றி like podugga antha annanuku. paatu pidicha like poduga👍🥰🥰😂😂
அம்மா உசுரு
Super song......
Super sir
Super
@@vanishsneaktamil58 kk
இந்த பாடலை கேட்கும் போது தொண்டை அடைத்து கண்ணீர் கொட்டியது. என் அம்மாவிற்கு நான் பாடியது போல இருக்கு.😭😭😭
இந்த பாடலை கேட்ட பொழுது கண்களில் நீர் வரவில்லை எனில் அவர்கள் மனிதர்களாக இருக்க வாய்ப்பு இல்லை வேற்று கிரக வாசிகளாக தான் இருபபார்கள்
Nichayamaga
Yes
Sema
Aannasong
Nice
Nice lyrics and such a nice voice 😍😍😍தாயை இழந்த ஒவ்வொரும் தினம் தினம் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளின் பதிவு. கண்ணீருடன் கேட்டு முடிக்கும் அருமையான பாடல். நன்றி😊😍
இதைய தெய்வம்
புரச்சி தலைவி அம்மா
So sad bro sry
இதயத்தை இதமகா வறுடிய வரிகளில் நானைந்தது கண்ணீர்துளிகள்
Raj. Bay
என் அம்மா இருந்த வரை அவரோட அருமை எனக்கு தெரியவில்லை 😭😭😭😭😭
எனக்கும் தான் இப்பதான் அம்மாவோட அருமை தெரியுது 😭😭😭😭😭
😊
@@laksanchannel😢
கல்லில் செதுக்கிய சிலையை விட. கருவில் சுமந்த தாய்யே தெய்வம்.
Jtrw
Super
Love you Amma
Lovely mother song
Roshan
கோவில்ல இருக்க கருவறைக்குள் கூட நாம போக முடியாது,,, ஆனா என் அம்மா அவளுடைய கருவரைய எனக்காக பத்து மாதம் தந்து பொண்ணா பூவா என்ன இந்த உலகத்துக்கு கூட்டி வந்த என் அம்மவா விட என்னங்க இருக்கு மேலா ❣️❣️😭🤱
As can bbbbbh BB bhkhjhhhhhhhjhikb ft hhh. Bin mjffbjnmñbnnnnñnn mbn
6jhut jhut
5
💯
I love amma
1q
Hi
Udambalam silirkudhu bro Voice semma feel bro Appa kum song kudupingala 😭😭
Very good my favorite song
அம்மாவோட அன்பு வேறெரு பெண்ணிடம் கிடைத்தால் அவன் உண்மையில் அதிஷ்டச்சாலி 😭😭😭
kandipa kidaikadhu kidaika koodadhu. amma apdinra varthai adhu ammavuku mattum dhan. ammavoda edam en ammavuku mattum dhan
Awsm song bro ❤ chella magan vanthirke vaayithiranthu pesamma 😭 best line ...😖😖
இந்த பாடலை எழுதிய அண்ணனுக்கு நன்றி..
Sema bro
Semma song bro👏👏👏👍👍👍
@@muthupandisowndarajan899 superrrrrrrrrr
@@saravaniraj261 .. ,
,,
இந்த பாடலை எழுதிய. என் தோழன் அவருக்கு வாழ்த்துகள்
Suuuper
அம்மாவை இழந்தார்கள் அல்ல தனது பாட்டியை இழந்தார்கள்களுக்கும் இந்த பாடல் சமர்பனம் வாழ்த்துக்கள் சகோதரி
அருமையான பாடல் வரிகள் பாடிய அண்ணனுக்கும் பாடல் வரிகளை எழுதியவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
என் அம்மா என்னை தென்னரசு என பெயர் சொல்லி அழைத்ததை விட தங்கம்,செல்லம்,தம்பி என அழைத்ததே அதிகம்..🥰🥰😘😘😘😘😘
சூப்பர்
P
@@murugasanmarry4864 fffff
G for FF ffffffff Ff fF ffff ffar FF FFffF FfFtfffffiff D ra df ffffffffffffffff affft d lihat f FFffF FfFtffffffiff fa fvpoof
Fffffffffffff ffff
உடம்பு முழுவதும் சீலீற்கின்றது அண்ணா வாழ்த்துக்கள்
Sekar a Sekar a நங் வட ஜம் ஜஸ்ட் லைக் ஓக் ஓக் ஐக் வட ஜட்டி
என் அம்மாவின் அருமை இருக்கு போது தெரியல 💞💞I miss you அம்மா 😂😂😂