காமராஜர் முதல்வரான கதை | History of King Maker 'Kamarajar' | News7 Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- காமராஜர் முதல்வரான கதை | History of King Maker 'Kamarajar' | News7 Tamil
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
காமராஜர் ஐயா பள்ளிக்கூடம் படித்ததில் நான் பெருமை கொள்கிறேன் ❤️❤️❤️❤️❤️
@ArokiyaSamy-ie7nv.
8@@Easu-q4v
எத்தனை முதலமைச்சர் வந்தாலும் என்றும் ஒரே கிங் மேக்கர்........ எங்கள் ஜயா கர்மவீரர் காமராஜர்.........
இவரை தோற்கடித்த தமிழக
மக்கள் மிகப்பெரிய துரோகிகள்
ரேசன் அரிசி சாப்பிட்ட ஒரே தலைவன் நம்ம தாத்தன். இனி இவர் போல் அரசியல் தலைவர் பார்பது மிக கடினம்💪🏻🙏🏻💐
அய்யாவை போல் இனி எவரும் வரப் போவதில்லை..அய்யாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்..
Annamalai❤
@@ispiritsathish மயிறு
@@ispiritsathishகுன்சு மணி
எத்தனை குள்ள நரிகள் வந்தாலும் பெருந்தலைவர் காமராஜர் புகழ அழிக்க முடியாது அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் எங்கள் கர்ம வீரர் காமராஜர் தான். அவர் இந்த இந்திய நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்
0
0
⁰
000
0
Iam from kerala even in 2018 Iam still searching your life stories.
The one and only person who inspire my political thoughts and molding my dimensions of thinking is you Thalaiva
The one and Only King Maker
K Kamaraj
Your life history is the greatest dictionary for statesman's who likes to stand with the people
Search search our tamilnadu chief minister 9 years of service
King maker👍👍👍
@@shanthivishali4105 hgfshcjvduduhfkustjxkljAvfdujgdy
Dogs duh ifst7jxseyjdage6ifdykgdrujfdyuigdygdyioou
One day u becomes like great politician
காமராஜர் ஐயா ரசிகன்
ஐயா காமராஜர் பிறந்த நாள் அன்று பிறந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤️❤️❤️🙏🙏🙏
20:34
😭 அவரின் பாதத்திற்க்கு முத்தமிடவேண்டும் என்ற நினைவு வருகிறது😘💫
ஒன்பது ஆண்டுகளில் ஒன்பது அணைகள் கட்டிய ஒரே மக்கள் முதல்வர்
卜?
Yes
@@annadurai8208 ĺlllllll
எண்ணிக்கை குறைவு
16
கண்ணீர் தான் வருது
கடவுள் காமராஜர்
காமராஜர் நல்ல தலைவர் அப்படி எல்லாரும் சொல்றத தான் நான் இதுவரை கேட்டிருந்தேன். தமிழ்நாட்டில் எல்லாரும் முதல்வர் ஆன சரித்திரத்தை கேட்டுட்டு கடைசியாதான் காமராஜர் சரித்திரத்தை கேட்க வந்தேன். What a great CM. இப்படி ஒரு முதல்வர். இவர ஒரு முதல்வர் அப்படி சொல்றத விட தன்னுடைய சொந்த வீட்டை கட்டி எழுப்ப ஒரு தகப்பன் என்னெல்லாம் செய்வாரோ அப்படி தமிழ்நாட்டை வளர்ச்சியின் பாதையில் கொண்டு வந்த. " தமிழநாட்டின் தந்தை" என்றுதான் காமராஜரை அழைக்க தோன்றுகிறது
0000000
0000000
காமராஜ் அய்யா பற்றிய வீடியோ திரும்ப திரும்ப பார்த்தாலும் ஏனோ சலிப்பே வருவதில்லை !! மாபெரும் தலைவர் !! இவர் போன்று இன்னொரு தலவைவர் வரமாடார என்று மனம் எங்குகிறது !!
?
CN அண்ணாதுரை
Yes correct✔
Because he was not a corrupt politician
@@sureshdhiya5558 siripu kattathala
மதிய உணவிற்காக பள்ளிக்கு சென்றேன்.
சோறும் கிடைத்தது.
படிப்பும் கிடைத்தது.
இன்று மனிதனாக!
நம்ம தமிழ் நாட்டில் இந்த மாதிரி நல்ல அரசியல் தலைவர்கள் இருந்திருக்காங்கனுன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு.இவர் ரீல் ஓட்ர ஸீரோ இல்ல REAL HERO 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋👍👍👍👍👍👍👍👍👍👍👍
🔥🔥🔥 மீண்டும் வாருங்கள் ஐயா காமராஜர் 🔥🔥🔥
Marubadiyum thokkadikkavaa..
உங்களை போன்ற ஒருவரை நாங்கள் பார்த்ததில்லை நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை ஐயா உங்களை பற்றி படிக்க மட்டுமே முடிகிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆனால் படிக்கும் போதே ஒரு வீரம் பிறக்கிறது உங்களை போன்று நாங்களும் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது
t ggjj+jjjjjjjjjjjjjjjjj+jjjjj+jjjjjjjjjjj+jjjjjjjjjjjj+j+j+jjjjjjj+jjjj+jjjjj+++)+lkllk((ll k ll k(kjjkjkllkkjjkkklklkk)%j++++hh-hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
நேர்மையின் மறு உருவம் அய்யா காமராஜர் தான்
இந்த தெய்வத்தை தோற்கடித்த பாவத்தை இன்று நாம் அனுபவித்து கொண்டிருக்கிரோம்
ex
M JEYARAMAN q
Super line bro
🤣🤣🤣🤣🤣🤣🤣
கள்ள நோட்டு அடிக்க வா.. சானா பயலே
காமராஜர் எனது மாமா என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
அ
மகத்தான மனிதர்.. தமிழர்களின் மரகதம்.. பாரதம் கண்டு எடுத்த பாரத ரத்தினம்.. கல்வித்தந்தை எனது அருமை பாட்டன் எம் காமராசர்..
Rear hero in world
@திராவிட தமிழச்சி adiye dravida thevidia mavale ungootala soothadika
மனிதருள் மாணிக்கம். கல்வி கண்திறந்த மாமேதை. நாட்டிற்கு அணை கட்டி தண்ணீர் தந்த தானை தலைவர். உங்களை இழந்து வாடுகிறோம்.
திமுகவை வளரவிட்டதே தமிழன் காமராஜருக்கு செய்த பெரிய துரோகம்
தனக்கென வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த ஒரு தலைவன் காமராசர்
Oru talaivan alla ore mattrum kadaisi thalaivan
99
@@balakrishnan-mz1dq.
O
Kko
🙏தமிழகத்தில் நான் நேசிக்கும் தலைவர்கள் மூன்று பேர்; காமராஜர் ஐயா, கக்கன் ஐயா, அப்துல் கலாம் ஐயா, இந்த மூன்று பேரின் வீடியோவை டி.வி.,களில் பார்த்தால் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.❤
👌👌👌👌தமிழகத்தின் முதல் மற்றும் கடைசி ஆகச்சிறந்த முதல்வர்.....இந்ந மனிதரை போன்ற ஒருவரால் மட்டுமே தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்ற முடியும்.👌👌👌👌👌👌👌
கருணாநிதியை மறந்துவிட்டீர்களா?
இதுவரை இருந்த முதல்வர்களில் ஆகச் சிறந்த நிர்வாகி, அவர் செய்தவற்றில் காமராஜர் கூட 50% தான் செய்துள்ளார் என்றால் நம்புவீர்களா. ஆனால் அது தான் உண்மை.
@Earth இதே நியூஸ் 7னில் கலைஞரின் கதை என்று போட்டு பாருங்கள் தெரியும்.
விருந்தினருக்கு பிறந்தவனே மரியாதையா பேசு.
கர்ம வீரர் காமராஜர் பிறந்த திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க
நன்பரே முதல் அல்ல கடைசி ஆகசிறந்த முதல்வர்
g。goz
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஒரு அரசியல் மாமேதை காமராஜர் ஐயா 👍👍👌👌
உங்களை போல ஒரு தலைவர் எங்களுக்கு மீண்டும் கிடைக்க போவதில்லை🙏🙏🙏🙏
Killing Mahatma and defeating Kamaraj are same.
00,
pw 0k
மக்கள் கண்ட ஒரே நேர்மையான தலைவர்
பிரதமர் பதவி கிடைத்தும் வேண்டாம் என்ற காமராஜர் ஐயா நீங்கள் இந்தியா பிரதமராக இருந்திருந்தால் கண்டிப்பா நம் இந்தியா வல்லரசு நாடாக இன்று இருந்திருக்கும் மற்றும் நம் இந்தியா உலகத்திலேயே கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கும்
இன்னும் ஒரு காமராசர் கிடைத்தால் நம் வாழ்க்கை முழுமையடையும்
That's seeman
@@DKS-Hub hmmmmmmmm😈😈😈😈😈😈😈😈😈😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😴😴😴😴😴
இப்படி சொல்வதை விட்டு விட்டு நீங்களே உருவாகுங்கள்
Yes
காமராஜர் அய்யா இல்லாட்டியும் அட்லீஸ்ட் ஒரு ஜெகன்மோகன் ஆச்சும் கிடைச்சா போதும்
என் நாட்டுத் தலைவர் , எம் மண் போற்றும் தலைவர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர்😫😫
😭😫கலங்கியது என் கண்கள் 😫😭 எம் தலைவரை போற்றி திரையிட்ட நியுஸ் 7 தொலைக்காட்சிக்கு நன்றி🙏🙏
B
Same here bro my fav forever...😘 We r similarly bad luck we can't live in Aiya Karmaveerar Kamarajar 🙏 period
Human God kamarasar.
தமிழகத்தின் மகத்தான தலைவர் நம் அய்யா காமராஜர்.. இன்று தமிழகம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்றால் அன்று அவர் தீட்டிய அருமையான திட்டங்கள் தான் காரணம்.. அவரையே தோற்கடித்த நம் முன்னோர்களை நினைத்தால் வேதனையே மிச்சம்.. என்றும் அவர் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்..
⁸
இன்றைக்கு ஆசிரியர்கள் இருக்கார்கள் என்றால் அதற்கு காமராஜர் அவர்கள் தான் காரணம் 🙏🙏🙏
காமராசர்காலத்தில்தான்ஆசிரியர்ஒய்வுஊதியதிட்டம்.முதியோர்தொகைமுதன்முதலாக
ஆரம்பிக்கப்பட்டது
என் உயிர் போவதற்குள் இவர் போன்ற ஒரு தலைவரை பார்க்க வேண்டும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது
Suriya Prakash - கவலை வேண்டாம! அன்பரே ! உலகை ஆள போகும் தமிழனில் ; அழிவில்லாத ஆட்சியாளனில் (IMMORTAL RULER) தெய்வீக தலைவர் கு காமராசரை காணலாம் ! (2018 -2025 )
விரைவில் !
தாமதப்பட்ட நீதி ; அதுவே அநீதி !
தமிழ் நாட்டின் நிறந்தர முதல்வர்
59ஆயிரம் பெயர் விரும்பி இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.555டிஸ்லைக் செய்த வருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
இளமையில் என்ன அழகாக இருக்கிறார் ! தெய்வீக தலைவர் கு. காமராசர் ! தெய்வீக அழகு !
தெய்வ அம்சம் ! நேதாஜி சுபாஷ் சந்திர போசும் ; சிறுவயது முதற்கொண்டு தெய்வீக அழகுடன் திகழ்ந்தார் !
இப்படி ஒரு மனிதன் வாழ்ந்த
தமிழ் நாட்டில்
இப்போது
????????????????????
கடவுளே எங்கள் நாட்டை காப்பாற்று
00
GOLDMAN
மக்கள் நலத்தை மட்டுமே நினைத்து சுயநலம் இல்லாத கர்மவீரர் ஆன்மா புனிதமானது வணங்குகிறேன்
கர்ம வீரர் காமராசர் ஐயா உண்மையில் இவரை போல் இனி யாரும் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாது, மிகவும் நேர்மையான ஒரே மனிதர், எனக்கு பிடித்த ஒரே தலைவர் அப்போதும் இப்போதும் எப்போதுமே எனக்கு இவரை பிடிக்கும் 💐💐🙏🙏🌹🌹💐💐
King maker
National leader
Miss u kamarajar Ayya
என் தாத்தாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namma Thatha(Aiya)...💪🏼
Hmm
@@sainath1736 a
@@sainath1736 ""($($Kooo
Muthu
காமராஜர் அய்யா அவர்களை போல் இனி. யாருக்கும் அரசியல் செய்ய முடியாது
Amam Anna Aiya Karmaveerar Kamarajar 🙏 avargaluku eedu inai yaarum iruka mudiadhu...💪🏼
J
@@rameshbaskar7339 q
Super hero
@@namem.ravikumarnamem.r.k3643 8
no dislike 😍
that shows people how much luv him 😘
கடவுளே இதுமாதிரி போன்ற முதல்வர் தமிழ்நாட்டிற்கு மீண்டும் வேண்டும்
vaipoou illa raja
@@jyothic4506 just wait see god miracle
HE IS REAL HERO AND HE IS TRUE CM
அற்புதம் அற்புதம் அதி அற்புதமான உயர்ந்த மனிதர் மனிதனும் தெய்வமாகலாம் என்பது இப்படித் தானோ அந்த மனித தெய்வம் மறுபிறவி எடுக்க வேண்டும் ஒரு சிறந்த மனிதனுக்குள் காமராஜரின் புனித ஆன்மா இடம் பிடிக்க வேண்டும் முடியுமா? இந்த அருமை மனிதர் தான் தமிழன் என்ற பெயருக்கு ஏற்றவர் என்ன எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவதென்றே தெரியவில்லை மனதில் மலர் தூவி வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு தான் ஏற்படுகிறது இப் பெரியோரது ஆயுள் சிரஞ்ஜீவி யாக இருந்திருக்கக் கூடாதா என ஏக்கம் பிறக்கின்றது நன்றி வணக்கம் ஜெய் பவானி
தமிழ்நாடு கடவுள்
காமராஜர்
நாம் இழந்து நிற்கும் நல்ல மனிதர் ஒருவர் முதல் மனிதர்
காமராசரைப் போல் தியாகிகள் உருவாணால் மட்டுமே இந்தியா உறுதியாகும்
காமராஜர் என் முதல் ஆசான் வாழ்க காமராஜர் புகல்
இதையும் dislike செய்ற காவி கூட்டம் இருக்குற வரைக்கும் தமிழ்நாடு தலை நிமிராது....
Thevudiya mavana
அது வர யாரும் இல்ல சில caste aalunga thaan
D. M. K. Vellai
என்ன த்தான் ஆனாலும் கலைஞர்!எடம் வேற லெவல்! தமிழின+குடும்ப development அவர் தான் .👌💪💪💪👍😎😎😎😎😎
😂😂
கருணாநிதி ஒரு சில்ற
இப்படிப்பட்ட தலைவர் வாழ்ந்த காலங்களில் வாழ்ந்து இருக்கலாம்...
தன் ஜாதி அரிப்பால் dislike செய்தவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு நல்ல முதல்வர்கள் கிடைக்காது 💙💚 நல்ல மனிதர்களாலே ஜாதிகளுக்கு பெருமை.... இங்கு ஜாதி வைத்து யாருக்கும் பெருமை அல்ல 👑🇮🇳
,
DmkCM
இனி இந்த மாதிரி ஒரு முதல்வரை தமிழ்நாட்டில் பார்க்க முடியுமா? முடியாது.
Manasu iruntha nalla manusana thedi edungada
என்றென்றும் உண்மையான மக்கள் தலைவா், ஐயா, காமராஜர்.
தமிழ்நாட்டின் உண்மையான அரசியல் மக்கள் தலைவர் நேர்மையான முதலமைச்சர்
இந்த கானொலியை எத்தனை தடவை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை என்று 😢 😢 ❤️ ❤️ 🙏
அய்யா போன்ற ஒரு முதல்வர் மிண்டும் நான் என் காலத்தில் பார்க்க வேண்டும்
Don we back enakum aasa thaan bro but ithellam nadakaadhu
Don we back எல்லாம் நடக்கும் ...அவரை விட ஒரு படி மேலே ஏறும் அண்ணன் சீமோன்...பின்னால் தமிழர்ப் படையே இருக்கிறது.... !
Subash Bose அய்யா போன்ற ஒரு ஆளுமை இந்தா இந்திய நாட்டிலே இல்லை அப்படி இருக்கும் போது இவர்களை எப்படி காமராஜர் அய்யா அவருடன் ஒப்பிடுகையில் வேதனையாக உள்ளது அய்யா மூன்று முதல்வர் ஒரு பிரதமரை உருவாகியவர் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சிநடத்தியவர்
இவர்கள் வேதனை அளிக்கிறது
Don we back
Don we back சரீ...உண்மை...! ஆனால் வீழ்த்தப் பட்டு விட்டாரே? இதே மக்கள் தானே? எங்கே தவறு? கடைசி வரை வெல்ல முடிய வில்லை ஏன்? எங்கோ ஒரு சூட்சுமப் புள்ளி உள்ளது...! அதைக் கண்டு அறியாமல்...இப்போது அய்யாவே( காந்தி உட்பட) மறுபடி வந்தாலும் வெற்றி பெற முடியாது...! ஓட்டு போட மாட்டார்கள்
வாழ்க தமிழ் நாடு..... 👌👌👌👌
கல்வி கண் திறந்த கடவுள்
கடவழ்த
Thank you ramanathapuram for giving a great leader and a great CM who ruled Tamil Nadu
காமராஜர் பழைய ( erstwhile ) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். இப்போது விருதுநகர் மாவட்டம் . இராமநாதபுரம் அல்ல.
Virudhupatti is now known as viudhunagar
தமிழகத்திற்கு கிடைத்த கடைசி நல்ல முதல்வர்.....
முதலும் அவரே முடிவும் அவரே
உன்னை போல் தலைவர் இல்ல...இனி எவனுக்கும் அந்த தகுதி இல்லை.... உன்மையான பச்சை தமிழன்...எங்கள் ஜயா...பெருந்தலைவர் காமராஜர்...
காமராஜர் அவர்கள் தமிழகத்தின் மகத்தான தலைவராக இருந்துள்ளார்.அவரின் அரசியல் வரலாற்றை கேட்டுக்கும்போது, தற்போது இந்தியாவில் அப்படி ஒரு தலைவர் இல்லையே என்று வருத்தமாக உள்ளது.
இன்று வரை என் தமிழ் நாடு சிறந்த முதல்வரை சந்திக்க வில்லை எங்கள் அய்யா இறந்த பிறகு
Crt bro
மீண்டும் ஒரு பிறவி எடுப்பாய்யோ தலைவா
உம்மை போன்று ஒரு தலைவர் வேண்டும் இன்று
தமிழ் நாட்டின் பொற்கால ஆட்சி கர்ம வீரர் காமராஜர் ஆட்சி
உண்மை உத்தம தலைவா் இனி உங்களை போல் எவா் உண்டு
காமராஜர்பாட்டு
@@pandiyaraj4882 kamarajtamil
ஆம் கள்ள நோட்டு காம ராசு மாதிரி... யாரும் இருக்க முடியாது....
@@vetrimaranmaran8248 கள்ள நோட்டு யார் அடிச்சா? அவர் பெயர் என்ன? எந்த வருடம்? நாளிதழ் செய்தி உண்டா? ஆதாரத்தோடு நீ சொல்லி விடு சவால். 👍
@@dharshandharshan2629 கள்ள நோட்டு ஆதாரத்தோடு அடிப்பானா 🤣🤣
தென் பாண்டிய மன்னன் வந்தான் உருமாறி காமராஜர்...... இவர் ஆட்சி காலமே பொற்காலம் 👑🙏🇮🇳
நீதீமாண் கல்வி கண் திரந்த தெய்வம்
நீதிமான் கல்வி கண் திறந்த தெய்வம்
Super
Thank you News 7
இப்படி வாழ்ந்த பொன்னான தலைவர் காமராஜர் வாழ்ந்த தமிழகத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது
காமராஜர் முதல்வராக வந்ததற்கு முக்கிய காரணம் எங்கள் அய்யா ராமசாமி படையாட்சி தான் ...........
Unga Ramaswamy padaiyachi ketta poi kelluga bro Kamarajar evalo nallavaru nu theriuma ..athu mattum illa vanniyar cast la .. Kamarajar nu Antha cast la neraiya perruku name vaipaga because Antha alavuku avara pudikum vanniyar ku
Saravanan Sowmiya oruthan enka iyea Thevar than enkeeraaan ennoruthan Ramaswamy padaiyatchi ennkeeraann koncham vittaa Donald Trump pracedent avaatharku karam vanniyar kal thann enpaanuka pallii pasanka
@@muruganmarik6527 Thevar ala than arasiyalukku vanthar, avAral than pathaviyayum ilanthar.kamaraj seitha dhrogam apdi
@@aathikumar6196 nee orama poi polambitu iru 😂😂😂 yenna kathurunalum unmai yellarukum therium kamarajar lose anathu hindi thinipu prob thaan ungalala onnum illa innum yethana varusam ithe story sollitu irupinganu therla
@@muruganmarik6527 ivanuka yeppadi aachu avanga caste ku perumai sekkalamnu pakkuranga avalavu thaan ana padayatchi support irunthu athunala thaan mutual amaichar anaru athu unmai thaan
இப்படிப்பட்டவரை தோற்கடித்த பாவம் தமிழ் மக்களை எளிதாக விட்டுவிடாது☠️☠️☠️
Vijay அரசேந்திரன் power of annadurai.
அது ஒரு தவிர்க்க முடியாத சம்பவம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக செல்வாக்கு பெற்று இருந்தது
+*&&&red& correct bro.........frauda solrainga?
Vijay அரசேந்திரன் இப்போது BJP செய்வதைப் போல் அன்று காங்கிரஸ் அதிகமாக அக்கிரமம் செய்தது...!
எல்லோரும் பிடிவாதக் காரர்கள்...!
+*&&&red& devudiyapayale unna padika vachathu evanda ennoda thalaivanai paththi thappa pesuna un su**** aruthuruva
என் இதயம் காமராஜர் இதயம் உள்ளே தேவர் சன்டை வேண்டாம் நான் தமிழன் என்று ஒன்று சேருவம்
Rock Raman நாம் தமிழர்
9
.
.
. lb drum 😄cjllk
முத்துராமலிங்க தேவர் ஐயா உதவியால் ஆட்சியை பிடித்த காமராஜர் அவருக்கு செய்த துரோகங்கள் அதிகம் இமானுவேல் சேகரன் அய்யாவை ஆள் வைத்து கொன்றுவிட்டு அந்தப் பழியை முத்துராமலிங்கத்தேவர் மீது போட்டு 5 அப்பாவி மறவர்களை சுட்டுக்கொன்ற பெருமைக்குரியவர் காமராஜர் ராமநாதபுரத்தில் தேவேந்திர குளம் தேவர் சமுதாயம் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்களை பிரித்து இன்றுவரை சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு காரணம் காமராஜர் தனது சாதி சானார் சமுதாயத்துக்காக உழைத்தவர் காமராஜர்.. ..உயிர் உள்ளவரை தேவர் சமுதாயமும் தேவேந்திரகுல சமுதாய இதை மறக்காது இப்போது காமராஜரை பற்றி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது இன்னொரு காமராஜர் சைமன் உருவத்தில் தாங்காதுடா தமிழகம்
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ முட்டாள்.முதுகுளத்தூர்கலவரத்தில்தேவரைஎதிர்த்துப்பேசியதால்தேவர்ஆட்களால்இமானுவேல்சேகரன்கொல்லப்பட்டவர்.இந்த
உண்மையைஎழுதியதேவர்ஜாதிகாங்கிஸ்காரர்தினகரன்தேவர்ஜாதிஆட்களாலால்கொல்லப்பட்டார்.இந்ததேவர்விசயத்தில்காமராசரைமுழுமையாக
ஆதரித்தவர்.காமராசநாடார்ஆட்சியில்2தடவைமந்திரியாக
இருந்தசேதுபதிமன்னர்.மற்ற
ஒருவர்காமராசரால்சபாநாயகரானதேவர்செல்லப்பாண்டியன்.காமராசர்பற்றிதேவர்மட்டுமேதிட்டினார்.ஆனால்பிறபகுதிதேவர்ஜாதிஉடபட
அவரைகடவுளாகபார்த்தனர்
Happy Birthday to The Greatest Chief Minister of Tamilnadu
God of Free Education (Opened More than 12,000 Government Schools)
God of Free Lunch Schemes
God of Industrial Revolution
God of Dams and lakes
His period was Golden Era in Tamilnadu
Biggest Legend of Tamilnadu
Great Indian Leader Kingmaker Kamarajar 🙏🏻
👏👏👏👏👏👏👏👏
நீங்கள் தான் உண்மையான கதாநாயகன்
மக்கள் கலுக்குகா வே வந்தவர் காமராஜ் இவரை போல் ஒரு. தலைவன் வரவேண்டும்
தமிழகம் இன்று வரண்ட பூமியாகா மாறி வருகிறது அதற்க்கு பிள்ளையார் சூழி காமராஜ்.....
The greatest person,,, they are legendary of that time,,,,
And plz respect them who was giving us life history,,,
Salute kamaraj sir🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உன்னை போல் தலைவர் உன்டோ உழைப்பால் உயர்ந்தவரே
Good leader
கல்விக்கு கண் கொடுத்த காமராசர் அய்யா. உங்களை தலை வணங்கி வணங்குகிறோம். இனி உங்களைப் போன்ற ஒரு தலைவரை பார்க்க முடியாது😢😢😢 😢😢😢
தமிழகத்துக்கு கிடைத்த மிகசிறந்த முதல்வர், ஹிந்தி வெறியர்கள் தமிழகத்தில் ஹிந்தியை திணிக்காமல் இருந்திருந்தால் காமராஜர் வாழும் வரை தமிழக முதல்வராக இருந்துஇருப்பார் இன்று நாம் தமிழக அரசியலில் பார்க்கும் திருமங்கலம் பார்முலா , RK நகர் 20 ரூபாய் நோட்டு, மூன்றாம் கலைஞர், கூவத்தூர், தர்மயுத்தம் என்ற எந்த அவலங்களையும் பார்க்க வேண்டி இருக்காது .
Kama raj tamil Nadu life tamil
காமராஜர் 💙💚🙏
பெருந்தலைவர் காமராஜர் ஒரு மகான். என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து மக்களும், அவர் போல் வாழா முயற்சி க்க வேண்டும். r
கல்வி கண்திறந்த தெய்வம்
இந்தியா உலகம் தமிழ்நாடு காமராஜர் ஐயா கதையின்
பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக 💐🇭🇺✋🌾🙏
காமராஜர் அய்யா போன்ற ஒரு முதல்வர் மிண்டும் நான் என் காலத்தில் பார்க்க வேண்டும்
I wish that I should see another man like kamarajar sir ... In my life. Who live for the people not for themselves .. I love u sir because even though your not educated you gave a nice system of education ... I feel that I Am so unlucky because I can't able to see u..........
எளிமையின் சிகரம் ஏழை பங்காளர் கல்வி கடவுள் நேர்மை உருவம் எங்கள் தமிழ் மண்ணின் தலைவர் அய்யா புகழின் உச்சம்
Kamarajar's kathai very useful for me. Thank u news 7 tamil.
குரல் அருமை
காமராஜ் ஐயா போல் யாரலும் பிறந்த வர முடியாது ....
மறுபடியும் காமராஜ் ஐயா பிறந்து வந்தால் தான் சாத்தியம் ....
Ragu Thàlà evan kundiiii valiyaaaka vanthu vittaanaaa
கிராம கிராமக சென்று மக்கள் வாழ்க்கை தரம் அறிந்தார், சிறந்த நிர்வாகத்தை கொடுத்தார் மக்களின் தேவை அறிந்தார்.1967 ஆண்டு முதலே சினிமாகாரார் பக்கமே நம் மக்கள் ஓட்டு போட்தாலே இதன் விளைவு ஊழல். சிந்தித்து ஓட்டுபோடுங்கள் அது நமக்கு. 100% சினிமாகாரார் ஒதுங்க்கள். நாம் அதிக கட்சிகளை ஓட்டு போட்டு வளர்காதிர்கள் அது நமது மாநிலத்தை வளர்க்காது குழப்பம் தான் ஏற்ப்படும் நன்றி.
Great thanks news 7
எனக்கு பிடித்த அரசியல் தலைவர்
Very useful for my speech competition. Thankyou