Appa Unna Pola Lyrical Video Song | V M Mahalingam | V M Production

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @janudhisi4370
    @janudhisi4370 4 ปีที่แล้ว +1148

    ஹாய் அண்ணா பாடல் அருமை .எனக்கும் அப்பா இல்ல இந்த பாடல் கேட்கும் போது கண்ணிர் வந்தது அண்ணா .அப்பா இல்லாதவங்களுக்குதான் தெரியும் அப்பாவின் அருமை

    • @muthaiyamuthaiya6650
      @muthaiyamuthaiya6650 4 ปีที่แล้ว +73

      நான் இந்த பாடலை உருவாக்கியதற்க்கு காரணம் எல்லோரும் அப்பாவை நினைக்க வேண்டும் என்பதற்காக தான்

    • @kavithakannadhsan7981
      @kavithakannadhsan7981 4 ปีที่แล้ว +18

      Eanakum appa illa appatha eallam

    • @naveensundar2368
      @naveensundar2368 4 ปีที่แล้ว +15

      மிக்க நன்றிகள் அண்ணா😭😭👌👌🤝🤝

    • @arumugaraja5792
      @arumugaraja5792 4 ปีที่แล้ว +15

      Naanum appa illatha anathai than

    • @thirunaukarasu7282
      @thirunaukarasu7282 4 ปีที่แล้ว +11

      Ennaku, appa, ila

  • @atoz4445
    @atoz4445 3 ปีที่แล้ว +162

    பகலில் தோன்றி மறையும் சூரியனும் அல்ல இரவில் தோன்றி மறையும் நிலவும் அல்ல நிலையாய் நிற்கும் வானம் போன்றது அப்பாவின் பாசம்

  • @easyplus1031
    @easyplus1031 ปีที่แล้ว +11

    இது போன்ற பாடல்கள் மூலமாக அப்பாவை இளந்தவர்களுக்கு நீங்களே நேரில் சொல்லிய ஒரு சிறந்த ஆறுதல் வாழ்த்துக்கள் 🎉

  • @balaguru11
    @balaguru11 4 ปีที่แล้ว +53

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் .......
    உள்ளத்தில் உள்ள உணர்வுகளை
    கண்ணீராக வடிக்க வைக்கும்
    அற்புதமான வாழ்க்கை வரிகளை பாடிய அன்பு தம்பிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐🙌🙌

  • @renugathevysanthi6653
    @renugathevysanthi6653 3 ปีที่แล้ว +41

    I miss my appa too much....today his birthday....அப்பா உங்களின் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது....பாடலை கேட்க கேட்க அழுகை வருகின்றது..

  • @ganesanp1003
    @ganesanp1003 3 ปีที่แล้ว +21

    அப்பாவை இழந்து ஒவ்வொரு நொடியும் வலியோடு துடித்துக்கொண்டிருக்கும் எனக்கு மீண்டும் அவரை என்கண்முன்னே காட்டிவிட்டீர்கள்....மீண்டும் அப்பாவுடன் பேசிய திருப்தி எனக்கு......நன்றி!!!

  • @rajeshkumarc1452
    @rajeshkumarc1452 4 ปีที่แล้ว +510

    "நான் இருக்கிறேன் டா, பாத்துக்கலாம்" என்று அப்பா சொன்னால் மட்டுமே நமக்கு நம்பிக்கை வரும். பிறர் சொன்னால் அது வெறும் வார்த்தை தான்.

  • @baskardaniel6739
    @baskardaniel6739 4 ปีที่แล้ว +372

    நான் எதிர்பார்த்த, எனக்கு ஆறுதலான பாடல் நன்றி அப்பாவை
    இழந்தவர்களுக்கு தான் அப்பாவின் அருமை தெரியும்

    • @a.murugasa.murugas1132
      @a.murugasa.murugas1132 4 ปีที่แล้ว +4

      Enaku appa irukanga enakum appavoda arumai therium

    • @dharanidharandharanish538
      @dharanidharandharanish538 4 ปีที่แล้ว +3

      Don't feel bro itha world la yethuvume nirantharam illa so yellathaium nama yethukkanum

    • @priyatharshani6010
      @priyatharshani6010 4 ปีที่แล้ว +7

      என் அப்பா விபத்தில் திடிர் மரணம் என்னால் தாங்க முடியவில்லை

    • @a.murugasa.murugas1132
      @a.murugasa.murugas1132 4 ปีที่แล้ว +1

      @@priyatharshani6010 😢😢😢 don't priya feel

    • @commercialmediatamil5187
      @commercialmediatamil5187 4 ปีที่แล้ว +2

      எனக்கும் அப்பா இல்ல

  • @aravindhraj9932
    @aravindhraj9932 4 ปีที่แล้ว +120

    கொஞ்ச நேரத்தில அழ வச்சுடீங்க
    மனசுல நெனச்சத அப்டியே பாடுன மாதிரி இருக்கு
    நன்றி
    அருமையான பாட்ட பாடுனதுக்கு

    • @Nandhinignanasekaran
      @Nandhinignanasekaran 4 ปีที่แล้ว +4

      அப்பானாலே பாசம் அதிகம் இன்னைக்கு அப்பா இல்லாம அனாதையாக இருக்கிறதா தோனுது

    • @vinu_chinni3105
      @vinu_chinni3105 4 ปีที่แล้ว

      Super songs

    • @dharmarajgayathri7684
      @dharmarajgayathri7684 4 ปีที่แล้ว +1

      Ean appa va enaku rmpa pudikum na ninichan mariya padidinka Anna rmpa thanks anna

    • @kalakamTN61
      @kalakamTN61 4 ปีที่แล้ว +1

      எனக்கு மிக பிடித்தப்பாடல்

    • @vaccinefireyt77
      @vaccinefireyt77 3 ปีที่แล้ว

      Super sir

  • @ruledout
    @ruledout 3 ปีที่แล้ว +203

    ❤️அப்பா இறந்த பிறகு எவ்வளவு உலகத்துல நடந்தாலும் வெருமையா இருக்கு 😭 அப்பா ஓட பாசத்தையும் அக்கறையையும் யாராலையும் நிரப்ப முடியாது 💔 எத்தன பேர் இருந்தாலும் அப்பா இல்லாம அனாதையா இருக்கோம்னு நிணைக்க தோணும்👨‍👦 😭 💔

  • @Sivanandhan86
    @Sivanandhan86 3 ปีที่แล้ว +68

    அப்பா இடத்தை யாராலுயும் நிரப்ப முடியாது. i l y❤❤❤❤

    • @anand-qe1pc
      @anand-qe1pc ปีที่แล้ว

      💛💛💛

    • @murugandpi925
      @murugandpi925 ปีที่แล้ว

      Appa.my.masin
      😂😂😂😂😂😂

    • @annee3049
      @annee3049 3 หลายเดือนก่อน

      100% unmei

  • @tamilselvan4332
    @tamilselvan4332 4 ปีที่แล้ว +134

    அருமையான படைப்பு.....
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.....

    • @maninanmathi866
      @maninanmathi866 4 ปีที่แล้ว +3

      தினமும் இரவில் இந்த பாடலை
      கேட்பேன் தோழர்..பாடிய உங்களுக்கும் பாடல் எழுதிய அய்யா முனைவர் முத்தையா அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...

    • @vaccinefireyt77
      @vaccinefireyt77 3 ปีที่แล้ว +1

      Thank you your groups

  • @devanesanjeyapandian3028
    @devanesanjeyapandian3028 4 ปีที่แล้ว +16

    அப்பா மீது உயிரே வைத்திருந்தேன் அவர் என்னை விட்டு கடந்துவிட்டார் உங்கள் பாட்டின் மூலம் தினமும் என் சிந்தனையில் வருகிறார் நன்றி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jbgjviews6457
    @jbgjviews6457 4 ปีที่แล้ว +59

    அருமை.என் அப்பாவின் நினைப்பு இறந்தாலும் மறக்கமுடியாது.

    • @anandanand2220
      @anandanand2220 4 ปีที่แล้ว

      I miss youappa

    • @vaccinefireyt77
      @vaccinefireyt77 3 ปีที่แล้ว +1

      Utalukku mattuum thaan alivu
      Ullaththukku alla ,Appa ,engalaiyum
      Aasirvathiyungal.

  • @sathyag5563
    @sathyag5563 2 ปีที่แล้ว +126

    அப்பாவை இழந்த பிள்ளைகளுக்குத்தான் தெரியும் இந்தப் பாடலின் வரிகளின் வழிகள் அப்பா என் உயிர் அப்பா

    • @ktm.lovers.status
      @ktm.lovers.status 2 ปีที่แล้ว +2

      எனக்கு. அப்பா. இல்லை

    • @rprabu42
      @rprabu42 2 ปีที่แล้ว

      Mm

    • @CDMSAMAIYALS49
      @CDMSAMAIYALS49 ปีที่แล้ว +1

      I miss you appa 😭😭😭

    • @ramachandrankaliaperumal5417
      @ramachandrankaliaperumal5417 ปีที่แล้ว

      I lost my parents 56 years ago, but their soul is with me until my last breath. This amma n appa songs lmemorise them

    • @amuthaseematti
      @amuthaseematti ปีที่แล้ว

      Nijam nijam

  • @veeraragavanv848
    @veeraragavanv848 3 ปีที่แล้ว +17

    அப்பா என்ற ஓர் இதயம் இல்லாமல் என் உயிர் வாழ்வது கெடுமை எனக்கு பாடல் வரிகள் அழகை வருகிறத அருமையான பாடல் நன்றி

  • @manidevi9692
    @manidevi9692 4 ปีที่แล้ว +47

    இன்று காலையில் கேட்ட முதல் பாடல் கண்களில் கண்ணீருடன் அப்பாவின் நினைவுகள் ...அப்பாவை சிறிய வயதில் இழந்தவர்களுக்கு மட்டுமே அப்பாவின் பாசத்தின் ஏக்கம் தெரியும்....

  • @kalpana7376
    @kalpana7376 4 ปีที่แล้ว +118

    அண்ணா நீங்க நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கணும். உங்க பாட்டுக்கு ரொம்ப நன்றி அண்ணா.

    • @sasisssssss
      @sasisssssss 3 ปีที่แล้ว

      நிஜமா pa

  • @selvisudharsanam8905
    @selvisudharsanam8905 3 ปีที่แล้ว +45

    எங்க அப்பா வுக்கு மட்டும்இல்ல இந்த பாடல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து அப்பாவுக்கும் இந்த பாடல் சமர்பணம்

  • @musicrain9266
    @musicrain9266 3 ปีที่แล้ว +27

    இந்த பாட்ட கேட்ட கண்ணீர் மட்டும் தான் வருது 😭.miss u paaa

  • @shabilamusthaq1918
    @shabilamusthaq1918 3 ปีที่แล้ว +243

    அப்பா,,,,என்ற உறவு இல்லனா எந்த உறவும் மதிக்காது😔😔😣😣😣அப்பா....😣😭

  • @estherezra3156
    @estherezra3156 4 ปีที่แล้ว +20

    நானும் என் அப்பாவை miss பண்ணிவிட்டேன். கடைசி வரை பார்க்கவே முடியல .தயவு செய்து பெற்றோருக்கு கீழ் படிந்து நடவுங்கள் பிள்ளைகளே

  • @vinosha719
    @vinosha719 4 ปีที่แล้ว +44

    வணக்கம் அண்ணா நீங்க பாடின பாட்டு எப்ப கேட்டாலும் என் அப்பாவை கண் முன்னே கொண்டு வரீங்க, கண்களில் கண்ணீர் வருகிறது, நன்றி அண்ணா

  • @kannankaruppanasamy3236
    @kannankaruppanasamy3236 2 ปีที่แล้ว +14

    இந்த பாடல் என் அப்பாவை நியாபகப் படுத்து கிறது. இந்த பாடல் தயாராக முதுகெலும்பாக இருந்த அனைவர்க்கும் என் அன்பை அவர்களின் பாதத்தில் கண்ணீராக காணிக்கை ஆகுக்கிறேன். நெஞ்ச உருக்கும் பாடல் வரிகள், குரல் மற்றும் இசை. நன்றி VM PRODUCTION. 😭😭😭🙏🙏🙏

  • @ganthyganthy4232
    @ganthyganthy4232 3 ปีที่แล้ว +29

    என் அப்பா அம்மாவிற்கு பிரகு எனக்கு ஆருதல் தருவது உங்கல் பாடல்கல்தான் அண்ணா நீங்கல் வாழ்க வளமுடன்!

    • @avanthikasri4682
      @avanthikasri4682 2 ปีที่แล้ว

      Intha ulagil nadagirean nadai pinamaga ennoda ethanai uravugal arugil irunthalum yarum illatha anathaiyaga valavea pudikkammal valgirean entha nimidam ennai ungrgil asaia koopida matingala entra kaneerudan

  • @kalaivani-kq1cv
    @kalaivani-kq1cv 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அண்ணா.... வார்த்தைகள் இல்லை..... அப்பாவின் அன்பும் பாசமும் கிடைத்தவர்க்கும் & அவரின் அருமை புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த பாடலின் வரிகள்... நன்றி அண்ணா

  • @jaiabi623
    @jaiabi623 4 ปีที่แล้ว +39

    சத்தியமா அழுகைய நிறுத்த முடியல....I miss you...appa....

    • @vinoagan636
      @vinoagan636 ปีที่แล้ว +1

      Eanakum than😪

  • @Iam_a_un_lucky
    @Iam_a_un_lucky ปีที่แล้ว +12

    அப்பா என்ற வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் இந்த பாடல் கேட்டு கொண்டே இருக்கிறேன் தினமும் என் அப்பா நினைவாக😢😢😢😢😢😢

  • @anandhpandi601
    @anandhpandi601 4 ปีที่แล้ว +47

    படைத்த இறைவனுக்கே கிடைக்காத வரம் எங்க அப்பா

  • @arshithraja4215
    @arshithraja4215 3 ปีที่แล้ว +13

    இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. என்னை அறியாமலே அழுதுட்டேன் ஒவ்வொரு வரியும் என்னோட அப்பாவ நெனச்சு பார்த்து அழ வைக்கிறது..
    ரொம்ப நன்றி அண்ணா வாழ்த்துகள்

    • @vinosha719
      @vinosha719 2 ปีที่แล้ว

      😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepalikhit
    @deepalikhit 3 หลายเดือนก่อน

    அருமையான பாடல் அண்ணா. இந்தப் பாடல் என் அப்பாவை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இந்த உலகில் அப்பாவிற்கு நிகர் யாருமில்லை. இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒவ்வொரு முறையும் கண்களில் நீர் வருகிறது. வாழ்த்துக்கள்

  • @sumathinavaneethakrishnan8603
    @sumathinavaneethakrishnan8603 4 ปีที่แล้ว +15

    Ennoda appa erandhu 3 maasam aagudhu indha song ketu ketu aluguren my fav song ella kadavulukum paatu iruku indha paatu appa kadavuluku crcta irukum

  • @sseseva1139
    @sseseva1139 3 ปีที่แล้ว +18

    அப்பா ஒரு கண் கண்ட கடவுள்...... அப்பாவுடன் இருந்த நேரங்களில் ....

  • @சிவந்திராஜ்.ரா
    @சிவந்திராஜ்.ரா 4 ปีที่แล้ว +230

    அருகில் இருந்தால் தந்தையாக...
    இறந்தால் "தெய்வமாக"....
    அப்பாவை நேசிப்பவர்க்கு மட்டும் இந்த வரிகளின் அர்த்தம் புரியும்... "தெய்வதந்தை"

    • @roslinbanu8688
      @roslinbanu8688 4 ปีที่แล้ว +4

      உண்மை அண்ணா.. இந்த நினைவு தான் இன்னும் என்ன வாழ வச்சுட்டு இருக்கு... அப்பா இறைவன் தந்த பொக்கிஷம்.....

    • @சிவந்திராஜ்.ரா
      @சிவந்திராஜ்.ரா 4 ปีที่แล้ว +3

      @@roslinbanu8688 நம்ம அப்பா நம்ம கூட தான் இருப்பாரு கவலை வேண்டாம்

    • @roslinbanu8688
      @roslinbanu8688 4 ปีที่แล้ว +4

      Sivanthiraj Ss ஆறுதலாக உள்ளது அண்ணா... எல்லாப் புகழும் இறைவனுக்கே... 👍

    • @Prasannalingam43476
      @Prasannalingam43476 4 ปีที่แล้ว +2

      True

    • @a.k.kgirlsforever6573
      @a.k.kgirlsforever6573 4 ปีที่แล้ว +2

      Thanthai sollpika manthiram illa...

  • @vimalac5645
    @vimalac5645 3 ปีที่แล้ว +3

    இந்த பாடலை கேட்க ஆரம்பிக்கும் போது வந்த கண்ணீர் பாடல் முடிந்தும் நிற்கவில்லை ...... மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @pandiyanrengasamy1827
    @pandiyanrengasamy1827 3 ปีที่แล้ว +16

    அருமையான பாடல் வரிகள் என் கண்களில் கண்ணீர் விட்டு அலவைத்தது

  • @punniyakotti9585
    @punniyakotti9585 4 ปีที่แล้ว +36

    அருமையான படைப்பு அப்பாவின் அன்பு நீ அப்பாவாகும்போது உணர்வாய் #பாசத்தையும் #அன்பையும் உள்ளுக்குள் இருக்கும் ❤️

  • @nagaraja1412
    @nagaraja1412 4 ปีที่แล้ว +45

    Super song..
    Starts from 32 sec..
    அழகான பாடலுக்கு முன்னுரை தேவையில்லை.

    • @jesijasi7288
      @jesijasi7288 4 ปีที่แล้ว +3

      2020..4.17.appa.eila.i.miss.you.appa

  • @arunjayakumar1039
    @arunjayakumar1039 2 ปีที่แล้ว +8

    அப்பா😭😭😭😔😔 இல்லாதவர்களுக்கு தான் இப்பாடலின் வரிகள் தரும் வலி புரியும் 😔😔😔,வாழ்க்கையில் இழக்க கூடாத சொத்து அப்பா .யாரும் அப்பாக்களை உதாசீனம் படுத்தாதீர்😭😭😭

  • @n.vasanthmoorthi7150
    @n.vasanthmoorthi7150 3 ปีที่แล้ว +8

    அண்ணா நீங்கள் பாடிய பாடல் என் மனதில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது மிகவும் நன்றி தலைவா v.k moorthi mumbai

  • @HONEYMUSIC-
    @HONEYMUSIC- ปีที่แล้ว

    அப்பா
    நம்பிக்கையின்
    பொக்கிஷம்
    தந்தையை
    இழந்தாலும்
    மரபு நம்மைவிட்டு
    போகாது......
    சிறப்பு வாழ்த்துகள்

  • @ravikumar6612
    @ravikumar6612 4 ปีที่แล้ว +252

    My favorite song
    Intha song pidichavanga like podunga
    😍😘

  • @ratnamalarrajaratnam877
    @ratnamalarrajaratnam877 4 ปีที่แล้ว +11

    அருமையான அப்பா பாடல். எனக்கு அப்பா இல்லை. சிறு வயதில் அப்பாவை இழந்து விட்டேன். அப்பாவை நேசிக்க எனக்கு குடுத்து வைக்கவில்லை. ஆகவே அப்பா உயிருடன் இருக்கும் போது அன்பு செலுத்தவும்.அப்பா வயதானலும் அவர்களை நன்கு பாசத்துடனும் நேசத்துடனும் அரவனைக்கவும். அப்பாவை மட்டுமல்ல அம்மாவையும் பார்க்கவும். விசேசமாக ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் என்ற பந்தத்தில் இணையும் போது பெற்றோரை மறந்து விடுகிறீர்கள். ஒரு சிலர் இந்த தவறை செய்கிறார்கள்.ஆகவே அம்மா அப்பா இருவரையும் உயிருடன் இருக்கும் போது நேசிக்கவும்.

  • @அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்

    தம்பி மகாலிங்கம் அருமை அருமை அப்பாவிடம் தான் கடவுளைப் பார்க்கிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு நெய்வயல் போனேன் அப்பா அம்மா இருவரையும் பார்த்தேன். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sujathag4815
    @sujathag4815 3 ปีที่แล้ว +1

    அருமை மிகவும் பிரமாதம். அண்ணா என் மனதில் இருந்ததை அப்படியே எனக்காக பாடியது போல இருந்தது.....😢😢😢 என்னோட உயிர் எனை விட்டு பிரிந்து 5 வருடம் கழிந்தது, ஆனால் தினமும் நான் தேடும் என்னுடைய தெய்வம் அப்பா மட்டும் தான்.. உங்களின் இந்த படைப்பு தினமும் கேட்க தூண்டுகிறது மனது. உங்களுக்கு கோடி நன்றிகள் என்றாலும் அது மிகையாகாது நன்றி நன்றி நன்றி அண்ணா.. நீண்ட ஆயிலோடு சந்தோஷமாக வாழ கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏

  • @ellappansrinivasan4440
    @ellappansrinivasan4440 3 ปีที่แล้ว +8

    எண்ண சொல்றதுன்ணு தெரியவில்லை அழகைதான் வருகிறது அப்பாைவின் நினைவு அழுகைதான் வருகிறது இந்த பாடல் தரமானது

  • @k.kumarappu8701
    @k.kumarappu8701 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா
    மறைந்த என் தந்தை
    இந்த பாடல் வரிகளில் மூலம் என் அப்பா உயிரோடு இருக்கிறார்
    உங்களுக்கு நன்றி

  • @bharathipathri8678
    @bharathipathri8678 4 ปีที่แล้ว +101

    கண்ணீர் வந்து விட்டது love you appa

  • @essakiyadav4128
    @essakiyadav4128 4 ปีที่แล้ว +86

    ஒவ்வொரு வரியும் எனக்கு பொருந்தும் மிஸ் யூ அப்பா😭😭😭😭

  • @sharmap9892
    @sharmap9892 3 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் இது போன்று மேலும் பல அற்புதமான பாடல்கள் பாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்...இறைவன் என்றும் உங்களுக்கு துணை நிற்பார் உங்கள் பயணம் மென்மேலும் தொடரட்டும்...

  • @kuttyramachandran7917
    @kuttyramachandran7917 4 ปีที่แล้ว +2

    இந்த பாடல் மாதிரி எந்த பாடலும் மனதை உருக்க முடியாது..நன்றி..

  • @sakthivels2440
    @sakthivels2440 4 ปีที่แล้ว +37

    அப்பா இருக்கும் போது அதன் அருமை புரியாது இறந்தபின்புதன் தெரியும் அப்பாவின் அருமை

    • @lonelywolf7081
      @lonelywolf7081 2 ปีที่แล้ว

      Ippairukkeraappangudichekudumbatha
      Thervukkugonduvandugirargal

  • @mathialagantamil5859
    @mathialagantamil5859 3 ปีที่แล้ว +28

    பாடலை கேட்கும் இப்போது என் கண்களில் நீர் துளிகள்😭

  • @bhavyabs7638
    @bhavyabs7638 4 ปีที่แล้ว +11

    My tears rolled down....pappa miss you lot 💖 lyrics is awesome

  • @yasin-wz6dt
    @yasin-wz6dt 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல் நண்பா இந்தப் பாடலை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது நான் கேட்கிறேன் என் அப்பா என் கண்களிலே இருக்கிறார் என்னால் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உங்களுக்கு இந்தப் பாடலுக்கும் ரொம்ப நன்றி

  • @mahalakshmi435
    @mahalakshmi435 3 ปีที่แล้ว +3

    Very touching tears roll on heart touching lyrics.... Appa.... No words 😢😢😢😢I lost my Appa just 2 months before 😢😢😢😢hearing this song always crying....

  • @sakikilas1438
    @sakikilas1438 3 ปีที่แล้ว +104

    Intha paadala kethu azuravanga oru like podunga please🙏🙁😭

  • @parameswaria.parameswari5028
    @parameswaria.parameswari5028 2 ปีที่แล้ว +13

    எங்க அப்பா இறந்து 20 நாள் ஆகிறது. ஒவொரு வரியும் எனக்காக எழுதுன மாதிரி இருக்கு bro. என்னால கண்ணீர் கட்டுப்படுத்த முடியல. நன்றி 🙏. அப்பா என்ற ஒரு உறவு இல்லைனா எல்லோரும் அனாதை தான். 😭😭😭

  • @s.sakuntalap.sinnamuthu7443
    @s.sakuntalap.sinnamuthu7443 3 ปีที่แล้ว +5

    Appa, very powerful word.
    Without him I’m nothing
    Just did, doing and will do everything following his path. Thank you so much for the song.
    அப்பா, நான் மிக நேசித்த ஓரு உயிர்
    கடவுளுக்கு நன்றி

  • @nisharnishar8833
    @nisharnishar8833 4 ปีที่แล้ว +2

    என் அப்பா என்னை விட்டு விலகி இருந்தாலும் இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளும் என் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானது.... மிகவும் அருமையான பதிவு பாடலில் வரிகள்

  • @revathivenkat9704
    @revathivenkat9704 3 ปีที่แล้ว +1

    இந்த பாடலை கேட்டு கண்ணீர் கண்களில் வழிகிறது என் அப்பா இறந்து விட்டார் அவர் நினைவுகள் மனதில் ஓடுகிறது நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ மனதார இறைவனை வேண்டுகிறேன்

  • @Kavalan2003
    @Kavalan2003 4 ปีที่แล้ว +11

    Sir pinnittinga... Sathiyama vari ellam en lifekku sonthamanathu... Ithu Mari niraiya songs create pannunga... Great.... I really miss u guy's (my parents)...

  • @devibala4923
    @devibala4923 4 ปีที่แล้ว +14

    I love you appa ❤i miss you appa நான் எதிர்பார்லேயைா அப்பா எனக்கு நீங்க இல்லாமல் நான் ரொம்ப வேதனைபடுகிறோன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I miss you appa😭😭😭😭😭😭😭

  • @kalpana7376
    @kalpana7376 4 ปีที่แล้ว +5

    அருமையான வரிகள். அப்பா ஓட இடத்தை யாராலயும் பூர்த்தி செய்ய முடியாது.

  • @sriramsaraswathy4168
    @sriramsaraswathy4168 19 วันที่ผ่านมา

    மிகவும் அழகான பாடல். அதில் உள்ள வரிகள்தான் மனதை வருடுகிறது.நன்றி அய்யா

  • @shakinahmahimai
    @shakinahmahimai ปีที่แล้ว

    சகோதரனே ஒவ்வொரு வரியும் என் அப்பாவை செதுக்கி வைத்திருக்கிரீர் நன்றிகள் கண்களில் கண்ணீரோடு என் அப்பாவை தேடினேன் அதோ அந்த பாடல் வரியில் தெரிந்தார்

  • @pseetharamanraman7462
    @pseetharamanraman7462 4 ปีที่แล้ว +26

    அருமை அண்ணா எங்க அப்பா இருக்கு ம் போது எனக்கு தெரியல இப்போ

  • @craftworld7544
    @craftworld7544 2 ปีที่แล้ว +8

    அப்பா தான் உலகம். 🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺

  • @omanarymanryman3858
    @omanarymanryman3858 4 ปีที่แล้ว +37

    Wow what a good song to dad may all childrens like this song😘😘😘💓

    • @sjs_says
      @sjs_says 3 ปีที่แล้ว +1

      Appa i miss u

    • @bhoomadevi323
      @bhoomadevi323 2 ปีที่แล้ว

      Vvdbb😘😘😘😘😘💓💓

  • @maruthichannel8548
    @maruthichannel8548 3 ปีที่แล้ว

    மிகவும் உணர்வு பூர்வமான பாடல்.
    அருமையான வரிகளில்
    மயக்கும் இசையில்
    உருக்கமாக பாடி இருப்பது மிகவும் அருமை!
    மாருதி சுப்பாராவ்,
    பாடல் எழுத வாய்ப்புத் தேடும்
    பாடலாசிரியர்.

  • @lg4016
    @lg4016 2 ปีที่แล้ว

    அப்பாவின் பாடல் மிக அருமை அருமை அற்புதம் இந்த மண்ணில் உலா வரட்டும் இனி வருங்காலத்தில் எல்லாம் அருமை அற்புதம் இந்த பாடலை எழுதியவருக்கும் இந்தப் பாடலைப் பாடியவருக்கும் இந்த பாடலுக்கு இசையமைப்பவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் கோடி அற்புதம் வாழ்க வாழ்க நன்றி

  • @easterganesan595
    @easterganesan595 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல், என் கன்களை 😭, கர்த்தர் எங்களை ஆசிர்வதிபரகே ✝️

  • @VijayKumar-gy7bx
    @VijayKumar-gy7bx 4 ปีที่แล้ว +33

    கண்ணில் கண்ணீர் வந்தது என் தந்தைக்காக என்றும் என் நினைவில் என் தந்தை.

  • @malarraja9885
    @malarraja9885 2 ปีที่แล้ว

    எங்கள் குல விளக்கு எங்கள் தந்தையார் ...... ஒரு விவசாயி ... ஒரு மாணவர் தலைவர் ... இந்தி எதிர்ப்பாளர். மொழி போராளி ..... அறிஞர் அண்ணா வழி நடந்தவர் .... பல்கலை கழகத்தின் உறுப்பினர். .... சட்ட மன்ற உறுப்பினர் ...... சட்ட மன்ற தலைவர் ... பாரளுமன்ற உறுப்பினர்..... மத்திய அமைச்சர்........தமிழ் பற்றாளர் .... எங்கள் வாழ்வின் அடையாள சின்னம்.....எங்கள் வீட்டின் அணையா விளக்கு ..... கோபுர கலசமே........ தந்தையே .... மீண்டும் உங்கள் மகளாக அவதரிக்க வேண்டும் ........என் தந்தைக்கு வீரவணக்கம் .... என் தந்தையின் புகழ் சிறந்து ஒங்க வேண்டும்

  • @jayakumarkkmp7940
    @jayakumarkkmp7940 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அண்ணா எனக்கு அப்பா இல்லை அப்பா இறந்து 12 வருடம் ஆகிறது இந்தப் பாடலைக் கேட்ட உடனே கண்ணீராக வந்துகொண்டு இருக்கு...i miss u appa

  • @pragasa
    @pragasa 3 ปีที่แล้ว +3

    அப்பா நீ இந்தவறைக்கும் கஷ்டத்தை நான் பார்த்ததில்லை அப்பா இப்ப எல்லாம் எனக்கு இருந்தும் அதைபார்க்க நீ இல்லையே அப்பா நான் உயிரோட இருக்குற வறைக்கும் நீ இருந்துருக்கலாம் அப்பா அந்த கடவுளுக்கு கண்னே இல்லை அப்பா Miss u அப்பா...😭😭😭

  • @Spksats6575
    @Spksats6575 4 ปีที่แล้ว +120

    கண்ணீர் துளியை அப்பாவுக்கு காணிக்கை ஆக்கிய பாடல்

  • @VillageClassicals
    @VillageClassicals 4 ปีที่แล้ว +11

    சொன்னபடி மாறாமத்தான்
    நல்லவழி நா நடப்பேன்
    அப்பா நினைவைத் தூண்டும் மற்றமொரு அழுத்தமான பாடல்

  • @dipe-tirupurmuruges3806
    @dipe-tirupurmuruges3806 2 ปีที่แล้ว +1

    என் அய்யா கைப் பிடித்து நடந்தது,அவங்க கூட போன இடம் எல்லாம் நினைவிற்கு வந்தது. வெள்ள வேஸ்டி , முண்டா பனியன் போட்டிருப்பது, முறுக்கு மீசையை கைகளால் நீவி விடுவது, அவரோட கர்லிங் Hair , அய்யாவோட சிரிப்பு எல்லாவற்றையும் நினைவிற்கு கொண்டு வந்த பாடல்.மிகவும் சிறப்பு அண்ணா. என் அய்யா தான் என்னோட உயிர். அவர் தான் என்னை வழி நடத்திட்டு போரார் அண்ணா.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.நன்றிகள் பல..🙏🙏🙏🙏🙏🙏

  • @kannakanna6042
    @kannakanna6042 ปีที่แล้ว

    Ammada pasathuku athikama anda appada pasam eruthathu but appa eppo annodu ella rompa kasdama eruku !!! Ennum niraya padal appada pasatha pathi na athirpakuran ...
    Thank for this song...

  • @கிராமத்துமண்வாசனை-ல2ழ

    அண்ணா தலை வணங்குகிறேன் தலை மகனே முதலில் ஒரு ஒரு வார்த்தைகளும் வரிகளும் உயிரோட்டமானது மனதை மிகவும் வருடகூடிய பாடல் கண்களில் கண்ணீர் வழிகிறது கரும் விழியே உதிர்ந்து போக கூடும்

  • @vimala1177
    @vimala1177 4 ปีที่แล้ว +4

    Chanceless....appava vida ...avanga pasathavida perusu ethum illathan..arumaiyana varigal....miss u appa 😭😭😭

  • @sseseva1139
    @sseseva1139 3 ปีที่แล้ว +3

    உங்கள் ஆத்மா சாந்தி அடைந்து நற்கதி அடைய இறைவன் அருள் கிடைக்கும் என வேண்டுகின்றேன்.

  • @Thirunavukkarasu60
    @Thirunavukkarasu60 ปีที่แล้ว

    அப்பாவை இழந்த பிள்ளைகளுக்கு இந்த பாடல் ஒரு மகத்தான ஒரு அர்ப்பணிப்பு 🙏🙏
    எனது அப்பா நினைப்பு வரும் போதெல்லாம் இந்த பாடல் தான் கேட்பேன்... இந்த பாடலை கேட்கும் போது என்னையே அறியாமல் எனது கண்களில் கண்ணீர் கொட்டும்.. ஒரு நாள் எனது 11 வயது மகன் நான் இந்த வீடியோவை பார்த்து நான் கண் கலங்கி கொண்டிருப்பதை பார்த்து எனது மகனும் கண்கலங்கி விட்டான்...😭😭😭

  • @OSM-y7s
    @OSM-y7s ปีที่แล้ว

    அழாமல் கேட்க முயற்சித்தேன்
    அதிலும் தோற்று விட்டேன்.
    தந்தை என்னும் வரம்
    பிரிந்த வாழ்வே சாபம் போல உணர்கின்றேன்.
    பிரார்த்தனைகள்.

  • @meenameenu3565
    @meenameenu3565 4 ปีที่แล้ว +5

    Anna super ah paduringa
    Enakku appa mattum tha pudikum
    Enakku amma pudikathu Avanga Na porantha udaney ena vittu poitanga neenga ammma Pattu kpa Romba ahruthala irukkum

  • @arumugam.r3134
    @arumugam.r3134 4 ปีที่แล้ว +4

    I Love You 🥺APPA 🥺and I Miss You APPA 😭😭😭😭ஒவ்வொரு வரியும் எனக்கு மிகவும் பொருத்தமானது 😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭🥺😭😭

  • @nishanthanishanthi6021
    @nishanthanishanthi6021 3 ปีที่แล้ว +6

    மனதை உருக்கிய பாடல் அண்ணா

  • @palnik7810
    @palnik7810 3 ปีที่แล้ว

    அருமையான பாடல் நண்பா
    தங்கள் குரல்வளம் அற்புதம்
    எனது தந்தை சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவில்
    உள்ளது சொத்து சுகம் சேர்க்கவில்லையென்று கவலைப்
    படாதே கடனையும் நான் சேர்த்து
    வைக்கவில்லை சந்தோசப்படு
    மிக்க நன்றி ஐயா

  • @panneerslvm74
    @panneerslvm74 3 ปีที่แล้ว +1

    ஏன் அழ வைக்கிறீங்க...
    கடைசி வரை கண்ணீர் துளிகள் தரையில் விழுந்து குளமாகின.
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @dtsmoviesmari8362
    @dtsmoviesmari8362 4 ปีที่แล้ว +23

    அப்பா அவர்கள் இருக்கும் போது பாசத்தை நேசிக்கல.
    10/3/2020 இறந்த போது வலிக்குது......

    • @srinivasakannan8665
      @srinivasakannan8665 4 ปีที่แล้ว +1

      Appa kavala iruntha perugu thaan vali theriyuthuu

    • @kuzhanthairaj8613
      @kuzhanthairaj8613 4 ปีที่แล้ว

      DTS Movies mari ennoda appa vum intha date la iranthanga enaku 4 vayasu irukum.pothu ..! Miss you appa 10/3/98..!😢

    • @rithiksathish6798
      @rithiksathish6798 4 ปีที่แล้ว

      Appa

    • @karpagams432
      @karpagams432 3 ปีที่แล้ว

      Appa🙏🌱

  • @mstudio5011
    @mstudio5011 4 ปีที่แล้ว +24

    No words...
    Thanks for the song

  • @vijithravijithra4290
    @vijithravijithra4290 4 ปีที่แล้ว +20

    Yenna ku enga appa than ellame i love you appa😘😘😘💗💗💗💗💗💗💗

    • @மகரந்தமலர்
      @மகரந்தமலர் 3 ปีที่แล้ว

      என் அப்பாவ போல இந்த உலகத்துல எதுவுமே இல்ல.என் அப்பாவ நான் பிரிந்து இன்றுடன் 31 நாட்கள் ஆகுது. நானும் மன நோய்ல படுத்ட்டேன் எப்போபா வருவ.இந்த பாட ல் என் வாழ்க்கை நன்றி அண்ணா.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🌹 தம்பி
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    பாடல் சூப்பர் 👌💯
    அம்மாவை பற்றி நிறைய பாடல்கள் உள்ளன
    அப்பாவை பற்றி நிறைய பாடல்கள் வரவேண்டும்
    என் பையன் அப்பாவை
    பிரிந்து 20 ஆண்டுகள்
    ஆகியும் இன்னும் மனம்
    வருத்தம் அடைகிறான்
    God bless all

  • @perinbarajraj3461
    @perinbarajraj3461 8 หลายเดือนก่อน

    என் அப்பா இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது.
    இப்பவும் என் அப்பாவை போட்டோவில் பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன்.
    பாரதி பாஸ்கர் அப்பாவை பற்றி பேசும் போது நானும் உள்ளூர நினனப்பேன்
    My father is great.
    பாடல் பிரமாதம் அனுபவித்து லயித்து எழுதிய பாடல்.
    நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

  • @mydaughters5985
    @mydaughters5985 3 ปีที่แล้ว +13

    Super song கண்ணில் நீர் வந்துவிட்டது

  • @sseseva1139
    @sseseva1139 3 ปีที่แล้ว +13

    அப்பாவுக்கு நன்றி கண்ணீர் மல்க

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 4 ปีที่แล้ว +44

    நான் கஷ்டபடூம் போதூ அப்பா இரூந்தார் இன்றூ நன்றாக இரூக் கிறேன் அப்பா இல்லை ஆறூதலாக இரூக்ககுதூ

    • @muthaiyamuthaiya6650
      @muthaiyamuthaiya6650 4 ปีที่แล้ว +3

      இதே நிலைதான் எனக்கு அதனால தான் இந்த பாடல் உருவாக்கினேன்

    • @vaccinefireyt77
      @vaccinefireyt77 3 ปีที่แล้ว +1

      Muththaiya sir ,nallaarunga

    • @punithavathimuthusamy6655
      @punithavathimuthusamy6655 3 ปีที่แล้ว

      I love Amma Appa song.very great semma feeling

  • @narayananraja5058
    @narayananraja5058 2 ปีที่แล้ว +2

    கண்ணீர்....மட்டுமே....மிஞ்சும்....இந்த பாட்டை கேட்டாலே...😥😥

  • @tamilselvi659
    @tamilselvi659 3 ปีที่แล้ว

    Appa pillayave irunthu irukalam ponna poranthitta innoru veetuku poeithan aganum enaku innoru appa than en கணவர். Avanga napagam varatha alavuku parthittu irukanga irunthum avanga napagama iruku parkanum nu thonuthu intha song kettu manasu rompa paarama iruku ipo nan rendu kulanthaiku அம்மா. Amma Appa அருமை ipo puriuthu...