பனையூர் ரகசிய மீட்டிங் வீடியோ..அரசு போஸ்டிங் கட்சிக்கு தானாம்..ஆரம்பிச்சதுக்கே இப்படியா.? | TVK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** பனையூர் ரகசிய மீட்டிங் வீடியோ..அரசு போஸ்டிங் கட்சிக்கு தானாம்..ஆரம்பிச்சதுக்கே இப்படியா.? | TVK
    #NewsTamil24x7 #panaiyur #bussyanand #vijay #thalapathy #thalapathyvijay #tvk #tamilagavetrikazhagam #chennai #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 301

  • @rajaudhay888
    @rajaudhay888 5 หลายเดือนก่อน +75

    புள்ளிங்கோ குரூப், பேனர், கட் அவுட், பாலாபிஷேகம் செஞ்சூட்டு வேலைக்கு போகாமல் சுத்திட்டு இருந்த கோஸ்டிக்கு கட்சி தொடங்கி வேலை குடுத்த விஜய் வாழ்க😂😂

    • @user-ft5qq7kt9m
      @user-ft5qq7kt9m 5 หลายเดือนก่อน +1

      இவர தெரியல அம்பானி

    • @Indian2285
      @Indian2285 5 หลายเดือนก่อน

      Ha ha ha.. புஸ் இ 😂😂

    • @Bajji7777
      @Bajji7777 5 หลายเดือนก่อน

      BUSHIIIII BUSAYRUM

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 5 หลายเดือนก่อน +110

    ஐயா முதலில் விஜய் நடிகரை அனைத்து மாவட்ட அளவில் மேடை போட்டு மக்கள் முன் பேச சொல்லுங்கள் பார்ப்போம்

    • @vinodhm3369
      @vinodhm3369 5 หลายเดือนก่อน +2

      Crctu

    • @user-nz3ns7qm4g
      @user-nz3ns7qm4g 5 หลายเดือนก่อน +6

      தம்பு சீக்கிரம் நடக்கும்

    • @shyam9416
      @shyam9416 5 หลายเดือนก่อน +2

      Yes he can but no press meet

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 5 หลายเดือนก่อน +3

      😂😂😂 பத்து டேக் வாங்கும் அரசியல் கோமாளி. இந்த கோமாளிக்கு எப்போதுமே எங்கள் வாக்கு இல்லை 👍👍🏾👍👍

    • @kavintamilarasan5620
      @kavintamilarasan5620 5 หลายเดือนก่อน

      Poda punda pesuvaru apa ommmbu gommala

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 5 หลายเดือนก่อน +118

    பதவிக்காக தொடங்கப்பட்ட கட்சியா?

    • @letagilanknow
      @letagilanknow 5 หลายเดือนก่อน +6

      நாம் வைத்திருப்பது மாருதி 800ரோ, SUVயோ அதுல கட்சி கொடி கட்டி நம்ப தெருவுல ஏரியா மெயின் ரோட்ல, எல்லோரும் பார்க்கும்படி வலம்வரனும்.
      கொள்கை சேவை எல்லாம் டிக்கியில கிடக்கட்டும்.! 😅

    • @saravanansakthi9602
      @saravanansakthi9602 5 หลายเดือนก่อน +2

      நண்பா ,மற்ற கட்சியில் மற்றவர்களெல்லாம் எதற்கு சேருகிறார்கள். கோலி விளையாடவா?. புதுசா ஒரு கட்சி தொடங்கி ஒருவரை முன்னேற விட மாட்டீர்களா?.

    • @user-po8wl4jg7z
      @user-po8wl4jg7z 5 หลายเดือนก่อน +1

      Property-ai kappaatra than katchi aarambam?

    • @gururani
      @gururani 5 หลายเดือนก่อน

      ஆமா திமுக மாநாட்டில் பார்த்தோமே நீட் பற்றிய cardsஎல்லாம் குப்பையில்தான இருந்தது சீட்டு விளையாடியதும் பார்த்தோமே

  • @praveenkumarme2521
    @praveenkumarme2521 5 หลายเดือนก่อน +75

    ஆரம்பிச்சுட்டீங்களா டா, விஜயகாந்த் uh ஒளிச்சு கட்டுன மாதிரி விஜய் uh yum ஒளிச்சு கட்ட

    • @rajaudhay888
      @rajaudhay888 5 หลายเดือนก่อน

      நாயே... அவர்கள் பேசியதை தான் செய்தியாக போட்டு உள்ளனர்... இவர்களும் திராவிட கட்சிகளை போல பேசினால் எப்படி ஏற்று கொள்ள முடியும்...?
      அதெப்படி நாயே, பேசியவனை விட்டுட்டு, அதை செய்தியாக போட்டவனை திட்டுற

    • @prajan8197
      @prajan8197 5 หลายเดือนก่อน

      அவன் பேசாததையா இப்போது போட்டு காட்டினார்கள் இந்த புஸ்சி ஆனந்த் புதுச்சேரியில் இவன் ஆடும் ஆட்டம் உங்களுக்கு தெரியுமா தூ சுயநலத்திற்கு கட்சி விளங்கிடும்

    • @mrjourney2299
      @mrjourney2299 5 หลายเดือนก่อน

      Yes true

    • @surenkrish2913
      @surenkrish2913 5 หลายเดือนก่อน +2

      Itha solliye ottu kepangalo

    • @dhineshveluswamy6936
      @dhineshveluswamy6936 5 หลายเดือนก่อน +1

      Olichi kattanum indha nayayum

  • @mr.nandha7989
    @mr.nandha7989 5 หลายเดือนก่อน +48

    இனி நியூஸ்கு பஞ்சம் இருக்காது 😂😂

  • @vijayvilliers6933
    @vijayvilliers6933 5 หลายเดือนก่อน +89

    இளைஞர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்

  • @kumarsami6983
    @kumarsami6983 5 หลายเดือนก่อน +24

    சிவாஜி டி.ஆர் பாக்பராஜ் மன் சூர் சரத் .....வரிசையில் ரசிகர்களுக்கு பொழுது போக்கு பணத்தை விடாதீர்கள் ரசிகர்களே

  • @makethelaw
    @makethelaw 5 หลายเดือนก่อน +8

    TNPSC போல் exam வைத்து MLA Candidate தேர்வு செய்ய வேண்டும்.

  • @sathishking3527
    @sathishking3527 5 หลายเดือนก่อน +55

    தயவு செய்து நமது இளைஞர் களை சரியாக வழிநடத்துங்கள் ...

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 5 หลายเดือนก่อน +37

    அரசு போஸ்டிங் கட்சிக்குத்தானா அப்போ மக்கள் எங்கள ஓரங்கட்டிருவாங்க

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 5 หลายเดือนก่อน +2

      Message very clear

    • @user-hr7vt8ds5f
      @user-hr7vt8ds5f 5 หลายเดือนก่อน

      Dear Public please concentrate and note at video time 2.06 to 2.30 he says about local body election seats which you contest and win with TVK. Not that about government posting The word POSTING IS not Used By Mr. ANAND Media please do not use wrong words. I confirm that he say about the election seat NOT Government POSTING. TVK Cadres Do not set back with this type of negative and wrong Criticism. Cheer Vijay Bro.

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 5 หลายเดือนก่อน +5

    மூணாம் கிளாஸ் ஃபெயில் ஆனாதான் கட்சிக்குள் அனுமதி.... 😮

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 5 หลายเดือนก่อน +59

    இளைஞர்களே இந்த கூட்டத்தை நம்பி மோசம் போக வேண்டாம் 😢😢😢

    • @gopalakrishnand6321
      @gopalakrishnand6321 5 หลายเดือนก่อน +2

      😂😂😂 nenga admk dmk ponga

    • @dhineshveluswamy6936
      @dhineshveluswamy6936 5 หลายเดือนก่อน

      Oru kuthadi komali vandha odane pinnadi oderuvenva kirukanuga

  • @Indian2285
    @Indian2285 5 หลายเดือนก่อน +6

    பதவி பணம்.. இந்த ரெண்டும்தான் நோக்கம் போல

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 5 หลายเดือนก่อน +9

    இனி எல்லாம் ரகசியம் தான்

  • @manikandanr7280
    @manikandanr7280 5 หลายเดือนก่อน +4

    அவர் கட்சி பதவி பற்றியும். தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அடையப்போகும் பதவி பற்றியும் தான் பேசி இருக்கார்.

  • @santhoshp2803
    @santhoshp2803 5 หลายเดือนก่อน +2

    இந்த புஸ்ஸி விஜயை நடுத்தெருவில் நிறுத்துவது உறுதி..உறுதி..😂😂😂😂

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 หลายเดือนก่อน +1

    உங்கள் வேலையை ஆரம்பித்து விட்டீர்கள். அவர் தவறாக பேசவில்லை. நேர்மையானவர்களுக்கு பதவிஉண்டு .இது தான் உண்மை

  • @vickyrich2131
    @vickyrich2131 5 หลายเดือนก่อน +29

    Vijay 😂😂😂😂sema comedy

  • @dkoti1409
    @dkoti1409 5 หลายเดือนก่อน +2

    ஹா ஹா ஹா என்ன சார் சொல்றீங்க மக்கள் நலனுக்காக யார் சார் வருவா. எல்லாருமே பணம் சம்பாதிக்கவும் பதவிக்காக தான் வராங்க

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 5 หลายเดือนก่อน +32

    தமிழ்நாட்டின் சாபக்கேடு நடிகர்களின் ரசிகர்கள் அதை தன் சுயநலத்திற்காக பயன் படுத்திக் கொள்ளும் இந்த கோமாளி 💯💯

    • @johnjohn7071
      @johnjohn7071 5 หลายเดือนก่อน

      Deiii potta

    • @gopalakrishnand6321
      @gopalakrishnand6321 5 หลายเดือนก่อน +2

      Ne entha katchi yoda comali pa😂😂😂😂

    • @thamizh-national-leader
      @thamizh-national-leader 5 หลายเดือนก่อน +2

      @@gopalakrishnand6321 தமிழக வெற்றி கழகம் 🤣🤣🤣

    • @dhineshveluswamy6936
      @dhineshveluswamy6936 5 หลายเดือนก่อน

      Cinema nadigan oru kuthadi matume. Kirukanuga aricu illathavan than cinema karan pinnadi povan

    • @rsbeautycare2231
      @rsbeautycare2231 5 หลายเดือนก่อน

      உங்க அம்மா வ போய் கேழு ட

  • @joneji4252
    @joneji4252 5 หลายเดือนก่อน +5

    அடுத்து கட்சி நிதி குடுகுறவங்களுகு தான் அரசு வேலை

    • @user-hr7vt8ds5f
      @user-hr7vt8ds5f 5 หลายเดือนก่อน +1

      Dear Public please concentrate and note at video time 2.06 to 2.30 he says about local body election seats which you contest and win with TVK. Not that about government posting The word POSTING IS not Used By Mr. ANAND Media please do not use wrong words. I confirm that he say about the election seat NOT Government POSTING.

  • @snpdy6175
    @snpdy6175 5 หลายเดือนก่อน +3

    மக்களுக்காக ஒருத்தங்க வேலை செய்றாங்கன்னா மக்கள விரும்பி அவங்களுடைய குறைகளை தீர்த்து வைப்பாங்கன்னா மக்கள் வாழற எல்லா இடத்துக்கும் ஒருத்தவங்க போறாங்கன்னா அவங்க தான் மக்களோட தலைவன் ஆவான் தலைவனே இங்கு இல்லாம எப்படி நம்ம மக்கள் எல்லாம் அறிவாளிங்க ஏதோ சொன்னாலும் கேப்பாங்க, அப்பா அம்மா புள்ளைங்க அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி யார் எப்படி போனா என்ன சுயநலம் வாழ்க

  • @radhakrishnanpalanivel6234
    @radhakrishnanpalanivel6234 5 หลายเดือนก่อน

    சாதாரண மக்கள் போல் கார் இல்லாமல் பஸ் மற்றும் அனைத்து மக்களிடமும் ஒரு சாதாரண உழைப்பாளி போலே வந்து மக்களுடன் வேர்வையுடன் வருட்டும் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் ஓட்டு போட சைக்கிள் வந்தது போலே

  • @SanthoshS-vv4kq
    @SanthoshS-vv4kq 5 หลายเดือนก่อน +1

    மது போதயில் செய்தி வாசிப்பதை போல் உளருகிரீர்

  • @bestcompilation93
    @bestcompilation93 5 หลายเดือนก่อน +14

    நடிகர் விஜய் ❌❌ போராளி சீமான் ✅✅

    • @Sjvijay8
      @Sjvijay8 5 หลายเดือนก่อน

      போராளி சீமான் அவனை எந்த போராட்டத்தில் அடி வாங்கிருகான்

    • @johnveslin2611
      @johnveslin2611 5 หลายเดือนก่อน

      Always tvk❤

    • @Bajji7777
      @Bajji7777 5 หลายเดือนก่อน

      TVK 😂😂😂😂VOMEDY THIRUTU VENGAYA KALAGAM

  • @kirubakaraneasudass4737
    @kirubakaraneasudass4737 5 หลายเดือนก่อน +2

    இவரால் விஜய் அவர்களுக்கு தான் ஆபத்து

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 5 หลายเดือนก่อน

    நீங்க என்ன தப்பா சொன்னாலும்.வெற்றிக்கழகம்
    வெற்றி பெறும்

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 5 หลายเดือนก่อน +1

    பீலா உட்றதுல, நாம் டூமீலர் சைமன் சீமானையே மிஞ்சிட்டானேய்யா.....😮😮

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran 5 หลายเดือนก่อน +1

    ஆமா எல்லோருக்கும் பதவியில் நின்னா வோட்டு யார் போடுவது😂😂

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 5 หลายเดือนก่อน +6

    பார்ப்போம் பார்ப்போம் இந்த படம் எவ்வளவு நாளைக்கு ஓடுகிறது என்று பார்ப்போம் 😂😂😂😂

  • @rajatake3647
    @rajatake3647 5 หลายเดือนก่อน +24

    வாடா என் புளுத்தி ஆனந்த் நீ தானா அது

  • @m.ramaragavanm.mohanavadiv8063
    @m.ramaragavanm.mohanavadiv8063 5 หลายเดือนก่อน +1

    செம்ம காமெடி கும்மி பாட்டு பாடும்

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz 5 หลายเดือนก่อน +2

    சோலி முடிஞ்சது 😂😂😂TVK???

  • @jothisaravananvideos
    @jothisaravananvideos 5 หลายเดือนก่อน +2

    TVK ❤

  • @parthibancholan1955
    @parthibancholan1955 5 หลายเดือนก่อน +1

    அவரு சொல்வதில் என்ன தவரு எல்லா கட்சியிலும் பதவிக்காக தானே இருக்காங்க போட்டியும் போடுறாங்க

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 5 หลายเดือนก่อน +1

    நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்குது.

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 5 หลายเดือนก่อน +2

    சுப்பரூ‌ வெலங்கிடும்

  • @user-ob3lm5qx8m
    @user-ob3lm5qx8m 5 หลายเดือนก่อน +2

    School pasangala katchi aarambika vitta ipadithaan aagum...

  • @aespakarina204
    @aespakarina204 5 หลายเดือนก่อน +11

    Vijay Sir should focus on water management to overcome water crises.

    • @HarishIndia123
      @HarishIndia123 5 หลายเดือนก่อน

      He’s not an intellectual, why do you expect such dumb people to be your leader???

  • @iyyappanv4060
    @iyyappanv4060 5 หลายเดือนก่อน

    விடிய விடிய. கனவு.. விடிஞ்சா என்ன நடந்துசுனே தெரியல.

  • @rameshmaha3667
    @rameshmaha3667 5 หลายเดือนก่อน +4

    நடிகர் விஜய் அவர்களே முதல்ல நீங்கள் ஒரு MP தொகுதியில் நின்று டெபாசிட் வாங்குங்கள் அப்புறம் பார்ப்போம் 2026 சட்டமன்றத் தேர்தலை பூஜ்ஜியம் தான் கிடைக்கும்

  • @aproperty2009
    @aproperty2009 5 หลายเดือนก่อน

    மழைக்கு பிறகு ஒரு சாலையும் சரியில்லை இதற்கு ஒரே தீர்வு வீட்டுபகுதிகளை முறைபடுத்த வேண்டம் இஷடத்திற்கு சி.எம்.டியே. விரிவு வேண்டாம் இருக்கும் இடத்திற்கு முறையாக ரோடு வசதி வேண்டும் விவசாயத்தையும் காக்க வேண்டும்

  • @user-hr7vt8ds5f
    @user-hr7vt8ds5f 5 หลายเดือนก่อน +2

    Dear Public please concentrate and note at video time 2.06 to 2.30 he says about local body election seats which you contest and win with TVK. Not that about government posting The word POSTING IS not Used By Mr. ANAND Media please do not use wrong words. I confirm that he say about the election seat NOT Government POSTING. TVK Cadres Do not set back with this type of negative and wrong Criticism. Cheer Vijay Bro.

  • @venkatraja9879
    @venkatraja9879 5 หลายเดือนก่อน +4

    அப்புறம் என்ன வேலை வெட்டியை விட்டுபுட்டு மக்கள் சேவைக்கா
    வருகிறோம்
    பதவி பதவி பதவி தான் வேண்டும்

  • @muthuramanpl1771
    @muthuramanpl1771 5 หลายเดือนก่อน +13

    Bussy anand nalla kallla Katta porarur...posting podurathula

  • @karikalacholan1406
    @karikalacholan1406 5 หลายเดือนก่อน +1

    இவன நம்பியா கட்சி ஆரம்பிகிரிங்க விஜய் சார்? கொஞ்சம் ஜக்கரதிய இருங்க

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 5 หลายเดือนก่อน +1

    ஆரம்பமே அபசகுனமா இருக்குதே. அடுத்த திமுக கோஷ்டி.

  • @raams2528
    @raams2528 5 หลายเดือนก่อน

    புசி இருக்கும் வரை ........பாவம் SAC .,..

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 5 หลายเดือนก่อน +2

    Attach started😂

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 5 หลายเดือนก่อน

    ஆஹா.

  • @surendark.palayam5679
    @surendark.palayam5679 5 หลายเดือนก่อน +2

    This is Vijay political

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 5 หลายเดือนก่อน +15

    தமிழ் நியூஸ் குழப்பாதே. தலைப்பைப் பார்த்தால் ஏதோ அரசு வேலை கொடுப்பது போல் போடுகிறாயே

  • @vinithyadavias7107
    @vinithyadavias7107 5 หลายเดือนก่อน +1

    Kaila Mike irundha ena venalum peslan....neenga pesratha elame nadanthurun nu unga vijay sonara😂

  • @jayaramraj3700
    @jayaramraj3700 5 หลายเดือนก่อน

    ஆனால் ஒரு முதல்வர் பதவி தான் இருக்கு..

  • @AllMidis
    @AllMidis 5 หลายเดือนก่อน

    More than service people are coming forward for post ??? Post is important for command ability and for better deliverable but , at the same time the end intention should be welfare. Many in TVK already knew this. If some one new then, they also should be educated .

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 5 หลายเดือนก่อน

    ஓ!விஜய் அரசியலும் திராவிட மாடல்தானா? பலே! ஏற்கணவே இரு திராவிடம் கெடுத்தது போதாதா?

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 5 หลายเดือนก่อน

    இப்பவே பதவி பசி ஆரம்பித்து விட்டது
    அடுத்து பணப்பசி🤔🤔🤔

  • @VaibhavAdithya360Views
    @VaibhavAdithya360Views 5 หลายเดือนก่อน +1

    Looks they are going to be a content for Media..

  • @MGRASU-cf2kz
    @MGRASU-cf2kz 5 หลายเดือนก่อน +1

    இவனே கட்சியே காலி பண்ணி ருவான் 😂

  • @chandrasekaranp7052
    @chandrasekaranp7052 5 หลายเดือนก่อน

    முடிவு ஆகிவிட்டது அடுத்த முதல்வர் கடையில் அல்வா வாங்கரமாதிரி முதல்வர் பதவி உங்களுக்கு தெரிகிறது
    மு க ஸ்டாலின் அவர்களே 50ஆண்டுகழீத்துதான்முதல்வர்ஆனர்கடூம்போட்டியில்வாழ்த்துக்கள்

    • @dhineshveluswamy6936
      @dhineshveluswamy6936 5 หลายเดือนก่อน

      இவங்களுக்கு விஜயகாந்த்,அன்புமணி, சீமான், அண்ணாமலை பார்த்தால் Kirukanuga மாரி தெரிது போல

  • @johnbenitto5417
    @johnbenitto5417 5 หลายเดือนก่อน

    புஸ்ஸி புஸ்ஸி என்று சொல்லாதீர்கள் ரொம்ப கேவலமாக இருக்கிறது 😂

  • @amazingworldtamil9123
    @amazingworldtamil9123 5 หลายเดือนก่อน +1

    முடிவு மக்கள் கையில்😂

  • @Spiderman0010
    @Spiderman0010 5 หลายเดือนก่อน

    அவர் தவறாக பேசவில்லை...

  • @rameshk1762
    @rameshk1762 5 หลายเดือนก่อน +3

    Athaikku meesai mulaikkattum

  • @malarmannan9120
    @malarmannan9120 5 หลายเดือนก่อน +10

    Enna da panna poranunga
    Next DMK than evanunga

    • @user-hr7vt8ds5f
      @user-hr7vt8ds5f 5 หลายเดือนก่อน

      Dear Public please concentrate and note at video time 2.06 to 2.30 he says about local body election seats which you contest and win with TVK. Not that about government posting The word POSTING IS not Used By Mr. ANAND Media please do not use wrong words. I confirm that he say about the election seat NOT Government POSTING.

    • @dhineshveluswamy6936
      @dhineshveluswamy6936 5 หลายเดือนก่อน

      Dont spam da punde

  • @pkkb2244
    @pkkb2244 5 หลายเดือนก่อน +2

    Tvk

  • @akrblar4304
    @akrblar4304 5 หลายเดือนก่อน

    All my family and friends votes to thalapathi vijay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 5 หลายเดือนก่อน

    Vijay cm maam.

  • @applekuttiapple548
    @applekuttiapple548 5 หลายเดือนก่อน +2

    Etho..start..pannidanga...vijayaa...vijayakanth sir pola...troll..pannanum.... Vijay..sir..be..careful...

    • @dhineshveluswamy6936
      @dhineshveluswamy6936 5 หลายเดือนก่อน

      Cinema kuthadi ku yethukuda sir pattam naye

    • @applekuttiapple548
      @applekuttiapple548 5 หลายเดือนก่อน

      Ok...sir...enimae....Puunndaaaii
      .nu...kupadaren...sir...

  • @mareeswaranmarees2301
    @mareeswaranmarees2301 5 หลายเดือนก่อน +3

    Ellarukkum pathaviya kolla pannavanum rasikar mantramla thalaivana irukkan kanja vetkiravanum irukkan evangala MLA ana avalothan intha vishiyathil Vj Avargal thaniyaga unmaiyaga makkal sevai seiya kudiya paditha pasanga or nalla manithargalai thervu seiya vendum

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 5 หลายเดือนก่อน

    இந்த புசி ஆனந்த தான் விஜய்க்கு தலைவலியா வந்து நிக்கப்போறான்.. எல்லா ரௌடிப்பயலுகளும் MLA தான்..

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 5 หลายเดือนก่อน +1

    சமூக ஊடக அரசியல் கட்சிகள் எந்த கருத்துகளும் மிக மோசமானவை💀🦴🙊🙉🙈🤮🤮🤮🤮🤮

  • @videofever6886
    @videofever6886 5 หลายเดือนก่อน +3

    Yaara ivan

  • @sankkars5630
    @sankkars5630 5 หลายเดือนก่อน +1

    புஸ்ஸி ஆனந்தா ? குஷி ஆனந்தா ?

  • @arunp.r.k2755
    @arunp.r.k2755 5 หลายเดือนก่อน +2

    Enna News Tamil Money 💰 Paid aagiruchu pola Full Negative News thaan Varuthu Negative View la Sonna Makkal ku Negative ah thaan theriyum Ponga daa Neengalum unga Channel um Reporters ah daa neenga thu.........

  • @Itz_me_Prashanth
    @Itz_me_Prashanth 5 หลายเดือนก่อน +2

    Ippo enna pesitanganu ivlo periya poraliya kelapuringa😂😂😂

  • @kvdp123
    @kvdp123 5 หลายเดือนก่อน +1

    Ivugalayelam nambi MLA aakuna naadu enga pogum

  • @lakshmananrajan6289
    @lakshmananrajan6289 5 หลายเดือนก่อน

    ஆகட்டும் ஆகட்டும்

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 5 หลายเดือนก่อน

    Let everyone think about the service to people in order to make a developed india

  • @udhayvoice
    @udhayvoice 5 หลายเดือนก่อน +1

    டேய் ஜால்ரா😅😅 சரியான ரோடு இல்லை, குடிநீர் வசதி இல்லை, விலைவாசி உயர்வு இதை பற்றி செய்தி சேகரிக்காமல் பெண்களை மாதிரி புரணி பேசுரீங்களே 😂😂

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 หลายเดือนก่อน

    எலேய்.. என்ன தமிழனை இளிச்சவாயன்னு நெனச்சியா

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 5 หลายเดือนก่อน

    Naa vijay fan so yenaku MLA post kudunga

  • @narayanannarayanan8155
    @narayanannarayanan8155 5 หลายเดือนก่อน

    ஜெய் ஜா பாக்கலாம் ❤❤❤

  • @ramasamya1748
    @ramasamya1748 5 หลายเดือนก่อน

    இனிமேல் விஜய் பற்றி அவதூறு நிறைய வரும்

  • @TAMILAGAVETTRIKAZHAGAM.3
    @TAMILAGAVETTRIKAZHAGAM.3 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

    • @muthumuthuraj8726
      @muthumuthuraj8726 5 หลายเดือนก่อน

      அட முட்டாகூதி கூத்தாடி தேவடிய பசங்க பின்னாடி போகதிங்க தமிழ் நாடு உருப்படும் முட்டால் மக்கள் இருக்கும் வரை கூத்தாடிக்கு நல்ல வாழ்க்கை நாசமா போங்க 😂

  • @HJECGF7
    @HJECGF7 5 หลายเดือนก่อน +4

    ரொம்ப கனவு கானதிங்கடா விஜய் தவிர யவனும் ஜெயக்கபோவதில்லை

  • @rajimuthu5700
    @rajimuthu5700 5 หลายเดือนก่อน +2

    விஜய்க்கு. என்னதெறியும்.இவன்முதல்வரானால்.நாடுநாசமாகபோகும்

    • @Bajji7777
      @Bajji7777 5 หลายเดือนก่อน

      AGUMBOTHU PAKALAM😂

  • @manuchithra7343
    @manuchithra7343 5 หลายเดือนก่อน +1

    perukku ethadhu pola eh puss maadiri pesuraaru anna

  • @kalaichelvans3023
    @kalaichelvans3023 5 หลายเดือนก่อน

    புஸ்ஸி.... உன்ன முதல்வராக ஆக்கிரலாம்...😂

  • @seemano
    @seemano 5 หลายเดือนก่อน +10

    Ivan than home minister eh

  • @Brave3538
    @Brave3538 5 หลายเดือนก่อน

    Yes Prachanaiey unga Thalaivan Anil Thaanae 😂

  • @dhineshveluswamy6936
    @dhineshveluswamy6936 5 หลายเดือนก่อน

    Kilambakam pathi vijay கருத்து என்ன ?

  • @goattalks4055
    @goattalks4055 5 หลายเดือนก่อน +1

    Echai media arambchutanga

  • @SivaKumar-tq8br
    @SivaKumar-tq8br 5 หลายเดือนก่อน +1

    கோமாளி கூட்டம்😂😂

  • @baskar7181
    @baskar7181 5 หลายเดือนก่อน

    இதில் விமர்சனம் செய்வதற்கே எங்கும் இடமில்லை .சாதரண செய்தியை நீங்கள் தான் பெரிது படுத்துகிறிர்கள் .

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 5 หลายเดือนก่อน +14

    இனிவிஜயகாந்தின்வெற்றிடம்நிறப்பப்பட்டுவிட்டதுமீம்ஸ்பஞ்சம்இருக்காது😂😂😂😂😂😂

    • @raghuharish4941
      @raghuharish4941 5 หลายเดือนก่อน

      டேய் தேவிடியா பயலே கேப்டன எதுக்குடா இழுக்குர.

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o 5 หลายเดือนก่อน +1

    தளபதி குஞ்சி.....

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 5 หลายเดือนก่อน +2

    கட்சி பெயர் மட்டும் தான் சொன்னாரு 🤔மனுஷன் நல்லது செய்யலாம் வராரு அவர நசுக்கும் ஊடகங்கள்👆 சமூக நீதி அழிஞ்சி போய்ட்டு கிடக்கு உங்க கிட்டயும் 🤷 அடுத்த தலைமுறை காண ஆட்சி வரும் காட்சிகள் மாரும் 💯 சினிமாலே அத்தனை விமர்சனங்கள் தாண்டி முன்னுக்கு வந்தவர்🧐... வருவார் வெல்வார்... தமிழக வெற்றி கழகம் 💛❤️

  • @sayeeprasanth5918
    @sayeeprasanth5918 5 หลายเดือนก่อน +7

    News channel -களின் சூழ்ச்சிகளை இன்று மக்களாகிய நாங்கள் நம்ப தயாராக இல்லை!

  • @sarantv
    @sarantv 5 หลายเดือนก่อน

    Vijay must pay tax for Royce royals car, then come to politics or Vijay can't win .