கே.எஸ்.அழகிரி பதவி பறிப்பு..பின்னணியில் ஜோதிமணி.. | KS Alagiri | Jothimani | Congress | Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** கே.எஸ்.அழகிரி பதவி பறிப்பு..பின்னணியில் ஜோதிமணி.. | KS Alagiri | Jothimani | Congress | Tamilnadu
    #NewsTamil24x7 #ksalagiri #jothimani #congress #tamilnadu #congresscommittee #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 322

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 7 หลายเดือนก่อน +54

    அண்ணன் அளகிருக்கு ஆறு உபி தொண்டர்கள்தான்... ஆனால் அண்ணன் செல்வாவுடன் ஏழு குண்டர்கள் இருந்ததனால் அவரே தலைவர் பதவிக்கு தகுதியுடையவர். திராவிட காங்கிரஸ் மாடல்.... 😮

  • @TV-er6xl
    @TV-er6xl 7 หลายเดือนก่อน +74

    அரசியல் சாக்கடை தான்! ஆனால் இது கூவம் கணக்கா இல்ல நாறுது !
    😎😆😁😫

  • @nesantamil2834
    @nesantamil2834 7 หลายเดือนก่อน +145

    ஆளில்லாத கட்சியில் தலைவனாக அய்ந்து வருடம் இது பெருமையா...

    • @Jeevasugan3
      @Jeevasugan3 7 หลายเดือนก่อน +11

      ஆம் நண்பரே..
      மக்களுக்கு சேவை செய்ய என்னமா சண்டை கட்டுராங்க..

    • @kavintamilarasan5620
      @kavintamilarasan5620 7 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 7 หลายเดือนก่อน +1

      பிஜேபி நிலையும் இதுதானே 😁!

    • @vanthonisamy4745
      @vanthonisamy4745 7 หลายเดือนก่อน

      கட்சி பின் தங்கிய நிலையில் இருக்கும் போது அதை தூக்கி நிறுத்த அனைவரின் ஒத்துழைப்பையும் பெற வேண்டிய சூழலில் நண்பர் அழகிரி அனைவர் முன்னிலையிலும் தன் கட்சி பெண் எம். பி. யை தாறுமாறாக பேசுவது ஏற்புடையதல்ல. சகோதரி ஜோதி மணியின் அண்ணன் போன்றவர் அழகிரி. இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு ஒரு பெண்ணை இப்படி பேசலாமா? அவருக்கு அழகிரி சொல்வது போல எங்கிருந்து சொத்து வந்திருக்கும். ஜோதிமணி அவரால் முடிந்த அளவில் மக்கள் பணியில் ஈடுபட்டு செயலாற்றியது அனைவரும் அறிவோம். உங்கள் மாவட்டத்தில் எத்தனை உறுப்பினர்களை கட்சியில் இணைத்தீர்கள். மாவட்டத் தோறும் சென்று கட்சி கூட்டங்களை நடத்தீனீர்களா? புதிய தலைவருடன் இணைந்து சிறப்பாக கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள். வாழ்த்துகள்.

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 7 หลายเดือนก่อน +55

    Thalaivan K.s. alagiri correct ah kandupidichitan...rendu jacket nu 😂

  • @ceeveeganesan6323
    @ceeveeganesan6323 7 หลายเดือนก่อน +36

    தன் கட்சியை கேவலமாக பேசினாலும் கட்சி தலைவனை கொன்றவர்களை பாராட்டினாலும் எதிர்த்து
    பேச தைரியம் இல்லாத கட்சிக்கு தலைவன் ஒரு தேவையா

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 7 หลายเดือนก่อน

      RAFEL THIRUDAN THAN VENDUM

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 7 หลายเดือนก่อน

      அவரை கொன்று ஆட்சியில் அமரந்தது ஒரு கூட்டம்.அந.த கூட்டம் விசாரணையை திசை திருப்பி விசாரணயை நீத்து போக வைத்ததும் அந்த கூட்டம்.நீ என்ன நீதிபதியா?ஏன் அம்மையார் ஜெ ராஜீவ் காந்திடன் பிரச்சார பயணத்தை,கூட்டத்தை ரத்து செய்தார் என்பது இன்றளவும் ? யே.1992 ஆம் ஆண்டு ராஜிவின் படுகொலை அனுதாப ஓட்டில் அமைந்ததுதான் ஜெயா ஆட்சி என்பதுதான் கள எதார்த்தம்.அது இன்றைய தலைமுறைக்கு தெரியவாய்பில்லை.நான் அன்றைய அதிமுகவின் பு.தலைவரின் மானசீக தொண்டன்.ஏதோ எவனோ வந்தி எடுத்ததை வைத்து பேசக்கூடாது.

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm 7 หลายเดือนก่อน +43

    ஜோதிமணி.............. இந்த தடவை வெற்றிபெறமுடியாது

    • @rrajan5476
      @rrajan5476 7 หลายเดือนก่อน +1

      Akka Ragavukku "closu". Closaa irundhu kichchunnu, Rajya Sabha padhavi vaangiduvanga. Kanni vere!

    • @SunilKumar-ih5lj
      @SunilKumar-ih5lj 7 หลายเดือนก่อน +2

      Useless people win panratha Vida ivanga ok

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 7 หลายเดือนก่อน +84

    கிழவி மணி இந்த முறை கரூர் ல இல்ல, தமிழ்நாட்டில் எங்க நின்னாலும் தோர்ப்பால்😂😂😂

    • @varahiamma5129
      @varahiamma5129 7 หลายเดือนก่อน +7

      அழகிரி உள்ளதை உள்ளதை தானே சொன்னார் ஏன் அவ்ளோ கோவம் வருது

    • @JayJay-pl3nj
      @JayJay-pl3nj 7 หลายเดือนก่อน +4

      தனி மனித தகாத வார்த்தை தாக்குதல் தேவையற்றது...

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 7 หลายเดือนก่อน +2

      ​@@varahiamma5129அவர்களது உறவு முறை என்ன என்பது உனக்கும் அந்த மதி கெட்ட அழகிரிக்கும் தெரியுமா?

    • @AP-ii5on
      @AP-ii5on 7 หลายเดือนก่อน +3

      மரியாதையா பேசுங்க brother

    • @varahiamma5129
      @varahiamma5129 7 หลายเดือนก่อน

      @@rampalanisamy8091 தப்பான மனிதர்களை ஆதரித்து பேசாதே இந்து மதத்தை அழிக்க பிறந்தவள் ஜோதிமணி அதைப் பற்றி ஏதாவது உனக்கு தெரியுமா

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 7 หลายเดือนก่อน +38

    அரசியலில் இதெல்லாம் சகஜம் கவுண்டமணி சும்மாவா சொன்னார்

  • @karthiboxer9699
    @karthiboxer9699 7 หลายเดือนก่อน +23

    அரசியல் ஒரு சேவை மக்களுக்கு பணி செய்ய தான் அதெல்லாம் என்ன என்று கூட தெரியாது.

  • @Vijaydv
    @Vijaydv 7 หลายเดือนก่อน +4

    இத்தனை ஆண்டு பணிக்கு வாழ்த்துகள். ஓடி உழைக்கும் இளைய தலைமுறை, கட்சிக்கு பாடுபட வயோதிபர்கள் வழி விட வேண்டும்..

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 7 หลายเดือนก่อน +112

    மற்ற காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் அறிவாலயத்தின் உள்ளே மட்டும் காலில் விழுந்தார்கள். ஆனால் அண்ணன் செல்வா அறிவாலயத்தின் வெளியேயே விழுந்து கும்பிட்டதால் அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி பரிசு. 😮

    • @SenthilKumar-jd2iq
      @SenthilKumar-jd2iq 7 หลายเดือนก่อน +9

      AREVALAYAM ELLA ATHU MUTTALGAL AALAYAM.

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 7 หลายเดือนก่อน

      @@SenthilKumar-jd2iq திராவிட முட்டாள்கள் கட்சி ஆலயம்....🤣🤣

    • @ramachandran427
      @ramachandran427 7 หลายเดือนก่อน +1

      Congcross
      Romba
      Naaruthu

    • @paullakshmanan3953
      @paullakshmanan3953 7 หลายเดือนก่อน

      @@SenthilKumar-jd2iq 8

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 7 หลายเดือนก่อน +2

      Selva Perunthagai is also a 5 Parties Amavasai just like Senthil Balaji.

  • @Yogalakshmiboutique
    @Yogalakshmiboutique 7 หลายเดือนก่อน +24

    இந்தத் தேர்தலில் அழ வேண்டிய அவசியம் இல்லை

  • @krish6170
    @krish6170 7 หลายเดือนก่อน +6

    உண்மையை வெளியே கொண்டுவந்தற்கு மிக்கநன்றி

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 7 หลายเดือนก่อน +10

    அண்ணன் அஜோய் குமார் வழக்கம்போல் அறிவாலயத்தில் வழிபாடு செய்து, அனுமதி பெற்று பிறகு சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார்.

  • @BalaKumar-ik6wd
    @BalaKumar-ik6wd 7 หลายเดือนก่อน +30

    மாறி மாறி உண்ணாமை சொல்றாங்க

  • @yrt1761
    @yrt1761 7 หลายเดือนก่อน +21

    இனி ரயில் மறியல் யார் செய்வார் .
    உலக காங்கிரஸ் எழும்பாத ( எழுச்சி) தலைவன் அழகிரி 😢

  • @chandrukoratty
    @chandrukoratty 7 หลายเดือนก่อน +10

    அதுதான் " பார்த்து பல்லு படாம பக்குவமா செய்திருந்தால் இந்த கதி வந்திருக்காது.

    • @rrajan5476
      @rrajan5476 7 หลายเดือนก่อน

      Rombaththan. Rahulukku Jothi akka ninaivu varappogidhu.

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 7 หลายเดือนก่อน +13

    செல்லா கட்சி

  • @Unmaisol
    @Unmaisol 7 หลายเดือนก่อน +13

    உப்பு சப்பில்லாத ஒருவர் பொறுப்பில் இருந்து இத்தனை வருடம் வேஸ்ட்

  • @sam7651
    @sam7651 7 หลายเดือนก่อน +25

    Jai shree Ram

  • @narasimhana9507
    @narasimhana9507 7 หลายเดือนก่อน +15

    ஆள் இருந்து மட்டும் என்ன வாழ்கிறது

  • @prakashsurya1223
    @prakashsurya1223 7 หลายเดือนก่อน +57

    இந்த கட்சி இன்னுமாடா இருக்கு 😂😂😂😂

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 7 หลายเดือนก่อน

      மோடி பயப்படும் ஒரே கட்சி காங்கிரஸ்,

    • @sakthisureshbabu9213
      @sakthisureshbabu9213 7 หลายเดือนก่อน +3

      Ippo irruku. But innum konja naal la irrukathu

  • @suriyam1954
    @suriyam1954 7 หลายเดือนก่อน +28

    Saapita cake "jeeranam" aahum munnadiye pathavi parippu.❤🎉😊😊😊

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 7 หลายเดือนก่อน +3

    அரசியலுக்கும் நாகரீகம்தான் அழகு!

  • @narasimhana9507
    @narasimhana9507 7 หลายเดือนก่อน +13

    குஷ்புவை பேசினார் K.S.அழகிரி.ஆகவே குஷ்பு பாஜக போனார்

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 7 หลายเดือนก่อน +10

    சிதம்பரத்துக்குத் தொகுதி சீட் தரவேண்டும் என்றதால் இவர் பதவி போனது.

  • @yuvaraj254
    @yuvaraj254 7 หลายเดือนก่อน +5

    கே. ஸ் அழகிரயை கேள்வி கேட்டா அதுக்கு பதில் வரும் பாருங்க நமக்கு கிறுக்கே புடிச்சிடும்.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 7 หลายเดือนก่อน +2

    கோவில் சிறியது.kottu மேளம் பெரிசு.ஆளில்லாத கட்சியில்

  • @venkatesankesavan8742
    @venkatesankesavan8742 7 หลายเดือนก่อน +1

    சூப்பராக இருக்கின்றன செய்தி

  • @mjktv4595
    @mjktv4595 7 หลายเดือนก่อน +1

    எனக்கு தலைவர் பதவி கொடுத்தால் நான் ஏற்க தயார்

  • @ani22rocks66
    @ani22rocks66 7 หลายเดือนก่อน +4

    காங்கிரஸ் கட்சியின் பலவீனம் எல்லோருக்கும் பதவி பணம் என்கிற ஆசை கட்சி தலைமைக்கு பார்த்து பயம் கிடையாது

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 หลายเดือนก่อน +3

    திமுக குடும்ப துதி பாடுவதில் வல்லவர் யார் என்று நடந்த போட்டியில் அழகிரி தோத்து போய்ட்டாரு !

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 7 หลายเดือนก่อน +2

    கஸ்டமேரே இல்லாத கடைக்கு டீ master யாருன்னு அடிச்சிக்கிறானுங்க 😅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      அதில் லை சார். காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றை பராமரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா...

  • @mohan3486
    @mohan3486 7 หลายเดือนก่อน +10

    பேராசை அழகிரிக்கு ஆப்பூ

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 7 หลายเดือนก่อน +6

    காங்கிரஸ் தலைவராக ஜோதிமணி தகுதியானவர்

  • @peermuhammed7205
    @peermuhammed7205 7 หลายเดือนก่อน

    இந்த முடிச்சுப் போட்டுஅவுக்கிற வேலையை யாவது வெற்றிகரமாகச் செய்ங்க சகோ....

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 7 หลายเดือนก่อน +3

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் நியமிப்பது இல்லை திமுக அறிவாலயம் தான்‌ நியமிக்கிறது.
    எந்த காங்கிரஸ் காரர் கோபாலபுரத்தில் வாரிசுகளுக்காக எவர் செவ்வனே ஏவல் செய்கிறார்களோ அவர்களையே திமுக அறிவாலயம் தமிழக காங்கிரஸ் தலைவராக பண அமர்த்தும்.

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 7 หลายเดือนก่อน +28

    அப்போ மல்லிகாஜுனா வெறும் மேனேஞர் மட்டும்தான்...சோனியா குடும்பம் சொல்வதை செய்தும் ஏவல் ஆள்...அப்புறம் எப்படி காங்கிரஸ் கட்சி வளரும்.

    • @rrajan5476
      @rrajan5476 7 หลายเดือนก่อน +2

      Ippo dhaan theryuma? Kamarajarukku pinnaal, ingendhu poradhellam Govindha kumbal thaan

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 7 หลายเดือนก่อน

      KT RAGAVAN KATCHUKKU POKALAM

  • @mnajdo
    @mnajdo 7 หลายเดือนก่อน +1

    செந்தில் பாலாஜி யிடம் 10 கோடியா 😲😲😲😲

  • @ramamurthis3430
    @ramamurthis3430 7 หลายเดือนก่อน +3

    Govinda Govindaaaaaa!!!

  • @pandiyaraj7739
    @pandiyaraj7739 7 หลายเดือนก่อน +1

    ஜோதி மணி கரூர் வரட்டும் ✊✊

  • @rameshr6827
    @rameshr6827 7 หลายเดือนก่อน +4

    Thalaivar atjgam thondar than kuravu in congress

  • @thirumugamv6787
    @thirumugamv6787 7 หลายเดือนก่อน +1

    செல்வபெருந்தகை பொறுத்தமா இல்லையா என்று தெரியாது.ஆனால் அழகிரி வேஸ்ட் என்பது உண்மை

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 7 หลายเดือนก่อน +2

    அழகிரி வேஸ்ட் பீஸ்

  • @RamachandranK-s9d
    @RamachandranK-s9d 7 หลายเดือนก่อน +3

    காங்கிரஸ் உருப்பட்டாது. யார யார் கௌகலாம்.

  • @pskumar8414
    @pskumar8414 7 หลายเดือนก่อน +1

    ஆ அஜக் .ஆ அஜக் . பங்கு பணம் பிரச்சினை .ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா

  • @verrasujith9056
    @verrasujith9056 7 หลายเดือนก่อน +1

    நல்ல நேர்மையான அரசியல் தலைவர் தி மு க செல்லவும்

  • @vpgopinath1997
    @vpgopinath1997 7 หลายเดือนก่อน +1

    5வருசம் பதவிகால்முடிஞ்சிருச்சு அதுதான் மாத்தினாங்கன்னு சவுக்கு அண்ணன் சொன்னாரே உனக்கு ஏன் இந்த வேலை

  • @Aestheticz_.03
    @Aestheticz_.03 7 หลายเดือนก่อน +2

    Jalra man.send out. Good decision.

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 7 หลายเดือนก่อน +4

    K.s .alagiri correct ah pesirukan ....senthil balaji ,jothj mani ku enna relation

  • @gr2886
    @gr2886 7 หลายเดือนก่อน +1

    ஒண்ணுமே பண்ணாம வெறுமனே காலத்தை கழித்தால் 5 வருஷம் என்ன 50 வருஷம் கூட காலத்தை ஓட்டலாம்.

  • @tamilan2083
    @tamilan2083 7 หลายเดือนก่อน +1

    முட்டாள்தனமான முடிவை எடுத்ததற்காக ராகுல் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது

  • @mohamadali4172
    @mohamadali4172 7 หลายเดือนก่อน +1

    அதிகமான கோஷ்டிகள் உள்ள ஒரே கட்சி, தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தான்.

  • @lungiboy8345
    @lungiboy8345 7 หลายเดือนก่อน +1

    அய்யோ அழகிரி போயிட்டியா இப்படிபோணா திமுக வுக்கு பல்லாண்டு யாரு தூக்குவது😥😥😥😥😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣

  • @alphonsasr6602
    @alphonsasr6602 7 หลายเดือนก่อน +1

    அழகிரிக்கு 5ஆண்டுகள்போதாதா.பெண்என்றால்இவ்வளவுஇழிவாகபேசவேண்டுமா.எந்தபதவியில்இருந்தாலும்பிறரைப்பற்றிபேசும்போதுஒருகோடுபோட்டுக்கொள்ளவேண்டும்.அதைத்தாண்டக்கூடாது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      அந்த கோட்டுக்கு லக்ஷ்மன் ரேகா- அதாவது லக்ஷ்மண கோடு என்று பெயர்.
      லக்ஷ்மணன் இட்ட கோட்டை சீதை தாண்டினாள். ஆபத்து வந்தது.

  • @selvaraja8285
    @selvaraja8285 7 หลายเดือนก่อน +1

    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..பதவி வந்த பிறகு திமிர் வந்துவிடுகிறது.காமராஜர் வகித்த பதவியில் களுசடைகள் அமர்ந்து கொண்டு ஆடுகின்றன.

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 7 หลายเดือนก่อน +1

    எதை வேண்டுமானாலும் ஒழிக்கலாம், ஒழிந்து போகலாம்..
    ஆனால்..
    இந்த கோஷம் போடும் கூட்டத்தை......😮😮😮😮😮

  • @am.dhananjayan3716
    @am.dhananjayan3716 7 หลายเดือนก่อน

    ஆக.

  • @Akhilesh5172
    @Akhilesh5172 7 หลายเดือนก่อน +1

    Annamalai

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 7 หลายเดือนก่อน +2

    அழகிரி மிக பெரிய சாராய வியாபாரி,...

  • @narasimhana9507
    @narasimhana9507 7 หลายเดือนก่อน +3

    இதில் ஜோதிமணி பற்றி பேச வேண்டாம்.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் நடக்கும்

  • @Justin2cu
    @Justin2cu 7 หลายเดือนก่อน +1

    புளங்காகிதம் இல்லை அது புளகாங்கிதம்

  • @manomani7105
    @manomani7105 7 หลายเดือนก่อน +2

    தேசிய தலைவர் யார்? காங்கிரஸில் தேசிய தலைமையே சரியில்லை; இதில் தமிழ் நாடு?
    அதுவும் கே.எஸ்.அழகிரி?
    இவர் தமிழகத்திற்காக எந்த ஆணியும் பிடுங்கவில்லையே?
    ஆண்டுக்கு ஒரு தலைவர்.
    எத்தனை தலைவர்கள்?

  • @sameeramk-hv7jf
    @sameeramk-hv7jf 7 หลายเดือนก่อน +1

    இது ரொம்ப லேட்டான நடவடிக்கை

  • @govindarasukg4592
    @govindarasukg4592 7 หลายเดือนก่อน

    எல்லாம் நல்லது

  • @jayachandranjishnu8008
    @jayachandranjishnu8008 7 หลายเดือนก่อน +3

    Evan 5 varudam eruthu oru Aaniyum pudikala😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Ran.1971
    @Ran.1971 7 หลายเดือนก่อน +1

    அவர் தலைவராகும் போது கடனில் இருந்தார் இப்போது கடனை எல்லாம் அடைத்துவிட்டார்

  • @nkr156
    @nkr156 7 หลายเดือนก่อน +1

    ஐயோ போச்சே

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 7 หลายเดือนก่อน +6

    Better he can act as spokesman of dmk.he is having all eligibility for dravidan stake

  • @rajeshp8799
    @rajeshp8799 7 หลายเดือนก่อน +1

    ஜாக்கெட் புடவை பத்தி எல்லாம் கேட்பதா? இ வி கே எஸ் இளங்கோவனா இருக்கட்டும் அழகிறியா இருக்கட்டும் யாருக்கும் பெண்களை மதிக்கிற துப்பு இல்லை

  • @mujiburrahman2166
    @mujiburrahman2166 7 หลายเดือนก่อน +1

    மாற்றியது நல்லதுதான். துடிப்புமிக்க சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பொறுப்பு தர வேண்டும்

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 7 หลายเดือนก่อน +1

    மாண்டு மண்ணோடு மண்ணகிப் போன கட்சிக்கு எத்தனை தடவை யார் யாரை வைத்து பாடை கட்டினாலும் ஒன்னும் நடக்கப் போவதில்லை.

  • @suriyam1954
    @suriyam1954 7 หลายเดือนก่อน +3

    "Sattai kizhiyalaya"?.😊😊😊

  • @vennilam4300
    @vennilam4300 7 หลายเดือนก่อน

    ஜோதிமணிக்கு வாய் ரொம்ப அதிகம்

  • @anbumanim6315
    @anbumanim6315 7 หลายเดือนก่อน

    கே எஸ் அழகிரி நல்ல தலைவர் பன்புள்ள தலைவர்

  • @SaravanaKumar-zp3op
    @SaravanaKumar-zp3op 7 หลายเดือนก่อน +1

    தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சி தொண்டர்கள் எங்கே??? இதெல்லாம் ஒரு கட்சி தூ......

  • @akilganesh9322
    @akilganesh9322 7 หลายเดือนก่อน

    அழகிரிதான். காங்கிரஸ். வெற்றி...ஜோதிமனி.இல்லை... கார்க்கே. பெரிய. உத்தமரா. 543.mp.சீட்டில்.350mp.சீட்.பிடிப்பாரா

  • @Muthukumaran-pw7wm
    @Muthukumaran-pw7wm 7 หลายเดือนก่อน

    பாண்டியன் பத்திரிக்கையாளர் பதிவைப் பாருங்கள். ஸடாலினுக்கு நன்றிக்கடன் பட்டுவிட்டார்.

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 7 หลายเดือนก่อน

    ஜோதிமணி அழகிரியை ஒருமையில் பேசி உள்ளாரே ! அவர்கள் பேசிய பின் அழகிரி ஜோதிமணியை பேசி உள்ளார் ? இதில் இருவருமே தான் செயல்பட்டுள்ள நிலையில் அழகிரி மேல் மட்டும் குற்றம் கூறுவது காப்புழனர்வே ஆகும் என மக்கள் கூறுகின்றனர் !

  • @tamilmani8652
    @tamilmani8652 7 หลายเดือนก่อน +1

    காங்கிரஸ் கட்சி அழிய இவர்களே போதும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      தீதும் நன்றும் பிறர் தர வாரா....

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 7 หลายเดือนก่อน +1

    காங்கிரஸ் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

  • @velanvelu619
    @velanvelu619 7 หลายเดือนก่อน +1

    சென்னையில் காங்கிரஸிற்கு சொந்தமான பல பவன்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளன. அதிலிருந்து வாடகை மட்டும் வருடத்திற்கு 1000 கோடியைத் தாண்டும். காங்கிரஸின் தமிழக சொத்துக்களை நிர்வகிப்பது அழகிரி தானே... 1000 கோடியை அமுக்கிவிட்டு பிரச்சாரத்திற்கு 2 கோடி வசூலிக்கச் சொல்வது வெட்கக்கேடு...

  • @krntailorvallam3243
    @krntailorvallam3243 7 หลายเดือนก่อน

    கே.ஸ்.அழகிரி.தலைவராஇருந்ததே.இதுநாள்வரை.தெரியாது.அப்பஎப்படிஇருந்துருப்பார்

  • @MsSuren88
    @MsSuren88 7 หลายเดือนก่อน +2

    Can u tell about famber iss

  • @mohanchennai262
    @mohanchennai262 7 หลายเดือนก่อน

    அழகிரி ஒரு தர்த்தி

  • @giridhark9227
    @giridhark9227 7 หลายเดือนก่อน +3

    Dey parthupa, avar Rail mariyalnu kelambiruvaru, aprom yarum entha oorukum pogamudiathu...

  • @davidcecil9536
    @davidcecil9536 7 หลายเดือนก่อน

    சோதனை மேல் சோதனை போதுமையா சாமி

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச 7 หลายเดือนก่อน

    ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துறது யாருக்கு???

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 7 หลายเดือนก่อน +1

    Sir appidi oruthar congress leader irukkara😅

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 7 หลายเดือนก่อน +1

    பல கட்சி ஓடுகாலி செல்வப் பெருந்தகை இதுதான் நல்லசமயமென்று அழகிரியைப் போட்டுக் கொடுத்து பதவியைப் பிடுங்கி தக்கவைத்துக் கொண்டான்.

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 7 หลายเดือนก่อน

    அழகிரி.... அழ 😂😂😂கிரி... என்ன செய்வது....
    காங்கிரஸ் தலைவர் என்றால் பொத்தாம் பொதுவாக உருட்ட தெரிந்தாலே போதும்....
    இது தான் அடிப்படை விதி...
    அடித்து ஆட ஆசைப்பட்டால்...
    😅😅😅😅😅😅😅
    டொக்கு... டொக்கே வச்சு
    ஆ.. ட... னு... ம் 🎉🎉🎉🎉🎉

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 7 หลายเดือนก่อน +1

    No use.where is congress now In Tamilnadu Let any one be head of congress.

  • @user-bjjp
    @user-bjjp 7 หลายเดือนก่อน

    இதற்கு இத்தனை நாட்கள் காங்கிரஸ் டாக்கு என்ன ஸ்பீட் 😅😅

  • @PyKnot
    @PyKnot 7 หลายเดือนก่อน

    ராகுல் காந்தி எதற்கு முடிவெடுக்கிறாா்?.

  • @jrkarthi
    @jrkarthi 7 หลายเดือนก่อน

    ஜோதிமணியா யார் யா அந்த ஆளு ?

  • @madanraj4852
    @madanraj4852 7 หลายเดือนก่อน +1

    காங்கிரஸ் செத்து போய் ரொம்ப வருடம் ஆச்சி தமிழ் நாட்டில் காமராஜர் கடைசி

  • @manokaranc7065
    @manokaranc7065 7 หลายเดือนก่อน

    இப்ப.. தெரியாதா... ஜோதி மணி அல்ல..... அது...jothi Money....

    • @rrajan5476
      @rrajan5476 7 หลายเดือนก่อน

      Aanal , Jothi akka Kulu Kulu Delhile, yare soodeththanumo eththi, Azhagiriye kavuththuttaanga. Pavam Kenan Azhagirikku Therdjal bonus DMK lendhu kedaikkadhu

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm 7 หลายเดือนก่อน +1

    டேய் பேச்சாடா பேசினேன் மன்னர் பரம்பர மகாராஜா பரம்பரைன்னு இப்ப செல்லாக்காசு மாவிக்கெட்டு பரம்பரை ஆயிட்டியேடா

  • @PraveenKumar-aug10
    @PraveenKumar-aug10 7 หลายเดือนก่อน

    Super jothimani akka great

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 7 หลายเดือนก่อน +1

    தம்பி கார்கேவையும், தம்பி அளகிரியையும், அகில இந்திய காங்கிரஸ் இளைஞரணி தலைவர்களாக நியமிக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி அக்கா அவர்கள் பரிந்துரைப்பார் என செய்தி. 😮