கள்ளச்சாராயம் மரணங்களுக்கு முதல்வர் பொறுப்பு ஏற்க வேண்டும் |
ฝัง
- เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
- கள்ளச்சாராயம் மரணங்களுக்கு முதல்வர் பொறுப்பு ஏற்க வேண்டும்...
#easanmurugasamy | #tvpsfarmers | #mkstalin | #toodynews | #trendingnews | #kallakurichi | #vilupuram #marakanam | #tamilnadunews | #kallakurichidistrict |
Join this channel to get access to perks:
/ @uzhavanmurasu
#UzhavanMurasu #Agrichannel #உழவன்முரசு #ModernAgriculture
உலகிற்கே உணவளிக்கும் விவசாயத்தை அழியாமல் காக்க.. விவசாயிகளை காக்க உருவாக்கப்பட்ட ஊடகம்.
மேலும் நமது உழவன் முரசு சேனலை பிற சமூக வலைதளங்களிலும் காண
Facebook ; / thamizhagavivasaayigal...
Twitter ; / f7jb1zxfbjqhuno
Instagram : / uzhavanmurasu
ஆமாம் அய்யா
✋✋
நல்ல கருத்துதான் அண்ணா...m
கள்ளு கடை நடத்தி வரும் நம்ம விவசாயிகளுக்க ஒற்றுமை இல்லை.... அதனை சரி செய்யுங்கள்
...
கள்ளுக்கு தடை கள்ளச்சாரயத்துக்கு கடை அன்னn என்ன செய்வது
இது தான் ங்க திராவிட மாடல்
Hii anna From palladam anna
தமிழகத்தில் 3,22,000 தனியார் நிலங்கள் ஆன்லைன்ல மாத்துன போது அரசு புறம்போக்கு நிலங்கள் அப்படிங்கிற வகையில மாத்தி ஜீரோ வேல்யூஷன் பண்ணிவிட்டு இருக்கிறார்கள் இதற்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் ஐயா
This type of govt odaoda adekanum 😭😅😅😅😅😅. Why give vote this type of govt 🤣😅🤣🤣😂😂
டாஸ்மார்க் குடித்தும் செத்துட்டு இருக்கான்
கள்ளு கடை நடத்துபவர்கள் நீங்கள் டாஸ்மாக் செல்வது இல்லையா...... அண்ண காலையில் கல் விற்று விட்டு மாலையில் டாஸ்மாக் போகாத ஆள்கள் இருக்கிறார்களா