Kallakurichi Issue updates | KMK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Kallakurichi Issue updates | KMK | Karthick MaayaKumar | Big Topic | Episode 1265 |
    #kallakurichi #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 2.5K

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +240

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @bindhubala2460
      @bindhubala2460 2 ปีที่แล้ว +17

      Naan panren support

    • @smk580
      @smk580 2 ปีที่แล้ว +7

      மாணவிமரணத்தில்
      கதைசொல்லும்
      எல்லோருடைய சாயங்களும் வெகுவிரைவில்
      வெளுக்கும்..தம்பி
      மாயக்குமார் உங்கள்
      சாயமும்தான்..இரண்டாவது
      உடற்கூறு ஆய்வறிக்கை
      சமர்பித்திருக்கிறார்கள்..மாணவிகள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்..
      அனைவரும் விலைபோய் விட்டதாக
      வீடியோபோட தயாரா
      இருங்க..

    • @s.murugan6052
      @s.murugan6052 2 ปีที่แล้ว +6

      Akka ungalukku neethi kidaikkum

    • @pavithrakarthick2618
      @pavithrakarthick2618 2 ปีที่แล้ว +4

      2003 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் பள்ளி வேன் அம்மாகளத்தூர் பகுதியில் மாணவர்களை ஏற்றிச்சென்று மோதி விபத்தில் பல மாணவர்கள் காயங்கள் அடைந்துள்ளனர். 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி அப்பள்ளியின் மாணவன் ஆர்.ராஜா உயிரிழந்தது. 16.07.2004ஆம் ஆண்டில் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து பல மாணவர்கள் கால்களை இழந்தது. 2004ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் ராஜா ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது.
      8.12.2005 அன்று பள்ளி வளாகத்தில் எல்கேஜி படிக்கும் மாணவி பிரதிக்ஷா பள்ளி வளாகத்தில் வாகனம் ஏறியதால் உயிரிழந்தது...?

    • @soundiramdeva
      @soundiramdeva 2 ปีที่แล้ว +1

      @@pavithrakarthick2618 ஐயோ!!!!!!என்னாம்மா சொல்ரீங்க....கேட்கவே பயங்கரமாக இருக்கிறதே ....

  • @durairajpandurangan9918
    @durairajpandurangan9918 2 ปีที่แล้ว +709

    இதைவிட உண்மையான உணர்ச்சிகரமான விளக்கம் யாராலும் தரமுடியாது!இந்த பதிவை பார்த்து/கேட்ட பிறகாவது ஸ்ரீமதியின் தோழிகளும் மற்ற மனிதாபமாற்ற ஈனப்பிறவிகளும் நியாயம் கிடைக்க முன்வர வேண்டும்.

  • @kdcrush332
    @kdcrush332 2 ปีที่แล้ว +1242

    தெளிவான பேச்சு. நியாமான கேள்விகள். உண்மை வெளிவரும் வரை ஆதரவு தரும் "மாயன் studio" விற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

    • @nirmalsagayaraj5456
      @nirmalsagayaraj5456 2 ปีที่แล้ว +3

      True true and fully furnished truths

    • @balasundarig5654
      @balasundarig5654 2 ปีที่แล้ว +5

      தாயின் உள்ளக் குமுறல் நியாயமானது தானே.ஏன் இந்த அவல நிலை.மனிதர் உணர்வை மனிதர்கள் உணரும் நாள் எந்நாளோ?

  • @vjsam7095
    @vjsam7095 2 ปีที่แล้ว +386

    கவலலையை தள்ளி வைத்து மிகவும் தெளிவாக பேசி இருப்பது அருமை சகோதரி. Go ahead...

    • @creativityqueen9678
      @creativityqueen9678 2 ปีที่แล้ว +8

      ஆமாம் சகோதரே உண்மைதான் யாராலும் முடியாது இப்படி தெளிவுடன் தைரியமா பேச. கடவுள் துணையும் நம்மை போன்ற அன்பும் உண்டு. வெற்றி பெறுவார் 👍

    • @philomenatorres3588
      @philomenatorres3588 2 ปีที่แล้ว +2

      You are very great Madam.
      You must get punishment for that culprit that Correspondent.
      Look at his face.
      He is the one who killed Srimathi.
      Don't lose heart Madam.
      God Bless You Madam.
      You have the full support of the media, All The LAWYERs, Nakeeran Gopal Sir, Prakash Sir ,Jeeva Sir,
      Mithra Madam, Vijay Sir and Many more.

    • @philomenatorres3588
      @philomenatorres3588 2 ปีที่แล้ว +3

      Our C.M.Stalin and Education minister Anbil , surely they will get justice for Srimathi.

    • @UgnKaL...Thamiln
      @UgnKaL...Thamiln 2 ปีที่แล้ว +1

      Unmaithan

  • @banupriyapriya217
    @banupriyapriya217 2 ปีที่แล้ว +7

    கார்த்திக் அண்ணா ரொம்ப நன்றி, நீதி கிடைக்கும் வரை கேள்வி கேட்போம். கண்டிப்பா நீதி கிடைக்கனும். உண்மை வெளி வரணும் 🙏

  • @s.yamunaprincym.savariraja2598
    @s.yamunaprincym.savariraja2598 2 ปีที่แล้ว +4

    Romba nalla kelvi kettinga Amma. Ungalukkaga nanga aandavavidam vathadigoram. Hats off to you. Ungal thairiyam migavum valimai mikkathu. Aandavar thunai ungalukku mattumae. Antha kalvargalukku illai.

  • @sureshk8457
    @sureshk8457 2 ปีที่แล้ว +249

    சூப்பர் மேடம்👏👏👏 தோழிகள் உண்மை சொல்ல வேண்டும் பாவம் இந்த தாய் நீங்கள் பயப்பட வேண்டாம் இனி உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.. தயவு செய்து சொல்லுங்க🙏 🙏

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 2 ปีที่แล้ว

      நன்பா என் கமாண்ட்டை பாருங்கள் உன்மை புரியும்.

    • @sugan6860
      @sugan6860 2 ปีที่แล้ว +2

      Ama enimel yarum ungalai nerunga mudiyathu... manavigal mulamthan unmaiyana Nithi kitakkumnu.. makkal nampugirom🙏

  • @luckyrock9345
    @luckyrock9345 2 ปีที่แล้ว +358

    கார்திக் நெறைய யு ட்யுப்பா் இந்த செய்தியை பேச ஊடகங்களில் வெளியிட தயங்கும் நிலையில் நீங்கள் மற்றும் நக்கீரன் நீதிக்காக போராடும் போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் . உங்களுடன் மற்றும் சகோதரி செல்வியுடனும் மக்கள் உள்ளனர்.

    • @AnuRadha-dd7pv
      @AnuRadha-dd7pv 2 ปีที่แล้ว +4

      யார் பேசவில்லை? நீங்க வேற... எல்லாருமே இதை தினமும் பேசி காசு பார்க்கிறானுங்க

  • @ramumunu6413
    @ramumunu6413 2 ปีที่แล้ว +1002

    ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்கும் வரை நாம் பேசி கொண்டே இருக்கனும், நீர்த்துப்போக செய்யக்கூடாது bro.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 ปีที่แล้ว +9

      Correct sonningka bro

    • @ABR9569
      @ABR9569 2 ปีที่แล้ว +7

      உண்மை, கண்டிப்பாக ஊடகங்கள் செய்யவேண்டும். மடை மாற்றி விட கூடாது.

    • @ganesansubramanian8445
      @ganesansubramanian8445 2 ปีที่แล้ว +5

      தொடர்ந்து இந்த பதிவை போட்டுக்கொண்டே இருக்கவும்

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +7

      ஸ்டாலின் இந்த காணொலி யை காண வேண்டும்🙏

    • @abulhassan4554
      @abulhassan4554 2 ปีที่แล้ว

      Èxçèĺĺeñt argument by srimàthis mother
      Ģovt. Should take òver the school.

  • @ismailrahman747
    @ismailrahman747 2 ปีที่แล้ว +3

    அம்மா உங்க முயற்சிய கைவிடாதிங்க தமிழ்நாடு மக்கள் உங்கள் பக்கம் ஸ்ரீ மதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் போராடுவோம் 👍

  • @poojajillu8442
    @poojajillu8442 2 ปีที่แล้ว +2

    ரொம்ப சரியான கேள்வி கேட்கிறீங்க அக்கா உங்களுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் நீங்க பேசுற அளவுக்கு கூட காவல்துறை பேசவில்லை உண்மையை கண்டறியவில்லை நிச்சயமாக ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 2 ปีที่แล้ว +393

    தொடர்ந்து தங்கை ஸ்ரீமதி-க்காக குரல் கொடுத்து வரும் maayam studios -க்கு தலை வணங்குவோம் எப்படியாவது தங்கை ஸ்ரீமதி க்கு நீதி பெற்று தரவும் 🙏🙏 🙏
    Justice for sri Mathi 🙏🙏🙏🙏

  • @vinothrajvinothrajvinothra887
    @vinothrajvinothrajvinothra887 2 ปีที่แล้ว +698

    Bro உண்மையை வெளிக்கொண்டு வருவதால் உங்களுக்கு பல தடைகள் வரும், வரலாம்..... உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் 👍. 👍👍👍👍👍👍

    • @coolfacts8528
      @coolfacts8528 2 ปีที่แล้ว +15

      Such a brave lady and a role model! As a mother I can truly understand her pain. Please help Srimathi’s mother to bring the truth to light. Any unknown true information may help her hugely. I am not in India but I am regularly following the updates. I wish the truth will come to light very soon.

    • @nirammalamala5538
      @nirammalamala5538 2 ปีที่แล้ว +5

      Yes super

    • @kanivenuskani7150
      @kanivenuskani7150 2 ปีที่แล้ว +10

      கண்டிப்பாக சவுதி நண்பர்கள் நாங்கள் உங்களுக்கு உறு துணையாக இருக்கிறோம்

    • @devijai3715
      @devijai3715 2 ปีที่แล้ว +1

      @@nirammalamala5538 0

    • @rpramanraman1392
      @rpramanraman1392 2 ปีที่แล้ว +5

      தமிழக மக்கள் உங்களுக்கு துணையாக இருப்பர்.

  • @i.muthurajmuthuraj.i6138
    @i.muthurajmuthuraj.i6138 2 ปีที่แล้ว +139

    தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுக்கும் அனைத்து ஊடகங்களும் நன்றி நன்றி

  • @thalapathideva6827
    @thalapathideva6827 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு போராட்டம் தொடரட்டும் அம்மா வெற்றி நிச்சியம் வாழ்த்துக்கள்

  • @murugavelvani4692
    @murugavelvani4692 2 ปีที่แล้ว +17

    இப்பவும் சொல்றோம் ஒட்டு மொத்த பெண் பிள்ளைகளின் அம்மாக்கள் தமிழக அரசை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.குற்றவாளிகள் எங்கள் கண்முன்னே தண்டிக்க பட வேண்டும். 😡😡😡😡😡

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg 2 ปีที่แล้ว +413

    அந்த தாயின் நிலைமை வேறு ஒரு எந்த தாய்க்கும் வரக்கூடாது..நீதி கிடைக்க வேண்டும் கடவுளே😭😭🙏🏻

    • @visusamy3749
      @visusamy3749 2 ปีที่แล้ว +3

      She speaks more than what could have happened don't know y police is silent they speed up the case and end this. She speaks like she is the only brilliant

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว +7

      @@visusamy3749 She has lost her minor girl child, if there was proper handling of this death from day 1 most probably she wont speak this much. On the unfortunate day of her daughter's death, she says a senior police officer told her... kudukirathe vaangitu ponga, evargaluku periya aatgaludan connection iruku, unaal onnum mudiyaathu. What is this ?

    • @saransaran4518
      @saransaran4518 2 ปีที่แล้ว +2

      Sir intha Madam yar solli pesuranga..

    • @charlottearuna5600
      @charlottearuna5600 2 ปีที่แล้ว

      @@saransaran4518 உங்கள் மகளுக்கு இப்படி நடந்து இருந்தால் யாராவது சொல்லிக் கொடுத்துதான் பேசுவீர்களா. அறிவு இருக்கிறவங்க தான் இழந்த பிள்ளைக்காக தானே தான் பேசுவார்கள். உங்களைப் போன்றவர்களுக்கு உங்களுக்கு நடந்தால் தான் புரியும்.

    • @ramparwathi2651
      @ramparwathi2651 ปีที่แล้ว

      selvi yum athanappa ninakuthu.aanalum silar school kku anuppuranga.athan kastama irukku.

  • @rajgopalanand4318
    @rajgopalanand4318 2 ปีที่แล้ว +331

    அம்மா கவலை வேண்டாம் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் கார்த்திக் அண்ணா ... உன்மை பக்கம் நீங்க இருக்கும் வரை வெற்றி நமதே...

    • @creativityqueen9678
      @creativityqueen9678 2 ปีที่แล้ว +3

      ம் நிச்சயமாக வெற்றி உண்டு 👍🙏

  • @drkanandhavasanthamozhian7188
    @drkanandhavasanthamozhian7188 2 ปีที่แล้ว +601

    ஸ்ரீமதி அம்மா நம் அனைவரின் மனசாட்சியின் வெளிப்பாடு....வாய்மையே வெல்லும் அம்மா... நாங்கள் இருக்கிறோம் ஸ்ரீமதி பாப்பாக்கு நீதி கேட்க....தைரியமாக இருங்கள்....

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 2 ปีที่แล้ว +10

    இந்த வழக்கில் ஒருத்தன் கூட நியாயமான, நேர்மையானவர் இல்லையா...என்பது மிகப்பெரிய கேள்விகுறியாக இருக்கிறது

  • @rajeswari8428
    @rajeswari8428 2 ปีที่แล้ว +2

    Amma neenga theivam....u r such a great and brave lady...👌👌👌🙏

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 ปีที่แล้ว +145

    இந்த தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும். தோழிகளின் பெற்றோர்கள் முன் வர வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl 2 ปีที่แล้ว +689

    40நாட்கள் மேலாகிறது இன்னும் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தமிழ் நாடு அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது

    • @lakshmananlaksmanan5262
      @lakshmananlaksmanan5262 2 ปีที่แล้ว

      Yes , அதற்கு துணை போவருகளும் நிச்சயம் அழிவார் . நம் நாட்டை நினைத்தால் ?

    • @easwaran0000
      @easwaran0000 2 ปีที่แล้ว +45

      பேரம் பேசி கொண்டு இருக்கிறார்கள்

    • @kalidasan5131
      @kalidasan5131 2 ปีที่แล้ว +15

      pudunguraanunga ....

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 2 ปีที่แล้ว +27

      நயன்தாரா க்கு நாய் வேலை பண்றானுங்க

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 2 ปีที่แล้ว

      Concentrating on hair plucking job

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 ปีที่แล้ว +385

    இந்த தாயின் பேச்சி கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது. தமிழக அரசு மவுணமா இருப்பது வருத்தக்குரியது. அரசு துறையைச் சார்ந்த ஐந்து துறையில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருக்கிறது.1.காவல்துறை.2.குற்றவியல்துறை,3.மருத்துவ துறை,4.மாவட்ட கல்வித்துறை,5மாவட்ட ஆட்சித் துறை. இந்த அத்தனை துறையில் உள்ளவர்கள் முதன்மை குற்றவாளி ளாக அறிவிக்க படவேண்டும்.

    • @ochinosushiya8471
      @ochinosushiya8471 2 ปีที่แล้ว +9

      மிகவும் சரியாக சொன்னிர்கள்

    • @ezekielbalakrishnan5304
      @ezekielbalakrishnan5304 2 ปีที่แล้ว +3

      ஈட்டி எட்டியமட்டும் பணம் பாதாளம்மட்டும்

    • @maheshwarin7600
      @maheshwarin7600 2 ปีที่แล้ว +4

      Well said👍👍👍🙏

    • @macrosmiles1497
      @macrosmiles1497 2 ปีที่แล้ว +3

      Well said ....

    • @somethinginside8897
      @somethinginside8897 2 ปีที่แล้ว +1

      நேபாளம் தப்பிக்கும் குற்றவாளிகளை உடனே பிடிக்கும். காவல் துறை ஏன்? இந்த குற்றவாளிகளை பிடிக்க முடியாது. ஜனங்களை முட்டாள் ஆக்குகிறார்கள் அவ்வளவு சன்மானம்.சட்டம் ஒழுங்கு படுகூலியில் போகிறது இறைவா.

  • @julieprincy4235
    @julieprincy4235 2 ปีที่แล้ว +1

    உங்கள் மனதைரியம் ஓரு வழிகாட்டுதல் அம்மா ஒவ்வரு தாய்யிக்கும்

  • @anithabalakrish4036
    @anithabalakrish4036 2 ปีที่แล้ว +4

    உண்மை அம்மா.. காவல் துறை 400 பேரை கண்டுபிடித்து, கைது செய்தார்கள் பத்து பேரை விசாரிக்க முடியவில்லை..முறைப்படி விசாரிக்க வேண்டியவர்களே, பாவிகளுக்கு துணை போகிறது...அம்மா உங்களின் போராட்டத்திற்கு கடவுளின் அருள் இருக்கும் அம்மா

  • @tngamer2375
    @tngamer2375 2 ปีที่แล้ว +245

    ஸ்ரீமதி அம்மா நீங்க இவ்வளவு தெளிவா பேசுற உங்களையே இந்த கேஸ் இருந்து ஏமாத்திட்டு இருக்காங்க ஒன்னும் தெரியாத அப்பாவி மக்கள் எல்லாம் என்ன செய்வார்கள் ஐயோ இறைவா 😭

    • @sornalatha4017
      @sornalatha4017 2 ปีที่แล้ว +9

      Crt ah sonninga

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +7

      ஆமா..

    • @selvim7101
      @selvim7101 2 ปีที่แล้ว +2

      கொலைக்குக் காரணமான யாரையும் சும்மா விடக்கூடாது

  • @muthukumaran7404
    @muthukumaran7404 2 ปีที่แล้ว +309

    காசுக்காக எதையும் செய்யும் காவல்துறை,அரசாங்கம்,நீதித்துறை.....வெட்கக்கேடு. இதுதா‌ன் தர்போதய தமிழகம்🇮🇳

    • @flowerkingzz
      @flowerkingzz 2 ปีที่แล้ว +3

      💯

    • @mageshg2058
      @mageshg2058 2 ปีที่แล้ว +6

      மனசு வலிக்குது சார்.அடிமைபட்டு கிடந்த காலம் கூடவரலாற்றில் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை என்று தோன்றுகிறது. அரசு, காவல் துறை, நீதி துறை மூன்றும் கடமை தவறும் போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எங்கே போனது. யாரிடம் கேட்பது." உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டு த டி "

    • @Jeevan9952
      @Jeevan9952 2 ปีที่แล้ว +4

      Yes worst government

    • @usadhiq
      @usadhiq 2 ปีที่แล้ว +2

      exactly correct 100% True, and add it to our Great India

    • @chitrachitra4467
      @chitrachitra4467 2 ปีที่แล้ว +7

      இதோடு இந்த அரசை ஒழிக்க வேண்டும் நம் நாட்டில் நல்ல உள்ளங்கள் இருந்தால்...

  • @gunaguna0077
    @gunaguna0077 2 ปีที่แล้ว +187

    என்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்புத தெய்வம் ஸ்ரீமதி தர்மம் வெல்லும்

  • @Ranjanib.2811
    @Ranjanib.2811 2 ปีที่แล้ว +5

    இவளோ கேள்வி சாதாரன ஒரு lady க்கே தோணும்போது ஒரு சிபிஐ க்கு கூடவா இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கமுடியவில்லை..

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 2 ปีที่แล้ว +1

    எல்லா தாய் களின் ஏக்கம் போராட்டம் நம் குழந்தைகளை இனியாவது காப்பாற்றுவோம் சிந்தியுங்கள் ரவிக்குமார் குடும்பம் நாசமா போகணும் 😭😭😭😭

  • @tngamer2375
    @tngamer2375 2 ปีที่แล้ว +231

    கார்த்திக் மாயக்குமார் வீடியோ வந்ததுமே ஸ்ரீமதியின் கொலை வழக்கில் நிச்சயம் தொடர்ந்து பேசுங்க நியாயம் கண்டிப்பா கிடைக்கும் தம்பி அவங்க அம்மா அப்பா கஷ்டப்படுவதற்கு நிச்சயம் பலன் கிடைக்க வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @gopiagopi1878
    @gopiagopi1878 2 ปีที่แล้ว +149

    நீங்கள் பேசுவதை பார்த்து நீதியே முன்பாக இருந்து பேசுவது போல உணர்கிறேன். உங்களுடைய நல்ல மனசு, சமுதாயத்துக்கு நீங்கள் ஆற்றும் மரியாதை உண்மையாகவே மதிக்கத்தக்கது... உங்கள் மனசு எங்களுக்கு புரிகிறது.. கல்வியை கற்றுத் தந்தவரே இப்படி என் மகளை கொலை செய்து விட்டார்களே..🙏🙏🙏🙏 நீங்கள் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் என்று அறிகிறோம். இனி வரும் காலங்களில் யார் தவறு செய்தாலும் கடுமையான தண்டனை கிடைக்கும் படிக்கு புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டுகிறோம் 🙏🙏🙏 வெற்றி நிச்சயம்.

  • @noormohamedp4990
    @noormohamedp4990 2 ปีที่แล้ว +184

    இனிமேல் மக்களுடைய எழுச்சி தான் வேண்டும் ,பாலா எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் சீமான் வேல்முருகன் தொல் திருமாவளவன், மக்கள் போராட வேண்டும், வேறு வழி இல்லை

  • @mageshmagesh3134
    @mageshmagesh3134 2 ปีที่แล้ว +18

    இந்த தாய் இவ்வளவு போராடுவது தன் மகளுக்காக மட்டும் இல்லை.இனி இது போல் யாருக்கும் நடக்க கூடாது என்று தான் இந்த தாயின் போராட்டம் தொடர்கிறது. உண்மை தெரிந்தவர்கள் இனியும் ஒளிந்து இருக்காதீர்கள். நம் குழந்தைக்கு இப்படி நடந்திருந்தால் நாம் இப்படி ஒளிந்து கொண்டிருப்போமா ?

    • @damodarandamo7521
      @damodarandamo7521 2 ปีที่แล้ว

      Nagal Erukkirom Byapadathevai kandipaga Needhi Vendum Aduvarai Oyamattom Vettri Nichyam👊👊👊💪💪💪👍🙏

  • @kausalyasenthil9932
    @kausalyasenthil9932 2 ปีที่แล้ว +2

    Clear questions mother. Very great bold lady..sure u wll get justice. God bless u amma. Srimathi is really great daughter

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 2 ปีที่แล้ว +141

    தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் இந்த ஒரு வீடியோவையாவது அவசியம் பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறோம்..

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @அணில்-ம1ன
      @அணில்-ம1ன 2 ปีที่แล้ว +5

      போங்க சார் அவருக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே நேரம் இல்லையாம்.

    • @elangoelango2584
      @elangoelango2584 2 ปีที่แล้ว +1

      அவருக்கு வேற வேலை நிறைய இருக்குங்க, இது எல்லாம் பார்க்க முடியாது.

  • @durairajpandurangan9918
    @durairajpandurangan9918 2 ปีที่แล้ว +366

    ஸ்ரீமதியின் தாயின் விளக்கம் அருமை!கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இந்த தாயின் விடாமுயற்சியும், உண்மையான ஊடகவியலாளர்கள் மற்றும் நம்மை போன்றோரின் பிரார்த்தனையும் வீணாகாது!இந்த குற்றவாளிக்கு துணைபோகும் அனைவரும்(காவல் துறை, அரசு அதிகாரிகள், ஆளும் அரசு)குற்றவாளியே!

    • @premalatha1115
      @premalatha1115 2 ปีที่แล้ว +7

      Sir daily naan samikitta vantikittay thaan iruken srimathi papa Ko neethi kadaiga vandum yenru ,yenna panrathu kasu,pannam thaanay Sami,appadi irukum bothu yappadi,neethi kadaiku,kasu thaan intha world allkirathu,namai naan thaan parthu kollanum,athay samayam,namaku yathu nadanthallum intha world la yarkittaium Karla kootathu,ithu thaan Nam valkai in thathuvam yenna panrathu,Amma neega kurral yalupi kittay irunkal appa thaan intha ulagam intha sambavathai marragathu.

    • @sekaranthilagam8521
      @sekaranthilagam8521 2 ปีที่แล้ว +3

      This is the fact of the murder
      Of sreemathy we pray to
      God bless ing to get the justice
      Very soon sremthy s mother's
      Pray will help for her efforts

    • @RajKamal-oh1ff
      @RajKamal-oh1ff 2 ปีที่แล้ว +1

      Eventhough your side is fairness, your speech is veryvery over allofyour complaint should betold by a advocate ...

  • @siddiqueali4009
    @siddiqueali4009 2 ปีที่แล้ว +132

    சிரிமதியுடன் படித்த சக மாணவிகள் கண்டிப்பாக உண்மையை உரக்கச் சொல்வதற்கு தாமாக முன்வரவேண்டும். உண்மையை வெளியே கொண்டு வர நீங்கள் முன்வரவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் குற்ற உணர்ச்சியில் தவிப்பீர்கள். உங்கள் தகவல்களை இரகசியமாக கூட வெளியிடலாம்.

    • @mosesmohan3157
      @mosesmohan3157 2 ปีที่แล้ว +9

      ஶ்ரீமதியின் நண்பிகள் உண்மையைச் சொல்லாவிட்டால் என்றோ ஒருநாள் அவர்களுக்கும் இதே நிலமைதான். உண்மையைச் சொல்ல தயங்குபவர்கள் எல்லோரும் இந்த கொலைக்கு உடந்தைதான் இது ஒரு பெரிய பாவம்.

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 2 ปีที่แล้ว +22

    கண்ணீர் வருகிறது தாயே .குற்றவாளிகளுக்கு சரியான தண்டணை அரசாங்கம் கொடுக்கப்படவேண்டும்,இல்லையெனில் இந்தபெருங்குற்றம் நடைபெருவது சகஜமாகிவிடும்.நாளைக்கு நமக்கும் இதே நிலைதான் ,எனவே பொதுமக்களாகிய நாம் தொடர்ந்து போராடவேண்டும்.

    • @sithrasithra4660
      @sithrasithra4660 2 ปีที่แล้ว

      இத்தனை கொலை நடந்ததுன்னு தெளிவா சொல்றீங்களே இந்த புள்ளையை எதுக்கு கொண்டு போய் சேதிங்கம்மா அந்தப் பிணந்தன் தின்னி கழுகு இடம் இந்த அரசு காவலாளி டாக்டர் இத்தனை கொலைகளுக்கும் உடந்தையா இருந்திருக்காங்க அதனால்தான் இந்த சம்பவம் ஸ்ரீமதி தங்க புள்ளைக்கும் நடந்திருக்கு இதை நக்கீரன் பத்திரிகையாளர்கள் ஐயா இந்த குற்றவாளியை சீக்கிரம் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @nirmalanagaraj6437
    @nirmalanagaraj6437 2 ปีที่แล้ว +1

    Good points madam keep fighting for justice.we are all for your support.

  • @goldenjubilee4210
    @goldenjubilee4210 2 ปีที่แล้ว +80

    மக்கள் ஒன்று பட்டால் தான் நீதி உடனே கிடைக்கும்...

  • @venkatesanpe1470
    @venkatesanpe1470 2 ปีที่แล้ว +246

    ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் இதுபோல வேற எந்த ஒரு பெண்களுக்கும் நடக்கக்கூடாது 🙏🙏🙏🙏🙏
    தமிழக மக்களின் கவனத்தில் கொண்டு வந்திருக்கும் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumithrar2032
    @sumithrar2032 2 ปีที่แล้ว +387

    I just proud of u Madam.... don't give up..bring the truth and culprits must be punished.

    • @manjulavasanth6152
      @manjulavasanth6152 2 ปีที่แล้ว +4

      Awaiting for justice for srimathi.
      If you all feel as our daughter, you will feel the pain n loss, a mother is asking for her daughter's loss of life.
      THE TRUTH...

    • @sumithrar2032
      @sumithrar2032 2 ปีที่แล้ว

      @@anandand3865 Nadu nasama that pogum unna mathiri alunga irukara varaikum.. nalla varuvinga

    • @sumithrar2032
      @sumithrar2032 2 ปีที่แล้ว +1

      @@anandand3865 respect ah pesu

    • @sumithrar2032
      @sumithrar2032 2 ปีที่แล้ว +1

      @@anandand3865 unna enna vada poda na pesuna nee than dee potu pesura.... oru comments respectfulla oru ladies kita pesa theriyala... if u again irrespective pesuna I will complain against you

    • @sumithrar2032
      @sumithrar2032 2 ปีที่แล้ว +3

      @@anandand3865 God will punish soon wait and see

  • @shiny2565
    @shiny2565 2 ปีที่แล้ว +3

    Very nice and intelligent speech 👏.. Instead of CBI/lawyers it's better to handover the case to this poor Mother. I think she's more better & capable to investigate this case and can get Justice for her own daughter ASAP.. Very Clear and clever explanation.. What else more required... Really hats off to you Amma ..

  • @purpleprincess1983
    @purpleprincess1983 2 ปีที่แล้ว +4

    So much respect for this mother 🙏🙏🙏🙏🙏🙏🙏. So much clarity in her speech , she is fighting all by herself. As a mother I bow down my head with utmost respect to her . Hope you get justice

  • @SMANANDAM
    @SMANANDAM 2 ปีที่แล้ว +294

    CM ஸ்டாலின், DGP, போலீஸ் ஆஃபீஸ்ர்ஸ், Medical officers எல்லோரும் இந்த தாயின் கேள்விக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். இவர்களின் மௌனம் எங்களுக்கு ரத்த கண்ணீர் வரவலைக்கிறது. கொலையாளிககளுக்கு துணை போகிறவர்களின் குடும்பம் நாசமாக போகவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். Justice for Srimathi

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 2 ปีที่แล้ว +1

      கூட்டு களவாணி பயலுக‌ என்பதை தெள்ளத்தெளிவாக நிரூபிப்பது தெரிகிறது

    • @boobathibathi8025
      @boobathibathi8025 2 ปีที่แล้ว +1

      Unmaiyaisi lanalmaraikkalam(rupees)butoncetimecomingout.

    • @boobathibathi8025
      @boobathibathi8025 2 ปีที่แล้ว +1

      Thankyou very much.tryandcantinuyourwaydefanatlyvetry.ciruminalsarepanishedsoon.

    • @saran4235
      @saran4235 2 ปีที่แล้ว +5

      சொல்லிட்டாலும் எழவு அவன் ங்க வீட்டில் விலலா அதான் வலி தெரியவில்லை

    • @Jeevan9952
      @Jeevan9952 2 ปีที่แล้ว +1

      Stalin only thinking about his father !

  • @cnanbasha6618
    @cnanbasha6618 2 ปีที่แล้ว +184

    தொடர்ந்து போரடுங்கள் உங்கள் மகளுக்கு நிச்சியம் நீதி கிடைக்கும் நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்

    • @dassdass4028
      @dassdass4028 2 ปีที่แล้ว +1

      This is totally faliure of d. M k govt

    • @cnanbasha6618
      @cnanbasha6618 2 ปีที่แล้ว

      @@dassdass4028 The main reason for this is the pressure from the Union BJP government

  • @dvaravind443
    @dvaravind443 2 ปีที่แล้ว +317

    Srimadhi விஷயத்தில் ஸ்டாலின் ஆட்சி கவிலபோவது உறுதி

    • @kvbstephenview6308
      @kvbstephenview6308 2 ปีที่แล้ว +11

      Correct

    • @karuppusamy9519
      @karuppusamy9519 2 ปีที่แล้ว +5

      Ohh

    • @rajatirunelveli5909
      @rajatirunelveli5909 2 ปีที่แล้ว

      ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு விஷயத்தில் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்படவில்லை அதேபோன்று இவர்களின் ஆட்சி தொடரும் வருங்காலங்களில் மக்கள் இது போன்ற கட்சிகளை புறக்கணிப்பார்கள் நேர்மையான துரிதமான விசாரணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்த போவது கிடையாது எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவும் பள்ளி நிர்வாகத்திற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்கிறது அதேபோன்று திமுக ஆட்சி இப்போது நடைபெறுகிறது இவர்களும் உதவி புரிகிறார்கள் ஏனெனில் பல கட்சிகள் இதுபோன்ற பள்ளி கல்லூரிகளில் இருந்து கட்சி நிதிக்கு பணம் வாங்குகிறார்கள் அதனால் அவர்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்

    • @kailas100
      @kailas100 2 ปีที่แล้ว +11

      Correct confirmed

    • @arunapanch2441
      @arunapanch2441 2 ปีที่แล้ว +6

      Nichyamaga

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 2 ปีที่แล้ว +1

    💯 unmai

  • @readwithlakshitha7157
    @readwithlakshitha7157 2 ปีที่แล้ว +2

    கண்டிப்பாக friends களுக்கு எல்லா விஷயமும் தெரியும்

  • @prabavathis2859
    @prabavathis2859 2 ปีที่แล้ว +236

    இப்படி ஒரு தாய் தகப்பன்
    கிடைக்க ஞீமதி கொடுத்து
    வைத்தவள்.ஆனால் நாசக்கார நாய்கள்.....
    Very proud of u mam.

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 2 ปีที่แล้ว +15

      நாய்களை கேவலப்படுத்த வேண்டாம் சாகோதரா

    • @greenlife4523
      @greenlife4523 2 ปีที่แล้ว

      நாய் உடனேயே கொல காரன சப்பி துப்பி இருக்கும். மனிதாபிமான மிருகம்

  • @tngamer2375
    @tngamer2375 2 ปีที่แล้ว +294

    ஒரு போலீஸ் வேண்டாம் ஒரு வக்கீல் வேண்டாம் ஸ்ரீமதி அம்மா நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவங்களால் பதில் சொல்லவே முடியாது உங்களை நேரில் கொண்டு நிறுத்தினாலே போதுங்க அம்மா அவர்கள் திண்டாடுவார்கள்

    • @kumarg1487
      @kumarg1487 2 ปีที่แล้ว +6

      Yes

    • @stellanathan4249
      @stellanathan4249 2 ปีที่แล้ว +9

      Crt வக்கீல் வேண்டாம் நீங்களே போதும்

    • @abinayap9002
      @abinayap9002 2 ปีที่แล้ว +1

      The Tamil nadu police catch the victims so quickly in difficult and challenging case . But it is the easiest case and also many evidencrs are in the school. Why they can't find the victims. They are hidden the victims

  • @mayilazhagu8177
    @mayilazhagu8177 2 ปีที่แล้ว +154

    அவர்கள் நன்றியை எதிர் பார்க்கமாட்டாங்க அம்மா மனசாட்சி இல்லாத காட்டு முராண்டிங்க நல்லவே இருக்க மாட்டாங்க இத்தனை நாட்கள் நீங்கள் விட்ட கண்ணீருக்கு காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் அம்மா....

  • @nithyaruba6157
    @nithyaruba6157 2 ปีที่แล้ว

    ஈடில்லாத இழப்பு....... உங்களுக்கு இறைவன் துணை நிற்கட்டும். சரியான கேள்விகள் அம்மா....

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 ปีที่แล้ว +1

    Arumai Vilakkam Amma.Neethikku Poradum Ungalukku Salute.

  • @tngamer2375
    @tngamer2375 2 ปีที่แล้ว +151

    விசாரிக்கும் வகையில் விசாரித்தால் உண்மை கண்டிப்பாக வெளிப்படும்

  • @venkatesanpe1470
    @venkatesanpe1470 2 ปีที่แล้ว +301

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்
    அம்மா கடவுள் உங்கள் மூலமாக உண்மையை வெளிபடுத்துகிறார்
    என்று நினைக்கிறேன்
    அம்மா நீதிபதியே நீதி தவறினாலும் கடவுள் இந்த பாவத்தை செய்தவர்களை சும்மா விடமாட்டார் கவலை படாதீர்கள் அம்மா இந்த பாவத்தை செய்தவர்கள் எங்கே போனாலும் கொள்ளமுடியாது
    கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிரார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @belustar120
      @belustar120 2 ปีที่แล้ว +1

      JAI SRI KRISHNA 100/100

  • @sreelathasanthosh3323
    @sreelathasanthosh3323 2 ปีที่แล้ว +328

    She doesn't need lawyer for this case ,she can take the case and go ahead hats off to her speech..iron lady strong mom ..unna vanagukiren ammaa ..nethi velum

    • @pushpajagadish654
      @pushpajagadish654 2 ปีที่แล้ว +9

      Exactly.

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 2 ปีที่แล้ว +15

      உண்மை.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஸிரிமதி உனக்கு மகளாக பிறப்பாள்....

    • @janardhans620
      @janardhans620 2 ปีที่แล้ว +6

      மிக சரி

    • @durairajpandurangan9918
      @durairajpandurangan9918 2 ปีที่แล้ว +5

      You are 100% correct!She doesn't need a lawyer!It's almost a proven one!All politicians, govt bodies are just like that supporting the gang!Really we are ashamed of living in this state!All the gangsters supported the culprit should be punished!

  • @jeyaseelan2319
    @jeyaseelan2319 2 ปีที่แล้ว +1

    Thanks for mayam studio

  • @இளவரசிசக்கரவர்த்தி

    விடியல் அரசு ... இப்படித்தான் நீதி கிடைக்கும்...😡😡😡😡

  • @therinaresh680
    @therinaresh680 2 ปีที่แล้ว +197

    பிஞ்ச செருப்பால எதையோ தொட்டு அடிச்சமாதிரி இருந்துச்சி ஒவ்வொரு கேள்வியும்
    ~ ஒரு குழந்தையை இழந்த தாயின் கதறல்.... 💯🔥🥺

    • @dhasp4065
      @dhasp4065 2 ปีที่แล้ว +4

      Super bro better beat shanthi Ravi Kumar with same chappals

  • @newfortschannel6167
    @newfortschannel6167 2 ปีที่แล้ว +170

    கடவுளே தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்..மனம் வலிக்கிறது

    • @athiammalmuniandy5982
      @athiammalmuniandy5982 2 ปีที่แล้ว

      வணக்கம்
      இப்போது மூன்று மனைவி ஒயின் குடித்ததாக ஒரு புதிய சம்பவம் நடந்துள்ளது இன்னொன்று மறைக்க இன்னொரு செய்தியை தயாரிக்கிறார்கள் என்று எனக்கு தெரிகிறது எதையும் விடக்கூடாது குறிப்பா ஸ்ரீமதி தாய்க்கும் தந்தைக்கும் நீதி கிடைத்தே ஆக வேண்டும்

  • @rekhavftgiri7011
    @rekhavftgiri7011 2 ปีที่แล้ว +55

    இந்த தாயின் கதரலை கடவுள் பார்த்து நீதி கிடைக்க செய்தால் கோடி நன்றிகள் கடவுளே.

  • @dwarakisrinivasan3801
    @dwarakisrinivasan3801 2 ปีที่แล้ว

    Correct Amma neenga keakkra questions

  • @vanajanaidu8911
    @vanajanaidu8911 2 ปีที่แล้ว +3

    உண்மையை அதிக நாட்கள் மறைக்க முடியாது. அரசாங்கம் கண்டிப்பாக இந்த அம்மாவுக்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும். இறைவன் பார்க்கிறான்.

  • @Padthulakku
    @Padthulakku 2 ปีที่แล้ว +167

    மாணவியின் அம்மாவோட அழுகைக்கு, நீதி பதில் சொல்லும். கொடூரமானவர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @sreenevasan7958
    @sreenevasan7958 2 ปีที่แล้ว +91

    எல்லாம் லஞ்ச மலத்தை உண்டு உறங்கி விபச்சார அழகியுடன் உல்லாசமாக இருக்க அரசு சம்பளம்

  • @marygpragasam9182
    @marygpragasam9182 2 ปีที่แล้ว +67

    காவல் துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இந்த அம்மாவே செய்திருக்கிறது பாவம் இவங்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் கொலை காரர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் துணை போனவர்களுக்கும் அதை விட அதிக தண்டணை கொடுக்க வேண்டும் 🙏

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว +4

    மாணவிகள் ,doctor எல்லாரையும் court ரகசிய விசாரணை நடத்தணும் அப்படி நடந்தாலும் பணம் மூலம் விளையாடுவார்கள்.இங்கே மிக்கி பண source ஆன பெற்றோர் தான் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பு கருதி நடந்து கொள்ள வேண்டும்.parent கையில இருக்கு,

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 2 ปีที่แล้ว +9

    Heart breaks to see a mother's inconsolable pain 😭😭😭😭😭

    • @VikramKumar-cm2vs
      @VikramKumar-cm2vs 2 ปีที่แล้ว

      She is really strong to talk till now. With patience

  • @MD-iw4wd
    @MD-iw4wd 2 ปีที่แล้ว +45

    அம்மா செல்வி, உங்க போல ஒரு தாய் கிடைக்க உங்க பொண்ணு ரொம்ப புண்ணியம் செய்திருக்கா... கண்டிப்பாக உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.. நாங்கள் எல்லோரும் அதற்காக இறைவனை வேண்டுகிறோம்..நன்றி மறந்தவர்களை தெய்வம் தண்டனை நிச்சயமாக தருவார்,.அவர்களை தண்டிப்பான்..

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว +39

    Excellent…… May God bless you for giving her opportunity to express her feelings.

  • @thameemulansari8685
    @thameemulansari8685 2 ปีที่แล้ว +76

    உங்க பாவம் அவங்கள சும்மா விடாது. யாரேல்லாம் உடந்தை இருந்தாங்களோ அவங்க நல்லா இருக்கமாடங்க

  • @vallisachidanandam1599
    @vallisachidanandam1599 2 ปีที่แล้ว +7

    சுவாதி வழக்கில் சத்தமில்லாமல் எல்லாம் நடந்தது.இந்த பெற்றோர்
    கூறுகிறார்கள்.
    கேட்க வேண்டியவர்கள்
    செய்ய வேண்டியவர்கள்
    மெளனம் காக்கிறார்கள்.
    தெய்வத்தின் காதுகளுக்கு
    தங்கள் குரல் என்றைக்கு
    விழுமோ...

  • @selvakumark2858
    @selvakumark2858 2 ปีที่แล้ว +3

    Cgtlns for your continue trying selvi sister. Ctl govt support (huge) school administrators so too late Justice. Our state govt helping you and our Justice for srimathi.

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 2 ปีที่แล้ว +69

    Very very brave and intelligent lady. We will always support her.

  • @nanthini2023
    @nanthini2023 2 ปีที่แล้ว +107

    As a mother of a small kid, I could feel the pain which she undergoes. No other news impacted so much akka .

  • @ramram-gd2ub
    @ramram-gd2ub 2 ปีที่แล้ว +101

    கண்டிப்பாக நீதி வெல்லும் தாயே,,,,மனம் தளராதிர்கள், ,

  • @ambigaimeena
    @ambigaimeena 2 ปีที่แล้ว +1

    You are a great mother, don't stop fighting for justice for selvi Shrimathi. We all support you .,,

  • @rambeliever1010
    @rambeliever1010 2 ปีที่แล้ว +1

    அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥🔥 இறைவா 🔥🔥

  • @ramyad6673
    @ramyad6673 2 ปีที่แล้ว +79

    Ur word💯 crt... Ur talking for future girls lyk srimathi ppl should understand...we support u amma

  • @rsnnihara2544
    @rsnnihara2544 2 ปีที่แล้ว +35

    இந்த அம்மா பாவம் யா அல்லாஹ் ஸ்ரீமதிக்கு ஞாயம் கிடைக்க வேண்டும்

  • @janardhans620
    @janardhans620 2 ปีที่แล้ว +17

    கவலை படாதீங்க அம்மா. நாங்க எல்லோரும் உங்களுக்கு உதவி யாக இருக்கோம்.

  • @balasubramani7285
    @balasubramani7285 2 ปีที่แล้ว +1

    Excellent questions

  • @annamalain9013
    @annamalain9013 2 ปีที่แล้ว +8

    மருத்துவத்துறை, நீதித்துறை, காவல்துறை, அரசு அதிகாரிகள், ஒட்டுமொத்தமாக பணத்திற்கு விலை போய் உள்ளனர். இதையும் தாண்டி இந்த வழக்கு, ஏழைக்கு நீதியை பெற்றுதந்தால் சீமதி வழக்கு வரலாற்றில் இடம் பெற்று நிற்கும், பொறுத்திருந்து பார்ப்போம் மக்களில் ஒருவனாக...

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 2 ปีที่แล้ว +51

    கண்ணீர் மல்க.. புலம்பும் தாயின் வேதனை பரிந்து அதிகாரிகள் செயல்படவேண்டும்

  • @krisen5287
    @krisen5287 2 ปีที่แล้ว +142

    ஒரு கொலை தற்கொலையாகிறது. இதை நடத்துவது பள்ளி நிர்வாகம், காவலதுறை,நீதிமன்றம் , தமிழகஅரசு.

    • @banumathimusic2562
      @banumathimusic2562 2 ปีที่แล้ว +6

      இந்த வீரத்தாயின் பேச்சை கேட்ட பிறகாவது உண்மை தன்மையை அறிந்தவர்கள் வாயை திறக்க வேண்டும்.
      நிச்சயமாக இந்த தாய்க்கு நீதி கிடைக்கும்.

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 2 ปีที่แล้ว +2

      அரசுக்கு டைம் சரியில்லை போலும்.

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 2 ปีที่แล้ว +89

    ஸ்ரீமதியின் தாயார் கேட்கும் கேள்விகளுக்குத் தமிழ்நாடு காவல் துறை சொல்லப் போகும் பதில் என்ன?
    விசாரணைக் குழுவில் இருக்கும் ஒரே ஒருவருக்காவது மனசாட்சியும்- மனிதாபிமானமும்- நீதி உணர்வும் இருந்தால் மட்டுமே இந்தத் தாய்க்கு நீதி கிடைக்கும்.

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 2 ปีที่แล้ว +2

      பேச மாட்டார்கள். நாக்கு அறுக்கப்பட்டுள்ளது.

  • @newtitan3976
    @newtitan3976 2 ปีที่แล้ว

    உங்கள் கேள்வி சரியானது தான்.
    எல்லாரும் எதிராய் இருக்கலாம் ஆண்டவர் துணை இருந்தால் எல்லா சுழற்சியும் முடிவுக்கு வரும்
    கூட்டு பிரார்த்தனை செய்வோம். நீதீ கிடைக்கும்

  • @amendareni3076
    @amendareni3076 2 ปีที่แล้ว +7

    Amma don't worry, God is watching...He will help us to reveal the truth....they will suffer... don't lose hope🙂

  • @albertbabu2837
    @albertbabu2837 2 ปีที่แล้ว +45

    Dear karthik, thanks for the update. Will continue to pray for the justice. God will expose the Culprit very soon.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 ปีที่แล้ว +423

    தமிழ் நாட்டு முதல்வர் இருக்கிறாரா இல்லையா எப்படி தான் மனசாட்சியே இல்லாமல் இருக்கிறார் 😍

    • @kumarg1487
      @kumarg1487 2 ปีที่แล้ว +28

      முதல்வர் இல்லை வெற்றிடமே உள்ளது,,

    • @vasanpalanisamy3509
      @vasanpalanisamy3509 2 ปีที่แล้ว +34

      இது நாடு இல்ல சுடு காடு

    • @RajeshM-pc1nn
      @RajeshM-pc1nn 2 ปีที่แล้ว +20

      Cm kandiipa pathil sollanum

    • @LLAST_KKNOWLEDGE
      @LLAST_KKNOWLEDGE 2 ปีที่แล้ว

      He is a dog

    • @dhandapanibani5214
      @dhandapanibani5214 2 ปีที่แล้ว

      இதற்கு காரணம் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளி தான் காரணம்

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 ปีที่แล้ว +17

    நீங்கள் பேசும் போது எனக்கு அழுகையை நிறுத்த முடியவில்லை தாயே நானும் இரண்டு பையனுக்கு தாய் என்னால் தாங்க முடியவில்லை தாயே.அல்லாஹ் கண்டிப்பாக தண்டனை கொடுப்பான் தாயே நான் அல்லாஹ்விடம் துஆ செய்வேன் தாயே.உங்கள் மனம் கொந்தளிப்புக்குதாங்க தண்டனை கிடைக்கும் தாயே

  • @rachelshanthi211
    @rachelshanthi211 2 ปีที่แล้ว

    Very very true ma.God will take care.He cannot remain silent anymore.

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal 2 ปีที่แล้ว +2

    நம் நாடே பணத்திற்கு விலை போய்டுச்சு அம்மா 😔😔😔😭😭😭😭

  • @SaravananSaravanan-il6mh
    @SaravananSaravanan-il6mh 2 ปีที่แล้ว +14

    அம்மா நீங்க கேட்ட அனைத்து கேள்விகளும் மிக சரியான கேள்விகள்......இதற்கு கண்டிப்பா அந்த நிர்வாகம் பதில் சொல்லியே ஆகவேண்டும்....

  • @indumathithangam9658
    @indumathithangam9658 2 ปีที่แล้ว +37

    Amma marvellous speech 🙏🙏

  • @lakshuma.v5335
    @lakshuma.v5335 2 ปีที่แล้ว +55

    ஜிப்மர் இறுதி ரிப்போர்ட் அறிய ஆவலாக இருக்கிறோம் இந்நிலையில் ஸ்ரீமதி தோழிகள் வாக்குமூலம் கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது

  • @nirmalagnanasekar2241
    @nirmalagnanasekar2241 2 ปีที่แล้ว +2

    அறிவான , அன்பான தாய் . தளர்ந்து விடாமல் நீதி கிடைக்கும் வரை போராடுங்கள் .