🔴Shocking: எடையை குறைக்க ஆபரேஷன்! அப்பாவி பலி! | Obese Pondy youth di*s after weight loss procedure

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 270

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  8 หลายเดือนก่อน +13

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 8 หลายเดือนก่อน +2

      Hi

    • @kidsokids
      @kidsokids 8 หลายเดือนก่อน

      Voice job eruka

    • @maligapakirisamy3153
      @maligapakirisamy3153 8 หลายเดือนก่อน

      Yes bro this is true because my daughter and her friends went for this operation is successful for them
      Doctor before doing this operations
      Doctor with disgust to them then they will start the operation
      After the operation doctor will call for whole body check up
      Bro what you say is true but they can eat food so much.
      I feel so sad for him and family 😭🇸🇬

  • @userxx007
    @userxx007 8 หลายเดือนก่อน +197

    1. உடல் பருமன்
    2. இளம் வயதில் வழுக்கை
    3.உடல் தோற்றம்
    இதனை குறையா கருதி பெண்கள் திருமணத்தை தவிர்க்காதீர்கள்🙏🏽 குணத்தை பார்த்து திருமணம் செய்யுங்கள்.சந்தோசமான வாழ்கை அமையும்.
    சினிமாவில் இவர்களை கேவலமா காட்டுவதால் நிஜ வாழ்க்கையில் இப்படி பட்ட நபர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.இந்த மாதிரி உயிர் இழப்பை தவிர்க்க இந்த சமூகம் மாற வேண்டும் முதலில்.

    • @RamSethu-w2d
      @RamSethu-w2d 8 หลายเดือนก่อน +6

      100 % sariyaha soneergal .. cinema vil comedy nu perle elloraium body shaming panrathu Namma engorge panna koodathu .. atheye Namma valkaile nadai Murai padutha koodathu

    • @shenbamari5249
      @shenbamari5249 8 หลายเดือนก่อน +2

      Appo ponnu Gunda iruka.karupa iruka nu pasanga reject pandradhillaya?adhenna pombalaingaluku mattum advice?

    • @srivino9195
      @srivino9195 8 หลายเดือนก่อน +1

      ​@shenbamari5249 correct 💯

    • @srivino9195
      @srivino9195 8 หลายเดือนก่อน +1

      girlsum appearance paththu choose pannathinga

    • @D40052
      @D40052 8 หลายเดือนก่อน

      @@shenbamari5249 well said

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l 8 หลายเดือนก่อน +46

    மருத்துவர் ஆசை காட்டுவது தான் தவறு.இயற்கையாக குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.கண்ணீர் வருகிறது.பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதல்.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 8 หลายเดือนก่อน +41

    ஆழ்ந்த அனுதாபங்கள்..கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 8 หลายเดือนก่อน +31

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. விழிப்புணர்வு சார்ந்து பதிவிற்கும் மிக மிக நன்றி 🙏🙏.

  • @sristy1989
    @sristy1989 8 หลายเดือนก่อน +337

    தயவுசெய்து யாரையும் உடல் எடை சார்ந்து கேலி செய்யாதீர்கள்🙏🏻😢

    • @Berrygirl6784
      @Berrygirl6784 8 หลายเดือนก่อน +12

      Avaruku kalayanam pannikamatanganu apdi pannirupaaru bro gundaana paiyanaiyo ponnaiyo yaaruma virumburathu ilalla..

    • @rajalakshmi9859
      @rajalakshmi9859 8 หลายเดือนก่อน +4

      S correct 💯

    • @JSalamon-js6jq
      @JSalamon-js6jq 8 หลายเดือนก่อน +3

      ☺️ pesuravaga pesettu than irukkanga nanba atha kettu yanakku salichi pochu pathukkalam life la ennum naraiya irukku pakka

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 8 หลายเดือนก่อน

      ​@@Berrygirl6784ஒல்லியா இருக்குற பெண்ணையும் யாரும் விரும்புறது இல்லை. என்னை கேலி பண்ணுவாங்க 😢

    • @Green_forest_no_1
      @Green_forest_no_1 8 หลายเดือนก่อน +2

      Correct 💯

  • @viscomaadhi
    @viscomaadhi 8 หลายเดือนก่อน +67

    News ல பார்த்தேன், கஷ்டமா இருக்கு 😔😔😔

  • @vlogzofanbu5875
    @vlogzofanbu5875 8 หลายเดือนก่อน +52

    Colours லும் இது போன்ற சிசிச்சை விளம்பரம் வருகிறது

  • @JaiKumar-u9p
    @JaiKumar-u9p 8 หลายเดือนก่อน +41

    தினமும் 2 கிலோ மீட்டர் நடக்கணும் சைக்கிள் ஓட்டணும் ஆயில் புட் அதிகம் சாப்பிட கூடாது தண்ணீர் நிறைய குடிக்கணும் உடல் பருமன் குறையும்

    • @Lilly-x3u8d
      @Lilly-x3u8d 8 หลายเดือนก่อน +7

      Very true

  • @lolalouise123
    @lolalouise123 8 หลายเดือนก่อน +15

    மிகவும் கவலைக்குரியது.அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.எனது அக்கா மகனும் உருவ கேலியினால்,மன உளைச்சலுக்கு ஆளாகி தப்பான முடிவு எடுத்து இப்போது உயிருடன் இல்லை.
    தயவுசெய்து யாரையும்,நோகடிக்காதீர்கள்.பருமன் என்பது ஒரு பெரிய விஷயமல்ல .இப்படியான உயிரிழப்புகளை தவிர்க்க சமுதாயம் மாற வேண்டும்.ஏளன பார்வை,பேச்சுக்களை மாற்றுங்கள்.
    😢

  • @nahar7637
    @nahar7637 8 หลายเดือนก่อน +47

    ஆணழகன் போட்டிகள் அழகு ராணிப் போட்டிகள்
    இவ்வாறான போட்டிகளை உலகத்தை விட்டே இல்லாதொழிக்க வேண்டும்.

    • @GameOn-bl3mm
      @GameOn-bl3mm 8 หลายเดือนก่อน +2

      Loosa a da nee😑😑

  • @ranjithragavan5747
    @ranjithragavan5747 8 หลายเดือนก่อน +60

    1 year think panuravan 1year gym Ku poiruntha 30.40kg nature LA less panirukalam

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 8 หลายเดือนก่อน +6

    With out sick
    Do not worry until your old
    Need to health body
    Walk every day it's good 👍

  • @chandrudotcom153
    @chandrudotcom153 8 หลายเดือนก่อน +46

    என்னுடைய தங்கைக்கும் இதே கதிதான் நேர்ந்தது. 115 கிலோ எடையைக் குறைக்க 2018 ல் சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்ந்தாள். அறுவை சிகிச்சைக்கு பின் 3 நாளில் இறந்து விட்டாள். இரு பெண் குழந்தைகள் அவளுக்கு. ஒரு குழந்தைக்கு 3 வயது ஒரு குழந்தைக்கு 4 வயது அவள் இறக்கும் போது. இது மாதிரி பிரெய்ன் வாஷ் பண்ணாங்க.

    • @தாய்தமிழ்
      @தாய்தமிழ் 8 หลายเดือนก่อน +5

      😢😢

    • @vijiraj5942
      @vijiraj5942 8 หลายเดือนก่อน +5

      😮😢😢

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw 8 หลายเดือนก่อน +10

      அந்த மருத்துவமனையின் பெயர் மியாட் என்று சொன்னதுக்காக மிகவும்🙏💕 நன்றி🙏💕. நன்றாக இருந்த உங்கள் தங்கையின் மரணம் ⚰️என் மனதை மிகவும்🙏💕 பாதித்து உள்ளது..

    • @meerakannan7045
      @meerakannan7045 8 หลายเดือนก่อน +2

      😭😭😭😭😭😭 Rip 🙏🙏🙏🙏🙏🙏

    • @pkt6046
      @pkt6046 8 หลายเดือนก่อน +1

      ஆமாங்க இது போல் ஒரு பெண்ணும் ஏற்கனவே இறந்து விட்டார்

  • @rahamath_ayaan
    @rahamath_ayaan 8 หลายเดือนก่อน +4

    It's true many people are just wondering for weight loss.natural way of weight loss is better.

  • @veronicamalavellu7641
    @veronicamalavellu7641 8 หลายเดือนก่อน +9

    I m so sorry.... Actually we can reduce our weight by avoiding sugary foods, drink's, junk food, soft drinks, fast food.... Eat more veggies n fruits do exercise ....fasting is recommended.

  • @yogitraderz7917
    @yogitraderz7917 8 หลายเดือนก่อน +14

    What happen to
    SRI MATHI CASE??? After that we will take about this case ..! From Singapore indian 🇸🇬

    • @tiger1995grvr
      @tiger1995grvr 8 หลายเดือนก่อน

      Paithiyam rendu uyir thaan da adhu direct kolai idhu society kolai rendukum vithyaasam ila

  • @leelar8467
    @leelar8467 8 หลายเดือนก่อน +11

    En husband 110kg he watched the dr.peru go video and he also wish to do the surgery..but I denied strongly
    Then last may he start walking and jogging.follow very strict diet
    Completely stop sugar rice
    He eat nuts dried fruits fruits and lot of vegitables . now his current weight is 89kg..
    There are lot of ways to loss weight naturally..
    RIP for the innocent soul..

  • @DailyTrendin
    @DailyTrendin 8 หลายเดือนก่อน +20

    இந்த எடையை குறைக்க அறுவைசிகிச்சை... இந்ந தலை முடி நடறது... இதேல்லாம் வேண்டமே...

  • @Imnas_Review
    @Imnas_Review 8 หลายเดือนก่อน +6

    THAT Anna அலகா தான் இருக்கார்❤

  • @sumohanan4752
    @sumohanan4752 8 หลายเดือนก่อน +6

    இது போல last year 2 young Girls இன் அம்மா கூட இறந்து போனாங்க.
    குறுக்கு வழியில் எப்போதும் Risk இருக்கும்.

  • @manis9360
    @manis9360 8 หลายเดือนก่อน +2

    சமத்துவம் சமூக நீதி பேசி ஏற்றத்தாழ்வு bodyshaming எதிர்க்கும் இதே கேடுகெட்ட எந்திரம்தான் அழகன் அழகி போட்டிகளை ஆதரித்து அனுமதிக்கிறது..height of hypocrites

  • @North_South_Indian_Delights
    @North_South_Indian_Delights 8 หลายเดือนก่อน +1

    Wonderful video. 👌🏼🙏🏼. RIP Hemachandran 😭

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 8 หลายเดือนก่อน +1

    இந்த உலகம் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் ஊர் வாயை அடைக்க முடியாது 😭

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 8 หลายเดือนก่อน +1

    இன்றைய பெரும்பாலும் ஆட்கள் எதுவாக இருந்தால் தீர்வு உடனே கிடைக்க வேண்டும் என்கிற அவசரத்தில் வாழ்கிறார்.

    • @GameOn-bl3mm
      @GameOn-bl3mm 8 หลายเดือนก่อน +1

      Exactly avllo Enna avasaram nu kekure 1 year ta yosuchutu etha ethuku pannanum yen antha one year la correct a food , crt a na sleep , ethathu oru workout (or) Activa ethathu panni irruthale nalla result vanthuruku ellarumey konjam yosuchu parrunga 😶😑😑😶 mukiyam a na oru vishayam aduthave eppudi irrutha unngaluku Enna da😤😤

  • @maha9179
    @maha9179 8 หลายเดือนก่อน +17

    It is called bariatric surgery . It has high risks and failure rates .As a doctor I don’t suggest this to anyone . Further researches are yet to be done to improve to quality of life for patients who underwent this procedure .

    • @MGRam-ie3uh
      @MGRam-ie3uh 8 หลายเดือนก่อน +1

      if plastic surgery like removing chest fat and tissue can ah doctor?

    • @suryapalkani4999
      @suryapalkani4999 8 หลายเดือนก่อน

      No it's called liposuction

    • @karthikeyanmng
      @karthikeyanmng 8 หลายเดือนก่อน +2

      I have done bariatric 5 years back at Appollo and lost 50 kg, doing well. Stopped BP, Sugar and Thyroid medications for last 5 years

    • @karthikeyanmng
      @karthikeyanmng 8 หลายเดือนก่อน

      ​@@suryapalkani4999no, its bariatric

    • @ahamedanfasanfaaz1820
      @ahamedanfasanfaaz1820 8 หลายเดือนก่อน

      Docter how about fat freeze surgery ?

  • @Youtubeice10
    @Youtubeice10 5 หลายเดือนก่อน

    He was a guy from my area in pondy the own a grocery store very nice character boy 😢 I am also over weight I lost weight from 123 to 119 kg in 15 days only please dont go near this operation and all naturally is the only and safe way of losing weight.

  • @fhathimafhathimaa2786
    @fhathimafhathimaa2786 8 หลายเดือนก่อน +1

    Thank u so much bro... Aanaaa neenga ennadhaan video poataalum makkal thirundha maataanga... Yesterday, today, tomorrow avlodhaan indha incident pathi nyaabagam irukaporadhu.... Maatha mudiyaadhu yaarayum... Daily oru news varum naama marandhu poikitey irupom... Naama thirundhavey poradhilla... Pls natural beauty podhunga... God kudutha body podhunga...

  • @luxmiluxmi1092
    @luxmiluxmi1092 8 หลายเดือนก่อน +6

    Hai....👍👌👌🧲🙋 Explained well.. voice also... keep going..

  • @soniagracy7732
    @soniagracy7732 8 หลายเดือนก่อน

    Yes brother well said. Makalae body shaming is really hurts people mind, thier positivity. As much possible pls encourage them it might be your sister, brother, friend, mom, dad or colleague. From Bangalore

  • @MishtiLucky-gs6nu
    @MishtiLucky-gs6nu 8 หลายเดือนก่อน +11

    Bro unga pronounciation nalla iruku, content nalla iruku .....but voice sound ey illa...na romba days ah sollitu iruken ....

    • @hariharan-ne8cd
      @hariharan-ne8cd 8 หลายเดือนก่อน +2

      Thala mobile speaker okay va🤔

    • @MishtiLucky-gs6nu
      @MishtiLucky-gs6nu 8 หลายเดือนก่อน +2

      @@hariharan-ne8cd All good... Ennaku matha videos la nalla sound ah kekuthu... Work pannitey kepen... But ivanga videos ah hand la vacha mattum than keka mudiyuthu ... Konjam distance la vachalum keka matikuthu

    • @MishtiLucky-gs6nu
      @MishtiLucky-gs6nu 8 หลายเดือนก่อน +1

      @@hariharan-ne8cd maayam studios and madan gowri intha two channel videos mattum sound romba kamiya iruku.... Informative videos sound iruntha nalla irukum

    • @cutiequeen840
      @cutiequeen840 8 หลายเดือนก่อน

      Headphone use panunga bro

  • @Malini-y4v
    @Malini-y4v 8 หลายเดือนก่อน +4

    Body sheming it's biggest pain😢

  • @chandrasoodenr9072
    @chandrasoodenr9072 8 หลายเดือนก่อน

    என்னுடைய வீட்டு உரிமையாளரின் 25 வயதான மகள் இதே குடல் அறுவைசிகிச்சை செய்து இறந்து விட்டார் 😢.. உடல் பருமனை குறைக்க எண்ணி உயிரை இழந்து விட்டார்.. 😢

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 8 หลายเดือนก่อน

    B P.JAIN Pammal
    இங்கு தான் நாங்கள் இருக்கிறோம்.
    காய்ச்சல் வயிற்றுவலி போன்ற ஏதாவது வந்தால் இந்த மருத்துவமனைக்கு தான் போவோம் 😮😮😮

  • @NithyaSreeNeurosurgeon
    @NithyaSreeNeurosurgeon 8 หลายเดือนก่อน +1

    Content clarity ⭐⭐⭐⭐⭐

  • @ابوزید-ظ5ق
    @ابوزید-ظ5ق 8 หลายเดือนก่อน

    எம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.😢😢😢😢😢

  • @frzis28
    @frzis28 8 หลายเดือนก่อน +3

    According to my experience...i think while giving anesthesia patient went cardiac arrest and they give lot of CPR(Within 10 to 15 minutes should be come normal but i think cpr went more than 30 minutes) leads to loss of blood supply to the brain that meant multi organ failure include brain,liver and kidney with very low blood pressure went to death😢😢.......Even in hospital dont do another option of gastric sleevectomy for weight loss ....more dangerous...your 4 limbs will weak u cant even sit after this weight loss surgery😢😢😢

  • @Malini-y4v
    @Malini-y4v 8 หลายเดือนก่อน +3

    Yes bro medical feeld biggest business competition.....

  • @saranya.rsaranya6239
    @saranya.rsaranya6239 8 หลายเดือนก่อน +4

    Doctor Perungo needs to be investigated. very careless doctor. Dr. Perungo made laproscopy surgery for me recently, for appendix and it failed. Without proper intimation to my parents chumma check pandrenu solli operation theatre kootitu poi they again did open surgery for me and now im better. No transperency in that B.P.Jain hospital. 2 days la discharge aga vendiya na 15 days hospitalized. Then they said some blocks irunduchi so that second time panavendiyada pochi. apo 1st panumbodey teriyada oru doctor ku.

  • @parandamana5300
    @parandamana5300 8 หลายเดือนก่อน +5

    May be Tried for Organ Harvesting.

  • @AshaDevi-ed6br
    @AshaDevi-ed6br 8 หลายเดือนก่อน

    அண்ணா தஞ்சாவூரில் ஒரு பாப்பாவ அவுங்க அப்பனே ரொம்ப டார்ச்சர் பண்ணி கொடுமை படுத்தி பிளேடு வச்சு கட் பண்ணி அந்த பாப்பவா கொடுமை படுத்தி இருக்கான் அந்த பாப்பா நல்ல இருக்கானு தெரியல அந்த நியூஸ் தெரிஞ்ச போடுங்க அண்ணா பிளீஸ் 😢🙏🙏🙏

  • @sandeepramesh8651
    @sandeepramesh8651 8 หลายเดือนก่อน +11

    We all dont have any idea how much TH-cam, Instagram and digitial media impacting our lives 😞

  • @cutiequeen840
    @cutiequeen840 8 หลายเดือนก่อน +2

    dear friends❤
    1) self love ( yaruku namala pudikutho ilayo namaku namala pudikanum)
    2) dont trust all advertising videos you are watching in internet
    3) don't undergo any surgeries unwantedly. Critical conditions ku surgeries pantrathu poi ipo ethukeduthalum surgeries athoda result iputi than mudiyum
    4) choose natural ways to weight loss( slow but safe)
    -> diet ( start with green tea )(breakfast- oats cooked in water with salt + 1 apple) (lunch - 1 cup of rice with sambar + boiled 1 egg white / soya chunks + vegetables)
    ( Eveing snacks- fruits juice / salad)
    ( Dinner - chappathi with sambar). From youtube
    -> exercises
    -> walking
    5) avoid weightloss drinks mix products
    6) Trust the process.
    life is once. stay healthy. Stay happy. Enjoy every moments

  • @anandachary7715
    @anandachary7715 8 หลายเดือนก่อน +2

    Sir now a days young age boys and girls need very fast treatment in any way but all the parents should tell all children that with out hard work u can't achieve any thing we should say to all the children

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 8 หลายเดือนก่อน +3

    Parents shud focus on children s health from younger age itself. Y did they weight till the boy s wt reached 150kgs. Shud hv put him in some fitness centre.

  • @vanivanib4982
    @vanivanib4982 8 หลายเดือนก่อน +1

    This surgery name called Liposuction, somany patient doing this surgery,but before surgery patient fitness is very important,this fitness given by physician, ECHO,ECG, Blood pressure and sugar level they will check , once its normal only they can take fr surgery,this is fr all the surgery and all patients, Anesthesia also very important based on during hrs,

  • @sundarrajulubtech
    @sundarrajulubtech 8 หลายเดือนก่อน +2

    Mr கார்த்தி மாயகுமர் உங்க gym work-out video போடுங்க. பாக்க்கனும் போல இருக்கு. பிளீஸ்.😊

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 8 หลายเดือนก่อน +5

    Daily if we go walking ie regularly means we reduce your weight

  • @praveenkumar-sh9sv
    @praveenkumar-sh9sv 8 หลายเดือนก่อน +2

    With good diet and with 1000 jump rope can easily give weight lose result 💯

    • @srinivasans4605
      @srinivasans4605 8 หลายเดือนก่อน

      Everyone should first consult their family doctor . so many factors are there . All weight loss (food, exercise, diet) may not suit for all. Some may have health issue or taking medicines, age etc. Pls consult family doctor.

  • @ambigathevy950
    @ambigathevy950 8 หลายเดือนก่อน +3

    Medical treatment now has become corporate bussiness. Pavam makkal

  • @johny_1112
    @johny_1112 8 หลายเดือนก่อน +2

    Already two issues death by anesthesia,what is the solution for that.

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 8 หลายเดือนก่อน +1

    No pain, no gain.Lipo suction wl b done for removing fat in abs. Many celebrities have done it.

  • @Rahun6789
    @Rahun6789 8 หลายเดือนก่อน +4

    Bro na 8 month munnadi 102 kg erunthan ippa 76 kg erukkan proper diet Kudal illa oil food and sugar ithan niruthuna pothum

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 8 หลายเดือนก่อน +1

    சில முடிகள் நரை வந்தாலே டை அடிக்கிறாங்க
    பிறகு மொத்த தலைமுடியும் வெள்ளை வெளேர்னு ஆகிவிடுகிறது.

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 8 หลายเดือนก่อน +6

    Gundu ah erunthalum romba problem olli ah eruntha problem
    Ennaium apdi than kindal pannuvanga olliya erukan nu athum fit ah illathavan kuda ennaya name kosu, vellai kaka, onan

    • @sabeshwaran6794
      @sabeshwaran6794 8 หลายเดือนก่อน +2

      En life la nadanthuruku bro. But Naa starting la hurt aananen apram response pannama irrunden. Namaku namba comfortable ah irrudhale pothum bro ❤

    • @sabeshwaran6794
      @sabeshwaran6794 8 หลายเดือนก่อน +1

      Don't worry bro .❤ You are not alone . Neenga sila Peru solratha maarum thaan keturuk8nga . But in reality ungala sila peruku pidichirukum .

  • @purushothreigns4396
    @purushothreigns4396 8 หลายเดือนก่อน +4

    india_ israel friendship❤ Parthi Solluga Anna..🙏

    • @AZEEZ_Slave_of_ALLAH
      @AZEEZ_Slave_of_ALLAH 8 หลายเดือนก่อน

      Nanba oru naal paarunga israel india kku edhira pesum yenna israel oda character apdi
      Neenga ippa onnum thappa eduthu kaadheenga ennoda karutha sonnen

  • @poornivelu
    @poornivelu 8 หลายเดือนก่อน

    Very sorry for his family and him...

  • @Arunachal2003
    @Arunachal2003 8 หลายเดือนก่อน +3

    Now that person is R I P God blesses is must wanted to that person family

  • @RamSethu-w2d
    @RamSethu-w2d 8 หลายเดือนก่อน +2

    Ippolam dr s TH-cam le pesurathu kettu namba koodathu .. nammala mudinja alavu diet , walking, nu koraikalam

  • @mr.mskshark1657
    @mr.mskshark1657 8 หลายเดือนก่อน +5

    Oliyaa irunthalum atha than soluvanga udal athigamairunthalum atha than soluvanga

  • @RameshThangavel-m3d
    @RameshThangavel-m3d 8 หลายเดือนก่อน

    Sir medical negligence ku entha dr dog avathu thandigapatruntha thaiyau senchi sollunga sir

  • @jeyakadhir786
    @jeyakadhir786 8 หลายเดือนก่อน +2

    Investigation report vandha please update.

  • @subbulakshmir6369
    @subbulakshmir6369 8 หลายเดือนก่อน

    Dr. Perungo interview about bariatric surgery kettu naanum Apollo dr kitta consultation ponen. Avanga 5 lacs sonnaanga intha operation ku. But my hubby refused much to do this operation. Dr. Perungo sonnathu simbu nayanthara ivangellaam intha surgery panni irukkaanganu. Avar pesuvathu romba motivated a irukkum. Yenga thappu nadanthu irukkunu theriyala

  • @regibala5487
    @regibala5487 8 หลายเดือนก่อน +3

    Kushbu reduced the weight
    How is rhat operation and can you explain that one

    • @angel-n4k3h
      @angel-n4k3h 8 หลายเดือนก่อน

      Plz don't go for any treatment.... Reduce weight naturally.....

    • @karthikeyanmng
      @karthikeyanmng 8 หลายเดือนก่อน

      Its called Bariatric Surgery. Same Dr. Perungo at Rela Hospital did this surgery for actor simbu.

    • @mukeshkanna955
      @mukeshkanna955 8 หลายเดือนก่อน

      ​@@karthikeyanmng simbu reduced weight naturally

  • @jeshtarajan7566
    @jeshtarajan7566 8 หลายเดือนก่อน +16

    எவ்லோவுதான் சொன்னாலும், வீடீயோ பார்தாலும். செய்ரவங்க சென்சிகிட்டுதான் இருப்பாங்க. இத யாராலும் மாத முடியாது.அந்த கடவுலுக்குதான் வெளிச்சம்.

  • @Ajay-Shadow666
    @Ajay-Shadow666 8 หลายเดือนก่อน +2

    In 1 year of time period for deciding operation he could reduce weight in natural way in that 1 year......

  • @priyadharsini007.
    @priyadharsini007. 8 หลายเดือนก่อน +3

    Gundu nu kindal pandradhu...
    ponnukku light ah meesai irundha kindal pandradhu...
    colour vachi kindal pandradhu
    pallu yeduppa irundha kindal pandradhu.... Thalai vazhukkaiya irundha kindal pandradhu.... Ippadi sadharana vishayathukellam oruthara kindal pandradhunaala thaan manadhalavil baathippu yerppattu silaper indha thavaraana mudivukku thoondi vidranga.... kindal pannittu poravan poidran aanal andha kindalukku aalanavanga paavam kaalam mulukka andha valila vaazhanuma.... thayavu seidhu yarum yaraiyum kindal pannadheenga adhanala pandravanukku konjaneram happy....aana aalanavangalukku rombanera vali... appa ammavai yethukkara mathiri yellathaiyum yethukkura pakkuvam ovvorutharukkum vendum...🙏

  • @nabanumuthukumar
    @nabanumuthukumar 8 หลายเดือนก่อน +2

    Bro medical negligence romba nadakuthu....GH pathi detail report podunga...under middle class n poverty line manusanga elm uyir ila GH la kevalam nadathuranga..kadaisila uyir ponathu tan micham

  • @IsaacGnanaraj
    @IsaacGnanaraj 8 หลายเดือนก่อน +1

    Nowadays All Corporate Hospital wants Money money 💲💲for that they will make simple issue to Complex way🙁

  • @SPIDERMAN-cq5hh
    @SPIDERMAN-cq5hh 8 หลายเดือนก่อน +6

    Ithu ku than bro onna da fitness video poda sonan 👆🏽

  • @abidabegam2814
    @abidabegam2814 8 หลายเดือนก่อน

    Mumbai la best treatment pnurnga nanum anda operation dan pna alhamdulillah nala iruka lady doctor dan nala treatment but anda family ipdi aeduchu 😢

  • @M.nirmala-d1l
    @M.nirmala-d1l 7 หลายเดือนก่อน

    Antha maruthuvarai kaithu seiya vendum😭😭

  • @YadushaYadu-jj4oh
    @YadushaYadu-jj4oh 8 หลายเดือนก่อน +2

    Iyoooo😢😢😢😢 god bless u all

  • @rajeshraji5571
    @rajeshraji5571 8 หลายเดือนก่อน +1

    Karu seeragam saptale udambu kuraiyum nanum appadithaan kurachen enaium opperation pana sonanga nan panala

  • @muthuv2468
    @muthuv2468 8 หลายเดือนก่อน +4

    Romba vallikuthu

  • @hajjifathima6585
    @hajjifathima6585 8 หลายเดือนก่อน

    Sir nenga ennathan makkalukku edothu sonnalum intha mathire makkal yamathu poranga but ivanga mathire doctor thogula podanum government hospital close pannanum

  • @protubershrish6765
    @protubershrish6765 8 หลายเดือนก่อน +1

    They should sue him for negligence

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 8 หลายเดือนก่อน

    Today hospitals are purely business class ,only people must take care 😢

  • @Ragavaniniyaa
    @Ragavaniniyaa 8 หลายเดือนก่อน

    😢நடிகை ஆர்த்தி அகர்வால் இதுபோல ஆபரேஷன் பண்ணும்போதுதான் உயிர் இழந்தார் 😭, இந்த தம்பியின் , அந்த தாய் அழுவதை கேட்டு நமக்கு பதருகிறது.. கடவுளே அந்த குடும்பத்திற்க் கு ஆறுதல் கொடுங்க. 😕

  • @SeethaSeetha-tk1tu
    @SeethaSeetha-tk1tu 8 หลายเดือนก่อน +10

    Any one like maaya studio 🎙️
    ❤❤❤
    Like here

  • @RajiJ116
    @RajiJ116 8 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இறங்கள் 😭

  • @prakashs3742
    @prakashs3742 8 หลายเดือนก่อน

    Only food control is enough to reduce extra fat ..

  • @Divya171287
    @Divya171287 8 หลายเดือนก่อน

    Nalla diet la irundhu koraikavendiyadhu dhana.. edhuku kuruku vazhila ponum???? Nowadays children want everything very easily... Gym ku poi irukalam....

  • @Divya-bb1vz
    @Divya-bb1vz 8 หลายเดือนก่อน +1

    Oru pillai pethu valathu alakki kondu varathuku evalo kashtam

  • @v.kumutha
    @v.kumutha 8 หลายเดือนก่อน

    CCTV video kaattasollungka sir

  • @anuanu-yw3zx
    @anuanu-yw3zx 8 หลายเดือนก่อน +1

    He is my neighbor

  • @Newchannel-t7x
    @Newchannel-t7x 8 หลายเดือนก่อน

    Hi sir ❤❤ correct weight vechi kindal panna kudathu.....

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 8 หลายเดือนก่อน +1

    Bro Arms la yeritey poguthu, workout panrigalaa?

  • @preminim2903
    @preminim2903 8 หลายเดือนก่อน

    💐🪔🙏May his soul rest in peace
    My heartfelt condolences to his whole family 🙁😥

  • @subhakarthik5210
    @subhakarthik5210 8 หลายเดือนก่อน

    Yosicha 1year proper diet la irrunduirrundha weight kuraichirukkalam.😮😮😮😮😮

  • @sumaavb8618
    @sumaavb8618 8 หลายเดือนก่อน

    Food control pannenal pothum🙏

  • @jaganpalani77
    @jaganpalani77 8 หลายเดือนก่อน

    Severe anaphylactic shock due to anasthesia may be ..

  • @shanthir7433
    @shanthir7433 8 หลายเดือนก่อน

    காசுக்காக மூளைச்சலவை செய்து ஒரு உயிர் பலியானது தயவுசெய்து யாரும் இந்த ஒரு தவறைசெய்யாதீர்கள் உருவஙகேலியே இதற்கு காரணம்

  • @AbithaBeagum
    @AbithaBeagum 8 หลายเดือนก่อน

    Perungo VA tukkula podunga

  • @ShaluShalu-cq4yf
    @ShaluShalu-cq4yf 8 หลายเดือนก่อน

    Rmba kastama iruku🥺🥺🥺Pavom avanga family.. Paiyan nalla irukatom nu kutito poirukanga😭

  • @kirtzread5340
    @kirtzread5340 8 หลายเดือนก่อน +1

    Weight loss pannanumna time kku saapdanum and exercise pannanum time kku thoonganum ... nowadays everyone needs instant result that's y these incident happen... my sister had thyroid issues and she became fat and was in thyroid medication then she thought she needed to stop medication natural methods to reverse thyroid she started to go for jogging early morning 4.30 never skipped her meals she was 80 kg now she is 59kg but it took six months to reverse time is virtue .... walking is the best exercise for reducing body weight

  • @Parimala-jd9if
    @Parimala-jd9if 8 หลายเดือนก่อน +3

    நல்லா இருந்தபையனகொன்னுட்டாங்க

  • @gowrir6686
    @gowrir6686 8 หลายเดือนก่อน

    Hospital treatment became a package 😢 for every treatment, there is a package.😢 really sad

  • @Republiks
    @Republiks 8 หลายเดือนก่อน

    Bariatric surgery is risky, they cut out one portion of stomach

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 8 หลายเดือนก่อน

    உடல்எடை குறைக்க விரும்பினால் பாதுகாப்பான முறையில் உடற்பயிற்சி உணவு பழக்கவழக்கம் மூலம் மட்டும் குறைக்க முடியும்