🔴 EMOTIONAL : இனிமே அந்த தப்ப பண்ண மாட்டேன்னு Promise பண்ணு - 15 Years Of Priyanka Deshpande

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @mala-b7j
    @mala-b7j 11 หลายเดือนก่อน +380

    வலிகளோடு இருப்பவர்களே அதிகம் வெளியில் சிரிக்கிறார்கள் தங்கள் வலிகளை வெளிக்காட்டாமல்.. .. பிரியங்கா...god bless you dear❤❤

    • @renukadevi7377
      @renukadevi7377 11 หลายเดือนก่อน

      God bls u priyanga❤❤🙌🙌

    • @dharanis5886
      @dharanis5886 10 หลายเดือนก่อน

      God bless you Priyanka Sister ❤❤❤

    • @pooranir1619
      @pooranir1619 10 หลายเดือนก่อน

      god bless u with another best of best life pàrtner very soon

    • @parameswarin5748
      @parameswarin5748 8 หลายเดือนก่อน

      I like Priyanka much

    • @i.b.r.collections6901
      @i.b.r.collections6901 7 หลายเดือนก่อน

      Nanum

  • @SuthaSutha-w6y
    @SuthaSutha-w6y 11 หลายเดือนก่อน +464

    எத்தனை கஸ்டம் இருந்தாலும் அதை மனதில் வைத்து கொண்டு மக்களை சந்தோஷப்பட வைக்கும் பிரியங்கா சூப்பர்ம...

  • @vasanthi222
    @vasanthi222 11 หลายเดือนก่อน +603

    எவ்வளவு வலிமையான இதயத்திலும் சிறு வலிகள் மறைந்திருக்கும்.பிரியங்காவின் மனபலம் பலருக்கும் பாலமாகட்டும்

  • @schoolchildrenselvi8597
    @schoolchildrenselvi8597 11 หลายเดือนก่อน +191

    Priyanka நீங்க மிகவும் நல்லா இருப்பிங்க. கடவுள் துணை எப்போதும் இருப்பார். வாழ்க வளமுடன்.

  • @saashakutty1708
    @saashakutty1708 11 หลายเดือนก่อน +98

    ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை பூசிக்கொண்டு இன்பம் கொடுப்பான் it’s all time Priyanka favourite line but in the situation suitable for line …. Tnk you for ur dedication akkaa

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 11 หลายเดือนก่อน +840

    ஒரு வாழ்க்கை துணை தேர்வு செய்யும் போது யோசியுங்கள், பின்னர் எங்கோ தவறு நடந்தால் ஒருவர் விட்டு கொடுத்து வாழுங்கள், இல்லையென்றால் தனித்து துணிச்சலுடன், மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்து காட்டுங்கள்

    • @revathiguna442
      @revathiguna442 11 หลายเดือนก่อน +7

      என்ன ப்ரச்ன?

    • @user-jeevitha29
      @user-jeevitha29 11 หลายเดือนก่อน +6

      Yes crt

    • @hitarahb
      @hitarahb 11 หลายเดือนก่อน +7

      100% true... right words sir

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 11 หลายเดือนก่อน +3

      சொன்னதில் தவறு இல்லையே

    • @KarmaTamil.369
      @KarmaTamil.369 11 หลายเดือนก่อน +10

      ​@@revathiguna442நயன்தாரா கீ கிடச்ச மாதிரியே Life partner கிடைக்கனும்னா எப்படி பா

  • @shahidmans
    @shahidmans 11 หลายเดือนก่อน +170

    Her mom is so practical and supportive and more understanding... Priyanka is lucky...

  • @nandaperiyasamy9211
    @nandaperiyasamy9211 11 หลายเดือนก่อน +236

    பிரியாணி பிடிக்காமல் கூட பலர் இருக்கலாம்.ஆனால் பிரியங்காவை பிடிக்காமல் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது .she is Angel of Tamil Nadu 💐

  • @Aswin778
    @Aswin778 11 หลายเดือนก่อน +4488

    யாருக்கெல்லாம் பிரியங்கா ரொம்ப பிடிக்கும் ❤

    • @sasikalabaskar1535
      @sasikalabaskar1535 11 หลายเดือนก่อน +13

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 11 หลายเดือนก่อน +48

      BB a she showed her real face...amma solrathu summa

    • @saranyabaskar1505
      @saranyabaskar1505 11 หลายเดือนก่อน +13

      Pure heart soul 💜❤️💜

    • @TN58TUBE
      @TN58TUBE 11 หลายเดือนก่อน +2

      @Aswin778 ❤❤❤

    • @josy4102
      @josy4102 11 หลายเดือนก่อน +3

      ​@@kumaranthiru7788 what really face can u tell

  • @sarabanujalal2584
    @sarabanujalal2584 11 หลายเดือนก่อน +253

    ஒவ்வொரு பெண்ணும் சிரிப்பு😂 பின்னால் சொல்ல முடியாத பல வலிகள் உள்ளது😭😭😔

  • @Ruby.......
    @Ruby....... 11 หลายเดือนก่อน +305

    அம்மா போல சிறந்த தோழி உலகில் இல்லை...❤

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN 2 หลายเดือนก่อน +1

    அருமையான அம்மா அருமையான மகள் வாழ்த்துக்கள் சகோதரி பிரியங்கா 👍

  • @padmak9472
    @padmak9472 11 หลายเดือนก่อน +118

    Priyanka is very good human being.She never show her sorrow r negative feelings.
    Very appreciative girl.❤

  • @lathakandaswamy9695
    @lathakandaswamy9695 11 หลายเดือนก่อน +15

    பிரியங்கா very super lady neenga nalla இருப்பீங்க கடவுள் துனை இருப்பார் God bless u

  • @habibazeez3108
    @habibazeez3108 11 หลายเดือนก่อน +48

    பிரியங்கா நீங்க எங்க வீட்டு பொண்ணு உங்கள பார்த்தாலே ஏனோ தெரியல அப்படி ஒரு ஹேப்பி நீங்கள் வாழ வளமுடன்! உங்களைப் பார்க்கும் போதே தெரியும் உங்களுக்குள் பல சோகங்கள் !ஆனாலும் வெளி காட்டாமல்! ஜோக் செய்து சிரித்து மற்றவர் மற்றவர்களை மகிழ்விக்கும் போது இறைவன் உங்கள் சோகங்களை நீக்கி மகிழ வைப்பார்! வாழ்க வளமுடன் ஆமீன் from Singapore ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 11 หลายเดือนก่อน

      ஆமீன் ஆமீன் ஆமீன் 🤲🏻🤲🏻

  • @greasifelix5055
    @greasifelix5055 9 หลายเดือนก่อน +2

    I love her very much.மத்தவங்க எல்லாருமே நல்லா இருக்கனும்னு நினைக்கிற நல்ல மனசு❤

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 11 หลายเดือนก่อน +251

    அம்மாக்களுக்கு மட்டுமே புரியும் தன் குழந்தையின் வலி😢😢

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 11 หลายเดือนก่อน

      Yes yes😢

    • @ZAINABALI-zo1ey
      @ZAINABALI-zo1ey 11 หลายเดือนก่อน

      Yes true

    • @lavanyajeevan
      @lavanyajeevan 11 หลายเดือนก่อน +1

      Yella ammavum apdi irupadhillai... Nan adhil adhistam illamal poeyvittan

  • @vijayaaspra536
    @vijayaaspra536 11 หลายเดือนก่อน +111

    Proud of u Priyanka ❤ Blessing from mother is ultimate

  • @losni2424
    @losni2424 11 หลายเดือนก่อน +103

    I'm in exact situation like priyanka and my mom also exactly like her mom... After my divorce amma and brother is my strong support❤

    • @slyunreachable
      @slyunreachable 10 หลายเดือนก่อน +7

      Divorce is a good thing for most women! Kudos to you! Wishing you the best from here 💜

  • @glendar911
    @glendar911 9 หลายเดือนก่อน +2

    Priyanka GODS BLESSINGS WILL ALWAYS BE WITH YOU FOREVER ❤

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 11 หลายเดือนก่อน +30

    இறைவா, உண்மை உங்களுக்கு மட்டுமே தெரியும்.முடிவை நீங்கள் செய்வீர்கள். புகழ்ச்சி என்பது வேறு. வாழ்க்கை என்பது வேறு. வாழ்க்கையே முக்கியம்.பிறவி பெருங்கடல் நீந்தூவோர் நீந்தார் இறைவனடி சேராதார், வள்ளுவர் வாக்கு. இதை புரிந்து வாழ்வதற்கு பழகிகொள்ளவேண்டும்.

    • @soldierking6859
      @soldierking6859 11 หลายเดือนก่อน +2

      Finally some relevant comment 👍

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 8 หลายเดือนก่อน +1

    கடவுள் எங்கே இருக்கிறார் பாவம் பிரியங்கா Don't worry all' is well ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @shanthigrace4040
    @shanthigrace4040 11 หลายเดือนก่อน +33

    Kudos to priyanka for sustaining in this industry for a long period. You are a real inspiration to many. Keep inspiring. Your family is the great source of energy where you can draw it unconditionally

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 11 หลายเดือนก่อน +9

    ப்ரியங்கா கவலைப்படாதீங்க.கடவுள்இருக்கிறார்.அவருக்கு எல்லாம் தெரியும்.தர்மம் நியாயம் என்பது உலகத்தில் உள்ளது.தர்மம் நிச்சயம் வெல்லும்.

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 11 หลายเดือนก่อน +336

    Personally as a woman i am so happy to see a care-free lovable light hearted woman in this position . May lot of girls do well in their respected lives ❤😭🙏

    • @sotheswarysivapragasam2967
      @sotheswarysivapragasam2967 11 หลายเดือนก่อน +3

      😂❤❤❤❤❤

    • @umamaran5126
      @umamaran5126 11 หลายเดือนก่อน

      Priyanka it is always difficult to survive/live along for a straight forward emotional affectionate person ..
      Sometimes we have to reserve our comments/frank opinion to close relations ..Friends might accept as you are and reciprocate ..இதுவும் கடந்து போகும்

    • @Silver-pl7ht
      @Silver-pl7ht 11 หลายเดือนก่อน +1

      Iva romba carefree dhan😂 kaal amuki uta mamanar ah eh vitutu odira

  • @udhaya08
    @udhaya08 11 หลายเดือนก่อน +173

    We love you more Priyanka ❤❤❤

  • @BaleswaryNanthakumaran
    @BaleswaryNanthakumaran 10 หลายเดือนก่อน +3

    My family love Priyanka Makapa combination. So loving friendship. It should last forever no matter what situation is

  • @ShankarS-g7r
    @ShankarS-g7r 11 หลายเดือนก่อน +3

    Priyanka is the wonderful lady of the world. Excellent super

  • @Tnpscexamfuture
    @Tnpscexamfuture 8 หลายเดือนก่อน

    Such a wonderful girl.and very very sportive girl . love you Priyanka ❤.u r my inspiration

  • @ElegantLiving-j3j
    @ElegantLiving-j3j 11 หลายเดือนก่อน +19

    Always love Priyanka❤May Almighty easy ur pain..u have a wonderful mother to support u...keep smiling Priyanka ❤

  • @ssr6731
    @ssr6731 11 หลายเดือนก่อน +329

    Marriage is tough but when U have a strong mum, you can achieve anything

  • @TharaniJothi
    @TharaniJothi 6 หลายเดือนก่อน +3

    AVAL Im really like bcoz Priyanka look she mother like GOD❤❤❤❤

  • @umamaran5126
    @umamaran5126 11 หลายเดือนก่อน +14

    Priyanka is lucky that she has good friends also apart from her mother and brother for moral support ..
    Every mother having single daughter have fear as they grow older after them daughter's should have good friends and family to take care ..

  • @medurineeraja5627
    @medurineeraja5627 11 หลายเดือนก่อน +115

    Stay healthy and happy forever priyanka ....

  • @divikavi7254
    @divikavi7254 11 หลายเดือนก่อน +114

    உண்மையிலேயே தன் மகளின் கண்ணீர் ஒரு தாய்க்கு மிகுந்த வலியை தரும் லவ் யூ மோர் பிரியங்கா சிஸ்

  • @jank8914
    @jank8914 11 หลายเดือนก่อน +23

    I love priyanka and makappa ..both are doing excellent hosting..❤❤❤

  • @srinathvenkatr
    @srinathvenkatr 11 หลายเดือนก่อน +73

    Anchoring was decent and there was no lag. Keep up the good work 👍

  • @riflamuawwis668
    @riflamuawwis668 11 หลายเดือนก่อน +12

    பிரியங்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்❤

  • @allforyou8533
    @allforyou8533 11 หลายเดือนก่อน +143

    இந்த நிகழ்ச்சியில் ஆடியன்ச நான் பங்கு வகிக்கிறது மிகவும் சந்தோஷம் நன்றிகள் பல எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சி❤❤❤❤🎉🎉🎉

    • @latharamesh3239
      @latharamesh3239 11 หลายเดือนก่อน +3

      Si the rumours are true? She is not with his husband?

    • @VirginiaThomas-t7z
      @VirginiaThomas-t7z 11 หลายเดือนก่อน +3

      I love Priyanka sis very loving good heart person

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 11 หลายเดือนก่อน +199

    Priyanka🥳🤩 is always gives positive vibes for all 💜💜💜🫰

    • @Ram-uv5kb
      @Ram-uv5kb 6 หลายเดือนก่อน

      😊

  • @ReginaMary-e9u
    @ReginaMary-e9u 11 หลายเดือนก่อน +3

    Priyanka is very good and beautiful girl she is very strong god bless you I love you baby❤

  • @lathamurugan9185
    @lathamurugan9185 11 หลายเดือนก่อน +25

    பிரியங்கா நீங்க என்னோட பொண்ணு நீங்கள் சந்தோஷமாக ஆரோக்கியமாக என்றென்றும் வாழ வாழ்த்துக்கள்

  • @chanukapremathilaka4861
    @chanukapremathilaka4861 10 หลายเดือนก่อน +2

    My favorite host. She is really talented in her industry. So humble and down-to-earth personality.

  • @geethaag1262
    @geethaag1262 11 หลายเดือนก่อน +25

    Actually Priyanka if we see tears in ur eyes just like ur mom says it hurts me too. Such is the impact u have created

  • @ads758
    @ads758 10 หลายเดือนก่อน +1

    I love priyanka a lot..Very cute girl and her jokes no words ,no boundaries,her laughter a tonic for depression.❤❤❤

  • @pazhanipk7020
    @pazhanipk7020 11 หลายเดือนก่อน +584

    ரொம்ப jolly ha இருக்கவங்களுக்கு தான் உள்ளுக்குள்ள அவ்ளோ கஷ்டங்கள் இருக்கும் 😢

    • @benbenazir8396
      @benbenazir8396 11 หลายเดือนก่อน +5

      உண்மை.... மனசு வலிக்குது 🥲😢

    • @sivachankumar943
      @sivachankumar943 11 หลายเดือนก่อน +2

      💯💯💔

    • @SelvaraniS-c3r
      @SelvaraniS-c3r 8 หลายเดือนก่อน

      Ellorukkum priyamanavalay❤Priyanka💐💐👍be Happy 🤣🤣🤣🌻

  • @roselinprince646
    @roselinprince646 11 หลายเดือนก่อน +2

    Anbu thaayea ungaluku Priyanka sister Andaver thandha parisu Kadavul nalamudan nadathuvaar.
    Prayer pannuhirom.Ellam nalamudan nadakum.

  • @osos420
    @osos420 9 หลายเดือนก่อน +9

    She never hurt any one we saw her character in bigg boss ..she hurt others too much. How mom say like that

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 9 หลายเดือนก่อน

    Muthalla irunthe Priyanka engalukku pidikkum I love you baby

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation 11 หลายเดือนก่อน +159

    இலங்கையிலும் வயது வேறுபாடின்றி பிரியங்கா வாக்கு நிறைய fans இருக்கிறோம். நான்- 40
    , எனது அம்மா -80, என் மகள் -16 என எல்லோருக்கும் பிரியங்காவை பார்த்தால் தானாகவே கவலைகளை மறந்து சந்தோஷமாக இருக்கிறோம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

    • @jancirani4989
      @jancirani4989 3 หลายเดือนก่อน

      Super sister Thanks you 💕💕👑

  • @hemaselvam8949
    @hemaselvam8949 11 หลายเดือนก่อน +3

    Ennaku romba romba pidikum avangula enna kasutum irrudhuparu avangaluku jolllya pesuvanga

  • @yogavalli5053
    @yogavalli5053 11 หลายเดือนก่อน +66

    15 years celebration...wow Priyanka. Congratulations. God bless you ma. Hope everything will be alright. We pray for you ma. You make us happy. Thank you.

  • @lathakumar9088
    @lathakumar9088 11 หลายเดือนก่อน +8

    Wonderful mother daughter
    More strength to women power

  • @shaguvythes6736
    @shaguvythes6736 11 หลายเดือนก่อน +8

    Very proud amma & very proud Priyanka . She has a very open heart ❤️ person.

  • @shanviranvivlogs6033
    @shanviranvivlogs6033 11 หลายเดือนก่อน +59

    Priyanka my inspiration forever ❤❤❤❤❤❤

  • @tenneseej
    @tenneseej 11 หลายเดือนก่อน +28

    She is a true entertainer and a great friend!!! Just see the friendship with her fellow bb contestants!!!! ❤❤❤

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 11 หลายเดือนก่อน +12

    Truly spiritual mother .Wants her daughter to have a happy married life and have good children

  • @vincydas1460
    @vincydas1460 11 หลายเดือนก่อน +12

    Priyanka love u so much...God bless ur family..Be happy always ❤

  • @vallishan5109
    @vallishan5109 11 หลายเดือนก่อน +16

    Congratulations Priyaka , I love u so much n admire u . God always will b with u dear . Many more success to come your way dear .Always b happy . I don't know where u will read this msg , I m a Malaysian Indian . Always love to see u in Vija TV.❤❤❤❤

  • @Smartplaybox
    @Smartplaybox 11 หลายเดือนก่อน +1

    Dai. Ethukda.. enode priyanka ve azha vachinge. ❤ ❤❤ ❤. Love u always priyanka. Always be with you.

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 11 หลายเดือนก่อน +13

    Lovely mother and lovely daughter priyanka hattoff to you priyanka your are strong girl God bless you and your mother 🙏👍🙏👌🙏👌🙏👌🙏👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vijianu4647
    @vijianu4647 11 หลายเดือนก่อน +10

    Priyanka நானும் உங்களுக்கு அப்பா இல்லை. எங்க அப்பா இருந்தும் இல்லாதது போல not suppot for relations.அம்மாவின் கஷ்டம் தெரிஞ்சு நான் கேட்டா வாங்கி கொடுத்து இருப்பாங்க ...but நான் கேட்டது இல்லை.costly nnu நினைச்சு. திருமணம் வரை நாப்கின் use பன்னது இல்ல.huspand வாங்கி கொடுத்துதான் நாப்கின் use பன்ன ஆரம்பிச்சேன்.என் தங்கை அப்படி இல்லை பிடிவாதக்காரி சாப்பாடு இல்லை னாலும் கேட்டது கேட்டவுடன் கிடைக்க வேண்டும்...என் அம்மா purly innocent....செய்து விடுவார்...இப்போது தான் தெரிந்தது வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்ற பழமொழியின் அர்த்தம்

  • @chandramala4851
    @chandramala4851 11 หลายเดือนก่อน +24

    I am crying while see this...
    Reflecting our life...
    I have a best daughter like Priyanka...
    May God bless you Priyanka & your family.🎉❤

    • @antoch9225
      @antoch9225 9 หลายเดือนก่อน +1

      Don't judge the book only from cover... No one is perfect in this world..

  • @sathishkumar-ld2qi
    @sathishkumar-ld2qi 8 หลายเดือนก่อน

    Romba pidikum avangala❤

  • @SonyaBharthipan_SoBha
    @SonyaBharthipan_SoBha 11 หลายเดือนก่อน +40

    A huge respect to the beautiful bond and their emotions 🛑..BUT .I think the purpose of interview was to know about personal life of Priyanka..that's it.....

  • @Shenbagamanohari
    @Shenbagamanohari 2 หลายเดือนก่อน

    I like very much. She is good and positive energy & smily person.

  • @gangadharana
    @gangadharana 11 หลายเดือนก่อน +76

    That is the power of family and love ❤

  • @jenovasakriyas
    @jenovasakriyas 3 หลายเดือนก่อน +1

    பிரியங்கா கள்ளக் கபடம் இல்லை நல்ல பொண்ணு
    I Love you priyanka ❤❤❤❤❤❤❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 11 หลายเดือนก่อน +97

    மனசுல எவ்ளோ வலி இருந்தாலும் அத காட்டிக்கமா சிரிக்கிறது ரொம்ப கஷ்டம்.... துணையும் சரியாக அமையவில்லை எனில் என்ன சொல்ல... கடவுள் உன்னுடன் இருப்பர் என்றும் பிரியு priyu.... 💕

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 11 หลายเดือนก่อน +2

      திருமணம் செய்து விட்டு பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாதுனு சொன்னா, ஒரு ஆண் என்ன செய்ய முடியும் 😢

    • @Comicquiz789
      @Comicquiz789 11 หลายเดือนก่อน

      What is the exact issue?..​@@poongavanamsolimalai7222

  • @sharmilasrijna1594
    @sharmilasrijna1594 11 หลายเดือนก่อน +2

    Hi Priyanka we r staying in out of country but we love u soo much me and my daughter love u sooo much we always talk about u like our daughter we can’t express how much we love u 😘 ❤

  • @sasikala2397
    @sasikala2397 11 หลายเดือนก่อน +4

    Amma neenga ennudaya inspiration. Good girl priyanka.enaku Amma ellai.enaku romba pidikum.ungalayum priyanka.

  • @dhanambkm7267
    @dhanambkm7267 11 หลายเดือนก่อน +34

    எனக்கு பிரியங்கா சிரிப்பு ரொம்ப பிடிக்கும்

  • @swapnababu5242
    @swapnababu5242 11 หลายเดือนก่อน +34

    I love you Priyanka darling ❤

  • @beenaramnarayan5216
    @beenaramnarayan5216 11 หลายเดือนก่อน +3

    It's so good to see a proud mother. It's also good to see a loving ,caring, hard working, dedicated and passionate daughter who has shouldered responsibility of the family alongside her mother when the father is not around. Takes a lot of effort and sacrifice. Kudos to you Priyanka and your strong mom👏👏👏more power to you both ❤

  • @dhivyamani6897
    @dhivyamani6897 11 หลายเดือนก่อน +4

    Glad you got mother who stood up in all situations

  • @homeusage8850
    @homeusage8850 11 หลายเดือนก่อน +59

    One of the best anchors in south india after DD, best of luck to get everything as best in life 🥰🥰🥰

    • @SushiAndSpices
      @SushiAndSpices 11 หลายเดือนก่อน +1

      😂😂

    • @chukkygopal7378
      @chukkygopal7378 11 หลายเดือนก่อน +3

      Dd yaa?
      Dd laam onnumae illa..
      Priyanka munnaadi

  • @soofi2631
    @soofi2631 11 หลายเดือนก่อน +2

    Mam, Your speech it’s be honest also sure your pain will recover soon and god bless.

  • @SivalingamS-z4o
    @SivalingamS-z4o 11 หลายเดือนก่อน +8

    This is Mrs. Sivalingam, we like PRIYANKA very much. All the best to her.

  • @DevSaga-m7i
    @DevSaga-m7i 3 หลายเดือนก่อน

    Nice interview 👏Mom n Daughter💯 pure love ❤🎉🎊

  • @jenii1788
    @jenii1788 11 หลายเดือนก่อน +50

    We love u Priyanka akka ❤️ Stay happy and blessed always for your beautiful heart ❤

  • @anniedhivya6779
    @anniedhivya6779 10 หลายเดือนก่อน +2

    She is such a sweetheart

  • @chinnuchikki54
    @chinnuchikki54 11 หลายเดือนก่อน +75

    She’s Real and Rare👸🏻💜
    My Gem💎🦋💜
    A down to earth girl💜beautiful soul inside and out💜💜
    Most caring person in the universe💜💜💜
    May god bless her with bountiful blessings and Happiness💎🌟💜

  • @angelelizabatht1640
    @angelelizabatht1640 10 หลายเดือนก่อน +1

    Priyankavai pidikatha vanga yarachu iruppangala.i like priyanka always.

  • @kuga4591
    @kuga4591 11 หลายเดือนก่อน +9

    ❤❤❤I like Priyanka. She is beautiful and strong 💪 girl.

  • @logiepillay8046
    @logiepillay8046 10 หลายเดือนก่อน

    Beautiful interview. So honest and natural. Beautiful relationship. Stay blessed Mum and Priyo.

  • @sugu771
    @sugu771 11 หลายเดือนก่อน +25

    Brought tears to my eyes. Love you Priyanka ❤

  • @Tamilnadu_governmentjobs
    @Tamilnadu_governmentjobs 10 หลายเดือนก่อน +2

    You are a Gem 💎 Priyanka ❤ Keep Smiling ❤ We always love you

  • @shri9933
    @shri9933 11 หลายเดือนก่อน +9

    Like Priyanka brilliant girl, salute for mothers like you ma’am ❤

  • @vasanthar4533
    @vasanthar4533 9 หลายเดือนก่อน +2

    So sad ya really.. I used to watch her vlogs daily earlier with her husband.. I used to think, how cute n lovely... Never expected this...

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 11 หลายเดือนก่อน +76

    நல்லா இருப்ப ப்ரியா 🌹சிறப்பான எதிர்காலம் காத்திருக்கு🎉சாய் துணை இருப்பார்🙏

    • @rifasrifat9375
      @rifasrifat9375 11 หลายเดือนก่อน

      சாய் துணை இருப்பாரா அவரு சாய்ந்துகிட்டேதான் இருப்பாரா

  • @paramesshwari.dshwari9
    @paramesshwari.dshwari9 10 หลายเดือนก่อน +1

    She is really Angel

  • @prammakaliswari4824
    @prammakaliswari4824 11 หลายเดือนก่อน +17

    Piryanga sister super best persons🎉🎉❤❤❤

  • @Lakshmibai143-lq2dv
    @Lakshmibai143-lq2dv 11 หลายเดือนก่อน +2

    Enakumm ithu Mari ammatha ,irukanga ,enaku ethu pidichalumm ,avanaglukuku podaikalanakoda she will always stand for me all my flaws . I'm a precious child to have this mother

  • @priyaganesh8076
    @priyaganesh8076 11 หลายเดือนก่อน +42

    Amma is a strong woman..she's a biggest support no doubt..my humble request, I'm in a crucial stage of life,my priority at this point is to handle my health at its best..so my thought for amma is ,she should prioritize her health..💓

  • @moganjeeva
    @moganjeeva 2 หลายเดือนก่อน

    உங்களை பார்க்கும் போது சந்தோசமா உள்ளது

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 11 หลายเดือนก่อน +23

    I love her so much from Sri Lanka 🇱🇰

  • @UmaMaheswari-h3l
    @UmaMaheswari-h3l 8 หลายเดือนก่อน

    Happy Happy priynka god bless u ❤🎉eppavuma smile face irukkanum

  • @JayanthiManickam-h2l
    @JayanthiManickam-h2l 11 หลายเดือนก่อน +13

    Exac tly true words... its only with our mom we get the strength. I realized only this....when I lost my mom... only mom knows everything ....

  • @yogithag2322
    @yogithag2322 11 หลายเดือนก่อน +1

    Very very talent girl. Very clever and cute.

  • @suhapuru1647
    @suhapuru1647 11 หลายเดือนก่อน +4

    Parents are backbone to any kid to come up to this stage her mom played a vital role